A Japanese Secret For Success | Tamil Motivation | Hisham.M

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 2.1K

  • @aloicious
    @aloicious 4 ปีที่แล้ว +1850

    உலகில் எத்தனையோ மொழிகள் இருந்தாலும் தமிழ் மொழியை அழகான முறையில் பேசுவதை கேட்பதே தனி சுகம்.

  • @sagarappas7383
    @sagarappas7383 4 ปีที่แล้ว +379

    எந்த மொழியாக இருந்தாலும் பிழை இல்லாமல் அடுத்த மொழி கலக்காமல் பேசுவதும் தான் உண்மையான பேச்சுத்திறன் என்று கற்று கொண்டேன். நன்றி

    • @rajamanickam.e3004
      @rajamanickam.e3004 2 ปีที่แล้ว +3

      அவர் எவ்வேற்று மொழியும் சேர்காமலா பேசுகிறார்...

    • @anandmaestro
      @anandmaestro 2 ปีที่แล้ว +2

      Passion notification alarm snooze nu evlo varthai kalandhu pesuraru

  • @chitheshs7672
    @chitheshs7672 4 ปีที่แล้ว +787

    உங்களின் தமிழ் உச்சரிப்புக்கே ஒரு Like. போடலாம்👌👌👍

    • @selvavipulan2393
      @selvavipulan2393 3 ปีที่แล้ว +8

      மிகச்சிறப்பு 👍👍

    • @Reuben4791
      @Reuben4791 3 ปีที่แล้ว +4

      மிக நன்றாக சொன்னார்

    • @romenra248
      @romenra248 3 ปีที่แล้ว +1

      Vekkamaa Island uma umbuuu

    • @saranya6895
      @saranya6895 3 ปีที่แล้ว +2

      மிக சரியாக சொன்னீர்கள்...

    • @Littelpragathi
      @Littelpragathi ปีที่แล้ว +1

      🥳🥳🥳👌🏻

  • @marans22
    @marans22 ปีที่แล้ว +5

    அழகான தமிழ் உச்சரிப்பு ❤❤

  • @trailsofsamurai4975
    @trailsofsamurai4975 3 ปีที่แล้ว +36

    அடேய், அழகிய அசுரா, உன் தமிழும் அருமை, அதன் கருத்தும் அருமை, வெளிப்படுத்திய விதம் மிக மிக அருமை. வாழ்க பல்லாண்டு

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 4 ปีที่แล้ว +367

    நான் தமிழன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். . . தமிழ் வாழ்க தமிழர்கள் வாழும் வரை தமிழும் வாழும்......❤️❤️❤️

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 4 ปีที่แล้ว +5

      நீங்களும் இப்படி பேசுங்க , அப்பறம் பெருமை படுங்க.
      ஏற்கனவே பேசுவீங்க என்றால் வாழ்த்துக்கள் ...

  • @aakashs5935
    @aakashs5935 4 ปีที่แล้ว +734

    Ivar pesura tamil la mayanginavangal Ellam oru like podungal

    • @arunv6493
      @arunv6493 4 ปีที่แล้ว

      தமிழ் தமிழ் எதிலும் தமிழ்

    • @jackj3264
      @jackj3264 3 ปีที่แล้ว +1

      👍👍

    • @lu__gaming--959
      @lu__gaming--959 10 หลายเดือนก่อน +1

  • @mdashraf6793
    @mdashraf6793 4 ปีที่แล้ว +286

    ஆரம்ப காலத்தில்.. இலங்கை வானொலியில் கேட்டது போன்றே.. இருக்கிறது இந்த அழகிய தமிழ் உச்சரிப்பு..

    • @thamilachitamil1596
      @thamilachitamil1596 4 ปีที่แล้ว +4

      ivar kooda ilangai vanoli varthagasevai la than work pannaru arambathula..

    • @rakkanthattuvenkat7761
      @rakkanthattuvenkat7761 4 ปีที่แล้ว +1

      Amsamana..tamil..amudamana..utcharippu...arpudamana.seidigal....

    • @MYMALegalAwareness
      @MYMALegalAwareness 3 ปีที่แล้ว

      Thanks

    • @letslearn3982
      @letslearn3982 3 ปีที่แล้ว

      Aamam....andhe ninivuhelei meettuhiredhu indhe kurelum...tamilum...

  • @Surendar-l7p
    @Surendar-l7p 4 ปีที่แล้ว +81

    அழகிய தமிழ் பேச்சு.பதிவுகள் அதிகம் தமிழில் இருப்பதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

  • @reg5713
    @reg5713 4 ปีที่แล้ว +54

    தங்களது தமிழ் உச்சரிப்பு கேட்டு எனக்கு ஒரே மயக்கம் ...இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே ..

  • @priyavibes9294
    @priyavibes9294 4 ปีที่แล้ว +76

    நின் தமிழுக்கே இந்த லைக்..👍

  • @kingbell7889
    @kingbell7889 4 ปีที่แล้ว +9

    உண்மை! தூங்கிக்கொண்டிருக்கி்ற தமிழனின் ரகசியத்தை தட்டி எழுப்பியிருக்கிறீர்கள், 35 வருடங்களுக்கு முன் நம் முன்னோர்களின் வாழ்க்கையும் இப்படிதான் இருந்தது. நன்றி நண்பரே!

  • @sssukusssuku
    @sssukusssuku 4 ปีที่แล้ว +433

    செந்தமிழை கேட்கும்போது எமது செவிகளில் தேனாறு பாய்கிறது! பயனுள்ள இந்த தகவலை தமிழில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே! 👌

    • @indianarmysoldiermanu.b8176
      @indianarmysoldiermanu.b8176 4 ปีที่แล้ว +7

      Pathuga yathavathu kattarumpu kathukulla poga poguthu 😂😂😂😂

    • @amsadurai173
      @amsadurai173 4 ปีที่แล้ว

      😬😬😬

    • @balasubramaniamrengiah7604
      @balasubramaniamrengiah7604 2 ปีที่แล้ว +1

      Very interesting and very motivating, you are doing great,tq for introducing the book My morning routine,I am trying to get it hope to get it , your Tamil pronunciation is super, keep it up,best wishes.

    • @vinothasivam5445
      @vinothasivam5445 2 ปีที่แล้ว

      Tamil super

  • @rockrock8093
    @rockrock8093 4 ปีที่แล้ว +105

    தேன் போன்ற எந்தன் செம்மொழி கேட்பது ஆஹா

  • @ranijoseph1911
    @ranijoseph1911 2 ปีที่แล้ว +2

    அருமையான குரல் வளம்
    இனிமையான தமிழ் உச்சரிப்பு
    வாழ்த்துக்கள்

  • @dharnikajanardhanan3257
    @dharnikajanardhanan3257 4 ปีที่แล้ว +214

    90's இல் ரேடியோவில் கேட்ட குரலை நினைவுபடுத்துகிறது உங்கள் குரல். அருமை.

    • @homeshopeemylife1473
      @homeshopeemylife1473 3 ปีที่แล้ว +2

      அப்துல் ஹமீது ஐயா குரல் போல தானே

    • @learnwithdurga3844
      @learnwithdurga3844 3 ปีที่แล้ว +3

      yes you are right same feeling for me also super

    • @kar-bg6cn
      @kar-bg6cn 2 ปีที่แล้ว

      @@learnwithdurga3844 I'm also known. My age 25 . Vanoli ketpathu en vazhakam still.

  • @sathiyanarayananias6854
    @sathiyanarayananias6854 4 ปีที่แล้ว +967

    இன்று முதல் உங்கள் தமிழுக்கு நான் ரசிகன்....

    • @muthulakshmik9285
      @muthulakshmik9285 4 ปีที่แล้ว +5

      Manumthan

    • @lokeshselvarajan7748
      @lokeshselvarajan7748 4 ปีที่แล้ว +2

      Me too

    • @kwfattur1529
      @kwfattur1529 4 ปีที่แล้ว

      th-cam.com/video/wpyt0BBo1Yc/w-d-xo.html

    • @ghhi7974
      @ghhi7974 4 ปีที่แล้ว +2

      Me too

    • @LakshmiEditz-u7r
      @LakshmiEditz-u7r 4 ปีที่แล้ว +3

      ஆம் சரியாக சொன்னீங்க நன்றாக பேசுகிறார் 👍

  • @anandsankaranarasimman1074
    @anandsankaranarasimman1074 4 ปีที่แล้ว +1634

    அடேங்கப்பா என்ன அழகா தமிழ் பேசுகிறீர்கள் 👌👌👏👏👍👍

    • @vimalrajrm
      @vimalrajrm 4 ปีที่แล้ว +2

      th-cam.com/video/67Y05GgLIJk/w-d-xo.html

    • @kwfattur1529
      @kwfattur1529 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/wpyt0BBo1Yc/w-d-xo.html

    • @kavi4826
      @kavi4826 4 ปีที่แล้ว +1

      Wow superb Anna 👌👌👌👌👌👍

    • @balachandran5406
      @balachandran5406 4 ปีที่แล้ว +6

      மிக மிக அருமையான தமிழ் உச்சரிப்பு நண்பா

    • @rajmurthy4366
      @rajmurthy4366 4 ปีที่แล้ว +3

      Mayiru

  • @escapetamilan7527
    @escapetamilan7527 4 ปีที่แล้ว +12

    உங்கள் குரலில் தமிழின் வலிமை மிகப்பெரிய அளவில் ஈர்க்கிறது.....
    உங்கள் ரசிகன் ஆகி விட்டேன்.

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 2 ปีที่แล้ว

    தம்பி முதல் முறையாக உங்கள் பதிவை பார்த்தேன். அருமை. என்ன அழகான தமிழ் உச்சரிப்பு, தெளிவு. மிக மிக சிறப்பு. பாராட்டுகள். கடவுள் மென்மேலும் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @elavarasans7960
    @elavarasans7960 4 ปีที่แล้ว +260

    ஆஹா என்ன அழகான தமிழ் பேச்சு.👌 கேக்கவே இனிமயாக இருக்கிறது அண்ணா

    • @kwfattur1529
      @kwfattur1529 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/wpyt0BBo1Yc/w-d-xo.html

  • @kuna768
    @kuna768 4 ปีที่แล้ว +6

    சகோதரா உமது தமிழ் வளத்தை கேட்கும் போது ஆனந்தமாக உள்ளது. வாழ்க உமது பணி!

  • @LakshmiEditz-u7r
    @LakshmiEditz-u7r 4 ปีที่แล้ว +139

    ஆகா இது போல் தமிழ் பேச்சு கேட்டு ரொம்ப நாளாச்சு அருமையான தமிழ் உச்சரிப்பு 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @krishnag7smom592
    @krishnag7smom592 4 ปีที่แล้ว +4

    உங்களது மொழி உட்சரிப்பில் ஒரு வசீகரம் உள்ளது. வாழ்த்துக்கள் சகோதரா.

  • @homeshopeemylife1473
    @homeshopeemylife1473 3 ปีที่แล้ว +6

    அப்துல ஹமீது ஐயாவுக்கு பிறகு தமிழை தெளிவாக உச்சரிப்பும் அருமை ஆவ்ஸம்

  • @sudharshansampathkumar8138
    @sudharshansampathkumar8138 4 ปีที่แล้ว +55

    பிசிறு .பிழை அற்ற உச்சறிப்பு .நல்ல குரல் வளம். திரு ஹிஷம் மேன்மலும் பல பதிவுகளை வெளியிட்டு மாணவர்களை ஊக்குவிக்கவும்

  • @mybanjoe2718
    @mybanjoe2718 4 ปีที่แล้ว +9

    உங்களது உரை மக்களுக்கு மிகவும் சிறந்த தமிழ் மருந்து. மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்❤️❤️❤️

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 2 ปีที่แล้ว +4

    அருமையன தமிழ் பேச்சு நன்றி மகனே🙌🌹

  • @shivaharee8911
    @shivaharee8911 4 ปีที่แล้ว +1

    நீங்கள் பேசும் தமிழ் அற்புதமானது மற்றும் புத்துணர்ச்சியூட்டுகிறது ... பல போலி மக்கள் தமிழில் பேசுகிறார்கள், அதிக அளவு ஆங்கில வார்த்தைகளுடன் கலந்து கேட்க வேதனையாகும் ...

    • @hishamm
      @hishamm  4 ปีที่แล้ว +1

      வாழ்க தமிழ்!

  • @gurumoorthi6804
    @gurumoorthi6804 4 ปีที่แล้ว +2

    தமிழ் எவளவு அழகானது என்பது நீங்கள் பேசுவதை கேட்ட பின் தான் தெரிந்து கொண்டேன்.....

  • @beetleminicooper7082
    @beetleminicooper7082 4 ปีที่แล้ว +369

    நம்மூர்ல R.J., R.J nu சொல்லிட்டு இருக்காங்களே அவர்கள் இவர் பேசும் தமிழை கேட்டு கற்றுக் கொள்ள வேண்டும்.....

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 4 ปีที่แล้ว +3

      விஜய் டிவி ஆர்ஜே அனைவரும்பேச்சு வழக்கிலே நிகழ்ச்சி படைக்கிறார்கள

    • @shivasundari2183
      @shivasundari2183 4 ปีที่แล้ว

      👍👍👍👍👍👍

    • @ponnithangamani9653
      @ponnithangamani9653 4 ปีที่แล้ว +9

      @@poongavanamrave7055 பேச்சு வழக்கில் படைப்பது பிரச்சனை இல்லை! இரட்டை அர்த்த சொற்கள், சமயத்தில் பச்சை, கொச்சை சொற்கள் என்று நடத்துகிறார்கள்!

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 4 ปีที่แล้ว +4

      @@ponnithangamani9653 மிக உண்மை முகம் சுழிக்கும் வண்ணம் அமைந்திருக்கும் பல சொற்கள்
      பெரியவர்கள், குழந்தைகள், இவர்களுடன் நிகழ்ச்சிகளை காணும்போது தர்மசங்கடமாக இருக்கிறது

    • @singledairies9386
      @singledairies9386 4 ปีที่แล้ว +2

      இவரும் எங்க நாட்டு Rj தான்..

  • @prmswrn
    @prmswrn 4 ปีที่แล้ว +42

    தெளிவான உச்சரிப்பு. வார்த்தை பிரகயோகம். நீண்ட நாட்களுக்கு பின் சுத்தமான தமிழ். 🙏🙏🙏

  • @sumathinahendran5536
    @sumathinahendran5536 4 ปีที่แล้ว +3

    95% காமண்டுக்கு like குடுத்தது இதுவே முறை, அருமை மகனே உன் தமிழ், வாழ்க வளர்க வளமுடன்

  • @durairaj-r818
    @durairaj-r818 2 ปีที่แล้ว

    தமிழ் அமூது.அது சிலர் வாயில்
    இருந்து வெளிப்படும் போது
    அமூதினும் அமூதாக காதில்
    ரீங்காரம் இட்டுக் கொண்டே
    இருக்கிறது.உங்கள் குரலும்
    அது போலதான்.நன்றி வாழ்க
    வளமுடன்.உங்கள் பணி தொடர
    என் மனமார்ந்த வாழ்த்துகள்!!!

  • @rchithravalli4536
    @rchithravalli4536 4 ปีที่แล้ว

    உங்கள் தமிழ் அருமையாக உள்ளது... மற்றும் ஒவ்வொரு தனிமனித முன்னேற்றமும் மனநிலையும் சமுதாயத்தின் முன்னேற்றமும் வெற்றியும்... இது போன்ற தனிமனித வாழ்வை உயர்த்தும் கருத்துக்களை தொடர்ந்து பதிவிடுங்கள். உங்கள் புன்னகை நிறைந்த முகம் மேலும் பார்ப்பதற்கும் உந்துதலை தருகிறது... வாழ்க வளமுடன்

  • @shankarraji2946
    @shankarraji2946 4 ปีที่แล้ว +269

    நீங்கள் இலங்கை தமிழர்தானே இவ்வளவு அழகா எங்க ஊர்ல எவனும் தமிழ் பேசமாட்டானே

    • @anudevi6815
      @anudevi6815 4 ปีที่แล้ว +9

      Nam Tamil Muslims sagodaragal erukurargal alaganam Tamilil pesupodhu ,engaluku rombu vekama erukum, enna seivathu
      engalai English padika vaitharagal en annai,,Tamil soru podathu enbargal, Rombu varuthama erukuthu.eppo.. Kalam kadathu vetathu.
      Eppo enna English ah soru. poduthu...

    • @thangavelrakshana415
      @thangavelrakshana415 4 ปีที่แล้ว +1

      Iam srilankan

    • @ourspace1429
      @ourspace1429 4 ปีที่แล้ว +1

      @@anudevi6815 Thanks bro....

    • @senthilkumarim4794
      @senthilkumarim4794 3 ปีที่แล้ว

      Sariya sonneeka

    • @MYMALegalAwareness
      @MYMALegalAwareness 3 ปีที่แล้ว

      Thanks

  • @kantchanacattavarayan4139
    @kantchanacattavarayan4139 4 ปีที่แล้ว +512

    30 வருடங்களுக்கு முன்னாடி காலையில் 4 மணிக்கு எழுந்தவர்கள்தான் நம் மக்கள். எப்பொழுது டிவி மொபைல்போன் வந்ததோ அன்றே தூக்கம் போனது. குழந்தைகளின் இயற்கையான சிந்தனையும் போய்விட்டது.

  • @hakkunamattata720
    @hakkunamattata720 4 ปีที่แล้ว +25

    தமிழ் வாழ்கிறது இன்றும் என்றால் அது உம் போன்றவர் இருப்பதனாலே!

    • @jayaramangovindasamy7968
      @jayaramangovindasamy7968 4 ปีที่แล้ว

      தமிழ் இன்னும் வாழும் என்றால்
      பக்தி இலக்கியங்களை படிக்கவும்.

  • @PramilaSana
    @PramilaSana 3 ปีที่แล้ว

    அழகான தமிழ் பேச்சு, கேட்கும் போது ஒரு சுகமான அனுபவம். அருமை. மிக்க நன்றி.

  • @thilakijc7776
    @thilakijc7776 4 ปีที่แล้ว +2

    தே மதுர தமிழ் ஓசை !உங்களின் கருத்துக்களுக்காக அல்ல! தமிழின் இனிமையை கேட்பதற்காகவே மட்டும் உங்கள் காணொளியை கண்மூடி கேட்டு ரசிப்பேன் மிக்க நன்றி🙏🙏👌👌இறைவன் உங்களை எப்போதும் ஆசிர்வதிக்கிறார்

  • @brindhavivekanand2790
    @brindhavivekanand2790 4 ปีที่แล้ว +26

    தமிழ் உங்கள் பேச்சில் அழகாக உள்ளது. அதற்கு அடுத்து ikgai. 🙏 நன்றி

  • @kodeeswarithinakaran2429
    @kodeeswarithinakaran2429 4 ปีที่แล้ว +12

    உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை. கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது.. 👏👏👏👏👏

  • @padmaseelank1180
    @padmaseelank1180 4 ปีที่แล้ว +17

    அருமையான தமிழ் சகோ....அழகான குரல் 😍
    நான் உங்கள் குரலுக்கு அடிமை 😍

  • @v.shunmugamahesh8376
    @v.shunmugamahesh8376 3 ปีที่แล้ว +1

    வாழ்க வாழ்க பேரானந்தமாக பேரன்புடன் அருட்பெருஞ்ஜோதியாக நம்ம சிவசக்தி அப்பா அம்மா குட்டியின் செல்லப்பிள்ளைக் குட்டியாக வாழ்க அருட்சிவமாக வாழ்க வளமுடன் அண்ணன்!

  • @bhavanistephenbhavani3427
    @bhavanistephenbhavani3427 4 ปีที่แล้ว +4

    நல்ல குரல் வளம் கர்த்தர் உங்களோடு இருப்பாராக

  • @ArunKumar-vd6tk
    @ArunKumar-vd6tk 2 ปีที่แล้ว +3

    My motto in life "Pursue your Purpose in life with Passion, Patience and Perseverance the possible outcome will always be Peak Performance". When you do this way, you will never see any hindrances, hiccups and hurdles on the way instead you will take them as stepping stones to inch closer towards your life goal

  • @prayerjeya
    @prayerjeya 2 ปีที่แล้ว +6

    I usually pray before sleeping and tell god to wake me up at 4 am.he is doing it daily

  • @zaza4321
    @zaza4321 4 ปีที่แล้ว

    சிறப்பான முறையில் தமிழ் உச்ரிக்கப்படுகிறது....இனிமை

  • @SSNSNG
    @SSNSNG 2 ปีที่แล้ว +1

    உங்களது உச்சரிப்பு மிக அருமையாக ,
    கேட்பதற்க்கே இனிமையாக இருக்கிறதுங்க தம்பி 💐💐💐💐💐💐

  • @vimalpriyasurya
    @vimalpriyasurya 4 ปีที่แล้ว +5

    அருமை. அழகிய தமிழ்.
    ஜப்பானிய புத்தகத்தை
    இகிgai என்று வாசிக்க வேண்டும்.

  • @abinayaagathiyan315
    @abinayaagathiyan315 4 ปีที่แล้ว +272

    உங்கள் உச்சரிப்பு அடேங்கப்பா பிரமாதம்.... நீங்கள் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் தோழரே 👍

    • @kwfattur1529
      @kwfattur1529 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/wpyt0BBo1Yc/w-d-xo.html

    • @mohamedrafi987
      @mohamedrafi987 4 ปีที่แล้ว

      அன்பு நெஞ்சங்களே சகோதர சகோதரிகளே ஒரு தாயின் கண்ணீர் மல்க போராடிக் கொண்டிருக்கின்றார் அவருடைய ஒரே மகனையும் அவர்களுடைய குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருடைய மகன் சிறிய ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு விபத்தில் அவருடைய முதுகு தண்டுவடம் பாதிப்பு உண்டாகி நுரையீரலிலும் பாதிப்படைந்து இப்போது அவர் இயலாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் அவர்களுடைய குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால் அவருக்கு தகுந்த மருத்துவம் பார்க்க வசதி இல்லாமல் அவர்கள் தவித்து வருகிறார்கள் உணவிற்கு வழியில்லாமல் அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார் ஏதோ உங்களால் முடிந்த உதவியை ஒரு வேளை உணவு உண்பதற்காக போது அவர்களுக்கு ஏதாவது உதவி செய்து தாருங்கள் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கீழே கொடுக்கிறேன் அதை பார்த்து உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் அந்தத் அந்தத் தாய் கண்ணீர் மல்க பேசினா வீடியோவை நான் கீழே கொடுக்கிறேன் தயவு செய்து பார்த்து அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உதவி செய்யுங்கள் உங்களால் முடிந்த உதவி அவர்களுக்கு செய்து தாருங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களின் உதவியுடன் சொல்லுங்கள் ஒரு குடும்பம் வாழ்வதற்கு நம்மால் ஒரு சிறிய உதவி செய்ய இயலும்.என்றால் அவர்களுடைய பேங்க் அக்கவுண்ட் டீடைல் நான் கீழே கொடுக்கின்றேன்.6379231656.A .MohamedRafi. A/c number 325301000007840 Indian overseas bank Trichy IFSC code number IOBA0003253.th-cam.com/video/gXJh9nlA5S8/w-d-xo.html..

  • @poongavanamrave7055
    @poongavanamrave7055 4 ปีที่แล้ว +7

    நேரந் தவறாமைக்கு நான் எதிர்பதம், எப்போது தான் என் தவறை மற்றிக் கொள்வேனோ தெரியவில்லை
    எப்போதும் கடைசி நேத்திலே அவசரகக்கதியில் தடுமாறுவேன்
    மிக நன்றி தம்பி

  • @amusam7325
    @amusam7325 2 ปีที่แล้ว +1

    Very simple trick I tried. I set Ilayaraja tune as the wakup alarm. My whole day is blessed with positive enery....

  • @dhakshinamoorthiparamasiva6651
    @dhakshinamoorthiparamasiva6651 4 ปีที่แล้ว +1

    தமிழின் உச்சரிப்பின் அழகில் மயங்கினேன். வாழ்த்துக்கள். தமிழ் மறக்கப்பட்டு வரும் இத்தருணம் எனது வேண்டுகோளானது தமிழ்வளர்ப்போம் என்பதே ஆகும். 🙏

  • @padmavathya9413
    @padmavathya9413 4 ปีที่แล้ว +42

    I hear a young man speaking very good Tamill. Hats off to you. செந்தமிழ் காதில் தேனாகப் பாய் கிறது. வணக்கம்.

  • @Efilstar0181
    @Efilstar0181 4 ปีที่แล้ว +13

    🥰சிறந்த ("தமிழ்") உச்சரிப்பு எனது வாழ்த்துக்கள். இந்த வாழ்த்து பிரான்சிலிருந்து வருகிறது.

  • @sivaramanrajendran5351
    @sivaramanrajendran5351 4 ปีที่แล้ว +60

    உங்கள் குரலும் உச்சரிப்பும், " தினத்தந்தி " சலீம் அவர்கள் போல் உள்ளது வாழ்த்துக்கள் 👏👏👏

  • @ghayathri3339
    @ghayathri3339 4 ปีที่แล้ว +2

    நீங்கள் செந்தமிழ் பேசுவது மிகவும் அழகாக இருக்கிறது 😇😇

  • @selvanrk6500
    @selvanrk6500 4 ปีที่แล้ว +2

    தங்கள் குரல் மிகவும் நிறைவாக உள்ளது சகோதரா .... தொடரட்டும் தங்கள் பணி

  • @vikramb1390
    @vikramb1390 4 ปีที่แล้ว +45

    இது தமிழக இரகசியம் தமிழர்கள் பின்பற்றுவதில்லை

  • @venkatakrishnan9102
    @venkatakrishnan9102 4 ปีที่แล้ว +13

    Brother hisham mohammed ,ur tamil pronunciation and the way u present is top class.👌👌

  • @mnakulkrishna
    @mnakulkrishna 4 ปีที่แล้ว +4

    Radio jockey, podcast, story telling.. Ipdi yethu pannalum intha voice superb..

  • @nevergiveup1634
    @nevergiveup1634 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி. செந்தமிழ் காதிலே தேன் போல் பாயுது. அருமையான பதிவு...

  • @mohanmohan9987
    @mohanmohan9987 3 ปีที่แล้ว

    உங்களுடைய தமிழ் உர்சரிப்பு எனக்கு ஆர்வத்தை தூண்டுகிறது உங்களை போல் பேச.....

  • @rajir.k9383
    @rajir.k9383 4 ปีที่แล้ว +39

    I have been waking up at 4:30 in the morning, since then I found myself enjoying what I do throughout the day.

    • @kwfattur1529
      @kwfattur1529 4 ปีที่แล้ว

      th-cam.com/video/wpyt0BBo1Yc/w-d-xo.html

    • @sandya368
      @sandya368 2 ปีที่แล้ว

      God bless you so very thanks

  • @monikashanmugam8933
    @monikashanmugam8933 4 ปีที่แล้ว +35

    அழகான தமிழ் உச்சரிப்பு💐கேட்கவே அருமையாக உள்ளது அண்ணா👌 நன்றி 💐

  • @shivapriya6378
    @shivapriya6378 4 ปีที่แล้ว +16

    பொதுவாக நான் இது போன்ற காணொளிகளை 2x வேகத்தில் தான் வைத்து கேட்பேன். ஆனால் உங்கள் உச்சரிபுக்காகவே இயல்பான வேகத்தில் வைத்து கேட்கிறேன்.

    • @banuud1247
      @banuud1247 4 ปีที่แล้ว

      Really thanks for ur idea🤗

    • @shivapriya6378
      @shivapriya6378 4 ปีที่แล้ว

      @@banuud1247 😆

  • @renukarani6238
    @renukarani6238 2 ปีที่แล้ว

    அருமையான குரல் தம்பி. வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்

  • @shalu3192
    @shalu3192 3 ปีที่แล้ว +1

    Ungal thamizh ......ungal ucharipu romba romba arumai Anna ......

  • @bakkialakshmi9599
    @bakkialakshmi9599 4 ปีที่แล้ว +4

    தமிழ் மொழி அழகாக இருக்கின்றது... தமிழின் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது...

  • @toinfinityandbeyond4027
    @toinfinityandbeyond4027 4 ปีที่แล้ว +51

    இனிய தமிழ் ❤❤ கேட்கவே தித்திக்கிறது 👌👌

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 4 ปีที่แล้ว +15

    Thank You, Beautiful Motivating , Inspiring talk.I regularly get up by 4.45 am.You get more time to do your work easily . Let's celebrate life and stay positive.

  • @lucky-bg5dl
    @lucky-bg5dl 4 ปีที่แล้ว +1

    Wow...super sir..my son studying LKG but தமிழ் அழகாக பேசுவான்..I like it and proud of him..

  • @michaelmanohar151
    @michaelmanohar151 2 ปีที่แล้ว

    நண்பர் முஹம்மதுவின் பேச்சு மொழி அருமை தெளிவாய் அழுத்தமாய், அழகாய் சொல்லுவதே ஒரு கலைதான், வாழ்த்துக்கள் சகோதரரே.

  • @velkatamil
    @velkatamil 4 ปีที่แล้ว +8

    நல்ல தமிழ் பேச்சாளர் நீங்க வாழ்த்துக்கள்

  • @syedabuthahir9234
    @syedabuthahir9234 4 ปีที่แล้ว +51

    Wow, Masha Allah, dynamic voice and a vibrant Tamil Mozhi

  • @paddockanimation
    @paddockanimation 4 ปีที่แล้ว +5

    This video changed my Routine bro... Thanks for inspiring.

  • @sarmisamayalsarmisamayal7181
    @sarmisamayalsarmisamayal7181 4 ปีที่แล้ว

    அழகான தமிழ்உண்மையை உரக்கச் சொன்னீர்கள்நானும்இதை என் வாழ்வில் பயன்படுத்தி வெற்றி அடைந்துஉள்ளேன்நீங்களும்இதை பயன்படுத்துங்கள்வாழ்க்கையில்பல நல் வழிகளை அடையஇந்த முயற்சி கைகொடுக்கும்உங்கள் தமிழுக்கு மிக்க நன்றி

  • @jumaana4504
    @jumaana4504 2 ปีที่แล้ว

    உண்மையிலயே உங்களுடைய வீடியோவை விட நீங்கள் பேசும் தமிழைத்தான் மிக மிக ரசித்தேன்.
    எத்தனையோ பேர் தமிழைப்பேசி கேட்டியிருக்கிறோம்.
    குறிப்பாக ஒருசில செய்தி வாசிப்பவர்கள்.
    நீங்கள் Vera level Bro. 👌 நம்ம Hisham.....

  • @sujathabhoopendran4290
    @sujathabhoopendran4290 4 ปีที่แล้ว +3

    Beautiful message Sir.

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
    கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
    உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ......

    • @lathalogeshwari6912
      @lathalogeshwari6912 4 ปีที่แล้ว +1

      Kandhagiri enbadhai nan kandukonden kandukonden

  • @EmeraldStockEduverse
    @EmeraldStockEduverse 4 ปีที่แล้ว +4

    Excellent brother. It's absolutely true.

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 4 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள தகவல்
    நன்றி.. வாழ்த்துக்கள்

  • @ss.2727
    @ss.2727 4 ปีที่แล้ว

    திரு ஷாகுல் ஹமீத் அவர்கள் நினைவு வருகிறது உங்கள் தமிழ்/குரல் மற்றும் உச்சரிப்பை கேட்கும் போது.
    நாளை முதல் இந்த ஜப்பானிய முறையை நாமும் முயற்சி செய்யப்போகிறேன்.

  • @rameshrameshpandian7861
    @rameshrameshpandian7861 4 ปีที่แล้ว +4

    அருமையான தமிழ் உச்சரிப்பு...
    மகிழ்ச்சி

  • @Yaavumsivame
    @Yaavumsivame 4 ปีที่แล้ว +27

    நீங்க பேசுற தமிழ் செம்மையா இருக்கு.......நீங்க பேசுற தமிழை கேட்பதற்காகவே subscribe பன்னீட்டே. வேற level.

  • @radhakrishnansrinivasan8530
    @radhakrishnansrinivasan8530 4 ปีที่แล้ว +12

    Valuable points for a more meaningful life. Great sharing. Appreciations and thanks. 👍🙏

  • @Tamilkavithaigalkk
    @Tamilkavithaigalkk 3 ปีที่แล้ว

    அருமையான தமிழ் உச்சரிப்பு அழகான வரிகள்

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh 2 ปีที่แล้ว

    Excellent valuable post. 👌👌👋👋.Tnx a lot 👍🙏🙏

  • @sundarpansam6718
    @sundarpansam6718 4 ปีที่แล้ว +7

    இது ரகசியம் அல்ல பாஸ்...
    நிறைய எதிர் பார்த்தேன்...
    பட் ஐ சப்ஸ்கிரைப் யூ ஃபார் தமிழ் உச்சரிப்பு...

  • @thilagamsekar6652
    @thilagamsekar6652 4 ปีที่แล้ว +5

    அழகான தமிழ் உற்சாகம் மிகுந்த பேச்சு👍🏻

  • @aswinijohnson867
    @aswinijohnson867 4 ปีที่แล้ว +18

    சிறப்பு மிகச்சிறப்பு ❤️

  • @premamalai1985
    @premamalai1985 4 ปีที่แล้ว +1

    அருமை சகோதரரே..... 👏👏👏👏👏👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏தமிழ் மொழி க்கு ஈடு, இணை எதுவும் இல்லை... 👍👍👍நல்ல தகவல்... அருமை... நன்றி.. சகோதரரே... 🙏🙏🙏👍😊

  • @pandimeenakshisundaram9841
    @pandimeenakshisundaram9841 2 ปีที่แล้ว

    தமிழ் அருமை, உச்சரிப்பு அருமை, குரல்வளம் அருமை 💐...

  • @a2v245zzrf
    @a2v245zzrf 4 ปีที่แล้ว +4

    உண்மை சகோ.
    குரல் அருமை

  • @sujathanagarajan216
    @sujathanagarajan216 4 ปีที่แล้ว +7

    உங்கள் தமிழ்காகவே subscribe செய்துவிட்டேன்.

  • @sriponnihollowblocks7243
    @sriponnihollowblocks7243 2 ปีที่แล้ว +3

    தம்பி எங்க ஊர்ல பால்காரன் பேப்பர் போடுபவர் எல்லாம் அதிகாலையில் தான் எழுந்து இருக்கிறார்கள் ஆனால் அப்படியேதான் இருக்கின்றனர்

  • @nivedhavasudev8443
    @nivedhavasudev8443 2 ปีที่แล้ว +1

    உங்களது தமிழ்நடை மிகவும் அருமை அண்ணா..👍❤️👍

  • @geethajanani6583
    @geethajanani6583 3 ปีที่แล้ว +2

    உங்களுடைய குரல் பேச்சு மிக அருமை தம்பி நானும் அதிகாலை எழ முயற்சி செய்கிறேன்

  • @ForCodingInterview
    @ForCodingInterview 4 ปีที่แล้ว +5

    Goosebumps✨