Hello sir....I live in Mumbai...during winter or any season if I consume gooseberry juice directly I used to immediately get cold & cough...why this is so sir ? Is there is any solution?
நான் தினமும் நெல்லிக்காய் கருவேப்பிலை சேர்த்து அரைத்து அதை மோரில் கலந்து குடித்து வருகிறேன். முடி கொட்டும் பிரச்சனைக்கு நான் இதை செய்து வருகிறேன் ஆனால் இதை குடித்தால் ஒரு நாளைக்கு மூன்று முதல் 5 தடவை மலம் வெளியேறுகிறது. வயிற்று வலியும் இருக்கிறது இது எதனால்?!?!
சிறிது கல் உப்பு , 6 மிளகு , சிறிது கருவேப்பிலை , நெல்லிக்கா போட்டு ஜீஸ் அடிச்சு குடிக்கலாம்...2 லிட்டர் தண்ணீரில் 2 ,3 நெல்லிக்கா கட்பண்ணிபோட்டு , சிறிது உப்பு போட்டு ஊற விட்டு அந்த நீர் அருந்தலாம்...தண்ணீர் கம்மியாண மீண்டும் ஊற்றலாம்...1.5 நாள் வைக்கலாம்...பிறகு வேற தண்ணி நெல்லிக்கா போடலாம்..எனது 5.5 வயது குழந்தைகள் இருவர் நெல்லிக்கா சாப்பிடுவாங்க...
Excellent msg sir...Tq..
Respected sir your speech is very useful
அற்புதம் ஐயா 🙏
😍Thankyou Doctor🙂
நன்றி ஐயா
Thank you sir...
Good advice
Thank you sir
Thanks doctor 👍👍👍
I love u explain sir
🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி ஐயா
Thank u doctor
Tq sir
Please tell about pankajakasthuri breath easy. Is it use for wheezing problem.
Super sir
Super super 👍👍👍
Very useful message sir 🙏🙏🙏
Kidney stone irunda nellikai sapida kudatha, kindly explain
🙏🙏
👍👍👍
Daily having sir
Hello sir....I live in Mumbai...during winter or any season if I consume gooseberry juice directly I used to immediately get cold & cough...why this is so sir ? Is there is any solution?
👍👍👍🙏🙏🙏
sir cholesterol eppadi kuraipathu
அத்தி பழத்துக்கு ஒரு வசனத்தையே இறைவன் குரானில் ஒதிகிருக்கா.. பெயர்: வத்தீனீ: அத்தி...
sir daily kudikalama sir
sir cholesterol kuraipathu
Dear Dr! ACL TEAR TREATMENT சித்தாவில் உள்ளதா? இருப்பின் அவசியம் கூறுவீர்! நன்றி!
Can it be eaten preserved in salt water at home?
Cold tym layum nellikai sapdalama sir
சார் நடுக்கு வாதம் மருந்து உண்டா ?
Enaku wheezing problem iruku. nan saapidalama sir please reply me
Vitamin c is good for cold ,so v can take it.
நான் தினமும் நெல்லிக்காய் கருவேப்பிலை சேர்த்து அரைத்து அதை மோரில் கலந்து குடித்து வருகிறேன். முடி கொட்டும் பிரச்சனைக்கு நான் இதை செய்து வருகிறேன் ஆனால் இதை குடித்தால் ஒரு நாளைக்கு மூன்று முதல் 5 தடவை மலம் வெளியேறுகிறது. வயிற்று வலியும் இருக்கிறது இது எதனால்?!?!
Hair fall stop aaiducha?
நெல்லிக்காய் வாயினால் மென்று திங்கமுடியவில்லை ஒன்று தின்றால் பற்கள் கூச்சம் வருது ஆனால் ஜீஸ் மாதிரி பயன் படுத்தலாமா???????🙏🙏🙏🌹
பயன்படுத்தலாம்
1lit water bottle la potu kudiga oru Amala mattum cut panni😊
நெல்லிக்காய் சாறு உப்பு சேர்த்து பருகலாமா இல்லை சர்க்கரை சேர்த்து பருகலாமா
சிறிது கல் உப்பு , 6 மிளகு , சிறிது கருவேப்பிலை , நெல்லிக்கா போட்டு ஜீஸ் அடிச்சு குடிக்கலாம்...2 லிட்டர் தண்ணீரில் 2 ,3 நெல்லிக்கா கட்பண்ணிபோட்டு , சிறிது உப்பு போட்டு ஊற விட்டு அந்த நீர் அருந்தலாம்...தண்ணீர் கம்மியாண மீண்டும் ஊற்றலாம்...1.5 நாள் வைக்கலாம்...பிறகு வேற தண்ணி நெல்லிக்கா போடலாம்..எனது 5.5 வயது குழந்தைகள் இருவர் நெல்லிக்கா சாப்பிடுவாங்க...
நெல்லிக்காய் சாப்பிட்டால் இரண்டு நாள் பல் கூச்சம் தாங்க முடியல
Juice Kudinga Sis...
Nelli .. Ginger... Karuvaeppilai... Mixer La Adichu Kudinga
Try juice
நான் நெல்லிக்காய், இஞ்சி, வசம்பு பொடி கலந்து மிக்ஸியில் அரைத்து ஜுஸ் ஆகதான் குடிப்பேன் ஐயா
😂😂 சின்ன நெல்லிக்காய் சப்ட்ருப்ப
Ivvalavu thagavalgalai tharubavargal neengal ,ungalukku theriyathathu illai ,thaivu seithu hair dye use seyathirgal
ஆமாம் பல் கூச்சம் அதிக அளவில் உள்ளன வேறு உணவு சாப்பிட முடியாது
Super sir