Ilaya Nila Pozhigiradhu Video Song | Payanangal Mudivathillai Movie Songs | Mohan | Poornima

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Ilaya Nila Pozhigiradhu Video Song from Payanangal Mudivathillai Movie on Pyramid Music. Payanangal Mudivathillai Tamil Movie ft. Mohan, Poornima Jayaram, Rajini, S. Ve. Shekher, Poornam Viswanathan, Rajesh, Goundamani among others. Directed by R. Sundarrajan, produced by Motherland Pictures and music by Ilaiyaraaja.
    #PayanangalMudivathillai #Mohan #PoornimaJayaram #ilaiyaraaja #pyramidmusic
    Song: Ilaya Nila Pozhigiradhu
    Singers: S. P. Balasubrahmanyam
    Click here to watch:
    Pudhu Ponnu Video Song: • Kadhal Rojavae Movie S...
    Ninaitha Varam Video Song: • Kadhal Rojavae Movie S...
    Manam Pona Video Song: • Kadhal Rojavae Movie S...
    Kalyana Jodi Video Song: • Kadhal Rojavae Movie S...
    Ilavenil Ithu Video Song: • Kadhal Rojavae Movie S...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

ความคิดเห็น • 345

  • @anbuvadivan9637
    @anbuvadivan9637 5 หลายเดือนก่อน +45

    Ilayaraja + R. Sundarajan + S P B + Mohan = Blockbuster Hit + Evergreen

  • @oruganti64
    @oruganti64 หลายเดือนก่อน +5

    இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை. இந்தப் பாடலை கிடாரில் பாடாமல் இருக்க முடியாது❤❤

  • @SVRAMESH-g3p
    @SVRAMESH-g3p 6 วันที่ผ่านมา +1

    எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத பாடல் 🎉❤

  • @vadhanamr3037
    @vadhanamr3037 หลายเดือนก่อน +15

    This composition created around 40 years ago. But Still When we are hearing mind will enjoy and wordless.Thanks Raja and SPB.

    • @JanakiPerumal-i6t
      @JanakiPerumal-i6t หลายเดือนก่อน +2

      That's great great golden memories ✨️ newar come back again 😢😢

    • @Cece23411
      @Cece23411 15 วันที่ผ่านมา

      ​@@JanakiPerumal-i6t❤

  • @umapathi8696
    @umapathi8696 2 วันที่ผ่านมา

    Mugilinangal alaigirathey mugavarigal tholainthanava mugavarigal thavariyathal aluthudumoy athu mazhaiyo semma line wow no words about line

  • @saravananmk
    @saravananmk 3 หลายเดือนก่อน +4

    மதுரை தெப்பக்குளத்துப் படிக்கட்டுகளில்...யாரும் இல்லாத இந்த இரவின் அமைதியில். ஓர் மெல்லிய காற்றின் தழுவலில்.. இந்த பாடலும் இசையும்.. மனதை ஏதோ செய்யத் தான் செய்கிறது.. வேலையில் இருக்கும் மொத்த மன அழுத்தமும் ஒரு நிமிடம் கரைந்து தான் போகிறது .. ராஜா என்றும் இளையவர் தான்..❤❤

  • @kmuthukumarkandaswamykmuth18
    @kmuthukumarkandaswamykmuth18 4 หลายเดือนก่อน +20

    இளமை பருவத்தில் ஈரோடு ரவி தியேட்டரில் ரிலீஸ் நண்பனுடன் படம் பார்த்த பழைய நினைவுகள் இப்பொழுதும் பசுமையாய் நினைவுகள் அழிவதில்லை 👍❤️❤️❤️❤️

    • @georges734
      @georges734 หลายเดือนก่อน

      I watched in Muthukumar theatre. now the name of the theatre has been changed .

    • @karuppusamysamy9194
      @karuppusamysamy9194 28 วันที่ผ่านมา

      ஆமாங்க. இப்போது அந்த தியேட்டரை மூடிட்டாங்க😢

    • @revathibaskar33
      @revathibaskar33 16 วันที่ผ่านมา

      I am also in Erode

    • @revathibaskar33
      @revathibaskar33 16 วันที่ผ่านมา

      Muthukumar theatre just changed Sri chandika

  • @arulkumar7467
    @arulkumar7467 9 หลายเดือนก่อน +88

    பல கோடி முறை கேட்டு விட்டேன் சற்றும் சலிக்கவில்லை, இதுதான் இசைஞானின் இசையின் வசியமா

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir 4 หลายเดือนก่อน +3

      Yes bro 👍😊😊😊😊

    • @Marimuthu_S
      @Marimuthu_S 4 หลายเดือนก่อน +1

      Spb sir voice than Anna 😊 ipdi sollaren thappa nenachukathinga 😊😅

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir 4 หลายเดือนก่อน

      @@Marimuthu_S bro music illama spb sir padamudiyuma

    • @Marimuthu_S
      @Marimuthu_S 4 หลายเดือนก่อน

      Voice illa ma music vachu enna pannuvinga bro

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir 4 หลายเดือนก่อน +1

      @@Marimuthu_S bro music and voice both is important but music illama paduna onnum irukadhu but padama only music namaku kekka mudiyum, ok va bro

  • @somasundaramm4117
    @somasundaramm4117 6 หลายเดือนก่อน +41

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.இசையும் அப்படி .04.04.24

  • @sivakumarc6166
    @sivakumarc6166 7 หลายเดือนก่อน +25

    இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா

  • @visuvasamstephen323
    @visuvasamstephen323 4 หลายเดือนก่อน +13

    புல்லாங்குழலை வாசிக்கும் ( நெப்போலியன் ) அருண்மொழி இந்தப்பாடலுக்கு இன்னொரு கதாநாயகன்.

  • @dd-pv1hp
    @dd-pv1hp ปีที่แล้ว +42

    ഇതൊക്കെ ആണ് real diamond 💖

  • @srimanmanikandan3778
    @srimanmanikandan3778 4 หลายเดือนก่อน +16

    That flute sound awesome 😊😊😊😊😊😊😊😊😊

  • @harishnr4036
    @harishnr4036 ปีที่แล้ว +89

    I'm kannadiga ... I love this song... Plenty of time listen this song. Thanks to SPB sir & Ilayaraja sir

  • @vikramsinghshekhawat7680
    @vikramsinghshekhawat7680 หลายเดือนก่อน +4

    I am Hindi speaking and don't understand a word but afterall music has no language barriers.
    Great

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 2 หลายเดือนก่อน +3

    என் மனதுக்கு பிடித்த பாடல். Song attitude super

  • @l.r.sathiamoorthy473
    @l.r.sathiamoorthy473 5 หลายเดือนก่อน +39

    முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ, முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ!...

  • @srivarman8612
    @srivarman8612 5 หลายเดือนก่อน +9

    இந்தப்பாடல் இளையராஜா அவர்களின் தலையில் சூடப்பட்ட மகுடம்.

  • @arigaraneshanmugam8951
    @arigaraneshanmugam8951 11 หลายเดือนก่อน +31

    No one can say... Which is the best...?. SPB voice or Guitar Or Lyrics Or BGM... All praises go to Maestro...

    • @mohan1771
      @mohan1771 4 หลายเดือนก่อน

      Guitarist late Mr Chandrasekar

  • @nagasayanareddy2721
    @nagasayanareddy2721 7 หลายเดือนก่อน +18

    SPB created wonders by singing this type of songs.
    Really Tamil is a wonderful language, sweetness of this language recognised by hearing this songs.

    • @jagababu1976
      @jagababu1976 12 วันที่ผ่านมา

      Thank you sir

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 6 หลายเดือนก่อน +12

    He himself proving why he is called as Raja to the core by all the members

  • @Geeva_
    @Geeva_ 8 หลายเดือนก่อน +19

    Male : Ilaiya nilaa pozhigiradhae
    Idhayam varai nanaigiradhae
    Ulaa pogum megam kanaa kaanumae
    Vizhaakkaanumae vaanamae
    Male : Ilaiya nilaa pozhigiradhae
    Idhayam varai nanaigiradhae
    Male : Varum vazhiyil pani mazhaiyil
    Paruva nilaa dhinam nanaiyum
    Mugil eduthu mugam thudaithu
    Vdiyum varai nadai pazhagum
    Male : Varum vazhiyil pani mazhaiyil
    Paruva nilaa dhinam nanaiyum
    Mugil eduthu mugam thudaithu
    Vdiyum varai nadai pazhagum
    Male : Vaana veedhiyil mega oorvalam
    Kaanumbodhilae aarudhal tharum
    Paruva magal vizhigalilae kanavu varum
    Male : Ilaiya nilaa pozhigiradhae
    Ulaa pogum megam kanaa kaanumae
    Vizhaakkaanumae vaanamae
    Ilaiya nilaa pozhigiradhae
    Male : Mugilinangal alaigiradhae
    Mugavarigal tholaindhanavo
    Mugavarigal thavariyadhaal
    Azhudhidumo adhu mazhaiyo
    Male : Mugilinangal alaigiradhae
    Mugavarigal tholaindhanavo
    Mugavarigal thavariyadhaal
    Azhudhidumo adhu mazhaiyo
    Male : Neela vaanilae velli odaigal
    Oduginradhae enna jaadaigal
    Vin veliyil vidhaiththadhu yaar
    Nava manigal
    Male : Ilaiya nilaa pozhigiradhae
    Idhayam varai nanaigiradhae
    Ulaa pogum megam kanaa kaanumae
    Vizhaakkaanumae vaanamae
    Ilaiya nilaa pozhigiradhae

  • @sri.santhaeperumalsri.santhape
    @sri.santhaeperumalsri.santhape ปีที่แล้ว +18

    இளயை நிலா பொழிய இளயை காதலர்கள் மகிழ்ச்சி பொழியனும். காதல் பாடம்.❤அழகு முக்கியம்.பழகுவதற்கு எல்லை வேண்டும் .இல்லையேல் ஆபத்தில் முடியும்.ஆம்.🎉அன்பில் மலர்ந்து ஆசையில் ஊறி காமத்தில்.படர்ந்துவிடும். கசப்பாகிவிடும்.உவகை காதல்.🎉❤😂ஸ்ரீ.சாந்தபெருமாள்.

  • @ramasubramaniansubramanian7132
    @ramasubramaniansubramanian7132 หลายเดือนก่อน +4

    காலம்பற பழையது பானைல இருந்து பழைய சாதத்தை தட்டுல போட்டுண்டு தயிர் ஊத்திப் பிசைஞ்சு மாவடுவை தொட்டுண்டு சாப்பிட்டுண்டு ஆல் இந்தியா ரேடியோ ல இந்த பாட்டைக் கேட்டுண்டே சாப்பிட்டுட்டு காக்கி டிராயரையும் வெள்ளைச் சட்டையும் போட்டுண்டு திருநெல்வேலி மாவட்டம் கூனியூர் கிராமத்துல இருக்கிற ஆரம்பப் பள்ளிக்கு ஓடிப்போய் படித்த மறக்க முடியாத காலங்கள் அவை.

  • @kmuthukumarkandaswamykmuth18
    @kmuthukumarkandaswamykmuth18 4 หลายเดือนก่อน

    இளமை பருவத்தில் ஈரோடு ரவி தியேட்டரில் ரிலீஸ் நண்பனுடன் படம் பார்த்த பழைய நினைவுகள் இப்பொழுதும் பசுமையாய் நினைவுகள் அழிவதில்லை 👍❤️❤️❤️❤️

  • @SashiTharavath
    @SashiTharavath 3 หลายเดือนก่อน +3

    Music lovers
    misses the brilliance of SPB. Few parallels. RIP legend.

  • @rvtejas1
    @rvtejas1 2 หลายเดือนก่อน +4

    ಕೋಕಿಲಾ ಮೋಹನ್ ಸಿನಿಮಾದು ಒಳ್ಳೆಯ ಹಾಡು🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shiva.chennai
    @shiva.chennai ปีที่แล้ว +136

    இந்தப் பாடல் டியூன் முதலில் மூடுபனி படத்திற்க்கு போடப்பட்டது. ஆனால் பாலுமகேந்திரா என் காட்சிக்கு பொருந்தாது என்று வேறு டியூன் இளையராஜாவிடம் போடச் சொன்னார். அதன் பிறகுதான் என் இனிய பொன் நிலாவே டியூன் போட்டார்.அதுவும் ஹிட்தான்.

    • @BabuRao-hu2qe
      @BabuRao-hu2qe 9 หลายเดือนก่อน +7

      தகவல் நன்றி ப்ரோ

    • @shiva.chennai
      @shiva.chennai 9 หลายเดือนก่อน +3

      @@brittoryaan7468 பார்த்தேன் உண்மைதான். ஆனால் பயணங்கள் முடிவதில்லை 1982 இல் வெளியாகி உள்ளது. Neele neele Ambar 1983 இல் ரிலீஸ் ஆகி உள்ளது. எது உண்மை.

    • @brittoryaan7468
      @brittoryaan7468 9 หลายเดือนก่อน +2

      @@shiva.chennai nenga solvathu than unmai, vadakku nanbar poi solli vittar. 81 la vandhathu endru

    • @VIJAYKUMAR-fp3pg
      @VIJAYKUMAR-fp3pg 8 หลายเดือนก่อน

      aa​@@BabuRao-hu2qe

    • @princegnanaraj7097
      @princegnanaraj7097 8 หลายเดือนก่อน +1

      111

  • @vlchitra1682
    @vlchitra1682 4 หลายเดือนก่อน +4

    I'm very proud to be a Tamilian all great artists are Tamil

  • @kumarrajagopal4141
    @kumarrajagopal4141 ปีที่แล้ว +25

    What an energetic song. Spb sir voice vera level.

  • @akhilaantony2852
    @akhilaantony2852 4 หลายเดือนก่อน +202

    anyone in 2024 i'm from kerala

    • @sareedakp3596
      @sareedakp3596 4 หลายเดือนก่อน +2

      😊❤

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir 4 หลายเดือนก่อน +2

      Am there 👍😊😊

    • @prakashkumaravelu727
      @prakashkumaravelu727 4 หลายเดือนก่อน +1

      Vanakam'da Maplay... Malaysia'le irunthu 😊

    • @triangle379
      @triangle379 4 หลายเดือนก่อน +1

      unforgettable song, I'm learning malayalam from chennai

    • @Marimuthu_S
      @Marimuthu_S 4 หลายเดือนก่อน +1

      I am also ❤ 😊

  • @prakashm1468
    @prakashm1468 หลายเดือนก่อน +2

    Actresses of the 70s & 80s & were just so dashing!!

  • @vesvanathan498
    @vesvanathan498 หลายเดือนก่อน +1

    Whether it's because of its lyrics, melody, or the memories it evokes, such a song becomes a permanent part of musical history, cherished and passed down through the years.

  • @vknarasimhan
    @vknarasimhan ปีที่แล้ว +38

    Imagine todays music for time being it keeps us in vibe whereas the old 80 and 90 songs are pure blissful. I am happy to be 90s generation.

  • @paulsagayaraj1325
    @paulsagayaraj1325 11 หลายเดือนก่อน +10

    மலரும் நினைவுகள் +2 படிக்கும் போது இந்த பாடல் என் காதில் ஒலித்தது இப்போது நீங்காத நினைவுகள்

  • @srinivasanmeenakshisundara4575
    @srinivasanmeenakshisundara4575 ปีที่แล้ว +13

    இனிமையான வைரமுத்து வரிகள்🎉🎉🎉❤❤

    • @shankar8199
      @shankar8199 10 หลายเดือนก่อน

      No this one pulaver pulamaipitthan

  • @shadowmedia7642
    @shadowmedia7642 ปีที่แล้ว +14

    SPB നിങ്ങള്‍ നിത്യം ഉദിച്ചു നില്‍ക്കുന്ന നിലാവ് തന്നെയാണ് . നിങ്ങള്‍ക്ക് മരണമില്ല 😪😪😪😪❤❤

    • @thangaganesh257
      @thangaganesh257 ปีที่แล้ว

      നന്ദി സഹോദരാ

    • @velayuthans9847
      @velayuthans9847 4 หลายเดือนก่อน

      Athe😢😢😢😢

    • @parthi638
      @parthi638 2 หลายเดือนก่อน

      yes 💖

  • @rajendranp8110
    @rajendranp8110 ปีที่แล้ว +22

    The great voice of SPB Sir

  • @umaramesh2829
    @umaramesh2829 11 หลายเดือนก่อน +5

    அருமையான வரிகள் SPB குரலில்❤❤❤❤

  • @amudhapannerselvam8828
    @amudhapannerselvam8828 7 หลายเดือนก่อน +2

    இளையராஜாவின் இசைக்கு நான் அடிமை.

  • @thyagarajanramaswamy7889
    @thyagarajanramaswamy7889 8 หลายเดือนก่อน +8

    கவிபேரசு வைரமுத்து அவர்களின் வைர வரிகள் அனைத்து பாடல்களும்

  • @RamaRama-uu4yl
    @RamaRama-uu4yl 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் சாங்ஸ் அப்படியே நீங்களே பாடுர மாதிரி இருக்கு சார்

  • @nagoorhakkim3057
    @nagoorhakkim3057 4 วันที่ผ่านมา

    Nice song semma vera level music ❤

  • @VigneshKarthikahgyen
    @VigneshKarthikahgyen หลายเดือนก่อน +2

    Magic of illayaraja

  • @venkateshraokv752
    @venkateshraokv752 7 วันที่ผ่านมา

    The best lyrics and.
    The best. Music

  • @varshibaloo2746
    @varshibaloo2746 10 หลายเดือนก่อน +16

    My first college day.. Afternoon, I was enjoying this movie with my new college friends.

    • @PalaniSk64-zb5rh
      @PalaniSk64-zb5rh 10 หลายเดือนก่อน +1

      While this film release in Madurai no theatre ready to release this movie after few weeks only released but this movie run nearly one year all youths celebrated this movie still those romantic days remembered

    • @narayanaraojaggumantri2300
      @narayanaraojaggumantri2300 6 หลายเดือนก่อน

      Super

  • @varshini91
    @varshini91 ปีที่แล้ว +9

    Guitar classic, music genius. Visuals don’t even do any justice. Raja raja dhan.

  • @mohammedmubarak4410
    @mohammedmubarak4410 หลายเดือนก่อน +2

    Just imagine how many of them had a dream of becoming an guitarist after hearing this song.

  • @senthilkumarsekar6868
    @senthilkumarsekar6868 6 หลายเดือนก่อน +2

    Great Lyric,play back singing male&female,. Music and Action🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊😊😊

  • @premabhat3118
    @premabhat3118 หลายเดือนก่อน +2

    Our Karnataka kannada kuvara Kokila mohan 👌👌❤

  • @akilabarani3711
    @akilabarani3711 6 หลายเดือนก่อน +10

    Seeing after john performance

  • @kripashankar8881
    @kripashankar8881 11 หลายเดือนก่อน +15

    I want to go back and live 80s life .... wonderful days with illayaraja sir music

  • @kannandakshinamurthy8940
    @kannandakshinamurthy8940 หลายเดือนก่อน +1

    Maestro is maestro only. 🎉❤

  • @amnoushadali6350
    @amnoushadali6350 หลายเดือนก่อน +2

    Ilayanila all year hit

  • @niroshanshanmugam5514
    @niroshanshanmugam5514 ปีที่แล้ว +11

    ❤Excellent superb song ❤

  • @kvrajan765
    @kvrajan765 8 วันที่ผ่านมา

    Really Ilayaraja Sir is mastero

  • @lohithg2514
    @lohithg2514 ปีที่แล้ว +11

    Ilayaraja 💎💎

  • @balamuruganpalaniappan9567
    @balamuruganpalaniappan9567 7 หลายเดือนก่อน +18

    இப்பிடி ஒரு பாடல் இன்றளவும் வரவில்லை.

    • @AbdulCader82
      @AbdulCader82 2 หลายเดือนก่อน

      ஆங்கிலத்தில் வந்த Hotel California வின் தாக்கம் தான் இந்த பாடல்..

  • @ramdevikumar-oe4yc
    @ramdevikumar-oe4yc ปีที่แล้ว +15

    Addicted this song today I love music and song 😍💔😍

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 6 หลายเดือนก่อน +1

    Greatest all-rounder playback singer sp Balasubramaniam still alive in everybody's ❤️ not died.

  • @mohan1771
    @mohan1771 5 หลายเดือนก่อน +24

    பூர்ணிமா ஜெயராமின் தோழியாக வரும் ரஜினி, பூர்ணிமாவை விட கொள்ளை அழகு 🥰

    • @pravipravi726
      @pravipravi726 5 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤

    • @sakthivishnusakthivishnu5797
      @sakthivishnusakthivishnu5797 5 หลายเดือนก่อน

      Yes

    • @My_life_ilayaraja_sir
      @My_life_ilayaraja_sir 4 หลายเดือนก่อน

      Yes I too thought the same

    • @samaduraidurairaj1593
      @samaduraidurairaj1593 2 หลายเดือนก่อน +1

      ஆமா சகோ.. எனக்கும் கூட அந்த படம் பார்க்கும் போதெல்லாம் அவங்க மேல தான் ஒரு கண்ணு....😉😉😉🥰🥰🥰

  • @shanmugams9043
    @shanmugams9043 5 วันที่ผ่านมา

    Excellent song

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 6 หลายเดือนก่อน +1

    Beautiful ❤️ touching composition.

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 6 หลายเดือนก่อน

    Wah wah kya dhamdaar awaaz and composition by music director Ilaiyaraaja of the world.

  • @tharshini5277
    @tharshini5277 3 หลายเดือนก่อน

    KJY + SawarnaLatha
    Can melt anything...
    Clear voice. What a accent....

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 หลายเดือนก่อน

    Great people's never dies still alive in everybody's❤.
    Greatest all-rounder playback singer sp balasubramanian.

  • @adezone7426
    @adezone7426 8 หลายเดือนก่อน +1

    still highly admired this wonderful love of 1980 directed by r.soundarajan ..scene by scene realistic heart touching between rich girl love a paybacksinger from poor...finally ballling death. sorrow end... like this wonderful movies like vijaykanth vaidegi kandthurantal are hit movies ..but i still wonder how he acted in comedy masala movies as comedian with vadivel vivek just for time pass ,my biggest shock was when my parents told me this viralukka etha vikkam movie actor mr.r.soundarajan was that emotional love story directed director. really one of the best director/

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 หลายเดือนก่อน

    Rendu kangalum
    Rendu kangalal kobam kolvatha excellent mesmerizing lines penned by vaali sir i think so extraordinary song
    Kamal sir so smart raja sir greatest comoser
    Revathi mam looks so class well dressed decent manure

  • @Balasubramanian-u6o
    @Balasubramanian-u6o 6 วันที่ผ่านมา

    கடவுள் ஏன்டா நம்மை படுத்து ரான் பார்க்காத கடவுளை ஏன் நாம் பாடுபடுத்தவேண்டும்
    உன் என்னம் போல் வாழ்க்கை
    இமயம் போல் வாழவேண்டும் என்றால் கண்டிப்பாக வாழலாம் கடுகளவு கூட சந்தேகம் வேண்டாம் எல்லோருக்கும் அன்பை கொடு நீ விரும்பிய வாழ்வு உன்னை நோக்கி வரும்

  • @ranjithkumarn1873
    @ranjithkumarn1873 4 หลายเดือนก่อน +2

    MASSS ஹீரோ mohan

  • @JayaMarimuthu-l2g
    @JayaMarimuthu-l2g หลายเดือนก่อน

    மலரும் நினைவுகள் ❤❤❤

  • @AmbikaVasu-jw1ze
    @AmbikaVasu-jw1ze 7 หลายเดือนก่อน +1

    என் இதயம் கவர்ந்த பாடல்

  • @venkatesalupr5310
    @venkatesalupr5310 8 หลายเดือนก่อน +1

    What to tell in this world
    Such a beautiful song voice of spb

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 6 หลายเดือนก่อน

    Fantastic singing by sp Balasubramaniam and music director Ilayaraja of the world.

  • @jeyalakshmi3696
    @jeyalakshmi3696 ปีที่แล้ว +4

    My favourite padal athenani thadva
    Kattalum bore adekathu

  • @fazilbatcha9383
    @fazilbatcha9383 ปีที่แล้ว +3

    Sema vibe song ya 🎶🎶🎶🎶 🎻🎻🎻🎻

  • @PalaniSk64-zb5rh
    @PalaniSk64-zb5rh ปีที่แล้ว +3

    Kavithai yana song poornima so sweet girl earky 80sle kirankaditha song Ilayaraja rajankam

  • @azarsmb
    @azarsmb ปีที่แล้ว +3

    What a song ethu tha hindhila sithaare

  • @dhanammaruthayappan1322
    @dhanammaruthayappan1322 2 หลายเดือนก่อน

    Thanks a Lot for such a good songs😊

  • @AnjaNeyan-v8z
    @AnjaNeyan-v8z 9 วันที่ผ่านมา

    Super songs

  • @SaravananKumar-i4e
    @SaravananKumar-i4e ปีที่แล้ว +31

    Instrumental war 80s BGM

  • @purushothamat.r.7377
    @purushothamat.r.7377 ปีที่แล้ว +5

    Super ever green song❤

  • @kesavaganesh3915
    @kesavaganesh3915 ปีที่แล้ว +4

    Best song of Raja sir

  • @rammad7983
    @rammad7983 6 วันที่ผ่านมา

    1000 years aanalum azhiyadha song

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana4281 6 หลายเดือนก่อน

    SPB Sir 🙏🙏 Ever Green Hits and Music Wow 👍💐💐

  • @RAMESHKUMAR-iz8dr
    @RAMESHKUMAR-iz8dr 7 หลายเดือนก่อน +1

    Covai kg theatre l school days le arthe memory adhu oru golden days never n ever andhe kalamum andhe friendship films actors directors culture family whatever it is Kai vitu pone ninai ugal

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 3 หลายเดือนก่อน

    tamil songs no1 worldwide ❤❤❤❤❤beautiful

  • @vijayalr423
    @vijayalr423 9 หลายเดือนก่อน +1

    கிடார் மிகவும் இனிமை.

  • @Dineshram21040
    @Dineshram21040 หลายเดือนก่อน

    Any love from 2k kid❤
    And Sangeetha Megam Song my favorite ❤️❤️

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 6 หลายเดือนก่อน +1

    Super songs film actress actor lyrics and music director.

  • @s271978
    @s271978 3 หลายเดือนก่อน

    Daily 2 times listening that emotional song .....

  • @azu8839
    @azu8839 20 วันที่ผ่านมา

    This is amazing

  • @VasuDev-bt9xt
    @VasuDev-bt9xt 3 หลายเดือนก่อน +5

    Anyone from Karnataka 2024❤

  • @lakshmanKumar-ky2tj
    @lakshmanKumar-ky2tj 8 หลายเดือนก่อน +2

    ஒரு பக்கம் வறுமையில் வாடும் பாடும் இளைஞன் மறு பக்கம் அதை அவன் பாடுவ்ஃதை ரசிக்கும் மனப்பான்மை

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 ปีที่แล้ว +5

    NORUKKIYATHU. .!
    MOOLAVAR ISAIGNANI
    URCHAVAR BALU(SPB)
    BY R.SUNDARARAJAN &MOHAN Velli vizha ❗💐

  • @mukeshvakharia3444
    @mukeshvakharia3444 ปีที่แล้ว +4

    ❤❤❤❤❤fantastic

  • @SanthanababuKamalakannan-vb5np
    @SanthanababuKamalakannan-vb5np 6 หลายเดือนก่อน +1

    80's Evergreen hits❤

  • @ashrafcp9820
    @ashrafcp9820 8 หลายเดือนก่อน +1

    One of the best song of all time

  • @Akarshp.
    @Akarshp. 5 หลายเดือนก่อน +2

    SPB the legend ❤️

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 7 หลายเดือนก่อน +9

    கும்பகோணம் ஆடவர்கல்லூரியில் MA படித்தபோது பார்த்தபடம்