இருக்கு ஆனால் இல்லை | விதியும் விதி விலக்கும் | Kalasarppa thosham | Sevvai thosam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • விதியை முன்னிறுத்தும் ஜோதிட சாஸ்திரத்தில் விதி விலக்குகளும் உண்டு. அது இருக்கு ஆனால் இல்லை என்றுதான் பதில் சொல்ல முடியும்.
    #kalasarppathosam #sevvaithosam
    mage Credit - pixabay.com
    creativecommon...

ความคิดเห็น • 75

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 ปีที่แล้ว +3

    பழமையான பதிவுகளை தேடித் தேடி தந்தமைக்கு நன்றி. 🙏🙏🙏

  • @janaprabu463
    @janaprabu463 5 ปีที่แล้ว

    உங்கள் குறளை கேட்க மிகவும் ஆனந்தமாக இருக்கிறது மிக தெளிவான விளக்கம் உங்களுடைய பதிவை எதிபார்த்து காத்திருக்கிறேன்

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 5 ปีที่แล้ว +3

    பலரின் ஐயம் நீங்குக்கும் பதிவு.வளர்க பணி.

  • @vanianand6429
    @vanianand6429 5 ปีที่แล้ว +3

    Super sir nalla puriyara mathiri solreenga

  • @MahaLakshmi-oq7fe
    @MahaLakshmi-oq7fe 5 ปีที่แล้ว +1

    நீங்கள் கூறுவது சரி ஐயா எனக்கு லக்னத்திலிருந்து ராசி வரை 5 கிரகங்கள் உள்ளடக்கம் செவ்வாய் குரு வெளியே லக்னத்திலிருந்து 3ல் மேஷத்தில் செவ்வாய் உள்ளது ஆனால் சுக்கிரன் இருந்து பார்க்கும் போது 4ல் உள்ளது கணவன் வரம் போல் கிடைத்துள்ளார்

  • @mangaikarthikarthi8206
    @mangaikarthikarthi8206 5 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஜயா முத்துகுமரன் எசனூர் ..செவ்வாய் தோஷத்தை பற்றிய தொகுப்பு அருமை..காலையில் பனியை கிழித்து கொண்டு சூரியன் வெளி வருவது போல உங்கள் பதிவு...

  • @gunasekaranvaitheeswaran6466
    @gunasekaranvaitheeswaran6466 3 ปีที่แล้ว

    நீங்க நல்லா இருக்கனும் வாழ்த்துக்கள்

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 ปีที่แล้ว

    பொங்கள் வேலை பாத்திரத்தில் தொடங்கி வீடு வாசல் வரை அனைத்தும் முடிந்து விட்டது ஐயா. மாடு ஆடு கண்னு குட்டி குளிக்க வேண்டும் திங்கள் கிழமை தொடக்கம். பதில் அளித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் பண்டிகை வாழ்துக்கள்🙏🙏🙏

  • @raamkumar1651
    @raamkumar1651 5 ปีที่แล้ว

    காலை வணக்கம் சகாதேவன் குருவே

  • @chinnathambi4749
    @chinnathambi4749 5 ปีที่แล้ว

    குருவே சரணம்.
    அப்படி என்றால் எனக்கு செவ்வாய் நீச்சம் எனக்கு கல்யாணம் காட்சி இல்லையா குருவே நானும் சம்போ மகாதேவா என்று செல்வேனா..குருவே தயவு செய்து உதவி செய்யவும் குருவே

  • @s.muthukumar4334
    @s.muthukumar4334 5 ปีที่แล้ว +3

    அருமை ஐயா💐

  • @surekannan7812
    @surekannan7812 5 ปีที่แล้ว +1

    Super sir

  • @vijayalakshmiv7725
    @vijayalakshmiv7725 4 ปีที่แล้ว

    தாங்கள் கூறிய செவ்வாய் தோஷம் விளக்கம் மிக அருமை ஆயினும் இந்த செவ்வாய் திதி சூன்யத்தில் அகப்பட்டால்? விளக்கம் தேவை இது வேண்டுகோள் நன்றி வணக்கம்

  • @lingaasrijothidam
    @lingaasrijothidam 5 ปีที่แล้ว +5

    குருவே செவ்வாய் அஸ்தங்கம் ஆகியிருந்தால்? கிரகங்கள் அஸ்தங்கம் பற்றிய பதிவு போடுங்கள்...

  • @sabarinathan3831
    @sabarinathan3831 5 ปีที่แล้ว

    Wow ur great sir , superb explanation.

  • @beautifulearth7805
    @beautifulearth7805 5 ปีที่แล้ว

    *ஐயா வாழிய நல்ம்.... இனிய காலை வணக்கம்... எப்படி இருக்குறீர்கள்.... அருமையான பதிவு .....ஐயா தீபமேற்றும் போது முதலில் முன்னோர்கள் அல்லது தாய், தந்தை படத்துக்கு தீபமேற்றி பிறகு இறைவனை வழிபடலமா? இதை ஒரு பதிவாக போடுங்கள் என் மனமார்ந்த நன்றிகள்... விரைவில் இதற்கு தீர்வு உங்கள் பதிவின் மூலம் கிடைக்கும் எங்களுக்கு.... காத்திருக்கிறேன் உங்களுக்காக... ஏனென்றால் மாதா, பிதா, குரு,தெய்வம் என்று சொல்லுவோம் ,அதை போல வழிபாடுகளில் இந்த முறை கடைபிடிக்கலமா இதுவே என் ஐயம்?*

  • @gopalkrishnan4866
    @gopalkrishnan4866 5 ปีที่แล้ว +1

    ஐயா.ராகு முதல் கேது அல்லது கேது முதல் ராகு என்பதை மற்ற கிரகங்கள் போல் வலமாக எண்ண வேண்டுமா அல்லது இடமாக ( பின்புறம்) எண்ண வேண்டுமா?

  • @vimalagokul2020
    @vimalagokul2020 5 ปีที่แล้ว

    G super very nice

  • @akila2959
    @akila2959 5 ปีที่แล้ว +1

    Super info. Thank you sir...kethu rahu moolathirikonam petral enna palan sir..?

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 ปีที่แล้ว

    கடைசியில் பார்த்தேன் ஐயா. உ.த

  • @mpriya1580
    @mpriya1580 5 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் ஐயா

  • @sibihussain3113
    @sibihussain3113 5 ปีที่แล้ว

    Good morning sir and thanks for the video information 🙏

  • @karthikajay3566
    @karthikajay3566 4 ปีที่แล้ว +1

    8il sevai kumba lagnam idhi eppadi purindhu kolvadu

  • @suriyan4589
    @suriyan4589 5 ปีที่แล้ว

    THANKS again THANKS
    G.THIRUPATHY

  • @duraivinodh7909
    @duraivinodh7909 5 ปีที่แล้ว

    Sir super spitch
    Super voice

  • @king-power
    @king-power 5 ปีที่แล้ว +1

    sama sir

  • @santhoshfacts8569
    @santhoshfacts8569 5 ปีที่แล้ว +1

    Vasurmathi yogam
    Explain sir

  • @gunasekaranvaitheeswaran6466
    @gunasekaranvaitheeswaran6466 3 ปีที่แล้ว

    என்னயா நீ என்ன கடவுளின் மறு பிறப்பா

  • @kalpkalps8251
    @kalpkalps8251 5 ปีที่แล้ว

    Clever talk

  • @Muthulakshmi-fu2or
    @Muthulakshmi-fu2or 5 ปีที่แล้ว +1

    Sir Sevaii thosam irunthal late Marriagenu thanna Aha Solluvanga...

  • @thamangroups1577
    @thamangroups1577 5 ปีที่แล้ว

    kathuvai poruthay anithum ✌✌✌

  • @arthiram1189
    @arthiram1189 5 ปีที่แล้ว

    Ayya sumangaliyaga kadaisi varai vazhundhu kanavaruku munbu irakka vaipunda endru na palace NAAL munadi keturudhen . Pls sollanga nenga correct a solvinga nu kekren

  • @c.4382
    @c.4382 5 ปีที่แล้ว

    Thank you sir

  • @saranyaramesh5010
    @saranyaramesh5010 5 ปีที่แล้ว

    Kalasarpa dhosathal epholuthu entha vayathil nanami kidaikum.endra pathivinai podungal

  • @dhamodarans5406
    @dhamodarans5406 4 ปีที่แล้ว

    Can you explain shrapit yog

  • @sulochnaraghavelu5666
    @sulochnaraghavelu5666 5 ปีที่แล้ว

    Aaan horai and Penn horai eppouzthu oru video podunga sir
    Ungalakku nanmai nadakattum

  • @ranjiranjitha690
    @ranjiranjitha690 4 ปีที่แล้ว +1

    கன்னி லக்கனம் செவ்வாய் தோசம் பற்றி ஐயா.....தங்களின் கருத்தூ...

  • @tamilvasan
    @tamilvasan 5 ปีที่แล้ว +1

    Enaku muntru pakamum eruku sir but neesam

  • @sathya1508
    @sathya1508 5 ปีที่แล้ว

    செவ்வாய் தோஷம்... செவ்வாய் 1,2,4,7,8,12ல் இருந்தால் தோஷம் இருக்கும் ஆனால் இல்லை...

  • @rameshdop5152
    @rameshdop5152 5 ปีที่แล้ว

    Nan magara lakanam,enaku 10th house sukkran aatchi,ithu panjamaha purusa yogam ullatha?Apadi irunthal yapothu intha yogam velai seiyum

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 5 ปีที่แล้ว

    இனிய வணக்கம் ஐயா

  • @metalravi6141
    @metalravi6141 5 ปีที่แล้ว

    ஐயா நான் கடக லக்ணம் , மகர ராசி. எனக்கு 7இல் சந்திரன் சனி செயர்கை. அதன் பலன்கல்

  • @sunshineleo6714
    @sunshineleo6714 5 ปีที่แล้ว

    hi sir, may i get your advice
    this is base on 2018 horoscope..
    Meenam 🧜‍♀️ kadagam lagnam 🦀.
    in navamsa
    Rahu in 5th place
    ketu in 7th place lagnam
    Rasi chart 5th place rahu
    fr kadagam lagnam house
    so what is that mean...?

  • @parameswarankunasigrapilla58
    @parameswarankunasigrapilla58 5 ปีที่แล้ว

    sir what book is that about sevvai dosam exceptions? pls advice

  • @aa-hk4zc
    @aa-hk4zc 5 ปีที่แล้ว

    Hiii....viruchigam rasi....kanni lagnam....8th place la guru sani sevvai...irukku sir...appo thosam irukka sir...

  • @Lifestylewewant
    @Lifestylewewant 5 ปีที่แล้ว

    Sir en magalukku 7 idatthil sevvai guru sarndu irukkiradu ayya pleace reply

  • @nahizsaniya4954
    @nahizsaniya4954 4 ปีที่แล้ว

    Sevvai neecham yendral

  • @umamunireddy8371
    @umamunireddy8371 5 ปีที่แล้ว

    ஐயா எங்கே பாபா ஜாதகத்தில் kalasarppa thosam இருக்கு சொல்றகா எனக்கு ரொம்ப பயம் இருக்கு ஐயா நீங்க ஜாதகம் பத்து சொல் லிக் என்ன பரிகாரம செய்யும் 14.2.96 /9.pm hosur பிறந்தல்

  • @sharathsiva48
    @sharathsiva48 5 ปีที่แล้ว +1

    Pinniddinga ponga

  • @susibalan555
    @susibalan555 5 ปีที่แล้ว

    🙏

  • @Tamiljothidam-k5i
    @Tamiljothidam-k5i 5 ปีที่แล้ว

    Vanakkam sir kedhuvin Saaram Petra grahangal Patri podunga sir

  • @mevithabiku9203
    @mevithabiku9203 5 ปีที่แล้ว

    yarum ninathu parkadha konathil yosikreergal

  • @chinnathambi4749
    @chinnathambi4749 5 ปีที่แล้ว

    குருவே சரணம் ..
    ஒரு உதவி செய்யவும் please please please. குருவே .9 பொறுத்தும் உள்ளது இந்த மகேந்திர பொறுத்தும் இல்லை..அந்த பெண்னுக்கு 5இடத்தில் செவ்வாய் கேது உள்ளது சிம்மம் லக்னம் குருவே..
    பெண் ஜாதகம் 16.4.2001.டைம் 2.20pm...
    என் ஜாதகம் 26.4.1993.டைம் 4.41pm..

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว

      unga number sollunga

    • @chinnathambi4749
      @chinnathambi4749 5 ปีที่แล้ว

      @@thamizhanmediaa குருவே என் நம்பர் 9566798300 இது வட்ஷப் நம்பர் தான் குருவே நன்றி குருவே

  • @c.4382
    @c.4382 5 ปีที่แล้ว

    Sir ennoda ponnukku viruchaga lakkanam lakkanathi sani 2la sevvai lakkanm mattrakiral ragu kedhu ulla irukku 1sani 2 sevvai 4kedhu10raghu buthan 11suriyan moon guru 12sukkiran idhu raghu kedhu dhosama sir

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว

      நான்காமிடத்தில் பாவர்கள் இருந்தால் தோஷம்னு சொல்றது வழக்கம்தான். பெரிய பாதிப்புகள் இல்லை

  • @venkateshg4869
    @venkateshg4869 5 ปีที่แล้ว

    ayya nan 29/7/84 kadaga rasi kadagam lagnam ayilyam epo sukira disai yara ketalum 50 vayasula thaan development nu solidaranga yethum help panunga

  • @k.mohankm7378
    @k.mohankm7378 5 ปีที่แล้ว

    I don't understand sir

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 ปีที่แล้ว

    உதாரன ஜாதகம் திரையில் வரவில்லை ஐயா

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว

      ஜாதகம் எல்லாம் போட்டோஷாப்ல ரெடி செய்துதான் வைச்சேன். இது இடையில் வந்த வார்த்தையா. சொன்னதை மறந்திட்டேன். அதான் அந்த இடத்தில் படம் வரலை. விடுங்க.... எல்லாம் மனித மறதி. பொங்கல் வேலைகள் எந்த அளவில் இருக்கிறது.

  • @Nandhagopal72
    @Nandhagopal72 5 ปีที่แล้ว

    இருக்கு ஆனா இல்ல ....... நல்லாருக்கே ...... புரியுது சார்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว

      நல்லது. புரிய வேண்டும் என்பதற்காகத்தானே நிதானமாக பேசுவது. பொங்கல் வந்திடுச்சா

    • @Nandhagopal72
      @Nandhagopal72 5 ปีที่แล้ว

      இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா ........உங்களைப் போன்ற பெரியவர்களின் வார்த்தைகளை கேட்கும்போது என்றென்றும் அதை பொங்கல் என்றே உணர்கிறேன் ஏனெனில் கோவிலில் பொங்கல் பிரசாதமாக கொஞ்சமாக கொடுப்பார்கள் ஆனால் அது தித்திப்பாகவும் மறக்க முடியாததாகவும் இருக்கும் நன்றி ஐயா

  • @sangeethasangeetha-eb6hj
    @sangeethasangeetha-eb6hj 5 ปีที่แล้ว

    Meena rasi il... Sevvai irunthal thosamila.. Nu soldranga

  • @velavan4768
    @velavan4768 5 ปีที่แล้ว +2

    என்னங்க ரொம்ப குழப்புரிங்க

  • @krishnanaidu5040
    @krishnanaidu5040 5 ปีที่แล้ว

    Dear sir how I contact to you

  • @suriyan4589
    @suriyan4589 5 ปีที่แล้ว

    Sir,
    G.THIRUPATHY
    13 : 12 : 1969 / 4 : 20 A.m
    Madurai
    Dulam Lankanam with Guru
    Virchigam suryan and sukran
    Danush Buthan
    Maharam Thiruvonam Natchatram 2
    Kumbam mars and Ragu
    Meacham satran
    Simmam kethu
    Sir, please consider my chart analyst guidelines for me.
    5th house kumbam Ragu and mars intercaste marrage 1992 no baby
    Please consider very believable answers for me .Thanks
    G.THIRUPATHY

    • @loverballfulful
      @loverballfulful 4 ปีที่แล้ว

      Ur currently going through SANI dasa, before 2024 u will get chance for baby if not after 23rd June 2025 u will surely get child not only child u will get back all the good things in ur life

  • @dog20265
    @dog20265 2 ปีที่แล้ว

    Super sir