தங்களின் விளக்கம் மிகவும் அருமை . இந்த மின்சுற்றில் உள்ள சில பாகங்களை எப்படி டெஸ்ட் செய்வது என்று நன்கு விளக்கி ஒரு போஸ்டிங் போட கேட்டுக்கொள்கிரேன். நீங்கள் மேலும் முன்னேற என் ஆசீர்வாதங்கள்.
நண்பரே அருமையான விளக்கம் எனக்கு ஒரு சந்தேகம் ... Starting coil input +pick up coil input + negative இதை மூன்றும் சேர்ந்துதான் HT coil பவரை அளிக்கிறதா...
Super bro . Romba nalla pathivu . Oru question iruku . 1 Neenga self starter pathi yethuvum sollala .2 Oru bike kick panna yeppadi start aaguthu yenbathaiyum sollala pls atha konjam sollunga bro . I hope you can do
Horn la earth thana control agum? Na ella pulsar la um pathu iruken. Positive direct ah horn varum. Negative than switch la poi control agi varum. Pls clear it.
Rompa use fulla irunthuchi Anna nantri. But battary la irunthu self epdi work aakuthunu sollunga Anna. LEFT HAND SWITCH sonninga RHS theliva enakku puriyala please self strat problem pathi sollunga Anna.
மிகவும் அருமையாக எளிதில் புரிந்துகொள்ளும் படியாக இருந்தது. bajaj CT 2005 model வண்டியில தீர்க்க முடியாத (ஹெட்லைட்) ஒரு வயரிங் பிரச்சினை உள்ளது. ஹெட்லைட் லோவ்ல மட்டுமே சப்ளை வருகிறது. ஹைல சப்ளை வரவில்லை. ஹெட்லைட் ON/OFF சுவிட்ச்ல ஒரு லைன் டைரக்ட் பண்ணி விட்டுடா லோ எரியும்போது ஹையும் சேர்ந்து எரியுது வெளிச்சம் குறைவாக வருகிறது. ஹெட்லைட் சுவிட்ச் புதுசாகவும் மாற்றியாச்சு. இதனை எப்படி சரி செய்வது?
Anna ennoda pep+ scooty la key on panna electric ethuvum work aavala vandiyum start aagala battery la multimeter check pannen 11.39 kaattuthu fush nallarukku enna prachanainu sollunganna plz
A very good explanation.Tremandous Thank you. Then in the next vidio you plese explain the portals and its connections for indicator. Head light,Tail lamp
Sema....ennatha DEEE BE padichalum, MNC company la Automation PLC engineer work pannalum.........oorla unakku enna tholil therium ...ketta naa enna soldrathu😭😭😭😭
RR unit ல் இருந்து head light main switch க்கு வரும் wireஐ disconnectசெய்து directஆக batteryல் கொடுக்கலாமா? Brother (for Hero Honda CBZ Extreme 2011 model) head light (bright, dim) directஆக Battery மூலம் வேலை செய்ய வைக்கலாமா? இவ்வாறு செய்தால் battery க்கு பாதிப்பு வருமா?
Thanks for information எனக்கும் ஒரு விளக்கம் தேவை என்னுடைய Fz bike ல் ரொம்ப நாளாக headlights வெளிச்சம் கூடுவதும் குறைவதுமாக இருந்தது திடீரென்று ஒரு நாள் headlights brightness அதிகமாக மாறி fuse ஆகிவிட்டது . மறுனாள் display ம் வரவில்லை battery charge ஆகவில்லை என்ன பிரச்சினையாக இருக்கும்
Sir my bike rx100 nan rrunit la irunthu light wire ac cut paniten athuku pathila ignition key Dc output line eaduthu headlight on off ku connect eppo ellam DC line aiduchii okva .(1)eppoo cut panna ac light wire ha dummy yathan iruku atha battery +ku charge agurathuku connect panalama (2)head light mattum dc la poganum other .light meter ,danger low beam,front parking la ac la irukanum athuku epadi connection kudukanum
Hi sir. All your upload videos are superb and useful info. I Have one problem. Pulsar 150 Digital fuel indicator not showing petrol level. So how to solve & Repair video please. I am waiting.....
தங்களின் விளக்கம் மிகவும் அருமை . இந்த மின்சுற்றில் உள்ள சில பாகங்களை எப்படி டெஸ்ட் செய்வது என்று நன்கு விளக்கி ஒரு போஸ்டிங் போட கேட்டுக்கொள்கிரேன். நீங்கள் மேலும் முன்னேற என் ஆசீர்வாதங்கள்.
இதைவிட தெளிவாக சொல்வமுடியாது அண்ணா நன்றி
அருமையான விளக்கம் அண்ணா சூப்பர் அண்ணா இப்போதைய வண்டிகளுக்கான அடிப்படை படிமுறைகளையும் இனி வரும் வீடியோக்களில் தாங்கள் அண்ணா வாழ்த்துக்கள்
Good to see person explains for the society awareness great kind hearted work, I want hands on training
அருமையா நல்ல தெளிவாக சொல்லிருக்கீங்க சகோ....
இதை விட தெளிவாக யாரும் கூற முடியாது மிக்க நன்றி அண்ணா
Very clearly and easily understandable diagrams, clear speech, good video and an excellent explanation. Thanks a lot. OK.
InstaBlaster.
WhatsApp
மிகவும் அருமையான மற்றும் தெளிவான விளக்கம். மிக்க நன்றி சகோ
மிகவும் அருமையான விளக்கம்
இந்த ஓரு வீடியோ மூலம் நிறைய வயரிங் வேலை கற்று கொண்டேன் நன்றி அண்ணா
அருமையா இருக்கு sir wire colouring சொன்ன நல்லா இருக்கும்.wiring kit வைச்சு சொன்ன அட்டகாசமாக இருக்கும் sir..
மிக அருமை ஐயா வாழ்த்துகள் ❤
thank you so much mt brother...... You are really very good in explaining
நண்பரே அருமையான விளக்கம் எனக்கு ஒரு சந்தேகம் ...
Starting coil input +pick up coil input + negative இதை மூன்றும் சேர்ந்துதான் HT coil பவரை அளிக்கிறதா...
staring coil cd ciolkku on off work seithu
Super bro . Romba nalla pathivu . Oru question iruku . 1 Neenga self starter pathi yethuvum sollala .2 Oru bike kick panna yeppadi start aaguthu yenbathaiyum sollala pls atha konjam sollunga bro . I hope you can do
I need this information
மிகவும் சரியாக புரிந்து கொள்ள முடிகிறதுநன்றி நன்பரே
Horn la earth thana control agum? Na ella pulsar la um pathu iruken. Positive direct ah horn varum. Negative than switch la poi control agi varum. Pls clear it.
Very useful video sir thanks for your presentation
Wow ! Excellent. அருமை.
Headlight battery la iruthu kudutha coil ku ethum aakuma.. Illa na antha lighting point la iruthu vera ethum pannalama
மிக மிக அற்புதமான விளக்கம் நன்றி அண்ணா
நல்ல பயனுள்ள பதிவு நன்றி
Emergency purpose ku lighting coila ignationa use panna muteum???
selfstart relay எப்படி வேலை செய்யுதுன்னு ஒரு வீடியாே போடுங்க பாஸ்...!!
Thank you brother super explanation am from srilanka continue your vedios
மிக அருமையான பதிவு நன்றி
அருமையான விளக்கம் அண்ணா...,,👌👌👌
sivanantham kalai .
அருமையான விளக்கம் அண்ணா.....
Pulsar 150cc bike கு விளக்கம் தந்தால் அருமையாக இருக்கும்
மிக மிக நன்றாக புரியும்படி சொன்னீர்கள்.மிக்க நன்றி
Good explanation about bike wiring Bro. Thank you.
Bro kandippa useful message
Ignition coil and lighting coil voldage yevalau irukum?by chance ignition coil failure aita lighting circuit disconnect pannetu ignation na use panna muteuma?muteumna atha patthe sollunga please
Anna Suzuki Max r100 headlight erithukonde irukirathu Enna seiyavendum.let lights set pannuvathu eppadii velakamaka solavum
Dual horn , relay and melady maker join panna mudiyuma, raggle switch to horn button eppady join Panna vendum please, with diagram
Semma super sir tq sir fulla puriyuthu ok TQ tq sir
First bick a start pannum pothu eppudi current magnatola irunthu powutha or battaryla irunthu powutha?
Thank you for info. pls put one video for fuel injector type problems and working condition
Rompa use fulla irunthuchi Anna nantri. But battary la irunthu self epdi work aakuthunu sollunga Anna. LEFT HAND SWITCH sonninga RHS theliva enakku puriyala please self strat problem pathi sollunga Anna.
பிரமாதம்....... Yezdi ku wiring la. Iruntha doubts clear aachu
நன்றி நமது சானலை உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க
Bajaj discover 110 bs4 modelil DRL light la control switch set panna mudiyuma bro
Bro.. Requleter la iruthu rendu out varthula, athula headlight in cut pannitu, battery line la kudutha battery charging kammiya aakuma
Lighting coil dummy punitu battery la head light supply kudukalama bro
Lot of bikes ah fuel gauge is not works properly.... Why need explain sir
Theliva sonninga ana key on panna epadi power supply aguthunu sollalaiye athaney mukkiyamana thagaval?
அருமையிலும் அருமை
You are doing a very good job Siva, Now and then I go through you videos, it gives some awareness about automobiles, Best wishes
M.80.wiring.pottavum
Same Body-la Battery [ - ] Connection & AC [ Nuttrel ] connection kuduthaa problem Varaatha G
ஆகாது
@@11ThGEAR ம்ம்ம் சரி
மிகவும் அருமையாக எளிதில் புரிந்துகொள்ளும் படியாக இருந்தது.
bajaj CT 2005 model வண்டியில தீர்க்க முடியாத (ஹெட்லைட்) ஒரு வயரிங் பிரச்சினை உள்ளது. ஹெட்லைட் லோவ்ல மட்டுமே சப்ளை வருகிறது. ஹைல சப்ளை வரவில்லை. ஹெட்லைட் ON/OFF சுவிட்ச்ல ஒரு லைன் டைரக்ட் பண்ணி விட்டுடா லோ எரியும்போது ஹையும் சேர்ந்து எரியுது வெளிச்சம் குறைவாக வருகிறது. ஹெட்லைட் சுவிட்ச் புதுசாகவும் மாற்றியாச்சு. இதனை எப்படி சரி செய்வது?
Whatsapp 9080416383
Anna ennoda pep+ scooty la key on panna electric ethuvum work aavala vandiyum start aagala battery la multimeter check pannen 11.39 kaattuthu fush nallarukku enna prachanainu sollunganna plz
Key check பண்ணுங்க
Na automobile student unga video useful ahh erkh sir
10000 thanks sir.
valza valamudan...
🙏🙏🙏
Sir ethuku ya comment pandrana 1000 like mela and vazga sir
Realy na unga friend circle ela public but u r my insperection
Theliva vilakkam,naaan ethirpatha video.nantdri Anna
நன்றி சார் cdi யூனிட் ரெட்டிபயர், மேக்னட் காயில் செக்கப் பன்னுவது எப்படி சொல்லுங்க
Bike start aagala so ht coil change pannanuma
I ts very good tip & helpful thankyou.
Sir 2stroke bike la piston problm anatha eppti identify pandradhu(rx100)
A very good explanation.Tremandous Thank you. Then in the next vidio you plese explain the portals and its connections for indicator. Head light,Tail lamp
Fuse yappudi change panna sollunga anna
Suzuki access 125 2012 model wiring பற்றி விளக்கம் தாருஙரகள்
sir really use full , neenga part time class edupingala ,because naan automobile shop vetchi iruken ,my plase attipattu near truvettiyur
You are super man and best teacher
Sema....ennatha DEEE BE padichalum, MNC company la Automation PLC engineer work pannalum.........oorla unakku enna tholil therium ...ketta naa enna soldrathu😭😭😭😭
anna super.., please tvs scooty pep+ wiring solli kudunka anna..,
பைக்கில் மொபைல் போன் சார்ஜ் கேபிள் இனைத்து சார்ஜ் செய்ய முடியுமா? அண்ணா
Tvs XL 100 air filter cleaning and carburetor cleaning full explain. bro
end vandi spleder plus 2009 model self motor fit pannamudiyuma sir
Your videos all very very useful.an then thank you very match
Regulater இல் இருந்து வரும் dc கரண்ட் 18v ஆக வருகிறது காரணம் என்ன
RR unit ல் இருந்து head light main switch க்கு வரும் wireஐ disconnectசெய்து directஆக batteryல் கொடுக்கலாமா?
Brother (for Hero Honda CBZ Extreme 2011 model) head light (bright, dim) directஆக Battery மூலம் வேலை செய்ய வைக்கலாமா?
இவ்வாறு செய்தால் battery க்கு பாதிப்பு வருமா?
அருமை சார் அற்புதம் 100cc ks Bajaj platina பற்றி2011 பாடல் விவரமாக கூறவும்
Ok
Super explanations . What is “pack “.
Super sir... Very nice explination sir. god bless you
Tvs sport la 5ah battery இருக்கு அதுல 7ah அல்லது 9ah battery use பண்ணலாமா சொல்லுங்க
Use panalam bro.
Bro ....en splendor la rectifier,battery&Fuse la nala iruku but indicator horn fuel gauge edhume work agala....en bro
9080416383 whatsapp
My bike headlights not showing bright while driving what problem?
Anna hero xtreme 200r spark வரவில்லை என்ன காரணம் தயவு செய்து கூறவும்
Whatsapp 9080416383
It's very useful Super🙏👍🌹😀
Sir Activa 3g CDI la 9 pin iruku epdi connect pandrathu?
Super bro, clear explanation 👍
Suzuki max100 bike ku idhe type dhana bro...
Sir in my TVs victor gl bike headlight display dim & bright issue when I use dim the bright display light is burning what is the problem
Thanks for information
எனக்கும் ஒரு விளக்கம் தேவை
என்னுடைய Fz bike ல் ரொம்ப நாளாக headlights வெளிச்சம் கூடுவதும் குறைவதுமாக இருந்தது திடீரென்று ஒரு நாள் headlights brightness அதிகமாக மாறி fuse ஆகிவிட்டது . மறுனாள் display ம் வரவில்லை battery charge ஆகவில்லை
என்ன பிரச்சினையாக இருக்கும்
Passion pro bike la RPM meter set panalama ...... circuit diagram send pannuka bro
Sir, 3 months before new battery poten.. ipo battery power suthama ila charge pana koduthuruke .. so bike wiring la edhu problem ah
12v led headlight wire is connect pannalama
Nalla understand achu.. Thanks sir
அருமையான விளக்கம்
Sir, self starter not working how to rectify it
Sir 24v battery charge pannalama
Sir my bike rx100 nan rrunit la irunthu light wire ac cut paniten athuku pathila ignition key Dc output line eaduthu headlight on off ku connect eppo ellam DC line aiduchii okva .(1)eppoo cut panna ac light wire ha dummy yathan iruku atha battery +ku charge agurathuku connect panalama (2)head light mattum dc la poganum other .light meter ,danger low beam,front parking la ac la irukanum athuku epadi connection kudukanum
Whatsapp 9080416383
Excellent 👌, useful ever❤️
Semma anna ungada videos i am sri lanka
Nala explanation sir..
Evap system pathi explain panugha with diagram
Bike netural la irunthu toe panna coil la power varuma
வராது
👍highly appreciable if the same explaining the wire colour code too. Thanks a lot.
Thanks please share my channel to your friends
U r really great bro my heartly wishes bro
Etha Mari polise & wax use pannalanu video poduga
Hi sir. All your upload videos are superb and useful info. I Have one problem. Pulsar 150 Digital fuel indicator not showing petrol level. So how to solve & Repair video please. I am waiting.....
Very useful sir thanks a lot for your vlogs
Super.. brother thank you so much..
Anna purinjadu rommpa nandry