srinisha's mind-blowing Pazham Neeyappa! - YouTube.flv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2011
  • เพลง

ความคิดเห็น • 2.8K

  • @policesanjeev
    @policesanjeev ปีที่แล้ว +29

    , இந்தப் பாடலை கேட்டு கொஞ்ச நேரம் மெய் மறந்துட்டேன் அருமையான முருகன் பாடல் ஸ்ரீ நிஷா குட்டி சூப்பர்

  • @hiihiii2205
    @hiihiii2205 ปีที่แล้ว +10

    மனிதன் பல பிறவிகளில் இறைவனையே வணங்கி கொண்டு கடைசியில் முக்தி அடைகின்றான்
    அதுபோல் இந்த பாப்பாவும் பல பிறவிகளில் பாடல் பாட வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து கொண்டு வந்து இந்தப் பிறவியில் இறைவனுடைய அருளால் நம்பர் ஒன் பாடகியாக அந்தத் தகுதியை இறைவன் வழங்கிறார்பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்

  • @alagarsamyk8807
    @alagarsamyk8807 ปีที่แล้ว +12

    அருமை அருமை அருமை அம்மா இந்த உணர்ச்சி உர்ச்சாகமான பாடலை பாடிய நீ மேன் மேலும் வளர்ந்து இசைஞானம் பெற. வாழ்த்துக்கள் அம்மா அருமையான பாடல் வரிகள்

  • @Vijayakumar-fg7zm
    @Vijayakumar-fg7zm ปีที่แล้ว +10

    மிக அழகாக அருமையாக பிரமாதமாக அற்புதமாக பாடி சிறப்பித்தமைக்கு நன்றி தாயே 🌹💐🙏💐🌹🌹🙏🌹🌹🙏🌹🌹🙏

  • @ravichandran-re2tq
    @ravichandran-re2tq 3 ปีที่แล้ว +297

    KB அம்மா 80 வயசுல பாடிய பாடல்
    நீ 8 வயசுல பாடிட மா supper

    • @bhaskart3110
      @bhaskart3110 3 ปีที่แล้ว +3

      Jgdeu

    • @ramasamya2391
      @ramasamya2391 3 ปีที่แล้ว +3

      KBS 72 வது வயதிலேயே இறந்துவிட்டார் பிறப்பு1908 இறப்பு 1980ல்

    • @godbless2858
      @godbless2858 3 ปีที่แล้ว +4

      எந்த அறிவியல் கண்டுபிடிப்புகளும் இல்லாத காலத்துல அந்தம்மா பாடுனாங்க அவங்களையும் இந்த சில்லறையும் ஒண்ணா

    • @gajanhaas
      @gajanhaas 5 หลายเดือนก่อน +1

      Sang this song near her 60s not 80s. Yet KBS is a legend!

  • @kolanjiyappakrishnan8794
    @kolanjiyappakrishnan8794 4 ปีที่แล้ว +8

    எத்தனை பாடகர்கள் வந்தாலும் கே ,பி சுந்தராம்பாள் பாடல் பாடுவது மிகவும் சவாலான விஷ்யம் . காரணம் ஒரே சிந்தனை , நாடி , நரம்பு , கணிர் குரல் அனைத்தும் நன்றாக அமைய வேண்டும் ,இந்த பாப்பாவுக்கு அத்தனை திறமையும் உள்ளது .பாடல் நன்றாக உள்ளது , வாழ்த்துகள் பாப்பா ,

  • @murthys5095
    @murthys5095 7 หลายเดือนก่อน +7

    Now i am 72 years old in the year 1965 my classmate LakshmiNarayanan sung this song in our school song competition i feel God muruga living with us.

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 ปีที่แล้ว +7

    திறமைக்கு வயது தடையில்லையென புரிய வைத்துவிட்டார்.!!!நிகழ்கால கே .பி. சுந்தராம்பாள். 👍🏻🙏🏻💐

  • @TV-er6xl
    @TV-er6xl 2 ปีที่แล้ว +26

    KPS. பாடலை இசைத்துறையில் அனுபவம் பெற்றவர்களே பாடுவது கடினம் ! அவ்வளவு தம் கட்டி ஹை
    பிச்சில் பாட வேண்டும் ! இவ்வளவு சிறு வயதில் இத்தனை திறமை யாக அற்புதமாக பாடிய ஸ்ரீ நிஷாவுக்கு வாழ்த்துக்கள் ! பாராட்டுக்கள் !

  • @thevaagri7893
    @thevaagri7893 ปีที่แล้ว +5

    தங்க மகளே... அருமையாக பாடுனமா... Excellent ❤❤❤

  • @subrasubra7704
    @subrasubra7704 2 ปีที่แล้ว +5

    OMG.Srinisha....i saw you in 2021 SSinger and now I watch ur old SSinger.... omg...really tell you....you 1 of best singers in the world Best...I salute ma...God Bless You.....you done it...🙏🙏🙏🔥

  • @andal67
    @andal67 3 ปีที่แล้ว +637

    Anyone watching in 2021
    😭😭👏👏🤝🤝
    Praying God for her to attain heights

  • @user-jp3ll1tp2g
    @user-jp3ll1tp2g 3 ปีที่แล้ว +178

    ஸ்ரீநிசா செல்லம் பாடிய எத்தனையோ பாடல்களில்
    இந்த ஒரு பாடலை மட்டும் மற்ற எந்த பாடல்களும் அடித்துக்கொள்ளவே முடியாது
    கேபிஎஸ் அம்மா அவர்கள்
    பாடியது போலவே ஒரு உணர்வு
    அவ்வளவு அருமை
    எதைப்பற்றியும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல்
    பாடலை முழு அளவில் கவணம் செலுத்தி அனுபவித்து
    உனர்ச்சிப்பூர்வமாக பாடியுள்ளார்
    வாழ்த்துக்கள் 👍🙏

  • @esaiarasan8758
    @esaiarasan8758 3 ปีที่แล้ว +46

    கண்ணீர் வந்துவிட்டது ஆனந்த கண்ணீர் வந்துவிட்டதம்மா!
    செவிக்கு விருந்தாய் நீ பாடிய பாடலை கண்டு கேட்டு!
    அருமை!

  • @dperumal8755
    @dperumal8755 2 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள் பாப்பா மிக மிக சிறப்பு மிக்க பாடல் உமது திறமை
    மிகவும் சத்தி வாய்ந்தது துளியளவும் தடங்கல் ஏற்படாமல் அருமையாக பாடியுளீர்கள் கடவுள்
    இக்குரல் வளத்தை தந்துள்ளது
    உமது குடும்பத்தார்களுக்கே பெருமையாகும் நல்லதொரு
    கொடுப்பினை என்பதில் எவ்வித
    மாற்றமும் இல்லை நன்றி நன்றி நன்றி . . .

    • @SelvamV1964-zs3cm
      @SelvamV1964-zs3cm 2 หลายเดือนก่อน

      My grandmother and grandfather was very nice

  • @chefmk3716
    @chefmk3716 3 ปีที่แล้ว +78

    தினமும் காலையில் எழுந்ததும் இந்த பாடல் கேட்டா பிறகு தான் மற்ற வேலை எல்லாம். அந்த அளவிற்கு அதிகமாக இந்த பாடலில் மகிமை.

    • @vijayhome6030
      @vijayhome6030 2 ปีที่แล้ว

      Marvellous

    • @michaelraj2022
      @michaelraj2022 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏

    • @muthumunayathiriyar7872
      @muthumunayathiriyar7872 ปีที่แล้ว

      👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌👌👌👌👌👌👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌👌👌👌👌🍭

  • @yogaratnamwijeyaratnam8548
    @yogaratnamwijeyaratnam8548 4 ปีที่แล้ว +31

    இனிமையிலும் இனிமையான, கே.பி.சுந்தாரம்பாளின் தேன்மதுரக் குரலில்,என்
    சிறிய வயதிலிருந்து,இன்று வரை,இந்தப் பாடல் ஒலியலையில் ஒலிக்கும்
    பொழுது எல்லாம்,என்னை மறந்து கேட்பது உண்டு, அதைப் போன்றே உணர்கிறேன்,வாழ்த்துக்கள் நன்றி.

    • @seeniyanselvarasah9578
      @seeniyanselvarasah9578 ปีที่แล้ว

      சில இடங்களில் உச்சரிப்பு பிறழ்கின்றது. மற்றப்படி அருமையாகப் பாடியுள்ளார்

    • @chandrasekarank2150
      @chandrasekarank2150 7 หลายเดือนก่อน

      ​@@seeniyanselvarasah9578😂t

  • @joshikveeredits........5760
    @joshikveeredits........5760 3 ปีที่แล้ว +68

    All rounder srinisha....👍
    I like your songs kanna veesi and adi penne oru murai

  • @jesurajanthonymuthu534
    @jesurajanthonymuthu534 4 หลายเดือนก่อน +5

    👌 சிறப்பு மகளே.... ரொம்ப திறமை வேண்டும் இந்த பாடலை பாட.... ஔவையாரின் குறளையே மிஞ்சிருவாள் போல.....

  • @govaimurugan2548
    @govaimurugan2548 3 ปีที่แล้ว +39

    தெய்வப் பெண்ணே... உம் குரலில் இந்த பாடலை கேட்கும் போது எனக்கு ஆன்மீக சக்தி கிடைக்கிறது....
    சொல்ல வார்த்தைகள் இல்லை... கடவுள் துணை உமக்கு எப்போதும் உண்டு...

  • @govindharajdharani9310
    @govindharajdharani9310 3 ปีที่แล้ว +541

    Anyone is watching in 2020 during lockdown.....like here....

  • @ramadosschinnakannu5334
    @ramadosschinnakannu5334 ปีที่แล้ว +5

    இனிய பாடலுக்கு, இனிய குரல் கொடுத்து சிறப்பாக பாடிய SRI NISHA வாழ்க வளமுடன்,வாழ்க நலமுடன்..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉...

  • @mrcurrencymohamed9866
    @mrcurrencymohamed9866 2 ปีที่แล้ว +2

    K.Pசுந்தரம்பால் பாடிய இந்தப்பாடலை மனப்பாடமா தடுமாற்றம் இன்ரி சிரிதேனும் பிழையின்ரி மிக அற்புதமாக சிறு பிள்ளை பாடுதுனா வாழ்த்த வார்த்தையே இல்லை மிக அற்புதம் அருமை.சிறமமான பாடல் இது..அழகா பாடிய இப்பிள்ளைக்கு ஆயிரம்.வாழ்த்துக்கள் சொல்கின்றோம்..

  • @sivaskaransivasingam7096
    @sivaskaransivasingam7096 2 ปีที่แล้ว +7

    எவ்வளவு கஷ்டமான பாடலை இப்படி மெய்மறந்து கேட்கும்படி அழகா பாடியிருக்கிறார் என்றால் உயிர் நாடி யெல்லாம் இசையால் மூல்கியிருப்பவர்களுக்கு தான் சாத்தியமாகும்

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 ปีที่แล้ว +15

    இந்த குரல் இறைவன்
    கொடுத்த வரம்
    7கட்டை சொல்வார்கள்
    சின்ன வயதில்
    வாழ்த்துக்கள்

    • @akmohandoss7207
      @akmohandoss7207 3 ปีที่แล้ว

      அம்மா அறுமை வாழ்த்துக்கள்

  • @kumaravel396
    @kumaravel396 3 ปีที่แล้ว +9

    இந்த குழந்தைக்கு எனது முருகன் துணை உண்டு வாழ்க வளமுடன்

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 5 หลายเดือนก่อน +10

    நிஷாவின் பாடலை கடந்த நான்கு ஆண்டுகளாக கேட்டுக் கொண்டே இருக்கிறேன் சலிக்காமல் உம்மை பெற்ற தாய் தந்தை இருவரும் கொடுத்து வைத்தவர்கள் நன்றி இறைவனுக்கு ❤❤❤❤❤❤

  • @madhavirithik4235
    @madhavirithik4235 3 ปีที่แล้ว +400

    Yarukellam srinish song unnodu nanum vala unoda nanum saga pidikum....

  • @AFasiaAsia
    @AFasiaAsia 3 ปีที่แล้ว +7

    அருமை அருமையான பாடல் அருமையான குழந்தை குரல் வளம் இந்த வயதில் அழகான மிகக் கடினமான பாடல் பாடியிருக்கிறார் மிகவும் சந்தோஷம் வாழ்க வளர்க🌹🌹🙏🙏🌹🌹

  • @KNPatti
    @KNPatti 4 ปีที่แล้ว +25

    கடந்த மூன்று மாதத்தில் முப்பது தடவைக்கும்மேல் ஸ்ரீநிஷாவின் பாடலைக் கேட்டிருப்பேன். அருமை!
    வாழ்க நீடூழி கண்ணு.

  • @rasentheramsutharsan6550
    @rasentheramsutharsan6550 2 ปีที่แล้ว +3

    மிக அருமையாக ராக தாள மெட்டு தவறாத மிக மிக அருமையாக பாடிய தங்கள் கலை நயத்துக்கு தலைவணங்குகின்றேன் .

  • @savithirijeevanandam5423
    @savithirijeevanandam5423 ปีที่แล้ว +8

    உண்மை இன்னும் இப்பாடலை வி௫ம்பி கேட்கிறேன்
    ஓம் சரவணபவ

  • @sanjeevi6651
    @sanjeevi6651 4 ปีที่แล้ว +218

    சில இடங்களில்
    எனக்கு மெய் தானே சிலிர்ந்தது
    ஶ்ரீநிஷாகுட்டி பாட்டு simply greatest
    It is a musical record

    • @selvarajnadiastrologer6538
      @selvarajnadiastrologer6538 ปีที่แล้ว +1

      Very,very sweet voice, really very great singer in future,

    • @saravananv4779
      @saravananv4779 ปีที่แล้ว

      Nisha kutty voice+ mei silirkka vaikkum tamil iraivan
      Murugar song

    • @P.kalaiselviSelvi-dn8bl
      @P.kalaiselviSelvi-dn8bl 3 หลายเดือนก่อน

      ​@@selvarajnadiastrologer6538😮😢😢🎉🎉

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 2 ปีที่แล้ว +7

    தமிழ் இனிக்கிறது
    இந்தப் பெண்ணின் குரலும் இனிக்கிறது
    பிறந்து விட்டு கடவுளின் நாமத்தைச் சொல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற எண்ணம் வந்து அழ வைக்கிறது

  • @KT-ge3qt
    @KT-ge3qt 2 ปีที่แล้ว +4

    கடந்த ஆண்டு ஒரு திருமண விழாவில் இதே பாடலை நிஷா பாடக் கேட்டேன்

  • @ramachandrandhanushkodi1100
    @ramachandrandhanushkodi1100 ปีที่แล้ว +23

    தெய்வீக குழந்தை!
    கடந்த நான்கு ஆண்டுகளில் பலமுறை கேட்டும் இன்னும் திகட்டாமல்
    தேனாய் இனிக்கிறது.!
    வாழ்க வளமுடன் ✋🙏

  • @jeyapirathathushyanthan9743
    @jeyapirathathushyanthan9743 4 ปีที่แล้ว +745

    நாடி நரம்புகள் இரத்தம் மற்றும் தசை புக்தி மூலை முதல் கொன்டு அனைத்திலும் இசை ஞானம் ஊறிய ஒருவரால் தான் இப்படி பாட முடியும்

  • @mathivananmathi6982
    @mathivananmathi6982 5 ปีที่แล้ว +47

    " உன் தத்துவம் தவறு என்று சொல்லவும் அவ்வையின் தமிழுக்கு உரிமை உண்டு" கடவுளையும் அதட்டி திருத்த தமிழ் போல் வேறு எந்த மொழியில் இப்படி உரிமை உண்டு. உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ் சொந்தம் பெருமை கொள்ள வைக்கும் வரிகள். கடல்கள் பிரித்தாலும் தமிழால் இணையும் நம் இனம்.

    • @LADDER10
      @LADDER10 4 ปีที่แล้ว +1

      Unmai parengum pukal parapi valnthu konderukum orea enam en tamil enam Marumea.......

    • @gunaseker3463
      @gunaseker3463 4 ปีที่แล้ว +2

      Simple

  • @msramu7043
    @msramu7043 2 ปีที่แล้ว +10

    ❤❤முருகன் துணை🙏அழகான பாடல்🎶🎤 உலக மக்கள் அனைவரையும் காக்க வேண்டும் ஐயா எங்கள் தமிழ் தலைவா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnankrish4317
    @krishnankrish4317 ปีที่แล้ว +2

    அலகோ அலகு முருகனே வந்து பாடிஇருக்கார் இந்தகுரல் தூங்கும்போது கணவில் எல்லாம் வருது தாயே

  • @karunagkarunag4993
    @karunagkarunag4993 3 ปีที่แล้ว +4

    Now 2021 la watch panravanga hit like 💝
    Srinisha voice fans hit comment ✨

  • @madhialagank9615
    @madhialagank9615 3 ปีที่แล้ว +31

    ஆஹா அருமையான பாடல்.....
    கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது..... வாழ்த்துக்கள்.....

  • @baluchamychellam4255
    @baluchamychellam4255 2 ปีที่แล้ว +40

    Sri நிஷாவின் பாடலில் என்னை நானே மறந்து விட்டேன்.கண்களில் கண்ணீரே வந்து விட்டது. வாழ்த்துக்கள்!

  • @arasus5513
    @arasus5513 4 ปีที่แล้ว +7

    அருமை சகோதரி. தமிழ் கடவுள் முருகன் பெருமையை பறைசாற்றியமைக்கு நன்றி.

  • @balachander4533
    @balachander4533 3 ปีที่แล้ว +11

    கேக்கவே.. சிலிர்கிறது.. அதிரடி பாடல்.. அருமை.. அருமை.. 🙏🙏

  • @Sajan1048
    @Sajan1048 ปีที่แล้ว +3

    என்ன குரல் வளம். மெய்சிலிர்க்க வைத்தது.

  • @karuppusamyk537
    @karuppusamyk537 2 ปีที่แล้ว +4

    அடா அடா என்ன குரல்.அற்புதம் அற்புதம்.....

  • @kuppi2
    @kuppi2 4 ปีที่แล้ว +284

    நாடி நரம்புகள் முழுதும் இசை பாயும் ஒருவரால் மட்டுமே இப்படி பாட முடியும்.. Wow

  • @leobernard3434
    @leobernard3434 3 ปีที่แล้ว +51

    Wow, just close your eyes and meditate in your spiritual self and you can feel the praises coming from your heart, what a great and talented gifted voice. 👍👍👍😊

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 2 ปีที่แล้ว +43

    ஓம் முருகா சரவணபவ போற்றி ❤🙏🙏🙏🧡 🦚🐓👌ரொம்ப கம்பீரமாக பாடி அசத்திவிட்டாய் பிள்ளை வாழ்த்துக்கள் 👍👌

  • @tamilvanan2151
    @tamilvanan2151 3 ปีที่แล้ว +14

    குட்டிமா இந்த வயதில் இப்படி பாடுவது எனக்கு வியப்பாக உள்ளது. உன் குரல் வளம் அருமையாக உள்ளது. இந்த இடதை தக்கவைத்துக் கொள்ள இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் இது எனது அன்பான வேண்டுகோள். உனது கடின உழைப்பிற்கு நீ எதிர் பார்த்த நல்ல எதிர்காலம் அமையும். உனது எதிர் காலம் நன்றாக அமைவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஸ்ரீநிஷா.👏👏👌👌🤝🤝

  • @rameshmaiyel6543
    @rameshmaiyel6543 ปีที่แล้ว +80

    இன்று 14.10.2022.இப்போதும் இந்த அற்புதமான பாடலை பார்ப்பவர்கள் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.அருமையான குரலில் அற்புதமான பாடல்.மறைந்த கே. பி.சுந்தராம்பாள் அவர்களின் ஆசி இவருக்கு கண்டிப்பாக கிடைக்கும்.

    • @parimalaselvanvelayutham3941
      @parimalaselvanvelayutham3941 ปีที่แล้ว +3

      உண்மை! இப்பொழுது இவர் இன்னும் சிறப்பாக பாடுகின்றார்! சினிமா வாய்ப்பு உள்ளதா? எனத் தெரியவில்லை!

    • @shasvinkartigas1494
      @shasvinkartigas1494 ปีที่แล้ว

      Balasubra I

    • @vcvc5081
      @vcvc5081 ปีที่แล้ว

      8:1:2023

    • @Temprelaxe11
      @Temprelaxe11 ปีที่แล้ว

      Today it is 14.1.2023. Listening to this for the first time...Awesome....mindblowing

    • @reginag4410
      @reginag4410 ปีที่แล้ว

      24.01.23.. Srinisha very talented 👏 👌

  • @Jayalakshmi-vo1uy
    @Jayalakshmi-vo1uy ปีที่แล้ว +6

    கண்ணொன்றில்
    கனலாய் வந்தாய் நெற்றிக்
    கண்ணொன்றில் கனலாய்
    வந்தாய் ஆறு கமலத்தில்
    உருவாய் நின்றாய் ஆறு
    கமலத்தில் உருவாய் நின்றாய்
    கார்த்திகைப்
    பெண்பால் உண்டாய்
    திருக் கார்த்திகைப்
    பெண்பாலுண்டாய்
    உலகன்னை அணைப்பாலே
    திருமேனி ஒரு சேர்த்த
    தமிழ் ஞானப் பழம் நீயப்பா
    😶😶 இந்த 13 வரிகள் MISSING??????

  • @maayavi09
    @maayavi09 3 ปีที่แล้ว +70

    Im a ardent devotee of Lord Murugan, seriously this girl is blessed by Lord Murugan. She should reach more heights at her industry. God bless you child

    • @rajam7560
      @rajam7560 2 ปีที่แล้ว +2

      ú uhu BH BH se in bhi hu

  • @rajenmurugan3229
    @rajenmurugan3229 3 ปีที่แล้ว +20

    It is sad to see 9K dislike - that is so evil. She was giving goose-bumps through the whole song and I do not understand Tamil.

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c 2 ปีที่แล้ว +16

    மிகுந்த அருமையான இனிய பாடல் 🌹🙏🙏🙏🌹👏👏👍💯

  • @suryakumari9083
    @suryakumari9083 2 ปีที่แล้ว +2

    Supper amazing fantastic. Murugakadavul. Arul.niraya.erruku..antha.kulanthain.thanthai.muruga.bakthanaka.iruppar.thanks. God bless you.

  • @theinfinite6482
    @theinfinite6482 3 ปีที่แล้ว +20

    ஸ்ரீ நிஷா you are great டா..i am so touched. உணர்ச்சிபூர்வமா பாடி இருக்கீங்க செல்லம். I love this song 💖
    👏👏👏👏👏👏👏👏❤❤❤❤
    முருகர் உங்க கூடவே இருக்கிறார் 🙏

    • @psmani433
      @psmani433 2 ปีที่แล้ว +1

      Om Muruga ,,,,,,,,,omm

    • @theinfinite6482
      @theinfinite6482 2 ปีที่แล้ว

      @@psmani433
      ஓம் முருகா 🙏

  • @senthilsenthil6594
    @senthilsenthil6594 4 ปีที่แล้ว +57

    நான் ஒரு முருகனின் பக்தன் இந்தப் பாடல் எனக்கு மிகவும் நன்றாக பிடித்த பாடல் இந்த குழந்தையின் குரல் வளம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jananisatkurunathan5898
    @jananisatkurunathan5898 2 ปีที่แล้ว +16

    Damn! This girl can sing. I really hope she has a happy, successful life.

  • @anandlehanandleh8613
    @anandlehanandleh8613 ปีที่แล้ว +4

    அன்று முதல் இன்றுவரை அருமை பாப்பா.

  • @karthickg4067
    @karthickg4067 3 ปีที่แล้ว +1423

    Who are all watching this after super singer COC like here 😂😂👍👇

  • @kodees_rajah
    @kodees_rajah 3 ปีที่แล้ว +94

    Am I the only one who watch this after the Supersinger Champions of champions??😳😳

  • @pushparajperianan5212
    @pushparajperianan5212 ปีที่แล้ว +4

    Incredibly fantastic Sri Nisha.❤The voice modulation by this cute child, is really great.The trainer for her voice, Sri Anand Vythianathan should be appreciated too❤A young child with a 80+ year old KBS, voice

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 2 ปีที่แล้ว +6

    Wow.what a performance!!!!!May lord Muruga shower his blessings on this child Sree nisha.👏👏👏👏

  • @runganathannaidu4008
    @runganathannaidu4008 3 ปีที่แล้ว +31

    Mind blowing, very talented. Makes her parents proud. Thanks to the organisers for showcasing her talent on TH-cam. From S Africa

  • @maheswaren3705
    @maheswaren3705 5 ปีที่แล้ว +248

    என் மகள் பேரும் ஸ்ரீநிஷாதான் இந்த குழந்தை பாடும்போது என் ஸ்ரீநிஷாவை நினைத்து கொண்டேன் நான் என் மகள் அருகில் இல்லாமல் வெளியூரில் வேலை செய்கிறேன் இந்த ஸ்ரீநிஷா பாடும்போது என்னையறியாமல் கண்ணீர் வந்தது வாழ்க மகளே

  • @Aashiba-ru6eq
    @Aashiba-ru6eq 3 หลายเดือนก่อน +2

    Thamizh isaiyin Maru uruvam srinisha❤❤❤❤❤❤❤❤❤

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 5 หลายเดือนก่อน +2

    No words to express
    Amazing voice . Not easy to sing this particular song kids like her

  • @arasus5513
    @arasus5513 4 ปีที่แล้ว +83

    தமிழ் கடவுள் முருகன் பெருமையை பறைசாற்றியமைக்கு நன்றி குளமகளே நீ வாழ்க.

    • @user-li4yr5nd7x
      @user-li4yr5nd7x 4 ปีที่แล้ว +2

      தமிழ் கடவுள் என்று சுருக்க வேண்டாம் திராவிட கடவுள் அல்ல உலகிதிட்கே கடவுள்

    • @raghavanramiakrishnamachar4697
      @raghavanramiakrishnamachar4697 4 ปีที่แล้ว +4

      குளமகளே அல்ல, குலமகளே என்பது தான் சரி.

  • @ccbabu6326
    @ccbabu6326 4 ปีที่แล้ว +21

    Divine musical power is flowing through the throat of God gifted
    Tamil isai child!
    Almighty's blessings be showered!

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 2 ปีที่แล้ว +1

    SUPER SUPER SRINISHA KEEP IT UP ONCE AGAIN WE HEARED KPS VOICE.TQ..

  • @srilekha8306
    @srilekha8306 3 ปีที่แล้ว +183

    Now she playback singer.... hardwork never fails

  • @muthulakshmi4811
    @muthulakshmi4811 4 ปีที่แล้ว +5

    யார் சொன்னது சாறு பிழை இல்லை என்று?? எனக்கு பிழை எதில் சரி எதில் என்பதை நானும் என் இறைவனும் கணவனும் முடிவு செய்வோம்... நீங்கள் பாடி மட்டும் சந்தோச படுத்துங்கள்.. புரிகிறதா?? வாழ்த்துக்கள் ஸ்ரீ நிஷா உனக்கு... வெற்றி நிச்சயம் அப்பா... ஏனெனில் குரல் வளம் முருகன் அருளால் கிடைத்தது அம்மா...

  • @yazhiniyamini
    @yazhiniyamini 5 ปีที่แล้ว +126

    Today is my father's b'day and his name is Palaniappan. When this song was telecasted live I was emotionally bursted with tears. God bless you Srinisha for such a beautiful rendition...

  • @manilic3531
    @manilic3531 3 ปีที่แล้ว +6

    Arumai❤❤😍😍 vazhthukkal👍👍இந்த சிறுமி👧 மேன் மேலும் சிறப்படுடன் திகழ வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍👍👍👍👍👍👍👍👍👍🎉🎊 மெய் சிலிர்க்க வைத்து விட்டாய். அருமை.தலை வணங்குகிறோம்.

    • @Selvaraj-wb2dm
      @Selvaraj-wb2dm 10 หลายเดือนก่อน

      😂😊😊😊😊😮😅😅😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😅😅😮😮😮😮😮

  • @kk-gi9px
    @kk-gi9px 2 ปีที่แล้ว +1

    Tamil neeyappa gnaya palam neeyappa line vera level.... superb kutty

  • @venkatesankrishnaswamy8370
    @venkatesankrishnaswamy8370 6 ปีที่แล้ว +74

    Srinisha is the junior K. B. Sundarambal. Her voice is God's gift. No words to praise her.
    Hearty blesses.
    N. K. Venkatesan.

    • @otd1252
      @otd1252 ปีที่แล้ว

      Yes she is Jr kb sunderambal God bless her she must be encouraged very rare this days kids r interested like this

    • @khairolshafiq7799
      @khairolshafiq7799 ปีที่แล้ว

      Bcoz u I kb sundrambal still alive tq maaa

  • @v.bgnanasekaran2972
    @v.bgnanasekaran2972 4 ปีที่แล้ว +12

    In my eyes comes water and fully blessed god murugan, Aowsem singing and never con't sing the other singer. It is only miragle conduct by you only one. My hearty congratulations.

  • @Dollify07
    @Dollify07 3 ปีที่แล้ว +28

    Ada namma srinisha va ithu 😍😍❤️❤️❤️❤️🔥🔥🔥

  • @moninisha354
    @moninisha354 3 ปีที่แล้ว +53

    Listened more then 35times still listening EXTRAORDINARY performance

  • @krishnappasn8211
    @krishnappasn8211 3 ปีที่แล้ว +16

    Mind blowing singing....no dought becoming future one of d best singer....
    👌👌👌🙏

  • @ranibhathrachalam6024
    @ranibhathrachalam6024 5 ปีที่แล้ว +129

    நீயே ஒருஞான குழந்தை முருகன் உன் நாவில் நீ எங்களின் மனதில்100'/' வாழி எம்மான்🌷🌷🌷🌷🌷🎼🎼🎼🎼👌👍🙏

  • @komathigopal7964
    @komathigopal7964 4 หลายเดือนก่อน +2

    Now srinisha is bkm play back singer may be she is now 24 yrs old girl but still I love her singing ❤❤❤god bless you with lots success in your career ma

  • @selvacoimbatore1969
    @selvacoimbatore1969 ปีที่แล้ว

    அருமை மகளே அருமை என்ன ஒரு குரல் வளம் வாழ்க வளமுடன்

  • @muruganm497
    @muruganm497 5 ปีที่แล้ว +430

    K.P.S.அம்மா பாடலை பாடுவது என்பது கஷ்டம். அந்த வெங்கல குரலில் பாடிய இந்த சிறு பெண், மிக அருமை. வாழ்க பல்லாண்டு.

  • @AnandRaj-iu9rr
    @AnandRaj-iu9rr 3 ปีที่แล้ว +155

    அம்மா ஸ்ரீ நிஷா உன் குரல் இறைவன் கொடுத்த வரம் உன்னை வாழ்த்தி வணங்கும் எம்ஜிஆர்அனந்தன்.

  • @ravia7856
    @ravia7856 ปีที่แล้ว +1

    ஸ்ரீநிகா....
    கே பி சுந்தராம்பாள் ஆவிதான் உள்ளே புகுந்து பாட ஆரம்பிச்சிடுச்சோ என்று நினைக்கும் அளவிற்கு ஒரு நிமிடம் பயந்துட்டோம்.
    இது வேற லெவல் மிரட்டல்

  • @nishaariff3119
    @nishaariff3119 2 ปีที่แล้ว

    அருமை மிகவும் அருமை ஸ்ரீநிஷா. கண்ணா உங்கள் குரல் இறைவன் கொடுத்த வரம். அருமை டா கண்ணா. 🎊 வாழ்த்துகள். வாழ்க வளமாக

  • @rajahrajah8273
    @rajahrajah8273 3 ปีที่แล้ว +23

    Love this song. Srinisa you are a great singer. God Bless you from Singapore.

  • @durairaj8838
    @durairaj8838 4 ปีที่แล้ว +14

    Pappa nee padura indha padalai kekka k.p sundarambal paatti illama poitanga
    Meentum k.p paati indha padal
    Moolam konduvanthatharku nandri

  • @MegaNguru
    @MegaNguru 2 หลายเดือนก่อน +1

    What a talent at her age. Beautiful song and very nice voice. Hats off her performance

  • @ammu9971
    @ammu9971 3 ปีที่แล้ว +3

    2021 la pakravanga 👆

  • @seethanagarajah
    @seethanagarajah 4 ปีที่แล้ว +20

    This young child brought me to tears with this song. Such talent! I just wish she would have worn something traditional and sang this particular song without wearing her shoes....

  • @drjagadeesan207
    @drjagadeesan207 3 ปีที่แล้ว +20

    Tantalising fantastic voice comes from this child's hard work srinisha keep it up.

  • @mythili5177
    @mythili5177 3 ปีที่แล้ว +2

    Who are all seeing after super singer 8 ❤❤srinisha

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 2 ปีที่แล้ว +2

    AMMA AMMA ENNADA VOICE ITHU. KEEP IT UP
    WHAT A PRONOUNCE OF TAMIZH.GOD BLESS YOU LIVE LONG LIFE WITH GOOD HEALTH AND WEALTH.TQ.

    • @maharajpp7473
      @maharajpp7473 2 ปีที่แล้ว

      Where is Srinisha now.Can I meet her and personally congratulate her?
      Maharaj.

  • @koti599
    @koti599 3 ปีที่แล้ว +16

    Damm. I got no words to express except my tears of for this young singer

  • @dinbamani6769
    @dinbamani6769 4 ปีที่แล้ว +341

    குழந்தை ஸ்ரீநிஷா தமிழ் ௨லகமே ௨ன்னைப்பார்த்து வியக்கிறதம்மா. கே. பி. எஸ். நேரில் பாடுவது போல வியப்பாக ௨ள்ளது.௭ன்ன குரல் வளம் ௨னது தமிழ் குரலுக்கு நாங்கள் அடிமைகள்.

  • @rajenir2159
    @rajenir2159 2 ปีที่แล้ว +3

    The divine in her is mindblowing. Pure divinity at work here! God bless Sri Nisha!