Deena sir is a professional cook, he well known about ingredients and process of cooking too,person whom he interviewed, he gave freedom to establishing his talent without any interference. He himself not showing that he is a professional cook, being soo polite and learn from them too..iam also leaning this quality from u sir
I cook occasionally, I tried this same procedure with all the ingredients and points explained. I reduced the amounts for a kg and my GOD 😮 awesome taste . Thank you Dheena sir and Ayyan team for a genuine content for people who are quite passionate in cooking.
Mr. Chef Deena I’ll teach you about Pachai Briyani (green biriyani) which is my granny’s recipe and she is still alive ..with me one of the tastiest Briyani ull ever taste
போருர் ஆற்காடு பிரியாணி , கோவை சிவாஜி , காஞ்சிபுரம் தாகிரா , கோவை வேனு , ஆசிப் பட் ரோடு , அனிபா மதுரை பிரியாணி , ஆம்பூர் பிரியாணி வத்தலகுண்டு போடுங்க சார் தமிழ்நாட்டில் அருமையாக இருக்கும் பிரியாணிகள்.
Dheena sir, which is one of the best briyani because you are go to all state and tast all type of briyani and you finally you give result in first class. But we want asking one question which is the one of best briyani for one of the thindukkal asif briyani or ambur briyani or keeranure rajanna briyani or last recent ahmeth ambur briyani and in these ayyan briyani....!!!!🙄🙄🙄🙄
தேன் அய்யன் பிரியாணி என்றே பெயர் வைக்கலாம் ... சுவை நாவில் மட்டுமல்ல எங்களுடைய இதயத்திலும் உணர்கிறது ... பெண்மை மேன்மை அடைய எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ...
As she said, that cooking briyani is easy. Every cooking show, the cooking person will tell variety of reasons for adding each ingrediance. Briyani preparation in each district of Tamilnadu is heavily modified from authentic mugal briyani. Adding tomato into briyani is an insult to this age old cuisine. Though, Chef Dheena cannot refute it, but that way cuisines are taking change of course to suit people taste and likes.
குருவே உங்கள் ரெசிபி அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன் நீங்கள் பிரியாணி செய்யும் முறை கூட நான் செய்து பார்த்திருக்கிறேன் இந்த முறை பிரியாணி ஒரு துளி கூட ஜீரணிக்க என்னால் முடியவில்லை அதனுடைய ருசி நான் ருசித்து பார்க்காமலேயே என்னால் யூகிக்க முடியும் வெறும் கிராம்பு காரங்களை மட்டுமே உணர முடியக்கூடிய பிரியாணி அது பிரியாணி என்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செய்வார்கள் ஆனால் அதில் ருசி இருக்கும் இந்த பிரியாணியில் என்ன இருக்கும் என்று நான் சொல்லி உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டாம் நீங்களே அதை ருசித்து இருப்பீர்கள் எந்தப் பொருள் எவ்வாறு ருசி தரும் என்பது எனக்கு நன்கு தெரியும் பிரியாணி எப்படி செய்தாலும் வரும் ஆனால் இப்படி செய்தால் வெறும் காரம் மட்டுமே இருக்கும் ருசி இருக்காது
நான் நிறைய முறையில் செய்து இருக்கிறேன் இவங்க செய்கிற முறை எளிமையாக உள்ளது இனி மேல் இப்படி தான் செய்வேன்❤❤❤
Deena sir is a professional cook, he well known about ingredients and process of cooking too,person whom he interviewed, he gave freedom to establishing his talent without any interference. He himself not showing that he is a professional cook, being soo polite and learn from them too..iam also leaning this quality from u sir
Oh my god, she's explaining pin to pin, very nice, all the best, Thanks Chef Dhina Sir
A charming, industrious girl. You will find such enterprising people only in Konugu Nadu. Best wishes.
சூப்பர்... Dheena ji...
எல்லாமே வித்தியாசமா இருக்கு..
வாழ்த்துக்கள் சகோதரி...
I cook occasionally, I tried this same procedure with all the ingredients and points explained. I reduced the amounts for a kg and my GOD 😮 awesome taste . Thank you Dheena sir and Ayyan team for a genuine content for people who are quite passionate in cooking.
Enga oor udumalpet vanthatharku very very thanks sir❤
Unga way of explanations n expression kae echhill oorudhuu sir
sema briyani 👌paakave temptinggg🎉🎉 talented girl 🎉🎉. 👍
எங்க ஊர் உடுமலைப்பேட்டை❤
Mr. Chef Deena I’ll teach you about Pachai Briyani (green biriyani) which is my granny’s recipe and she is still alive ..with me one of the tastiest Briyani ull ever taste
Dindigul ,A.M.A masters style briyani ❤❤❤
தான் செய்கிற வேலையில் நேர்த்தி அருமை அருமை
such a knowledgious girl ❤
அருமை அருமை 👌👌👌
🎉❤ சூப்பர் அருமை 👏👌 அருமையான பதிவு 💯🙋
போருர் ஆற்காடு பிரியாணி , கோவை சிவாஜி , காஞ்சிபுரம் தாகிரா , கோவை வேனு , ஆசிப் பட் ரோடு , அனிபா மதுரை பிரியாணி , ஆம்பூர் பிரியாணி வத்தலகுண்டு போடுங்க சார் தமிழ்நாட்டில் அருமையாக இருக்கும் பிரியாணிகள்.
Dheena sir, which is one of the best briyani because you are go to all state and tast all type of briyani and you finally you give result in first class. But we want asking one question which is the one of best briyani for one of the thindukkal asif briyani or ambur briyani or keeranure rajanna briyani or last recent ahmeth ambur briyani and in these ayyan briyani....!!!!🙄🙄🙄🙄
18/11/2024 ல் எடுத்த video இன்றுதான் ஒளிபரப்பாகிறது. பல நாட்கள் இதற்காக காத்திருந்தேன். நன்றி, super
Ungalukku epidi therium ma.....ithu eduthu romba naal achu nuu...
@@kalaiselvi4091video எடுக்கும் போது அந்தப்பக்கம் வண்டியில் போனேன். அப்போ பாத்தேன்.
@@kalaiselvi4091avunga tha antha video la irukyravangala irukum
ஒத்த ரோசா...super ma❤❤
Anna indha video ipo dhan paakuren paakavey alaga sirichitey paathen kaaranam sister suiera different ah pandranga but avanga unga kita reason soli solu pandrapa neega adha ketu alaga sirikum bodhu enaku naan school padikum bodhu volleyball pllayer enoda PT sir naan ipadi vilayadurenu naan dolum bodhu avaru siriparu andha maari iruky 😊😊😊😊😊❤❤❤
SUPER TASTE BRIYANI. FROM CANADA
oru nalla briyani, hope she reaches better heights.
Hi Sir
Dindigul Hotel achis biriyani recipe podunga
Super Dheena Sir......Congrats to the girls.....❤❤❤❤❤
first line correct Full veg meals செய்வது தான் கஷ்டம் meals விட பிரியாணி செய்யறது ரொம்ப easy யான வேலை
Today I did this briyani I follow the recipe exactly it came out nice taste deena sir thanks for sharing
@@vigneshkumar6320 for 2 members what is the ratio
I did for 250g rice and 250g of chicken then I divide the ingredients by 10
தேன் அய்யன் பிரியாணி என்றே பெயர்
வைக்கலாம் ...
சுவை நாவில் மட்டுமல்ல எங்களுடைய இதயத்திலும் உணர்கிறது ...
பெண்மை மேன்மை அடைய எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ...
நம்ம ஊர் பிள்ளைகளா அருமை. ஐடி வேலையில போயி சேர தேய்க்காம முன்மாதிரியா பட்டைய கிளப்புறதுக்கு வாழ்த்துக்கள்
Sapteengala 😂😂😂 that bigboss boomer thaththa groups 😂
பிரியாணிக்கு அரைச்ச பட்டை வாசம் கிளப்புதே அதைத்தானே சொல்றீங்க?
Sakthi Masala !!!
Super Dheena sir,,,, ❤❤❤❤❤
Try not to Adi pidichify challenge biriyani. Jokes apart, I want to try this recipe one day.😋
Hai Deena sir thank you so much for come to udt I am your subscriber
Superb bro ❤❤ty for sharing the video sure will try all the best for ur business to end with lots of success in future 👏👏👌
நாங்க பிரியாணி செய்யும் போது இஞ்சி புண்ட(அடி பிடித்து) இந்த கலர் வரவும் தீஞ்சி போசினு நினைச்சோம் ஆனால் பிரியாணி நல்ல கலர் வந்தது ருசி நல்லா இருந்தது
Anna Na unga vedios paakuradhey...neenga food taste pandra andha time than...engaluku echi oorum😅🤤
Pls do chicken 65 marriage style with full ingredient list???🔥🔥🔥
Anna tirupur AXN hotel briyani recipe podunga please please
Muniyandi Vilas salna recipe 5 or 6 person ku seira alavu video podunga please please
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
Enka ooru udumalpetai bro welcome sir 🎉🎉🎉🎉❤❤❤
Deena anna 😊😊❤❤
Vaalthukkal kannu
Superrrr anna
Nagapattinam meen kulambu video poduga sir
Sema biryani sister.. Thanks to chef Dheena sir for sharing a nice biryani
Sir, Tirupur axn briyani video podunga
Nalla nenju erunju varum 😮
Neenga sapdradum supper,andaponnu sonnadum samachadum super Weldon thanks
Super biriyani
Biriyani vera level bro
Nengal 2 girls um.. Neraiya shop open panni.. Vazhkaila mem melum valara en vazhthukal ❤
தம் போடும் போது அடுப்பு சிம்ல இருந்து தான் இல்ல ஆப் பண்ணிட்டீங்களா
Awesome super I like it Anna 🇮🇳👌👍🙏
Sir please Hyderabadi dum biryani
Super😋😋😋😋😋😋😋😋
Super ❤❤
Basmati rice la intha style briyani pannalama sir???
Akka half kg chicken biryani podunga
Dena sir can you please tell us where can we buy the vessels used for Biriyani and which metal is good to make Biriyani for household purposes
Camera man Vera level ya
மிக்க மகிழ்ச்சி நல்ல பதிவு ❤❤
Sir good evening mutton biryani with same chef sir
A.M.A biriyani master video paathu thaanaa😂
Briyani video yaar potaalum paapen athula varra mukkiyamana ethaavuthu naan miss panna vishayatha mattum note pannipen .
5 members quantity?
Priyani masala order panna kutupangala
Ayyan chicken biryani 1kg pani katunga elarukum use fula irukum...
Off kg pri yani masala price sister
தலைவா VSR Naattukozli Virunthukku வாங்க
1kg ku measurement solringala anan
Super 🎉
குருவே வணக்கம் 🙏
New style of biriyani recipe
சார் வணக்கம்
கும்பகோணம் சன் பேக்கரி ( நெய் காராசேவ்) மற்ற கடைகள காட்டிலும் மாறுபட்ட தனிசுவை சார் . அந்த செய்முறை வேணும் சார்
Briyani paste which was shown could be scaled up ready made Briyani Masala
Obviously other corporates are doing uthe same.
As she said, that cooking briyani is easy. Every cooking show, the cooking person will tell variety of reasons for adding each ingrediance. Briyani preparation in each district of Tamilnadu is heavily modified from authentic mugal briyani. Adding tomato into briyani is an insult to this age old cuisine. Though, Chef Dheena cannot refute it, but that way cuisines are taking change of course to suit people taste and likes.
வாழ்த்துக்கள்
குருவே உங்கள் ரெசிபி அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன் நீங்கள் பிரியாணி செய்யும் முறை கூட நான் செய்து பார்த்திருக்கிறேன் இந்த முறை பிரியாணி ஒரு துளி கூட ஜீரணிக்க என்னால் முடியவில்லை அதனுடைய ருசி நான் ருசித்து பார்க்காமலேயே என்னால் யூகிக்க முடியும் வெறும் கிராம்பு காரங்களை மட்டுமே உணர முடியக்கூடிய பிரியாணி அது பிரியாணி என்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செய்வார்கள் ஆனால் அதில் ருசி இருக்கும் இந்த பிரியாணியில் என்ன இருக்கும் என்று நான் சொல்லி உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டாம் நீங்களே அதை ருசித்து இருப்பீர்கள் எந்தப் பொருள் எவ்வாறு ருசி தரும் என்பது எனக்கு நன்கு தெரியும் பிரியாணி எப்படி செய்தாலும் வரும் ஆனால் இப்படி செய்தால் வெறும் காரம் மட்டுமே இருக்கும் ருசி இருக்காது
How to make this recipe in a cooker with measurememt
Good evening sir super sister nice receipe super sir
It’s excellent 🎉🎉
Udumalpet ❤😊
Super Bro
Super 💯
Enga ooru..udt🎉
எங்க ஊர்
நானும் உடுமலை தான்😊❤🙏🙏🙏🙏🙏
இந்த பொண்ணு பேசற, பதில் சொல்றவிதம் ரொம்ப பிடிச்சிருக்கு .கண்டிப்பாக பிரியாணி செஞ்சு பார்த்துட்டு கமெண்ட்ல சொல்றேன் செஃப்😊❤🙏🙏🙏🙏🙏🙏
Nutmeg 4 podrathu konjam athigama theriyuthe .
Awesome medam from pollachi
Super women❤
Superna.
Great Madam
Deena Anna mass
Deena sir, please ask her for 1kg measurements
Super
Super super
2 1/2kg for 25 people its enough?
1kg ku measurements சொல்லுங்க
Masala dominating ah erukkumonnu oru doubt and idhu Dindugal venu biriyani, thalappa katti style, jabbar bhai mixed any way vaazhthukkal girls
English lo subtitles pettandi sir
Well sir