E bike Wiring Connection தமிழில்| how to e bike Wiring Connection| 444 Bharani Tech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ค. 2020
  • E bike Wiring Connection தமிழில்| how to e bike Wiring Connection| 444 Bharani Tech
    MCB எப்படிTrip ஆகின்றது ||Tamil|| நம் தமிழ் மொழியில்||444 Bharani Tech
    • MCB எப்படிTrip ஆகின்றத...
    E-Bike kit Unboxing தமிழில்|444 Bharani Tech
    / gse6iqp0mi
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 126

  • @greenjove2829
    @greenjove2829 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @AbiAbii-nq8mb
    @AbiAbii-nq8mb ปีที่แล้ว

    Romba nandri bro, unga helpala oru project seiyamudinjathu. Thank you bro

  • @petswalker7162
    @petswalker7162 3 ปีที่แล้ว +4

    சார்ஜ் எப்படி போடனும் சொல்லுங்கள்

  • @jasmac54
    @jasmac54 2 ปีที่แล้ว

    Excellent tamitutor.... Wow

  • @D.E.9092
    @D.E.9092 ปีที่แล้ว

    அண்ணா தங்களுடைய திறமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்🎉

  • @smartrasu4198
    @smartrasu4198 4 ปีที่แล้ว

    Really va Sema da wowww

  • @SKS9091
    @SKS9091 6 หลายเดือนก่อน

    Oh super brother fantastic மார்க்ட்ல எலக்ட்ரிக் வண்டி மெக்கானிக்கே இல்லை .வண்டிகள் ரிப்பேர் பார்க்கின்றவர்கள் குறைவாக இருப்பதால் வண்டி வாங்கிய இடத்திற்கே செல்லவேண்டும் அதற்காக பல கிலேமீட்டர் செல்லவேண்டி இருக்கிறது. உங்க மாதிரியானவர்கள் வீடியோ தொடர்ந்து பார்த்தால் பல குடும்பங்களை வாழ வைக்கலாம் வாழ்த்துக்கள் தம்பி

  • @vetriarumugam6181
    @vetriarumugam6181 4 ปีที่แล้ว

    Macha sema ya panra da .

  • @santoshkannan1614
    @santoshkannan1614 2 ปีที่แล้ว

    Super Bri

  • @goldsiva1818
    @goldsiva1818 3 ปีที่แล้ว +1

    👍👍

  • @varatharajanv7050
    @varatharajanv7050 2 ปีที่แล้ว +1

    நண்பருக்கு வணக்கம். அருமை யான பதிவு. சிறந்த முயற்சிக்கு
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒரு சிறிய குறை. விடுபட்ட ஒயர் கனெக்சன் நிறைய உள்ளது.
    அது எதனால் விடுபட்டுள்ளது.
    அது எதற்காக கொடுக்கப்பட்டுள்ளது என்பதனையும் தெளிவாக
    விளக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன். யாருக்கும்
    நீங்கள் போடுகின்ற வீடியோவில் எந்த ஒரு சந்தேகமும் வராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
    இந்த பதிவு தங்களை காயப்
    படுத்தி இருந்தால் மன்னிக்கவும். 🙏

  • @Thala_karthi588
    @Thala_karthi588 ปีที่แล้ว +1

    Nanba ithula charger eppadi connect pandrathu

  • @anbarasanmechanical471
    @anbarasanmechanical471 3 ปีที่แล้ว +1

    Bro please do the xl hub moter waring bro

  • @mr.karthicklee6950
    @mr.karthicklee6950 4 ปีที่แล้ว +2

    Bro battery power and recharge process explain pannuga

  • @sudhajayaprakash1316
    @sudhajayaprakash1316 4 ปีที่แล้ว

    Bro how to make charger video podunga

  • @nhkengineering
    @nhkengineering 2 ปีที่แล้ว +1

    Ungaluku nalla panna therinja pannunga 10 oda 11 onna kadhai adikathinga pls.

  • @hariHari-du4uz
    @hariHari-du4uz 2 ปีที่แล้ว

    Super namba battery volt soluga namba

    • @444BharaniTech
      @444BharaniTech  ปีที่แล้ว

      Depends on motor volt, this battery 48v

  • @subramoniamr1364
    @subramoniamr1364 3 ปีที่แล้ว +1

    yey good video

  • @petswalker7162
    @petswalker7162 3 ปีที่แล้ว

    Brake பத்தி சொல்லுங்க

  • @sriramkumar6395
    @sriramkumar6395 4 ปีที่แล้ว +1

    Super barani

  • @loganathanc2761
    @loganathanc2761 5 หลายเดือนก่อน

    All ok but totally how much this not mentioned please share with price but good information dear

  • @sritharsrithar743
    @sritharsrithar743 3 ปีที่แล้ว +1

    Nallthor vilakkam thampi younkali naan thodarpukolla virumpukiren Naan thatpoothu dubaiyel yllen from srilanka thamilan

  • @kavikavi3326
    @kavikavi3326 3 ปีที่แล้ว +2

    பேட்டரியை எப்படி சார்ஜ் பண்றது?

  • @balar5140
    @balar5140 3 ปีที่แล้ว

    How to charging after discharged, where can I plug charger, Kindly explain that

  • @manavillage3386
    @manavillage3386 3 ปีที่แล้ว

    Eanga vangalam bro

  • @kingkinglogesh4964
    @kingkinglogesh4964 11 หลายเดือนก่อน

    Head light la irukka white collar oyer?

  • @gowthamgowtham6944
    @gowthamgowtham6944 2 ปีที่แล้ว +1

    பேட்டரி ப்ரைஸ் ரேட் எவ்வளவு நீங்க வாங்கின மோட்டார் செட் ப்ரைஸ் ரேட் என்னது

  • @kingkinglogesh4964
    @kingkinglogesh4964 11 หลายเดือนก่อน

    Battery re charge explain bro

  • @amarthalingam1723
    @amarthalingam1723 3 ปีที่แล้ว

    solar penal wiring yethula canact pannanum bro

  • @gowrishankarg4136
    @gowrishankarg4136 2 ปีที่แล้ว +1

    Bro fitting video podunga

  • @sridharsharva6246
    @sridharsharva6246 3 ปีที่แล้ว +3

    Eletric bike kit price

  • @praneeth4336
    @praneeth4336 3 ปีที่แล้ว

    What is the inner diameter of the freewheel?

  • @rajendranrajendran5690
    @rajendranrajendran5690 3 ปีที่แล้ว +2

    எங்கு கிடைக்கும்

  • @davidsamuel9537
    @davidsamuel9537 2 ปีที่แล้ว

    Sir, Please send like for purchase bike kit.

  • @madsabari5814
    @madsabari5814 2 ปีที่แล้ว

    Battery jointing

  • @murugesanmurugesan5985
    @murugesanmurugesan5985 3 ปีที่แล้ว

    Entha oorula irukkinga

  • @arulselvi7752
    @arulselvi7752 2 ปีที่แล้ว

    Super. ஆனால். எனக்கு. கிளியர். தெரியவில்லை. அண்ணா

  • @purushothamlakku55
    @purushothamlakku55 2 ปีที่แล้ว

    Batary how much cost and moter

  • @3dsavelform601
    @3dsavelform601 2 ปีที่แล้ว

    Bro intha motor and battery Enga ketaikkum

  • @k.shankar4505
    @k.shankar4505 2 ปีที่แล้ว

    Bro where u brought this

  • @amaithiraja7110
    @amaithiraja7110 3 ปีที่แล้ว

    Head light white wire pro

  • @rvmganesh
    @rvmganesh 3 ปีที่แล้ว

    How to buy this

  • @chitrak5258
    @chitrak5258 2 ปีที่แล้ว +1

    Excellent- 2 suggestions -stop that music @ 3.41 - and @ 3.03 mark on the top as C & M for controller & motor so that it will be easier,

  • @kalaivanan5987
    @kalaivanan5987 2 ปีที่แล้ว

    48w moter batter cabaseti use

  • @chiranjeeviap3928
    @chiranjeeviap3928 3 หลายเดือนก่อน

    Hi brother why you connect y-b, g-y, b- g.. Please give me reason

  • @shanjayeditorchannel123
    @shanjayeditorchannel123 2 ปีที่แล้ว +1

    Thala cycle epudi fit panradhu

  • @gowthammoorthy2876
    @gowthammoorthy2876 3 ปีที่แล้ว +1

    எனக்கு இந்த கிட் வேனும் எவ்வளவு எங்கே வாங்கனும் சொல்லுங்க

  • @nishanth.snishanth.s9545
    @nishanth.snishanth.s9545 2 ปีที่แล้ว

    How to get this material

  • @bharath9261
    @bharath9261 2 ปีที่แล้ว

    How to charge the battery bro

  • @user-kq4ch8uc4x
    @user-kq4ch8uc4x 3 ปีที่แล้ว

    Ji intha kit eppadi vangurathu

  • @gowtham.h9929
    @gowtham.h9929 3 ปีที่แล้ว +1

    Brother charge epadi panurathu

  • @nagarajan4459
    @nagarajan4459 2 ปีที่แล้ว

    How much cost totaly

  • @Kadavul_irukan_kumaru
    @Kadavul_irukan_kumaru 4 ปีที่แล้ว +1

    Bro motor how much HP MOTOR USE PANNANUM BRO

  • @prakashv7947
    @prakashv7947 3 ปีที่แล้ว +1

    Controller service center ?

  • @sampathramesh62
    @sampathramesh62 3 ปีที่แล้ว

    Can you share drawing to connect ev bike

  • @gengatharanm9709
    @gengatharanm9709 2 ปีที่แล้ว

    Bro battery charger epdi nu solala

  • @SRRvlogs13
    @SRRvlogs13 2 ปีที่แล้ว

    Total price how much bro

  • @iyyappanjeevitha7649
    @iyyappanjeevitha7649 2 ปีที่แล้ว

    Battery ethana valt puro

  • @thalafact8076
    @thalafact8076 2 ปีที่แล้ว

    yenga vaganu

  • @lakshmanakumarveilraj1684
    @lakshmanakumarveilraj1684 ปีที่แล้ว

    rate

  • @romeov9880
    @romeov9880 7 หลายเดือนก่อน

    Motor why noise coming hub motor is better

  • @ashokkumar.s347
    @ashokkumar.s347 3 ปีที่แล้ว

    Bro solar penal wiring yethu bro sikaram bro

  • @dineshram4561
    @dineshram4561 6 หลายเดือนก่อน

    Rs

  • @techboys9477
    @techboys9477 2 ปีที่แล้ว

    Pro யார்கிட்ட வாங்கினீங்க

  • @sekarraj7567
    @sekarraj7567 2 ปีที่แล้ว

    Price one piece kedikkuma

  • @samthetn72racer39
    @samthetn72racer39 3 ปีที่แล้ว

    Product link

  • @kannannayak4866
    @kannannayak4866 3 ปีที่แล้ว

    Bro ungaluku total cost evalo bro na pannalamnu iruka unga number kuduka mudiuma

  • @sahubersathick7654
    @sahubersathick7654 2 ปีที่แล้ว

    போன்நம்பர்

  • @nhkengineering
    @nhkengineering 2 ปีที่แล้ว +1

    Wiring video clear ah illa. Offline la connection pannitu video la skip panringa. Apram epdi puriyum. Ungaluku therinja sollunga illana vitrunga pls. Avanga sonnanga ivanga sonnanga nu solladhinga

  • @vinor7111
    @vinor7111 3 ปีที่แล้ว +1

    How many price of total equipment 👍

  • @kumarasamytkkkkumar3874
    @kumarasamytkkkkumar3874 3 ปีที่แล้ว

    நண்பா இந்த பொருள்கள் என்கே கிடைக்கும்

  • @kumarasamytkkkkumar3874
    @kumarasamytkkkkumar3874 3 ปีที่แล้ว

    விலை எவ்வளவு

  • @psivaram6001
    @psivaram6001 3 ปีที่แล้ว

    Full kit cash Enna bro

  • @mail2yakhub
    @mail2yakhub 3 ปีที่แล้ว

    Bro Neenga use pannadhu DC MCB or AC MCB?

    • @444BharaniTech
      @444BharaniTech  3 ปีที่แล้ว

      AC but now changed DC

    • @mail2yakhub
      @mail2yakhub 3 ปีที่แล้ว

      Rate evlo bro. enna nu solli vaanganum. Please tell bro

  • @JaJa-pv5wy
    @JaJa-pv5wy 3 ปีที่แล้ว +4

    வேடிக்கை வேஸ்ட் வீடியோ பதிவு இவைகள் எங்கு நேரடியாக வாங்கலாம் அதை சொல்லவும் அதைவிட்டு வெட்டிபேச்சு

  • @e.palani7244
    @e.palani7244 2 ปีที่แล้ว

    84volt6amp Littium charge control best price&cell no pls

  • @D.E.9092
    @D.E.9092 ปีที่แล้ว

    அண்ணா நான் ஒரு கிட் வாங்கி எக்ஸெல் சூப்பர் கனெக்சன் மாற்றிக் கொடுத்துவிட்டேன் சாவிபோட்ட மோட்டார் ஓடவில்லை டைட்டா புடிச்சிருக்கு பிரேக் ஹாரன் இரண்டையும் உண்ணா கனக்ஸன் கெடுத்துவிட்டேன் சாவி ஆஃப் பன்னா மோட்டார் சுத்துது ஆன் பன்னா சுத்தவில்லை 😂

  • @venkatesanvenkats5605
    @venkatesanvenkats5605 3 ปีที่แล้ว

    சார்ஜ் போடுவது எப்படி சொல்லுங்க எல்லாம் சொல்லிட்டு இதை சொல்லலனா எப்படி சார்ஜ் போடுவது

  • @gowthamgowtham6944
    @gowthamgowtham6944 2 ปีที่แล้ว

    பேட்டரி எங்க கிடைக்கும் பேட்டரி பெயர் என்ன

  • @manikandanm7229
    @manikandanm7229 2 ปีที่แล้ว

    ஜி உங்க மொபைல் நம்பர்

  • @thanyatex
    @thanyatex 2 ปีที่แล้ว

    hup மோட்டார்க்கும் இதே மாதிரி தான் கனைக்ஸன் வருங்களா இல்லை வேறு மாதிரி வருமுங்களா பதில் சொல்லுங்க

  • @rajendranrajendran5690
    @rajendranrajendran5690 3 ปีที่แล้ว +1

    பேட்டரி எவலவு விலை

  • @gowthamgowtham6944
    @gowthamgowtham6944 2 ปีที่แล้ว +1

    பேட்டரி என்ன பேட்டரி என்ன பவர் நீங்க சொல்லவே இல்ல

  • @ganesanssekar584
    @ganesanssekar584 3 ปีที่แล้ว +3

    Nanba குறைந்த விலையில்E bike Kit எங்கே கிடைக்கும்

  • @iyanarstephen6094
    @iyanarstephen6094 4 ปีที่แล้ว +1

    E bike ல relay போட்டுதான் forward reverse பண்ண முடியுமா?

    • @444BharaniTech
      @444BharaniTech  4 ปีที่แล้ว

      No need relay bro

    • @iyanarstephen6094
      @iyanarstephen6094 4 ปีที่แล้ว

      @@444BharaniTech ஒரு பைக் வாங்கினேன் ரிவர்ஷ்க்கு ரிலே தனியா வாங்கனும் சொல்லி கேக்றாங்ளே.

    • @Gandhi9942421427
      @Gandhi9942421427 3 ปีที่แล้ว

      @@iyanarstephen6094 no its not required bro

    • @iyanarstephen6094
      @iyanarstephen6094 3 ปีที่แล้ว

      @@Gandhi9942421427 puriala sir

    • @thamaraiselvan4475
      @thamaraiselvan4475 2 ปีที่แล้ว +1

      @@444BharaniTech ur phone number solunga enaku spare venum bro

  • @user-kq4ch8uc4x
    @user-kq4ch8uc4x 3 ปีที่แล้ว +2

    Ji unga contact number sollunga ji

  • @petswalker7162
    @petswalker7162 3 ปีที่แล้ว +6

    மொத்த செலவு எவ்வளவு?

  • @baluyoga2412
    @baluyoga2412 2 ปีที่แล้ว

    உங்க போன் நம்பர் வேணும்