Nan kerala eranakulam unga vidieo pathu vipow lithium ion cell payanpaduthi 48 v 30 ah battery pack cheidu bms 48 v40 amp kadashi volt 52.volt charge panni heero flash vandiyil test panni 20 km mattume kadakkithu inta battery e v vandikku pattatha replay kodunkgo pleese
இதை electric cycleக்கு பயன்படுத்தலாமா? அப்படி பயன்படுத்தமுடியும் என்றால் எத்தனை மணிநேரம் charge நிக்கும்? நான் cycleல் 12v பைக் self மோட்டார் பயன்படுத்த உள்ளேன்.
Superb, but I have a doubt Please explain. You are using 3000 mah battery 6 for this circuit. As my understanding 6*3000=18000 mah so that 18000 mah means 18 ah. But you are telling this is 6 ah battery please us know how it is.
Bro bms control ellama lithium ion battery charger pannalama??? and bms connect panna 12v 18v 24v battery ku charging pannura adapter yanna use pannalam ( rated volt adapter tha use pannanuma)
Brother, i have 12V 12Ah battery pack. When it was connected to load, the bms over heated and the wires connected to bms are burnt. I have used 3S 12V 20A bms. What is the problem here.
Bro 3000ah 3.7 v அப்படின2 cell parallels செய்தால் 7.4 v வரும் , 2*2 parallels செய்தால் 14.8 v 3000ah * 4 =12ah வராத சொல்லுக்க bro் 4 செல்லுலயே 14.8v 12ah செய்ய முடியாத எதுக்கு 6 cell எடுக்குரிக்க 11.1 v 6ah அதன் வரும் என சொல்ரிக்க எனக்கு புரியவே மாட்டிங்குது reply எனக்கு புரியிரமாதிரி அனுப்புக்க Bro உங்க reply வை எதிர் பார்கிறேன்
இந்த 6 ah என்பது வாகனங்களில் உபயோகிக்க பயன்படும், ஆனால் இது லித்தியம் அயன் என்பதால் தீப்பிடித்து, வெடிக்கும் அபாயம் அதிகம், அதனால் இதை பயன்படுத்தினால் வண்டி எரிந்துவிட வாய்ப்பு உள்ளது, அதற்காக தான் வாகனம்களில்,அந்த நிறுவனங்கள், seald பேட்டரி பயன்படுத்துகிறார்கள், அவை எரியம் தன்மை அற்றவை.
உங்கள் வீடியோக்கள் பார்ப்பதன் மூலம் அனைவருமே மெக்கானிக் ஆகிவிடலாம்
Thankyou brother 🎉
செய்முறை விளக்கம் அருமை தம்பி வாழ்க
அருமை நண்பா நானும் கூட ..
இதை யோசித்து கொண்டிருந்தேன்
அறுமயான பயனுள்ளதாக பதிவு இருந்தது நன்றி சகோ
Also the workmanship is clean and perfect.
Superb Sir ...Great Explained 💐💐💐
I am already in enx,now retired. I am updating my knowledge with your channel.thank u.
what's enx
❤ அருமையாக உள்ளது❤
Super explanation 😁😁😁 Good 👍
UPS INBUILD BATTERY ரெடி பன்னுங்க...
நல்ல வரவேற்பு இருக்கு,
Omega விலை அதிகம்...
Brother spot welding marking video upload pannunga brother
இந்த லித்தியும் bettarey 12v crt eathula chrager பண்றது ஒரு வீடியோ போடுங்க bro😊
= ? Charging way ravi ravi
பாஸ் வணக்கம்,,
எனக்கு honda unicon ev ஆக கன்வேர்ட் பன்ன வேண்டும்,,
பேட்டரி 60, v, 60, ah தேவை, lithium po4 pos battarry,, தங்கள் பச்சட் என்ன வரும்,,
Battery charge pandrathu yeppadi bro.output la input sonniga direct aah ac current kudukalama
Super bro 👍🎉🔥
battery 🔋 ku Dr charging = ? Ravi
தம்பி பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி வணக்கம்.
Chrager podrathuku eathula potta crt irukum....
How much hrs to take charge time
And full night charger pota Ana agum
9 Watt DC bulp evlo neram use pannalam
Super explaining ji
Bro enakku 9w dc bulp 3 nit fulla venum and 1mi camera 24hrs kum varanum ithukku evlo AH battery vekkanum and solar panel evlo ku vekkanum nu sollunga
48v30ah price?
3.7v ல அதிக ah இருக்குற மாதிரி ஒரு பேட்டரி செய்ங்க அண்ணா. மற்றும் எப்படி charge பண்ணனும் சொல்லுங்க
Vipow குவாலிட்டி எப்படி?
72v panna yhavlo aavum bro
Bro . I am a fresher. Epdi charger select Pani vangurathu. And charger epdi connect panrathu
Hiiii bro mah kum ah kumulla vithyasam sollunga bro
Useful video
Nan kerala eranakulam unga vidieo pathu vipow lithium ion cell payanpaduthi 48 v 30 ah battery pack cheidu bms 48 v40 amp kadashi volt 52.volt charge panni heero flash vandiyil test panni 20 km mattume kadakkithu inta battery e v vandikku pattatha replay kodunkgo pleese
இதை electric cycleக்கு பயன்படுத்தலாமா? அப்படி பயன்படுத்தமுடியும் என்றால் எத்தனை மணிநேரம் charge நிக்கும்? நான் cycleல் 12v பைக் self மோட்டார் பயன்படுத்த உள்ளேன்.
Superb, but I have a doubt Please explain. You are using 3000 mah battery 6 for this circuit. As my understanding 6*3000=18000 mah so that 18000 mah means 18 ah. But you are telling this is 6 ah battery please us know how it is.
Bro ah check pannu athu yapadi bro
Wifi router ku use panalam ma bro ?
Use pannalaam bro
@@spelectronicstamil7707 super bro.
Very nice thampi super
இந்த பேட்டரி பெட்ரோல் டூ வீலர்ல செல்ஃப் ஸ்டர்ட்க்கு use பண்ணலாமா? ப்ரோ
Li- Po 2000mah Battery Charger board how to buy.....
11.1 apti 12 v agum
4 battary serthal yeanna agum
12v 12ah lithium ion battery video bro
அருமை அருமை
Price ?
oru budget spot welding machine iruntha podu thala
Minimum 20k bro... best quality
That "T" may be Temperature, when temp get high, BMS stop supply.. (not sure, just guess.)
How to charge
இது பெட்ரோல் டூவீலர் க்கு செல்ஃப் ஸ்டார்ட் ஆக பயன்படுத்த முடியுமா
தம்பி எப்படி சார்ஜ் பன்றது. எவ்வளவு ஓல்ட்
12.6v sir
Bro bms control ellama lithium ion battery charger pannalama??? and bms connect panna 12v 18v 24v battery ku charging pannura adapter yanna use pannalam ( rated volt adapter tha use pannanuma)
BMS இல்லாமல் பயன்படுத்த கூடாது ... battery வெடிக்கும்
Bro Battery output discharge current evvaluvu?
12v 6a max bro
Charge seivathu eppadi in tamil
How to charge battery bro
Bro unga website ulla 12 v 5w led plate ku 12 v 1amp adapter pothuma work aga
Pothum bro
Battery volt 3.7 ×4=14.8 it is not match 12.6 bms cercute it will damage bro
put video how to make powerbank
இந்த battery ல 12v 30ah செய்து காட்டுங்கள்
Brother, i have 12V 12Ah battery pack. When it was connected to load, the bms over heated and the wires connected to bms are burnt. I have used 3S 12V 20A bms. What is the problem here.
Sent pictures what's app... details bro 7904972073
Please tell me the usage of this battery where it is used
12v dc current use bro
How much will it cost for a 12v 4Ah LiFePO4 battery pack for Honda Activa scooter battery? Can this be used in place of normal lead acid battery?
Sure . No problem
Today price enna bro
7904972073 what's app bro
Can you delivery in Kerala
Available
Thambi epadi pa battery ya charge pannuva
Charger use pannalam bro
3000mah உன்மையான செல் லா
NMC means nickel manganese cobalt bro
Yes bro
Itha Epadi Recharge Panrathu Brother
Charger vachi charge pannanum bro
Battery backup I am industry. I am working to battery work Shop. Battery. Scooter. Repair and service battery
Welding machine evalov bro
20k above bro
@@spelectronicstamil7707 can you share spec and images
Please explain the purpose of this battery?
Dc use bro led, fan , solar. Project
Nice na dha first senja 🤪
12v6ah battery weight?
250g bro
@@spelectronicstamil7707 thank you.12v12ah price?
those are 1.2ah battery not 3ah ..i have those cells
Enna price, with charger
1200 + 350 charger
How many cost of this
1100 bro
Intha battery packs 1000 ulla varuma
1100 varum bro
@@spelectronicstamil7707 bro na v2ku 150AH battery ku pathila lithium ion battery la battery packs panalamni iruken so how many battery venum
Sir நான் ஒரு விவசாயி எனக்கு ஒரு hig power torchlight mack panni video pannunga sir
Work panra pothu hand ring use panna kutathu Li ion battery power athigam
Yes bro...
One battery evolo
BMS எதற்காக பேட்டரி செய்ய பயன்படுத்தப்படுகிறது
Changing & discharging properly...
@@spelectronicstamil7707 okay 👍
12v,6ah price bro
1200
@@spelectronicstamil7707ready panni tharuvingala 1200rs
12 peas battery BMS for 12 peas rate
7904972073 what's app
இந்த பேட்டரியை எதற்கு பயன்படுத்தலாம்?
Dc use led ,motor , fan
Hi bro
Indha cells backup is worst?
What about your opinion?
Bro 3000ah 3.7 v அப்படின2 cell parallels செய்தால் 7.4 v வரும் , 2*2 parallels செய்தால் 14.8 v 3000ah * 4 =12ah வராத சொல்லுக்க bro் 4 செல்லுலயே 14.8v 12ah செய்ய முடியாத எதுக்கு 6 cell எடுக்குரிக்க 11.1 v 6ah அதன் வரும் என சொல்ரிக்க எனக்கு புரியவே மாட்டிங்குது reply எனக்கு புரியிரமாதிரி அனுப்புக்க Bro உங்க reply வை எதிர் பார்கிறேன்
3.7×3 = 11.1v ...3 series 11.1v 3000mah
11.1v + 3000mah = Parallel 11.1v 6000mah ...
12v kuuda 3.7v 3000mah seerkka kudathu
More information contact what's app bro
@@spelectronicstamil7707 thank you bro
🌹12v 6mh +12v 6mh I want my bicycle ஹொவ் மச் ரேட் 🌹
Mr.பிரகாஷ் நன்றி கார்டு இல்லை பணம் எப்படி அ னுப்ப வேண்டும் a/c no vandum
7904972073 what's app
60v&24ah lipo4 price, 48&30ah lipo4
7904972073 what's app bro
Thanks 🌹
ஒவ்வொரு பொருளின் விலை தெரிவித்தால் நல்லா இருக்கும்
Website la check pannunga bro
6 v battery slunga
Bro intha battery fake. Its not real 3000mah
3000mAhX2=6Ah தான் கிடைக்கும். 7 Ah கிடைக்காது.
இந்த 6 ah என்பது வாகனங்களில் உபயோகிக்க பயன்படும், ஆனால் இது லித்தியம் அயன் என்பதால் தீப்பிடித்து, வெடிக்கும் அபாயம் அதிகம், அதனால் இதை பயன்படுத்தினால் வண்டி எரிந்துவிட வாய்ப்பு உள்ளது, அதற்காக தான் வாகனம்களில்,அந்த நிறுவனங்கள், seald பேட்டரி பயன்படுத்துகிறார்கள், அவை எரியம் தன்மை அற்றவை.
Lithium battery petrol வண்டிக்கு பயன்படுத்த கூடாது...1. not for safe 2. price above 3500.... lithium battery only use 12v load fan.led.ev
@@spelectronicstamil770712v agri battery sprayer ku பயன்படுத்தலாமா? சார்ஜர் மாற்ற வேண்டுமா?
Op
இது எனக்கு வேணும் பைக்குல பிட் பன்ன , தண்ணி பட்டா ஷார்ட் ஆகுமா..
Yes