PATRIJI'S PYRAMID MEDITATION ll பத்ரிஜியின் பிரமீடு தியானம் ll பேரா.இரா.முரளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 74

  • @girahalakshmikasi8560
    @girahalakshmikasi8560 หลายเดือนก่อน +8

    இந்த அற்புதமான குருவை பெரிதும் சாராத பிரமிட் தியான முறை குறித்து நீங்கள் பேச முன் வந்ததற்கு மிக்க நன்றி அய்யா. உண்மையில் மிகவும் எளிதானது மற்றும் விரைவில் பிரபஞ்ச சக்தி பெற கூடிய அருமையான தியானம் இது. மேலும் முற்றிலும் இலவசமாக இந்த தியானம் கற்பிக்கப்படுகிறது ❤❤

  • @venkataramanlakshmi5163
    @venkataramanlakshmi5163 หลายเดือนก่อน +11

    இது மிகவும் சக்தி வாய்ந்த தியானம் இதன் மூலம் நான் பல வியாதிகளில் இருந்து விடுபட்டுள்ளேன் இதை செய்வதும் மிகவும் எளிமை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் பொறுமையும் அவசியம். எல்லோராலும் கண்டிப்பாக செய்ய முடியும் இதை. பத்ரிஜியை நேரில் பார்த்து உள்ளேன். மிகவும் எளிமையான தியான முறை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mannandhai961
      @mannandhai961 หลายเดือนก่อน

      பல வியாதிகள் எப்படி அமைந்தன?

  • @heynanba3607
    @heynanba3607 หลายเดือนก่อน +2

    Yes i follow pyramid meditation... Best simple powerfull meditation ..❤

  • @நூல்அறிமுகம்
    @நூல்அறிமுகம் หลายเดือนก่อน +4

    நன்றி பேராசிரியர் முரளி அவர்களே...

  • @geethamansa
    @geethamansa หลายเดือนก่อน +2

    ஒருவருடம் தொடர்ந்து PMC வீடியோக்கள் பார்த்து வருகிறேன்; ஓரே வீடியோவில் தெளிவாக புரியவைத்து விட்டீர்கள்.. நன்றி

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb หลายเดือนก่อน +5

    அனைத்தும் வெட்ட வெளியில் இருந்து தோன்றுகின்றன அணைத்திர்க்குள்ளும் வெளியிலும் அதுவே உள்ளது அதுவே உண்மை மற்றவை வெறும் தோற்றம் மட்டுமே நன்றி ஐயா

  • @mrparam5384
    @mrparam5384 หลายเดือนก่อน +8

    Welcome sir ✋

  • @IQBALMOHAMED-v7o
    @IQBALMOHAMED-v7o หลายเดือนก่อน +4

    சீரடி சாய்பாபா பற்றிய பதிவு எதிர்பார்க்கிறோம்...உங்கள் அனைத்து பதிவுகளும் மிக்க அருமை

  • @muthukumaran1706
    @muthukumaran1706 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றிகள் சார் ❤❤🎉🎉🙏👌👍

  • @kaihiwatarifans787
    @kaihiwatarifans787 หลายเดือนก่อน +1

    மறைமலையடிகள் பற்றி ஒரு காணொளி வேண்டும் ❤❤❤

  • @jayaramjangal8055
    @jayaramjangal8055 หลายเดือนก่อน

    Thank you Murali Sir for bringing this unique broadcaste. The Anapana sati Meditation is an effective new age meditation and it is done inside the pyramid brings a lot of comic energy and cures all diseases, bring happiness, peace and bring unknown spritual wisdom. I am 70 years and cleared all my diseases including diabetic, BP, and liver disease. Gratitude to you sir spreading Patriji and his Spritual Science Wisdom 🙏🙏🙏🙏🙏

    • @jayaramjangal8055
      @jayaramjangal8055 หลายเดือนก่อน

      Sir WHO - World Health Organisation done extensive Research and Recommended Meditation, Mindful Meditation done brings wholistic health. Dr. APJ Abdulkalam Sir is a great meditator. 🙏🙏

    • @jayaramjangal8055
      @jayaramjangal8055 หลายเดือนก่อน

      Also reading An Autobiography of a Yogi by Paramahansa Yogananda which is available in Tamil, A Great Book to read to understand Spiriitual truth 🙏🙏🙏

    • @jayaramjangal8055
      @jayaramjangal8055 หลายเดือนก่อน

      Great service to Tamil people to know the truth💐💐

  • @chellappankalammc6682
    @chellappankalammc6682 หลายเดือนก่อน +6

    வணக்கம் ஐயா,பட்டினத்தார் பற்றிய காணொளி எதிர்பார்க்கிறோம் ஐயா

  • @sowbakyams3517
    @sowbakyams3517 หลายเดือนก่อน +1

    கடைசி வார்த்தை மிகவும் சரியான து சகோதரர் 🙏🙏🙏👍🙏

  • @chandrasekarannarayanan1706
    @chandrasekarannarayanan1706 หลายเดือนก่อน +6

    Sir, please present Socrates studio views on heartfulness meditation which has Head Quarters at Hyderabad,. The present Master is Guru Kamlesh Patel popularly known as Daaji.

  • @shreeganeshptc133
    @shreeganeshptc133 หลายเดือนก่อน +1

    Arumai arumai ayyyaa
    pranam ayyaa 🙏

  • @ashokkumarramachandran4956
    @ashokkumarramachandran4956 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் sir

  • @cat_..chmeifucan
    @cat_..chmeifucan หลายเดือนก่อน +2

    Super sir, 👌 👍

  • @HemalathaMuthiah
    @HemalathaMuthiah หลายเดือนก่อน +2

    Nandri sir

  • @yalaganpmathi
    @yalaganpmathi หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்.
    வாழ்க வளமுடன்.
    வாழ்க வளமுடன்

  • @kyawzin260
    @kyawzin260 หลายเดือนก่อน +5

    Thanks you sir

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 หลายเดือนก่อน +1

    Regian, story, massage history, video 📷📸 very nice 👍🙂, from France kannan area gagany.

  • @sridharramadossr7489
    @sridharramadossr7489 หลายเดือนก่อน +1

    My beloved guruji jai ho

  • @RajuK-p3c
    @RajuK-p3c หลายเดือนก่อน +2

    🎉🙏🙏🏻🙏🙏🏻💐

  • @govindarajv9819
    @govindarajv9819 หลายเดือนก่อน

    Sir, this video awesome...

  • @jeynthraakutty69
    @jeynthraakutty69 หลายเดือนก่อน +1

    கோயமுத்தூர் பெர்க் ஸ்கூல் ஓனர் அந்தக் காலத்திலேயே 30 35 வருடங்களுக்கு முன்பு இந்தப் பிரமிடு வகுப்பை பற்றி நிறைய செய்திருக்கிறார்

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 หลายเดือนก่อน

    Different way of meditation

  • @jayapald5784
    @jayapald5784 หลายเดือนก่อน +7

    வணக்கம் அய்யா

  • @Pyramid_Meditation_Patriji
    @Pyramid_Meditation_Patriji หลายเดือนก่อน

    Jai dhyana jagat... jai pyramid jagat. .jai shakahari jagat.. Jai ho patriji jai ho patriji

  • @anjaliaron5749
    @anjaliaron5749 หลายเดือนก่อน

    🙏🏼❤️🙏🏼

  • @senthilraj4951
    @senthilraj4951 หลายเดือนก่อน

    Nanri iyya arumai vazga valamudan

  • @Karthik23550
    @Karthik23550 หลายเดือนก่อน +4

    தலைவரே❤

  • @BaaluSwami
    @BaaluSwami หลายเดือนก่อน +2

    கோவை ஜி‌டி நாயுடு இது பற்றி ஆய்வு செய்துள்ளார் என்று எப்போவே பிடித்தது!!!!!!!!!!

  • @darkgamerz6616
    @darkgamerz6616 หลายเดือนก่อน +1

    Ok sir new way thinging

  • @vijayalakshmilakshminaraya1941
    @vijayalakshmilakshminaraya1941 หลายเดือนก่อน

    நமது கோபுரங்களும் சிதம்பரம் பொன் கூரையும் கிட்டதட்ட பிரமிட் அமைப்பையே கொண்டுள்ளது. மேலே மிகக் கூராக இல்லாம்ல் ஒரு நேர்க்கோட்டுடன் முடிகிறது. அவ்வளவே வித்தியாசம் ஏனென்றால் இரு புறம் செவ்வகம் மற்றும் இரு புறம் சதுரம் என்று இருப்பதால் அதிகமான சக்தியை இழுப்பதற்காக வடிவமைத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.

  • @arunprakash818
    @arunprakash818 17 วันที่ผ่านมา

    சார் S.N.GOENKA பற்றி சொல்லுங்க சார்

  • @masterofheaven2621
    @masterofheaven2621 7 วันที่ผ่านมา

    About brahmakumaris one video

  • @nagarajr7809
    @nagarajr7809 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @KavithaBala1980
    @KavithaBala1980 หลายเดือนก่อน

    38:05 😊

  • @heynanba3607
    @heynanba3607 หลายเดือนก่อน

    3rd dimension varai mattume விஞ்ஞானத்தால் விளக்கமுடியும்.. ஆன்மீகம் 4,5 th dimension wisdom.. Open minded people only feel this type of wisdom

  • @Pyramid_Meditation_Patriji
    @Pyramid_Meditation_Patriji หลายเดือนก่อน

    Pyramid energy massive healing energy.

  • @KavithaBala1980
    @KavithaBala1980 หลายเดือนก่อน

    47:18 😊

  • @sekarng3988
    @sekarng3988 หลายเดือนก่อน +2

    சீசணல் கடவுள் பயிற்சி வேடிக்கையானதே

  • @kamalsangavi6731
    @kamalsangavi6731 หลายเดือนก่อน

    44.0 to 45.15👌

  • @venkatesan8724
    @venkatesan8724 15 วันที่ผ่านมา

    தனக்குள்ளே உள்ள ஆன்மா அல்லது உயிர்.

  • @sekarng3988
    @sekarng3988 หลายเดือนก่อน +2

    J. K யும், அவர் அமர்ந்தவுடன் அவர் மீது மஹாஆத்மா அவரில் இருந்து பேசுவதக சொல்கிறார்கள்

  • @shanthia2684
    @shanthia2684 หลายเดือนก่อน

    ஆனாபானா செய்ய ஆரம்பித்த உடனையே அதிக கொட்டாவியாக வருகிறதே ஏன் ? விளக்க முடியுமா ? 😊

  • @sekarng3988
    @sekarng3988 หลายเดือนก่อน +1

    நம்ம திமுக அரசியல் வாதிகள் ஆன பான தியானம் கற்றால் தமிழகத்திற்கு நல்லது.

  • @rathinaveluthiruvenkatam610
    @rathinaveluthiruvenkatam610 หลายเดือนก่อน

    கீழே உள்ளதுக்குப் பித்துக்குளிகள் பதில் அளித்துப்பயனில்லை! நான் 6 மாதம் ரொம்ப தூரம் போகிறேன் அங்கே இன்டெர்னெட் இல்லை!

  • @sharathbabu9512
    @sharathbabu9512 หลายเดือนก่อน

    Patriji also talks about Highly advanced aliens from other constellations guiding the human race subtly.

  • @sivasakthisaravanan4850
    @sivasakthisaravanan4850 หลายเดือนก่อน +14

    என்ன சார், தத்துவம் என்று ஆரம்பித்து, இந்திய தத்துவங்கள் ஆன்மிகத்தோடு கலந்திருப்பதால் அந்தப் பக்கம் கொஞ்சம் வந்து, இப்போது பிரமீடு வரை வந்து விட்டீர்கள்... அடுத்து ரேய்க்கி, அதிர்ஷ்டக்கல் என்று போய்விடப் போகிறது!

    • @நூல்அறிமுகம்
      @நூல்அறிமுகம் หลายเดือนก่อน +5

      ஏன்! போனால் என்ன?

    • @annarajan931
      @annarajan931 หลายเดือนก่อน +5

      Philosophy, Psychology & Spirituality - deal with the same stuff from different perspective;

    • @girahalakshmikasi8560
      @girahalakshmikasi8560 หลายเดือนก่อน +9

      தியானம் இந்திய தத்துவங்களில் முக்கிய அம்சம் அல்லவா

    • @selvamraj5805
      @selvamraj5805 หลายเดือนก่อน +2

      Super very very super sir 🎉🎉🎉

    • @manikandanm9632
      @manikandanm9632 หลายเดือนก่อน +3

      மிகச்சிறந்த பதிவு ஐயா. வரவேற்கிறேன். 🙏

  • @thalaiyattisiddharvaasiyog4055
    @thalaiyattisiddharvaasiyog4055 หลายเดือนก่อน +2

    எப்பொழுது பிரபஞ்சம் எங்கே என்றால் ஒருவர் தலைக்கு மேல் கை தூக்கினால் அவர் பிரபஞ்சம் இருக்கும் இடத்தை அறியவில்லை என்று அர்த்தம். மீதி எல்லாமே காமெடி பீஸ். பிரமிடுக்கு பதிலே Fridge ஒக்காந்து தவம் செய்யலாம். தக்காளி ஒன்று அழுகாமல் ஒரு வாரத்துக்கு மேல இருக்கும்.😅😂😂

    • @heynanba3607
      @heynanba3607 หลายเดือนก่อน

      Do you know about pyramid meditation???

  • @jcrani446
    @jcrani446 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @hemalathalal1595
    @hemalathalal1595 หลายเดือนก่อน

    ❤❤❤