விபரீதம் தரும் விருச்சிக கிரகங்கள் | Harmful Scorpio planets

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 241

  • @priya....6684
    @priya....6684 วันที่ผ่านมา +7

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 2 ชั่วโมงที่ผ่านมา

    குருதேவர் commonds க்கு அதிகமாக Riplay பன்னுவது இதுவே முதல் முறை .
    நன்றிகள் குருதேவா!!!!!கேள்விகளும் அதற்க்கு தங்கள் அளிக்கும் ஒற்றை வாக்கிய பதில்களும் மிக அருமை. அகம் மகிழ்ந்து
    வணங்குகிறேன்.😂😂😂

  • @prabhus.k7589
    @prabhus.k7589 วันที่ผ่านมา +6

    சிறப்பு ....மேஷ லக்னம் விருச்சகத்தில் குரு+ கேது......

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 วันที่ผ่านมา +5

    நன்றி குருவே 🎉❤🙏🏻
    உங்கள் பதிவுகளை கண்டு... தினம் தினம் என் வாழ்க்கை நெரிகளை சரிசெய்ய! நல்வழி நடக்க! மிக மிக உதவிகரமாக உள்ளது!எனக்கு கிடைத்த பெரும் வாங்கிக்கட்டி நீங்கள்! நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy วันที่ผ่านมา +9

    சிவம் காக்கும் 🔥சிவம் வெல்லும்

  • @balajin9223
    @balajin9223 20 ชั่วโมงที่ผ่านมา +1

    குருவே சரணம் 🙏🏻
    குருவே துணை 🙌🏻
    #வாழ்க_வளமுடன்❤️

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 วันที่ผ่านมา +2

    மிகவும் அருமையான விளக்கம் சார்

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f วันที่ผ่านมา +10

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அப்பா. பிறந்ததிலிருந்து நான் பல கஷ்டங்களை அனுபவித்து விட்டேன். இப்பவும் கடவுள் மட்டுமே எனக்கு துணையாக இருக்கிறார் அப்பா 🙏🙏

  • @luxmyp5850
    @luxmyp5850 วันที่ผ่านมา +3

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @நெடுஞ்சேரல்
    @நெடுஞ்சேரல் วันที่ผ่านมา +2

    முற்றிலும் உண்மை. பச்சை பரமார்த்தம். ❤.

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 วันที่ผ่านมา +1

    ஐயா வணக்கம், மிகச் சிறப்பான விளக்கம்!..
    மிக்க நன்றி!....

  • @abinaya-475
    @abinaya-475 วันที่ผ่านมา +1

    Super sir🎉...kumbam pathi slunga 🙏🙏🙏

  • @Lakshmi-g7t8c
    @Lakshmi-g7t8c วันที่ผ่านมา +2

    Very good explanation thank you sir 🙏🙏🤝

  • @prakashpk23
    @prakashpk23 วันที่ผ่านมา

    🙏🏼 Valge Valamuden Ayya, Mikke Nandri 💖
    Very nice topic & well explained
    Prakash 🦂 Kettai From Malaysia 💖

  • @manjupriyas1701
    @manjupriyas1701 8 ชั่วโมงที่ผ่านมา

    Nandri sir ....ayya enaku viruchiga thil suriyan chandran sani sukran ... Nan dhansu lagnam .. neengal solvathu anaithum 100 percent unmai..🙏

  • @vishwa3274
    @vishwa3274 วันที่ผ่านมา +1

    🙏நன்றி குருஜி இதே மாதிரி துலாம் ராசி கிரகம்ஒரு பதிவு போடுகள் அய்யா

  • @nmalliga8237
    @nmalliga8237 วันที่ผ่านมา +1

    நல்ல பதிவு ஐயா

  • @sivayogi6570
    @sivayogi6570 วันที่ผ่านมา +1

    காலை வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shwetab626
    @shwetab626 วันที่ผ่านมา +2

    Sir, Rahu ketu in Vrichigam ku separate oru detail video podunga pls..

  • @jothimuthup7265
    @jothimuthup7265 20 ชั่วโมงที่ผ่านมา

    மிக்க நன்றி ஐயா...

  • @jothig7790
    @jothig7790 วันที่ผ่านมา

    Happy saturday guruji🎉❤

  • @Mugilan-vh6bv
    @Mugilan-vh6bv วันที่ผ่านมา

    Good morning sir, good information, thank you sir.. ❤

  • @AnnapandiAnnapandi-p9r
    @AnnapandiAnnapandi-p9r วันที่ผ่านมา +1

    இனிய மதிய வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @JackSparrow-f5s
    @JackSparrow-f5s วันที่ผ่านมา +4

    குருஜி செவ்வாய் நிலை for பெண்கள் போடுங்கஜி... எனக்கு 12இல் செவ்வாய்(வக்ரம்)+கேது for magara லக்னம் சுவாதி நடசத்திரத்ரம்.. மனநிலையை எப்படி தயார் படுத்தனும்... தல எழுத்தை மாற்ற முடியாது இல்லையாஜி..

  • @mkr2277
    @mkr2277 วันที่ผ่านมา +1

    வணக்கம் குருஜி 🙏

  • @hariprasath3336
    @hariprasath3336 วันที่ผ่านมา +1

    வணக்கம் அண்ணா ❤❤

  • @murugananandham3315
    @murugananandham3315 วันที่ผ่านมา

    மிக்க நன்றி 🎉🎉

  • @MitMat-y5v
    @MitMat-y5v วันที่ผ่านมา

    Guruji. Me danush laknam rashabam rasi ,sun correct predictions. Cristal clear explanation. 100%true.

  • @nirmalk20
    @nirmalk20 วันที่ผ่านมา +1

    Sir ... vanakkam 🙏🏻
    Naan magara lagnam
    Vrichaga raasi
    Sevvai aatchi Virichagathil
    enaku மனநோய் ullathu
    Akka udan eppodhum sandai 😮
    Aaanaal enaku 11 aam veedu , laabasthanam Vrichagam thaan....
    ippothu sollunga sir 🙏🏻

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 วันที่ผ่านมา +1

    நன்றிஐயா..

  • @tariniarts8035
    @tariniarts8035 วันที่ผ่านมา +2

    உண்மை தான் சார்.

  • @freeworld6526
    @freeworld6526 วันที่ผ่านมา

    காலை வணக்கம் சார் 🙏

  • @aishu6278
    @aishu6278 วันที่ผ่านมา +1

    Sir viruchiga veetai paarkum kiragathukum indha palan porundhuma sir pls reply

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 วันที่ผ่านมา +1

    Thank you sir ❤❤❤😊

  • @sreelashmilashmi8763
    @sreelashmilashmi8763 วันที่ผ่านมา

    Good morning sir🎉🎉🎉🎉

  • @vidyavel8703
    @vidyavel8703 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி🙏. ஒரு கட்டத்தில் உள்ள கிரகம் அதன் அதிபதி எவ்வாறு வேலை செய்வார்கள் யார் அதிகம் முக்கியத்துவம்
    வாய்ந்தவர்கள் என்று வீடியோ போடுங்க குருஜி 🙏

  • @karthickrock2360
    @karthickrock2360 วันที่ผ่านมา

    சூப்பர் ஐயா 100% உண்மை விருச்சிக்கத்தில் சூரியன் புதன் குரு 😢

  • @SivaSiva-rr7pz
    @SivaSiva-rr7pz วันที่ผ่านมา +1

    வணக்கம் குருஜி கோவையில் இருந்து சிவா சிவா

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 วันที่ผ่านมา

    Clear explain sir 🎉

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 วันที่ผ่านมา +2

    துலா லக்னம்,2ல் குரு மற்றும் செவ்வாய்.எந்த விஷயத்தில் நான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 วันที่ผ่านมา +1

    Thank you🙏💕

  • @kalarajendran9760
    @kalarajendran9760 วันที่ผ่านมา +2

    வணக்கம் குருவே, தாங்கள் கூறுவது மிகச் சரியே, விருச்சிக லக்னத்தில் குரு சூரியன் ஏழில் சனி. சூரிய திசையில்
    அரசாங்க வேலையை இழந்தேன். மிகவும் கடுமையான காலம் அது.
    ஆனால் சந்திர தசையில் இழந்த அனைத்தையும் பெற்றேன்.
    ஏற்கனவே என் மகன் திருமண விஷயத்தில் தங்களிடம் திருமண பொருத்தம் பார்த்து உள்ளேன். சொந்தத்தில் செய்யலாம் அல்லவா குருவே.
    நன்றி குருவே

    • @AstroSriramJI
      @AstroSriramJI  วันที่ผ่านมา +2

      Both

    • @kalarajendran9760
      @kalarajendran9760 วันที่ผ่านมา +1

      @@AstroSriramJI மிக்க நன்றி குருவே🙏

    • @BoomaMutharayar
      @BoomaMutharayar วันที่ผ่านมา

      ​@@kalarajendran9760 how much fees sir

  • @SaravananBalan-cz7mj
    @SaravananBalan-cz7mj วันที่ผ่านมา

    ❤ good morning sir

  • @ramdha2125
    @ramdha2125 วันที่ผ่านมา +2

    Oruvelai antha idathai guru paarrthal enna palam guruvae

  • @kalimuthu524
    @kalimuthu524 วันที่ผ่านมา +2

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @harithaa.s1766
    @harithaa.s1766 วันที่ผ่านมา

    Naan rishabha lagnam puthan viruchagathula iruku varkothamam adainchirukku.etharku enna palan guruji.puthan tha ennaku rasiyathipathi

  • @Kirithika12
    @Kirithika12 วันที่ผ่านมา +2

    மீன் லக்னம் விருச்சகத்தில் குரு சுக்கிரன் சனி 10ம் பார்வை மற்றும் செவ்வாய் 4ம் பார்வை.. தற்போது குரு திசை சுக்கிர புக்தி எப்படி இருக்கும் ஐயா

  • @jayaradha8282
    @jayaradha8282 วันที่ผ่านมา

    வணக்கம் 🙏 ஐயா வாழ்க வளமுடன் 🎉

  • @IpsIps-ey1kj
    @IpsIps-ey1kj วันที่ผ่านมา

    நன்றி ஐயா 🙏🙏

  • @Logesh_Official4567
    @Logesh_Official4567 วันที่ผ่านมา

    Mithuna lagnam 6 il viruchigathil ragu mesha rasi 3 il sevvai 4 il sani 12 il guru suriyan sukkiran kethu meshathil chandran puthan ragu thisai eppadi irukkum sir

  • @karthigab140
    @karthigab140 วันที่ผ่านมา

    Kadaga lagnam, sani in viruchigam . Both utcham guru and utcham chandran aspects. Epdi irukum sir?

  • @bullymaguire2061
    @bullymaguire2061 วันที่ผ่านมา +1

    Please say in detail what raahu ,kethu does in viruchigam please

  • @viralshortsflick8501
    @viralshortsflick8501 วันที่ผ่านมา

    Kiragam irunthu chandra athiyogam thla iruntha or ucham guru parvai iruntha ena palan sir

  • @jothiarun6844
    @jothiarun6844 วันที่ผ่านมา

    Anna..simma lagnam 4 il chandiran dikbalam.manasu badhikuma, eppadi irukum

  • @nithyasrecipes7525
    @nithyasrecipes7525 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏நன்றி குருஜி🙏🙏🙏🙏

  • @Balajisrinivasan1212
    @Balajisrinivasan1212 วันที่ผ่านมา +1

    அய்யா நன்றி, இப்போது நான் இந்த காணொளி காண நேர்ந்தது. தாங்கள் முதலில் கூறிய தனுசு லக்னம் நான். கேட்டை நட்சத்திரம். விருச்சிகத்தில் 5 கிரகங்கள். வயது 40. புதன், சூரியன், சந்திரன், சுக்கிரன், சனி விருச்சிகத்தில். புதன், சூரியன், சுக்கிரன் தசை முடிந்து தற்போது சந்திர தசை நடை பெற்று வருகிறது. சனி தசை வாழ்வின் இறுதி பருவத்தில் வருகிறது. மகரத்தில் குரு, மேஷத்தில் ராகு, செவ்வாய், கேது துலாம்.

    • @MinorEntertainment369
      @MinorEntertainment369 3 ชั่วโมงที่ผ่านมา

      உங்களுக்கு புதன்,சுக்ரன்,சூரிய சந்தி தசா எப்படி இருந்தது..Wats ur profession sir?are u married or not?

  • @sapb1tamil
    @sapb1tamil ชั่วโมงที่ผ่านมา

    Viruchigam in suriyan,puthan,sukiran

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா😊

  • @RamKumar-ze7sz
    @RamKumar-ze7sz วันที่ผ่านมา

    Sir naan kumbha lagnam dhanusu rasi ,pooradam-2paatham,sukran dasai enaku mudinchidiyuchu, sukran in viruchigam futurela job related, marriage life problem varumaa sir, please reply sir.

  • @kumaraveldhanbal906
    @kumaraveldhanbal906 วันที่ผ่านมา

    Thank you sir. Super sir

  • @reddiamond1523
    @reddiamond1523 วันที่ผ่านมา +1

    ஐயா எனக்கு விருச்சிகத்தில் வளர்பிறை சந்திரன் (ஏகாதசி) +விருச்சிக லக்கினம். பாதிப்பு உண்டா?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  วันที่ผ่านมา +1

      Careful

    • @reddiamond1523
      @reddiamond1523 23 ชั่วโมงที่ผ่านมา

      @@AstroSriramJI ok ji

  • @JSendil
    @JSendil วันที่ผ่านมา

    Sir, புதன் ,செவ்வாய் விருச்சிகம் மற்றும் கன்னியில் பரிவர்த்தனை செய்து மகர லக்னத்திற்கு புதன் தசை எப்படி இருக்கும்......
    நன்றி.......

  • @goodchanges7883
    @goodchanges7883 วันที่ผ่านมา

    Vanakkam guruji

  • @VinothKumar-2023
    @VinothKumar-2023 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி கிரகங்கள் எந்த ராசியில் எந்த பாகையில் ஆட்சி,உச்சம்,மூலத்திரிகோணம் மற்றும் நீச்சம் அடையும் என்று ஒரு காணொளி பதிவேற்றவும்.நன்றி

  • @G.silamparasanSripuranthan
    @G.silamparasanSripuranthan วันที่ผ่านมา +1

    குருஜி வணக்கம்
    சுக்கிரன் ராசியில் கடக்கத்தில் இருந்து நவசாத்தில் விருச்சக்கத்தில் இருந்தால் சுக்கிரன் அதிபதிய, காரகதில் எச்சரிக்கை இருக்க வேண்டுமா

  • @Kavin-c3u
    @Kavin-c3u วันที่ผ่านมา

    எல்லா வீட்டையும் சொல்லுங்க சார்

  • @stramanujam3477
    @stramanujam3477 วันที่ผ่านมา

    வணக்கம் அய்யா. 🙏. விருச்சிகத்தில் லக்னாதிபதி செவ்வாய், சந்திரன் மற்றும் குரு பகவான். நல்ல பலன்களை தருமா அய்யா? எந்த தசைகள் நற்பலன்கள் தரும். தயவு செய்து பதில் தரவும். நன்றி.

  • @iraivansinthanai7732
    @iraivansinthanai7732 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா 🙏

  • @rajigopalakrishnan6987
    @rajigopalakrishnan6987 20 ชั่วโมงที่ผ่านมา

    Vanakkam Ayya. Kumba lagnam. surian budhan sani in viruchigam that is 10th house. 10th lord chevvai in 12th house ucham. Guru in 8th house. Software line or government exams which is suitable?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  11 ชั่วโมงที่ผ่านมา

      Possible

  • @thirupurasundariponninatha1860
    @thirupurasundariponninatha1860 วันที่ผ่านมา

    Nantri Guruji

  • @AmuthaG-l7h
    @AmuthaG-l7h วันที่ผ่านมา

    Guruji matha rasi pathiyum poduzga

  • @RukmaniS-hr9ch
    @RukmaniS-hr9ch วันที่ผ่านมา

    குருவே சிம்ம லக்னம் குரு , புதன், செவ்வாய் விருச்சிகத்தில் .
    செவ்வாய் திசை எவ்வாறு இருக்கும்?

  • @tarurame2787
    @tarurame2787 วันที่ผ่านมา

    Kanni lagnam kethu viruchigathil irundhu dasa nadathinal eppadi irukkum

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 23 ชั่วโมงที่ผ่านมา

    Vanakkam guruji rishabha laknam viruchagathil bhuthan sukran with raghu. Raghu thisai start aakiruchu. Eppati irukkum guruji studies? He is 13 years old. Thank you guruji

    • @AstroSriramJI
      @AstroSriramJI  11 ชั่วโมงที่ผ่านมา

      No problem

    • @periyasamyrevathi2486
      @periyasamyrevathi2486 9 ชั่วโมงที่ผ่านมา

      @AstroSriramJI thank you for your valuable reply guruji 🙏

  • @BoobalanDevi-m7y
    @BoobalanDevi-m7y วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி

  • @RukmaniS-hr9ch
    @RukmaniS-hr9ch วันที่ผ่านมา

    Guruji Simma lagnam Sukran in Viruchigam, Guru in kadagam . Is it Good?

  • @RoopavathyKrishnan
    @RoopavathyKrishnan 23 ชั่วโมงที่ผ่านมา

    I saw your videos about 11th house.
    Now in this video viruchagam is said to be a bad house.
    What if viruchagam is 11th house and has more planets in it?
    Thank you

    • @AstroSriramJI
      @AstroSriramJI  11 ชั่วโมงที่ผ่านมา

      You are lucky but your relationship members danger

  • @siva11205
    @siva11205 วันที่ผ่านมา

    Viruchigatil guru sukran inaivu epdi irukum

  • @ramachandransarasu5455
    @ramachandransarasu5455 วันที่ผ่านมา +1

    விருச்சகத்தில் அதிக கிரகம் இருந்து ரிஷபத்தில் பௌர்ணமி சந்திரன் பார்வை பட்டால் நல்லது நடக்குமா.

  • @SurprisedAgilityPuppy-ku5qx
    @SurprisedAgilityPuppy-ku5qx วันที่ผ่านมา +1

    நமஸ்காரம் குருவே🙏. இரு வீட்டின் ஆதிபத்தியதை உடைய கிரகம் விருச்சிகத்தில் இருந்தால் பலன் என்ன?மகம்(நக்ஷ)சிம்ம ராசி மகர லக்னம் 6&9க்குடைய புதன் அனுஷம் (நஷ) நன்மையா? தீமையை?. நன்றி🙏

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 21 ชั่วโมงที่ผ่านมา

    Vanakam guruji. Lagnadhipadhi dasa will death happen

    • @AstroSriramJI
      @AstroSriramJI  11 ชั่วโมงที่ผ่านมา

      Possible

  • @sasi_kumar_34
    @sasi_kumar_34 วันที่ผ่านมา +1

    3 ஆம் இடத்தில் ராகு 0°50' மகம் பாதம் - 1, ( ராகு 2 - ல் உள்ளதா? 3 - ல் உள்ளதா? ) ராகு கேது தோஷம் உண்ட ?

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 วันที่ผ่านมา

    ஆம் குருதேவா!!!! எனது ஜாதகத்தில் விருச்சிகத்தில் குரு ( வக் ) எளது மூத்த மகன் ஆட்டிச குறைபாடு உள்ளான் மற்றபடி தனம் தொழில் முன்னேற்றம் உண்டு.
    100% மிக மிக சரி .தங்களின் துல்லியம்.
    நுனுக்கம் ,அதற்க்குள் நுனுக்கம் ,இன்னும்மொரு நுனுக்கம். விரைவில் தங்களிடம் ஜோதிட ஞானம் பெற தங்கள் ஆன்லைன் கிளாஸ் மாணவனாக சேர்வதற்க்கு ஆவலாக உள்ளேன். நன்றிகள் குருதேவா!!!!!.பனிகிறேன் குருதேவா!!!!ஆசியை வேண்டுகிறேன்.🎉🎉🎉

    • @nathiyamurugesan3178
      @nathiyamurugesan3178 วันที่ผ่านมา +1

      Sir, neengha endha lagnam? And natchathiram

    • @sriammansriamman9098
      @sriammansriamman9098 3 ชั่วโมงที่ผ่านมา

      Kumba lagnam sathayam 3mpatham
      kumba rasi ( chandran sathayam1 il) 10 il Guru vakram. Viruchigam...

  • @boopeshillam
    @boopeshillam 13 ชั่วโมงที่ผ่านมา

    My son dhanus laganam viruchagam lagnam 12 house this house guru, chevai, puthan . Age 19 ia am very sad . What remedy i follow sir. Next dasa chevvai , 12 th house viruchagam lagnam very danger sir. I am worry about future.

    • @AstroSriramJI
      @AstroSriramJI  11 ชั่วโมงที่ผ่านมา

      Pray your favorite God

  • @premachandramohan5437
    @premachandramohan5437 วันที่ผ่านมา

    நல்ல பதிவு. ஐயா அந்த இடத்தில் கிரஹம் பரிவர்த்தனை நிலையில் இருந்தால் என்ன பலன்

  • @venivelu4547
    @venivelu4547 วันที่ผ่านมา

    Sir, thankyou🙏🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 วันที่ผ่านมา +1

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள் கோயமுத்தூர் கரர்த்திகேயன்

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 วันที่ผ่านมา +1

    Nandri Guruji

  • @salemsivaa5684
    @salemsivaa5684 วันที่ผ่านมา +1

    சந்திரன் இருந்தால் பலன்

  • @mylathal.tthangavel4684
    @mylathal.tthangavel4684 วันที่ผ่านมา

    GURUJI, MAESHA LAKKINAM, PUTHAN VIRUCHAJATHIL, EPPADI IRUKKUM GURUJI

  • @ajithkumars1751
    @ajithkumars1751 วันที่ผ่านมา

    Super sir

  • @karthigab140
    @karthigab140 วันที่ผ่านมา

    Kadaga lagnam , viruchagathil sani vakram, guru parvai il ullathu.Epdi irukum sir

    • @Antonypradeepcan
      @Antonypradeepcan วันที่ผ่านมา

      Me too! But there is no Jupiter view for me! Just take Dr Bach flower r3med1e “clematis” and “white chestnut” and “crab apple” for 6months. You will get rid of all negative side effects of Scorpio house! Good luck! :)

    • @kalpanakandavel4541
      @kalpanakandavel4541 วันที่ผ่านมา

      ​@@Antonypradeepcan sir Please tell about how to use it

  • @renukumarrasigan4961
    @renukumarrasigan4961 วันที่ผ่านมา

    🙏Vanakam Guruji I'm RENUKUMAR from Bangalore my son now 4years boy he is makara lagnam 11th house viruchigam la kethu +Suriyan+budhan Ipo sani dhasa starting la erku next budhan & kethu dhasa varapogudhu ayoyo n paiyan enna paadu paduporano theriyalaye guruji🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  วันที่ผ่านมา

      Not bad

    • @renukumarrasigan4961
      @renukumarrasigan4961 23 ชั่วโมงที่ผ่านมา

      ​@@AstroSriramJI thank you Guruji🙏🙏🙏

  • @MuthukumarK19
    @MuthukumarK19 วันที่ผ่านมา +1

    Viruchigathil Chandran+ Rahu ...Arragasam

  • @prasannasukanya216
    @prasannasukanya216 วันที่ผ่านมา

    அண்ணா நமஸ்காரம் நவநீதகிருஷ்ணன் திருவில்லிபுத்தூர் எனக்கு கும்ப லக்னம் அனுசம் விருச்சிக ராசி சனி உடன் சந்திரன் நீசம் 6ம்அதிபதி நீசம் எதரி இருப்பார்களா?

  • @vanithaarivalagan4682
    @vanithaarivalagan4682 วันที่ผ่านมา

    வளர்பிறை சந்திரன் இருந்தாள் என்ன பலன் ஐயா

  • @pandiyarajanpandiyarajan8850
    @pandiyarajanpandiyarajan8850 วันที่ผ่านมา

    சார் விருச்சிகத்தில் சனி கேது ஒரு டிகிரி புதன் சனி திசை சனி புத்தி சொல்ல முடியாத துயரம் 😢😢😢😢😢😢 அனைத்தும் சிவா அர்ப்பணம்

  • @velu2786
    @velu2786 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி மகர லக்னம் செவ்வாய் உச்சம் குரு உச்சம் விருச்சிகத்தில் சூரியன் புதன் மற்றும் சனிபகவான் மிதுன ராசி திருவாதிரை உச்ச குரு பார்வை சந்திர அதியோகம் பெற்று உப ஜெயஸ்தானம் விருச்சிகத்தில் அமர்ந்த கிரகங்களின் தசா எவ்வாறு இருக்கும் தற்போது குரு தசை ஆரம்பம் நன்றி