எது சிறந்த EV Motor - HUB Motor or Mid Drive Motor - Please tell me - Subscribers Questions

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2022
  • எது சிறந்த EV Motor - HUB Motor or Mid Drive Motor
    In this video we are going to discuss about Hub motor and Mid Drive motor in Electric Vehicles. Based on your comments i made this video to understand which one suits your requirement.
    I hope this video help you to understand about Electric Vehicle motors .
    If you like the video consider click like button and share it to your friends and relatives.
    Subscribe our Channel for more interesting EV related contents
    Thanks for watching
    Mail me if you need any clarification
    Email : myevreview@gmail.com
    #electricvehicle
    #tvsiqube
    #olaelectricscooter
    #ather450x
    #simpleone
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 422

  • @Sivaram124
    @Sivaram124 ปีที่แล้ว +13

    எந்த பிரச்சினை வந்தாலும் எதிர்கொள்ள தன்னை தயார் செய்துகொள்ள வேண்டும்.

  • @nathanaelpi
    @nathanaelpi ปีที่แล้ว +22

    முதன் முறையாக இந்த வேறுபட்ட தொழில்நுட்ப வித்தியாசங்களை அறிந்து கொண்டேன்... மிக்க நன்றி சார்.

  • @mayilsaran644
    @mayilsaran644 ปีที่แล้ว +67

    Hub டிரைவ் மோட்டார் வீல்கள் அனைத்தும் டியூப்லெஸ் டயர்கள் மட்டுமே வருகின்றது.அதனால் டயர்கள் மாற்றுவதற்கு மட்டுமே மோட்டாரோடு சேர்த்து கழட்ட வேண்டும்.அதுவும் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே.மற்றபடி அப்படியே பஞ்சர் போட்டுக்கொண்டு ஓட்ட முடியும்.கலட்ட வேண்டிய அவசியம் இல்லை.

    • @sabaresuresh01
      @sabaresuresh01 ปีที่แล้ว

      Tubeless tyre so puncer is no problame ..

    • @MANIK-zi4hs
      @MANIK-zi4hs 10 หลายเดือนก่อน +3

      கலட்ட அல்ல கழட்ட ஒருமுறை கழட்ட என்று சரியாக பதிவு செய்து மறுமுறை கலட்ட இது வேண்டாம்

    • @dr.sekarhealthcare.6047
      @dr.sekarhealthcare.6047 10 หลายเดือนก่อน

      @@MANIK-zi4hs Dosai saapidunga but Kuzhi ennatheenga.

    • @ainthinaiarasan
      @ainthinaiarasan 7 หลายเดือนก่อน

      Periya kalattu thaan nallaa kalattunga

    • @UdumalaiPromoters
      @UdumalaiPromoters 7 หลายเดือนก่อน

      ​@@sabaresuresh01❤

  • @TheSugumax
    @TheSugumax ปีที่แล้ว +28

    நீங்க சொல்றத பார்த்த again petrol கே போனோம் நெனைகெறன்

    • @gunalanguna4603
      @gunalanguna4603 ปีที่แล้ว

      True நான் அனுபவிக்கிறேன்..

    • @arunprasath6585
      @arunprasath6585 ปีที่แล้ว

      அதுதான் இன்று போன்ற youtubeerகளின் ராஜதந்திரம் , உண்மையிலேயே EV வைக்கில்கள் மிகவும் சிறந்தவை,
      அதிலும் தினமும் 100 ரூபாய்க்கு பெட்ரோல் அடிக்கும் ஒருவருக்கு மிகவும் சிறந்தது, மூன்று வருடங்கள் அந்த வாகனம் முழுமையாக உழைத்தாலே அவர் செலுத்திய பணத்தை அடைந்து விடலாம்,
      தற்போது வரும் வாகனங்கள் 5 வருடங்கள் வரை வாரண்டி தரப்படுகிறது எனவே தைரியமாக வாங்கலாம்,
      அதிலும் டிவிஎஸ் ,ஹீரோ போன்ற நிறுவனங்களின் தயாரிப்பை நிச்சயமாக வாங்கலாம்,

    • @AthiSankar82
      @AthiSankar82 ปีที่แล้ว

      @@gunalanguna4603 ennachu bro?

    • @gunalanguna4603
      @gunalanguna4603 ปีที่แล้ว +2

      @@AthiSankar82வருசத்துகு 15 km mileage குறையுது bro

    • @AthiSankar82
      @AthiSankar82 ปีที่แล้ว +1

      1 year acha bro neega vaangi

  • @Prakadee8128
    @Prakadee8128 ปีที่แล้ว +5

    மழை நீர் தேங்கி இடத்தில் மற்றும் மழை பெய்யும் பொழுது எது சிறந்தது

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  ปีที่แล้ว

      இதை intrusion protection என்று கூறுவார்கள். எந்த motor இருப்பினும் ip67 or 68 rating இருந்தால் மழை காலத்தில் கவலை இல்லை.

  • @gopalrajendran9244
    @gopalrajendran9244 9 หลายเดือนก่อน +4

    Very good explanation Diwakar, really I came to know so many new information about HUB motor and Mid Drive Motor. Thank you so much.

  • @selvarajkutralanathan8040
    @selvarajkutralanathan8040 ปีที่แล้ว +1

    I had this question in my mind you had given the difference between the two thanks bro

  • @karthicktalks2634
    @karthicktalks2634 3 หลายเดือนก่อน +2

    In my opinion hub drive motor is very friendly, less maintenance, less powerful, if you need more powerful, high speed motor then mid drive motor required. I would suggest instead of belt, chain drive.

  • @srivatsansatish2307
    @srivatsansatish2307 ปีที่แล้ว +1

    Thanks ji. Comments pathu video pothathuku. Romba thanks ji 🙏 i am now cleared...

  • @vijayakumar1963
    @vijayakumar1963 ปีที่แล้ว +1

    Need your suggestion for electic bicycle convertion kit, which brand is best and where it is available?

  • @sakthiewheeler
    @sakthiewheeler ปีที่แล้ว +5

    தலைவரே! HUB மோட்டார் இருக்கும் வாகனம் பஞ்சர் ஆகும் போது சக்கரத்தை கழட்ட தேவையில்லையே! காரணம் அனைத்தும் டியூப்லெஸ் தானே. கழட்டாமலே பஞ்சர் பார்க்கலாமே தலைவரே....

  • @gcb6185
    @gcb6185 ปีที่แล้ว +1

    Very nicely done Analysis; Great effort, Thank you

  • @kumar.appukutty9305
    @kumar.appukutty9305 7 หลายเดือนก่อน +2

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😊ola hub my choice 🤗

  • @maragathamrathinam8699
    @maragathamrathinam8699 ปีที่แล้ว +1

    Sir 1st my thanks,because you have light tome to know about elelectric scooter.Super

  • @abdulsubahan4664
    @abdulsubahan4664 ปีที่แล้ว +4

    மழைக்காலங்களில் அப் மோட்டார் பொருத்திய வாகனத்தை ஓட்டுவது சிறந்ததா மிட் மோட்டார் பொருத்திய வாகனத்தை ஓட்டுவது சிறந்ததா மழை காலத்தில் இருமோட்டர்களின் எந்த வாகனம் மோட்டார் பழுதாகும்?

    • @pachiappansr8102
      @pachiappansr8102 ปีที่แล้ว

      மழையில் நனைந்தால் ஏற்படும் பாதிப்பு?

  • @abdulkareemmuthumohammed1071
    @abdulkareemmuthumohammed1071 4 หลายเดือนก่อน +1

    Hub motor and Mid drive motor , absolute explanation sir.
    I like the hub motor sir. I want to mileage. Thank you so much sir.

  • @anuputra
    @anuputra ปีที่แล้ว +2

    Very useful information. Thanks!

  • @balamuruganmuthusamy707
    @balamuruganmuthusamy707 7 หลายเดือนก่อน +2

    OLA S1 PRO மாடல் வாங்கி 8200 Km ஓட்டி உள்ளேன், இரண்டு முறை பின்னாடி வீல் பஞ்சர் ஆகி வீலை கழட்டாமலேயே ஒட்டி இருக்கிறார்கள், மற்றபடி Ola S1 Pro Model வண்டி நன்றாக உள்ளது,

  • @GOEVWORLD
    @GOEVWORLD ปีที่แล้ว +2

    SUPER BRO DONT KNOW HOW I MISSED THIS VIDEO HAVE BEEN WATCHING ALL UR VIDEOS

  • @s.chandramohanchandramohan5300
    @s.chandramohanchandramohan5300 ปีที่แล้ว +1

    I understand the difference very clearly.thanks sir

  • @mohamedzafrulla7903
    @mohamedzafrulla7903 ปีที่แล้ว +3

    எளிமையான விளக்கமான காணொளி இன்றைய காலகட்டத்தில் இது மிக அவசியமான காணொளி வேகமாக செல்ல நிணைப்போருக்கு மிட்டிரைவ் இளைஞர்களுக்கு சரியான தேர்வாக இருக்கும் நடுத்தர மற்றும் வயதான நபர்களுக்கு ஹப்மோட்டார் பொருத்திய வண்டிகள் சாலச்சிறந்தது என்கிற முடிவுக்கு வரலாம்

  • @sundararajana8258
    @sundararajana8258 ปีที่แล้ว +3

    மிக அருமையான
    விளக்கம் நன்றி

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 ปีที่แล้ว +1

    Thank you so much for your valuable information about EVs

  • @MOHANKUMAR-cm1ci
    @MOHANKUMAR-cm1ci 11 หลายเดือนก่อน +2

    Bro , best Bajaj CHETAK la hub and belt 2me illa , dry gear ⚙️ box kuduthu irukanga , normal petrol scooter madhriye tyre puncher wheel remove pannalam . AND 2014 la consept start panni 2019 la customer ku kuduthanha...so indha vandi normal petrol scooter design la iruku.. left la gear box, right la silencer illama fre space iruku single bolt la wheel remove pannalam.

  • @muruganjayavel8229
    @muruganjayavel8229 6 หลายเดือนก่อน +1

    Explanation in analyst in good very nice speech.!
    Genuine comments nice.!

  • @angelokakka
    @angelokakka 3 วันที่ผ่านมา +1

    Most hub motor wheels have tubeless tyre. So puncher is not a issue.

  • @kumarresan4169
    @kumarresan4169 7 หลายเดือนก่อน +1

    Nalla mottar & battery pottu convert sensa evlo selavu aakum?? Ungakitta mechanic erukka? Entha oorla erukkinga

  • @shriganeshs
    @shriganeshs ปีที่แล้ว +2

    இதுகுறித்த தகவல் தெரிவித்தது ரொம்ப நன்றி

  • @moneygundone1979
    @moneygundone1979 2 หลายเดือนก่อน +1

    i have done a lot of research and as per my conclusion being a mechanical engineer is hub drive is good to go, don't worry it would fail or the wheel would bend. No such incident would occur. How many of us have changed the rear wheel. I mean the rear wheel not the front one which could get damaged due to accident leave it. the chances of rear getting damaged is rare. Shock absorber will absorb the the vibration and hence don't worry.

  • @arunravichadra430
    @arunravichadra430 ปีที่แล้ว +2

    Thank you for ur kind information

  • @varada64
    @varada64 7 หลายเดือนก่อน +1

    Nice. I came to have an idea about EV TWO WHEELERS. 🎉🙏

  • @sheelam3088
    @sheelam3088 ปีที่แล้ว +1

    Super clarification thank u

  • @rainbow7x11
    @rainbow7x11 ปีที่แล้ว +2

    Which Motor will be suitable for Chennai flooding?

  • @mohamedshafeelmohamedbilal6364
    @mohamedshafeelmohamedbilal6364 3 หลายเดือนก่อน +1

    Please give a practical video inside of bldc moter controller
    Wire and circuit board symbol to understand function without labels

  • @janajana-lr6no
    @janajana-lr6no 7 หลายเดือนก่อน +1

    Hi bro bgauss c12imax vanga pore is it good bike for range and two people please solunga

  • @jaikumanji3964
    @jaikumanji3964 ปีที่แล้ว +1

    உங்கள் தகவல் மிகவும் உபயோகமா இருக்குது.. மிக்க நன்றி

  • @user-jv9qw5mp9j
    @user-jv9qw5mp9j 9 หลายเดือนก่อน +1

    Rombo theliva sonnigo nanri nanri

  • @vishnulakshmanan982
    @vishnulakshmanan982 ปีที่แล้ว +1

    Usefull tips thanks 🙏

  • @ramadasan7914
    @ramadasan7914 ปีที่แล้ว +1

    Hats of sir for your useful information 🥰🥰🥰

  • @karthikeyanc7054
    @karthikeyanc7054 ปีที่แล้ว +1

    BEST COMPARISON. THANKS.

  • @steephensam7528
    @steephensam7528 5 หลายเดือนก่อน +1

    Very useful speech thankyou brother 😊

  • @Karuthusuthandiram22
    @Karuthusuthandiram22 ปีที่แล้ว +1

    Rainy time la which one is best bro hub or mid drive

  • @arunravichadra430
    @arunravichadra430 ปีที่แล้ว +3

    Bro when is the TVs iqube ST model come to on road, please update as much as possible earlier.

  • @sheikabdullah8957
    @sheikabdullah8957 ปีที่แล้ว +2

    Hup motor very use full .no tension bro life long bettery range good performance

  • @Sainarendra28
    @Sainarendra28 ปีที่แล้ว +1

    EV home la charge epdi podanum? Removable battery or how?

  • @l.pugalendhiloga9421
    @l.pugalendhiloga9421 ปีที่แล้ว +1

    Sir. Rainy time la road side vehicle park pannum pothu hub motor problem

  • @pilliyarvenkatesan3372
    @pilliyarvenkatesan3372 ปีที่แล้ว +1

    hub wheel tubeless tyre puncture no need to remove tyre right?

  • @Shanmugasundaram-hl6ig
    @Shanmugasundaram-hl6ig ปีที่แล้ว +1

    Veary good sir super explanation

  • @ramzanjohnba286
    @ramzanjohnba286 ปีที่แล้ว +1

    Hubmotor wheel training for customer service support for replacement and fixing is best way for hubmotor ebike buyers any where changed the wheels

  • @syednasar9391
    @syednasar9391 ปีที่แล้ว +2

    Hub moter puncher ஆச்சுன்னா வெளில கூட மாத்தலாம் ஆனால் நல்லா experiance ஆளா இருக்கனும். நான் என் ebike ku மாத்தி இருக்கேன் வெளில உள்ள puncher கடைல

  • @sivakumar-dy3yt
    @sivakumar-dy3yt ปีที่แล้ว +1

    Nandri anna.nalla vilakkam

  • @ranjithkumar-wt4ir
    @ranjithkumar-wt4ir ปีที่แล้ว +1

    சிறப்பான தகவல் குடுததுகு ரொம்ப நன்றி sir

  • @RajKumar-dn7zw
    @RajKumar-dn7zw ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

  • @nareshpandian1321
    @nareshpandian1321 ปีที่แล้ว +1

    That's is tubeless tyre so good to go with local mechanics but tyre change we need to go authorized center

  • @Iylangumaran
    @Iylangumaran ปีที่แล้ว +2

    Valuable video for ev fans...

  • @aanand110
    @aanand110 9 หลายเดือนก่อน +1

    Of course....Rim bend common in my Iqube😢....delay in replacement

  • @rainbow7x11
    @rainbow7x11 ปีที่แล้ว +1

    Very useful information. I will avoid EV at least for 2 years

  • @srivastavsrinivas9047
    @srivastavsrinivas9047 ปีที่แล้ว +1

    Good information dear 👍🙏💖

  • @bhaskarthomas3073
    @bhaskarthomas3073 ปีที่แล้ว +1

    Good guidance. Thank you dear Bro. Keep it up 👍

  • @selvarajg8790
    @selvarajg8790 ปีที่แล้ว +3

    Sir... olA scooter 30000km or 2 year old scooter review pannuga..

  • @parthasarathythirumalai3737
    @parthasarathythirumalai3737 ปีที่แล้ว +2

    Hub drive good for city commute and low maintenance expenses.

  • @naghalingumm3269
    @naghalingumm3269 ปีที่แล้ว +1

    Please tell about e scooter no need of license , low weight good performance suitable for ladies, moderate price.

  • @mahendranv6195
    @mahendranv6195 8 หลายเดือนก่อน +3

    HuB டிரைவ் மேட்டா மழைகாலத்தில் மழைநீரில் வீல் முழுவதும் நனைத்தல் HuB மேட்டார் செயல்திறன் பாதிக்குமா வண்டி ஒடுமா; விளக்கம் வேண்டும்

  • @loganathanv7100
    @loganathanv7100 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி, நீங்கள் உங்கள் பெயரை தெரி விக்காவும், ஃபோன் எண்ணை தெரிவிக்கவும்.

  • @sasikumaren8731
    @sasikumaren8731 ปีที่แล้ว +3

    E.bike வாகன ஓட்டி ஒருவருக்கு இரண்டு முறை tow செய்து உதவி இருக்கிறேன்.

    • @vijayakumars8438
      @vijayakumars8438 ปีที่แล้ว

      Ev la Charge ellana or petrol vandila petrol ellana tow or move pannivanthu charge /petrol podanum....
      Petrol vandi la 50/100 Ku petrol pottu use pannidalam.but EV vandila charge fulla down anathukku apram than full charge poda mudium ellana battery life poidum....athan reason neenga two panni help pannathuku thanks.....

  • @allabakashallabakash9996
    @allabakashallabakash9996 ปีที่แล้ว +24

    முதலில் வண்டிகள் மட்டும் தனியாக விற்க சொல்லுங்க.பேட்டரி தனியாக வசதிகேற்ப வாங்கிறோம்..!
    அல்லது ஆட்டோ டைனமோ முன் வீல் டம்மிதானே அதில் வைத்து Ev விற்பதே சிறந்தது..₹

    • @space973
      @space973 9 หลายเดือนก่อน

      ஆட்டோ டைனமோ Frent wheel ல Fix பன்னா Charge ஆகுமா அது Charge ஆக Power தேவை முன் வீல் டம்மி னா. சுழல Power வேனும். அதற்காக தான் Regen tech ev பார்த்து வாங்னும் .Ok. நன்றி.

  • @venkateshvip07
    @venkateshvip07 ปีที่แล้ว +1

    Nice explanation bro...One of your subscriber from Tamilnadu TN 36 Nambiyur...

  • @kumarant4788
    @kumarant4788 ปีที่แล้ว +1

    Ampere magnus maintenance pathi video podunga bro.

  • @ff-yr1bg
    @ff-yr1bg 10 หลายเดือนก่อน +1

    நல்ல பதில் கொடுத்தீங்க நன்றி

  • @arvindc.s.5714
    @arvindc.s.5714 ปีที่แล้ว +2

    Super information

  • @rk-df9yb
    @rk-df9yb 11 หลายเดือนก่อน +2

    எலக்ட்ரிக் வண்டி வாங்குவதே பெட்ரோல் செலவைக் குறைப்பதற்காகத்தானே. அப்படி என்றால் HUB மோட்டார்தான் சிறந்தது. நான் GAURA வாங்கி உள்ளேன்.

  • @cskvideos5556
    @cskvideos5556 ปีที่แล้ว +5

    தலைவா நல்லா குழப்பிவிட்டு குழப்பி விட்டீங்க 👌

  • @nagarajan9528
    @nagarajan9528 ปีที่แล้ว +1

    Super Explain Sir

  • @dhanaraj1985
    @dhanaraj1985 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் திவாகர்

  • @anandakumarsivasankaran8387
    @anandakumarsivasankaran8387 หลายเดือนก่อน +1

    Water stagnation area which one is best?

  • @selvarajselvaraj8139
    @selvarajselvaraj8139 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @MrDiwakarbj
    @MrDiwakarbj 2 หลายเดือนก่อน +1

    Bro finally One plus experience center opened in Bangalore in my area, Dr. Rajkumar Road.
    You can come and experience.

  • @KASIRAJANN-pc9ik
    @KASIRAJANN-pc9ik หลายเดือนก่อน +1

    Hai I am Kasirajan Coimbatore I wise to buy GEMOPAI Si
    miso for my 16 yrs old sun what your opinion,why this sales stopped?,. If sales available please let me know my nearest seller

  • @paramasivamnatarajan1345
    @paramasivamnatarajan1345 ปีที่แล้ว +1

    Well explained

  • @rameshmuthukrishnan4158
    @rameshmuthukrishnan4158 ปีที่แล้ว +1

    which ev scooter is best please tell me

  • @ramachandran81447
    @ramachandran81447 ปีที่แล้ว +7

    50 ஆயிரம் கிலோ மீட்டர் வரை ஓட்டிட்டு வன்டிய மாத்தி விட வேண்டும் அது தான் பெஸ்ட் Electric scooter பொருத்தவரை

  • @jesusword9092
    @jesusword9092 ปีที่แล้ว +1

    சார் மழையில எந்த மோட்டார் நல்லது

  • @GowthamV07
    @GowthamV07 ปีที่แล้ว +3

    Bought Ola S1 3 months back. I think if you want top speed and performance only option is Mid drive. Also the drivetrain in OLA s1 is fully sealed not like in ATHER where it's exposed leading to more maintanence than OLA s1.

  • @prabhuraj4085
    @prabhuraj4085 2 หลายเดือนก่อน +1

    Hub motor is best, middle class people

  • @venkatramanj8978
    @venkatramanj8978 ปีที่แล้ว +1

    நான் ஒரு ஹப் டைம் வண்டி அசெம்பிளி செய்தால் ஆர்டிஓ விடம் உத்தரவு வாங்க வேண்டுமா அது இல்லாமல் அசெம்பிள் செய்ய முடியுமா?

  • @s.senthilkumar6556
    @s.senthilkumar6556 ปีที่แล้ว +1

    Thank you for this video. Got clarity in my decison. What is your opinion on bajaj chetak?

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  ปีที่แล้ว

      Bajaj chetak good build quality.yes you can have in your buying list

  • @nagarajanv7091
    @nagarajanv7091 8 หลายเดือนก่อน +3

    Boss u didn't say about water log driving

  • @SankarSankar-es6fi
    @SankarSankar-es6fi หลายเดือนก่อน +1

    250,wமோட்டார் 800-1000w கண்ட்ரோலர் பயன்படுத்தினால் என்ன செய்யும் 48v by

  • @sudhakarn4751
    @sudhakarn4751 ปีที่แล้ว +1

    Rubber belt ku alternative yean chain use panrathilla?

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 ปีที่แล้ว +2

    மிக அருமை யான பதிவு
    நண்பா..👌👌👍உங்கள்
    பதிவு கள் அனைத்து ம் மிக
    அருமை..👌👌👌48volt 30 ah
    உள்ள வண்டிக்கு 60 volt 30 ah
    Battery போடலாமா...?..?

  • @g.subramaniangurusaml2633
    @g.subramaniangurusaml2633 ปีที่แล้ว +3

    பேட்டரியை பற்றி ஒன்றுமே காணோம்

  • @CustomerCareManager
    @CustomerCareManager ปีที่แล้ว +1

    lictrex e-bike. luminous brand video poduga vagalama

  • @ramankesavalu4440
    @ramankesavalu4440 ปีที่แล้ว +4

    Bro 😎 As a engineering Method Mid drive is better , Hub drive not advisable after two to three years , In rain season or flood risk to drive , My suggestion always prepare MID DrIve Vehicles,

  • @dhasdhas4776
    @dhasdhas4776 ปีที่แล้ว +1

    Hero Vida motor fitting is super

  • @converterloomtamilinformat7594
    @converterloomtamilinformat7594 3 หลายเดือนก่อน +1

    Convert pannalama bro

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 ปีที่แล้ว +3

    Hub motor . Mid drive motor இந்த. இரண்டுடிலும் எந்த பிராண்டு மோட்டார் இருக்கிறதிலேயே நல்ல performance drive பன்னறவங்களுக்கு கிடைக்கும்

  • @devarajmeena1797
    @devarajmeena1797 4 หลายเดือนก่อน +1

    எனக்கு ஒரு TVs 50 ஸ்பீட் டுவென்டி ஃபைவ் km போதும் அதிக ஒன் hundred kms போக ஏவலு பிரைஸ் ஆகும் (rate).

  • @vijaysundaram5374
    @vijaysundaram5374 5 หลายเดือนก่อน +1

    மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வாய்ப்பு உள்ளதா hub motorல

  • @MurthyMurthy-hr8zn
    @MurthyMurthy-hr8zn ปีที่แล้ว +1

    Hub drive tvs i qube st my choice.

  • @mohamedhanif6418
    @mohamedhanif6418 ปีที่แล้ว +1

    Sodium ion battery pathi poduga athu eppa lithium ion battery mathiri market varum