Thaka Thaka Thakavena Aadava | Sonia Aamod | Bhanu Octapad

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 มิ.ย. 2020
  • #kbsundarambal #soniaaamod #bhanuoctapad
    Cover version of superhit Tamil song 'Thaka Thaka Thakavena Aadava' from Tamil movie 'Karaikkal Ammaiyar'
    Original sung by K. B. Sundarambal
    / singersonia. .
    / sonia.sasidh. .
    / singersonia8
    Sonia Aamod m.helo-app.com/s/rxfvccTS
    Karaikkal Ammaiyar (தமிழ்: காரைக்கால் அம்மையார்) is a 1973 Indian Tamil Hindu mythological film written and directed by A. P. Nagarajan and produced by EVR Films. The film's soundtrack was composed by Kunnakudi Vaidyanathan.
  • เพลง

ความคิดเห็น • 109

  • @kishanthanchandrarajah6756
    @kishanthanchandrarajah6756 2 ปีที่แล้ว +3

    தெண்டாடுடைய சிவனே போற்றி...Super sis

  • @theuniverseism9305
    @theuniverseism9305 ปีที่แล้ว +4

    நீண்ட வருடங்களுக்குப் பிறகு உங்களது இனிய குரலைக் கேட்கிறேன். சோனியா சகோதரி நீடூழி வாழ்க..

  • @user-zs6oj7cc7k
    @user-zs6oj7cc7k 3 ปีที่แล้ว +19

    மனம் சிவ தாண்டவதில் மகிழ்ந்தது 🙏🏻❤️❤️❤️🙏🏻

  • @skarunanshanmugam
    @skarunanshanmugam 5 หลายเดือนก่อน +2

    மனம் சிலிர்த்தது... சிவாயநம 🙏🙏🙏

  • @krishnaswamysumathi706
    @krishnaswamysumathi706 3 ปีที่แล้ว +13

    Sister ur voice full open voice, full clarityvoice, like a suseelamma voice Super your a great singer. 👑👑👑👑👑⭐⭐⭐⭐⭐💟 U Amma, thank you.

  • @pradeepiskcon1315
    @pradeepiskcon1315 4 ปีที่แล้ว +12

    Tamil pronunciation ❤️❤️❤️ wow 👏👏👏 god bless you Akka 🤗

  • @user-ho5cp3zo7f
    @user-ho5cp3zo7f 3 หลายเดือนก่อน

    Arputham voice and music and great antha sivan arul ungal iruvarukum kidaika peruveer sivaya nama jai sri ram

  • @prakashmugundan67
    @prakashmugundan67 ปีที่แล้ว +2

    Arumai sagothari

  • @paranthamanprema5427
    @paranthamanprema5427 3 ปีที่แล้ว +4

    அருமை அருமை சகோதரி 👏👏👏👏என்ன உச்சரிப்பு

  • @riyachopra2202
    @riyachopra2202 ปีที่แล้ว +2

    Alz love Sonia Ji such a versatile singer pahhhh Enna oru throw entha voicele getting goosebumps may esan bless u alz Ji🔥🙏🏻

  • @DSPMATHS
    @DSPMATHS 4 ปีที่แล้ว +9

    👍 Sonia, Band is great too

  • @chanduruv9945
    @chanduruv9945 7 หลายเดือนก่อน +2

    தகதக தகதகவென ஆடவா
    சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
    தகதக தகதகவென ஆடவா
    சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
    ஆலகாலனே ஆலங்காட்டினில்
    ஆடிடும் நாயகனே
    நீலகண்டனே வேதநாயகா
    நீதியின் காவலனே
    ஆலகாலனே ஆலங்காட்டினில்
    ஆடிடும் நாயகனே
    நீலகண்டனே வேதநாயகா
    நீதியின் காவலனே
    தாள வகைகளோடு மேள துந்துபிகள்
    முழங்கிட ஓர் கணமே
    காலைத் தூக்கியே ஆனந்தத் தாண்டவம்
    ஆடுக மன்னவனே
    தாள வகைகளோடு மேள துந்துபிகள்
    முழங்கிட ஓர் கணமே
    காலைத் தூக்கியே ஆனந்தத் தாண்டவம்
    ஆடுக மன்னவனே
    முத்துக்கொடி சக்திக் குலமகள் வித்துக்கொரு
    வெள்ளம் துணையென
    பக்திக் கொடி படரும் நெஞ்சினில் விளையாட
    தித்திப்பது இறைவன் செயலென பற்றுந்தரும்
    பரமன் துணையென
    சுற்றத்தோடு மனிதர் குலமொரு இசைபாட
    கற்றுந்தரும் ஒரு வகை அறிவினில்
    முற்றும் தெரிவதுபோல் மனிதர்கள்
    வெற்றுப் புகழ் பெறுவார் அவர்களும் உறவாட
    திக்குப் பல திமிதிமிதிமி என
    தக்கத் துணை தக தக தக தகவென
    தக்கக் கடல் அலையென நடமிடு உலகாட
    இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றாகி
    எழிலோடு எமையாளவா
    இயல் இசை நாடகம் முத்தமிழ் தன்னிலே
    இயங்கியே உலகாளவா
    அம்மைக்கும் நாயகா அப்பனே ஐயனே
    அரசனே நடமாடவா
    ஆடுகிற காலழகில் காடு பொடியாகவென
    அம்மையுடன் நீ ஆடவா
    சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
    நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ
    சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
    நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ
    கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ
    களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா
    கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ
    களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா
    உலகத்து நீதியே சமயத்துப் பொருளே
    இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே
    உலகத்து நீதியே சமயத்துப் பொருளே
    இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே
    ஆடவா நடமாடவா
    விளையாடவா உலகாடவா
    ஆடவா நடமாடவா
    விளையாடவா உலகாடவா
    நாதகீத போதவேத
    பாவராகத் தாளமோடு
    நாதகீத போதவேத
    பாவராகத் தாளமோடு
    அடியவர் திருமுடி வணங்கிட
    கொடி உயர்ந்திட படை நடுங்கிட
    அடியவர் திருமுடி வணங்கிட
    கொடி உயர்ந்திட படை நடுங்கிட
    தகதக தகதக என ஆடவா
    சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
    தகதக தகதக என ஆடவா
    சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
    தகதக தகதக என ஆடவா

  • @gvelmurugan6061
    @gvelmurugan6061 3 ปีที่แล้ว +5

    திருச்சிற்றம்பலம் 🙏

  • @londagangadhar2265
    @londagangadhar2265 ปีที่แล้ว +1

    ఓం శ్రీ కాళహస్తి ఈశ్వరాయ నమః హర ఓం ఈ పాట తెలుగులో వినాలని ఉంది తమిళ్ లో వింటుంటేనే ఎంతో మధురంగా ఉంది ఇలాంటి సినిమాలు తీసినందుకు ధన్యవాదములు ఇంకా ఉన్నా నాయనార్లు సినిమాలు కూడా సినిమాలు తీయాలని కోరి ప్రార్థిస్తున్నాను ఓం శ్రీ కాళహస్తి ఈశ్వరాయ నమః హర ఓం

  • @selvamselvam-wc5kk
    @selvamselvam-wc5kk ปีที่แล้ว +2

    அருமை இசை அருமை

  • @kalibhakti-thai72
    @kalibhakti-thai72 3 ปีที่แล้ว +4

    Super, Om Namah Shiva.
    From Thailand. 🕉❤

  • @KKavya-dn8ib
    @KKavya-dn8ib 2 ปีที่แล้ว +2

    Awesome sister

  • @chitukutti
    @chitukutti 7 หลายเดือนก่อน +1

    Best version ! Better than original

  • @sasichandran2348
    @sasichandran2348 2 ปีที่แล้ว +3

    அருமையான குரல் வளம்

  • @dheneshm6326
    @dheneshm6326 4 ปีที่แล้ว +4

    Super akka😊👌

  • @user-ny7nv7fc9f
    @user-ny7nv7fc9f 6 หลายเดือนก่อน +1

    ஓம் வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா

  • @srikannansivamsri4795
    @srikannansivamsri4795 3 ปีที่แล้ว +3

    🚩பரமேஸ்வரா உன் ஆடிய பாதமே சரணாகதி🔱🙏

  • @danaraj1023
    @danaraj1023 3 ปีที่แล้ว +3

    Octopad guy 👍👍👍👏👏👏

  • @user-yl1ck8vo2n
    @user-yl1ck8vo2n ปีที่แล้ว

    World best song super super super

  • @sivabakthananand1234
    @sivabakthananand1234 3 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய

  • @user-maha5820
    @user-maha5820 4 ปีที่แล้ว +2

    அருமை அருமை சகோதரி... நன்றி நன்றி நன்றி

  • @kalvarayansagadevan2833
    @kalvarayansagadevan2833 2 ปีที่แล้ว

    என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு அந்த ஈசனே நேரில் வந்து ருத்ர தாண்டவம் ஆடியது போல் இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி ஜெய்ஹிந்த்

  • @nagarajnagarajan5787
    @nagarajnagarajan5787 2 ปีที่แล้ว +2

    Sonia super voice thank you for this song

  • @RaviRavi-xd2rw
    @RaviRavi-xd2rw 2 ปีที่แล้ว +2

    நான் உயிர் உள்ள வரை இப்பாடலை மறவேன்

  • @syamalamohanraj7350
    @syamalamohanraj7350 4 ปีที่แล้ว +3

    Super ma you have done it 👍👌🥰

  • @rashmirash98
    @rashmirash98 4 ปีที่แล้ว +4

    Keep rocking Sonia and Banu Octopad

  • @gymworkouts7871
    @gymworkouts7871 ปีที่แล้ว +1

    Wow Excellent Playing... Super Bro. Very Great Dedicate Playing. Perfect. Super... Singer Also Too Good.

  • @Venkataahh
    @Venkataahh 5 หลายเดือนก่อน

    Very boost song❤

  • @anbumani13
    @anbumani13 3 ปีที่แล้ว +4

    This is amazing! Both of you did such a fantastic work. Love from Malaysia

  • @kuttibala9207
    @kuttibala9207 ปีที่แล้ว +1

    Sister your voice Vera level.....👌👌👌🙏🙏🙏🙏🙏💆💆

  • @nagarajanrajan2185
    @nagarajanrajan2185 ปีที่แล้ว

    சூப்பர்

  • @balsusiebalsusie6129
    @balsusiebalsusie6129 ปีที่แล้ว +1

    Super bro
    Nice singer.
    Gud luck

  • @vssraven865
    @vssraven865 2 ปีที่แล้ว +2

    So beautiful lyrics and your voice is so nice ma. God bless you

  • @sivalingamg53
    @sivalingamg53 ปีที่แล้ว +1

    இவர் கள் திறமைசொல்லவார்த்தைஇல்லைஅருமை

  • @avinashk.s5016
    @avinashk.s5016 4 ปีที่แล้ว +2

    Very nice 👍👍👍👌👌🌷🇾🇪 Thanks

  • @kalianasundrampremiladevi6522
    @kalianasundrampremiladevi6522 3 ปีที่แล้ว +2

    Goosebumps... What r music and voice...

  • @rajandiranrajandiran5973
    @rajandiranrajandiran5973 11 หลายเดือนก่อน

    Voyish 👌👌👌👌

  • @kmohanasundaram3570
    @kmohanasundaram3570 2 ปีที่แล้ว +1

    Super. Wonder full, I love this song very much

  • @merocheroche7317
    @merocheroche7317 ปีที่แล้ว

    Excellent

  • @akhiljith1986
    @akhiljith1986 2 ปีที่แล้ว +2

    Voice😍 love from kerala❤

  • @playingwithall1029
    @playingwithall1029 ปีที่แล้ว +1

    Super singing super music version 💞

  • @sureshmurugiah4264
    @sureshmurugiah4264 2 ปีที่แล้ว +1

    Why this song not viral????
    Rowdy baby 1B plus?

  • @user-yl1ck8vo2n
    @user-yl1ck8vo2n ปีที่แล้ว

    Pattaya kelappum droms player super

  • @jeevaone2331
    @jeevaone2331 ปีที่แล้ว

    Super Nicy

  • @rakeshr851
    @rakeshr851 3 ปีที่แล้ว +2

    Excellent! Excellent!! Excellent!!!👍🏼

  • @sethulakshmi3345
    @sethulakshmi3345 3 ปีที่แล้ว +3

    Njan ente jeevithathil ithuvare ee song itreyum perfect aayi aarum paadunathu kettitilla. You have a beautiful n strong voice.Keep rocking sis. Wish you all the best for your future .

  • @user-yl1ck8vo2n
    @user-yl1ck8vo2n ปีที่แล้ว

    Super voice

  • @ssaorchestra4495
    @ssaorchestra4495 3 ปีที่แล้ว +1

    Super Singer Sonia 👍Vera level

  • @official_video_creator
    @official_video_creator ปีที่แล้ว

    Goosebumps ❤❤❤ love from North india ❤️🔥

  • @saraskannan4463
    @saraskannan4463 ปีที่แล้ว +2

    Super ma

  • @vinothinipalanisamy6771
    @vinothinipalanisamy6771 4 ปีที่แล้ว +2

    💞wow💕

  • @rajakumare3315
    @rajakumare3315 3 ปีที่แล้ว +1

    Sis do more on her songs....abit to her voice. Amma is marvellous......a big history wit her...let her live....

  • @taubuarasi7276
    @taubuarasi7276 3 ปีที่แล้ว +1

    Wow super bro what a wonderful talent

  • @indusreecollections
    @indusreecollections 3 ปีที่แล้ว +1

    Wonderful singing Soni... keep Rocking 😊👍👌👌💐💐

  • @joshuamugi
    @joshuamugi 3 ปีที่แล้ว

    Oh my god... What a voice, goosebumps

  • @mahaganesan95
    @mahaganesan95 4 ปีที่แล้ว +1

    akka.. u r really blessed ka..

  • @mrmrslifestyle9598
    @mrmrslifestyle9598 3 ปีที่แล้ว

    Amazing ... Excellent

  • @latcumanan4470
    @latcumanan4470 3 ปีที่แล้ว

    Janaki amma bless panna soniya.... Best always sister ❤💕💓💖

  • @veppakallam4690
    @veppakallam4690 3 ปีที่แล้ว

    Vera leval akka verithanam

  • @rockomr8869
    @rockomr8869 3 ปีที่แล้ว

    Amazing super 👏👌

  • @Abitamil
    @Abitamil 3 ปีที่แล้ว

    Both of u excellent performance... chance less

  • @dhanyasri2197
    @dhanyasri2197 3 ปีที่แล้ว +1

    Super akka

  • @karthikvijayannurmyilswamy9037
    @karthikvijayannurmyilswamy9037 4 ปีที่แล้ว +2

    Nice singing!!

  • @sivanathansinaperil5287
    @sivanathansinaperil5287 3 ปีที่แล้ว +4

    Excellent! almost as same as the original soundtrack. Amazing voice. Thank you.

  • @abdulvahab2087
    @abdulvahab2087 3 ปีที่แล้ว +1

    Super

  • @karthiKeyan-kp3jj
    @karthiKeyan-kp3jj 3 ปีที่แล้ว +1

    Super 🤩🤩🤩🤩

  • @dhanshisaibaba3149
    @dhanshisaibaba3149 3 ปีที่แล้ว

    Amazing

  • @user-tk7du4pc7c
    @user-tk7du4pc7c 11 หลายเดือนก่อน

    ❤😮😊

  • @Madhavaharizgr1997
    @Madhavaharizgr1997 3 ปีที่แล้ว

    Congratulations🎉🥳👏👏👏 maam. Wishing to 😍do more vedios maam

  • @moganmaniam
    @moganmaniam ปีที่แล้ว

    🙏🙏🙏🙏👌👍👏

  • @itz_me_reshmi
    @itz_me_reshmi 2 ปีที่แล้ว

    Super❤

  • @kumuthamm9594
    @kumuthamm9594 2 ปีที่แล้ว

    Sema........

  • @barathirajan105
    @barathirajan105 3 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா உங்க குரல் அழகா இருக்கு

  • @thulasie5508
    @thulasie5508 ปีที่แล้ว

    😃👌👏👏👏👍

  • @asujin
    @asujin 3 ปีที่แล้ว

    Nyc❤️

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 3 ปีที่แล้ว

    Super sister vallga! Valarga!

  • @ganeshmoorthyganeshmoorthy1467
    @ganeshmoorthyganeshmoorthy1467 3 ปีที่แล้ว

    Super🙏🙏🙏 👌👌👍👍

  • @gangavenkidesh7600
    @gangavenkidesh7600 ปีที่แล้ว

    Poli🔥

  • @vigneshvenkatesh8063
    @vigneshvenkatesh8063 2 ปีที่แล้ว

    சூப்பர் மேடம்

  • @aravindachu2871
    @aravindachu2871 3 ปีที่แล้ว

    Odungaal Odi Ullam Urugi
    Isai Paadungaal Paada Vandhen Paramporule..
    Odungaal Odi Ullam Urugi
    Isai Paadungaal Paada Vandhen Paramporule..
    Aadungaal Eduthu Nadamiduvaai Iraiva..
    Unn Thamizh Amudhai Paditha Naan Paadumpadi..
    Unn Thamizh Amudhai Paditha Naan Paadumpadi..
    Thaga Thagavena Aadava Siva Sakthi Sakthi Sakthiyodu Aadavaa
    Thaga Thagavena Aadava Siva Sakthi Sakthi Sakthiyodu Aadavaa
    Aalakaalane Aalankaatinil Aadidum Naayagane..
    Neelakandane Vedhanaayagaa Needhiyin Kaavalane
    Aalakaalane Aalankaatinil Aadidum Naayagane..
    Neelakandane Vedhanaayagaa Needhiyin Kaavalane
    Thaalavagaigalodu Mela Thundubigal Muzhangida Oer Kaname
    Kaalai Thookiye Aanandha Thaandavam Aaduga Mannavane
    Thaalavagaigalodu Mela Thundubigal Muzhangida Oer Kaname
    Kaalai Thookiye Aanandha Thaandavam Aaduga Mannavane
    Muthukodi Sakthi Kulamagal Vithukoru Vellam Thunai Ena
    Vaththikodi Padarum Nenjinil Vilaiyaada
    Thithipadhu Iraivan Peyarena Pathutharum Paraman Thunai Ena
    Suthakoru Manidhan Kulamoru Isai Paada
    Katrutharum Oruvagai Arivinil Mutrum Thelivadhupol
    Manidhargal Vetru Pugazh Peruvaargal Uravaada
    Thikupala Thimithimi Ena Thakathunai Thaga Thaga Vena
    Thaka Kadal Alai Ena Nadamidum Ulagaada
    Immaikum Yezhezhu Piravikum Pathaagi Irulodu Imai Aalavaa
    Iyal Isai Naadagam Muthamizh Thammile Iyatriya Ulagaalavaa
    Pambaiku Naayaga Appane Aiyane Arasane Nadamaadavaa
    Aadugira Kaal Azhagil Kaadum Podi Aagavena Ammaiyudan Nee Aadavaa
    Siripukul Nerupondru Varaseidha Nee
    Nerupukul Neerondru Thara Seidha Nee
    Siripukul Nerupondru Varaseidha Nee
    Nerupukul Neerondru Thara Seidha Nee
    Karupaikul Irupaikum Uyir Thandha Nee
    Kalipukul Ulagangal Nadamaada Vaa
    Karupaikul Irupaikum Uyir Thandha Nee
    Kalipukul Ulagangal Nadamaada Vaa
    Ulagathu Nidhiya Samayathu Porule
    Idhayathu Arive Irulukul Oliye
    Ulagathu Nidhiya Samayathu Porule
    Idhayathu Arive Irulukul Oliye
    Aadavaa Nadamaadavaa Vilaiyaadavaa Ulagaalavaa
    Aadavaa Nadamaadavaa Vilaiyaadavaa Ulagaalavaa
    Naagariga Bodha Vedha Bhavaraaga Thaalamodu
    Naagariga Bodha Vedha Bhavaraaga Thaalamodu
    Adiyavar Thirumudi Vanangida Kodi Uyarndhida Padai Nadungida
    Adiyavar Thirumudi Vanangida Kodi Uyarndhida Padai Nadungida
    Thaga Thaga Ena Aadava Siva Sakthi Sakthi Sakthiyodu Aadavaa
    Thaga Thaga Ena Aadava Siva Sakthi Sakthi Sakthiyodu Aadavaa
    Thaga Thaga Ena Aadava Siva Sakthi Sakthi Sakthiyodu Aadavaa.

  • @paranthamanprema5427
    @paranthamanprema5427 3 ปีที่แล้ว

    Octopad super performance

  • @pavinpavittiran9064
    @pavinpavittiran9064 2 ปีที่แล้ว

    The voice very energetic and soulful but the real song more vibrant

  • @kasthuribagandhicollegeofp9780
    @kasthuribagandhicollegeofp9780 4 ปีที่แล้ว +1

    SRILANKA BANU DILIBAN MUSIC IS VERY SUPER

  • @suganyabalasubramanian2265
    @suganyabalasubramanian2265 2 ปีที่แล้ว

    Nice 👌

  • @SaravananKsr
    @SaravananKsr ปีที่แล้ว

    Mega mega arumi🙏🙏🌹🦚🕊️

  • @soumyaakash.r.s9c866
    @soumyaakash.r.s9c866 4 ปีที่แล้ว +1

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍

  • @jayaramanganapathi5654
    @jayaramanganapathi5654 5 หลายเดือนก่อน +1

    😂❤

  • @akhilaanashwara2582
    @akhilaanashwara2582 2 ปีที่แล้ว

    💖💖😍😍😍😍❤❤❤

  • @RajaK-fs9kb
    @RajaK-fs9kb ปีที่แล้ว

    Paratta varthiye ella supperka

  • @smlokeshediting
    @smlokeshediting 3 ปีที่แล้ว

    Nice

  • @ssaorchestra4495
    @ssaorchestra4495 3 ปีที่แล้ว

    Pad player 👌👌👌👌

  • @sooraj.s.p..9898
    @sooraj.s.p..9898 2 ปีที่แล้ว

    🥰🥰🥰👍👍👍

  • @balamuruganmurugan6115
    @balamuruganmurugan6115 3 ปีที่แล้ว

    💥💥💥💥💥💥💥💥💥

  • @haiyyaseethis
    @haiyyaseethis 3 ปีที่แล้ว +1

    Actual voice turn over is 3:55 only
    Bcoz KBS tone never low than 6
    After that you deserverd nd god bless ma
    Sunda ( 70 yr old ex drama artist nd living with 2 sons as combined family of 14 grand children's, life is crazy when we look and hear Tamil old songs )
    Toronto
    Canada

  • @sarathkumar2241
    @sarathkumar2241 2 ปีที่แล้ว

    Innum theliva vucharikkavendum cirripukul nerupondr tharaseida nee this word innum ayuthi sollavendum