Thaga Thaga Ena Aadava- Tvi Superstar Junior Season 4 Finale

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 มิ.ย. 2017
  • Here is my performance at TVI Superstar Junior season 4 Grand finale.
    Please forgive any mistakes :)
    Song Name: Thaga Thaga Ena Aadava (Odungaal Odi)
    Original Singer: KB SUNDARAMBAL AMMA
    Movie: Kaaraikaal Ammaiyar
    No copyright infringement intended. This song is used for entertainment purposes only.
  • เพลง

ความคิดเห็น • 91

  • @22maniram
    @22maniram 3 ปีที่แล้ว +17

    கண்ணதாசனின் அர்த்தமுள்ள அருமையான வரிகள்... Kannadasan is ever green great...

  • @leelavathisubbiah2221
    @leelavathisubbiah2221 ปีที่แล้ว +5

    பாடும் குரல்களில்‌ சற்றே வித்தியாசமாக இருக்கும் குரல்கள் எப்பவும் மனதைக் கவர்ந்து விடும்.அப்படிப்பட்ட கணீர்க் குரலுடைய கே.பி.எஸ் அம்மாவின் காந்தக்குரலில்‌ வரும்‌ எல்லாப் பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்.எத்தனை‌முறை கேட்டாலும் சலிக்காத தேன் குரல்... இந்தப் பாடலும் சரி, சிவகுமார்,வித்யா‌ இருவரின் நடனமும் படத்திற்கே ஒரு ப்ளஸ் ஆக இருந்தது.அதைப் பார்க்கவா,இதைக் கேட்கவா என்ற நினைப்பில் இரண்டையும் மாறி, மாறிப்‌பார்த்த படம் இது.தனித்துவம் வாய்ந்த குரல்களை எடுத்துப் பாட ஒரு சிலரே முன் வருவர்.அது கரெக்ட்டாகப்‌பொருந்த வேண்டுமே என்ற நினைப்பில்....அதற்கு ஒரு பாராட்டு....தக,தக வென ஆடவா‌ பாடல் நன்றாகவே‌பாடினாலும் ஒரு சில இடங்களில் கூடுதல் அழுத்தம் கொடுத்துப் பாடியது‌போல் இருந்தது.பாடும்போது அழுத்தம் இன்றி ஒரே , மேல் குரலில் பாடிக் கொண்டே சென்றிருக்க வேண்டுமோ எனத் தோன்றியது.குறை கூறனும் என்று சொல்லவில்லை.... சொல்ல வேண்டும் என்று தோன்றியது.அடுத்த முறை பாடும் போது மாற்றிக் கொள்ளலாம் அல்லவா....? எனக்கு மிகவும் பிடித்த குரலில், பிடித்த பாடலைப் பாடியதற்கு பாராட்டுக்கள்+நன்றிகள்.

    • @lakshmang5494
      @lakshmang5494 4 หลายเดือนก่อน

      இவர் kbs அல்லவே??

  • @uthiranuthiran8290
    @uthiranuthiran8290 3 ปีที่แล้ว +3

    அம்மாடி Supper.God bless. You.

  • @pisundar
    @pisundar 4 ปีที่แล้ว +8

    (தொகையறா)
    பெ: ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை
    பாடுங்கால் பா~ட வந்தேன் பரம் பொருளே~~
    ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை பாடுங்கால்
    பாட வந்தேன் பரம் பொருளே~...ஏ...ஏ...
    ஆடுங்கால் எடுத்து நடமிடுவாய்
    இறை~வா~..ஆஆ உன் தமிழமுதைப் படித்த நான் பாடும் படி...ஈ...
    உன் தமிழமுதைப் படித்த நா~~ன் பாடும் படி...ஈ~...ஈ
    🎵🎵🎵
    பெ: தகதகதக தகதகவென ஆடவா சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா
    தகதகதக தகதகவென ஆடவா சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா
    🎵🎵🎵
    பெ: ஆல காலனே ஆலங்காட்டினில் ஆடிடும் நாயகனே~
    நீல கண்டனே வேத நாயகா நீ~தியின் கா~வலனே
    ஆல காலனே ஆலங்காட்டினில் ஆடிடும் நாயகனே~
    நீல கண்டனே வேத நாயகா நீ~தியின் கா~வலனே
    🎵🎵🎵
    பெ: தாள வகைகளொடு மேள துந்துபிகள் முழங்கிட ஓர் கணமே~..
    காலைத் தூக்கியே ஆனந்த தாண்டவம் ஆடுக மன்னவனே
    தாள வகைகளொடு மேள துந்துபிகள் முழங்கிட ஓர் கணமே~..
    காலைத் தூக்கியே ஆனந்த தாண்டவம் ஆடுக மன்னவ~னே
    🎵🎵🎵
    பெ: முத்துக்கொடி சக்திக் குலமகள் வித்துக்கொரு வெள்ளம் துணையென
    பக்திக் கொடி படரும் நெஞ்சினில் விளையாட
    தித்திப்பது இறைவன் செயலென பத்துத் தரும் பரமன் துணையென
    சுத்தக்கொரு மனிதர் குலமொரு இசை பாட
    🎵🎵🎵
    பெ: கற்றுத் தரும் ஒரு வகை அறிவினில் முற்றும் தெரி~வது போல் மனிதர்கள்
    வெற்றுப் புகழ் பெறுவார் அவர்களும் உற~வாட
    திக்குப் பல திமிதிமிதிமியென தக்கத் துணை தகதகதகவென
    தக்கக் கடல் அலையென நடமிடு உல~கா~ள
    🎵🎵🎵
    பெ: இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றாகி எழிலோடு எமையாள வா
    இயல் இசை நாடகம் முத்தமிழ் தம்மிலே இய~ங்கியே உலகாள வா
    🎵🎵🎵
    பெ:அம்மைக்கும் நாயகா அப்பனே அய்யனே அரசனே நடமாட வா
    ஆடுகிற கால் அழகில் காடு பொடியாகவென அம்மையுடன் நீயாடவா
    🎵🎵🎵
    பெ:சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச்செய்த நீ
    நெருப்புக்குள் நீர் ஒன்று தரச்செய்த நீ
    சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச்செய்த நீ
    நெருப்புக்குள் நீர் ஒன்று தரச்செய்த நீ
    🎵🎵🎵
    பெ: கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ
    களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா
    கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ
    களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா
    🎵🎵🎵
    பெ:உலகத்து நிதியே சமயத்துப் பொருளே
    இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே
    உலகத்து நிதியே சமயத்துப் பொருளே
    இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே
    🎵🎵🎵
    பெ:ஆடவா நடமாடவா விளையாடவா உலகா~..டவா
    ஆடவா நடமாடவா விளையாடவா உலகா~..டவா
    🎵🎵🎵
    பெ: நாத கீத போத வேத பாவ ராக தாளமோ~..டு~~
    நாத கீத போத வேத பாவ ராக தாளமோ~..டு~..
    🎵🎵🎵
    பெ:அடியவர் திருமுடி வணங்கிட கொடி உயர்ந்திட படை நடுங்கிட
    அடியவர் திருமுடி வணங்கிட கொடி உயர்ந்திட படை நடுங்கிட
    🎵🎵🎵
    பெ: தகதகதக தகதக என ஆடவா சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா
    தகதகதக தகதக என ஆடவா சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா
    தகதகதக தகதக என ஆடவா சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா
    🎵🎵
    கு: ஓம் நமச்சிவாய
    🎵🎵
    ஓம் நமச்சிவாய
    🎵🎵
    ஓம் நமச்சிவாய
    🎵🎵

    • @selvakumar199
      @selvakumar199 3 ปีที่แล้ว

      Hi bala an selva super u r lyrics pls send u r what's app no
      My what's app no +919787923235

    • @ramachandrayadavtrust1310
      @ramachandrayadavtrust1310 3 ปีที่แล้ว

      Arumai Arumai.No words to appreciate. Oh, God. Very good explanation. How I copy this? May I get in my what's app no 98436 12918

    • @kalaiyazhinitv2023
      @kalaiyazhinitv2023 ปีที่แล้ว

  • @velunagarajan3941
    @velunagarajan3941 9 หลายเดือนก่อน +1

    அன்னைக்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமாக நாமாக ஆரோக்கியமாகவும் உலகப்புகளோடும் வாழ்க ........👍👍👍🙏🙏🙏

  • @pandian69
    @pandian69 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் அருமையான குரல்👍👍👍👍

  • @sumosuman3627
    @sumosuman3627 2 ปีที่แล้ว +1

    படைப்பதினால் என்பெயர் இறைவன் என தன்னை அடையாளம் காட்டிய கவியரசருக்கே இப்புகழும் காணிக்கையாகட்டும்.வாழ்த்துக்கள் சாகோதரி.

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo ปีที่แล้ว +1

    உடை வாய்ஸ் அனைத்தும் அழகாக நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்🕉🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🙏

  • @rajupandurangan6751
    @rajupandurangan6751 5 ปีที่แล้ว +6

    Open and bold voice
    Good
    Super
    Congratulations

    • @thamiraa.r
      @thamiraa.r  3 ปีที่แล้ว

      Thank you for your love and support😊

  • @southganasujith6770
    @southganasujith6770 4 ปีที่แล้ว +7

    சூப்பர் அழகான பாடல் அழகான குரல் சூப்பர் சூப்பர்

    • @thamiraa.r
      @thamiraa.r  3 ปีที่แล้ว +1

      Thank you for your love and support😊

    • @narasimhana9507
      @narasimhana9507 ปีที่แล้ว

      இனிய வாழ்த்துக்கள்.நீங்கள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @sivahomecook
    @sivahomecook 2 ปีที่แล้ว +7

    What a unique voice. Like male and female voice in one. Well done. ❤

  • @tigergirlkaratponnu4074
    @tigergirlkaratponnu4074 ปีที่แล้ว +1

    Lovely voice...impressed ...

  • @k.santhramohan8333
    @k.santhramohan8333 ปีที่แล้ว +2

    🕉🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.

  • @thangarajkalimuthu1511
    @thangarajkalimuthu1511 2 ปีที่แล้ว +1

    Very beautiful congrats.

  • @freemind9188
    @freemind9188 3 ปีที่แล้ว +3

    What a voice Sister 😍💕

  • @MrSivatechracer
    @MrSivatechracer 4 ปีที่แล้ว +3

    Surprise to see very less have liked this... awesome performance obviously none can beat the legend K. B. Sundarambal but the girl nailed it...Her speed of pronounce is not as lik Amma but loved the way she sang through out... liking it on 2020 after 3years....👏👏👏👏👏

    • @thamiraa.r
      @thamiraa.r  3 ปีที่แล้ว +2

      Thank you for your love and support😊

  • @jenkinsjeru2603
    @jenkinsjeru2603 5 ปีที่แล้ว +10

    Soulfully performed❣️

    • @thamiraa.r
      @thamiraa.r  3 ปีที่แล้ว +2

      Thank you for your love and support😊

  • @shivaranjithshiva694
    @shivaranjithshiva694 4 ปีที่แล้ว +3

    My favourite song

  • @Onevasu
    @Onevasu ปีที่แล้ว

    Superb !!

  • @ramaiahrajaramaiahraja1465
    @ramaiahrajaramaiahraja1465 11 หลายเดือนก่อน +1

    Good voice thamira.

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 ปีที่แล้ว

    Enjoyed the appearance of maha women Avvaiyar Thanks

  • @munivelmunivel8312
    @munivelmunivel8312 ปีที่แล้ว

    Amma. Super 🙏🙏🙏🙏🙏

  • @ramakrishnanbalasubramania2462
    @ramakrishnanbalasubramania2462 7 หลายเดือนก่อน

    Excellent very good

  • @shivaranjithshiva694
    @shivaranjithshiva694 2 ปีที่แล้ว +2

    Great lyrics in Kannadasan iyya

  • @kannappanrathinam6881
    @kannappanrathinam6881 ปีที่แล้ว +1

    ஆஹா

  • @saranyatirupati8363
    @saranyatirupati8363 11 หลายเดือนก่อน

    super God bless you

  • @garudapurana6807
    @garudapurana6807 ปีที่แล้ว

    Open and bold voice.

  • @Rajarathinamsekar
    @Rajarathinamsekar ปีที่แล้ว +1

    அருமை

  • @mohanabi9046
    @mohanabi9046 ปีที่แล้ว +1

    சிவன் அருள் கிடைக்கும்

  • @sridhark3484
    @sridhark3484 5 ปีที่แล้ว +1

    amazing
    super

    • @thamiraa.r
      @thamiraa.r  3 ปีที่แล้ว

      Thank you for your love and support😊

  • @sounakaramia1396
    @sounakaramia1396 7 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி

  • @shivaranjithshiva694
    @shivaranjithshiva694 4 ปีที่แล้ว

    Very nice lyrics

  • @joelarjun1578
    @joelarjun1578 5 ปีที่แล้ว +1

    Super yaa super

    • @thamiraa.r
      @thamiraa.r  3 ปีที่แล้ว

      Thank you for your love and support😊

  • @ranjiththavil9884
    @ranjiththavil9884 3 ปีที่แล้ว

    7 ' 02 ::::::sema thaiavarathnam 👌👌👌👌👌👌👌

  • @ramasamyk9432
    @ramasamyk9432 ปีที่แล้ว

    Super

  • @CKS1432
    @CKS1432 ปีที่แล้ว +1

    நன்றி....

  • @playwithdurai6024
    @playwithdurai6024 ปีที่แล้ว +2

    குரலும் ராகமும் கிட்டத்தட்ட 100 சதவீதம் பொருந்தி வந்துள்ளது நன்று அருமைதான் . ஆனாலும்ஆடவா என்கிற வார்த்தை ஆட்டவா என்று சொல்லும் படியாக உள்ளது அதைத் திருத்தியிருக்கலாம்

    • @kannappanrathinam6881
      @kannappanrathinam6881 ปีที่แล้ว +1

      சர்ர்ர்ரியா கண்டுபிடிச்சிங்க

    • @nellaisolomont2475
      @nellaisolomont2475 11 หลายเดือนก่อน

      @@kannappanrathinam6881உண்மை..குரலும் பொருந்தவில்லை(Bass voice) ஆட்டவா ஆட்டவா என்று அழுத்தி பாடி இருப்பது கேட்பதற்கு நன்றாக இல்லை....

  • @sreenivasangopal6229
    @sreenivasangopal6229 2 ปีที่แล้ว

    Sivakumar
    Born Palaniswamy 27 October 1941 Madhampatti, Coimbatore, Madras Presidency, British India (now in Tamil Nadu, India)

  • @Curls_Channel
    @Curls_Channel 2 ปีที่แล้ว

    Odungaal Odi Ullam Urugi Isai Paadungaal
    Paada Vandhen Param Porule
    Odungaal Odi Ullam Urughi Isai Paadungaal
    Paada Vandhen Param Porule
    Aadungaal Eduthu Nadamiduvaai Iraivaa
    Un Thamizhamudhai Paditha Naan Paadum Padi
    Un Thamizhamudhai Paditha Naan Paadum Padi
    Thagathagathaga Thagavena Aadavaa
    Sivasakthi Sakthi Sakthiyodu Aadavaa
    Thagathagathaga Thagavena Aadavaa
    Sivasakthi Sakthi Sakthiyodu Aadavaa
    Aala Gaalane Aalangaattinil
    Aadidum Naayagane
    Neelagandane Vedha Naayagaa
    Needhiyin Kaavalane
    Aala Gaalane Aalangaattinil
    Aadidum Naayagane
    Neelagandane Vedha Naayagaa
    Needhiyin Kaavalane
    Thaala Vagaigalodu Mela Thundhubigal
    Muzhanghida Or Ganame
    Kaalai Thookkiye Aanandha Thaandavam
    Aaduga Mannavane
    Thaala Vagaigalodu Mela Thundhubigal
    Muzhanghida Or Ganame
    Kaalai Thookkiye Aanandha Thaandavam
    Aaduga Mannavane
    Muthukkodi Sakthi Kulamagal Viththukkoru
    Vellam Thunaiyena
    Bakthi Kodi Padarum Nenjinil Vilaiyaada
    Thiththippadhu Iraivan Seyalena Pathu Tharum
    Paraman Thunaiyena
    Suththakkoru Manidhan Kulamoru Isai Paada
    Kattru Tharum Oru Vagai Arivinil
    Muttrum Therivadhu Pol Manidhargal
    Vettru Pugazh Peruvaar Avargalum Uravaada
    Thikku Pala Dhimidhimidhimiyena
    Thakka Thunai Thagathagathagavena
    Thakka Kadal Alaiyena Nadamidu Ulagaala
    Immaikkum Ezhezhu Piravikkum Pattraagi
    Ezhilodu Emaiyaala Vaa
    Iyal Isai Naadagam Muththamizh Thannile
    Iyangiye Ulagaala Vaa
    Ammaikkum Naayagaa Appane Aiyane
    Arasane Nadamaada Vaa
    Aadugira Kaal Azhagil Kaadu Podiyaaga Vena
    Ammaiyudan Neeyaada Vaa
    Track "Your Favorite Artists"
    on Bandsintown
    Sirippukkul Neruppondru Varacheidha Nee
    Neruppukkul Neer Ondru Tharacheidha Nee
    Sirippukkul Neruppondru Varacheidha Nee
    Neruppukkul Neer Ondru Tharacheidha Nee
    Karuppaikkul Iruppkkum Uyir Thandha Nee
    Kalippukkul Ulagangal Nadamaada Vaa
    Karuppaikkul Iruppukkum Uyir Thandha Nee
    Kalippukkul Ulagangal Nadamaada Vaa
    Ulagathu Nidhiye Samayaththu Porule
    Idhayaththu Arive Irulukkul Oliye
    Ulagathu Nidhiye Samayaththu Porule
    Idhayaththu Arive Irulukkul Oliye
    Aadavaa Nadamaadavaa
    Vilaiyaadavaa Ulagaadavaa
    Aadavaa Nadamaadavaa
    Vilaiyaadavaa Ulagaadavaa
    Naadha Geedha Bodha Vedha
    Bhaava Raaga Thaalamodu
    Naadha Geedha Bodha Vedha
    Bhaava Raaga Thaalamodu
    Adiyavar Thirumudi Vanangida
    Kodi Uyarndhida Padai Nadungida
    Adiyavar Thirumudi Vanangida
    Kodi Uyarndhida Padai Nadungida
    Thagathagathaga Thagavena Aadavaa
    Sivasakthi Sakthi Sakthiyodu Aadavaa
    Thagathagathaga Thagavena Aadavaa
    Sivasakthi Sakthi Sakthiyodu Aadavaa
    Thagathagathaga Thagavena Aadavaa
    Sivasakthi Sakthi Sakthiyodu Aadavaa
    Om Nama Shivaaya

  • @thiagaandroid4408
    @thiagaandroid4408 3 ปีที่แล้ว

    காரைக்கால் அம்மையார் படம் வெளி வந்த ஆண்டு 1943 என்று கூறியிருப்பது, எவ்வளவு அபத்தமான தகவல்.

    • @nellaisolomont2475
      @nellaisolomont2475 11 หลายเดือนก่อน

      வருடம் தவறு

  • @user-yl1ck8vo2n
    @user-yl1ck8vo2n ปีที่แล้ว

    Dhill to sing this song super super super

  • @mraagangal9516
    @mraagangal9516 ปีที่แล้ว

    Arumai

  • @sundaresangopalan9439
    @sundaresangopalan9439 ปีที่แล้ว

    ❤️

  • @beardraskal9207
    @beardraskal9207 4 ปีที่แล้ว +1

    Dai intha songla dance aduna Siva Kumar Porantha year 1943 intha flim 1960 or 70 LA realase akirukkalam

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @tamilvanans9547
    @tamilvanans9547 ปีที่แล้ว +1

    👍

  • @ramachandranu9826
    @ramachandranu9826 ปีที่แล้ว +1

    அம்மையாருக்குநிகர்அவரேஅவரைமிஞ்சயாரும்மில்லைவாழ்கவளமுடன்ஓம்நமசிவாயநமஹ

  • @mkrk2015
    @mkrk2015 3 ปีที่แล้ว +2

    1973

  • @sivammano8052
    @sivammano8052 ปีที่แล้ว

    🌹🌹🌹🌹

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih ปีที่แล้ว +1

    வரவேற்க்கதக்கது

  • @srinivasank883
    @srinivasank883 ปีที่แล้ว

    Edharkku vaarththaugamukku ivvalo alhuththam ! Lesaaga, menmaiyaaga paadi irundhaal innum sirippaa irundhu irukkum !

  • @veerappathiranveerappathir6163
    @veerappathiranveerappathir6163 ปีที่แล้ว +1

    மாதபிதகுருதெயவம்நாள்வர்சேர்ந்துசெய்தகலவைநாயகனேஉமக்குசமர்பனம்

  • @elumalaikalikali6990
    @elumalaikalikali6990 ปีที่แล้ว

    Innum,lingam,azuthi,padi,irukkavendum,nice,ok

  • @anbusir
    @anbusir ปีที่แล้ว

    Ganabathi

  • @subahmohan9578
    @subahmohan9578 ปีที่แล้ว

    உளறுகிறார்1943

  • @palanithani1996
    @palanithani1996 5 ปีที่แล้ว

    Udambe silirkkuthu vaalga Vallarha.

    • @thamiraa.r
      @thamiraa.r  3 ปีที่แล้ว

      Thank you for your love and support😊

  • @sundaravelpandianramalinga1571
    @sundaravelpandianramalinga1571 4 ปีที่แล้ว

    Good Try..

    • @thamiraa.r
      @thamiraa.r  3 ปีที่แล้ว

      Thank you for your love and support😊

  • @arunboopathigajendra7949
    @arunboopathigajendra7949 3 ปีที่แล้ว

    1972

  • @user-ie9mi1fd6e
    @user-ie9mi1fd6e 4 ปีที่แล้ว +39

    இந்த பாடலுக்கு நடனமாடிய நடிகர் சிவக்குமாரும் நடிகை ஸ்ரீவித்யாவும் 1943 ல் பிறந்தே இருக்க மாட்டார்கள்....

    • @kannanp1678
      @kannanp1678 2 ปีที่แล้ว +4

      1972

    • @sweetrameshkm
      @sweetrameshkm 2 ปีที่แล้ว +2

      1973

    • @murugadas5686
      @murugadas5686 2 ปีที่แล้ว

      Ha ha

    • @sriramv9408
      @sriramv9408 ปีที่แล้ว

      Year wronh

    • @ganeshan4119
      @ganeshan4119 11 หลายเดือนก่อน

      Yÿÿyÿÿÿyyyyÿÿÿÿÿÿÿÿÿÿÿÿtuÿÿÿÿÿÿÿÿÿÿýÿÿÿÿÿÿÿyÿÿÿÿÿÿÿyÿÿÿÿyÿyÿÿÿÿyÿÿyÿýÿýýÿÿÿÿÿÿÿÿyÿyÿýỳÿÿÿuÿýỳỳÿỳÿyỳÿỳÿỳyyÿÿÿýÿỳÿÿýuÿtyÿtÿýÿÿỳýýÿÿÿÿÿÿÿÿÿÿÿyýyÿÿýýÿýÿýýÿÿÿÿÿuýÿÿýÿrÿÿtÿÿÿÿuÿýÿÿÿÿyÿýÿÿÿyÿÿ

  • @balsusiebalsusie6129
    @balsusiebalsusie6129 ปีที่แล้ว

    Hi nice song,gud singer.
    Next time pls talk in Tamil .

  • @Rayden0880
    @Rayden0880 3 ปีที่แล้ว +1

    First bravo for the singer to tkng the risk performing these song but sorry to say the musicians are crap playing without an interest...come on these is our legendary devotional song...dnt mess these like this...😫😫😫

  • @pradeepashinoj8085
    @pradeepashinoj8085 3 ปีที่แล้ว

    Sevi kulirnthadu

  • @user-sh8qu7tk1q
    @user-sh8qu7tk1q 3 ปีที่แล้ว +2

    இந்தப் படம் வந்தது ஒரு வேளை 1973 ஆக இருக்கலாம் அல்லது 1983 ஆக இருக்கலாம்

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo ปีที่แล้ว +2

    🕉🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🙏

  • @ManiKandan-nh6yq
    @ManiKandan-nh6yq 9 หลายเดือนก่อน

    Super