அன்பு நண்பருக்கு வணக்கம் வீட்டில் இருப்பவர்கள் கூட மிக எளிதாக பேனை மாற்றுவதற்கு விளக்கம் அளித்தீர்கள் மிகவும் நன்றி.உங்கள் முகவரி சென்னையில் தானா என கூறவும்.
My fan is running slowly in general.. but when i change wire connection, its running in good speed in reverse direction... Coil is still the issue or any other problem?
என்னிடம் உள்ள புதிய 2 Orient fan இதே புகார் தான் புதிய கெப்பாசிட்டர் மாற்றிய பிறகும் மெதுவாகதான் ஓடுகிறது. Army Canteen ல் வாங்கியது. உபயோகிக்காமல் அப்படியேதான் உள்ளது.
Regulator la fan speed normal ulla 12345 aanathu 4and 5 adjust pennum pottu mattum varudu, aanaal 123ku speed dead slow va irukku , 5 la nalla full speed irukku ,... Nan reguator new Mathi pathen appavum ippadi thaan irukku sako ... Any solution
புதுகோர் எங்கு கிடைக்கும் என்றவரிடம் சொன்னால் உபயோகமாக இருக்கும் ஐயா. புதியதாக வாங்கின பேன் ஒருவாரம் ஓடியது இப்போது மிகவும் slow ஆக ஓடுகிறது. இதா என்னகாரணமாக இருக்கும் நன்றி ஐயா
Good, experience mechanic. thanks,
Thanks for this video it's very useful video.
Coimbatore la core enga kidaikum
இதே கேள்விதான் கோயம்புத்தூரில் இந்தக் core எங்கு கிடைக்கும் என்று தயவு செய்து சொல்லவும். சொல்லவும்.
Arumai
Super Anna
Thanks brother barring assembly an dismantling எப்படி செய்வது கூறவும்
Core விலை எவ்வளவு??
pro. super
அண்ணே
உஷா பேனுக்கு என்ன கோர் வாங்காலம்
Very useful
Core price details please
super
Hlo coil week nu oru fault kedayathu. Nenga mudhala iruntha coil wire common starting running olunga parunga kandipa speed a odum
Apdina enna bro
எப்படி wiring connection கொடுப்பது னு சொல்லுங்க..
Use full
👍👌🤝
Red common nu sonninga antha common la phase kudukanuma nutral kudukanuma
Good bro
All models core kidaikkuma sollunga
அன்பு நண்பருக்கு வணக்கம் வீட்டில் இருப்பவர்கள் கூட மிக எளிதாக பேனை மாற்றுவதற்கு விளக்கம் அளித்தீர்கள் மிகவும் நன்றி.உங்கள் முகவரி சென்னையில் தானா என கூறவும்.
திருப்பூர்
இந்த core எத்தனை rpm வரை ஓடும்.??
Old type usha ceiling fan core enga kidaikum pls tell me
Thank you iyya
Electrical pointku evalo charge pannuvinga
Super
உஷா சீலிங்பேன் வேகமாக சுற்றுவதற்கு என்ன செய்வது ? நன்றியுடன்
Anna entha puthu Kore rate yevvalo
Forward reverse eppadi kandupidikka mudiyum
seyya mudiyum endru sollungalen. " seyya mudiyi " endru yen solgirirgal.
Nutrel vs positive eppadi connect pannanum, athai mela connect pannnaum
சார்❤ வணக்கம்❤... நன்றி❤ நண்பரே நன்றி❤❤❤❤❤❤
தெளிவு.
👨🔧👨🔧👨🔧
New coil rate
Power Bank Purva Colony Eppadi
Bro fan sotha Mattu thu video podunga enga v2la intha fault iruku Bajaj fan👍👍
கோர் சேஞ்ச் பன்னுனா wait balance ஆகி காயில் போய் விடுமா?
Fan never run but using hand and start and running.whats the problem
Check capacitor
Govt table fan shaftla touch panna en shock adikudhu shock adika dha seyyuma
My fan is running slowly in general.. but when i change wire connection, its running in good speed in reverse direction... Coil is still the issue or any other problem?
Connection issue bro.. fan la irunthu velila 3 wire varudhungla illa 4 wire varuthungla
@@Vivek23k 4
சீலிங் ஃபேன் அதிகம் கீட்அதிகம் ஆகியது என்னசெய்வது
Motor winding basic la irinthu podunga bro
புது கோரு எங்கு கிடைக்கும்
Narmal fan baring maathuna sound varuthu efpadi atha elaama panurathunu oru video pooduga sir
Ok thank you
இந்த புது கோரின் விலை என்ன என்பதை சொல்லவில்லையே அண்ணா
Nan coila matthama palaya coilla start coil prahsinai sari seithu oda vaikkkalam
கோயம்புத்தூரில் இந்த core எங்கு கிடைக்கும் என்று தயவு செய்து சொல்லவும்.
கிளாக் wise வேகமா ஒடுது ஆனால் anticlock wise slow vaga oduthu coil, bearing, capacitor changed enna issue
Coil problem. If you rewinded. Again you can rewind it. If you don't know winding. Pls rewind with expert.
Entha coil evalo pa tambi
Ella fan core kidaikkuma
New coil Coimbatore where is shopping
entha coil evalo pay tambi
Sir ceiling fan coil kattiyachu and new barring maathiyachu.skf barringthaan potten ceiling fankku but fan vibration sound varuthu athu yen sir
புள்ளி போடனும்
புதிய பேண் கிரம்டன் ஆனா மெதுவா ஓடுது அண்ணா
வாரண்டி இருந்தாக் கஸ்டமர் கேர் கம்ப்ளைன்ட் பண்ணுங்க அவங்க சரி பண்ணி கொடுப்பாங்க
Fan மண்டை எதனால் சூடாகிறது. அது ஆபத்தானதா. Fire ஆகுமா.
Sir உஷா பேன் கு கோர் கிடைக்குமா sir... யேவலோ ரெட் sir வரும்..??
👍👍👍👌👌👌❤️
உங்களுக்கு தெரிஞ்சது நல்ல எஸ் பிலிம் பண்ணி எங்களுக்கு சொல்றீங்க நன்றி
V.M.R
அன்னே பேரிங் மாட்ட கத்துக்குடுங்க
எல்லா fanக்கும் spring வருமா நண்பரே. கோர் எல்லா fanக்கும் ஒரே மாதிரி வருமா இல்லை size வேறுபடுமா நண்பா
வேறுபாடுகம் ஸ்பீரீங் வரும்
Electric rice cooker சம்பந்தமான வீடியோ போடுங்கள்
கெப்பாசிஸ்டர் கனக்சன் காமனோட ஒரு வயரும் பேஸ்சோட ஒரு வயரும் கொடுத்திருக்காங்க
30/3/2021 நாளை வீடியோவை பாருங்கள் 🙏
Bro, train current wire arundhu train mela vizindha trainla erukura varkaluku shock adipathillai why? Eda pathi oru video podavum.
Keethan fan motor vanganum
Anku kedaikum sollunga
Koor venum sollunga
ஐயா பேறிங் மாற்றிய பின்பும் சவுண்ட்
வருவது எதற்காக வீடியோ போடுங்க
நன்றிகள்...🙏🙏
Super bro I need know how to get B certificate pls tell
Anna etha enga vagaum
Where is core available addres need.
fan speeda oduthu ana kaththu vara mattathu enna pirachanai
Reverse oduthunu artham...illana fan wings damage aayirukku
Fan heat aakuthu bro
New coil rate soluga sir
300
புது கோர் என்ன விலை அண்ணா?
280
Customer keta evlo vanguviga
450
New core evvlo anna
12000
@@mercurytamilworld249 rate kuda mathiri iruku.coil kattai 300than ze
@@shrookraja4503 new fan 2000 only
சீரிஸ் போர்டுசின்னதா செய்யும் எப்படி
கையால் சுற்றுவதூ எப்படி
ஐயா உங்கள் செல் நண்பர் முகவரி தயவு செய்து தேவை
Appo sir yaru rewinding panna mattarra
கண்டன் சர் அளவை கடைசி வரை சொல்ல வே இல்லை'
2.5
cost evlo ze.coil cost
சார்,புது காயில் கட்டிய பின்னும்,புது ரெக்கை போட்ட பின் ஸபீடி இல்லாமல் இருக்கு என்ன காரணம்
புதிய கண்டன்சர் மாற்றினீர்களா
Thooki veesu
அண்ணா கோர் ரேட் இவ்வளவு
220
@@mercurytamilworld249 where available
@@mercurytamilworld249 were available
Puthu core waste 6 months la poidum ....
Rate sollunga
என்னிடம் உள்ள புதிய 2 Orient fan இதே புகார் தான் புதிய கெப்பாசிட்டர் மாற்றிய பிறகும் மெதுவாகதான் ஓடுகிறது. Army Canteen ல் வாங்கியது. உபயோகிக்காமல் அப்படியேதான் உள்ளது.
லீப் பெண்ட் ஆயிருக்கும்
காயில் வீக்காக இருக்கும் ரெகுலேட்டர் இலிருந்து டைரக்ட்ட கொடுத்து பாருங்க
Fan vittu vittu ooduthu what combulante
Unga kuda work panna asai padura work solli tharuvingala
Open savoury Eppadi
சிலிங் பேன்னில் கீச்கீச் என்று சத்தம் வருது என்ன. பிறச்சனை
Bearing change pannunga sari agum
மண்டை ஓபன் செய்வதை ஏன் காட்டாம விட்டீங்க....?
Core enda kidaikum
Core anku kedaikum sollunga
Regulator la fan speed normal ulla 12345 aanathu 4and 5 adjust pennum pottu mattum varudu, aanaal 123ku speed dead slow va irukku , 5 la nalla full speed irukku ,... Nan reguator new Mathi pathen appavum ippadi thaan irukku sako ... Any solution
Same pbm
Plumbing contractor bill evalo poduvinga
புதுகோர் எங்கு கிடைக்கும் என்றவரிடம் சொன்னால் உபயோகமாக இருக்கும் ஐயா.
புதியதாக வாங்கின பேன் ஒருவாரம் ஓடியது இப்போது மிகவும் slow ஆக ஓடுகிறது. இதா என்னகாரணமாக இருக்கும் நன்றி ஐயா
உங்க போன் no please
நம்பர் கொ டுங்க
எல்லாத்துக்குமேகாமேன்லைன் இப்படிதான்வருமா
எல்லாப் பேருக்கும் லைன் இப்படித்தான் வரும்ங்க சார்
You number
விலை எங்கு கிடைக்கும்
ஸ்பேர்ஸ் கடைகளில் புதிய காயில் கிடைக்கும்
@@mercurytamilworld249 original core kidaikuma..adhai epudi kandupidikiradhu...rate evlo
Online shopping
இந்த ரெடிமேட் காயில் தரமா இருக்குமா? இதன் விலை என்ன? ஒவ்வொரு பேனுக்கும காயில் மாறுமா? அல்லது பொதுவான ஒரே காயில் தானா? பதில் தரவும்.
ஓம்குமார்
மதுரை
Phone number kodunga anna oru santhygam