ebike shop | low budget ebike | EBike saha | பேட்டரி வண்டி | old bike to ebike | ebike store | ebike

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • பேட்டரி வண்டி சார்ந்த அனைத்து பொருட்களும் கிடைக்கும் இடம்
    சேலம் மாவட்டம்
    Opp. RKT Hospital,
    Yerikarai Kadu Road,
    Meyyanur,
    Salem - 636 004.
    contact : 9789612456
    8015340633
    தங்கள் நிறுவனம் மற்றும் கடை சார்ந்த காணொலி நமது சேனலில் இடம் பெற தொடர்புகொள்ள
    call :7904521154
    whatsapp: 9500365383
    #ebike
    #ebikesaha
    #lowbudgetebike
    #ebikebattery
    #ebikeconversion
    #ebikelife
    #ebikemodifiye

ความคิดเห็น • 126

  • @subashsoosai4540
    @subashsoosai4540 2 ปีที่แล้ว +23

    அதிக நாட்களாக தேடிக் கிடைத்த மிக அருமையான பதிவு...நம் ஊரில் என்பது சிறப்பு... நன்றி வாழ்த்துக்கள்🎉💐

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว +1

      தங்கள் தேவை பூர்த்தியடைந்ததற்கு மிக்க மகிழ்ச்சி....
      தங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பா.....

    • @SenthilKumar-qj5po
      @SenthilKumar-qj5po 2 ปีที่แล้ว +4

      How much price

    • @imtiyazahmed5263
      @imtiyazahmed5263 2 ปีที่แล้ว +5

      .price sir

  • @ravisankaran4876
    @ravisankaran4876 2 ปีที่แล้ว +8

    காம்பௌனெண்ட் ஓகே
    செஞ்சி கொடுப்பவர் வீடியோ போட்டால் மிகவும் பயன் தரும்

  • @krvishwanathan1258
    @krvishwanathan1258 2 ปีที่แล้ว +4

    அருமை நண்பரே. நீண்டகால தேடல். நன்றி

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகா.....

  • @rpjothiramram1212
    @rpjothiramram1212 2 ปีที่แล้ว +22

    வணக்கம் அண்ணா.
    பேட்டரி பைக் பாகங்களை விற்பனை செய்வதோடு நில்லாமல் தேவைப்படுவோருக்கு அவர்களின் வண்டியில் இதனை பொருத்தி அதற்கான கட்டணத்தையும் சேர்த்து வாங்கிக் கொள்ளலாமே.

  • @felixdas4090
    @felixdas4090 2 ปีที่แล้ว +2

    Splendor pro conversation kit இருக்கா சகோ...

  • @vetribuildersselvam8357
    @vetribuildersselvam8357 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு என்னுடைய நீண்ட நாள் தேடல் விரைவில் நான் நேரில் வருகிறேன் எனக்கு தேவைப்படும் பொருட்களை கொடுங்கள்...🙏

  • @nagarajr1865
    @nagarajr1865 2 ปีที่แล้ว +2

    Today I come ur shop

  • @venkata9619
    @venkata9619 2 ปีที่แล้ว +1

    ஒரு சாதாரண சைக்கிளை பேட்டரி சைக்கிள் ஆக மாற்ற எவ்வளவு செலவாகும் என்று கூறுங்கள் மற்றும் அப்பு மோட்டாரின் விலையை கூறுங்கள்

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว +1

      வணக்கம் சகா...
      கடையின் எண்ணுக்கு தொடர்புகொண்டு பயணடையவும்....
      நன்றி...

  • @santharama7199
    @santharama7199 2 ปีที่แล้ว +4

    மதுரை இல் இது போன்ற நிறுவனம் உள்ளதா தெரிவிக்கவும்

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக தகவல் தெரிந்தால் பகிர்கிறேன் ஐயா....

  • @thimmiyahsugumar1980
    @thimmiyahsugumar1980 2 ปีที่แล้ว +4

    Bro ne 1M. Varuva bro

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว +1

      தங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பா....

  • @appaloelevens9130
    @appaloelevens9130 2 ปีที่แล้ว

    தம்பி வினோத்திடம் லித்தியம் பேட்டரி E bike Kit.வாங்கி உபயோகித்து வருகிறேன்.தரமான பொருட்கள்.சரியான விலை.அப்பல்லோ லெவன்.

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி சகா...
      நல்ல நிறுவனத்தின் அடையாளம் தரமான பொருட்கள் என்பதே....

    • @rajanrp8572
      @rajanrp8572 2 หลายเดือนก่อน

      ⁹​@@ebikesaha4119

  • @aishwaryabala8373
    @aishwaryabala8373 2 ปีที่แล้ว +2

    ஸ்பீடு 50கிமி.1முறை சார்ஜ்க்கு 60கிமீ. பேட்டரி 3 வருட கரண்டி. என்ன விலை அன்னே

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      மோட்டார் வாட்ஸ்?

  • @manohar866
    @manohar866 ปีที่แล้ว

    Tvs 50 spare eruka sir amount sir total kit

  • @KPM.R.VENKATESAN
    @KPM.R.VENKATESAN 2 ปีที่แล้ว +1

    அண்ணா எங்களிடம் பழைய சுசிகி100 இருக்கிறது அதில் மாட்ட முடியுமா எவ்வளவு செலவாகும்.

    • @riyas815
      @riyas815 2 ปีที่แล้ว

      100% possible! நீங்கள் தேர்ந்தெடுக்கும் தரத்தை பொறுத்து விலை மாறும் boss

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக முடியும் சகா.....
      தங்கள் தேவையை பொறுத்து விலை மாறும்....

  • @user-dt4di5zk7t
    @user-dt4di5zk7t 2 ปีที่แล้ว +1

    சென்னை காஞ்சிபுரம்

  • @kuwaitkuwaitdada7286
    @kuwaitkuwaitdada7286 ปีที่แล้ว +1

    Chennai ல் எங்கு இப்படி கிடைக்கும்

  • @nagarajanups697
    @nagarajanups697 2 ปีที่แล้ว +2

    Price

  • @ckarthik9076
    @ckarthik9076 10 หลายเดือนก่อน +1

    இது போல வீடியோ நிறையபேர் போட்டுருக்காங்க ஆனால் அதான் விலை மட்டும் சொல்லமாற்றங்க அதுக்கு எதுக்கு இந்த விளம்பரம்

    • @ebikesaha4119
      @ebikesaha4119  9 หลายเดือนก่อน

      இந்த காணொளி பதிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைய போகிறது.....
      அப்போது சொன்ன விலை தற்போது உள்ள காலத்திற்கு பொருந்தாது.....
      எனவே தாங்கள் தற்போது தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும்......
      நன்றி......

  • @murugapandiyan4337
    @murugapandiyan4337 2 ปีที่แล้ว

    ஜய்யா வணக்கம் நான் ஒரு மாற்றுத்திரனாளி என்னிடம் ஒரு இ ஸ்கூட் றஹ்மதுல்லாஹிடி உள்ளது அதை இரண்டு பக்கமும் வீல் பொருத்தி சென்டர் மோட்டார் வைத்து தரமுடியுமா அதாவது குமாக்கி ‌ஸ்கூட்டியில் உள்ளது மாதிரி

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக முடியும் ஐயா....
      தகுந்த தொழில்நுட்ப வல்லுநர்கள்
      உதவியுடன் செய்யமுடியும்...
      நன்றி ஐயா....

  • @s.murugans4282
    @s.murugans4282 2 ปีที่แล้ว

    Thanks anna

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      தங்கள் ஆதரவுக்கு நன்றி.....

  • @prpbarath6641
    @prpbarath6641 2 ปีที่แล้ว

    Thanks

  • @hydroelectric8320
    @hydroelectric8320 2 ปีที่แล้ว

    Im kamal from sri lanka. How much can you send sri lanka of scooter hybrid kit

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 2 ปีที่แล้ว

    Super shop

  • @karunanithimanickam4263
    @karunanithimanickam4263 2 ปีที่แล้ว

    தஞ்சாவூரில் இது மாதிரி ஷாப் உள்ளதா கொஞ்சம் தெரியபடுத்தவும்

    • @ebikesaha4119
      @ebikesaha4119  ปีที่แล้ว

      தகவல் கிடைத்தால் கண்டிப்பாக பகிரப்படும் சகா...

  • @armohamedzoomebike2002
    @armohamedzoomebike2002 ปีที่แล้ว

    சார்ஜர் ரிப்பேர் செய்து தர முடியுமா

  • @antonyrajesh7683
    @antonyrajesh7683 2 ปีที่แล้ว +1

    I will come tom

  • @bharanibharani1007
    @bharanibharani1007 ปีที่แล้ว

    My hero honda unicorn electric fitting price

  • @abdullahmohamed6980
    @abdullahmohamed6980 2 ปีที่แล้ว

    எனக்கு தஞ்சை மாவட்டம் என்னிடம் ஃபாட் சைக்கிள் இருக்கு ஹப் மோட்டார் கிட் செட் வேண்டும் கிடைக்குமா விலை தெரிவிக்கவும்.

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว +1

      கடையின் நம்பரை தொடர்புகொண்டு கேட்டுப்பெறவும்
      நன்றி......

  • @badrinarayanan.g3844
    @badrinarayanan.g3844 ปีที่แล้ว

    Price please tell

  • @varalakshmilakshmi4332
    @varalakshmilakshmi4332 2 ปีที่แล้ว

    👌

  • @musicdevils7896
    @musicdevils7896 ปีที่แล้ว

    சென்னையில் தங்களது கடை உள்ளதா

  • @sasee1974
    @sasee1974 2 ปีที่แล้ว

    GOOD NEWS

  • @AhamadBasheer-vb2wf
    @AhamadBasheer-vb2wf หลายเดือนก่อน

    எனக்ககு. நீன்டநாள். கனவு

  • @SIva-sl5ie
    @SIva-sl5ie 2 ปีที่แล้ว +2

    48 v 30 ah petari pris

  • @user-wl4cn5pv2l
    @user-wl4cn5pv2l 7 หลายเดือนก่อน

    Hi

  • @selvakumars29
    @selvakumars29 ปีที่แล้ว

    How much price?

  • @antonyrajesh7683
    @antonyrajesh7683 2 ปีที่แล้ว +1

    I am Antony

  • @manohars9231
    @manohars9231 2 ปีที่แล้ว

    Shall I get one cycle will you fit for me what will be the cost

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      Call shop number get full details....

  • @m.chandrumuthu5604
    @m.chandrumuthu5604 2 ปีที่แล้ว

    Price pls

  • @boomesnallasivam769
    @boomesnallasivam769 2 ปีที่แล้ว +1

    Bro the shop in ERODE

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว +1

      சேலத்தில் அமைந்துள்ளது.....

  • @nagarajanups697
    @nagarajanups697 2 ปีที่แล้ว

    Scooty hybrid price

  • @SathishKumar-jm1yl
    @SathishKumar-jm1yl ปีที่แล้ว

    Rate pro

  • @vishwasrv25sakthivel38
    @vishwasrv25sakthivel38 2 ปีที่แล้ว

    அண்ணா சைக்கில் கிட் +பேட்டரி எவ்வளவு வரும்

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      கடை எண்ணிற்கு அழைத்து தெரிந்து கொள்ளுங்கள் சகா....

  • @sureshbabuthrovagunta531
    @sureshbabuthrovagunta531 2 ปีที่แล้ว

    Shop Address and location please

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      Call shop number and get details....

  • @gowthamgowtham6944
    @gowthamgowtham6944 2 ปีที่แล้ว

    எப்படி கனெக்சன் போடுவது சொல்லுங்க

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      விரைவில்....

  • @shahulhameed6785
    @shahulhameed6785 ปีที่แล้ว

    ஹி

  • @gowthamgowtham6944
    @gowthamgowtham6944 2 ปีที่แล้ว

    வீடியோவா போடுங்க எங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      மிக விரைவில் காணொளி பதிவேற்றப்படும்..... தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.....

    • @muthuraj8132
      @muthuraj8132 2 ปีที่แล้ว

      உங்கள் கடை எந்த ஊரில் உள்ளது ப்ரோ

  • @soundharrajan5566
    @soundharrajan5566 ปีที่แล้ว +1

    விலை சொல்லமாட்டார்கள்

    • @dharmalingam4953
      @dharmalingam4953 ปีที่แล้ว

      Yes

    • @ebikesaha4119
      @ebikesaha4119  10 หลายเดือนก่อน

      நண்பா காலத்துக்கு தகுந்தாற்போல் விலை மாறும்..தாங்கள் கடை எண்ணை தொடர்புகொண்டு பயனடையலாம்....
      நன்றி....

  • @sathyamoorthy2972
    @sathyamoorthy2972 2 ปีที่แล้ว

    Rate சொல்லவே இல்லை.

  • @rohanmadusanka3312
    @rohanmadusanka3312 2 ปีที่แล้ว

    Can you deliver to sri lanka

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தேவையான வாய்ப்புகள் குறித்து கடையின் எண்ணுக்கு அழைத்து தெரிந்து கொள்ளவும் சகா...
      தங்கள் ஆதரவுக்கு நன்றி சகா...

  • @prabhakaransm813
    @prabhakaransm813 2 ปีที่แล้ว

    Price motor kit cycle with battery

  • @velmurugan8666
    @velmurugan8666 ปีที่แล้ว

    Chennai dealer adfereess

  • @thakkusridharan2401
    @thakkusridharan2401 2 ปีที่แล้ว

    24V 14Ah and 24 V 24Ah Li.phoshpot battery price please

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      Call shop number...Thank you...

  • @SureshSuresh-ec7kr
    @SureshSuresh-ec7kr 2 ปีที่แล้ว +1

    sir e bycykle full kit price

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      More details Call shop number

  • @lokeshbabulokeshbabu5316
    @lokeshbabulokeshbabu5316 2 ปีที่แล้ว +1

    48 v 1000 w hup moter price

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      Calll shop number....
      Thank you...

  • @cvlchannel7869
    @cvlchannel7869 2 ปีที่แล้ว

    Electric cycle parts price

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 2 ปีที่แล้ว

    வெறும் விளம்பரம் மட்டுமே.

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว +1

      வணக்கம் ஐயா....
      இந்த விளம்பரத்தின் மூலம் பயணடைந்தவர்களும் உண்டு என்பது நமக்கான ஆறுதல்....

  • @moorthy5146
    @moorthy5146 2 ปีที่แล้ว

    42 ah how price bro

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      Call shop number.... Thank you...

  • @ManiKandan-ms4gj
    @ManiKandan-ms4gj 11 หลายเดือนก่อน

    விலை

    • @ebikesaha4119
      @ebikesaha4119  11 หลายเดือนก่อน

      Call shop number...

  • @yuvarajyuvaraj4800
    @yuvarajyuvaraj4800 2 ปีที่แล้ว

    டைனமோ மோட்டார் வேணும் கிடைக்குமா

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      Regenerative controller உடன் மோட்டார் கிடைக்கும்...
      நன்றி சகா....

  • @traveltechmedia9827
    @traveltechmedia9827 2 ปีที่แล้ว

    pulsar 150 change panna mutiuma

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக முடியும்....

    • @traveltechmedia9827
      @traveltechmedia9827 2 ปีที่แล้ว

      yavala price akum

  • @anandsindra9629
    @anandsindra9629 ปีที่แล้ว

    Kitana karcha hota hai

  • @shanmugam829
    @shanmugam829 2 ปีที่แล้ว

    Shop change

  • @manikandank6556
    @manikandank6556 2 ปีที่แล้ว

    r t o approvel

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக இப்போது கிடையாது...
      விரைவில் அதற்கான அனுமதிகிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.....
      நன்றி சகா.....

  • @prakashshanmugam3513
    @prakashshanmugam3513 2 ปีที่แล้ว

    சைக்கிள்கள் கிட் விலை எவ்வளவு வரும்

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว +1

      5000 to 10000 BMDC MOTOR OR HUB MOTOR

  • @naveenvasan.sxl-a351
    @naveenvasan.sxl-a351 2 ปีที่แล้ว

    I want 60v 1500 w 17inch hub motor kit

  • @user-of4ix8rh3i
    @user-of4ix8rh3i 7 หลายเดือนก่อน

    Con வென்று in மதுரை

  • @vellingirimani2343
    @vellingirimani2343 2 ปีที่แล้ว

    72v45ah பேட்டரி விலை எவ்வளவு

  • @nagarajr1865
    @nagarajr1865 2 ปีที่แล้ว +1

    Hi

  • @vengatesankanish6678
    @vengatesankanish6678 2 ปีที่แล้ว

    Price pls

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      Call shop number....Thank you..

  • @FunTime-jz4bg
    @FunTime-jz4bg 2 ปีที่แล้ว +1

    Price

    • @ebikesaha4119
      @ebikesaha4119  2 ปีที่แล้ว

      Call shop number....Thank you...