#4k

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2021
  • For any enquiries and advertisment related(Vivasaya Arvalargal) TH-cam channel
    WhatsApp:-9524011102
    email:-tarsrajesh@gmail.com
    ranipet goat market
    • #goat#goatmarket ராணிப...
    செட்டிதாங்கல் கால்நடை சந்தை
    • Cow Market|கறவை மாட்டு...
    பகுதி -1,காரிமங்கலம் கால்நடை சந்தை
    • #cows#cow#hf#Jerseyகார...
    பகுதி -2 காரிமங்கலம் கால்நடை சந்தை
    • #cowmarket#cowsகாரிமங்...
    பகுதி -3 காரிமங்கலம் கால்நடை சந்தை
    • #cows#HFcows#Jerseycow...
    பகுதி -4 காரிமங்கலம் கால்நடை சந்தை
    • #cows#cowmarket காரியம...
    @விவசாய ஆர்வலர்கள் Vivasaya Arvalargal
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்
    Vivasaya arvalargal
    ▶️ / @vivasayaarvalargal
    samaiyalKaran
    ▶️ / @msdhoniupdate
    village machine work
    ▶️ / @villagemachinework
    @விவசாய ஆர்வலர்கள் Vivasaya Arvalargal
    முகநூல் பக்கம் (facebook)
    / விவசாய-ஆர்வலர்கள்-viva...
    Shed design and cost,kottagai amaithal matrum atharkana selavu
    • 50 அடி நீளம் 22 அடி அக...
    மாட்டு பொங்கல்|Live in dairy cattle|pongal celebration
    • #Cows#மாட்டு பொங்கல்Co...
    உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தை
    ulundurpet goat market
    • #Goat Market#goats# பொ...
    goat market live
    • ஆட்டுச் சந்தைLive|Goat...
    cow market
    • Cow Market|செட்டிதாங்க...
    Two fully loaded bullock cart
    • Two fully loaded bullo...
    Fully loaded bullock cart
    • fully loaded bullock c...
    செட்டிதாங்கல் மாட்டுச்சந்தை Live
    • செட்டிதங்கள் மாட்டுச்ச...
    HF மற்றும் JERSEY கன்றுகள் மற்றும் மாடுகள் வாங்க சிறந்த இடம்
    • HF,JERSEY கன்றுகளுக்கா...
    குறைந்த விலையில் நாட்டு மாட்டு சந்தை
    • குறைந்த விலையில் நாட்ட...
    புதினா சாகுபடி செய்வது எப்படி
    ஐந்து சென்ட்டில் வருடம் 60 ஆயிரம் வருமானம்
    • அதிக செலவு இல்லாமல் பு...
    சிந்தாமணி மாட்டுச்சந்தை வாரம் வாரம் ஞாயிறு கிழமை அதிகாலையில் தொடங்குகிறது.சந்தை பெங்களூருவில் சிந்தாமணி என்னும் இடத்தில் இருக்கிறது
    • சிந்தாமணி எருமை மாட்டு...
    குட்டை ரக மாடுகள் விற்பனைக்கு
    • புங்கனூர் குட்டை விற்ப...
    மாட்டு கோட்டகை அமைக்கும் முறை
    • மாட்டுக் கொட்டகை அமைக்...
    Chinthamani cow market
    • குறைந்த விலையில் நாட்ட...
    அதிக இலாபம் தரும் தொழில்
    • அதிக லாபம் தரும் கரணைக...
    மாட்டு சந்தை
    • மாட்டு சந்தை|பால் மாடு...
    28 சென்டில் 4 லட்சம் சம்பாதிக்க வாய்ப்பு
    • 28 சென்டில் 4 லட்சம் ச...
    தினமும் வருமானம் தரும் சாமந்தி பூ சாகுபடி
    • தினமும் வருமானம்/சாமந்...
    மாட்டுச்சந்தை|குறைந்த விலையில் மாடுகள் விற்பனைக்கு|தளவாய்குளம் மாட்டுச்சந்தை
    • மாட்டுச்சந்தை|குறைந்த ...
    மிகக் குறைந்த விலையில் பால் மாடுகள்
    • மிகக் குறைந்த விலையில்...
    கறவை மாடுகள் சந்தை வார| சந்தை
    • கறவை மாடுகள் சந்தை வார...
    Daily income|தினம் தினம் வருமானம் தரும் பண்ணை
    • Daily income|தினம் தின...

ความคิดเห็น • 199

  • @pkkumar3156
    @pkkumar3156 ปีที่แล้ว +134

    எல்லாம் ஒரு விளம்பரம் தான் அண்ணாச்சிவிவசாயத்தில் யாரும் சம்பாதிக்க முடியாது😭😭😭😭😭😭

  • @user-lw2cw9jq3l
    @user-lw2cw9jq3l ปีที่แล้ว +28

    செலவு எவ்வளவு என்று சொல்லவில்லையே அதை சொன்னால் நன்றாக இருக்கும்

  • @krishnankarthikeyan2938

    நானும் விவாசாயம் செய்கிறேன் அப்படி பெ.ரியதாக லாபம் கிடைக்காது. வாயிகும் வயிற்றுக்கும் சரியாகபோகும்.ஒருமுறை வந்தால் அடுத்தமுறை படுத்துவிடும் இயற்கை சீற்றம் புழு பூச்சி ஆடு மாடு தொல்லை.

  • @shareeverywhere3996
    @shareeverywhere3996 ปีที่แล้ว +39

    உழைப்பை நம்பிய உங்களுக்கு படிப்பை விட பல பேருக்கு சோறு போடும் பாக்கியவானாக இருப்பதை மேல்.... உங்கள் பணி சிறந்து இந்த பிறவியில் உங்களது ஆசைகள் அனைத்தும் நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @user-mf6yh3un4t
    @user-mf6yh3un4t ปีที่แล้ว +5

    சொல்றதுதான் சொல்றீங்க 1.5 சென்ட் ல, 50 லட்சம் லாபம் னு சொல்லுங்க.

  • @ChinnappaSelvakumar

    எங்க எல்லாம் விளம்பரங்கள் மட்டுமே. நானும் இப்போ மிளகாய் வைத்து உள்ளேன். ரகத்தின் பெயர் பங்காரம். நல்ல காரம் உள்ளது என்று சொல்னார்கள். கிலோ 20 ரூபாய் பொடுரானுக கும்பகோணம் மார்க்கெட்டுல இதுல 5ரூபாய் அவனுக கமிஷன் சீட்டு காசு வண்டி வாடகை எல்லாம் போக 15 ரூபாய் மிச்சம் அதுல பரிக்க கூலி 5ரூபாய் மீதி 10 ரூபாய் அதுல மருந்து செலவுகள் உரம் இடுதல் செலவுகள். கலை எடுத்தல். தண்ணீர் பாய்ச்சுதல். இதில காரம் இல்லைங்கிறாங்க. என்னத்த சொல்ல.இதுவரை 40ஆயிரம் செலவு ஆகி உள்ளது 50 சென்ட் நிலம்

  • @KrishnaMurthy-lp7bu
    @KrishnaMurthy-lp7bu ปีที่แล้ว +8

    ஐயா. விவசாயத்தில் கொள்ளை லாபம் வரும், 20 வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே. மற்றபடி நூதனமான முறையில் பயிர் செய்தால், கொஞ்சமே அதிக லாபம் தரும்.

  • @gokulraj2244
    @gokulraj2244 ปีที่แล้ว +2

    லாபம் இருந்தா நல்லபடியாக வைத்து இருக்கலாம். விளம்பரம் தேவை இல்லை. இவன் கையில் பணம் இருக்கிறது என திருடன் வருவான். ஆபத்து ஏற்படும். ஒரு முறை வரும் ...,அடுத்த முறை வராது.... ( வாழ வேண்டும் விவசாயிகள் அரசு பணியாளர் போல) எவ்வளவு பிரச்னை உள்ளது என எனக்கு தெரியும்.

  • @parthipanganesan4273
    @parthipanganesan4273 ปีที่แล้ว

    Enna ரகம் bro

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz ปีที่แล้ว +3

    வணக்கம் தம்பி மிளகாய் ஆள் வைத்து பரிக்கலாம் . என்று சொன்ன உங்கள் தன் நம்பிக்கைக்கு பாராட்டு.

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br ปีที่แล้ว +10

    அருமையான விவசாயி.அட்டகாசமான விளக்கம்.

  • @karunanidhiramaswamy8702

    அரசாங்கத்துக்கு வரி கட்டும் அளவுக்கு விவசாயத்தில் வருமானமா????

  • @user-kz6on6py9q
    @user-kz6on6py9q ปีที่แล้ว

    அருமை

  • @palanikpalani.k8940
    @palanikpalani.k8940 ปีที่แล้ว +2

    உ௩்கல், முயர்ச்சிக்கூ, வாழ்த்துகிகல், 💪💪💪💪👌👌👌💯💯💯🙋🙋🙋

  • @naturelovernaturelover1159
    @naturelovernaturelover1159 2 ปีที่แล้ว +3

    Super brother... Great work

  • @munuswamy1053
    @munuswamy1053 ปีที่แล้ว +2

    அருமை நண்பரே 🙏👍

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்

  • @jayaramanjayaraman4793
    @jayaramanjayaraman4793 ปีที่แล้ว

    Valthugal bro

  • @muruganarumugam3863
    @muruganarumugam3863 ปีที่แล้ว

    Super Annan arumai

  • @Myjourneymk...
    @Myjourneymk... ปีที่แล้ว +2

    Vivasayathula jeikuriyo illa thokuriyo. Antha thannambikaiyoda pesura paru mass ya👌👌👌