என்னால நம்ப முடியல இப்படி அப்பட்டமா எல்லாவற்றையும் இமேஜ் பார்க்காமல் சொல்ல முடியுமா என்று! நிச்சயமா இவரை பாராட்ட தான் வேணும். ஐயா உங்கள் சரித்திரம் எங்களை போன்றோருக்கு பாடம். 🙏🙏🙏🙏🙏
கலைமாமணி: V.K.T பாலன் அவர்கள். மதுரா டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர். (வருடம் 100 கோடி க்கு மேல் வருமானம் ஈட்டி சாதனை படைத்தவர்) டிராவல்ஸ் ஏஜென்சிஸ் சங்கத் தலைவர். பொதிகையில் வெளிச்சத்தின் மறுபக்கம் நிகழ்ச்சியை நடத்தியவர். வேட்டி கட்டினால் உள்ளே விட மறுக்கும் கிளப்புகளில் வேட்டியுடன் நுழைந்து சாதனை படைத்தவர். ருசி என்பது உணவில் இல்லை நம் பசியில் இருக்கிறது என எனக்கு உணர்த்தியவர். இவரின் பேச்சுக்கள் எளிமையும் சுவையும் மிகுந்தது. 🙏🙏🙏🙏🙏
பல சேனலில் பேட்டி எடுத்தவர். பலரின் வாழ்க்கையில் உதவுவர். இன்றைய காலத்தில் உலகை சுற்றிய மனிதர். கோடிகளில் புரள்பவர், வெளிநாடுகளுக்கு இன்றைய கலைநிகழ்சிகளுக்கு இவரின் விமானப் பயணம்தான் திரைத்துறையினருக்கு. வெளிச்சம் நிகழ்ச்சி மூலம் பலருக்கு அடிப்படை வாழ்வை தந்த மாமனிதர் எனக்கு மிகப்பிடித்த நல்ல மனிதர். நேயம் மிக்கவர். சென்ட்ரல் எதிரில் உயர்ந்து நிற்கும் மதுராடிராவல்ஸ் உரிமையாளர். உழைப்பினால் உயர்ந்த இதயம் மிக்க மனிதர்.
மிகவும் அருமையான காணொளி. அற்புதமான பதிவு. சில இடங்களில் கண் கலங்கிவிட்டது. அன்று நாணயத்தை பார்க்காதபடியால் தான் இன்று உங்கள் நாணயம் நிலைத்து உள்ளது. அதனால் தான் நாணயம் என்று பெயர் வைத்தான் . த மிழன். வேறு எந்த மொழியிலும் இல்லாதது.👍👍
@@suganya7465-x4r "நா"நயம் நா என்றால் நாக்கு.நயம் என்றால் மிருதுவானது ...சொன்ன சொல்லை எது வந்தாலும் காப்பாற்றியே தீர வேன்டும் என்பதற்காகதான்,இதற்கு நாணயம் என்று பெயர் .சொல்லும் செயலும் பணத்தை மையமாக கொண்டு இருப்பதால்(நாக்கு +நாணயம்)=நாணயம்
ஜயா | பல இடங்களில் மனதை தொட்டுவிட்டீர்கள்....உள்ளத்தில் இருப்பது அப்படியே உதடுகளில் வந்தது....வணங்குகிறேன் உன் பாதம் தொட்டு..... கன்னதாசனைப் போல் உண்மை மட்டும் பேசுகின்றீர்.....நன்றி.
🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன…,
Because educated person dont even understand that they are doing wrong things. They are just doing blindly what their manager says. No self knowledge .
All the artificial disaster are created by educated persons even corona is created by educated scientist but all the educated persons are not criminals
🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம் ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன…
@@johnsundararaj4495 🤱We are in great danger in a system. This is not a religious preaching. Elites have more power with social media etc.. but I am doing this in right intention. 🌍👆🌌A lot of people are reading more than this. Worth reading it. Don’t scan it, Read all carefully. Will you love your religious god, If you go to hell and live forever? Or any unpleasant places? You love religious god with reason so to be happy in religious heaven. When the reason is gone then you don’t love religious god. Living forever is very painful. Because you know everything and no more surprise, uncertainty etc.. Only time truly you are okay when you are okay with everything. But everything is changing. Making good connection with everything; that is true success. Science is not based on fiction but evidence and experiments. Evolution is not based on fiction or accidental events but natural selection. We need a lot of time; billions of years to create order on earth like now. No authority to science as religion. Religion created unnecessary differences among us. Low Caste racism slavery etc... so it is poison. For many of us, when we are in great danger or accidents, no religious god helped. You will understand this soon or later. Think for yourself independently. God needs nothing. God required nothing. God has everything because God is everything. Free will in illusion because people follow what works for them. People are controlled by the slavery system so fraud monetary, crony capitalism, plutocracy. Watch zeitgeist movement film in TH-cam with Red Pill and LA 92 documentaries then you will change by understanding reality more No one knows everything. One question leads to another question then that question leads to another question so forth. We can not prove unicorn 🦄 existence or completely reject unicorn or ignore unicorn. It’s up to you. You can not stop breathing so air oxygen, trees, sun and galaxies the rest are connected. All atoms are changing when you grow. Whatever you call “my” is not you. All depend on each other like that. No one can separate anything from everything means all different but the oneness. Got it? No? Pointless to talk to you more. Meditate or have sensory isolation tank experiences before saying stupid Things. By the way. I do not claim that I know everything. Observe in your body and around. No one can replace that. You can not 100% test every steps of your way. War for Resources inevitable. Over Consumptions of finite resources of earth deteriorate the earth🌍🥀day by day. No access to electricity and clean water by billions of people right now. No one is going to come above and save us. Wake up to the truth and wake up the rest to the unity of feel of oneness. The solution is Resource based economy. Instagram/ Loveisdecision
🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்., ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும். சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள். அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே. எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு. மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும். 🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
பாலன் ஐயா,உண்மைகளைப் பேசுவதாலேயே உத்தமனாகிறார்.இவரது நல்வளர்ப்பால் அவரது மகள் Dr. சரண்யா ஜெய்குமார் இன்று உயர்ந்த இடத்தில் இருக்கிறார்.நல்வாழ்த்துக்கள் ஐயா. ஐயா பேசும் வீடியோக்கள் மிகவும் உணர்வு பூர்வமாக இருக்கு.
இக்கட்டான சூழ்நிலையிலும் நாம் எடுக்கும் தைரியமான முடிவே நம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும். இது என்னுடைய அனுபவ பாடம். இவருடைய பேட்டியும் அதை உறுதி செய்கிறது.
Sir i m in this situation - now very difficult to handle my situation personal problems the same problem i m facing what's he said in interview - even am alone don't have any 1 to help me not financially i can earn 50k per month
ஐயா உங்க வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை விரிவாக சொன்னதுக்கு நன்றி. உங்களை போல இப்பொழுதும் பல இளைஞர்கள் பல வேதனைகளை அனுபவித்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த காணொளி ஓர் உந்துதலாக இருக்கும். வாழ்த்துக்கள்
நாணயம் வெறும் வாய் வார்த்தையில் வருவது அல்ல அதன் வழி வாழ்வது பெரிய வரம் அப்படி நீங்கள் வாழ்ந்து காட்டியவர் நன்றி ஐயா உங்களை நான் நேரடியாக கான வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது நான் உங்களை பார்க்க முடியுமா ஐயா
இதை பார்பதற்கு அரை மணி நேரம் முன்பு நான் ஏன் வாழ வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தேன்..... ஆனால் பாலன் ஐயா வின் இந்த வீடியோவை பார்த்த பின் என் வாழ்வின் அர்த்தம் புரிந்து விட்டது... நிச்சயமாக நான் தவறான முடிவு எடுக்க மாட்டேன் நானும் சாதிப்பேன் .... Behind woods க்கு நன்றி...
ஐயா உங்களை போன்றோர் எங்களுக்கு சிறந்த உதாரணம் எதார்த்தமான பேச்சு, இயல்பு உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்....உங்களின் கதை கேட்க வருத்தமும், மகிழ்ச்சியும் உற்சாகமும் மாறி மாறி தருகிறது...
இவ்வளவு பெரிய மணிதராக இருந்தும் உண்மையை மறைக்காமல் பேசுறிங்க உங்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ளும் பாடம் . நீங்கள் உளறவில்லை மனதோடு ஒன்றி பேசுறிங்க .உங்கள் வாழ்க்கை கதையை சினிமாவாக எடுத்தால் மக்களுக்கு பயனுள்ள தகவல் கிடைக்கும்.
💅🔱⚜☪️✝️🇮🇳👏🏨💐⚖👬🩺💐❤💚💙💜🍋🍋🥭🥭🍇🍇🍎🍎🍏🍏💜💙🌾🌾🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌻🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹அய்யா வணக்கம் நீங்கள் சொல்வது போல எனது வாழ்க்கை இப்படி தான் வீடு திருமண தடைகள் உடன் பிறந்தவர்கள் மூலமாக அம்மா வீட்டு எதிர்ப்பு.இறைவன் விட்ட வழி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களது இந்தப் பேட்டியை பார்க்க மகிழ்ச்சி நேற்றுதான் தங்கள் புதல்வியை நேரில் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்னை இப்பொழுது எப்படி பார்ப்பது என்றால் உங்கள் வாழ்க்கையில் நடந்தது எல்லாம் நடந்தது எல்லாம் நான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் நான் பின்னடைய மாட்டேன் நான் பயப்பட மாட்டேன் நான் தோல்வி பயம் எனக்கு இல்லவே இல்லை ஏனென்றால் நேற்று தங்களுடைய புதல்வி அவர்கள் எனக்கு அரை மணி நேரம் ட்ரெய்னிங் கொடுத்தார்கள் மிக்க மகிழ்ச்சி நான் மாற்றத்தை நோக்கி பயணிக்கிறேன் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி அன்புடன்! சாலை வடமலை
ஐயாவின் உரையாடல் எனக்கு மிகுந்த உத்வேகத்தை கொடுத்திருக்கின்றது..நானும் கடந்த இரண்டு வருடங்களாக UNIKING EXCHANGE TOURS AND TRAVELS எனும் நிறுவனத்தை சிறிய அளவில் நடத்தி வருகின்றேன். எனக்கும் வாழ்க்கையில் உங்களை போல இந்நிறுவனத்தை பெரிய அளவில் கொண்டுபோகவேண்டும் என்ற ஆசை உள்ளது...
சார் ரொம்ப பிடிக்கும். பொதிகை, மக்கள் , நிறைய சேனலில் பார்த்து வியந்துள்ளேன். வாழ்த்துக்கள். வான் அளவு உயர்ந்து விட்டீர்கள் , வசதிமட்டுமல்ல, நல்ல குணத்திலும் கூட.
Ayya, yarralum evalavu open na nadanththa pessa muriyathu.. evalvo munnriyathum.. really your great legend.. it's inspirational to all people... Thank you so much...
அருமை ஐயா தங்களின் பேச்சு வார்த்தைகள் மற்றும் உங்களின் தைரியமான செயல்கள் வாழ்க்கை உண்மை சம்பவங்கள் அனைத்தையும் தெரிவித்ததற்கு மேலும் இக்கால இளைஞர்களுக்கு துவண்டு போகாமல் இருக்க நீங்கள் ஒரு விண்ணுலகத்தில் பொழியும் மழை போல நன்றி! நன்றி!! நன்றி!!! ஐயா.
நாணயம் என்றால் என்ன என்று கேட்கும் இன்றைய தலைமுறைக்கு நாணயத்தின் மதிப்பதை உணர்த்தும் உயர்த்தும் விதாமக இருந்தது அய்யா தங்கள் உரையாடல் நன்றி VKT பாலன் அய்யா மற்றும் Behindwoods குழுவினருக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🌺🌺🙏🙏
நதி வழி வாழ்வு விதிவழி மேடுபள்ளம் நீந்தத் தெரிந்தவனுக்கு சமுத்திரம் கணுக்கால் அளவு..திரு லீ.கே.டி பாலன் அவர்களை சிறுவயதில் இலங்கை தேசிய நாடகப் போட்டிகளில் நாடக தெரிவு யூரிகளின் ஒரு குடும்ப அங்கத்தவரின்உறுப்பினர் நாங்கள் தங்க மலையகத்தில் இடவசதி செய்து தந்தார் யாழ்ப்பாணத்தில் நடந்த நாடக போட்டிகள் நேரம் எங்கள் விட்டிற்கு யூரிகள்களோடு உணவு அருந்த வந்திருந்தபோது பல தடவை கண்டு இருக்கிறோம் மிகவும் சகஜமான பகிடிகளை தாராளமாக கலகலப்பாக பேசியபடி யூரிகளின் செல்ல ஏச்சுக்களையும் வாங்கியபடி சிரித்த முகத்துடன் செல்பவராக தான் தெரிந்தார் அவர் இதயத்தின் மனக்குமுறல்களை இங்கே கேட்கும் போது அவர் நீந்திய பாதை வெகு தூரமும் சிரமமும் ஆனால் அதன்பின்பு அவர் அடைந்த வெற்றி அவரின் நாணயம் தான் காரணம்.
பூமியில் வாழும் ஒரே மனிதர் நீர் ஒருவர் மட்டுமே உங்களை மனிதர் என்று மண் பூர்வமாக ஏற்று கொண்ட நானும் மனிதனானேன் இப்படி உன்மையை ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துளிர் பல மனிதர் தோன்றுவார் என நம்புகிறேன்
நாணயம் என்ற வார்த்தைக்கு திரு.பாலன் ஐயா அவர்கள் உதாரணமாக உள்ளார். அவர் மேன்மேலும் உயர இறைவனை மனதார பிரார்த்தனை செய்கிறேன். பல இளைஞர்களின் முன்னோடியாக இவர் இருக்கிறார்.நீடூழி வாழ வேண்டும். 🙏
எங்கள் வாழ்க்கையை பார்த்த மாதிரி இருந்தது நாங்களும் தொழில் செய்து நஷ்ட பட்டவர்கள் ஆண்டவன் புண்ணியத்தில் பிள்ளைகளை என்னால் முடிந்த அளவு படிக்க வைத்து வேலை பார்க்கிறார்கள் நாங்கள் பட்ட கடனை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி அடைக்கிறோம்.நாணயம் தவறவிட்டால் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியும் பட்ட கடனை அடைக்கும் போது வரும் நிம்மதி க்கு அளவு இல்லை நான் சாகும் வரை கடன் அடைக்க தயாராக உள்ளேன் எங்களால் முடிந்த அளவு செய்கிறோம் நான் கடனாளி ஆக சாக் விரும்பவில்லை உங்கள் வாழ்க்கை யில் நடந்தது என் வாழ்க்கையோடு ஒத்து போகிறது ஆனால் என் கணவருக்கு தீய பழக்கங்கள் எதுவும் இல்லை அதனால் மீண்டு எழுவோம் அந்த நம்பிக்கை உள்ளது என் கண்களில் வரும் கண்ணீரை அடக்க முடியவில்லை
அருமை அண்ணா உங்கள் திருமண நிகழ்வு இன்றும் நினைவில் உள்ளது அன்று ஒரு கதாநாயகன் ேnல் இருந்தீர்கள் அண்ணா நானும் என் தாயாரும் ஸ்ரீலங்காவில் இருந்து வந்த சமயத்தில் நடந்தது அண்ணா அருைமை வாழ்த்துக்கள்
Wow such a great story wat a man !!,the only interview which I have not skip a moment.watched fully and it made me goosebumps till end ......tis is really heart touching inspired story could not compare with any movies ....loved it and made my day ,I sleep peacefully tonight with new hope of tmrw's life ....God bless you more and more sir !!!
Remba iyalbana manidar ayya,,,unga story puthusa business panravangalku oru motivation ah nichayama irukum,enakum. More money~quick money Slow money ~study money
நாணயத்தை காண்பாற்ற எடுத்த தைரியமான முடிவு.சரியான நேரத்தில் தைரியமான முடிவு எடுக்காத தால் நான் வாழ்க்கையையயும் நல்ல பெயரையும் இழந்தேன்.நற்குணங்கள் இருந்தும் பயனில்லை
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Nalla erukku interview
Very good content, Inspired 💓
Looking for more
@@kalaivanansubramanian5748 the meshen
I feel like talking to him.
நாணயத்தை இழந்தால் உன்னிடம் இழப்பதற்க்கு ஒன்றுமில்லை. அருமை சார்.
💯 True sir..
Naanayam na meaning??
@@suganya7465-x4r trustworthy
@@suganya7465-x4r faithful
🙏
இப்படி எல்லாத்தையும் வெளிப்படையா பேசுறதுக்கெல்லாம் ஒரு மன தைரியம் வேணும்
True, only people with immense self confidence and self awareness could do it
உண்மை
உண்மை
உங்கள் வாழ்க்கை மற்றவர்க்கு ஒரு பாடமாக அமையட்டும் வாழ்த்துக்கள்
Yes
இதற்கு முன்னர் இவர் யார் என்று கூட எனக்கு தெரியாது. ஆனால் இந்த நேர்காணலுக்கு பிறகு வாழ்க்கையின் தத்துவங்களையும் நாணயத்தின் வலிமையை புரிந்து கொண்டேன்.
Nan dd la parthu erukan interview 97,
பல போராட்டங்களுக்கு பிறகு வாழ்க்கை 💐🙏🙏🙏
Yaar,iver
எத்தனை வலிகள் நிறைந்த வாழ்க்கை 😭 💐👍👍
என்னால நம்ப முடியல இப்படி அப்பட்டமா எல்லாவற்றையும் இமேஜ் பார்க்காமல் சொல்ல முடியுமா என்று! நிச்சயமா இவரை பாராட்ட தான் வேணும். ஐயா உங்கள் சரித்திரம் எங்களை போன்றோருக்கு பாடம். 🙏🙏🙏🙏🙏
கலைமாமணி: V.K.T பாலன் அவர்கள்.
மதுரா டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர். (வருடம் 100 கோடி க்கு மேல் வருமானம் ஈட்டி சாதனை படைத்தவர்)
டிராவல்ஸ் ஏஜென்சிஸ் சங்கத் தலைவர்.
பொதிகையில் வெளிச்சத்தின் மறுபக்கம் நிகழ்ச்சியை நடத்தியவர்.
வேட்டி கட்டினால் உள்ளே விட மறுக்கும் கிளப்புகளில் வேட்டியுடன் நுழைந்து சாதனை படைத்தவர்.
ருசி என்பது உணவில் இல்லை நம் பசியில் இருக்கிறது என எனக்கு உணர்த்தியவர்.
இவரின் பேச்சுக்கள் எளிமையும் சுவையும் மிகுந்தது. 🙏🙏🙏🙏🙏
உண்மை...
Hlo sir nega avar agency la work pannitu erunthingala?
@@DurgaDevi-ku8qm
பாலன்சாரோட பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும். TH-cam இல் மட்டும் தான் அவருடைய பேச்சைக் கேட்டு இருக்கேன்.
100 like ✌ me
Thanks for the info
இப்படிப்பட்ட ஒரு interview வை இதுவரை பார்த்ததே இல்லை... சொல்ல வார்த்தையே இல்ல.. வார்த்தை ஒன்னும் தங்கம்... 🙏🙏🙏
ஆமாம்னே
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்க யாரு எவருனு தெரில! ஆனா, நீங்க கண்டிப்பா எங்கள மாதிரி இளைஞர்களுக்கு முன் மாதிரியா இருப்பீங்க❤️🙏 GreatSoul❤️
பல சேனலில் பேட்டி எடுத்தவர். பலரின் வாழ்க்கையில் உதவுவர். இன்றைய காலத்தில் உலகை சுற்றிய மனிதர். கோடிகளில் புரள்பவர், வெளிநாடுகளுக்கு இன்றைய கலைநிகழ்சிகளுக்கு இவரின் விமானப் பயணம்தான் திரைத்துறையினருக்கு. வெளிச்சம் நிகழ்ச்சி மூலம் பலருக்கு அடிப்படை வாழ்வை தந்த மாமனிதர் எனக்கு மிகப்பிடித்த நல்ல மனிதர். நேயம் மிக்கவர். சென்ட்ரல் எதிரில் உயர்ந்து நிற்கும் மதுராடிராவல்ஸ் உரிமையாளர். உழைப்பினால் உயர்ந்த இதயம் மிக்க மனிதர்.
அன்புடன் வரவேற்கிறோம்
மிகவும் அருமையான காணொளி. அற்புதமான பதிவு. சில இடங்களில் கண் கலங்கிவிட்டது. அன்று நாணயத்தை பார்க்காதபடியால் தான் இன்று உங்கள் நாணயம் நிலைத்து உள்ளது. அதனால் தான் நாணயம் என்று பெயர் வைத்தான் . த மிழன். வேறு எந்த மொழியிலும் இல்லாதது.👍👍
பல பேர் பணத்திற்காக நாணயத்தை இழந்து விட்டார்கள். இது நல்ல ஒரு ௨தாரணம். 👏👏 Thank you sir👌
Naanayam athuku meaning enna???
@@suganya7465-x4r "நா"நயம்
நா என்றால் நாக்கு.நயம் என்றால் மிருதுவானது ...சொன்ன சொல்லை எது வந்தாலும் காப்பாற்றியே தீர வேன்டும் என்பதற்காகதான்,இதற்கு நாணயம் என்று பெயர் .சொல்லும் செயலும் பணத்தை மையமாக கொண்டு இருப்பதால்(நாக்கு +நாணயம்)=நாணயம்
அன்புடன் வரவேற்கிறோம்
இவ்வளவு வெளிப்படையான, எளிமையான பேச்சுக்கு தலை வணங்கி கை தட்டுகிறேன் அய்யா☺️👌👌👌👌👌👌👍👍👍👍👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஐயா, நீங்க யாருன்னு கூட தெரியாள ஆனா வரலாறு அருமை. தலை வணங்குரேன்
மதுரா டிராவல்ஸ் ஓனர்
வெளிச்சத்தின் மறுபக்கம் நிகழ்ச்சியின் தொகுப் பாளர் வி கே டி பாலன்
Exactly
Madura travels owner . From kuruvi to millionaire 👌🙏🖒
ஜயா | பல இடங்களில் மனதை தொட்டுவிட்டீர்கள்....உள்ளத்தில் இருப்பது அப்படியே உதடுகளில் வந்தது....வணங்குகிறேன் உன் பாதம் தொட்டு..... கன்னதாசனைப் போல் உண்மை மட்டும் பேசுகின்றீர்.....நன்றி.
இதுதான். நல்லமனிதனுக்கு
கிடைத்த வாழ்க்கை
திரு பாலன் அவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை இன்றைய இளைஞர்களின் காலக்கண்ணாடி. ஒவ்வொருவரும் கண்டு கேட்டுத் தெளிவு பெற வேண்டிய ஒன்னு.
பாலன் ஐயாவை என் குருவாக ஏற்று நானும் என் வாழ்வில் என் நாணயம் காப்பேன்.
See
Unmai 🙏
🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
(Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன…,
சொத்தை இழந்தாலும், நாணயத்தை ஒரு போதும் இழக்காதே..... என்பதற்கு உங்கள் வாழ்க்கை பயணம் புரிய வைத்தமைக்கு நன்றி.....
Balan sir fans😁😁😁
❤❤❤❤❤👆
U r my inspiration sir
நாணயம் படிக்காத மனிதர்களிடம் நிரைந்து இருக்கிறது ஆனால் படித்தவனிடத்தில் அது கூணி குறுகி கிடக்கிறது சுயநலம் மிகுந்து விடுகிறது!
Because educated person dont even understand that they are doing wrong things. They are just doing blindly what their manager says. No self knowledge .
All the artificial disaster are created by educated persons even corona is created by educated scientist but all the educated persons are not criminals
🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
(Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன…
@@seemlyme ஐயா நீங்கள் திக்கற்றவர்களுக்கும், வறுமையில் வடுவோர்க்கும் அறிய புத்தகம் ஐயா 🙏🙏🙏
@@johnsundararaj4495 🤱We are in great danger in a system. This is not a religious preaching. Elites have more power with social media etc.. but I am doing this in right intention. 🌍👆🌌A lot of people are reading more than this. Worth reading it. Don’t scan it, Read all carefully. Will you love your religious god, If you go to hell and live forever? Or any unpleasant places? You love religious god with reason so to be happy in religious heaven. When the reason is gone then you don’t love religious god. Living forever is very painful. Because you know everything and no more surprise, uncertainty etc.. Only time truly you are okay when you are okay with everything. But everything is changing. Making good connection with everything; that is true success. Science is not based on fiction but evidence and experiments. Evolution is not based on fiction or accidental events but natural selection. We need a lot of time; billions of years to create order on earth like now. No authority to science as religion. Religion created unnecessary differences among us. Low Caste racism slavery etc... so it is poison. For many of us, when we are in great danger or accidents, no religious god helped. You will understand this soon or later. Think for yourself independently. God needs nothing. God required nothing. God has everything because God is everything.
Free will in illusion because people follow what works for them. People are controlled by the slavery system so fraud monetary, crony capitalism, plutocracy. Watch zeitgeist movement film in TH-cam with Red Pill and LA 92 documentaries then you will change by understanding reality more
No one knows everything. One question leads to another question then that question leads to another question so forth. We can not prove unicorn 🦄 existence or completely reject unicorn or ignore unicorn. It’s up to you. You can not stop breathing so air oxygen, trees, sun and galaxies the rest are connected. All atoms are changing when you grow. Whatever you call “my” is not you. All depend on each other like that. No one can separate anything from everything means all different but the oneness. Got it? No? Pointless to talk to you more. Meditate or have sensory isolation tank experiences before saying stupid Things. By the way. I do not claim that I know everything. Observe in your body and around. No one can replace that. You can not 100% test every steps of your way.
War for Resources inevitable. Over Consumptions of finite resources of earth deteriorate the earth🌍🥀day by day. No access to electricity and clean water by billions of people right now. No one is going to come above and save us. Wake up to the truth and wake up the rest to the unity of feel of oneness. The solution is Resource based economy.
Instagram/ Loveisdecision
41:06 வரை என் கண்கள் இமைத்ததா என்ற சந்தேகம் எனக்கு
எனக்கு ஒரு நல்ல திரைபடம் பார்த்த அனுபவம்.. இவருடைய வாழ்க்கை பலபேர் வாழ்க்கைக்கு நம்பிக்கையை அளிக்கும்.. வாழ்த்துக்கள்!!.
Who are all watched his interview in Avatar live channel hit like..
Don't remember that channel
@@Mersal-uj5nh yen bro?
தல நீ பேசு தல, உன்னோட interview னா நீ பேசுனா மட்டும் போதும் நாங்க கேட்டுகிட்டே இருப்போம்,
❤️
🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்.,
ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
(Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
Yes it's true 👍🌹😃. Ranjani shanmugam
பாலன் ஐயா,உண்மைகளைப் பேசுவதாலேயே உத்தமனாகிறார்.இவரது நல்வளர்ப்பால் அவரது மகள் Dr. சரண்யா ஜெய்குமார் இன்று உயர்ந்த இடத்தில் இருக்கிறார்.நல்வாழ்த்துக்கள் ஐயா. ஐயா பேசும் வீடியோக்கள் மிகவும் உணர்வு பூர்வமாக இருக்கு.
Exactly .naan viyantha manitham.Ranjani
படம் பார்த்தது போல் இருந்தது திரு பாலன் ஐயா அவர்களின் பேட்டி அவ்வப்பொழுது கண்களிலும் நீர் கசிந்தது
இக்கட்டான சூழ்நிலையிலும் நாம் எடுக்கும் தைரியமான முடிவே நம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும். இது என்னுடைய அனுபவ பாடம். இவருடைய பேட்டியும் அதை உறுதி செய்கிறது.
💯💯💯💯💯 true sir
Beautiful sir
Very good 0 to 100
Sir i m in this situation - now very difficult to handle my situation personal problems the same problem i m facing what's he said in interview - even am alone don't have any 1 to help me not financially i can earn 50k per month
Beautiful sir CB cid raghithran
ஐயா உங்க வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை விரிவாக சொன்னதுக்கு நன்றி. உங்களை போல இப்பொழுதும் பல இளைஞர்கள் பல வேதனைகளை அனுபவித்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த காணொளி ஓர் உந்துதலாக இருக்கும். வாழ்த்துக்கள்
மதுரா🙏🏽🙏🏽🙏🏽 டிராவல்ஸ் 😘😘😘 இந்த பெயருக்கே வெற்றி கிடைக்கும்.
நாணயம் வெறும் வாய் வார்த்தையில் வருவது அல்ல
அதன் வழி வாழ்வது
பெரிய வரம் அப்படி நீங்கள் வாழ்ந்து காட்டியவர் நன்றி ஐயா
உங்களை நான் நேரடியாக கான வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது நான் உங்களை பார்க்க முடியுமா ஐயா
இதை பார்பதற்கு அரை மணி நேரம் முன்பு நான் ஏன் வாழ வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.....
ஆனால் பாலன் ஐயா வின் இந்த வீடியோவை பார்த்த பின் என் வாழ்வின் அர்த்தம் புரிந்து விட்டது...
நிச்சயமாக நான் தவறான முடிவு எடுக்க மாட்டேன் நானும் சாதிப்பேன் ....
Behind woods க்கு நன்றி...
:)
Super
All the best
Congrats nanba
Oh my goodness. Your life is precious bro. Don't worry. Keep fighting. You will succeed.
உங்கள் எந்த காணொளிக்கும் நான் கமெண்ட் போட்டது கிடையாது.இதற்கு போட்டேன் காரணம் அய்யா பாலன் அவர்கள்...
நல்ல மனைவி அமைந்தால் அதற்கு இதுதான் நல்ல வாழ்க்கை அமையும் தெரிகிறது
Balan அண்ணா Interview பல முறை சலிக்காமல் பார்த்துள்ளேண்.
நல்ல மனிதர். கடவுள் அவரை இன்னும் சிறப்பாக வாழ வைக்க
இறைவணை பிராத்திக்கிறேண்.
d
ஐயா உங்களை போன்றோர் எங்களுக்கு சிறந்த உதாரணம் எதார்த்தமான பேச்சு, இயல்பு உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்....உங்களின் கதை
கேட்க வருத்தமும், மகிழ்ச்சியும்
உற்சாகமும் மாறி மாறி தருகிறது...
இவ்வளவு உயர்ந்த பிறகும். வெளிப்படையான பேச்சு.
இதற்கு. எல்லாம். ஒரு மன தைரியம் வேண்டும். அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
யார்னு தெரியல ஆனா ரொம்ப அருமையா வாழ்கை யின் யதார்த்தம் பற்றி சொன்னார் நன்றி சார்
இவ்வளவு பெரிய மணிதராக இருந்தும் உண்மையை மறைக்காமல் பேசுறிங்க உங்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ளும் பாடம் . நீங்கள் உளறவில்லை மனதோடு ஒன்றி பேசுறிங்க .உங்கள் வாழ்க்கை கதையை சினிமாவாக எடுத்தால் மக்களுக்கு பயனுள்ள தகவல் கிடைக்கும்.
Super அய்யா....
Vetri Selvi சரியான எண்ணம்.
100unmai
இந்த அளவு ஒரு திறந்த புத்தகமாக இருக்கும் இவரது வாழ்க்கை ஒரு பாடம்
Realy great👍 sir
💅🔱⚜☪️✝️🇮🇳👏🏨💐⚖👬🩺💐❤💚💙💜🍋🍋🥭🥭🍇🍇🍎🍎🍏🍏💜💙🌾🌾🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌻🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹அய்யா வணக்கம் நீங்கள் சொல்வது போல எனது வாழ்க்கை இப்படி தான் வீடு திருமண தடைகள் உடன் பிறந்தவர்கள் மூலமாக அம்மா வீட்டு எதிர்ப்பு.இறைவன் விட்ட வழி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் தாத்தாவுடன் பேசியது போன்று உணர்ந்தேன், வாழ்க பாலன் ஐயா
மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களது இந்தப் பேட்டியை பார்க்க மகிழ்ச்சி நேற்றுதான் தங்கள் புதல்வியை நேரில் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்னை இப்பொழுது எப்படி பார்ப்பது என்றால் உங்கள் வாழ்க்கையில் நடந்தது எல்லாம் நடந்தது எல்லாம் நான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்
ஆனால் நான் பின்னடைய மாட்டேன் நான் பயப்பட மாட்டேன் நான் தோல்வி பயம் எனக்கு இல்லவே இல்லை ஏனென்றால் நேற்று தங்களுடைய புதல்வி அவர்கள் எனக்கு அரை மணி நேரம் ட்ரெய்னிங் கொடுத்தார்கள் மிக்க மகிழ்ச்சி நான் மாற்றத்தை நோக்கி பயணிக்கிறேன் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
அன்புடன்!
சாலை வடமலை
நல்ல மனிதன் நல்ல அர்த்தங்கள் அறிவுரைகள் உண்மைகள் எதார்த்தங்கள் நீங்கள் இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா
ஒரு புத்தகம் போல இருந்தது இந்த இண்டர்வ்யூ வாழ்கையை நான் படிச்சேன். நன்றி பாலன் அவருக்கு
ஒளிவுமறையின்றிஉண்மையெய்கூறுகிறார்/ சோதனை/ சாதனை/அருமையானபேச்சு
மேம்மேலும் வளரவும் உங்கள் குடும்பம் செம்மையாக வாழ்நாள் முழுவதும் சந்தோசமாக வாழ்க வணங்குகிறேன்.....🙏🙏
சில நாளில் இந்த வீடியோ 1 மில்லியன் தாண்டும் நான் சொல்லுறேன்
Super
இந்த தெய்வம் இன்று நம்மிடம் இல்லை என்பது மனதிற்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.😢😢😢
One of the most heart touching interview
True
காதல் பண்ணாதுலனதான் நீங்க இந்த உயரத்துக்கு வந்துருக்கீங்கன்னு நினைக்கிறேன் ஐயா👍👍👍👍👍
இவரது நேர்காணலை எத்தனை முறை பார்த்தும் சலிக்கவில்லை.. என்னுள் ஏதோ உத்வேகம். ❤️❤️❤️
அன்புடன் அழைக்கின்றேன்
அருமையான பதிவு ... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அய்யா ...
ஐயாவின் உரையாடல் எனக்கு மிகுந்த உத்வேகத்தை கொடுத்திருக்கின்றது..நானும் கடந்த இரண்டு வருடங்களாக UNIKING EXCHANGE TOURS AND TRAVELS எனும் நிறுவனத்தை சிறிய அளவில் நடத்தி வருகின்றேன். எனக்கும் வாழ்க்கையில் உங்களை போல இந்நிறுவனத்தை பெரிய அளவில் கொண்டுபோகவேண்டும் என்ற ஆசை உள்ளது...
super ஐயா உங்கள் பதிவு படம் பார்த்தது போல இருந்தது. உணர்வு பூர்வமான பதிவு. ❤👌
சார் ரொம்ப பிடிக்கும். பொதிகை, மக்கள் , நிறைய சேனலில் பார்த்து வியந்துள்ளேன். வாழ்த்துக்கள். வான் அளவு உயர்ந்து விட்டீர்கள் , வசதிமட்டுமல்ல, நல்ல குணத்திலும் கூட.
காந்தியின் சுயசரிதை போன்று பாலன் ஐயா தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியு ள்ளார். மனதை நெக்குறுகச்செய்துவிட்டது. பதிவிற்கு நன்றி.
ஐயா.. நான் உண்மையை பேசுபவன் என்ற கர்வம் உண்டு. நீங்க என்னை விட யதார்த்த மெய்யர். சிறப்பு. பாராட்டுக்கள் சந்திரசேகர் பில்டர்ஸ்
Ayya, yarralum evalavu open na nadanththa pessa muriyathu.. evalvo munnriyathum.. really your great legend.. it's inspirational to all people... Thank you so much...
இதற்கு முன் இப்படி ஒரு காணொளியை பார்த்ததில்லை நன்றி பெஹின்ட்வுட்ஸ்
கண்ணை கலங்க வைத்த காணொளி...... உழைப்பால் உயர்ந்த உத்தமர்..... 👌👌👍
அன்புடன் அழைக்கின்றோம்
This is the first time I’m listening to his interview.. very nice.
கடன் வாங்கினவனுக்கு இவ்வளோ திமிரா..??
The way of narating his story , better than watching a movie , vere level feeling 💯 🔥💯
Exactly ❤❤❤
True inspiration 👌👌
அருமை ஐயா தங்களின் பேச்சு வார்த்தைகள் மற்றும் உங்களின் தைரியமான செயல்கள் வாழ்க்கை உண்மை சம்பவங்கள் அனைத்தையும் தெரிவித்ததற்கு மேலும் இக்கால இளைஞர்களுக்கு துவண்டு போகாமல் இருக்க நீங்கள் ஒரு விண்ணுலகத்தில் பொழியும் மழை போல நன்றி! நன்றி!! நன்றி!!! ஐயா.
Wowwwwwww 👄👄👄 அருமையான பதிவு தம்பி ஆனால் தலையங்கம் தவறு...... “
அருமையான பேட்டி.வணக்கங்க அய்யா.நீங்க யார்னு எனக்குத் தெரியலீங்க அய்யா.ஆனா உங்க பேச்சு ரொம்ப சுவாரஸ்யமான ஒன்றாக இருந்தது.
அவ்வளவுஅழகாகதமிழ்பேசுகிறார்ஐயாஅவர்கள்ஐயாபேசுவது
நடிகர்சிவாஜிபேசுவதுமாதிரி
இருக்குது
Exactly the way he narrates is so interesting to watch
நாணயம் என்றால் என்ன என்று கேட்கும் இன்றைய தலைமுறைக்கு
நாணயத்தின் மதிப்பதை உணர்த்தும் உயர்த்தும் விதாமக இருந்தது அய்யா தங்கள் உரையாடல் நன்றி VKT பாலன் அய்யா மற்றும் Behindwoods குழுவினருக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🌺🌺🙏🙏
More money quick money 👎
Slow money steady money 👍
Super sir👌👌👋👋
Very good message!
Qb 2à 21:44 21:54 13 21:57 1
A2 w😅😊
W@@janardhananjanardhanan1272
W
என்ன ஒரு அருமையான பதிவு,
ஒரு நல்ல படம் பார்த்தது போல் உள்ளது.
வாழ்க்கை தத்துவம் நாணயம்.
சிட்லபாக்கம் மணிமாறன்.
90s kids hero Sir neega
உங்கள் வாழ்கை பற்றி கேட்கும் போது என் தந்தையின் நியாபகம் வருகிறது... தந்தை இது சொல் அல்ல வாழ்கை....
Alexander unga voice nalla iruku...
நதி வழி வாழ்வு விதிவழி மேடுபள்ளம் நீந்தத் தெரிந்தவனுக்கு சமுத்திரம் கணுக்கால் அளவு..திரு லீ.கே.டி பாலன் அவர்களை சிறுவயதில் இலங்கை தேசிய நாடகப் போட்டிகளில் நாடக தெரிவு யூரிகளின் ஒரு குடும்ப அங்கத்தவரின்உறுப்பினர் நாங்கள் தங்க மலையகத்தில் இடவசதி செய்து தந்தார் யாழ்ப்பாணத்தில் நடந்த நாடக போட்டிகள் நேரம் எங்கள் விட்டிற்கு யூரிகள்களோடு உணவு அருந்த வந்திருந்தபோது பல தடவை கண்டு இருக்கிறோம் மிகவும் சகஜமான பகிடிகளை தாராளமாக கலகலப்பாக பேசியபடி யூரிகளின் செல்ல ஏச்சுக்களையும் வாங்கியபடி சிரித்த முகத்துடன் செல்பவராக தான் தெரிந்தார் அவர் இதயத்தின் மனக்குமுறல்களை இங்கே கேட்கும் போது அவர் நீந்திய பாதை வெகு தூரமும் சிரமமும் ஆனால் அதன்பின்பு அவர் அடைந்த வெற்றி அவரின் நாணயம் தான் காரணம்.
I don’t know who you are but you are a such a good soul, very honest speech
பூமியில் வாழும் ஒரே மனிதர் நீர் ஒருவர் மட்டுமே உங்களை மனிதர் என்று மண் பூர்வமாக ஏற்று கொண்ட நானும் மனிதனானேன் இப்படி உன்மையை ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துளிர் பல மனிதர் தோன்றுவார் என நம்புகிறேன்
Smart & good interview bihinwoids க்கு நன்றி.....
நாணயம் என்ற வார்த்தைக்கு திரு.பாலன் ஐயா அவர்கள் உதாரணமாக உள்ளார். அவர் மேன்மேலும் உயர இறைவனை மனதார பிரார்த்தனை செய்கிறேன். பல இளைஞர்களின் முன்னோடியாக இவர் இருக்கிறார்.நீடூழி வாழ வேண்டும். 🙏
அருமையான பதிவு, வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
திரு.பாலன் அவர்கள் வாழ்கைநிகழ்வுகள் உண்மையான
சினிமா பார்பதுபோல இருந்தது.
Balan sir your an Inspiration ❤️
ஐயா மனம் நெகிழும் வார்த்தைகள்
ஐயா தாங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் உத்வேகம்
அய்யா நீங்கள் ஒரு நல்லமனிதர்., அதனால்தான் ஆண்டவன் உங்களை அதிகமாக சோதனை கொடுத்திறுக்கிறா்.
Enna ivaru 90s kid Mari solraru 😐 😂😀😂😀😂
Fonearena tamil
😂😂😂😂😂
😂😂
👍👍👍👍
@@salihasyedmohammedh3869 😈😈😈😈
எங்கள் வாழ்க்கையை பார்த்த மாதிரி இருந்தது நாங்களும் தொழில் செய்து நஷ்ட பட்டவர்கள் ஆண்டவன் புண்ணியத்தில் பிள்ளைகளை என்னால் முடிந்த அளவு படிக்க வைத்து வேலை பார்க்கிறார்கள் நாங்கள் பட்ட கடனை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி அடைக்கிறோம்.நாணயம் தவறவிட்டால் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியும் பட்ட கடனை அடைக்கும் போது வரும் நிம்மதி க்கு அளவு இல்லை நான் சாகும் வரை கடன் அடைக்க தயாராக உள்ளேன் எங்களால் முடிந்த அளவு செய்கிறோம் நான் கடனாளி ஆக சாக் விரும்பவில்லை உங்கள் வாழ்க்கை யில் நடந்தது என் வாழ்க்கையோடு ஒத்து போகிறது ஆனால் என் கணவருக்கு தீய பழக்கங்கள் எதுவும் இல்லை அதனால் மீண்டு எழுவோம் அந்த நம்பிக்கை உள்ளது என் கண்களில் வரும் கண்ணீரை அடக்க முடியவில்லை
Entha video parkira bothu eno teryavilai enai ariyamal en kangalil oram kaneer thuli varugeerathu.. nanri balan ayyaa ungalai ponravargalal tha enai pol elaignargal nambaikyodu vazhgirom.🙏🙏🙏
நான் உங்களது பேட்டி இரண்டு / மூன்று கேட்டுள்ளேன். என்னை போன்ற தொழில் முனைவோருக்கு தெம்பாக இருக்கிறது.
Comment section na ipdi irukkanum 🔥🔥🔥 genuine speech sir ❤️❤️❤️
மிக்க நன்றி ஐயா உங்கள் வாழ்க்கை எங்களின் வழிகாட்டியாக இருக்கும்.
அன்புடன் வரவேற்கிறோம்
அருமை அண்ணா உங்கள் திருமண நிகழ்வு இன்றும் நினைவில் உள்ளது அன்று ஒரு கதாநாயகன் ேnல் இருந்தீர்கள் அண்ணா நானும் என் தாயாரும் ஸ்ரீலங்காவில் இருந்து வந்த சமயத்தில் நடந்தது அண்ணா அருைமை வாழ்த்துக்கள்
உலகில் வெற்றி மட்டுமே பேசும்
Sami evlo tough beginning. Kodumayilum kodumai ilamayinil varumai.💔♥️👍
சார் உங்களை நேரில் சந்தித்து உங்களோடு அமர்ந்து ஒரு வாய் சோறு சாப்பிடனும் அவ்வளவு ஆசை மனதில்
அருமையான அனுபவ மொழிகள் கண்ணீர் விட்டு அழுது விட்டோம்
அன்புடன் வரவேற்கிறோம்
விதி,. நம்ம கைல ஒண்ணும் கிடையாது னு இதுல இருந்து தெரியுது. நல்ல காணொளி .மகிழ்ச்சி
உங்க வாழ்க்கையோடு என் வாழ்க்கை 90% ஒத்து போகிறது ஐயா
K.a.prabhu
Very..very
Young...man
Yes
Atrasakka atrasakka atrasakka
இவரது வாழ்க்கை சம்பவங்களை கேட்டுக் கேட்டுக பல நிகழ்வுகள் என் வாழ்க்கையை நினைவு படுத்தியது
Life la na periya ala future la oru vela vantha athuku neenka than my inspiration vktB👍
En magal valara naan valanthen 👌🏻
Puriyala.
Wow such a great story wat a man !!,the only interview which I have not skip a moment.watched fully and it made me goosebumps till end ......tis is really heart touching inspired story could not compare with any movies ....loved it and made my day ,I sleep peacefully tonight with new hope of tmrw's life ....God bless you more and more sir !!!
இவரின் கதையை ஒரு படமாக எடுக்கலாம் எடுத்தால் இன்று உள்ள என்னை போன்ற இளைஞர்களுக்கு நல்லதாக இருக்கும்
Remba iyalbana manidar ayya,,,unga story puthusa business panravangalku oru motivation ah nichayama irukum,enakum.
More money~quick money
Slow money ~study money
Slow money-steady money,I'm following this👈
நாணயத்தை காண்பாற்ற எடுத்த தைரியமான முடிவு.சரியான நேரத்தில் தைரியமான முடிவு எடுக்காத தால் நான் வாழ்க்கையையயும் நல்ல பெயரையும் இழந்தேன்.நற்குணங்கள் இருந்தும் பயனில்லை