Thamiraa Ragikaran
Thamiraa Ragikaran
  • 1
  • 671 459
Thaga Thaga Ena Aadava- Tvi Superstar Junior Season 4 Finale
Here is my performance at TVI Superstar Junior season 4 Grand finale.
Please forgive any mistakes :)
Song Name: Thaga Thaga Ena Aadava (Odungaal Odi)
Original Singer: KB SUNDARAMBAL AMMA
Movie: Kaaraikaal Ammaiyar
No copyright infringement intended. This song is used for entertainment purposes only.
มุมมอง: 671 472

วีดีโอ

ความคิดเห็น

  • @playwithdurai6024
    @playwithdurai6024 หลายเดือนก่อน

    அந்தப் பாடலில் அநேக வார்த்தைகள் வல்லினமாக உச்சரிக்கப் படுகிறது குரலும் ராகமும் நூறுசதம் பொருந்தி வந்த போதிலும் இந்த மெல்லின வார்த்தைகள் வல்லினமாக ஒலிப்பதன் காரணமாக 80 சதம்தான் பொருந்திப் போகிறது

  • @sounakaramia1396
    @sounakaramia1396 10 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி

  • @ramakrishnanbalasubramania2462
    @ramakrishnanbalasubramania2462 10 หลายเดือนก่อน

    Excellent very good

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @velunagarajan3941
    @velunagarajan3941 ปีที่แล้ว

    அன்னைக்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமாக நாமாக ஆரோக்கியமாகவும் உலகப்புகளோடும் வாழ்க ........👍👍👍🙏🙏🙏

  • @ManiKandan-nh6yq
    @ManiKandan-nh6yq ปีที่แล้ว

    Super

  • @saranyatirupati8363
    @saranyatirupati8363 ปีที่แล้ว

    super God bless you

  • @ramaiahrajaramaiahraja1465
    @ramaiahrajaramaiahraja1465 ปีที่แล้ว

    Good voice thamira.

  • @anbusir
    @anbusir ปีที่แล้ว

    Ganabathi

  • @ramachandranu9826
    @ramachandranu9826 ปีที่แล้ว

    அம்மையாருக்குநிகர்அவரேஅவரைமிஞ்சயாரும்மில்லைவாழ்கவளமுடன்ஓம்நமசிவாயநமஹ

  • @Meesaisivaraj-h6h
    @Meesaisivaraj-h6h ปีที่แล้ว

    Dhill to sing this song super super super

  • @munivelmunivel8312
    @munivelmunivel8312 ปีที่แล้ว

    Amma. Super 🙏🙏🙏🙏🙏

  • @Onevasu
    @Onevasu ปีที่แล้ว

    Superb !!

  • @kannappanrathinam6881
    @kannappanrathinam6881 ปีที่แล้ว

    ஆஹா

  • @mraagangal9516
    @mraagangal9516 ปีที่แล้ว

    Arumai

  • @sundaresangopalan9439
    @sundaresangopalan9439 ปีที่แล้ว

    ❤️

  • @elumalaikalikali6990
    @elumalaikalikali6990 ปีที่แล้ว

    Innum,lingam,azuthi,padi,irukkavendum,nice,ok

  • @mranimrani4731
    @mranimrani4731 ปีที่แล้ว

    👌👌🙏🙏❣️♥️🤰💃💃💃🌙🎉🎉🙏👌🙏👌🙏👌🙏👌

  • @k.santhramohan8333
    @k.santhramohan8333 ปีที่แล้ว

    🕉🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.

  • @mohanabi9046
    @mohanabi9046 ปีที่แล้ว

    சிவன் அருள் கிடைக்கும்

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo ปีที่แล้ว

    உடை வாய்ஸ் அனைத்தும் அழகாக நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்🕉🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🙏

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo ปีที่แล้ว

    🕉🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🙏

  • @ramasamyk9432
    @ramasamyk9432 ปีที่แล้ว

    Super

  • @tamilvanans9547
    @tamilvanans9547 ปีที่แล้ว

    👍

  • @balsusiebalsusie6129
    @balsusiebalsusie6129 ปีที่แล้ว

    Hi nice song,gud singer. Next time pls talk in Tamil .

  • @veerappathiranveerappathir6163
    @veerappathiranveerappathir6163 ปีที่แล้ว

    மாதபிதகுருதெயவம்நாள்வர்சேர்ந்துசெய்தகலவைநாயகனேஉமக்குசமர்பனம்

  • @srinivasank883
    @srinivasank883 ปีที่แล้ว

    Edharkku vaarththaugamukku ivvalo alhuththam ! Lesaaga, menmaiyaaga paadi irundhaal innum sirippaa irundhu irukkum !

  • @garudapurana6807
    @garudapurana6807 ปีที่แล้ว

    Open and bold voice.

  • @playwithdurai6024
    @playwithdurai6024 ปีที่แล้ว

    குரலும் ராகமும் கிட்டத்தட்ட 100 சதவீதம் பொருந்தி வந்துள்ளது நன்று அருமைதான் . ஆனாலும்ஆடவா என்கிற வார்த்தை ஆட்டவா என்று சொல்லும் படியாக உள்ளது அதைத் திருத்தியிருக்கலாம்

    • @kannappanrathinam6881
      @kannappanrathinam6881 ปีที่แล้ว

      சர்ர்ர்ரியா கண்டுபிடிச்சிங்க

    • @nellaisolomont2475
      @nellaisolomont2475 ปีที่แล้ว

      @@kannappanrathinam6881உண்மை..குரலும் பொருந்தவில்லை(Bass voice) ஆட்டவா ஆட்டவா என்று அழுத்தி பாடி இருப்பது கேட்பதற்கு நன்றாக இல்லை....

  • @subahmohan9578
    @subahmohan9578 ปีที่แล้ว

    உளறுகிறார்1943

  • @LeeluSubbu
    @LeeluSubbu ปีที่แล้ว

    பாடும் குரல்களில்‌ சற்றே வித்தியாசமாக இருக்கும் குரல்கள் எப்பவும் மனதைக் கவர்ந்து விடும்.அப்படிப்பட்ட கணீர்க் குரலுடைய கே.பி.எஸ் அம்மாவின் காந்தக்குரலில்‌ வரும்‌ எல்லாப் பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்.எத்தனை‌முறை கேட்டாலும் சலிக்காத தேன் குரல்... இந்தப் பாடலும் சரி, சிவகுமார்,வித்யா‌ இருவரின் நடனமும் படத்திற்கே ஒரு ப்ளஸ் ஆக இருந்தது.அதைப் பார்க்கவா,இதைக் கேட்கவா என்ற நினைப்பில் இரண்டையும் மாறி, மாறிப்‌பார்த்த படம் இது.தனித்துவம் வாய்ந்த குரல்களை எடுத்துப் பாட ஒரு சிலரே முன் வருவர்.அது கரெக்ட்டாகப்‌பொருந்த வேண்டுமே என்ற நினைப்பில்....அதற்கு ஒரு பாராட்டு....தக,தக வென ஆடவா‌ பாடல் நன்றாகவே‌பாடினாலும் ஒரு சில இடங்களில் கூடுதல் அழுத்தம் கொடுத்துப் பாடியது‌போல் இருந்தது.பாடும்போது அழுத்தம் இன்றி ஒரே , மேல் குரலில் பாடிக் கொண்டே சென்றிருக்க வேண்டுமோ எனத் தோன்றியது.குறை கூறனும் என்று சொல்லவில்லை.... சொல்ல வேண்டும் என்று தோன்றியது.அடுத்த முறை பாடும் போது மாற்றிக் கொள்ளலாம் அல்லவா....? எனக்கு மிகவும் பிடித்த குரலில், பிடித்த பாடலைப் பாடியதற்கு பாராட்டுக்கள்+நன்றிகள்.

    • @lakshmang5494
      @lakshmang5494 7 หลายเดือนก่อน

      இவர் kbs அல்லவே??

  • @ratasabapathyravinthran3361
    @ratasabapathyravinthran3361 ปีที่แล้ว

    தமிழ் தெரியாதா மாற்றான் மெ௱ழி தேவையில்லை

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 ปีที่แล้ว

    Enjoyed the appearance of maha women Avvaiyar Thanks

  • @pandian69
    @pandian69 ปีที่แล้ว

    அருமையான பாடல் அருமையான குரல்👍👍👍👍

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih ปีที่แล้ว

    வரவேற்க்கதக்கது

  • @Rajarathinamsekar
    @Rajarathinamsekar ปีที่แล้ว

    அருமை

  • @sivammano8052
    @sivammano8052 ปีที่แล้ว

    🌹🌹🌹🌹

  • @CKS1432
    @CKS1432 ปีที่แล้ว

    நன்றி....

  • @tigergirlkaratponnu4074
    @tigergirlkaratponnu4074 ปีที่แล้ว

    Lovely voice...impressed ...

  • @sivahomecook
    @sivahomecook 2 ปีที่แล้ว

    What a unique voice. Like male and female voice in one. Well done. ❤

  • @sumosuman3627
    @sumosuman3627 2 ปีที่แล้ว

    படைப்பதினால் என்பெயர் இறைவன் என தன்னை அடையாளம் காட்டிய கவியரசருக்கே இப்புகழும் காணிக்கையாகட்டும்.வாழ்த்துக்கள் சாகோதரி.

  • @shivaranjithshiva694
    @shivaranjithshiva694 2 ปีที่แล้ว

    Great lyrics in Kannadasan iyya

  • @Curls_Channel
    @Curls_Channel 2 ปีที่แล้ว

    Odungaal Odi Ullam Urugi Isai Paadungaal Paada Vandhen Param Porule Odungaal Odi Ullam Urughi Isai Paadungaal Paada Vandhen Param Porule Aadungaal Eduthu Nadamiduvaai Iraivaa Un Thamizhamudhai Paditha Naan Paadum Padi Un Thamizhamudhai Paditha Naan Paadum Padi Thagathagathaga Thagavena Aadavaa Sivasakthi Sakthi Sakthiyodu Aadavaa Thagathagathaga Thagavena Aadavaa Sivasakthi Sakthi Sakthiyodu Aadavaa Aala Gaalane Aalangaattinil Aadidum Naayagane Neelagandane Vedha Naayagaa Needhiyin Kaavalane Aala Gaalane Aalangaattinil Aadidum Naayagane Neelagandane Vedha Naayagaa Needhiyin Kaavalane Thaala Vagaigalodu Mela Thundhubigal Muzhanghida Or Ganame Kaalai Thookkiye Aanandha Thaandavam Aaduga Mannavane Thaala Vagaigalodu Mela Thundhubigal Muzhanghida Or Ganame Kaalai Thookkiye Aanandha Thaandavam Aaduga Mannavane Muthukkodi Sakthi Kulamagal Viththukkoru Vellam Thunaiyena Bakthi Kodi Padarum Nenjinil Vilaiyaada Thiththippadhu Iraivan Seyalena Pathu Tharum Paraman Thunaiyena Suththakkoru Manidhan Kulamoru Isai Paada Kattru Tharum Oru Vagai Arivinil Muttrum Therivadhu Pol Manidhargal Vettru Pugazh Peruvaar Avargalum Uravaada Thikku Pala Dhimidhimidhimiyena Thakka Thunai Thagathagathagavena Thakka Kadal Alaiyena Nadamidu Ulagaala Immaikkum Ezhezhu Piravikkum Pattraagi Ezhilodu Emaiyaala Vaa Iyal Isai Naadagam Muththamizh Thannile Iyangiye Ulagaala Vaa Ammaikkum Naayagaa Appane Aiyane Arasane Nadamaada Vaa Aadugira Kaal Azhagil Kaadu Podiyaaga Vena Ammaiyudan Neeyaada Vaa Track "Your Favorite Artists" on Bandsintown Sirippukkul Neruppondru Varacheidha Nee Neruppukkul Neer Ondru Tharacheidha Nee Sirippukkul Neruppondru Varacheidha Nee Neruppukkul Neer Ondru Tharacheidha Nee Karuppaikkul Iruppkkum Uyir Thandha Nee Kalippukkul Ulagangal Nadamaada Vaa Karuppaikkul Iruppukkum Uyir Thandha Nee Kalippukkul Ulagangal Nadamaada Vaa Ulagathu Nidhiye Samayaththu Porule Idhayaththu Arive Irulukkul Oliye Ulagathu Nidhiye Samayaththu Porule Idhayaththu Arive Irulukkul Oliye Aadavaa Nadamaadavaa Vilaiyaadavaa Ulagaadavaa Aadavaa Nadamaadavaa Vilaiyaadavaa Ulagaadavaa Naadha Geedha Bodha Vedha Bhaava Raaga Thaalamodu Naadha Geedha Bodha Vedha Bhaava Raaga Thaalamodu Adiyavar Thirumudi Vanangida Kodi Uyarndhida Padai Nadungida Adiyavar Thirumudi Vanangida Kodi Uyarndhida Padai Nadungida Thagathagathaga Thagavena Aadavaa Sivasakthi Sakthi Sakthiyodu Aadavaa Thagathagathaga Thagavena Aadavaa Sivasakthi Sakthi Sakthiyodu Aadavaa Thagathagathaga Thagavena Aadavaa Sivasakthi Sakthi Sakthiyodu Aadavaa Om Nama Shivaaya

  • @thangarajkalimuthu1511
    @thangarajkalimuthu1511 2 ปีที่แล้ว

    Very beautiful congrats.

  • @sreenivasangopal6229
    @sreenivasangopal6229 2 ปีที่แล้ว

    Sivakumar Born Palaniswamy 27 October 1941 Madhampatti, Coimbatore, Madras Presidency, British India (now in Tamil Nadu, India)

  • @arunboopathigajendra7949
    @arunboopathigajendra7949 3 ปีที่แล้ว

    1972

  • @ranjiththavil9884
    @ranjiththavil9884 3 ปีที่แล้ว

    7 ' 02 ::::::sema thaiavarathnam 👌👌👌👌👌👌👌

  • @thiagaandroid4408
    @thiagaandroid4408 3 ปีที่แล้ว

    காரைக்கால் அம்மையார் படம் வெளி வந்த ஆண்டு 1943 என்று கூறியிருப்பது, எவ்வளவு அபத்தமான தகவல்.

  • @uthiranuthiran8290
    @uthiranuthiran8290 3 ปีที่แล้ว

    அம்மாடி Supper.God bless. You.

  • @rrat1981
    @rrat1981 3 ปีที่แล้ว

    Nice one . I would like to discuss with you. For independent music numbers... DM @rrat1981