2 ரூபாய் வருமானத்தில் வாழ்க்கையைத் தொடங்கி கோடீஸ்வரன் ஆனவரின் கதை! | CWC | VKT BALAN | PART 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 92

  • @selvamvasudevan6003
    @selvamvasudevan6003 3 ปีที่แล้ว +60

    நாம் எவ்வளவு பெரிய உழைப்பாளியாக இருந்தாலும் காலம் சரியான பாதையில் நம்மை அமர்த்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும்...பிரபஞ்சமே உன்னை தீர்மானிக்கும்...

  • @arumugamachari6691
    @arumugamachari6691 3 ปีที่แล้ว +17

    உங்கள் வாழ்க்கை சரித்திரத்தையே ஒரு அருமையான திரைப்படமாக எடுக்கலாம்.

  • @shankarkarunanidhi1964
    @shankarkarunanidhi1964 3 ปีที่แล้ว +12

    பழகுவதற்கு மிகவும் எளிமையான மனிதர். குறிப்பாக பார்வை மாற்றுத்திறனாளிகளிடம் மிகவும் அன்பாக பழகுவார். ஐயாவை பலமுறை நேரில் சந்தித்து இருக்கிறேன். அருமையான நேர்காணல். வாழ்த்துகள் .

  • @navinprabakaran8072
    @navinprabakaran8072 2 ปีที่แล้ว +5

    உழைப்பால் உயர்ந்த மனிதர். வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் வாழ்க்கையை பகிர்ந்துகொண்ட தெற்கு நன்றி நன்றி நன்றி 🙏

  • @rasanai_karikai1449
    @rasanai_karikai1449 8 หลายเดือนก่อน +4

    தன்னம்பிக்கை நிறைந்த பேச்சு, யதார்த்த வாழ்க்கையின் நிறைவான பேச்சு

  • @magicalstars1562
    @magicalstars1562 3 ปีที่แล้ว +9

    ஐயா Voda பேட்டி அதிகம் பார்த்துள்ளேன் legend

  • @vyou8610
    @vyou8610 11 หลายเดือนก่อน +1

    Super star Rajini as VKT ........padamee yedukalam

  • @nagangks7486
    @nagangks7486 3 ปีที่แล้ว +4

    Ithu varaikkum indha mathiri oru interview nan parthadhu illai,super

  • @swami8774
    @swami8774 3 ปีที่แล้ว +6

    வாழக்கையின் ஓட்டத்தில் அதன் உடன் பயணிப்பதை தவிர வேறு வழியில்லை என்பதை உணர்த்தும் பேட்டி👏👏👏

  • @SaranSaranasith
    @SaranSaranasith 3 หลายเดือนก่อน +1

    நானும் நன்றி உள்ளவன் அய்யா அப்படி இருப்பது தான் எனக்கும் பிடிக்கும

  • @kanmalar
    @kanmalar หลายเดือนก่อน

    இதுவெல்லாம் சரி அய்யா ஏழை எளியவா்களுக்கு நிறைய செய்ய வேண்டும் அய்யா.
    உங்களை போன்று அனைவரை உருவாக்க வேண்டும் அய்யா.
    கடவுள் உங்களை ஆசீா்வதிப்பாராக.
    நன்றீ.
    அய்யா.😮😮😮

    • @kumarkesavan8700
      @kumarkesavan8700 หลายเดือนก่อน +1

      திரும்பவும் ஏன் திருச்செந்தூர் போகவில்லை?

  • @venkattamil4195
    @venkattamil4195 3 ปีที่แล้ว +6

    Very good interview. Looking forward for following episodes..

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 3 หลายเดือนก่อน +1

    இது போன்ற நல்ல மனிதர்களின் வாழ்க்கை உண்மையாகவே ஒரு நம்மிம்பிக்கையை தருகிறது 👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻🥳🥳🥳

  • @Disha87
    @Disha87 3 ปีที่แล้ว +4

    இந்த மனுசன ஒருதரம் சந்திக்கணும்

  • @SivaSiva-ck3xg
    @SivaSiva-ck3xg 3 ปีที่แล้ว +5

    Sir I am already know he's​ life history but your interview best

  • @kirisnar13
    @kirisnar13 3 ปีที่แล้ว +2

    Enkiddaiyum arivilai.thiramai illai.but ulaipu erukku.😞😌💪

  • @murthianbalagan9200
    @murthianbalagan9200 หลายเดือนก่อน

    அருமையான போதனைகள்🙏🏿

  • @manivelan9672
    @manivelan9672 3 ปีที่แล้ว +3

    அவருக்குத் தொழில் நுட்பம் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவருக்குள் நிச்சயமாக ஆளுமை இருக்கிறது...
    நாணயம் என்பது நேர்மை, உண்மையல்ல என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தமைக்கு நன்றி!! 😀

  • @magicalstars1562
    @magicalstars1562 3 ปีที่แล้ว +11

    ஐயா உங்கள் வார்த்தை நம்பிக்கை tharukiruthu

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 3 ปีที่แล้ว +1

    Great 👍
    I like for him
    Nice man
    I watch every time

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 3 ปีที่แล้ว +2

    Very motivational and except a few, many of his character are a lesson to others.

  • @kuppuswamyk4838
    @kuppuswamyk4838 3 หลายเดือนก่อน

    Ayya avargal speech very very good valamudan vazhga and avargal panivu

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 3 ปีที่แล้ว +2

    I salute Iyia great 👍

  • @kannanragupathy-j2f
    @kannanragupathy-j2f หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 ปีที่แล้ว +1

    Excellent Motivational speech.. Sir

  • @radhakrishnantirunelveli534
    @radhakrishnantirunelveli534 3 ปีที่แล้ว

    Great Great Great Interview, no words to express

  • @veeramanikural2092
    @veeramanikural2092 3 หลายเดือนก่อน

    சிறப்பு... உண்மை

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @bharanikumarp4146
    @bharanikumarp4146 หลายเดือนก่อน

    Super Ayya

  • @aruloli5610
    @aruloli5610 3 ปีที่แล้ว +1

    Yatharthamana manithar. Great👏

  • @sarathkumarpsk9056
    @sarathkumarpsk9056 2 ปีที่แล้ว

    நல்ல கதை ஐயா

  • @karthiks2923
    @karthiks2923 3 ปีที่แล้ว +2

    Thank you for both sir. These details are highly valuable. He is so down to earth. Unbelievable. This is a life lesson.

  • @ranjitumakanthan994
    @ranjitumakanthan994 3 ปีที่แล้ว +1

    Impressive factual

  • @thijanraj7633
    @thijanraj7633 2 ปีที่แล้ว

    Education Psychologist Dr.Saranya Jaikumar's Father 🙏

  • @mageshbojan9536
    @mageshbojan9536 3 หลายเดือนก่อน

    🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏

  • @tamilParthi-e4l
    @tamilParthi-e4l หลายเดือนก่อน

    எங்கள் ஊர் திருச்செந்தூர் காரர்

  • @magicalstars1562
    @magicalstars1562 3 ปีที่แล้ว +2

    ஐயா எங்க சித்தப்பா டாக்டர் நிப்பான் dhanuskodi அவர்களும் கடைசியா பேசுனது போல் தான் இருப்பார்.

  • @velonunforgettablesongbhas9187
    @velonunforgettablesongbhas9187 3 ปีที่แล้ว +2

    Try to interview (shankar) ganesh music director

  • @thangamani1203
    @thangamani1203 2 ปีที่แล้ว

    Super sir great ayya

  • @skyhighlearning2804
    @skyhighlearning2804 3 ปีที่แล้ว +1

    Thank you very much sir 🙏🙏🙏

  • @venkitaganeshl6355
    @venkitaganeshl6355 3 ปีที่แล้ว +5

    Motivation speech.thank you.

  • @DOF1922
    @DOF1922 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @Drelamparithi
    @Drelamparithi 3 ปีที่แล้ว

    Gnanayam- vow ... excellent definition

  • @arennowsath3473
    @arennowsath3473 3 ปีที่แล้ว +4

    சார் நீங்க லெஜண்ட்தான்!

  • @hemakv7597
    @hemakv7597 ปีที่แล้ว

    Salute Ayya

  • @dhanurekha6978
    @dhanurekha6978 3 ปีที่แล้ว +1

    ""YENNANDRI KONDARKUM UIVUNDAM UIVILLAI, SEINANDRI KONDRA MAKKARKU""!!

  • @marimuthukathanam.k.kathan2249
    @marimuthukathanam.k.kathan2249 หลายเดือนก่อน +1

    Omshanthi

    • @LAX-TV1994
      @LAX-TV1994 หลายเดือนก่อน

      Om Shanti

  • @selvakumars.2360
    @selvakumars.2360 3 ปีที่แล้ว

    Super sir. Money and fame do not come in easy way.

  • @kuganason.rkugan1650
    @kuganason.rkugan1650 3 ปีที่แล้ว

    Great spech ayya

  • @sathyasathya89
    @sathyasathya89 2 ปีที่แล้ว +1

    I like u appa

  • @saravanamg7593
    @saravanamg7593 2 ปีที่แล้ว

    Many many ppls struggles to come up, only few Wii come up.

  • @veerakumar3647
    @veerakumar3647 3 หลายเดือนก่อน

    24 la endha video yarachu pakaringala

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 3 ปีที่แล้ว

    Nice 👍

  • @VkaruppaSamy-g4j
    @VkaruppaSamy-g4j 3 หลายเดือนก่อน

    ஐயா உங்கள்வாழ்க்கை கதையை கேட்டு எனக்கு கண்ணீர் வந்துவிட்டது

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 3 ปีที่แล้ว

    Nice man

  • @VIVEKANANDAN-qk6ph
    @VIVEKANANDAN-qk6ph 3 หลายเดือนก่อน

    Nandre ayya

  • @ganesang8301
    @ganesang8301 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 3 ปีที่แล้ว

    AMAN .of Legend

  • @Solairajk1983
    @Solairajk1983 3 ปีที่แล้ว +17

    "திருட்டுரயில்" ஏறி உழைத்து பிழைத்தவர்களும் இருக்கிறார்கள் போல 😂😂😂

    • @awesomevideos6313
      @awesomevideos6313 3 ปีที่แล้ว +6

      உழைச்சி உழைச்சி😀😀😀

    • @Raj9969
      @Raj9969 3 ปีที่แล้ว

      Muthuvel maganai kurippidukirai

    • @sathyabalu5281
      @sathyabalu5281 3 ปีที่แล้ว

      உங்கள் முதுகை பாருங்கள்

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว +1

      Miga miga sariya sonnenga 😂🤣🤣
      I understood

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 3 ปีที่แล้ว +3

    சுவாரஸ்யம். யதார்த்தம்.

    • @gunavela9165
      @gunavela9165 3 ปีที่แล้ว

      Great interview. The man is being a great inspiration. I love him. Hope you can send my lovable regards to him. Guna form Malaysian Indian Leadership association.

  • @jerryjoseph8309
    @jerryjoseph8309 3 ปีที่แล้ว +1

    Chitra sir did you not get a better person,he always puts his hand on his nose , immaturity to the core

  • @krishnakumars6079
    @krishnakumars6079 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏👍

  • @VASANshaeeraam
    @VASANshaeeraam 8 หลายเดือนก่อน

    Idhula enna vishiyam enna
    Chitra lakshmanan kum and vkt balan kum 6 years difference

  • @wadohialdulaijan9624
    @wadohialdulaijan9624 3 ปีที่แล้ว

    👏🏼👏🏼👌🏻👍🏼👍🏼👌🏻🙏

  • @easwaramoorthys2975
    @easwaramoorthys2975 3 ปีที่แล้ว

    நாணயமும் நன்றியும் அருமை

  • @AnandKumar-fi5lm
    @AnandKumar-fi5lm 3 หลายเดือนก่อน

    நீங்களே பணத்துக்காகத்தான் யூடியூப் ல போடுங்க அப்புறம் ஏன் இது சப்ஸ்கிரைப் பண்ண சொல்லுங்க

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 หลายเดือนก่อน +1

    உழைப்பால்உயர்ந்தமனிதர்பாராட்டுக்கள்ஐயா

  • @sendhuram1324
    @sendhuram1324 3 ปีที่แล้ว

    💐👍🏻💐👍🏻💐

  • @vishwakarmatravels3680
    @vishwakarmatravels3680 2 ปีที่แล้ว

    Travels

  • @saravanankaliaperumal8602
    @saravanankaliaperumal8602 3 ปีที่แล้ว

    Super sir 🙏👏

  • @mbmunafeer2711
    @mbmunafeer2711 2 ปีที่แล้ว

    7

  • @jerryjoseph8309
    @jerryjoseph8309 3 ปีที่แล้ว +1

    If he is a true mature person let him speak without putting his hands on his face

  • @MarshelJeba
    @MarshelJeba 2 หลายเดือนก่อน

    Number 2 business panni irupaaru kanjaa export

  • @sunderksheeba9719
    @sunderksheeba9719 3 ปีที่แล้ว +1

    ᴡᴀᴛ ᴀ ᴍᴀɴ