Nerukkathin ellai purinthavare I Aaron Jebaraj I Tamil Christian song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
  • เพลง

ความคิดเห็น • 609

  • @SaravananS-pe8gg
    @SaravananS-pe8gg ปีที่แล้ว +6

    15 வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
    சங்கீதம் 115

  • @Karthar_en_patchathil_irukirar
    @Karthar_en_patchathil_irukirar ปีที่แล้ว +26

    மிகவும் அருமையான பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக எத்தனை முறை கேட்டாலும் தேவனுடைய வல்லமை இறங்கிக் கொண்டே இருக்கிறது இன்னும் அனேக புது பாடல் பாட தேவன் கிருபை செய்வாராக

  • @ZIONSTUDIO1957
    @ZIONSTUDIO1957 ปีที่แล้ว +278

    நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே
    பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே.. (2)
    ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
    நான் உங்க தோளுல.(3)
    1. கவல வந்தாலும் நான் கண்ணீர்விட தேவையில்லை.(2)
    ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
    நான் உங்க தோளுல .(3)
    2.குறைவே வந்தாலும் நான் குறுகி போவது இல்லை. (2)
    ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
    நான் உங்க தோளுல.(3)

    3.வியாதியே வந்தாலும் நான் வியாகுலாம் அடைவதில்லை(2)
    ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
    நான் உங்க தோளுல.(4

  • @vijaymerlin9585
    @vijaymerlin9585 ปีที่แล้ว +4

    Amen

  • @leninrajesh
    @leninrajesh ปีที่แล้ว +50

    *LYRICS (in Tamil)*
    நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே,
    பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே -(2)
    ஆனா, ஒண்னு மட்டும் தெரியும்,
    நான் உங்க தோளுல.-(4)
    1) கவல வந்தாலும்,
    நான் கண்ணீர்விட தேவையில்லை.-(2)
    ஆனா, ஒண்னு மட்டும் தெரியும்,
    நான் உங்க தோளுல.-(4) ...(நெருக்கத்தின்)
    2) குறைவே வந்தாலும்,
    நான் குறுகி போவதில்ல. (2)
    ஆனா, ஒண்னு மட்டும் தெரியும்,
    நான் உங்க தோளுல.-(4) ...(நெருக்கத்தின்)

    3) வியாதியே வந்தாலும்,
    நான் வியாகுலம் அடைவதில்ல -(2)
    ஆனா, ஒண்னு மட்டும் தெரியும்,
    நான் உங்க தோளுல.-(4) ...(நெருக்கத்தின்)

    • @leninrajesh
      @leninrajesh ปีที่แล้ว +3

      *Meaning (in English)*
      O one who knows the limits of intimacy,
      You who bless abundantly -(2)
      But I know only one thing,
      I am on your shoulder.-(4)
      1) Although concerned,
      I don't need to cry.-(2)
      But I know only one thing,
      I am on your shoulder.-(4) ...(O one)
      2) Even if less,
      I will not fall short of anything. (2)
      But I know only one thing,
      I am on your shoulder.-(4) ...(O one)

      3) Even if illness occurs,
      I am not disturbed -(2)
      But I know only one thing,
      I am on your shoulder.-(4) ...(O one)

    • @isacbenny284
      @isacbenny284 ปีที่แล้ว +1

      Xq😊

    • @reganregan6904
      @reganregan6904 ปีที่แล้ว +2

      ❤🧡💛💚💙💜❤🧡💛💚

    • @PremaMani-ch5xk
      @PremaMani-ch5xk 3 หลายเดือนก่อน

      ❤️🧡💛💚🩵💙💜

    • @jasika-n8l
      @jasika-n8l 2 หลายเดือนก่อน

      Amen🙏🏻

  • @KodigentiMadhusudhana-fj9su
    @KodigentiMadhusudhana-fj9su 6 หลายเดือนก่อน +32

    என் church ல 10 முறை பாடினேன் அவ்வளவு அருமையான விசுவாசமான பாடல் ❤🎉❤

    • @Kensan-vi7hv
      @Kensan-vi7hv 6 หลายเดือนก่อน

      Kenson❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊

  • @churchofjerusalemprmichael
    @churchofjerusalemprmichael 10 หลายเดือนก่อน +4

    அருமையான வரிகள் சூப்பர் ஹிட் பாடல். ஆமென்

  • @madhandani1866
    @madhandani1866 8 หลายเดือนก่อน +142

    என் மகனுக்கு 3 வயது.... இந்த பாடல் முழுவதையும் பாடுவான்... அவனுக்கு மிகவும் பிடித்த பாடல்... இந்த பாடலை கேட்காத பாடாத நாளில்லை...

    • @Karpagam-e6p
      @Karpagam-e6p 7 หลายเดือนก่อน

      😅❤❤❤❤❤❤❤😂❤❤ 6:28 ❤ 6:28 ❤❤❤😂 6:28 ❤ 6:28 🎉 6:28 😂 6:28 6:28 😢 6:28 😢

    • @Karpagam-e6p
      @Karpagam-e6p 7 หลายเดือนก่อน

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @nisiiypfj2596
      @nisiiypfj2596 3 หลายเดือนก่อน +8

      இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன், இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்.
      ஏசாயா 43.21

    • @raginijemini4880
      @raginijemini4880 หลายเดือนก่อน +3

      என் இயேசுவின் தோலில் இருப்பதினால் எந்த விசப்பூச்சியும் என்னை தீண்டாமல் காத்து வரும் தேவனுக்கு என்னத்தைச் செலுத்த முடியும் பாடும் சகோதரருக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் கர்த்தர் உங்கள் எல்லையைக் இயேசுவின் நாமத்தில் பெருக செய்வாராக ஆமென் ஆமென்

  • @avoodaipriyalakshmanan6274
    @avoodaipriyalakshmanan6274 29 วันที่ผ่านมา +7

    ஆனா ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோள்ல❤ love you jesus❤️

  • @graceevanjalin3567
    @graceevanjalin3567 ปีที่แล้ว +40

    நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே - Nerukkathin Ellai purinthavare
    நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே
    பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே.. (2)
    ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
    நான் உங்க தோளுல.(3)
    1. கவல வந்தாலும் நான் கண்ணீர்விட தேவையில்லை.(2)
    ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
    நான் உங்க தோளுல .(3)
    2.குறைவே வந்தாலும் நான் குறுகி போவது இல்லை. (2)
    ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
    நான் உங்க தோளுல.(3)
    3.வியாதியே வந்தாலும் நான் வியாகுலாம் அடைவதில்லை(2)
    ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
    நான் உங்க தோளுல.(4)

    • @Jesusgrace8894
      @Jesusgrace8894 ปีที่แล้ว +1

      🙏🙏🙏👌👌👌👌🥰

    • @sarathkumar9855
      @sarathkumar9855 วันที่ผ่านมา

      This song very super and. Nice 👍👍👌👌👌

  • @tamilmani5286
    @tamilmani5286 10 หลายเดือนก่อน +3

    Amen ❤️ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நா உங்க தோலுல 💗

  • @SerenSekar
    @SerenSekar 2 หลายเดือนก่อน +9

    உங்கள நேர்ல பார்க உதவி செய்த தேவனுக்கு கோடா கோடி நன்றி 🙏

  • @Blesssy303
    @Blesssy303 4 หลายเดือนก่อน +4

    நெருக்கத்தையும் மாற்றி பெருக்கமாய் ஆசீர்வதிப்பார்😫❤️

  • @lifegivingjesusministries8133
    @lifegivingjesusministries8133 ปีที่แล้ว +18

    மிகவும் அருமை ஆரோன் கர்த்தர் இன்னும் பயன்படுத்துவாராக.

  • @sangeethasamjonu5170
    @sangeethasamjonu5170 ปีที่แล้ว +17

    நா உங்க தோளுல பா I love you pa ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sheba-79ammu
    @Sheba-79ammu 11 หลายเดือนก่อน +7

    100 thadava keddiruppanaa endu therila salikkatha oru paadal❤❤❤❤

  • @KalaiselviKalaiselvi-y8x
    @KalaiselviKalaiselvi-y8x 3 หลายเดือนก่อน +4

    இந்த பாடல் கேட்ட போதும் நான் அலுதேன்.இயேசப்பா நான் தோலுல இருக்குறேன்.

  • @jansirani4134
    @jansirani4134 ปีที่แล้ว +18

    பாடல் வரிகள் கர்த்தரை சார்ந்து உள்ளது, நம்மை கர்த்தரண்டை சேர்க்கிறது.நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
    உயர்துவாராக.

  • @Sheela-nh9ds
    @Sheela-nh9ds 24 วันที่ผ่านมา +1

    Enaku pudicha song

  • @Joshua-xd3gr
    @Joshua-xd3gr ปีที่แล้ว +17

    ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் உங்க தோளில்

  • @pavanparthi2001
    @pavanparthi2001 ปีที่แล้ว +7

    Innum kartar asirvathipparaga

  • @PaulSivakumar-nh5sm
    @PaulSivakumar-nh5sm 11 หลายเดือนก่อน +14

    திரியேக தேவனே இந்த பாடல் மூலமாக வரும் பேரும் புகழும் உமதாகட்டும் ஆமென் எனக்கு பிரயோஜனமாயிருக்கு❤ வாழ்த்துகிறேன் ஐய்யா

    • @venkateshjackson3112
      @venkateshjackson3112 6 หลายเดือนก่อน

      ஒரே தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். இயேசு கிறிஸ்து. திரியேக தேவன் என்று வேதத்தில் இல்லாத வார்த்தை .

  • @Gopi-xk6bh
    @Gopi-xk6bh 2 หลายเดือนก่อน +3

    🎉 கர்த்தர் உங்களோடு இருக்கிறார் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @blessicelshi3281
    @blessicelshi3281 2 หลายเดือนก่อน +4

    ஆமென் அல்லேலூயா 🙏 நான் இயேசப்பாவின் தோளுல❤

  • @ramachandranaajig2954
    @ramachandranaajig2954 ปีที่แล้ว +7

    என் நெருக்கத்தின் எல்லைகளைப் புரிந்தவர் நிச்சயமாய் பெருக்கமாய் ஆசீர்வதிப்பார் அழகான பாடல் அழகான வரிகள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @kumaresankumar2926
    @kumaresankumar2926 2 หลายเดือนก่อน +4

    ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் இனிமையான பாடல் ஐயா

  • @RajasekaranMoses
    @RajasekaranMoses 3 หลายเดือนก่อน +4

    ஆமென் ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் உங்க தோளுள. ஆமென் அல்லேலூயா. அது போதும் அப்பா.

  • @dineshkumar-ny6kk
    @dineshkumar-ny6kk 10 หลายเดือนก่อน +13

    மிகவும் பிடித்த வரி, ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் unga தோளுல ✝️
    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை மென் மேலும் இந்த சிறந்த ஊழியத்திற்கு எடுத்து பயன்படுத்தி ஆசிர்வாதிப்பாராக.. ✝️

  • @DevDoss9922
    @DevDoss9922 ปีที่แล้ว +39

    இந்த பாடல் அனேகருக்கு சொல்லிடமுடியாத எல்லா பகுதிகளிலும் ஊழியம் செய்கிறது...கர்த்தர் நாமத்திற்க்கு மகிமையை மென்மேலும் செலுத்துகிறோம் ❤️❤️🙏🙏👏👏

  • @PrincySekar
    @PrincySekar 10 หลายเดือนก่อน +5

    மிகவும் அழகான அருமையான பாடல் கர்த்தர் உங்களை மும் உங்கள் குடும்பம் பத்தைஆசிர்வரஹ பழ ஹ்

  • @karunar4941
    @karunar4941 ปีที่แล้ว +3

    Vera level song i love you yaa challam Jesus ❤❤❤❤❤❤❤

  • @ravilakshmi623
    @ravilakshmi623 ปีที่แล้ว +9

    ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் உங்க தொலீளே ஆமென்

  • @SamThangaraj-yq5xl
    @SamThangaraj-yq5xl ปีที่แล้ว +4

    Nice song super. Three.angelspleasantministres

  • @samsamuvel-fh3wg
    @samsamuvel-fh3wg 3 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமையான பாடல் ஐயா இன்னும் உங்கள் மூலமாய் ஆண்டவர் நிறைய பாடல்கள் எழுத கிருபை பாராட்டுவதாக

  • @JoshuaGanesh1991
    @JoshuaGanesh1991 10 หลายเดือนก่อน +3

    ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நைஸ் சாங் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏

  • @uthayamoses6790
    @uthayamoses6790 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சகோதரா. நான்தான் உங்கள் உதயகுமார். உங்களை வாழ்த்துவததில் நான் சந்தோசம் அடைகிறேன்

  • @fradupoisan
    @fradupoisan ปีที่แล้ว +15

    Superb ❤️

  • @singingrainstar194
    @singingrainstar194 ปีที่แล้ว +17

    ஆனா ஒண்ணு மட்டும் தெரியும் நா உங்க தோலுல ❤❤❤❤❤❤❤❤❤❤I love Jesus

    • @cagastin29
      @cagastin29 4 หลายเดือนก่อน

      OK

  • @allenpaulprakashdaniel2015
    @allenpaulprakashdaniel2015 ปีที่แล้ว +24

    அருமையான பாடல். இந்த பாடல் பல ஆயிரங்களை சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை தேவன் தாமே தங்களுக்கு பல பாடல்களை தந்து தமது நாமத்தை மகிமைப்படுத்திகொள்வார் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துக்கள் ஆரோன்#

  • @dominicrajar6070
    @dominicrajar6070 10 หลายเดือนก่อน +4

    Great Mass song.. God bless you brother.. glory to Jesus

  • @leoantonybrightwin4407
    @leoantonybrightwin4407 ปีที่แล้ว +10

    மிகவும் அருமை

  • @GanaDeepa
    @GanaDeepa ปีที่แล้ว +7

    Super na thank u jesus

  • @rajarani-be9sq
    @rajarani-be9sq ปีที่แล้ว +7

    சூப்பர் மிகவும் அருமை ❤❤❤❤❤❤God bless you ❤❤❤❤❤❤

  • @CMadhavan-k3f
    @CMadhavan-k3f ปีที่แล้ว +10

    Super brother innum neraiya neraiya song edukka vazhthukkal✨✨✨

  • @NewCreationMinistriesNchc
    @NewCreationMinistriesNchc ปีที่แล้ว +12

    வாழ்த்துகள் Bro
    God Bless you

  • @helenselvakumar8718
    @helenselvakumar8718 ปีที่แล้ว +9

    Super ❤❤ god bless you ❤❤

  • @johnthuithal5307
    @johnthuithal5307 ปีที่แล้ว +4

    பெலனுள்ள பாடல் கர்த்தருக்கே மகிமை

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 9 หลายเดือนก่อน +6

    ஆமென் தகப்பனே🙏🏼🙏🏼🙏🏼…அல்லேலூயா🙌🏻🙌🏻🙌🏻🤲🏻🤲🏻🤲🏻🙏🏼🙏🏼🙏🏼…PRAISE THE LORD🙏🏼🙏🏼🙏🏼🙌🏻🙌🏻🙌🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @tractormedia8237
    @tractormedia8237 ปีที่แล้ว +14

    அருமை அருமை👏👏👌👌

  • @elavazhagankiruba5194
    @elavazhagankiruba5194 ปีที่แล้ว +5

    Spr na❤

  • @ebincreation1615
    @ebincreation1615 ปีที่แล้ว +8

    அருமை தம்பி....

  • @MarryMarry-n2s
    @MarryMarry-n2s ปีที่แล้ว +4

    Glory to.god bro.anall.onenu.mattum.thrium.ugatholila.yendra.vari.arumai.bro.alagu.holysprit.vathaigalai.tharugirarr.unganamam.magimai.paduvatharkaai.isthothiram

  • @johnprakash7614
    @johnprakash7614 ปีที่แล้ว +4

    Super video song video 🎤🎙️🤝🤝 yes 👌👌👌👌

  • @JEMIDEVA
    @JEMIDEVA ปีที่แล้ว +18

    நல்ல விசுவாசமான பாடல், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், தேவனே இந்த சகோதரரை ஆசீர்வதியுங்கப்பா........

  • @SamsonDawson
    @SamsonDawson ปีที่แล้ว +11

    நான் உங்க தோளுல….
    நான் உங்க மடியில….
    நான் உங்க மார்பில…!

  • @ganaprakasam4361
    @ganaprakasam4361 ปีที่แล้ว +9

    அருமை

  • @angelrosi8523
    @angelrosi8523 ปีที่แล้ว +5

    ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் உங்க தோளுல❤❤❤🎉🎉......................

  • @TamilYesappaStatusSongs
    @TamilYesappaStatusSongs ปีที่แล้ว +13

    அருமையான பாடல்

  • @bovazravichandran5041
    @bovazravichandran5041 ปีที่แล้ว +21

    மிகவும் அருமையான பாடல்.
    கர்த்தர் தாமே உங்களை இன்னும் அதிகம் அதிகமாக ஆசீர்வதிப்பாராக.

  • @johnsamuel3812
    @johnsamuel3812 ปีที่แล้ว +20

    உலக வாழ்க்கையில் என் தகப்பனார் என்னை சுமந்ததா நான் கேள்விப்பட்டதில்லை ஆனால் இந்த பாடல் மூலம் இயேசு என்னை சுமந்ததாக உணர்கிறேன் ❤❤

  • @annegrace9743
    @annegrace9743 ปีที่แล้ว +8

    Recently addicted the song.God bless you 🙏🥰

  • @dharshinihashini5521
    @dharshinihashini5521 ปีที่แล้ว +8

    Super bro❤🤩

  • @santhoshinisampath6757
    @santhoshinisampath6757 ปีที่แล้ว +13

    Excellent song.God bless you brother

  • @thulirgospeltvofficial6835
    @thulirgospeltvofficial6835 ปีที่แล้ว +5

    அருமையான பாடல் வரிகள் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கு💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️💝💝

  • @schandhuschandhu
    @schandhuschandhu ปีที่แล้ว +6

    Aana onum mattum thyrium na uga tholula❤🛐

  • @godjoyal311
    @godjoyal311 ปีที่แล้ว +8

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤😊very very very super ❤‍🔥

  • @paulkeys4074
    @paulkeys4074 ปีที่แล้ว +6

    🎉🎉🎉

  • @princstvr
    @princstvr ปีที่แล้ว +14

    Nice song pa... God bless you 😊🎉🎉🎉🎉

  • @yesuraja696
    @yesuraja696 ปีที่แล้ว +5

    ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நா உங்க தோலுல🎉🎉

  • @parimalaparimala1111
    @parimalaparimala1111 8 หลายเดือนก่อน +12

    வியாதியே வந்தாலூம் நான் வியாகுலம் அடைவதில்லை

  • @AkilaRengasamy
    @AkilaRengasamy ปีที่แล้ว +11

    Song super athuvum na onga thozhula antha line semma bro......

  • @mahathen9764
    @mahathen9764 ปีที่แล้ว +6

    Super bro 🙂god bless you 🤗😍

  • @gpm_ediz
    @gpm_ediz ปีที่แล้ว +9

    Super song na ❤

  • @sathishkumar2632
    @sathishkumar2632 11 หลายเดือนก่อน +2

    சோர்ந்து போய் இருந்தேன். இந்த பாடலை கேட்டவுடன் என் விசுவாசமும் நம்பிக்கையும் பெறுக செய்தது... Thank you, Lord. For giving these wonderful lyrics and tunes to Loving Brother.

  • @georgeedward2557
    @georgeedward2557 ปีที่แล้ว +13

    Wonderful song. May God bless you abundantly and use you mightily

  • @rajsahi7063
    @rajsahi7063 ปีที่แล้ว +10

    Such a wonderful song

  • @kirukkupaiyan3461
    @kirukkupaiyan3461 ปีที่แล้ว +6

  • @g.umabathi5714
    @g.umabathi5714 ปีที่แล้ว +5

    Amen amen 🙏 ❤ 🎉 🎉 🎉

  • @preethiss-bu9km
    @preethiss-bu9km 10 หลายเดือนก่อน +5

    மிக அருமையாக உள்ளது.... கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பார்...✝️

  • @gfg4655
    @gfg4655 ปีที่แล้ว +16

    ஆனா ஒன்னு மட்டும் தெரியும்
    நா உங்க...❤ lovely lines thambi 👍 Osm Blessings!!!
    Rabin J Pvr

  • @Sujiwithjesus
    @Sujiwithjesus 11 หลายเดือนก่อน +2

    Amen ethaa songa yanaku kutty thambi yenkitaa song paadi kamichaa yanaku rombaha pudichuchu song superb........kartharuku makimai undavathagaa

  • @s.kavithas.kavitha4252
    @s.kavithas.kavitha4252 ปีที่แล้ว +3

    Super brother god bless you

  • @SivaKumar-gz1fl
    @SivaKumar-gz1fl ปีที่แล้ว +4

    👌👌👌👍👍👋👋👋👋🙏🙏🙏

  • @tstheepan4530
    @tstheepan4530 29 วันที่ผ่านมา +2

    Love you appa.....❤
    ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் உங்க தோளுள ....❤

  • @brop.c.pakkiaraj9195
    @brop.c.pakkiaraj9195 ปีที่แล้ว +22

    பாடல் மிகவும் அருமை சகோதரா.... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🎉❤

  • @RamRaj-s6o
    @RamRaj-s6o ปีที่แล้ว +7

    Amen 🙏🙏

  • @VenuGopal-to2yb
    @VenuGopal-to2yb ปีที่แล้ว +6

    நான் உன்னில் மக்மைப்படுவேன்🎤🎤🎤🎤🎤🎤

  • @jenolin.p5207
    @jenolin.p5207 ปีที่แล้ว +4

    Nice song bro

  • @josephvincent4244
    @josephvincent4244 ปีที่แล้ว +7

    Superb brother. May God use you mighty

  • @VickyJoy-c4y
    @VickyJoy-c4y ปีที่แล้ว +10

    Very good song 🎉🎉🎉🎉🎉

  • @Nkr1982
    @Nkr1982 7 หลายเดือนก่อน +2

    அருமையான பாடல்
    கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @georgegeorge6832
    @georgegeorge6832 ปีที่แล้ว +13

    Super anna song very very super innum neraiya song edukka god bless epavom unga kudave irukkum anna I love this song Touched my heart❤

  • @stephensrithernamakkal2144
    @stephensrithernamakkal2144 ปีที่แล้ว +4

    Amen super songs God bless you pastor

  • @jemyjoicy1907
    @jemyjoicy1907 ปีที่แล้ว +11

    Wonderful song🎉❤

  • @jesuswithuschurchkomarapal7640
    @jesuswithuschurchkomarapal7640 ปีที่แล้ว +4

    Amzing song

  • @vethamuthuvethamuthu2438
    @vethamuthuvethamuthu2438 ปีที่แล้ว +3

    Super God bless you 🙏

  • @ArulSobiya
    @ArulSobiya ปีที่แล้ว +8

    Superb👍

  • @subashchandrabose6055
    @subashchandrabose6055 ปีที่แล้ว +10

    Vera level lyrics bro❤

  • @JEBISHAV
    @JEBISHAV 17 วันที่ผ่านมา +2

    நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே
    பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே.. (2)
    ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
    நான் உங்க தோளுல.(3)
    1. கவல வந்தாலும் நான் கண்ணீர்விட தேவையில்லை.(2)
    ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
    நான் உங்க தோளுல .(3)
    2.குறைவே வந்தாலும் நான் குறுகி போவது இல்லை. (2)
    ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
    நான் உங்க தோளுல.(3)
    3.வியாதியே வந்தாலும் நான் வியாகுலாம் அடைவதில்லை(2)
    ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
    நான் உங்க தோளுல.(4

  • @vengateshr4622
    @vengateshr4622 ปีที่แล้ว +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சகோதரருக்கு கொடுத்த இந்த பாடலுக்காக