நெல்லிக்காய் ஊறுகாய் இப்படி செய்தால் ஒரு வருடம் கெடாது/Tasty Amla Pickle

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #amlapickle#radharamarao
    Ingredients
    Nelikkai - 250 grm
    Tamarind - 25 grm ( small lemon size)
    Salt - 2 tsp
    Red chilli powder - 3 tsp
    Turmeric - ½ tsp
    Fenugreek - 1 tsp
    Mustard - 1½ tsp
    Gingily oil - 75 ml
    Asafoetida - ½ tsp
    Avakkai pickle
    • 1 வருடம் ஆனாலும் நிறம்...
    Tomato thokku (pickle)
    • தக்காளியை இப்படி செய்த...
    Amla candy
    • வருடம் முழுதும் நெல்லி...

ความคิดเห็น • 134

  • @user-ph7eq5tl8o
    @user-ph7eq5tl8o 6 หลายเดือนก่อน +8

    வீட்ல மூத்தசகோதரி ‌இருந்தா எப்படி பொறுமையா சொல்லித்தருவாங்களோ..அதே போல... தெளிவா சொல்றதோட அனுப‌வங்களையும்‌ ஷேர் பண்றீங்க... ரொம்பவும் அருமை ‌ங்ம்மா

  • @akshayS-vo7qx
    @akshayS-vo7qx 17 วันที่ผ่านมา +1

    சூப்பர் tips

  • @savitriiyer9234
    @savitriiyer9234 6 หลายเดือนก่อน +4

    Madam kaal kilo nellikai ku etthanai oil vendi erkkum and also kaara podi. Pl expain

    • @radharamarao8334
      @radharamarao8334  6 หลายเดือนก่อน +1

      Please check description box

  • @samiabiabi6433
    @samiabiabi6433 6 หลายเดือนก่อน +1

    Tq so much aunty fr the first time I'm going to try nellikaai pickle.....I like this type of preparation so im going to try tq💙👍🏻🥰

  • @janakiravindran8880
    @janakiravindran8880 7 หลายเดือนก่อน +1

    Superb recipe. First time I am seeing Nellikai pickle with tamarind added. I will try tomorrow itself. Look seems to be awesome.

  • @ramalakshmi5777
    @ramalakshmi5777 7 หลายเดือนก่อน +1

    For the first time i am hearing from u a new method of nellikai pickle preparation..I ve to try this method...Thank you dear Radha..

  • @mallikasubramanian8972
    @mallikasubramanian8972 7 หลายเดือนก่อน +1

    You explained it step by step ,thanks madam

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 7 หลายเดือนก่อน +2

    very much different from regular method 🎉 excellent 👌👌👌👌👌 explanation 🎉 superb 🎉 preparation for long shelf life 🎉 thankyou so much for nice 👍 sharing pranaams wishes for every success in your life with family and friends 🎉❤

  • @karthiyayinijagannathan5442
    @karthiyayinijagannathan5442 7 หลายเดือนก่อน +1

    I add tamarind paste . It is quite good

  • @user-kp7ge1tf5d
    @user-kp7ge1tf5d 2 หลายเดือนก่อน

    சூப்பர் அக்கா. Thanks

  • @radhakrishnan2805
    @radhakrishnan2805 7 หลายเดือนก่อน

    நெல்லிக்காய் ஊறுகாய் அருமை அம்மா.பார்தாலே நாக்கில் ஜலம் ஊறியது.நன்றி.👌🏻

  • @subhasreeviswanathan9666
    @subhasreeviswanathan9666 7 หลายเดือนก่อน +1

    Thank you mam for sharing. Will try your method . I am great lover of your postings .

  • @shankarisubramanian1946
    @shankarisubramanian1946 7 หลายเดือนก่อน +1

    நாக்குல தண்ணீர் ஊறுகிறது, mam👌👌👏👏🤝🤝

  • @srividyavidya455
    @srividyavidya455 7 หลายเดือนก่อน +4

    நெல்லிக்காய் ஊறுகாய் நிறைய நாள் வெக்க பயம். இந்த மாதிரி தான் பண்ணனும் அடுத்தமுறை. ரொம்ப நன்றி மா ❤

  • @prabhaskitchensmfashions
    @prabhaskitchensmfashions 7 หลายเดือนก่อน +1

    Will try this method

  • @colorsofnaturebydee8191
    @colorsofnaturebydee8191 6 หลายเดือนก่อน +1

    Tried this pickle and we loved the taste. Thanks for sharing.
    Can we use the same recipe for mango pickle?

    • @radharamarao8334
      @radharamarao8334  6 หลายเดือนก่อน +1

      அது வேற method

  • @mycrafts8139
    @mycrafts8139 4 หลายเดือนก่อน +1

    Super👌

  • @colorsofnaturebydee8191
    @colorsofnaturebydee8191 7 หลายเดือนก่อน +1

    Share cut mango pickle recipe pls. Not the avakkai pickle but the regular mango pickle which can be stored for few months

  • @karthiyayinijagannathan5442
    @karthiyayinijagannathan5442 7 หลายเดือนก่อน +1

    I prepare it this way.

  • @SP-jq2yl
    @SP-jq2yl 6 หลายเดือนก่อน

    The pickle looks amazing. I am planning to do it today. You said, you kept for 4 days before shifting the pickle to the bottle. My question is “Do I need to mix everything one time every day for 4 days before shifting it to bottle or we have to leave it aside for four days undisturbed and on 4th say we can shift the pickle to the bottle from glass bowl” please let me know. Thank you

    • @radharamarao8334
      @radharamarao8334  6 หลายเดือนก่อน +1

      நீங்கள் ஊறுகாய் செய்த பிறகு தினமும் கிளற வேண்டும் என அவசியமில்லை.ஆனால் தினமும் திறந்து பார்க்க வேண்டும்.எண்ணெய் சரியான அளவு சேர்த்து இருந்தால் இரண்டு நாட்களில் எண்ணெய் மேலே இருக்கும்.

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 7 หลายเดือนก่อน +1

    Tq mam..seimurai mudhal parimaaruvadhu varai...sollikuduthinga...

  • @JayaVarsha-qp8fr
    @JayaVarsha-qp8fr 4 หลายเดือนก่อน

    I prepared well your method mam super ❤❤

  • @cmrv.c.r6644
    @cmrv.c.r6644 6 หลายเดือนก่อน +2

    அம்மா இதே போல நார்த்தங்காய்ல செய்யலாமா

    • @radharamarao8334
      @radharamarao8334  6 หลายเดือนก่อน

      நார்த்தங்காய் ஊறுகாய் போட்டிருக்கிறேன்.அதை பார்த்து செய்யவும்.

  • @vijayaviswanathan3161
    @vijayaviswanathan3161 3 หลายเดือนก่อน

    I hv made this today .looks good

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน

      Great 👍. இந்த ஊறுகாயும் கொஞ்சம் உப்பு,காரம் அதிகம் சேர்த்தால் தான் மாதக்கணக்கில் நன்றாக இருக்கும்

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 6 หลายเดือนก่อน

    அம்மா வாயில் எச்சில் ஊறுது. நல்ல விளக்கம்
    அருமை. அருமை

  • @vasumathibalachandran3960
    @vasumathibalachandran3960 6 หลายเดือนก่อน +1

    Mud vessel r kal chatila store pannalama,?

    • @radharamarao8334
      @radharamarao8334  6 หลายเดือนก่อน +1

      கண்ணாடி ஜாடி அல்லது பீங்கான் ஜாடியே சிறந்தது

  • @VijayaLakshmi72-ey1uq
    @VijayaLakshmi72-ey1uq 5 หลายเดือนก่อน

    அருமை மாமி மாமி பாக்கவே நீர் ஊறுது நான் செஞ்சு பார்க்கிறேன் மாமி எனக்கு கீத்து மாங்கா ஆவக்கா மாங்கா சொல்லிக் கொடுங்க 🥰😍

    • @radharamarao8334
      @radharamarao8334  5 หลายเดือนก่อน +1

      அவக்காய் மாங்காய் ஊறுகாய் already posted செய்துள்ளேன்.link கொடுக்கிறேன்.பார்க்கவும்.
      m.th-cam.com/video/35WyieqQGAc/w-d-xo.html&pp=gAQBiAQB

  • @palasarakkupalasarakku2404
    @palasarakkupalasarakku2404 6 หลายเดือนก่อน

    ரொம்ப நன்னா இருந்தது மா..நன்றி

  • @superstarsuriya7
    @superstarsuriya7 7 หลายเดือนก่อน +1

    What brand of chilli powder...that chilli powder colour is bright plz reply

    • @radharamarao8334
      @radharamarao8334  7 หลายเดือนก่อน +1

      Shakthi masala chilli powder

  • @pattusrinivasan1551
    @pattusrinivasan1551 7 หลายเดือนก่อน

    nice orrugaai. thanks for sharing

  • @seethalakshmi87
    @seethalakshmi87 7 หลายเดือนก่อน +2

    Soooooper. Thank u verymuch for sharing this video 🙌🏻👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀😀

  • @lalitham3856
    @lalitham3856 7 หลายเดือนก่อน +1

    Superb, explanation is so nice👏

  • @shanthisuryaprakash723
    @shanthisuryaprakash723 6 หลายเดือนก่อน +1

    Kal uppu podalama?sister

  • @maliniskitchen5215
    @maliniskitchen5215 3 หลายเดือนก่อน

    அருமை Sister👌👍

  • @vinayakanuravi1185
    @vinayakanuravi1185 7 หลายเดือนก่อน +1

    Instead of tamarind,shall v add lemon juice

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 6 หลายเดือนก่อน

    Nice thank you 🎉

  • @hemagowri8915
    @hemagowri8915 7 หลายเดือนก่อน

    ஊறுகாய் மிகவும் அருமை செய்து பார்க்கிறேன் மாமி.

  • @samsubbiah79
    @samsubbiah79 5 หลายเดือนก่อน

    Super

  • @KamalamBalasundharam
    @KamalamBalasundharam 3 หลายเดือนก่อน

    😊😊

  • @subhashreehariharan6396
    @subhashreehariharan6396 7 หลายเดือนก่อน +1

    Nanum nellikai urugai potren puli ellam sekkala adhey madhiri vega vechu dhan narakinen nan pottu 1yr aradhu innum nanna dhan irukku

  • @srividyas101
    @srividyas101 7 หลายเดือนก่อน

    Super mami. Thank u so much

  • @priyalakshanasaravanan1306
    @priyalakshanasaravanan1306 7 หลายเดือนก่อน +1

    Pls upload nellikaai murappa mani

    • @radharamarao8334
      @radharamarao8334  7 หลายเดือนก่อน +1

      Already posted.check description box

  • @vijayaviswanathan3161
    @vijayaviswanathan3161 4 หลายเดือนก่อน

    Super madam

  • @Nowtraders
    @Nowtraders 6 หลายเดือนก่อน +1

    Payasam recipe poduga ammma

    • @radharamarao8334
      @radharamarao8334  6 หลายเดือนก่อน

      நிறைய post செய்துள்ளேன்.playlist ல் பார்க்கவும்.

  • @rajeshwarin5349
    @rajeshwarin5349 7 หลายเดือนก่อน

    Very nice I will try Thankq

  • @user-dl5pp3do4e
    @user-dl5pp3do4e 7 หลายเดือนก่อน

    Super ma thanks for your information

  • @sugirthaflorence5076
    @sugirthaflorence5076 5 หลายเดือนก่อน

    Super.

  • @vijalakshmiviji8572
    @vijalakshmiviji8572 4 หลายเดือนก่อน

    Super akka

  • @user-ve4qy7lu7e
    @user-ve4qy7lu7e 7 หลายเดือนก่อน +1

    Amma nan nellikai murappa sales pannalam nu erukean 1kg nellikai murappa evvalvuku sales pannalam amma
    Pls solluga
    How many days store pannalam?

    • @radharamarao8334
      @radharamarao8334  7 หลายเดือนก่อน +1

      1kg 500 ₹ sales செய்யலாம்.மூன்று மாதம் வரை நன்றாக இருக்கும்

  • @pushpalathak771
    @pushpalathak771 7 หลายเดือนก่อน +1

    👌👌

  • @radhikar9632
    @radhikar9632 5 หลายเดือนก่อน

    Excellent mami 👏👌

  • @girijaravi3610
    @girijaravi3610 7 หลายเดือนก่อน +2

    Thuvarpu thanmai thaan nelikai Suvai.we don't add tamarind

    • @radharamarao8334
      @radharamarao8334  7 หลายเดือนก่อน +1

      புளி சேர்ப்பது நெல்லிக்காய் ஊறுகாய் வெகு நாட்கள் கெடாமல் இருக்க.புளி சேர்க்காமல் நெல்லிக்காய் ஊறுகாய் குறைந்தது ஆறு மாதம் கெடாமல் நீங்கள் வைத்திருப்பீர்களா???.

  • @lidharshans.m6318
    @lidharshans.m6318 4 หลายเดือนก่อน

    I tried this 20 days back, but today it becomes fully fungus. Even I have not opened the bottle also. When I just opened the bottle I was shocked.

    • @radharamarao8334
      @radharamarao8334  4 หลายเดือนก่อน

      20 நாட்கள் யாராவது ஊறுகாயை திறந்து பார்க்காமல் இருப்பார்களா??.. அப்படி உங்களுக்கு நேரமில்லை என்றால் fridge லாவது வைத்திருக்க வேண்டும்.சரியான அளவு உப்பு, எண்ணெய் சேர்த்து இருந்தால் fungas வராது.

  • @nalinaneelakantan7956
    @nalinaneelakantan7956 7 หลายเดือนก่อน +1

    As usual, super

  • @priyadarshinin8777
    @priyadarshinin8777 7 หลายเดือนก่อน +1

    Hi mam
    Age 28 female
    Hair loss + hair thinning
    Unga hair oil types la en problem ku edhu use pannanu nu sollunga please

    • @radharamarao8334
      @radharamarao8334  7 หลายเดือนก่อน

      இந்த vedio பாத்து try பண்ணுங்க
      m.th-cam.com/video/eAheF3ETFx4/w-d-xo.html
      Natural herbal hair oil

  • @priyasudarsan9133
    @priyasudarsan9133 7 หลายเดือนก่อน +1

    Super mam 👌👌👍

  • @nivedithavenkatesan3654
    @nivedithavenkatesan3654 7 หลายเดือนก่อน +1

    Super mam Thank you so much😊

  • @palasarakkupalasarakku2404
    @palasarakkupalasarakku2404 7 หลายเดือนก่อน +1

    வெயிலில் வைக்கணுமா

  • @parvathiumashankar3892
    @parvathiumashankar3892 7 หลายเดือนก่อน +1

    Wonderful!

  • @hemavathikeerthivasan9026
    @hemavathikeerthivasan9026 7 หลายเดือนก่อน

    Arumaiyana padhivu

  • @lathachandru9607
    @lathachandru9607 6 หลายเดือนก่อน

    8:00 super mam

  • @jayanthisushila5004
    @jayanthisushila5004 5 หลายเดือนก่อน

    New method Ok

  • @ushasukumaran677
    @ushasukumaran677 7 หลายเดือนก่อน

    Super ✋️ will try like this Mami 👌

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 7 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @Kittu12anbu
    @Kittu12anbu 5 หลายเดือนก่อน

    Mam na nellikai urugai senjen athula salt konjam athikama iruka mari iruku athu epti correct pantrathu pls solunga ma

    • @radharamarao8334
      @radharamarao8334  5 หลายเดือนก่อน

      கொஞ்சம் புளி கிரேவி, மிளகாய் தூள், கடுகு வெந்தய பொடி சேர்த்து வதக்கி ஊறுகாயுடன் சேர்க்கவும்

  • @AmuVaram
    @AmuVaram 4 หลายเดือนก่อน

    Vinigar vittal one month varai kettu pokathu..

    • @radharamarao8334
      @radharamarao8334  4 หลายเดือนก่อน

      வினிகர் சேர்க்கமலே மாதக்கணக்கில் நன்றாக இருக்கும்.சரியான அளவு உப்பு சேர்த்தால்.

  • @somasundaramsomu3488
    @somasundaramsomu3488 5 หลายเดือนก่อน

    Ginger and garlic add pannalama

    • @radharamarao8334
      @radharamarao8334  5 หลายเดือนก่อน

      Ginger தேவையில்லை.Garlic சேர்த்தால் நெல்லிக்காய் வதக்கும் போதே அதையும் சேர்த்து வதக்கி கொள்ளவும்

  • @morphingmandalas8703
    @morphingmandalas8703 7 หลายเดือนก่อน

    Do you grind chilli powder at home

    • @radharamarao8334
      @radharamarao8334  7 หลายเดือนก่อน +3

      Shakthi masala chilli powder only

  • @vaishnavivragav1568
    @vaishnavivragav1568 7 หลายเดือนก่อน +20

    புளி எதற்காக சேர்க்கனும். சாதரணமாக புளி சேர்க்கமாட்டோம் இல்லையா.

    • @radharamarao8334
      @radharamarao8334  7 หลายเดือนก่อน +10

      புளி சேர்த்தால் தான் இந்த அளவு gravy கிடைக்கும்.வெகு நாட்களுக்கு வைத்திருக்க புளியுடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்தால் தான் நெல்லிக்காயில் நன்றாக மிக்ஸ் ஆகும்.

  • @radharangarajan9313
    @radharangarajan9313 7 หลายเดือนก่อน

    Mam can we make it without adding tamarind?

    • @radharamarao8334
      @radharamarao8334  7 หลายเดือนก่อน

      10 நாட்களுக்கு மேல் நன்றாக இருக்காது

  • @mythilychandrasekhar3636
    @mythilychandrasekhar3636 7 หลายเดือนก่อน +1

    Amazing mami👌

  • @morphingmandalas8703
    @morphingmandalas8703 7 หลายเดือนก่อน +1

    Mam can you share small onion and tomato pickle separately

    • @radharamarao8334
      @radharamarao8334  7 หลายเดือนก่อน +1

      Tomato pickle vedio already posted. please check the description box.

  • @jaanujaanu3921
    @jaanujaanu3921 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @shanthijegadeesan7815
    @shanthijegadeesan7815 6 หลายเดือนก่อน

    Super mamy

  • @gunduraobindhumadhavan102
    @gunduraobindhumadhavan102 7 หลายเดือนก่อน

    Super அண்ணி

  • @vaidehiramachandran9322
    @vaidehiramachandran9322 7 หลายเดือนก่อน

    Mami are you selling pickles

  • @vasudevankidambi2132
    @vasudevankidambi2132 5 หลายเดือนก่อน

    How much puli .u r not telling quantity

    • @radharamarao8334
      @radharamarao8334  5 หลายเดือนก่อน

      Please check description box

  • @venivelu4547
    @venivelu4547 7 หลายเดือนก่อน

    Madam, 👌👌🌼🌼

  • @shanthisankar1703
    @shanthisankar1703 7 หลายเดือนก่อน +1

    Neer naylli saythu kamenga

    • @radharamarao8334
      @radharamarao8334  7 หลายเดือนก่อน

      Please check description box.

  • @padmavathipadmavathi6531
    @padmavathipadmavathi6531 7 หลายเดือนก่อน

    ❤❤

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 7 หลายเดือนก่อน +1

    Super 🎉

  • @priya4294
    @priya4294 7 หลายเดือนก่อน

    Neega trichy a

  • @neelasridhar261
    @neelasridhar261 7 หลายเดือนก่อน

    Order உண்டா

  • @manorathit8977
    @manorathit8977 4 หลายเดือนก่อน

    புளி சாப்பிடுவது உடலுக்கு தீமை நெல்லிக்காயில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை

    • @radharamarao8334
      @radharamarao8334  4 หลายเดือนก่อน +1

      புளி சேர்க்கா விட்டால் மாதக்கணக்கில் வைத்திருக்க முடியாது.சீக்கிரம் பூஞ்சை வந்து விடும்.நெல்லிக்காய், பூண்டு ஊறுகாய்க்கு புளி சேர்த்தால் தான் நன்றாக இருக்கும்.

  • @user-gk6jr9nu2t
    @user-gk6jr9nu2t 6 หลายเดือนก่อน +2

    புளி சேர்த்தால் டேஸ்ட் நெல்லிக்காய் மாதிரி இருக்காது

    • @radharamarao8334
      @radharamarao8334  6 หลายเดือนก่อน +1

      புளி சேர்க்கா விட்டால் கண்டிப்பாக வெகு நாட்கள் நன்றாக இருக்காது.

  • @user-kp7ge1tf5d
    @user-kp7ge1tf5d 2 หลายเดือนก่อน

    சூப்பர் அக்கா. Thanks

  • @thailasiva563
    @thailasiva563 7 หลายเดือนก่อน

    Super

  • @vaidehiramachandran9322
    @vaidehiramachandran9322 7 หลายเดือนก่อน

    Mami are u selling pickles

  • @sheikmeeralm5780
    @sheikmeeralm5780 7 หลายเดือนก่อน

    Super