JUKEBOX || JJ VOL 41 || FR.S.J.BERCHMANS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024

ความคิดเห็น • 187

  • @jennepauline7299
    @jennepauline7299 ปีที่แล้ว +31

    Maha Maha Periyathu
    மகா மகா பெரியது உம் இரக்கம்
    ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை
    தேற்றிடும் கிருபை
    உயிர்ப்பிக்கும் கிருபை
    விலகாத மாறாத கிருபை
    1. மிகக் கொடிய வேதனையில்
    இடுக்கண்கள் மத்தியில்
    விழுந்து விட்டேன் உம் கரத்தில் - 2
    கொள்ளைநோய் விலகனும்
    ஜனங்கள் வாழனும்
    உம் நாமம் உயரனுமே - 4
    உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2
    2. பெலவீனங்களைக் குறித்து
    பரிதவிக்கும் மிகப்பெரிய
    பிரதான ஆசாரியரே - 2
    ஏற்ற வேளை உதவி செய்யும்
    கிருபையை நான் நம்பியே
    கிருபாசனம் வந்திருக்கிறேன் - 4
    உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2
    3. கிழக்கு மேற்கு உள்ள தூரம்
    குற்றங்கள் அகற்றுகின்ற
    கிருபையுள்ள நல்ல தகப்பனே - 2
    பூலோகம் பரலோகம்
    எவ்வளவு உயர்ந்ததோ
    அவ்வளவு கிருபை உயர்ந்தது. -4
    உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2
    4. திருப்பாதம் காத்திருந்து
    மன்றாடும் பிள்ளைகள் மேல்
    மனதுருகும் நல்ல தகப்பனே - 2
    பஞ்சத்திலே பசியாற்ற
    நோயிலிருந்து காப்பாற்ற
    நோக்கமாய் இருப்பவரே - 4
    உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2

  • @mosesdevaprasanna
    @mosesdevaprasanna ปีที่แล้ว +5

    Kindly upload like this more jukebox audio of @fr sj berchmans...

  • @arundavid9513
    @arundavid9513 ปีที่แล้ว +13

    Glory to GOD Almighty!
    0:00 MAHA MAHA PERIYADHU
    11:46 UM PERANBIL
    16:53 PARIPOORANA AANANDAM
    24:54 NAAN PAADUM PODHU
    34:32 PONGI PONGI EZHA VENDUM
    41:26 ANAL MOOTTI ERIYA VIDU
    49:19 AZHUGAIN PALLATHAAKKIL
    57:28 YEN UTHADU UMMAI THUTHIKKUM
    1:05:10 PUTHITHU PUTHITHU
    1:12:20 ENGAL VAAZHNAALELLAAM

    • @uthiriyaraja1219
      @uthiriyaraja1219 10 หลายเดือนก่อน +1

      உங்களுக்கு நன்றி

  • @pakkiyarasapakkiyarasa6886
    @pakkiyarasapakkiyarasa6886 ปีที่แล้ว +16

    தகப்பனே தந்தையே தலைநிமிரச்செய்பவர்நீரே

  • @rebeccajoshua9680
    @rebeccajoshua9680 ปีที่แล้ว +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻👌🏿🙏🏻🙏🏻🙏🏻😊

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 ปีที่แล้ว +8

    Peace AG Church keelapalur Melapalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you God bless you all the best time Jesus is lord

  • @rejoicemedia3645
    @rejoicemedia3645 ปีที่แล้ว +5

    🙏Praise the lord 🙏💞#Rejoicemedia #❣️

  • @josephvincent2064
    @josephvincent2064 ปีที่แล้ว +7

    00:00 Maha Maha Periyathu
    11:46 Um Peranbil
    16:54 Paripporana Aanantham
    24:55 Naan Paadumpothu
    34:33 Pongi Pongi Ezhavendum
    41:27 Unakku Kidaittha Iraivanin
    49:20 Azhugaiyin Pallathakku
    57:28 En Udhadu
    1:05:11 Puthithu Puthithu
    1:12:20 Engal Vazhnaalelaam

  • @Josetalks5854
    @Josetalks5854 ปีที่แล้ว +7

    உம் இரக்கம் பெரியது

  • @murugesan1890
    @murugesan1890 11 หลายเดือนก่อน +18

    கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் நோயிலிருந்து விடுவிக்கிற பாடல் ஆமென்

    • @josephthambidurai5577
      @josephthambidurai5577 11 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @josephthambidurai5577
      @josephthambidurai5577 11 หลายเดือนก่อน

      😊மகா மகா😊

    • @arundavid9513
      @arundavid9513 5 หลายเดือนก่อน

      🎉 தேவனுக்கே மகிமை! ஆமென் அல்லேலூயா, Yes Song 1,2,3🥳

    • @thevaabish4235
      @thevaabish4235 5 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤

  • @bandamdayakar9812
    @bandamdayakar9812 ปีที่แล้ว +5

    I want Telugu fr.berchmans new songs

  • @sumathysekhar5718
    @sumathysekhar5718 ปีที่แล้ว +5

    நன்றி தகப்பனே

  • @abrahampavendan1893
    @abrahampavendan1893 ปีที่แล้ว +7

    Thank you Yessappa

  • @jansirani9499
    @jansirani9499 2 หลายเดือนก่อน +4

    எங்கள் வாழ்நாளெல்லாம்
    களிகூர்ந்து மகிழ்ந்திட
    காலையிலே உம் கிருபையினால்
    திருப்தியாக்குமையா
    தீங்கு மேற்கொண்ட நாட்களுக்கும்
    துன்பம் கண்ட வருடத்திற்கும்
    சரியாய் இன்று மகிழச்செய்து
    சந்தோஷத்தாலே நிரப்புகிறீர்
    நீர்தானே நீர்தானே என் தஞ்சம் நீர்தானே
    நீர்தானே நீர்தானே அடைக்கலம் நீர்தானே
    என் தஞ்சம் நீர்தானே
    புகலிடம் நீரே பூமியிலே
    அடைக்கலம் தஞ்சம் நீர்தானே
    எனது காப்பாளர் நீர்தானே
    இறுதிவரைக்கும் நீர்தானே
    உலகமே உருவாக்கப்படும் முன்னே
    மலைகள் குன்றுகள் தோன்றும் முன்னே
    எப்போதும் இருந்தவர் நீர்தானே
    என்றும் இருப்பவர் நீர்தானே
    செய்யும் செயல்கள் செம்மைப்படுத்தும்
    செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும்
    அற்புத அடையாளம் காணச் செய்யும்
    ஆதி திருச்சபை தோன்றச் செய்யும்

  • @momampou4672
    @momampou4672 ปีที่แล้ว +7

    ഈ കീതങ്ങൾ എല്ലാവരിയും തൊടുന്ന പാട്ടെ ❤

  • @aruls222
    @aruls222 10 หลายเดือนก่อน +5

    ✝️🙏🏼🙏🏼🙏🏼👏👏👏🤲🏓Amen Amen Amen Hallelujah Hallelujah Hallelujah BLESSINGS. GLORY to LORD ✝️🇨🇦👍👏✝️❤️

  • @moseskepha381
    @moseskepha381 ปีที่แล้ว +9

    ❤🎉 என்,,தேவன்,,வல்லவர்🎉❤

  • @johnpaulu4647
    @johnpaulu4647 ปีที่แล้ว +12

    God bless you

  • @marimuthu3546
    @marimuthu3546 11 หลายเดือนก่อน +6

    Jesus All You pastor 🙏🌾🎷🎺🎸🕊️💸🙋🤷🙋🌷 YoWAN Esther 🙏 God bless you Jesus All ALL YOU

  • @ArunaKumari-db6bv
    @ArunaKumari-db6bv ปีที่แล้ว +6

    Amen

  • @mabel1480
    @mabel1480 ปีที่แล้ว +8

    Father songs wonderfully and wise thank u Jesus amen

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam ปีที่แล้ว +8

    Amen Amen 🙏🙏🙏

  • @nirmalamary7722
    @nirmalamary7722 ปีที่แล้ว +8

    ஆமென் அல்லேலூயா ❤🎉

  • @kirubaabirami
    @kirubaabirami ปีที่แล้ว +8

    Amen Amen Amen 🙏🏻 Jesus Jesus Jesus 🙏🏻🙏🏻🙏🏻💞💞💞🎉🎉🎉

  • @hariniharini2429
    @hariniharini2429 ปีที่แล้ว +6

    Amen 🎉🎉

  • @Kulendran-c9v
    @Kulendran-c9v 10 หลายเดือนก่อน +6

    பாடும் போது என் உதடு கெம்பீரத்தை மகிழும் , supper song

  • @mariaaugustinetelesphore5242
    @mariaaugustinetelesphore5242 ปีที่แล้ว +7

    Amen💕🙏

  • @devaraj8868
    @devaraj8868 ปีที่แล้ว +11

    Amen JESUS Thank you JESUS.

  • @jasonstephen
    @jasonstephen ปีที่แล้ว +12

    I do hear all albums of father sj berchmans

  • @devakirubaikirubai3008
    @devakirubaikirubai3008 ปีที่แล้ว +6

    Amen Jesus

  • @Jusus_loves_you
    @Jusus_loves_you ปีที่แล้ว +9

    Waiting for VOL : 42

    • @vasanthivojel5743
      @vasanthivojel5743 ปีที่แล้ว +5

      Yes... My Dear Father ✝️✝️✝️✝️✝️✝️✝️

    • @jayakumari3883
      @jayakumari3883 ปีที่แล้ว +2

      Yes yes I want 10000 songs

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    நித்திய தண்டனையிலிருந்து நிரந்தரமாக என்னை விடுவித்து எனக்கு நித்திய ஜீவனை தந்த என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
    13/1/2024/
    அ.டேவிட் மதுரை

    • @MARY-dr7hj
      @MARY-dr7hj 3 หลายเดือนก่อน +1

      நானும் மதுரை

    • @MARY-dr7hj
      @MARY-dr7hj 3 หลายเดือนก่อน

      எந்த சபை

    • @leovaldaris6204
      @leovaldaris6204 2 หลายเดือนก่อน +1

      Amen

    • @Gnanasekarangnansekaran
      @Gnanasekarangnansekaran 20 ชั่วโมงที่ผ่านมา

      Nanre thagapana .umakamagimai and aware kodanu kodi sthothiram.jesas.

  • @sugunarajivsugunarajiv1127
    @sugunarajivsugunarajiv1127 ปีที่แล้ว +7

    Praise to God

  • @tharminipiratheepshobana1052
    @tharminipiratheepshobana1052 ปีที่แล้ว +6

    Prise the Lord Amen

  • @sweetysweetyclara6465
    @sweetysweetyclara6465 ปีที่แล้ว +9

    God bless you ayya❤

  • @wordofgracetabernaclechurc498
    @wordofgracetabernaclechurc498 ปีที่แล้ว +4

  • @thirukumarthirukumar2762
    @thirukumarthirukumar2762 ปีที่แล้ว +5

    Iya ❤

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 ปีที่แล้ว +7

    💙Jesus💙

  • @thayaislam2010
    @thayaislam2010 ปีที่แล้ว +3

    Amen

  • @P.RATHABAN-zt6ib
    @P.RATHABAN-zt6ib 11 หลายเดือนก่อน +9

    . ஆமென் அல்லேலூயா

  • @JebaRaj-p6n
    @JebaRaj-p6n ปีที่แล้ว +10

    Praise the lord...!!!Thankyou Jesus...!!! Glory to God....!!!

  • @sanju1125
    @sanju1125 ปีที่แล้ว +12

    Praise the lord

  • @Josetalks5854
    @Josetalks5854 ปีที่แล้ว +4

    Yes father

  • @bryanxXx7000
    @bryanxXx7000 ปีที่แล้ว +8

    AMEN ✝ ♥

  • @francisxavier9218
    @francisxavier9218 9 หลายเดือนก่อน +6

    Fr. உங்களது பாடல் கள் 100 வால்யும் வரை தொடர வாழ்த்துகிறேன்.

  • @enlightenment2221
    @enlightenment2221 5 หลายเดือนก่อน +3

    Queen Mary... Amen Amen Amen Hallelujah ❣️🙏🙏🙏 Kodi Kodi Kodi nandri YESAPPA ❤️❤️❤️🙏🙏🙏

  • @christiansongs1427
    @christiansongs1427 11 หลายเดือนก่อน +6

    Amen. Praise God for these Wonderful Songs

  • @rajan7995
    @rajan7995 ปีที่แล้ว +6

    Amen 🙌🙏

  • @mavisjacintha6048
    @mavisjacintha6048 ปีที่แล้ว +12

    God blessing aaya Jesus blessing aaya PRAISE the LORD 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝

  • @Keshav-m7p
    @Keshav-m7p ปีที่แล้ว +7

    Praise the lord hallelujah

  • @shobhamohan5614
    @shobhamohan5614 10 หลายเดือนก่อน +7

    Thank God for Father Berchmans

  • @vishnua899
    @vishnua899 ปีที่แล้ว +21

    வசனங்கள் நிறந்த பாடல்கள் ஆமென்💐

    • @sugunag6465
      @sugunag6465 8 หลายเดือนก่อน

      Q❤😂

  • @paulraj2732
    @paulraj2732 ปีที่แล้ว +2

    Amen

  • @angeldarwin0
    @angeldarwin0 ปีที่แล้ว +3

    Amen

  • @ponmanidevan4284
    @ponmanidevan4284 ปีที่แล้ว +6

    Praise the Lord 🙏 Amen

  • @santhichacko3114
    @santhichacko3114 ปีที่แล้ว +6

    Amen this is one of the song I like 🛐❤🛐❤🛐❤

  • @pastorkrantikumar8753
    @pastorkrantikumar8753 11 หลายเดือนก่อน +1

    Please Telugu we want Telugu translation Anna

  • @SundarSingh-g2t
    @SundarSingh-g2t ปีที่แล้ว +7

    Praise the Lord Jesus

  • @casimirofficial
    @casimirofficial 10 หลายเดือนก่อน +5

    Glory to the Most High God Jesus

  • @vodaidea6097
    @vodaidea6097 9 หลายเดือนก่อน +3

    Praise the lord.Good morning sir 👏🙏 How are you sir?🎉 yes Jesus your grace and loveing me Jesus... Wonderful amazing Glory Glory to Jesus... so meaningful song Jesus 👏🔥 and your presence of the lines.... Thanks the lord.... Your son Gave us... small David King 👑... we are lucky Jesus 👏🔥 Sir Thanks the lot sir 🙏🙏 Thank you very much Jesus

  • @sweetonkavitha7135
    @sweetonkavitha7135 9 หลายเดือนก่อน +4

    Ulethin allethil erundu thanks

  • @sydneyjesudhasan9538
    @sydneyjesudhasan9538 11 หลายเดือนก่อน +7

    Amen amen amen

  • @kavitharajesh767
    @kavitharajesh767 11 หลายเดือนก่อน +5

    amen

  • @ritacreationp.f4034
    @ritacreationp.f4034 ปีที่แล้ว +7

    Thank You Lord Jesus ❤️🙏

  • @jencysiyadha205
    @jencysiyadha205 11 หลายเดือนก่อน +6

    AMEN💗🙏

  • @josephravig2803
    @josephravig2803 ปีที่แล้ว +6

    Praise the lord Jesus Christ 🌷

  • @priyankaa7451
    @priyankaa7451 ปีที่แล้ว +9

    Praise the Lord 🙏

  • @GraceAntonyiammal
    @GraceAntonyiammal 10 หลายเดือนก่อน +6

    Amen hallelujah

  • @jamescharlesjmymhn4029
    @jamescharlesjmymhn4029 11 หลายเดือนก่อน +4

    ❤🎉🎉❤🎉🎉❤Amen, Amen n Amen.

  • @arthimargaret2165
    @arthimargaret2165 ปีที่แล้ว +2

    Amen

  • @mrajamraja2199
    @mrajamraja2199 ปีที่แล้ว +6

    ❤️🙏🙏🙏👍

  • @pavidarshani4239
    @pavidarshani4239 5 หลายเดือนก่อน

    Kaththarukku shosthiram en udapil ulla sorugal lum ella noigalaum kunamakum thewane 😂😂😂😂😂😂😂 ellame um siththam

  • @chandraramu3416
    @chandraramu3416 9 หลายเดือนก่อน +4

    Praise Father 🙏🙏🙏 Every song 😇👍 Glory to God

  • @stephenpaul6457
    @stephenpaul6457 ปีที่แล้ว +8

    Praise the lord 🙏🙏🙏 thank you Jesus.. thank you father

  • @Jasshlinjessica-hr5cy
    @Jasshlinjessica-hr5cy ปีที่แล้ว +10

    Glory to God !!!

  • @danielmsdaniel7704
    @danielmsdaniel7704 11 หลายเดือนก่อน +6

    Praise the Lord

  • @SelvaRaj-cl7xx
    @SelvaRaj-cl7xx ปีที่แล้ว +6

    🙏🙏🙏

  • @aboutassiassi5804
    @aboutassiassi5804 5 หลายเดือนก่อน +4

    Aman appa

  • @jackyrulzz7803
    @jackyrulzz7803 9 หลายเดือนก่อน +4

    Ameen maha maha pariyathu jesus help thank you my father

  • @BuvanaBuvana-tf6tm
    @BuvanaBuvana-tf6tm 11 หลายเดือนก่อน +4

    🙏🙏amen appa🥰🥰💞

  • @sujayakash
    @sujayakash ปีที่แล้ว +9

    அபிஷேகப் பாடல்கள்😇

  • @Parameshwari-r6j
    @Parameshwari-r6j 5 หลายเดือนก่อน +4

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ❤❤❤❤❤❤

  • @danielb7833
    @danielb7833 ปีที่แล้ว +2

    Amen🙏

  • @priyabujji7120
    @priyabujji7120 9 หลายเดือนก่อน +1

    Can anyone update allsongs lyrics in comments box

  • @rajesha5199
    @rajesha5199 ปีที่แล้ว +7

    Praise the lord Father

  • @JenishJenish-d8b
    @JenishJenish-d8b ปีที่แล้ว +7

    Nandri jesus amen ❤

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 8 หลายเดือนก่อน +4

    God bless you father Jesus with you 💒🙏

  • @pradi0072
    @pradi0072 9 หลายเดือนก่อน +5

    Wonderful songs

  • @nagarajraj8934
    @nagarajraj8934 ปีที่แล้ว +5

    இந்தப் பாடல் எல்லாம் கேட்டு விட்டோம் சற்று புதிய பாடலை மட்டும் போடுங்க

    • @arundavid9513
      @arundavid9513 ปีที่แล้ว +1

      நம் இயேசு இரட்சகர் மகா வைராக்கியமாய் ஊழியர்கள் வழியாக செயலாற்றி வருவதை அறியீர்களா? ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருப்போம்... தேவனுக்கு மகிமை உண்டாவதாக!

  • @santhichacko3114
    @santhichacko3114 9 หลายเดือนก่อน +3

    Thank you very much for everything you have done for us Amen 🙏❤🙏❤🙏❤

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 7 หลายเดือนก่อน +3

    God bless you sweet voice 🎉Jesus with your strength strong and long life அ💒🙏💕

  • @PraveenKumar-tv4kj
    @PraveenKumar-tv4kj ปีที่แล้ว +8

    God bless you father

  • @preethichitru8686
    @preethichitru8686 ปีที่แล้ว +15

    Amen Praise God

  • @sagisheela5838
    @sagisheela5838 ปีที่แล้ว +3

    0:01 1. மகா மகா பெரியது
    11:47 2. உம் பேரன்பில்‌ நம்பிக்கை‌
    16:54 3. பரிபூரண ஆனந்தம்‌
    24:55 4. பாடும்போது‌ என் உதடு‌
    34:33 5. பொங்கி பொங்கி
    41:28 6. உனக்கு கிடைத்த
    49:21 7. அழுகையின்‌ பள்ளத்தாக்கில்‌
    57:29 8. என் உதடு
    1:05:11 9. புதிது புதிது
    1:12:20 10. எங்கள் வாழ்நாளெல்லாம்

    • @ASRobinson
      @ASRobinson ปีที่แล้ว +1

      உனக்கு கிடைத்த

    • @sasikalasasikala493
      @sasikalasasikala493 8 หลายเดือนก่อน

      Pĺĺĺ⁰0l⁰00⁰⁰⁰⁰⁰

  • @devaanbu1548
    @devaanbu1548 3 หลายเดือนก่อน +3

    Amen ✨️ 😌 💖 💕 💓 🙏 Amen ✨️ 😌 💖 💕 💓 🙏 Amen ✨️ 😌 💖 💕 💓 🙏

  • @marylucia2056
    @marylucia2056 ปีที่แล้ว +6

    Praise the lord

  • @JayaJaya-jt6gw
    @JayaJaya-jt6gw 11 หลายเดือนก่อน +3

    Amen

  • @ArockiaRaj-w9l
    @ArockiaRaj-w9l 8 หลายเดือนก่อน +4

    Amen Amen Amen

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 10 หลายเดือนก่อน +4

    God bless you father ❤

  • @jonshonjonshon4503
    @jonshonjonshon4503 7 หลายเดือนก่อน +4

    Glory to lord our God