நெல்லிக்காய் செய்யும் அதிசயம் | Health Benifits of Nellikai in Tamil | Amla Health Tips Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 94

  • @11ThGEAR
    @11ThGEAR 4 หลายเดือนก่อน +80

    எனக்கு கடந்த ஒரு மாதமாகவே செரிமான கோளாறு பசியின்மை உடல்சோர்வு இருக்கிறது இரண்டு இட்லி கூட சாப்பிட முடியாது ! அதனால் நெல்லிக்காய் ஜூஸை சாப்பிட்டேன் ! அருமையான தீர்வு -கண்டிப்பாக ஒருசில முறை பேதியாகும் , தானாகவே பேதி ன்று விட்டது . இரண்டே நாளில் உடல் மொத்தம் fresh ஆகி பசி எடுக்க ஆரப்பித்துவிட்டது ?! நான் காலை வெறும் வயிற்றில் 3 நெல்லிக்காய் (விதைஇல்லாமல் )மற்றும் சிறு துண்டு இஞ்சி அரைகிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டாமல் அப்படியே குடித்து விட்டேன் ! அரைமணி நேரத்தில் பேதியாகும்! உடல் fresh ஆகும் ! அருமையான மருந்து ஆனால் தினம் 3அல்லது 4 நெல்லிக்காய் தேவையில்லை ! முதலில் 3 -4 பயன்படுத்தி விட்டு 2 நாளில் ஓருகாய் மற்றும் சிறு துண்டு இஞ்சி மட்டுமே ஜூசாக உட்கொள்வது நலம் அன்புடன் சிவா சென்னை

    • @DeepaDeepalami
      @DeepaDeepalami 3 หลายเดือนก่อน +2

      சுகர் உள்ளவர்கள் நெல்லிக்காய் ஜுஸ் குடிக்கலாமா

    • @karanvignesh473
      @karanvignesh473 2 หลายเดือนก่อน

      ​@@DeepaDeepalami அவங்க தான் கட்டாயம் குடிக்கனும் சுகர் எப்போமே கன்ட்ரோலா இருக்கும்

    • @11ThGEAR
      @11ThGEAR 23 วันที่ผ่านมา

      @ADHIMASS_M லீவு நாளில் ஒருநாள் 2 நெல்லிக்காய் கொஞ்சம் இஞ்சி சேர்த்து சாப்பிட்டு பாருங்க ! அல்சர் இருந்தாலும் ஒன்றும் செய்யாது

  • @உமாதேவிகண்ணன்
    @உமாதேவிகண்ணன் 3 หลายเดือนก่อน +23

    ஒரு நாளைக்கு ஒரு நெல்லிக்காய் போதும். ஒரு நெல்லிக்காயை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் கலந்து 11 மணிக்கு மேல் மதிய உணவுக்கு முன்னதாக சாப்பிட்டால் போதுமானது.

  • @sivakumar4902
    @sivakumar4902 5 หลายเดือนก่อน +73

    தொடர்ந்து வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள் ஒரு நாளில் எப்ப வேண்டுமானலும் குடிங்க கொஞ்சம் சத்து நமக்கு கம்மியா கிடைத்தால்கூட பராவாவில்லை
    வயிறு புண்ணாகிவிடம்
    எச்சரிக்கை தேவை

    • @ARIVAZHAGIAlagi
      @ARIVAZHAGIAlagi 4 หลายเดือนก่อน +2

      Rompa naintri❤❤❤❤

  • @MathiGopal-o2j
    @MathiGopal-o2j 9 วันที่ผ่านมา +1

    Thanks friends sharing experience.

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 7 หลายเดือนก่อน +7

    ரொம்ப நன்றி.

  • @palanikandasamy5332
    @palanikandasamy5332 2 หลายเดือนก่อน +5

    இரண்டு பெரிய நெல்லிக்காய், கறிவேப்பிலை ஒரு கொத்து,இஞ்சி ஒரு துண்டு,கொஞ்சம் தயிர், கல் உப்பு சேர்த்து மிக்ஸியில் அடித்து 500 ml தண்ணீர் சேர்த்து பின் வடிகட்டி குடிக்கவும். இரண்டு மூன்று நாள் குடிக்கும் போது வயிற்று போக்கு ஏற்பட்டு குடல் கழிவு வெளியேறும்.அதன் பின் நின்று விடும் .அருமையான பானம் உடல் கழிவுகள் வெளியேறும்.நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.

  • @tamilsiva9232
    @tamilsiva9232 2 หลายเดือนก่อน +4

    Nan daily um kudithen...nalla result eruku...jouse kudikiradhuku half our ku munnadi 2 tamlar water kudika vendum...waterbkudipadhan moolam vayitru poku kuraiyum ...empty stomach la kudithal vayitru poku undagum..

  • @jaianand9015
    @jaianand9015 4 หลายเดือนก่อน +20

    நெல்லிக்காய் ஜீஸ் நல்லது தான் ஆனால் அல்சர் உள்ளவர் வெறும் வயிற்றில் குடிப்பதை தவிர்க்கவும்..
    அல்சர் அதிகமாகும்

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 6 หลายเดือนก่อน +12

    அருமை.

  • @radhikasundareswaran7362
    @radhikasundareswaran7362 4 หลายเดือนก่อน +4

    Thanks❤

  • @gopalakrishnan9830
    @gopalakrishnan9830 5 หลายเดือนก่อน +2

    Vit c fruits everything create acidity..empty stomach means vera level ..empty stomach la water mattum tha edukanum konjama ....bcoz any other citus intake pana pH affect agum....

  • @shainvlogers9919
    @shainvlogers9919 3 หลายเดือนก่อน +1

    Daily nellikai juice kudikkalama sir

  • @samueljohnkennedy2648
    @samueljohnkennedy2648 3 วันที่ผ่านมา

    மூன்று நெல்லிக்காய் ஒரு துண்டு இஞ்சி கொஞ்சம் புதினா கொஞ்சம் கருவேப்பிலை கொத்தமல்லி நல்ல தண்ணி கொஞ்சம் ஊத்தி குடிச்சிருங்க காலைல வெறும் வயித்துல

  • @vishalchaudhary-nf6gr
    @vishalchaudhary-nf6gr 4 หลายเดือนก่อน +3

    Amla juice has done wonders for my skin's texture and hair strength. Thank you, Planet Ayurveda!

    • @birunthasankar5504
      @birunthasankar5504 3 หลายเดือนก่อน +1

      Bro... Daily kudikaalamaa...morning elunthathum kudikaalaama ila after breakfast ku apem eduthurkalamaa plz rly bro

    • @healthnewstamil0504
      @healthnewstamil0504  3 หลายเดือนก่อน +2

      காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளுங்கள்.... 😊 காலை உணவுகளை எடுத்த பிறகும் குடிக்கலாம்.. ஆனால் அதை விட சிறந்தது காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொல்வது

    • @AnandAnand-f1c
      @AnandAnand-f1c 2 หลายเดือนก่อน

      ​@@healthnewstamil0504sir daily kudikalama

  • @vijayalakshmibalaji4007
    @vijayalakshmibalaji4007 7 หลายเดือนก่อน +2

    Super

  • @muralibabu38
    @muralibabu38 17 วันที่ผ่านมา

    வெறும் வயிற்றில் புளிப்பு தன்மை கொண்ட உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் வயிற்றுப்புண் வருவதற்கு வழிவகை செய்யும்

  • @SelvampugazhSelvampugazh
    @SelvampugazhSelvampugazh 7 หลายเดือนก่อน +43

    எல்லாமே இங்கிலீஸ்காரனங்கலாதா இருக்காங்க தமிழ்ல ஒருத்தரும் கமாண்ட் பன்னல

    • @soundarrajan6489
      @soundarrajan6489 6 หลายเดือนก่อน +2

      எல்லோரும் வெளிநாடுகளில் படித்தவர்கள்

    • @n.s.varadarajansrinivasan3358
      @n.s.varadarajansrinivasan3358 5 หลายเดือนก่อน +1

      நன்றி ஐயா

    • @dhanalakshmipadmanathan5186
      @dhanalakshmipadmanathan5186 4 หลายเดือนก่อน +1

      நீங்கள் மட்டும் சரியாக எழுதிவிட்டீர்களா. நண்பரே

    • @samundeeswaisamundeeswari4060
      @samundeeswaisamundeeswari4060 หลายเดือนก่อน

      Neenghalum thanghilesh la
      Padhivittu ulleergal

    • @hemaraman7254
      @hemaraman7254 หลายเดือนก่อน

      Yes😊😆😆😆

  • @jayasrim6012
    @jayasrim6012 28 วันที่ผ่านมา

    Na daily 3 months ah kudikura bro...😊 I loss 3 kg...❤

  • @jayashreer126
    @jayashreer126 11 วันที่ผ่านมา

    Sir pregnancy ladies use panalama

  • @Rahana125
    @Rahana125 3 หลายเดือนก่อน +1

    உண்மை நான் அனுபவிக்கிறேன்

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 7 หลายเดือนก่อน +3

    Super super thanks for sharing 👌👌👍

  • @ManikandanMilka
    @ManikandanMilka 4 หลายเดือนก่อน +3

    நன்று

  • @AJITHAADHI.
    @AJITHAADHI. 2 หลายเดือนก่อน +2

    அதிர்ச்சியில் மருத்துவர்கள்

  • @s.hezron7518
    @s.hezron7518 2 หลายเดือนก่อน

    Nelli+ karuveppilai +More +inji kudikalama plz sollunga

    • @rameshkannan2500
      @rameshkannan2500 18 วันที่ผ่านมา

      More cooling danger .others r ok

  • @prabustr1753
    @prabustr1753 5 หลายเดือนก่อน +1

    Keethan 😍😍😍

  • @VerginiVergini
    @VerginiVergini 2 หลายเดือนก่อน +2

    குளிரூட்டி யில் வைத்து காலையில் குடிக்கலாமா

  • @Shweta-mx5pb
    @Shweta-mx5pb 3 หลายเดือนก่อน +1

    I'm loving the benefits of Amla Saar! Planet Ayurveda never disappoints with their natural solutions.

  • @mummoorthy6511
    @mummoorthy6511 8 หลายเดือนก่อน +6

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Good Explanation Sir for Healthy Tips 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @subarayannithianandam1349
    @subarayannithianandam1349 4 หลายเดือนก่อน +3

    Can diabetes drink in empty stomach

  • @VijayaKumar007-tj1sm
    @VijayaKumar007-tj1sm 3 หลายเดือนก่อน

    👌👌

  • @sureshparamasivam9987
    @sureshparamasivam9987 7 หลายเดือนก่อน +6

    NAANLAM VARUSA KANAKKA KUDIKREN

  • @markandayan8770
    @markandayan8770 3 หลายเดือนก่อน +8

    தினமும் சாப்பிட்டால் நல்லதா அல்லது வாரம் மூன்று வேலை மட்டும் சாப்பிட்டால் நல்லதா தினமும் சாப்பிட்டால் வயிறு புண்ணு ஆகும்ன்னு சொல்லுறீங்க எப்படி பண்ணலாம் கொஞ்சம் டிப்ஸ் சொல்லுங்க சார் ப்ளீஸ்

  • @sionjames9762
    @sionjames9762 7 หลายเดือนก่อน +9

    Alser varum nu solrangale so eppadi edukatathu.?

    • @Pheebztribbiani
      @Pheebztribbiani 4 หลายเดือนก่อน +1

      Don't take in empty stomach.. Make juice with 1 amla, few curry leaves, little piece of ginger, one small piece of coconut nd some salt..u can also add little turmeric powder.. Add little water nd grind it.. Then add water as required nd mix it to bring it to a juice consistency.... Adding more water reduces its acidic nature..

  • @rajeswarimathi6340
    @rajeswarimathi6340 3 หลายเดือนก่อน

    👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @sandrablessy9258
    @sandrablessy9258 7 หลายเดือนก่อน +3

    ❤😂❤GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤🎉❤

  • @stylisheditz498
    @stylisheditz498 2 หลายเดือนก่อน

    Low sugar irukavanga kudikathinga

  • @PriyakPriyak-y8e
    @PriyakPriyak-y8e 16 วันที่ผ่านมา

    It's true sir😂

  • @svenkat1862
    @svenkat1862 8 หลายเดือนก่อน +7

    Are u going to catch flight?

  • @anuanusiya7469
    @anuanusiya7469 4 หลายเดือนก่อน +1

    Alsar than varum kullirchi nal sallipedikum

  • @ManikandanMilka
    @ManikandanMilka 4 หลายเดือนก่อน +2

    🎉

  • @abis2669
    @abis2669 6 หลายเดือนก่อน +11

    நெல்லிக்காய் குடிச்சா எனக்கு சைனஸ்க்கு சேராது அதுக்கு என்ன பண்ணுவது

    • @whatever_you_need
      @whatever_you_need 5 หลายเดือนก่อน +1

      Pepper add Pani kudiga anna

    • @vishwakani5029
      @vishwakani5029 3 หลายเดือนก่อน

      2 minutes vega vaikanum

    • @RajaVel-l2c
      @RajaVel-l2c 2 หลายเดือนก่อน

      Amla, lemon, karuvepilai, ginger, puthina, honey, ethu ella juice ah kudinga sali pidikathu......

  • @sandeepdeekshan4105
    @sandeepdeekshan4105 7 หลายเดือนก่อน +40

    Alsar vanthu vittathu

    • @Jameenchinna
      @Jameenchinna 7 หลายเดือนก่อน +7

      நெல்லிக்காய் ஜூஸ் குடிச்சதாலா

    • @DasRam-ie9xf
      @DasRam-ie9xf 7 หลายเดือนก่อน +1

      Enakkum jeeranam aakala vayiru punna irukku pasi edukkala dalla irukken ,😢😢😢

    • @Jameenchinna
      @Jameenchinna 7 หลายเดือนก่อน +1

      @@DasRam-ie9xf அந்த புள்ள ok சொல்லலையா🤨

    • @RajeshMythily-dt8xh
      @RajeshMythily-dt8xh 7 หลายเดือนก่อน +9

      Neenga proper ah kudicha yedhum agadhu na daily um intha juice dha kudikkiren amla,curry leaves, lemon, Ginger &pinch off pink salt ippudi add panni kudinga stomach ah clean pannum vera onnum agadhu adhum motion 2or 3 time pogum avlo dha but good result

    • @kuralarasan7583
      @kuralarasan7583 6 หลายเดือนก่อน +4

      Don't take empty stomach.

  • @ramadossramadoss7945
    @ramadossramadoss7945 6 หลายเดือนก่อน +7

    எத்தனை நெல்லிக்காய் சேர்க்கிறது டெய்லி சாப்பிடுவதற்கு

  • @Devi-tq5se
    @Devi-tq5se 5 หลายเดือนก่อน

    பின்னாடி இவளோ சவுண்ட் disturbance

  • @meenamaniiyer8790
    @meenamaniiyer8790 8 หลายเดือนก่อน +4

    H0w to prepare

  • @rrgb5217
    @rrgb5217 3 หลายเดือนก่อน

    நான் கிட்டத்தட்ட 3 மாதங்கள் குடித்தேன்...... எந்த மாற்றமும் இல்லை..... எந்த பலனும் எனக்கு ஏற்படவில்லை......

  • @veludesang1730
    @veludesang1730 6 หลายเดือนก่อน +3

    Waste information please don't follow. Oru vengayamum nadakkala

  • @geethalakshmi1239
    @geethalakshmi1239 7 หลายเดือนก่อน +1

    All common oly but how to prepare it wastly talking

  • @prabustr1753
    @prabustr1753 5 หลายเดือนก่อน

    Amp❤k

  • @mubinabanu7481
    @mubinabanu7481 4 หลายเดือนก่อน

    ஒன்னு அரைக்க mudiyathu

  • @joshuahepziba5783
    @joshuahepziba5783 3 หลายเดือนก่อน

    😅

    • @Palanisamy-wc7br
      @Palanisamy-wc7br 2 หลายเดือนก่อน

      சளிப்பிடித்து கொள்கிறது அதற்கு என்ன செய்வது நண்பரே?

  • @selgioselgio5222
    @selgioselgio5222 5 หลายเดือนก่อน +1

    +

  • @rajeswarimathi6340
    @rajeswarimathi6340 3 หลายเดือนก่อน +1

    👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @rajeswarimathi6340
    @rajeswarimathi6340 3 หลายเดือนก่อน

    👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @rajeswarimathi6340
    @rajeswarimathi6340 3 หลายเดือนก่อน

    👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻