கடந்து போன காலம் பொன்னான காலம். கல்லூரிக் கால நினைவுகள். நினைவுகள் என்றும் ஒரு பொக்கிஷமே! இனி வருமா இது போன்ற பொற்க்காலம்! இணையம் இல்லை, கைபேசி இல்லை, பரபரப்பில்லாத பொற்காலம் அது.
பல படங்களுக்கு அடையாளம்(பலம்) அதில் இடம்பெற்ற அழகிய பாடல்களே..அந்த வகையில் இசைஞானியின் "உயிரோட்டமான" இசை பல படங்களுக்கு அடையாளமாய் திகழ்ந்தது மற்றும் திகழ்கிறது❤️❤️❤️
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம் அந்த சுகம் இன்பசுகம் அந்த மனம் எந்தன் வசம் ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம்ஜீவனானது இசை நாதமென்பது… முடிவில்லாதது வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசை என்றானது ஆஹா… எண்ணத்தின் ராகத்தின் மின்சாரங்கள் என் உள்ளே மௌனத்தின் சங்கமங்கள்… இணைந்தோடுது… இசை பாடுது… ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம் மீட்டும் எண்ணமே… சுவையூட்டும் வண்ணமே… மலர்ந்த கோலமே ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே மனதின் பாவமே ஆஹா… பருவ வயதின் கனவிலே பறந்து திரியும் மனங்களே கவி பாடுங்கள் உறவாடுங்கள் ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம் அந்த சுகம் இன்ப சுகம் அந்த மனம் எந்தன் வசம் ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம்
பிரபல KRG ஆர்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, தீபா, K.பாலாஜி, சுருளிராஜன், காஞ்சனா, சாமிக்கண்ணு, சுபாஷினி, V.கோபாலகிருஷ்ணன், குமரிமுத்து மற்றும் பலரது நடிப்பில் 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் திரையிடப்பட்ட படம்தான் "ஜானி''. சென்னையில் தேவி பாரடைஸ், அகஸ்தியா & பால அபிராமியில் வெளியான திரைப்படத்தில் ரஜினியின் வழக்கமான சண்டை காட்சிகள், இதர பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் முதல் இரண்டு வாரங்கள் பார்வையாளர்களின் வரவேற்பு போதிய அளவில் கிடைக்க வில்லை என்றாலும் கூட உணர்வு பூர்வமான கதை, ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவியின் இயல்பான நடிப்பு மற்றும் படத்தில் இடம்பெற்ற இனிமையான பாடல்கள் பார்வையாளர்களின் மனம் மாற செய்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை தான்! நான் நண்பர்கள் சகிதம் பால அபிராமியில் படம் பார்த்ததாக ஞாபகம். அது கண்டிப்பாக ஒரு இரவு காட்சி தான்! ஸ்ரீதேவி பாடகியாக ரசிகர்களை கவரக்கூடிய நடிப்பை வெளிப்படுத்தியதையும் ரஜினிகாந்த் வித்தியாசமாக இரட்டை வேடம் ஏற்று சுவாரஸ்யமாக நடித்ததையும் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டதால் பிற்பாடு வெற்றி விழா கொண்டாடியதையும் மறுக்க முடியாதல்லவா? இளையராஜாவின் கற்பனையில் ஜனித்த இசைக்கோர்வைக்கு ஏற்றவாறு ஒரு பாடலை கவிஞர் கண்ணதாசனும் இதர பாடல் வரிகளை கங்கை அமரனும் புனைந்துள்ளார்கள். கதாநாயகி ஸ்ரீதேவி ஒரு மேடை பாடகி என்பதால் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிப் படுத்தப்பட்ட S ஜானகி குரலில் ஒலிக்கும் "காற்றில் எந்தன் கீதம்", ஜென்சி பாடிய "என் வானிலே", சுஜாதா குரலில் "ஒரு இனிய மனது" போன்ற பாடல்களுடன் சுபாஷினிக்காக SP ஷைலஜா குரலில் "ஆசையை காத்துல தூது விட்டு" மற்றும் ரஜினி - தீபா டூயட்டான SPB குரலில் "செனோரிட்டா ஐ லவ் யூ" உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் பெரும்பாலானோரின் விருப்பப் பாடல்கள் தான் என்பதை மறுப்பதற்கில்லை! யதார்த்தமான கதைக்களமும், அதற்கேற்ற காட்சியமைப்பும் தவிர இயக்குனர் மகேந்திரன் படத்தை பொறுத்தமட்டில் உணர்வுபூர்வமான காட்சிகள் மற்றும் இசையின் மூலமாகவே கதை சொல்லும் விதமும் சிறப்பே! பெரும்பாலான காட்சிகளில் வசனங்களுக்கு வேலையே இருக்காது. முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற படங்களில் அது தெள்ளத் தெளிவாகத் தெரியும்! நிற்க. யார் இந்த மகேந்திரன்? இளையான்குடியை சேர்ந்த மகேந்திரன் எனும் J.அலெக்சாண்டர் இளங்கலை பட்டம் பெற்ற பின்பு மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சேர்ந்த ஏழு மாதங்களுக்குள் நிதி நெருக்கடியை சந்தித்ததால் படிப்பை தொடர முடியாமல் இளையான்குடிக்கே திரும்ப முடிவு செய்தார். ஆனால் காரைக்குடி கண்ணப்ப வள்ளியப்பனின் வற்புறுத்தலின் பேரில் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார். மக்கள் திலகம் MGR - ஐ சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது அவர் கல்கியின் பொன்னியன் செல்வன் கதைக்கு திரைக்கதையை எழுதும்படி கூறினார். அப் பணி தாமதம் ஆனதால், காஞ்சித்தலைவன் படத்தில் MGR நடிக்க தொடங்கியபோது இயக்குனரிடம் மகேந்திரனை உதவியாளராக சேர்த்துக் கொள்ளும்படி பரிந்துரைத்தார். தமிழ்த்திரை உலகில் முத்திரை பதிக்க முயற்சித்துக் கொண்டிருந்த நாட்களில் புரட்சித் தலைவர் MGR தமக்கு மாத சம்பளம் அளித்து கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்கு திரைக்கதை எழுதுமாறு பணித்ததாகவும், அதை தான் பூர்த்தி செய்ய வில்லை எனினும் MGR அவர்கள் அதைப் பற்றி ஏதும் கேட்காமலேயே தொடர்ந்து தனக்கு பண உதவி செய்து வந்ததாகவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். கிட்டத்தட்ட 26 படங்களுக்கு திரைக்கதை எழுதிய மகேந்திரனின் எழுத்துத் திறமை நடிகர்திலகம் சிவாஜி நடித்த தங்கப்பதக்கம் படத்தின் திரைக்கதை வசனம் மூலம் நிரூபனமாயிற்று. அவர் இயக்குனர் அந்தஸ்து பெற்றது முள்ளும் மலரும் (1978) திரைப்படம் மூலம் தான் என்பதை நினைவு கூறுவதில் தவறில்லை. சுஹாசினி, சாருஹாசன் போன்றவர்களை திரையில் பரிணமிக்க வைத்த பெருமை மகேந்திரனையே சாரும். மகேந்திரன் 2019-ல் அவரது 79வது வயதில் காலமானார். எனினும் அவர் காட்சிப்படுத்திய திரைப்படங்கள் மூலமாக ரசிகர்களின் மனதில் இன்னமும் வாழ்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? இந்த அருமையான திரைக் காவியத்தில் இனிமையான பாடல்கள் இடம்பெற காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 23-05-2024
இந்த இனிய பாடலை நான் +1 படித்துக்கொண்டிருந்தபோது கேட்டு மகிழ்ந்திருக்கிறேன் அப்பொழுது நான் ஹாஸ்டெலில் படித்துக்கொண்டிருந்தேன் பேருந்தில் இந்த பாடலை டேப் ரிக்கார்டரில் போடுவார்கள்
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம் அந்த சுகம் இன்பசுகம் அந்த மனம் எந்தன் வசம் ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம் ஜீவனானது இசை நாதம் என்பது முடிவில்லாதது வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசை என்றானது ஆஹா ஆஹா எண்ணத்தில் ராகத்தின் மின் ஸ்வரங்கள் என் உள்ள மோகத்தின் சங்கமங்கள் இணைந்தோடுது இசை பாடுது ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம் மீட்டும் எண்ணமே சுவையூட்டும் வண்ணமே மலர்ந்த கோலமே ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே மனதின் தாபமே ஆஹா ஆஹா பருவ வயதின் கனவிலே பறந்து திரியும் மனங்களே கவி பாடுங்கள் உறவாடுங்கள் ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம் அந்த சுகம் இன்பசுகம் அந்த மனம் எந்தன் வசம் பெண் : ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம்
லாலாலாலாலாலால லாலாலாலாலா லாலாலாலாலாலால லாலாலாலாலா ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம் அந்த சுகம் இன்ப சுகம் அந்த மனம் எந்தன் வசம் ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம் ஜீவனானது இசை நாதமென்பது முடிவில்லாதது வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசை என்றானது ஆஹாஹாஹா எண்ணத்தில் ராகத்தின் மின்ஸ்வரங்கள் என் உள்ள மோனத்தின் சங்கமங்கள் இணைந்தோடுது இசை பாடுது ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம் மீட்டும் எண்ணமே சுவையூட்டும் வண்ணமே மலர்ந்த கோலமே ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே மனதின் தாகமே ஆஹாஹாஹா பருவ வயதின் கனவிலே பறந்து திரியும் மனங்களே கவி பாடுங்கள் உறவாடுங்கள் ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம் அந்த சுகம் இன்ப சுகம் அந்த மனம் எந்தன் வசம் ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம்
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
@@mohan1771very true, Sujatha ma'am started singing for movies when she was in 6th standard. MK Arjunan Master introduced her in Malayalam movies, Ilayaraja sir Introduced her in Tamil.
@@sathishk2726 The song "Oru Iniya Manathu" is erroneously credited to Jency on the original LP record marketed by Inreco, but actually sung by Sujatha. (copied)
கடந்து போன காலம் பொன்னான காலம். கல்லூரிக் கால நினைவுகள். நினைவுகள் என்றும் ஒரு பொக்கிஷமே! இனி வருமா இது போன்ற பொற்க்காலம்! இணையம் இல்லை, கைபேசி இல்லை, பரபரப்பில்லாத பொற்காலம் அது.
சத்தியமான உண்மை
❤
👌👌😭
I need this type of year uncle
So exelent
இந்தப் பாட்டுக்கு எக்ஸ்பிறி date டே கிடையாது இளையராஜா தமிழ் இசை கடவுள்
All songs of dis movie
பல படங்களுக்கு அடையாளம்(பலம்) அதில் இடம்பெற்ற அழகிய பாடல்களே..அந்த வகையில் இசைஞானியின் "உயிரோட்டமான" இசை பல படங்களுக்கு அடையாளமாய் திகழ்ந்தது மற்றும் திகழ்கிறது❤️❤️❤️
உன்மை
உன்மை இல்லை, உண்மை. தமிழை கொலை பண்ண வேண்டாமே!
👌👌👌
குழந்தை Sujatha பாடிய அற்புதமான பாடல் 👏👏👏🥰
🥰🥰
This is jency's voice
@@umaramesh3234 It is Sujatha's voice only
@@umaramesh3234Jency sang En Vanile
@@umaramesh3234you don't even know Jency ma'am. 😅
Ena voice raaaa.....cha ....am blessed to hear this ....thanks universe ....
Sujatha
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்ஜீவனானது இசை நாதமென்பது… முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசை என்றானது
ஆஹா… எண்ணத்தின் ராகத்தின் மின்சாரங்கள்
என் உள்ளே மௌனத்தின் சங்கமங்கள்…
இணைந்தோடுது… இசை பாடுது…
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
மீட்டும் எண்ணமே… சுவையூட்டும் வண்ணமே… மலர்ந்த கோலமே
ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே மனதின் பாவமே
ஆஹா… பருவ வயதின் கனவிலே பறந்து திரியும் மனங்களே
கவி பாடுங்கள் உறவாடுங்கள்
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்ப சுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
Thanks bro for lyrics
அணைத்துச்செல்லும்
"ILAIYARAAJA" ISAI NAMMAI ANAITHU CHELLUM. GREATEST NO 1 COMPOSER IN WORLD. PROUD TO BE AN INDIAN.
Fantastic track. Sri Devi was superb as a singer. Raja's melodious composition at it's best
ஒரு நான்கு நிமிடம் ஜானியாக வாழ்ந்துவிட்டேன்.. ரசனைக்கார ஜானியா நீ...
Sridevi Camera lighting side by side❤Rajini 2: 19 sec reaction..mastreo magic..my god mind blowing
Thalaivar's reaction at 2:18 that's my reaction to this whole song and Raja sir🙏🙏🙏
nostalgia....it is taking to my college days.....long live ilayaraja
Sreedevi is natural beauty Ilayraja mastero magic musician legend proud of you SKR
இசை தான் இளையராஜா
பிரபல KRG ஆர்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, தீபா, K.பாலாஜி, சுருளிராஜன், காஞ்சனா, சாமிக்கண்ணு, சுபாஷினி, V.கோபாலகிருஷ்ணன், குமரிமுத்து மற்றும் பலரது நடிப்பில் 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் திரையிடப்பட்ட படம்தான் "ஜானி''.
சென்னையில் தேவி பாரடைஸ், அகஸ்தியா & பால அபிராமியில் வெளியான திரைப்படத்தில் ரஜினியின் வழக்கமான சண்டை காட்சிகள், இதர பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் முதல் இரண்டு வாரங்கள் பார்வையாளர்களின் வரவேற்பு போதிய அளவில் கிடைக்க வில்லை என்றாலும் கூட உணர்வு பூர்வமான கதை, ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவியின் இயல்பான நடிப்பு மற்றும் படத்தில் இடம்பெற்ற இனிமையான பாடல்கள் பார்வையாளர்களின் மனம் மாற செய்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை தான்!
நான் நண்பர்கள் சகிதம் பால அபிராமியில் படம் பார்த்ததாக ஞாபகம். அது கண்டிப்பாக ஒரு இரவு காட்சி தான்!
ஸ்ரீதேவி பாடகியாக ரசிகர்களை கவரக்கூடிய நடிப்பை வெளிப்படுத்தியதையும் ரஜினிகாந்த் வித்தியாசமாக இரட்டை வேடம் ஏற்று சுவாரஸ்யமாக நடித்ததையும் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டதால் பிற்பாடு வெற்றி விழா கொண்டாடியதையும் மறுக்க முடியாதல்லவா?
இளையராஜாவின் கற்பனையில் ஜனித்த இசைக்கோர்வைக்கு ஏற்றவாறு ஒரு பாடலை கவிஞர் கண்ணதாசனும் இதர பாடல் வரிகளை கங்கை அமரனும் புனைந்துள்ளார்கள்.
கதாநாயகி ஸ்ரீதேவி ஒரு மேடை பாடகி என்பதால் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிப் படுத்தப்பட்ட S ஜானகி குரலில் ஒலிக்கும் "காற்றில் எந்தன் கீதம்", ஜென்சி பாடிய "என் வானிலே", சுஜாதா குரலில் "ஒரு இனிய மனது" போன்ற பாடல்களுடன் சுபாஷினிக்காக SP ஷைலஜா குரலில் "ஆசையை காத்துல தூது விட்டு" மற்றும் ரஜினி - தீபா டூயட்டான SPB குரலில் "செனோரிட்டா ஐ லவ் யூ" உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் பெரும்பாலானோரின் விருப்பப் பாடல்கள் தான் என்பதை மறுப்பதற்கில்லை!
யதார்த்தமான கதைக்களமும், அதற்கேற்ற காட்சியமைப்பும் தவிர இயக்குனர் மகேந்திரன் படத்தை பொறுத்தமட்டில் உணர்வுபூர்வமான காட்சிகள் மற்றும் இசையின் மூலமாகவே கதை சொல்லும் விதமும் சிறப்பே!
பெரும்பாலான காட்சிகளில் வசனங்களுக்கு வேலையே இருக்காது. முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற படங்களில் அது தெள்ளத் தெளிவாகத் தெரியும்!
நிற்க.
யார் இந்த மகேந்திரன்?
இளையான்குடியை சேர்ந்த மகேந்திரன் எனும் J.அலெக்சாண்டர் இளங்கலை பட்டம் பெற்ற பின்பு மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சேர்ந்த ஏழு மாதங்களுக்குள் நிதி நெருக்கடியை சந்தித்ததால் படிப்பை தொடர முடியாமல் இளையான்குடிக்கே திரும்ப முடிவு செய்தார். ஆனால் காரைக்குடி கண்ணப்ப வள்ளியப்பனின் வற்புறுத்தலின் பேரில் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார். மக்கள் திலகம் MGR - ஐ சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது அவர் கல்கியின் பொன்னியன் செல்வன் கதைக்கு திரைக்கதையை எழுதும்படி கூறினார். அப் பணி தாமதம் ஆனதால், காஞ்சித்தலைவன் படத்தில் MGR நடிக்க தொடங்கியபோது இயக்குனரிடம் மகேந்திரனை உதவியாளராக சேர்த்துக் கொள்ளும்படி பரிந்துரைத்தார்.
தமிழ்த்திரை உலகில் முத்திரை பதிக்க முயற்சித்துக் கொண்டிருந்த நாட்களில் புரட்சித் தலைவர் MGR தமக்கு மாத சம்பளம் அளித்து கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்கு திரைக்கதை எழுதுமாறு பணித்ததாகவும், அதை தான் பூர்த்தி செய்ய வில்லை எனினும் MGR அவர்கள் அதைப் பற்றி ஏதும் கேட்காமலேயே தொடர்ந்து தனக்கு பண உதவி செய்து வந்ததாகவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
கிட்டத்தட்ட 26 படங்களுக்கு திரைக்கதை எழுதிய மகேந்திரனின் எழுத்துத் திறமை நடிகர்திலகம் சிவாஜி நடித்த தங்கப்பதக்கம் படத்தின் திரைக்கதை வசனம் மூலம் நிரூபனமாயிற்று. அவர் இயக்குனர் அந்தஸ்து பெற்றது முள்ளும் மலரும் (1978) திரைப்படம் மூலம் தான் என்பதை நினைவு கூறுவதில் தவறில்லை. சுஹாசினி, சாருஹாசன் போன்றவர்களை திரையில் பரிணமிக்க வைத்த பெருமை மகேந்திரனையே சாரும்.
மகேந்திரன் 2019-ல் அவரது 79வது வயதில் காலமானார். எனினும் அவர் காட்சிப்படுத்திய திரைப்படங்கள் மூலமாக ரசிகர்களின் மனதில் இன்னமும் வாழ்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?
இந்த அருமையான திரைக் காவியத்தில் இனிமையான பாடல்கள் இடம்பெற காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
நன்றி. மீண்டும் ரசிப்போம்!
ப.சிவசங்கர்.
23-05-2024
ரசித்து எழுதி இருக்கிறீங்க சார் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉
@@Amaldoss757 பாராட்டுதலுக்கு நன்றி ஐயா
Super thank you sir
@@karthickrohith1158 பாராட்டுதலுக்கு நன்றி
Super story
The past is golden age this song by baby sujatha memories is forever golden age for ever like this
Sujatha 😮 paadiya paadalaaa 44 yearsss back OMG 😱
@@Elsa_2206 Nanum jency voice Nan nenachen Ela videos sujathanu podu irukanga
She was only 16 years old like Sridevi who was also 16 years old
For so many years I thought it was Jency
Still 2023 most fav song great Raja sir
2024
The singer is Sujatha...
அற்புதமான பாடல்
what a song!! Great Raja
இந்த பாடல் உயிரில் கலந்தது
Nice singing by Sujatha mam. Excellent composition by Raja sir
This song was sung by Sujatha not Janaki
Jensi
@@imkiyassyedmohammed5618 Not Jency. Its Sujatha. I bet you 10000rs. OK?
@@imkiyassyedmohammed5618yes it's Jency
Johny padathil kaatril enthan geetham song janakiamma paadiyathu...en vaanilae ore vennila song jency paadiyathu....oru iniya manathu isaiyai anaithu sellum song sujatha paadiyathu...aasaiya kaathul thoothuvittu song s.p.sailaja paadiyathu
S s it's sujatha
Un beatable songs &movie for. Sridevi rajini and. Ilayaraja .
My emotions all over 😫 this songs ..... Great Raja sir 👏
My Age 30 .....I like tis melodys....rasikiradu age oru age oru important illaa
இந்த இனிய பாடலை நான் +1 படித்துக்கொண்டிருந்தபோது கேட்டு மகிழ்ந்திருக்கிறேன் அப்பொழுது நான் ஹாஸ்டெலில் படித்துக்கொண்டிருந்தேன் பேருந்தில் இந்த பாடலை டேப் ரிக்கார்டரில் போடுவார்கள்
Night time kega vendiya melody song innku ennoda status this song than
Song sung by sujatha mohan
Wow jency mam ❤😂🎉😢😮😅😊 fantastic😂🎉😅
Lovely composing
❤GOAT ❤
Music
Lyrics
Pair
அழிவில்லா பாட்டு அழிவில்லா ஶ்ரீதேவி💖😍
I dedicates this song to my one and only remy
After Bakyalakshmi
😃
Sujatha amma voice ❤❤❤❤❤🎉🎉🎉
Enna songs 🎵 appa
Fantastic song
All time My favourite song ever...1.10 to 1.40 vera level..
Very nice song
🌹மீட்டும் எண்ணமே ! சுவையூட்டும் வண்ண மே ! மலர்ந்த கோலமே ! ராக பாவமே ! அதில் தே ர்ந்த தாளமே ! மனதின் பாவமே ! பருவ வயதின் கனவிலே ! பறந்து திரி யும் மனங்களே ! கவி பாடுங்கள் ! உறவாடுங் கள் ! 💐😝😍😎😘
Super music and song super lyrics
Wat a song 💚
Super song
After bhakiyalaxmi
Ilayaraja oru killer with is music
Enna voice ❤❤❤❤❤ omgggg 🥰
Sung by Sujatha
Big boss Archana paadina piraguthan intha paadal ennakku romba pidichurichi charanam semma raagam
ஒரு இனிய
மனது இசையை
அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம்
அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய
மனது இசையை
அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
ஜீவனானது
இசை நாதம் என்பது
முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம்
என்னை வாழ வைப்பது
இசை என்றானது
ஆஹா ஆஹா
எண்ணத்தில்
ராகத்தின் மின்
ஸ்வரங்கள் என் உள்ள
மோகத்தின் சங்கமங்கள்
இணைந்தோடுது இசை பாடுது
ஒரு இனிய
மனது இசையை
அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
மீட்டும் எண்ணமே
சுவையூட்டும் வண்ணமே
மலர்ந்த கோலமே ராக
பாவமே அதில் சேர்ந்த
தாளமே மனதின் தாபமே
ஆஹா ஆஹா
பருவ வயதின்
கனவிலே பறந்து திரியும்
மனங்களே கவி பாடுங்கள்
உறவாடுங்கள்
ஒரு இனிய
மனது இசையை
அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம்
அந்த மனம் எந்தன் வசம்
பெண் : ஒரு இனிய
மனது இசையை
அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
Super hit song I likeit
Sorry I don't know ,who is singer, but most amazing , embarrassing beautiful voice lovely 🤟💝🐜🙇🙋💁🙆💆🥰😘😍🤩☺️😊🤩😍
She is Sujatha Mohan
@@mohan1771 no
@@RajanRajan-lt8ic sujatha mohan
@@sabbatarun7928 oh ok ok 👍
Sujatha mohan
Super
லாலாலாலாலாலால லாலாலாலாலா
லாலாலாலாலாலால லாலாலாலாலா
ஒரு இனிய மனது
இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்ப சுகம்
அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது
இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
ஜீவனானது இசை நாதமென்பது
முடிவில்லாதது வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது
இசை என்றானது
ஆஹாஹாஹா எண்ணத்தில் ராகத்தின் மின்ஸ்வரங்கள்
என் உள்ள மோனத்தின் சங்கமங்கள்
இணைந்தோடுது இசை பாடுது
ஒரு இனிய மனது
இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
மீட்டும் எண்ணமே சுவையூட்டும் வண்ணமே
மலர்ந்த கோலமே
ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே
மனதின் தாகமே
ஆஹாஹாஹா பருவ வயதின் கனவிலே
பறந்து திரியும் மனங்களே
கவி பாடுங்கள் உறவாடுங்கள்
ஒரு இனிய மனது
இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்ப சுகம்
அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய மனது
இசையை அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
Ss🎉❤🎉❤lovely song ❤🎉❤🎉 udaya
Wow vera level voice...😢❤
Song sung by Sujatha mohan mam.
Singer jensi
Sujatha mohan
@@imkiyassyedmohammed5618Sujatha Mohan
Rajni unmaila mass ta pa..reaction awesome
Super song rajini reaction altimate
Ultimate???
Jonny padagalai ketkumbothu ninaiwugal enggeyo poividugirathu enna mayamo puriyavillai MAESTRO ILAYARAJA
Sujatha Mohan
Jensy
th-cam.com/video/vYj3EzQj5DU/w-d-xo.htmlsi=jYmTAhZGCm_lAGuU
th-cam.com/video/_ldej4XuJs0/w-d-xo.htmlsi=DqkKEeBE0LIwcjso
th-cam.com/video/vYj3EzQj5DU/w-d-xo.htmlsi=3yoKHGR0O8T0innt
one of my favourite song
One of my favorite song❤
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
Super
Very nice song 💝🎉
Who is watching after Arulini (Malaysian singer) Zee Tamil Saregamapa's reels? 😊
❤❤❤😍🥰🥰👌
The song "Oru Iniya Manathu" is erroneously credited to Jency on the original LP record marketed by Inreco, but actually sung by Sujatha. (Copied)
Best music ❤❤❤
Superb song ❤❤❤❤❤❤
Anakku pidiththa padall palyya japagaggaly kondowarum song
My any time favourite song.
My favourite
😍😍😍😍❤️❤️❤️❤️👑
Semma voice jency
Very young Sujatha, mother of Swetha Mohan
@@sahaya1234She was 16 that time
@@mohan1771 wow
@@mohan1771very true, Sujatha ma'am started singing for movies when she was in 6th standard. MK Arjunan Master introduced her in Malayalam movies, Ilayaraja sir Introduced her in Tamil.
அருளினிக மலேசியா❤❤❤Zee Tamil s4 2024❤❤
Yes, this song now gives new shape due to arulini.
Sideview acted for this song, but arulini's real life is this song, I admire arulini, not sridevi.
Typing error in SRIDEVI ACTED for this song.
Sathiya ma nee sonnathu ellam vanghittu vanthuten seriya parkkama phone pannura amma solldrangha illa porumai ya parru angha oruthui enna snthegha padura ingha neeyum.antha vellaiya saiera
Appove poranthu iruka koodadhanu thonudhu....enna vaazka idhu
❤️
2:18 thalaivar reaction is also all fans action 💥💥
Sorry Guys...for your kind information..this song sing by...jency...malayalee female singer.. please do don't share wrong information...🙏 thanks 👍...
Surakarta Mohan bro
Sung by sujatha mohan
Yes it is Jensi 1980s nightingale
Her unforgetable sons kadal oviyum, asaiya kathula, meen kodi theril
@@damianalex2776 wrong sung by jensi
S
This song was sung by jency
ஆ ஹா
🥰🥰🌺🌺🌺👍👍
Na 2th standart class padikum pothu kedA song voice ennai eppovum mituthu varathai illai
❤❤❤❤❤❤
I agree with you my darling
🥀🥀⛵🙏🏻🙏🏻
Ilayaraja song tamil god
After bigg boss kathir mom entry 🥹🤌🏼
ஜென் ஸி பாடியது. சுஜாதா மோகன் இல்லை.
Sung by Sujatha not by Jency
Hit the button Who listen this song... ❤
சுஜாதா பாடியது
Jency not sujatha
@@sathishk2726 no this was sung by sujatha mam. Jency mam súng en vaanile from the same movie
@@sathishk2726 The song "Oru Iniya Manathu" is erroneously credited to Jency on the original LP record marketed by Inreco, but actually sung by Sujatha. (copied)
Jensi mam song not janaki mam
Sujatha mohan
🎉🎉🎉🎉🎉2024
No this song sung by jensi mam
கண்டிப்பா இது சுஜாதா மோகன் பாடியது இல்லை. ஜென்சி பாடியது..
Sujatha only
Rajini dint concentrate on the song but on her
❤😂😂
Food cuot kinarara
2to4