உடல் எடை குறைய, அடர்த்தியான முடி வளர இதை தினமும் குடிங்க😍 | நெல்லிக்காய் Juice | SivaRaman Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 461

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 4 หลายเดือนก่อน +149

    சாப்பாட்டை குறைப்பது, உடற்பயிற்சி செய்வது, வாக்கிங் போவது என மற்றவற்றையும் செய்தால் மட்டுமே உடல் எடை குறையும்... ஒரே ஒரு விஷயம் மட்டுமே பத்தாது.‌
    நான் பின்பற்றிய முறை:
    1. காலை வெறும் வயிற்றில் சியா விதைகள் (முதல் நாள் ஊர வைத்தது) + எலுமிச்சை+ வெந்நீர்.
    2. உடற்பயிற்சி (10 நிமிடம் போதும்): ப்ளாங்க் + ஜம்ப்ஸ் + ஸ்குவாட்
    3. காலை இரண்டு இட்லி அல்லது தோசை
    4 . 11.30 மணி போல பழங்கள் (பப்பாளி+ கொய்யா)
    5. 12.30 மணிக்கு க்ரீன் டீ
    6. 1.30 மணிக்கு மதிய உணவு. குறைந்த சோறு அதிக காய்கறி அதிக மீன் அல்லது அதிக சிக்கன். முட்டையின் வெள்ளைக்கரு அவித்தது.
    7. 4 மணி போல பழங்கள், கேரட் அல்லது வெண்டைக்காய்
    8. 8 மணி போல இரண்டு இட்லி அல்லது தோசை.
    9. வாக்கிங் - Google fit app போதும். ஒருநாளைக்கு 10000 அடிகள் ப்ரிஸ்க் வாக்கிங்.
    10. பால் கலக்காமல் சுகர் கம்மியாக டீ / காபி அருந்துவது...
    இதை தினமும் செய்தால் போதும். எடை விரைவாக குறையும்‌. நான் தினமும் பின்பற்றுகிறேன்....ஒரு காலத்தில் மகா சோம்பேறியாக தொப்பையுடன் , முகத்தில் சதையுடன் இருந்தேன். இந்த முறைகளில் நம்பிக்கை அற்றவனாக இருந்தேன். இப்போது BMI க்கு ஏற்றபடி சரியான எடையில் இருக்கிறேன். தொப்பை அறவே இல்லை. முகத்தில் சதையும் இல்லை. நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி என்பது மிக மிக விருப்பமான ஒன்றாகி விட்டது. அதாவது ஒருநாள் நடக்கவில்லை என்றாலும் ஒரு மாதிரி நெருடலாக உள்ளது. நம்பி களமிறங்குங்கள். வெற்றியை வசமாக்குங்கள். எவன் என்ன சொன்னாலும் காதில் வாங்காதீர்கள். பெரும்பாலும் நெகட்டிவாக தான் பேசுவார்கள்.

    • @TamilGokul-dx8op
      @TamilGokul-dx8op 4 หลายเดือนก่อน +9

      தம்பியா இருந்தா நன்றி தங்கையா இருந்தா நன்றி நீங்க சொன்ன டிப்ஸ் அருமை

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 4 หลายเดือนก่อน

      @@TamilGokul-dx8op ♥️♥️♥️

    • @amrinsaraa7825
      @amrinsaraa7825 3 หลายเดือนก่อน

      Sweets sapidamatingala, bonda bajji sapidamatingala. Chia seeds yevlo, lemon and hot water measurements sollunga pls, chia seeds sapitathum yevlo neram kalichi breakfast yedukanum. Dry fruits and nuts sapida weight yeruma

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 3 หลายเดือนก่อน

      @@amrinsaraa7825 வாரத்தில் ஒருநாள் ஸ்வீட் சாப்பிடலாம் குறைவாக, உதாரணம் ஒரே ஒரு லட்டு அல்லது ஒரே ஒரு பாதுஷா போன்றவை. அதேபோல் வாரம் ஒருமுறை சமோசா, வடை பஜ்ஜி போன்றவை சாப்பிடலாம்.
      ஒரு டீஸ்பூன் அளவுக்கு சியா விதையை கால் டம்ளர் தண்ணீரில் இரவு ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அது பிசு பிசு னு இருக்கும்.
      ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க வையுங்கள். அதிலிருந்து கால் டம்ளர் அளவுக்கு வெந்நீரை எடுத்து சியா சீட்ஸ் ஊறவைத்த டம்ளரில் ஊற்றுங்க. இதில் அரை லெமனை பிழிந்து ஊற்றுங்கள். விதைகளை நீக்கி விடுங்கள். இதோடு அரை டீஸ்பூன் தேன் சேருங்கள். ஒரு ஸ்பூன் வைத்து கலக்குங்கள்.
      இதை குடிக்காமல், சியா விதைகளை மென்று சாப்பிடுங்கள்.மெல்லும் போது வழுக்கி கொண்டு போவது போல் இருக்கும். இருந்தாலும் முடிந்தவரை மென்று உண்ணுங்கள். அப்படியே குடித்தால் விதைகள் சீரணம் ஆகாமல் வயிற்றுக்குள் அப்படியே இருக்கும்.
      சியா சீட்ஸ் சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து தான் காலை உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    • @venkatesanviswa493
      @venkatesanviswa493 3 หลายเดือนก่อน +1

      Mikka nandri nanba.
      134 kg irukum naan idhai indru mudhal payirchi seigiren.

  • @seethalakshmi6890
    @seethalakshmi6890 หลายเดือนก่อน +8

    Na 3 month mrng empty stomachla kudichurukan super result hair fall illa weightloss aaitan 30 yrs enaku 23 mathiri irukan pakrathuku

    • @silkysmooth6622
      @silkysmooth6622 23 วันที่ผ่านมา

      Evlo weight loss panninga

    • @seethalakshmi6890
      @seethalakshmi6890 23 วันที่ผ่านมา

      @@silkysmooth6622 na 2kg weight loss panean. Athoda belly fat reduce aachu kandippa hair fall irukathu sis black colorla hair change aaguratha neenga pakalam. Skin kooda nalla irukum

    • @janasrees330
      @janasrees330 วันที่ผ่านมา

      Evlo days amla juice kudikanum sis , only plain amla juice is enough ah sis

  • @simieliza1942
    @simieliza1942 ปีที่แล้ว +10

    Ena time eduthukita better nu kadaisi varaikum sollayeh bro

  • @revathiveera737
    @revathiveera737 ปีที่แล้ว +7

    Thanks sir romba theliva Azhaga sollirukkinga Nandri

  • @tharika.M
    @tharika.M ปีที่แล้ว +20

    Sir evlo days kudicha evlo kg weight loss aagum?

  • @HariniHarini-mh7rs
    @HariniHarini-mh7rs 4 หลายเดือนก่อน +2

    S really weight loss ku Nala orru tips
    But empty stomach la kuducha loss motion pogu every nyt kuducha naladhu

  • @EIndhu-ri2wz
    @EIndhu-ri2wz 7 หลายเดือนก่อน +2

    Na already slime than ithu sapta slime aaguvom soluringa apo inu na slime aagiruven ....😢na ipo 1 week ah kudichitu vsrenn...😊

  • @jayanthivijayakeerthi8234
    @jayanthivijayakeerthi8234 ปีที่แล้ว +3

    தேன் இல்லாமல் குடிக்கலாமா
    தேன் சாப்பிட முடியாது. ஜெயின்

  • @kookoo1869
    @kookoo1869 10 หลายเดือนก่อน +3

    Daily oru nellikai sapital podhum adhiham sapida venam

  • @shanmugakumar6351
    @shanmugakumar6351 9 หลายเดือนก่อน +1

    Doctor advicepadi empty stomach la continiueva edukka kudathu.but 11 to 12 anthamari time daily edukkalam.amla teethla kadichu sapdakudathu.

  • @lavanyasri1392
    @lavanyasri1392 ปีที่แล้ว +29

    You are great chef, Nutrition etc sir.Thank you so much sir for this valuable video 🙏🙏🙏💐💐💐👌👌👌

  • @prakashkavi9790
    @prakashkavi9790 ปีที่แล้ว +3

    Anna enaku 2 yrs baby iruku, sariya sapidave matran, avan nalla sapda oru tips sollunga, please anna

  • @KanimozhiNithish
    @KanimozhiNithish 18 วันที่ผ่านมา +1

    How to take Amla juice without weight loss

  • @tharag5759
    @tharag5759 ปีที่แล้ว +4

    G.Thara,Adambakkam.
    Engal Anbu Vanakkam SRK thambi.
    Thank you for giving a vital health benefit presentation.
    Pl inform us when and @ what time should we take this drink.

  • @Biya_84
    @Biya_84 ปีที่แล้ว +43

    Amla should be take as 5 ml for adult and 2.5ml for kids not more than that. Amla has lots of benefits and even side effects. Daily only limited dose should be taken.

    • @my-yo1nj
      @my-yo1nj ปีที่แล้ว +3

      How many Amala will give 5ml

    • @semonnathan5207
      @semonnathan5207 ปีที่แล้ว +2

      @@my-yo1nj 1

    • @thulasi_08
      @thulasi_08 ปีที่แล้ว +2

      @@semonnathan5207 ப்ரிட்ஜ்ஜில் ஸ்டோர் பண்ணி வைக்க கூடாதா பிரதர் இல்லை தினசரி ஜூஸ் செய்து குடிக்கனுமா brother please reply 🙏🙏🙏🙏

    • @Cute_Lathika
      @Cute_Lathika ปีที่แล้ว +1

      Prepare on daily basis

    • @semonnathan5207
      @semonnathan5207 ปีที่แล้ว +1

      @@thulasi_08 பிரிட்ஜில ஸ்டோர் பண்ணி வைக்கிறது எந்த உணவுக்கும் நல்லது இல்ல இதுல இத நம்ம மறந்தால் வேற பயன்படுத்த போறோம் முடிஞ்ச வரைக்கும் பிரிட்ஜ் அவாய்ட் பண்ணுங்க

  • @TamilGokul-dx8op
    @TamilGokul-dx8op 4 หลายเดือนก่อน +3

    தம்பி நீங்க சொன்ன டிப்ஸ் அருமை

  • @SuthaAlex
    @SuthaAlex 3 หลายเดือนก่อน +5

    எப்போ குடிக்கனும்னு சொல்லவே இல்லையே.... Sir

  • @priyankapriyanka5208
    @priyankapriyanka5208 ปีที่แล้ว +9

    Ok pa try pannalam

  • @gowrig5940
    @gowrig5940 ปีที่แล้ว +7

    Sir
    Diabetic patients can take this juice
    Kindly reply me sir

    • @Priya-kk7ye
      @Priya-kk7ye ปีที่แล้ว +1

      எடுத்துக்கலாம் ஆனால் தேன் வேண்டாம்

  • @shastikafashions1997
    @shastikafashions1997 2 หลายเดือนก่อน +1

    Daily mty stomuch la kudikanuma sir.....plz sollunga

  • @sangeethaarulmozhi582
    @sangeethaarulmozhi582 ปีที่แล้ว +3

    Feeding mother try panalama na

  • @thanamnadarasan4267
    @thanamnadarasan4267 4 วันที่ผ่านมา

    When want to drink?

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 ปีที่แล้ว +377

    தினமும் குடித்தால் நோய் எதிர்ப்பாற்றல் கூடும் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும் இது நான் நடைமுறையில் கண்ட அனுபவம்...

    • @nila3271
      @nila3271 ปีที่แล้ว +8

      Autoimmune condition cure aaguma

    • @marieswarirajan7955
      @marieswarirajan7955 ปีที่แล้ว +13

      Early morning empty stomach la kudikanu ma illa whenever we can drink ah???

    • @m.kannanmani8470
      @m.kannanmani8470 ปีที่แล้ว +30

      இதில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் ஒரு சிலருக்கு வெறும் வயிற்றில் குடித்தால் குடல்புண் ஏற்பட வாய்ப்புண்டு எனவே காலை உணவுக்கு பின் ஒரு மணி நேரம் கழித்து குடிக்கலாம் அல்லது மாலையில் காபி டீ க்கு பதிலாக நெல்லிக்காய் ஜூஸை தண்ணீர் நிறைய கலந்து குடித்தல் நன்று

    • @anthonyjuderosairo9965
      @anthonyjuderosairo9965 ปีที่แล้ว

      Ķķķ

    • @shaheenanoornidhaniha7346
      @shaheenanoornidhaniha7346 ปีที่แล้ว +2

      Is it cold

  • @VenkatasenVenkatasen-w5u
    @VenkatasenVenkatasen-w5u 10 วันที่ผ่านมา

    Anna Indha drink kudiththal Mel vayiru thoppai kuraiyuma idha eppa kudikkanum verum vayittila illa eppa Anna please reply pannunga

  • @suganyakavin5141
    @suganyakavin5141 ปีที่แล้ว +9

    Thalippu vadagam receipe podunga Anna pls

  • @sasikala7495
    @sasikala7495 ปีที่แล้ว +4

    What time we will take this juice morning or evening u did tell that in this video

    • @nancykevin5840
      @nancykevin5840 5 หลายเดือนก่อน

      Everything is ok bro but wen shd we drink empty stomach oe after brk fst Or night or after dinner ha😊

  • @shalinisridhar429
    @shalinisridhar429 9 หลายเดือนก่อน +5

    Hello Mr. Chef, you dint mention when to drink ? Can u pls?

  • @Siva-eq8ok
    @Siva-eq8ok ปีที่แล้ว +13

    எப்போது குடிக்க வேண்டும்

    • @suba_nani28
      @suba_nani28 หลายเดือนก่อน

      மார்னிங்

  • @selvamani779
    @selvamani779 ปีที่แล้ว +8

    sir i have ulcer can i drink this or not

  • @mgfood44
    @mgfood44 ปีที่แล้ว +6

    Epo kudikanumnu sollavay illai bro..when is the best time to drink this juice bro

  • @AmbigaiAmbigai-ry1og
    @AmbigaiAmbigai-ry1og 4 หลายเดือนก่อน +1

    Kidney problem erukku kudikkalama

  • @devapavi1168
    @devapavi1168 6 หลายเดือนก่อน +1

    Nellikkai kku nellikkai powder use pannalama

  • @cslokesh2608
    @cslokesh2608 ปีที่แล้ว +1

    Anna Elovo Days kudikanum indha drink

  • @abis2669
    @abis2669 29 วันที่ผ่านมา +1

    Sinus இருக்கு எனக்கு இதை குடிக்கலாமா?

  • @vishnuvarshan5345
    @vishnuvarshan5345 ปีที่แล้ว +53

    Morning empty stomach la intha juice kidaikkanum fridge la store panni vaikka koodathu nan intha juice regular a eduthuttu varen ennoda wait 68 kg la irunthu 55 kg ku vanthurukku weight lose ku crct a na juice ithu than

    • @geetha-zm9cb
      @geetha-zm9cb ปีที่แล้ว +3

      Ethanaala la whiegt loss aaniga

    • @vishnuvarshan5345
      @vishnuvarshan5345 ปีที่แล้ว +4

      Three months continues a kudicha weight lose agum ithu nan kan koodaga Partha unmai

    • @vijayalakshmi-zo2kx
      @vijayalakshmi-zo2kx ปีที่แล้ว +4

      Daily kudikalama.. Apd kudicha onum ilaya.. Some videosla daily kudika kudadhu.. அளவுக்கு மிஞ்சுனால் அமுதமும் நஞ்சுனு சொல்ராங்க..

    • @paviakash5098
      @paviakash5098 ปีที่แล้ว +1

      Evlo nallu kudichaaa

    • @spyprincessyt
      @spyprincessyt ปีที่แล้ว

      By MG zzz like SD SD zt
      Nrrn=mv=MG

  • @vasanths2554
    @vasanths2554 19 วันที่ผ่านมา

    எனக்கு சைனஸ் இருக்கு, நா இத குடிக்கலாமா... Pls reply

  • @thangapandis8467
    @thangapandis8467 2 หลายเดือนก่อน +1

    அல்சர் இருப்பவர்கள் இதை அருந்தலாமா?

  • @RanjithaKarthi-v9b
    @RanjithaKarthi-v9b 10 หลายเดือนก่อน +2

    Eppa kudekanum nu Sola la Anna daily kudekalamma

  • @sasireka8345
    @sasireka8345 ปีที่แล้ว +7

    Super brother thankyou

  • @muhammadafnan1138
    @muhammadafnan1138 ปีที่แล้ว +6

    Anna , ulcer patient kudikalama konjam sollunga edhuvum prblm varuma

  • @vasanthik7257
    @vasanthik7257 หลายเดือนก่อน

    Per day 5 amla ....eduthukalama..
    Pls reply

  • @VASANTHI.B341
    @VASANTHI.B341 7 หลายเดือนก่อน

    Thambi enkku romba naala original honey vanganumnu aasai neenga entha honey vangalamnu sollunga thambi unga reply kaga weite pannittu iruppen thambi please

  • @Crazy-rb7ci
    @Crazy-rb7ci 5 หลายเดือนก่อน

    Empty stomach la yeduthukanuma
    Alscer varadha

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 ปีที่แล้ว +3

    மலைத்தேன் விலை சொன்னால் order செய்வேன் சிவா சார் please

  • @pavithrasekar8991
    @pavithrasekar8991 15 วันที่ผ่านมา

    When to take it

  • @MuthulakshmiMuthu-n8t
    @MuthulakshmiMuthu-n8t 4 หลายเดือนก่อน

    இதை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் வெறும் வயிற்றிலா குடிக்க வேண்டும்

  • @rasukuttyporusthiya2327
    @rasukuttyporusthiya2327 4 หลายเดือนก่อน

    Sir lemon illana apple cider vinegar serthukalama

  • @sheeladinakaran1957
    @sheeladinakaran1957 ปีที่แล้ว +4

    Thank you so much sir, daily kudikkalama any problem sir reply me

  • @preethigifty2678
    @preethigifty2678 หลายเดือนก่อน

    Bro edha fridge la vachi use pannalama

  • @litheshrajtoshitha9298
    @litheshrajtoshitha9298 ปีที่แล้ว +6

    ❤ really super sir

  • @thiyagarajan1033
    @thiyagarajan1033 8 หลายเดือนก่อน

    Anna honey கண்டிப்பா சேர்க்கணுமா

  • @achucutez2895
    @achucutez2895 ปีที่แล้ว +3

    Ethu epadi sapdrathu morning or night plss sollunga sir

    • @premavicky182
      @premavicky182 8 หลายเดือนก่อน

      Morning empty stomach

  • @kamalasrisai625
    @kamalasrisai625 ปีที่แล้ว

    Pregnant time la kudikkalama pls sollunga

  • @rajashenbavijayrajashenbav8067
    @rajashenbavijayrajashenbav8067 ปีที่แล้ว +4

    Entha time kudikanumnu sollunga sir

  • @deepaksiva3516
    @deepaksiva3516 8 หลายเดือนก่อน

    Nellikai powder use panalama

  • @nancykevin5840
    @nancykevin5840 5 หลายเดือนก่อน

    Bro tel wen shd we drink thay juice morning or after brk fst or after dinner

  • @ragul567
    @ragul567 ปีที่แล้ว +2

    When we drink this you didn't mention here?? Any timings!??? before food or after food?? morning or evening??

  • @srimathi1191
    @srimathi1191 27 วันที่ผ่านมา

    Entha time edukkanum sollave ill sir ..

  • @umashree6571
    @umashree6571 ปีที่แล้ว +1

    Pregnancy ku try pandravanga kudikalama?

  • @francisfuji8533
    @francisfuji8533 ปีที่แล้ว +1

    Sir,tell Correct time to drink this juice morning or evening...

  • @grrg-gh8ej
    @grrg-gh8ej 9 หลายเดือนก่อน +3

    Epo kudikanum solave illa

  • @santhanalaksmi4742
    @santhanalaksmi4742 5 หลายเดือนก่อน

    What is the gud time to consume the drink

  • @mareeswaris9368
    @mareeswaris9368 ปีที่แล้ว +1

    TQ so much for ur tips.i need forest honey how can I receive.

  • @mariasheela3072
    @mariasheela3072 7 หลายเดือนก่อน

    Inthe.endhe.timela.kudikkanum

  • @anithatamilvanan5493
    @anithatamilvanan5493 ปีที่แล้ว +1

    Can sugar patients drink daily

  • @hrithish
    @hrithish 7 หลายเดือนก่อน +1

    I need honey where can I order

  • @keerthisrikeerthisri4370
    @keerthisrikeerthisri4370 ปีที่แล้ว +3

    Intha drink apa kudikanum time sollugaa

    • @adhityanpazhanivelu9688
      @adhityanpazhanivelu9688 ปีที่แล้ว +1

      காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

    • @subhamv984
      @subhamv984 ปีที่แล้ว +3

      11 am ideal time. After digestion of tiffin. Before lunch

  • @dineshvino2504
    @dineshvino2504 หลายเดือนก่อน

    Pregnancy trip pantavanga kudiklama please solunga important

  • @deep_views
    @deep_views ปีที่แล้ว +2

    Empty stomach drink pannanuma illa breakfast aprm drink pannanum tell Me sir

  • @sandhiyak9549
    @sandhiyak9549 ปีที่แล้ว +1

    Daily drink pananuma anna

  • @kalishwarikonar8209
    @kalishwarikonar8209 29 วันที่ผ่านมา

    10yr girl kudikkalama

  • @divyaponraj
    @divyaponraj ปีที่แล้ว +3

    Entha time la kudikanum sollave illa

  • @nivethanivetha6403
    @nivethanivetha6403 ปีที่แล้ว +2

    Ulcer irukuravanka kudikalama

  • @poornimamahendran41
    @poornimamahendran41 8 หลายเดือนก่อน

    Weight loss ku dailyum idha kudikalama Anna...

  • @Amritpalsingh-mc4kx
    @Amritpalsingh-mc4kx 4 หลายเดือนก่อน +1

    I feel more balanced and calm since incorporating Planet Ayurveda Amla Saar into my routine."

  • @ishuishu8180
    @ishuishu8180 11 หลายเดือนก่อน +1

    Salt add pannalama bro ?

  • @samurai3709
    @samurai3709 ปีที่แล้ว +2

    Enna timing le kudikanum nu sollave illaiye brother konjam reply pannunga

  • @asseyyadhzmmoulanafoundati3320
    @asseyyadhzmmoulanafoundati3320 4 หลายเดือนก่อน

    ஒல்லியானவர்கள் சாப்பிடலாமா???
    ஏதும் side effect வருமா?

  • @samadhsamadh719
    @samadhsamadh719 ปีที่แล้ว +2

    Enakku then vendum

  • @sasi255
    @sasi255 ปีที่แล้ว +3

    Enda time edukitta nallathu breakfast before and after

  • @hariprasad7550
    @hariprasad7550 ปีที่แล้ว +2

    anna diabettes irukkavanga etha kudikkalama, wl sugar level increase

    • @yazirosh1856
      @yazirosh1856 8 หลายเดือนก่อน

      Noo kudika koodadhu

  • @veniramachandra4908
    @veniramachandra4908 ปีที่แล้ว +5

    How long do we have to take this drink n when to take?

  • @sudhakarraju1520
    @sudhakarraju1520 ปีที่แล้ว +22

    U forget to mentioned at what time to drink?

    • @pkerodesuresh766
      @pkerodesuresh766 ปีที่แล้ว +1

      Morning 10 to 11..other wise evening 5..

  • @sankarir1673
    @sankarir1673 ปีที่แล้ว +1

    Thoppai kuraiyuma sir

  • @elasri3029
    @elasri3029 ปีที่แล้ว +2

    Enna time kudikkanum ...morning illa ?

  • @kalpanajayaraj8042
    @kalpanajayaraj8042 ปีที่แล้ว +1

    Intha juice kudicha sugar level increase aguma?

  • @vidhyamanoj3819
    @vidhyamanoj3819 ปีที่แล้ว +3

    When should we drink this

  • @vvignesh237
    @vvignesh237 6 หลายเดือนก่อน

    Feeding mother use paanalama

  • @hariharan551
    @hariharan551 7 หลายเดือนก่อน

    Will you take Bangalore orders?.

  • @sharayas7818
    @sharayas7818 ปีที่แล้ว +10

    மிக்க நன்றி அண்ணா

  • @rajakamala4015
    @rajakamala4015 17 วันที่ผ่านมา

    Epa entha jues kutiganum

  • @chandranmurugan9678
    @chandranmurugan9678 6 หลายเดือนก่อน

    One week naa continue panni enakku synus problem vanthuduchu....

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 ปีที่แล้ว +7

    Super bro 👍🏻 thank you so much.

  • @NihathAmal
    @NihathAmal 8 หลายเดือนก่อน

    Can I drink this during pregnancy?

  • @premavasu7630
    @premavasu7630 ปีที่แล้ว +5

    Eppo kudikalam endru sollave ellaye sir empty stomach or

  • @shalinigrajesh
    @shalinigrajesh ปีที่แล้ว +5

    புதினா சேர்த்தால் அடிப்போலி 👌🏻

  • @nnnmp
    @nnnmp ปีที่แล้ว +2

    Super... Lemme try this

  • @ponkumar2822
    @ponkumar2822 8 หลายเดือนก่อน

    Morning illa night

  • @futureworld7411
    @futureworld7411 3 หลายเดือนก่อน

    Entha time la kudikanum nu sollave illa

  • @sumi.mithra
    @sumi.mithra ปีที่แล้ว +23

    Can we make the concentrate and store in fridge? If yes, how many days it can be stored?

    • @sumi.mithra
      @sumi.mithra ปีที่แล้ว

      Reply please

    • @suganyaram7975
      @suganyaram7975 ปีที่แล้ว +1

      No.. Nellikai juice fridge la vechu use Panna koodadhu

    • @creativespark1363
      @creativespark1363 ปีที่แล้ว +4

      Nellikai juice eduthonne kudichrunum, late panna kasakkum 😝

    • @amalabalu4099
      @amalabalu4099 ปีที่แล้ว

      No make it fresh juice and have it