*Lyrics and Translation in english* (1)காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே kaatRil endhdhan geedham kaaNaadha ondRaith thaedudhae (In the winds, my song searches for the one that is no longer visible,) (2)அலை போல நினைவாக சில்லென்று வீசும் மாலை நேர காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே alai poala ninaivaaga sillendRu veesum maalai naera kaatRil endhdhan geedham kaaNaadha ondRaith thaedudhae (As my memories sway like the waves, in the chilling breeze of the evening, my song searches for the one that is no longer visible,) (3)எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட என் உள்ள வீணை ஒரு ராகம் தேட அன்புள்ள நெஞ்சை காணாதோ ஆனந்த ராகம் பாடாதோ கண்கள் ஏங்கும் நெஞ்சின் தாபம் மேலும் ஏறும் enggenggum inbam adhu koalam poada en uLLa veeNai oru raagam thaeda anbuLLa nenjai kaaNaadhoa aanandhdha raagam paadaadhoa kaNgaL aenggum nenjjin thaabam maelum aeRum (As happiness draws merry patterns all around, My inner veena searches for a musical note to play, wouldn’t it see the affectionate heart (soul), wouldn’t it sing happy musical notes, the longing in my eyes depicting my heart’s fervent desire further increases,) (4)நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும் நீங்காத நெஞ்சில் அலை ஒய்ந்தால் போதும் மௌனத்தின் ராகம் கேளாதோ மௌனத்தில் தாளம் போடாதோ வாழும் காலம் யாவும் இங்கே நெஞ்சம் தேடும் nillendRu sonnaal manam nindRaal poagum neenggaadha nenjjil alai oyndhdhaal poadhum maunathin raagam kaeLaadhoa maunathil thaaLam poadaadhoa vaazhum kaalam yaavum inggae nenjam thaedum (I ask the heart to stop when asked to do so, All I ask is that in my inseparable heart, the waves (memories) subside, wouldn’t the melody of silence be heard? in silence, could’t the rhythm be set? Until the time I am alive, my heart (soul) will keep searching!)
குரலாலும் நடிக்க முடியும் அதில் மனிதர்களின் அத்தனை உணர்வுகளையும் காட்டமுடியும் என்று நிரூபித்தவர் எஸ் ஜானகி அம்மா அவர்கள்... இவர் இந்திய சினிமா உக்கு கிடைத்த மிகப்பெரிய கொடை...... நான் 5 மொழி பாடல்களை கேட்கிறேன் ஜானகி அவர்களை போல் பாடகி அரிது என்பதே உண்மை...... குரலில் செய்யும் மாயாஜாலம் இதை இந்திய பாடகிகள் இன்றும் என்றும் கற்றுக்கொள்ள வேண்டிய களஞ்சியம் s ஜானகி அம்மா...........
80, 90 களில், தமிழக கிராமங்கள் வழியே நெடும் தூரம் போகும் பேருந்து பயணங்களில், இது போல் தேன் தமிழ் இசையோடு கேட்கும் அற்புதமான பாடல்கள் தரும் சுகம், சொர்க்கம் அந்த நினைவுகள், காலங்கள் சென்றாலும் அழியாத கோலங்கள்.
ஜானகி அம்மா 80 ஆனாலும் இன்னும் குழந்தையே.., சிலர் பலர் Cmt களை பார்த்து கிண்டல் செய்யலாம்.., இசை ரசிகர்கள் ஒரு வகை தெய்வீக அனுபவம்.., எனவே இசை ரசிகர்களுக்கு மட்டுமே இந்த உணர்வு புரியும்..,
இந்த இனிய இசையை மனம் உணர்கிறது,மூளை ரசிக்கிறது, கண்கள் பனிக்கிறது,காது கொடுத்த இறைவனுக்கு நன்றி, மொத்தத்தில் பஞ்ச இந்திரியங்களையும் இயக்கவைத்த இசை ஞானிக்கு கோடானு கோடி நன்றி. வாழ்க பல்லாண்டு🙏🙏🙏
Ilaiyaraaja is one composer who has explored the length and breadth of Kiravani ragam. Here are some of the most well-loved ones. One of his best in this raga is ‘Kaatril Endhan Geetham’ in Johnny . The opening alaap by S. Janaki clearly establishes the raga and the sombre mood of the piece. Note the importance given to the Nishada in the charanam ‘Anbulla Nenjil Kaanaadho...’ The varja notes at the end of the charanam are scintillating - ‘RMMDDNNR… NDMGRMGR’.
இன்று வெளியில் மழை பெய்து கொண்டு இருக்கிறது இந்த அருமையான, அற்புதமான ,பாட்டும் இசையும்,லோகஷனும்,கண்களில் நீர் வழிய மிக்க ஆனந்தம் ,மகிழ்ச்சி ததும்ப ரசித்தேன்.என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இசை ஞானிக்கு.வாழ்த்த வயதில்லை கைகூப்பி வணங்குகிறேன்.❤❤❤❤❤
பல வருடங்களாக எதைத் தேடுகிறேன் என்று தெரியாமல் வெறுமையில் வாடிய என் மனம் இந்தப் பாடலை கேட்டும் போது நிம்மதி அடைகிறது.deficated to my soulmate Rajiv❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இசை ச்சோலையின் இனிய கீரவாணி ராகத்தில் காற்றையே கீரிவரும் தேன் தமிழ்இசை நம்காதுகளில் ரீங்காரம் இடும்.இது இந்த அசகாசுரனால்மட்டுமே முடியும்.ஜதியை விழுங்க விழுங்க இசையாக மொத்த உருவத்தில் இளையாவின் இந்த இன்னிசை.
My hands scrolling comments...my eyes watching....my ears listening....my mind thinking about past memories..... Overall I am melted like chocolate... totally awesome song.....
இந்த பாடல் போலத்தான் நான் அவளை காதலித்தேன் திருமணமும் ஆகிவிட்டது இப்ப சோத்தையும் குழம்பையும் தலைமெலே கொட்டி எட்டு உதைத்தாள் வாங்கி கொண்டுதான் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறேன் இப்போது இந்த பாடலை நினைத்தாலே எனக்கு சிரிப்பு. வருகின்றது
This life is temporary epa namba uire pogumunu tiriyathu but erukura varaikum endha mari songs ketutu god lord shiva muruga family god nu avangalaiyea nenaichtu sethurunum
பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ பெண் : { காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே } (2) அலை போல நினைவாக சில்லென்று வீசும் மாலை நேர பெண் : காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே பெண் : எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட என் உள்ள வீணை ஒரு ராகம் தேட அன்புள்ள நெஞ்சை காணாதோ ஆனந்த ராகம் பாடாதோ கண்கள் ஏங்கும் நெஞ்சில் தாபம் மேலும் ஏற்றும் பெண் : காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே பெண் : நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும் நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும் மௌனத்தின் ராகம் கேளாதோ மௌனத்தின் தாளம் போடாதோ வாழும் காலம் யாவும் எங்கே நெஞ்சம் தேடும் பெண் : காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே அலை போல நினைவாக சில்லென்று வீசும் மாலை நேர பெண் : காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
இந்த உலகம் உள்ளவரை இந்த அற்புதமான பாடல் உலகத்தில் உள்ள தமிழர்களால் கேட்டு ரசித்து மெய் மறந்து உலகத்தில் ( s .ஜானகி என்கிற ராகதேவதை இருந்தார்கள்) இப்படி பாட முடியும் என்பதை மீண்டும்,மீண்டும் நினைவூட்டும்.
❤ யாருக்கும் கிடைக்காத தங்க மீண் எனக்கு கிடைத்தது ஆனால் நான் அதை வேண்டாம் என்று சொல்லவில்லை அது இருக்க வேண்டிய இடத்தில் நன்றாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை ❤I miss u pri ❤I love 💕 u
Nan periya paadagiya ennaiye nenachiktu paadura paatula ithuvum onnu... First aaaaaaaaaaaa padunale en ponnu hey kathatha nu soli off panidra.... I love this aong
எனக்கு ஞாபகம் சரியாக இருக்குமானால் கிருஷ்ணகிரி ராஜ திரை அரங்கில் 1981 இந்த படம் ஜானி படம் பார்த்தேன் 2014ல் சென்னை omr சாலை சோளிங்க நல்லூரில் உள்ள gate way 5 ஸ்டார் ஓட்டலில் புலி படப்பிடிப்பற்காக தங்கியிருந்த Sri Devi அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது இந்தப் பாடல் மற்றும் செந்தூர பூவே பாடலை பற்றி நான் பேசிய போது ஒரு சிறு குழந்தையைப்போல் சிரித்து மகிழ்ந்தார் அப்போது கிருஷ்ணகிரி ராஜ திரை அரங்கு தரை கட்டணம் 15 பைசா மட்டுமே நெஞ்சம் நெகிழும் பாடல் மறக்க முடியாது
1984 தஞ்சை அருள் தியேட்டர் படம் பார்த்தோம் 15 பேர் டிக்கெட் 50 பைசா முறுக்கு 10 பைசா மலரும் நினைவுகள் கண்ணீருடன்
gifted
Love him appa
0000
Unmaya vazhakaya vazhntha generation neengala
@@yamahasuresh5211 _
மற்றுமோர் நெஞ்சை உருக்கும் ஜானகி அம்மா ராஜா கூட்டணி,திரை இசையின் பொற்காலம்
யாரும் துங்க கூடாது என பேருந்தில் ஒலிக்கவிடப்பட்ட இந்த பாடல் இன்று வரை கேட்டவுடன் தூக்கம் வர செய்யும் பாடல்
காணாத ஒன்றை தேடுதே - அதுவே, தெய்வீக ராகம் இசையோடு கலந்த தேன் தமிழ்.
*Lyrics and Translation in english*
(1)காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
kaatRil endhdhan geedham
kaaNaadha ondRaith thaedudhae
(In the winds, my song searches for the one that is no longer visible,)
(2)அலை போல நினைவாக சில்லென்று வீசும் மாலை நேர
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
alai poala ninaivaaga
sillendRu veesum maalai naera
kaatRil endhdhan geedham kaaNaadha ondRaith thaedudhae
(As my memories sway like the waves, in the chilling breeze of the evening,
my song searches for the one that is no longer visible,)
(3)எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என் உள்ள வீணை ஒரு ராகம் தேட
அன்புள்ள நெஞ்சை காணாதோ
ஆனந்த ராகம் பாடாதோ
கண்கள் ஏங்கும் நெஞ்சின் தாபம் மேலும் ஏறும்
enggenggum inbam adhu koalam poada
en uLLa veeNai oru raagam thaeda
anbuLLa nenjai kaaNaadhoa
aanandhdha raagam paadaadhoa
kaNgaL aenggum nenjjin thaabam maelum aeRum
(As happiness draws merry patterns all around,
My inner veena searches for a musical note to play,
wouldn’t it see the affectionate heart (soul),
wouldn’t it sing happy musical notes,
the longing in my eyes depicting my heart’s fervent desire further increases,)
(4)நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்
நீங்காத நெஞ்சில் அலை ஒய்ந்தால் போதும்
மௌனத்தின் ராகம் கேளாதோ
மௌனத்தில் தாளம் போடாதோ
வாழும் காலம் யாவும் இங்கே நெஞ்சம் தேடும்
nillendRu sonnaal manam nindRaal poagum
neenggaadha nenjjil alai oyndhdhaal poadhum
maunathin raagam kaeLaadhoa
maunathil thaaLam poadaadhoa
vaazhum kaalam yaavum inggae nenjam thaedum
(I ask the heart to stop when asked to do so,
All I ask is that in my inseparable heart, the waves (memories) subside,
wouldn’t the melody of silence be heard?
in silence, could’t the rhythm be set?
Until the time I am alive, my heart (soul) will keep searching!)
Nice..
Nanri 🎉😊
உங்களுடைய இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே
Great
குரலாலும் நடிக்க முடியும் அதில் மனிதர்களின் அத்தனை உணர்வுகளையும் காட்டமுடியும் என்று நிரூபித்தவர் எஸ் ஜானகி அம்மா அவர்கள்... இவர் இந்திய சினிமா உக்கு
கிடைத்த மிகப்பெரிய கொடை......
நான் 5 மொழி பாடல்களை கேட்கிறேன்
ஜானகி அவர்களை போல் பாடகி அரிது
என்பதே உண்மை......
குரலில் செய்யும் மாயாஜாலம் இதை இந்திய பாடகிகள் இன்றும் என்றும் கற்றுக்கொள்ள வேண்டிய களஞ்சியம் s ஜானகி அம்மா...........
Super
Small correction she is the icon of universe music.
நன்றி சூப்பர்
❤❤❤❤❤🎉🎉🎉
no one appriciating born talent kannadasan
80, 90 களில், தமிழக கிராமங்கள் வழியே நெடும் தூரம் போகும் பேருந்து பயணங்களில், இது போல் தேன் தமிழ் இசையோடு கேட்கும் அற்புதமான பாடல்கள் தரும் சுகம், சொர்க்கம் அந்த நினைவுகள், காலங்கள் சென்றாலும் அழியாத கோலங்கள்.
🙏
கீரவாணி ராகத்தில் இளையராஜாவின் தேன் மழையில் நினைய வைக்கிறது.❤
ஜானகி அம்மா 80 ஆனாலும் இன்னும் குழந்தையே..,
சிலர் பலர் Cmt களை பார்த்து கிண்டல் செய்யலாம்..,
இசை ரசிகர்கள் ஒரு வகை
தெய்வீக அனுபவம்.., எனவே இசை ரசிகர்களுக்கு
மட்டுமே இந்த உணர்வு புரியும்..,
உண்மையே அம்மா எப்பவுமே குழந்தை தான்
மிகச்சிறப்பாக சொன்னீர்கள்.
😅😅😅😅
❤❤❤❤
❤❤❤❤❤❤
இந்த இனிய இசையை மனம் உணர்கிறது,மூளை ரசிக்கிறது, கண்கள் பனிக்கிறது,காது கொடுத்த இறைவனுக்கு நன்றி, மொத்தத்தில் பஞ்ச இந்திரியங்களையும் இயக்கவைத்த இசை ஞானிக்கு கோடானு கோடி நன்றி. வாழ்க பல்லாண்டு🙏🙏🙏
❤
Wow awesome words
ஆரம்பத்தில் ஒலிக்கும் அந்த சித்தார்... கடைசி வரை என் உயிரை மீட்டுகிறது 🥰
உண்மை
En uyir keethm
@@arulvelarulvel9933gr
இந்த பாடல் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கு.மிகவும் இனிமையான குரல்
S.Janaki Amma deserves for Bharatha Rathna Award! Devine voice of her ...SPB n S.Janaki's Gandharva voice...best pair voice for ever❤❤❤❤💋💋💋💖💖💖💖💞💞💞
She rejected that award
@@rajasekar.m9000She rejected Padma awards, not Bharat Ratna award
ஜில்லென்று வீசும் மாலை நேர காற்றில் என்தன் கீதம்.....
ஜானகி அம்மா..ஆ.....
❤
2023 நிலும் இது போல காதல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது
Good
🙃🙃🙃
Yes
Anal intha mathiry quality la songs tha kedaikala 😂
🎉
எதையோ..எஙகேயோ.. இழந்து விட்டோம் என்று தோன்றுகிறது...
Super anna
உண்மை தான் நான் அப்படித்தான்
@@murugeshm4269 b.
@@murugeshm4269 ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Illasu the only one composer of India, why the living legend composer of the world
நில்லென்று சொன்னால் மனம் நின்றா போகும்
நீங்காத நெஞ்சில் அலை ஒய்ந்தால் போதும்
நில்லென்று சொன்னால் மனம்
நின்றால் போதும்
நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்
❤❤❤❤❤❤
ஜானகி அம்மா குரலுக்கு நான் என்றும் அடிமை
இது ஜென்சி பாடியது தானே. Correct me.if wrong
ஜானகி அம்மா@@shantielangovan3802
@@shantielangovan3802பாடியது S.ஜானகி
@@shantielangovan3802janaki paadiyadu
இது இசைஞானியின் இசையல்ல. இசைஞானிக்கு தெய்வமே அன்போடு தந்த இசை. எலும்பும் உருகும். தசையும் இளகும்..
Ilaiyaraaja is one composer who has explored the length and breadth of Kiravani ragam. Here are some of the most well-loved ones. One of his best in this raga is ‘Kaatril Endhan Geetham’ in Johnny . The opening alaap by S. Janaki clearly establishes the raga and the sombre mood of the piece. Note the importance given to the Nishada in the charanam ‘Anbulla Nenjil Kaanaadho...’ The varja notes at the end of the charanam are scintillating - ‘RMMDDNNR… NDMGRMGR’.
அற்புதம் ஆனந்தம் ஆனந்தமே அண்ணன் ரஜினி பாடல் வரிகள் அருமை ❤❤❤
இன்று வெளியில் மழை பெய்து கொண்டு இருக்கிறது இந்த அருமையான, அற்புதமான ,பாட்டும் இசையும்,லோகஷனும்,கண்களில் நீர் வழிய மிக்க ஆனந்தம் ,மகிழ்ச்சி ததும்ப ரசித்தேன்.என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இசை ஞானிக்கு.வாழ்த்த வயதில்லை கைகூப்பி வணங்குகிறேன்.❤❤❤❤❤
குறைந்த செலவில் மிகுந்த மகிழ்ச்சி அக்காலாத்தில் இப்போது கேட்டாலும் இன்பம்
ஜானகி குரல் honey drop தான், as said by Nithyasree Mahadevan!
இந்த பாடலுக்கு தேசிய விருது கொடுக்கவில்லை ஜானகி அம்மா அவர்களுக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டும்
ஆமாம் நானும் தெடுகிறென் என் பழயா காதலனை சிவா மேரி 🌹💕
Kaatril Enthan Geetham Kaanaatha Ondrai Theduthey.. Kaatril Enthan Geetham Kaanaatha Ondrai Theduthey.. Alai Poala Ninaivaaga Sillendru Veesum Maalai Naeram.. Kaatril Enthan Geetham.. Kaanaatha Ondrai Thaeduthey..
Engengum Inbam Aathu Kolam Poda Ennulla Veenai Oru Raagam Thaeda Anbulla Nenjai Kaanaatho Aanantha Raagam Paadaatho Kangal.. Aaengum.. Nengil Thaabam Mealum Aetrum..
Kaatril Enthan Geetham Kaanaatha Ondrai Theduthey
Nillendru Sonnaal Manam Nindraal Pothum Neengaatha Nenjil Alai Oainthaal Pothum Monathin Raagam Kaelaathoo Mounathin Thaalam Podaathoo Vaazhum. Kaalam.. Yaavum Ingae Nenjam Thedum..
Kaatril Enthan Geetham Kaanaatha Ondrai Theduthey..
Director
Mahendran
இசைஞானி
இளையராஜா
இவர்களின் கூட்டணியில் வந்த பட பாடல்கள் அனைத்து👌👌👌👌👌
இசைஞானியின் இசை மருந்தை தினம் மருந்தினால் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி என்றும்
மகேந்திரன் ராஜா காம்போ ...செம ஹிட் அடிக்கும்
ஜானி படம் தங்ககிரீடத்தில் பதித்த வைரம்
I hv never heard anyone else sing this song like S.Janaki garu. No one can touch her. Simply awesome
மிக அற்புதமான பாடல்.. கேக்க கேக்க இனிக்கும் அருமையான பாடல்....
Enku. Romba. Piditha. ❤❤❤paadal❤ethanyi. Thadavai❤ketaalum❤pothathu. ❤❤❤
பல வருடங்களாக எதைத் தேடுகிறேன் என்று தெரியாமல் வெறுமையில் வாடிய என் மனம் இந்தப் பாடலை கேட்டும் போது நிம்மதி அடைகிறது.deficated to my soulmate Rajiv❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இசை ச்சோலையின் இனிய கீரவாணி ராகத்தில் காற்றையே கீரிவரும் தேன் தமிழ்இசை நம்காதுகளில் ரீங்காரம் இடும்.இது இந்த அசகாசுரனால்மட்டுமே முடியும்.ஜதியை விழுங்க விழுங்க இசையாக மொத்த உருவத்தில் இளையாவின் இந்த இன்னிசை.
👌👌👌👌
இனிமையான குரல்,,அற்புதமான வரிகள்,,ISAIGNANI இசை,, சொல்ல வார்த்தை இல்லை..
@gold song good lyrics
ஜானகி அம்மா
My hands scrolling comments...my eyes watching....my ears listening....my mind thinking about past memories..... Overall I am melted like chocolate... totally awesome song.....
Me also🥰
Imagine yourself in general coach of Indian railways!!
@@MahendraSingh-pn9rc irrelevant
Mee tooo
me too
0.52
காற்றில் என்தன் கீதம் ம்ம்ம்
WOW WOW
ராஜா சார்
அங்க தான் உங்க அடையாளம்.....
Evvalavu murai kettalum alukkada 1ru inia paadal... Janaki amma vukku enna oru arpudhamana kural❤❤
அருமையான பாடல் . சிறு வயதில் லட்சுமி தியேட்டரில் பார்த்தேன் குடும்பத்துடன் . இளையராஜா 🔥❤️
பல்லாவரம் லட்சுமி ?
Mind blowing
ராஜா ராஜாங்கம் செய்கிறார் இசையில்.
ரஜினி இளையராஜா மகேந்திரன்
What a combination
Seen lot of times
என்றும் மாறாத நினைவுகள்
இந்த பாட்டை கேக்கும்போதெல்லாம் மனசுல ஒரு வலிய உணர முடியுது. கிடைக்காதுனு தெரிஞ்சும் ஆசைபட்டதெல்லாம் கண்முன்னாடி வருது
Mis you suganthi 😭
ஜானகி அம்மா 🥰
என்றும் அழியாத பாடல் ❤
இப்படிப்பட்ட அன்பான காதலை நான் இன்று வரை இழக்கவில்லை என் காதல் தேவதை என்னோடு இருக்கிறாள்
இசை அரக்கனின் இசை தாலாட்டு🙏🙏🙏🙏🙏🙏🙏💘💘💘💘👌👌👌👌
ஜானகி அம்மா இந்த பாடலை பாடியதால்தான் இந்த பாடல் இவ்வளவு சிறப்பாக அமைந்தது. Sorry இளையராஜா சார்.....
True, composition nalla itunthalum intha song matha singers aala pada mudiyathu
இந்த பாடல் போலத்தான் நான் அவளை காதலித்தேன் திருமணமும் ஆகிவிட்டது
இப்ப சோத்தையும் குழம்பையும் தலைமெலே கொட்டி எட்டு உதைத்தாள்
வாங்கி கொண்டுதான்
குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறேன்
இப்போது இந்த பாடலை நினைத்தாலே எனக்கு சிரிப்பு. வருகின்றது
😢😢
உண்மை தான்.
சில உண்மை காதல்களும் சில மாதங்களில் கசக்க தான் செய்கின்றன.
நான் சொல்வது சாதாரண காதல் அல்ல. சிறுவயதிலிருந்தே காதலித்த உண்மையான காதல்.
😢
❤ am here after actress Premi interview❤ how her life is soooo connected with this song😢
ஜானி அனைத்து பாடல்களும் எனது உயிர் போற்றது ரொம்ப பிடிக்கும்
This life is temporary epa namba uire pogumunu tiriyathu but erukura varaikum endha mari songs ketutu god lord shiva muruga family god nu avangalaiyea nenaichtu sethurunum
Janaki is an angel
Melting me...with inexplicable profound feeling.
Me too...painful lines...
An Extraordinary beautiful SrI Devi.
என்ன ஒரு அற்புதமான இசை
அருமை அருமை அருமை
Voice semma
Iam from Karnataka waa what a great voice and music 🎵🎶 really super
Intha song kekum poothu oru inam puriyatha feeling varuthu vanthu namaku putuchavangala evlo miss panramnu konja nerathula unarthitu pooiruthu 😢❤😔
She did good job.. dont forget that Jency sang en vaanile and shailaja renditioned aasaiya kathula thoothuvittu.... Credit goes to ilayaraja only
எத்தனை முறைக்கேட்டாலும் திரும்ப திரும்பக் கேட்கத் தூண்டும் பாடல்
I am in 9 th std, Janahi what a sweet voice..
I'm 24 years i just couldn't come out of dis lyrics it's a different emotion 🥺💚✨
பெண் : ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
பெண் : { காற்றில்
எந்தன் கீதம்
காணாத ஒன்றைத்
தேடுதே } (2)
அலை போல நினைவாக
சில்லென்று வீசும்
மாலை நேர
பெண் : காற்றில்
எந்தன் கீதம்
காணாத ஒன்றைத்
தேடுதே
பெண் : எங்கெங்கும்
இன்பம் அது கோலம்
போட என் உள்ள வீணை
ஒரு ராகம் தேட அன்புள்ள
நெஞ்சை காணாதோ
ஆனந்த ராகம் பாடாதோ
கண்கள் ஏங்கும் நெஞ்சில்
தாபம் மேலும் ஏற்றும்
பெண் : காற்றில்
எந்தன் கீதம்
காணாத ஒன்றைத்
தேடுதே
பெண் : நில்லென்று
சொன்னால் மனம்
நின்றால் போதும்
நீங்காத நெஞ்சில்
அலை ஓய்ந்தால்
போதும் மௌனத்தின்
ராகம் கேளாதோ
மௌனத்தின் தாளம்
போடாதோ வாழும் காலம்
யாவும் எங்கே நெஞ்சம் தேடும்
பெண் : காற்றில்
எந்தன் கீதம்
காணாத ஒன்றைத்
தேடுதே அலை போல
நினைவாக சில்லென்று
வீசும் மாலை நேர
பெண் : காற்றில்
எந்தன் கீதம்
காணாத ஒன்றைத்
தேடுதே
Ennavanai parka engum manathin kural❤❤❤❤❤❤
நான் 4th std படிக்கரப்ப இந்த படம் பார்த்தேன். அப்பவே என்னவோ பண்ணிச்சு மனசில...❤
இனிமையான பாடல்கள் அனைத்தும் அருமை அருமை 🎉❤
இந்த உலகம் உள்ளவரை இந்த அற்புதமான பாடல்
உலகத்தில் உள்ள தமிழர்களால் கேட்டு ரசித்து
மெய் மறந்து உலகத்தில்
( s .ஜானகி என்கிற ராகதேவதை இருந்தார்கள்)
இப்படி பாட முடியும் என்பதை
மீண்டும்,மீண்டும் நினைவூட்டும்.
I have not seen the movie of this song but I like this song very much. Actually I am sridevi mam fan I mis u really😢😢😢
Nil endru sonnal manam nindral podhum...lovely line😌😌
There Are Some Songs, But This Is One Of Them, Sweet As Honey, A Life Time Song.
❤ யாருக்கும் கிடைக்காத தங்க மீண் எனக்கு கிடைத்தது ஆனால் நான் அதை வேண்டாம் என்று சொல்லவில்லை அது இருக்க வேண்டிய இடத்தில் நன்றாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை ❤I miss u pri ❤I love 💕 u
Nan periya paadagiya ennaiye nenachiktu paadura paatula ithuvum onnu... First aaaaaaaaaaaa padunale en ponnu hey kathatha nu soli off panidra.... I love this aong
My Favourite Song Very Excellent Thanks 💕💕🏵️🏵️🍍🍍🙏🏻🙏🏻
ட
Yesssssss
ஜானகி அம்மாவின் குரலில் காற்றில் 😅இசையும் நம் மனமும் இசைந்து உருகும்
கண்ணா நானும் உன்னை தேடுகிறேன்நிஏங்கேஇந்தபாட்டில்வரும்ஹீரோனியே போலநானும்உன்னை தேடுகிறேன்கண்ணா ஏன்கண்முன்னாடிவா
Melody queen Janaki amma
BUTIFUL SONG S.JANAKI VOICE BEAUTIFUL ELAYARAJA MUSIC BUTIFUL
Wow super
Mam expresses her feelings very much very much impressed
அற்புதமான பாடல் ஆனந்தம்
Loveable voice melting voice idha kekum podhu yedho oru mazhichi
All are my favorite songs. Thank you dear friend.
S Janaki amma dictionary off music world
எல்லா புகழும் இசை கடவுள் இசைஞானிக்கே ராஜா என்றும் ராஜா தான் ஜானகி அம்மாள் குரல் சிற்பிகுல் இருக்கும் முத்து போன்றது அதை யாராலும் வெல்ல முடியாது 🙏
Release time le paarthavarkaluku maddume feel puriyum
என்ன ஒரு அற்புதமான பாடல்
காற்றில்...........❤
நான் எப்போதும் இந்த பாட்டுக்கு அடிமை
எனக்கு ஞாபகம் சரியாக இருக்குமானால் கிருஷ்ணகிரி ராஜ திரை அரங்கில் 1981 இந்த படம் ஜானி படம் பார்த்தேன் 2014ல் சென்னை omr சாலை சோளிங்க நல்லூரில் உள்ள gate way 5 ஸ்டார் ஓட்டலில் புலி படப்பிடிப்பற்காக தங்கியிருந்த Sri Devi அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது இந்தப் பாடல் மற்றும் செந்தூர பூவே பாடலை பற்றி நான் பேசிய போது ஒரு சிறு குழந்தையைப்போல் சிரித்து மகிழ்ந்தார் அப்போது கிருஷ்ணகிரி ராஜ திரை அரங்கு தரை கட்டணம் 15 பைசா மட்டுமே நெஞ்சம் நெகிழும் பாடல் மறக்க முடியாது
கும்பகோணத்தில் 2 ரூபாயில் மனம் கனத்த இதயத்தில் படம் பார்த்தேன். நினைவுகள் வாட்டுகிறது கண்ணீருடன்
மனதை மயக்கிய வரிகள் போதையை தந்த பாடல் சொல்லி மாளாது
I love this song very much regularly I used to listen this song whenever I free
Lets not forget sreedevi ❤
Vera level voice ❤❤❤
தலைவர் ஒட்டம்❤❤❤
Nice voice 😘
Amaravthi theater neyveli old sweet memory.
Marakka mudeyada neniugal darum padal♥️♥️♥️🌹🌹🌹
வாழ்க இளையராஜா