நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே - Nerukkathin Ellai purinthavare நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே.. (2) ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல.(3) 1. கவல வந்தாலும் நான் கண்ணீர்விட தேவையில்லை.(2) ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல .(3) 2.குறைவே வந்தாலும் நான் குறுகி போவது இல்லை. (2) ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல.(3) 3.வியாதியே வந்தாலும் நான் வியாகுலாம் அடைவதில்லை(2) ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல.(4)
மிகவும் அருமையான பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக எத்தனை முறை கேட்டாலும் தேவனுடைய வல்லமை இறங்கிக் கொண்டே இருக்கிறது இன்னும் அனேக புது பாடல் பாட தேவன் கிருபை செய்வாராக
*LYRICS (in Tamil)* நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே, பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே -(2) ஆனா, ஒண்னு மட்டும் தெரியும், நான் உங்க தோளுல.-(4) 1) கவல வந்தாலும், நான் கண்ணீர்விட தேவையில்லை.-(2) ஆனா, ஒண்னு மட்டும் தெரியும், நான் உங்க தோளுல.-(4) ...(நெருக்கத்தின்) 2) குறைவே வந்தாலும், நான் குறுகி போவதில்ல. (2) ஆனா, ஒண்னு மட்டும் தெரியும், நான் உங்க தோளுல.-(4) ...(நெருக்கத்தின்)
3) வியாதியே வந்தாலும், நான் வியாகுலம் அடைவதில்ல -(2) ஆனா, ஒண்னு மட்டும் தெரியும், நான் உங்க தோளுல.-(4) ...(நெருக்கத்தின்)
*Meaning (in English)* O one who knows the limits of intimacy, You who bless abundantly -(2) But I know only one thing, I am on your shoulder.-(4) 1) Although concerned, I don't need to cry.-(2) But I know only one thing, I am on your shoulder.-(4) ...(O one) 2) Even if less, I will not fall short of anything. (2) But I know only one thing, I am on your shoulder.-(4) ...(O one)
3) Even if illness occurs, I am not disturbed -(2) But I know only one thing, I am on your shoulder.-(4) ...(O one)
என் இயேசுவின் தோலில் இருப்பதினால் எந்த விசப்பூச்சியும் என்னை தீண்டாமல் காத்து வரும் தேவனுக்கு என்னத்தைச் செலுத்த முடியும் பாடும் சகோதரருக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் கர்த்தர் உங்கள் எல்லையைக் இயேசுவின் நாமத்தில் பெருக செய்வாராக ஆமென் ஆமென்
நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே.. (2) ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல.(3) 1. கவல வந்தாலும் நான் கண்ணீர்விட தேவையில்லை.(2) ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல .(3) 2.குறைவே வந்தாலும் நான் குறுகி போவது இல்லை. (2) ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல.(3)
3.வியாதியே வந்தாலும் நான் வியாகுலாம் அடைவதில்லை(2) ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல.(4
Woww.. beutiful song brother 😊God bless you ❤ adhuvum aana onu matum therinum Naa unga thozhula adha line semma paster.... thanks paster Endha maari songs nariya Jesus ungaluku tharuvaanga inum Jesus ungala uuyathithuvanga Amen....❤
அருமையான பாடல். இந்த பாடல் பல ஆயிரங்களை சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை தேவன் தாமே தங்களுக்கு பல பாடல்களை தந்து தமது நாமத்தை மகிமைப்படுத்திகொள்வார் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துக்கள் ஆரோன்#
மிகவும் அருமையான பாடல் இயேசு கிறிஸ்து உங்களுக்கு இன்னும் அதிகமான பாடலை கொடுத்து பால தேசங்களுக்கு பாடலை ஒலிக்கும்படி செய்வாராக.இயேசு கிறிஸ்து தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக...
மிகவும் பிடித்த வரி, ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் unga தோளுல ✝️ ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை மென் மேலும் இந்த சிறந்த ஊழியத்திற்கு எடுத்து பயன்படுத்தி ஆசிர்வாதிப்பாராக.. ✝️
I loved this song ❤ .... Music arrangement is fantastic 👍 Comforting lyrics 🤝 lyrics singing is beautiful 🥰 very beautiful And heartfelt song ✨💥👌jest overflowing of tears ..... Love you Jesus 💗 this song lyrics is really appting to me & situation praise the lord!!! 🙏 He taken me back to his glory hands 🤝 for father Jesus i am always his darling child 🤱 wonderful wordings and meaningfully song thanks for lord. It is a feel song and make me cry ✨💫 நீங்கள் ஆசை படுவது போல சீக்கிரமாகவே ஒருநாள் வெளிதேசங்களில் ✈️🚁ஊழியம் செய்வீர்கள் சங்கீதம் :62,5 படி என் ஆத்துமாவே தேவனையே நோக்கி அமர்ந்திரு நான் நம்புவது அவராலே வரும்........ஆமேன் ❤நீங்கள் நம்புவது அவராலே வரும் Jesus bless you 🎁💐
Song super brother 🎉✨congratulation ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் உங்க தோளுல🥹 thankyou jesus ✨🙂 Please write more songs 😇✨ 💯🎉 keep growing👏 god bless you brother✨😇
Such a lovely song with lyrics filled with grace and love of God..😇✨ (ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் உங்க தோளுல..❤❤) Beautiful production, music nd arrangements..😍 Keep singing for Jesus Christ..😇✨ God bless you.... ❤❤ "Eagerly waiting for next song "
Such a beautiful song 💫🥰..... I hear song I feel god's presence comfort me ❤️.... meaningful lyrics.....( ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் உங்க தோளுல)...✨♥️ Keep rocking 💫🔥....god bless you brother✨💐
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤😊very very very super ❤🔥
நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே.. (2) ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல.(3) 1. கவல வந்தாலும் நான் கண்ணீர்விட தேவையில்லை.(2) ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல .(3) 2.குறைவே வந்தாலும் நான் குறுகி போவது இல்லை. (2) ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல.(3) 3.வியாதியே வந்தாலும் நான் வியாகுலாம் அடைவதில்லை(2) ஆனால் ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோளுல.(4
நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே - Nerukkathin Ellai purinthavare
நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே
பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே.. (2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல.(3)
1. கவல வந்தாலும் நான் கண்ணீர்விட தேவையில்லை.(2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல .(3)
2.குறைவே வந்தாலும் நான் குறுகி போவது இல்லை. (2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல.(3)
3.வியாதியே வந்தாலும் நான் வியாகுலாம் அடைவதில்லை(2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல.(4)
🙏🙏🙏👌👌👌👌🥰
மிகவும் அருமையான பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக எத்தனை முறை கேட்டாலும் தேவனுடைய வல்லமை இறங்கிக் கொண்டே இருக்கிறது இன்னும் அனேக புது பாடல் பாட தேவன் கிருபை செய்வாராக
ஆனா ஒன்று மட்டும் தெரியும் நான் உங்க தோள்ல❤ love you jesus❤️
*LYRICS (in Tamil)*
நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே,
பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே -(2)
ஆனா, ஒண்னு மட்டும் தெரியும்,
நான் உங்க தோளுல.-(4)
1) கவல வந்தாலும்,
நான் கண்ணீர்விட தேவையில்லை.-(2)
ஆனா, ஒண்னு மட்டும் தெரியும்,
நான் உங்க தோளுல.-(4) ...(நெருக்கத்தின்)
2) குறைவே வந்தாலும்,
நான் குறுகி போவதில்ல. (2)
ஆனா, ஒண்னு மட்டும் தெரியும்,
நான் உங்க தோளுல.-(4) ...(நெருக்கத்தின்)
3) வியாதியே வந்தாலும்,
நான் வியாகுலம் அடைவதில்ல -(2)
ஆனா, ஒண்னு மட்டும் தெரியும்,
நான் உங்க தோளுல.-(4) ...(நெருக்கத்தின்)
*Meaning (in English)*
O one who knows the limits of intimacy,
You who bless abundantly -(2)
But I know only one thing,
I am on your shoulder.-(4)
1) Although concerned,
I don't need to cry.-(2)
But I know only one thing,
I am on your shoulder.-(4) ...(O one)
2) Even if less,
I will not fall short of anything. (2)
But I know only one thing,
I am on your shoulder.-(4) ...(O one)
3) Even if illness occurs,
I am not disturbed -(2)
But I know only one thing,
I am on your shoulder.-(4) ...(O one)
Xq😊
❤🧡💛💚💙💜❤🧡💛💚
❤️🧡💛💚🩵💙💜
Amen🙏🏻
என் மகனுக்கு 3 வயது.... இந்த பாடல் முழுவதையும் பாடுவான்... அவனுக்கு மிகவும் பிடித்த பாடல்... இந்த பாடலை கேட்காத பாடாத நாளில்லை...
😅❤❤❤❤❤❤❤😂❤❤ 6:28 ❤ 6:28 ❤❤❤😂 6:28 ❤ 6:28 🎉 6:28 😂 6:28 6:28 😢 6:28 😢
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன், இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்.
ஏசாயா 43.21
என் இயேசுவின் தோலில் இருப்பதினால் எந்த விசப்பூச்சியும் என்னை தீண்டாமல் காத்து வரும் தேவனுக்கு என்னத்தைச் செலுத்த முடியும் பாடும் சகோதரருக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் கர்த்தர் உங்கள் எல்லையைக் இயேசுவின் நாமத்தில் பெருக செய்வாராக ஆமென் ஆமென்
என் church ல 10 முறை பாடினேன் அவ்வளவு அருமையான விசுவாசமான பாடல் ❤🎉❤
Kenson❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊
உங்கள நேர்ல பார்க உதவி செய்த தேவனுக்கு கோடா கோடி நன்றி 🙏
திரியேக தேவனே இந்த பாடல் மூலமாக வரும் பேரும் புகழும் உமதாகட்டும் ஆமென் எனக்கு பிரயோஜனமாயிருக்கு❤ வாழ்த்துகிறேன் ஐய்யா
ஒரே தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். இயேசு கிறிஸ்து. திரியேக தேவன் என்று வேதத்தில் இல்லாத வார்த்தை .
15 வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
சங்கீதம் 115
நா உங்க தோளுல பா I love you pa ❤❤❤❤❤❤❤❤❤❤❤
100 thadava keddiruppanaa endu therila salikkatha oru paadal❤❤❤❤
நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே
பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே.. (2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல.(3)
1. கவல வந்தாலும் நான் கண்ணீர்விட தேவையில்லை.(2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல .(3)
2.குறைவே வந்தாலும் நான் குறுகி போவது இல்லை. (2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல.(3)
3.வியாதியே வந்தாலும் நான் வியாகுலாம் அடைவதில்லை(2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல.(4
Wow, amazing what a wonderful song. God bless u brother ❤
❤❤❤❤❤
Really Nice 💯
❤
Pp
P
ஆனா ஒண்ணு மட்டும் தெரியும் நா உங்க தோலுல ❤❤❤❤❤❤❤❤❤❤I love Jesus
OK
மிகவும் அருமையான பாடல் ஐயா இன்னும் உங்கள் மூலமாய் ஆண்டவர் நிறைய பாடல்கள் எழுத கிருபை பாராட்டுவதாக
பாடல் வரிகள் கர்த்தரை சார்ந்து உள்ளது, நம்மை கர்த்தரண்டை சேர்க்கிறது.நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
உயர்துவாராக.
ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் உங்க தோளில்
ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் உங்க தொலீளே ஆமென்
ஆமென் ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் உங்க தோளுள. ஆமென் அல்லேலூயா. அது போதும் அப்பா.
இந்த பாடல் கேட்ட போதும் நான் அலுதேன்.இயேசப்பா நான் தோலுல இருக்குறேன்.
Woww.. beutiful song brother 😊God bless you ❤ adhuvum aana onu matum therinum Naa unga thozhula adha line semma paster.... thanks paster Endha maari songs nariya Jesus ungaluku tharuvaanga inum Jesus ungala uuyathithuvanga Amen....❤
என் நெருக்கத்தின் எல்லைகளைப் புரிந்தவர் நிச்சயமாய் பெருக்கமாய் ஆசீர்வதிப்பார் அழகான பாடல் அழகான வரிகள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
மிகவும் அருமை ஆரோன் கர்த்தர் இன்னும் பயன்படுத்துவாராக.
அருமையான பாடல். இந்த பாடல் பல ஆயிரங்களை சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை தேவன் தாமே தங்களுக்கு பல பாடல்களை தந்து தமது நாமத்தை மகிமைப்படுத்திகொள்வார் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துக்கள் ஆரோன்#
ஆமென் தகப்பனே🙏🏼🙏🏼🙏🏼…அல்லேலூயா🙌🏻🙌🏻🙌🏻🤲🏻🤲🏻🤲🏻🙏🏼🙏🏼🙏🏼…PRAISE THE LORD🙏🏼🙏🏼🙏🏼🙌🏻🙌🏻🙌🏻🤲🏻🤲🏻🤲🏻
மிகவும் அழகான அருமையான பாடல் கர்த்தர் உங்களை மும் உங்கள் குடும்பம் பத்தைஆசிர்வரஹ பழ ஹ்
மிகவும் அருமையான பாடல் இயேசு கிறிஸ்து உங்களுக்கு இன்னும் அதிகமான பாடலை கொடுத்து பால தேசங்களுக்கு பாடலை ஒலிக்கும்படி செய்வாராக.இயேசு கிறிஸ்து தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக...
Bro. Super. Faith full song. God bless you
ஆமென் amen Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏 Amen🙏
Amen
Amen
மிகவும் பிடித்த வரி, ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் unga தோளுல ✝️
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை மென் மேலும் இந்த சிறந்த ஊழியத்திற்கு எடுத்து பயன்படுத்தி ஆசிர்வாதிப்பாராக.. ✝️
நெருக்கத்தையும் மாற்றி பெருக்கமாய் ஆசீர்வதிப்பார்😫❤️
Love you appa.....❤
ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் உங்க தோளுள ....❤
ஆமென் அல்லேலூயா 🙏 நான் இயேசப்பாவின் தோளுல❤
ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் உங்க தோளுல❤❤❤🎉🎉......................
Aana onum mattum thyrium na uga tholula❤🛐
நான் உன்னில் மக்மைப்படுவேன்🎤🎤🎤🎤🎤🎤
Recently addicted the song.God bless you 🙏🥰
ஆமென் அப்பா நான் எப்பவும் உங்க தொலுல தான் இருக்கனும் பா என்னை கைவிடாதிங்க❤❤❤
❤
ஆனா ஒன்னு மட்டும் தெரியும்
நா உங்க...❤ lovely lines thambi 👍 Osm Blessings!!!
Rabin J Pvr
உலக வாழ்க்கையில் என் தகப்பனார் என்னை சுமந்ததா நான் கேள்விப்பட்டதில்லை ஆனால் இந்த பாடல் மூலம் இயேசு என்னை சுமந்ததாக உணர்கிறேன் ❤❤
I love this very much i can sing this song without music and lyric ❤ u love it i like it i prasie the the lord thanks god for this fansatic song ❤😊
❤
🎉 கர்த்தர் உங்களோடு இருக்கிறார் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நைஸ் சாங் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏
ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நா உங்க தோலுல🎉🎉
ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் இனிமையான பாடல் ஐயா
Vera level song i love you yaa challam Jesus ❤❤❤❤❤❤❤
நல்ல விசுவாசமான பாடல், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், தேவனே இந்த சகோதரரை ஆசீர்வதியுங்கப்பா........
❤
Amen
Song super athuvum na onga thozhula antha line semma bro......
Hiiiii Kavitha
I loved this song ❤ .... Music arrangement is fantastic 👍 Comforting lyrics 🤝 lyrics singing is beautiful 🥰 very beautiful And heartfelt song ✨💥👌jest overflowing of tears ..... Love you Jesus 💗 this song lyrics is really appting to me & situation praise the lord!!! 🙏 He taken me back to his glory hands 🤝 for father Jesus i am always his darling child 🤱 wonderful wordings and meaningfully song thanks for lord. It is a feel song and make me cry ✨💫 நீங்கள் ஆசை படுவது போல சீக்கிரமாகவே ஒருநாள் வெளிதேசங்களில் ✈️🚁ஊழியம் செய்வீர்கள் சங்கீதம் :62,5 படி என் ஆத்துமாவே தேவனையே நோக்கி அமர்ந்திரு நான் நம்புவது அவராலே வரும்........ஆமேன் ❤நீங்கள் நம்புவது அவராலே வரும் Jesus bless you 🎁💐
Amen ❤️ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நா உங்க தோலுல 💗
ஆமென் அப்பா 🙏 really it's ture word pa ❤️🥹🙏ஆணா ஒன்னு மட்டும் தெரியும் நா உங்க தோலுல 🥹🥹🥹🫂🫂🫂🫂🫂i❤jesus 🫂........
❤
அருமையான வரிகள் சூப்பர் ஹிட் பாடல். ஆமென்
வியாதியே வந்தாலூம் நான் வியாகுலம் அடைவதில்லை
Song super brother 🎉✨congratulation ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் உங்க தோளுல🥹 thankyou jesus ✨🙂 Please write more songs 😇✨ 💯🎉 keep growing👏 god bless you brother✨😇
மிகவும் அருமையான பாடல்.
கர்த்தர் தாமே உங்களை இன்னும் அதிகம் அதிகமாக ஆசீர்வதிப்பாராக.
Glory to.god bro.anall.onenu.mattum.thrium.ugatholila.yendra.vari.arumai.bro.alagu.holysprit.vathaigalai.tharugirarr.unganamam.magimai.paduvatharkaai.isthothiram
Such a lovely song with lyrics filled with grace and love of God..😇✨ (ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் உங்க தோளுல..❤❤) Beautiful production, music nd arrangements..😍 Keep singing for Jesus Christ..😇✨ God bless you.... ❤❤
"Eagerly waiting for next song "
Pray for us we are from kings and queens school arakkonam for 10th public exam😊
I am an student
இந்த பாடல் அனேகருக்கு சொல்லிடமுடியாத எல்லா பகுதிகளிலும் ஊழியம் செய்கிறது...கர்த்தர் நாமத்திற்க்கு மகிமையை மென்மேலும் செலுத்துகிறோம் ❤️❤️🙏🙏👏👏
Super brother innum neraiya neraiya song edukka vazhthukkal✨✨✨
மிகவும் அதிகமாக பெலப்படுத்தும் பாடல் வரிகள் கடவுள் உங்களை அதிகமாக பயன்படுத்த பிர்ரத்திக்கிரேன்
Such a beautiful song 💫🥰..... I hear song I feel god's presence comfort me ❤️.... meaningful lyrics.....( ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் உங்க தோளுல)...✨♥️ Keep rocking 💫🔥....god bless you brother✨💐
it is a beautiful song, I like that song, thanks God bless you Brother.
Superb ❤️
Wonderful song. May God bless you abundantly and use you mightily
Super video song video 🎤🎙️🤝🤝 yes 👌👌👌👌
நான் உங்க தோளுல….
நான் உங்க மடியில….
நான் உங்க மார்பில…!
ஆனா ஒன்னு மட்டும் தெரியும் நான் உங்க தோளுல❤❤😭😭😭😭
Kartharku soththiram...etho um adaiyean karthavae, aana onnu mattum theriyum pastor sagayaraj wife ku karpathin kaniyai kodupeenganu...vallamaiyai mikka karthavae, umaku soththiram appa...umaku nandri jesus appa...ennaiyae umaku oppu kodukearen appa...Amen appa...praise the Lord...hallelujah
🎉awesome song lyrics.. God bless you., always keep rocking... Waiting for next...song🎉
பாடல் மிகவும் அருமை சகோதரா.... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🎉❤
Super anna song very very super innum neraiya song edukka god bless epavom unga kudave irukkum anna I love this song Touched my heart❤
Super ❤❤ god bless you ❤❤
பெலனுள்ள பாடல் கர்த்தருக்கே மகிமை
Excellent song.God bless you brother
Nice song pa... God bless you 😊🎉🎉🎉🎉
Ana onu mattum theriyum nan unga tholula❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤😊very very very super ❤🔥
Innum kartar asirvathipparaga
அருமையான பாடல் வரிகள் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கு💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️💝💝
Super bro 👍....... heart touching and meaningful song 💫 ......god bless you brother 💐
th-cam.com/video/BBC-bM4bEmo/w-d-xo.htmlsi=h8HDpLwUyfAf1m_E
Wonderful song pastor.... Can feel the words are not just a words... Annointed song...
என்னுடைய துக்கத்தை சீக்கிரம் ஆண்டவர் மாற்றுவார் சந்தோஷ்த்து சந்தோஷத்தின் ஒளியே எனக்கு என் மேல பிரகாசிக்க பண்ணுவாரு
மிகவும் அருமை
வாழ்த்துகள் Bro
God Bless you
Wow... Super..❤❤❤.... Excellent Song.... 🎉🎉🎉 God Bless You Bro....💐💐💐💐🤝🙏
God is the grateful😇 wonderful song but 😢 beautiful❤ unga voice is the amazing😍
Awesome song lyrics God bless you abudantly 🎉
Very good song 🎉🎉🎉🎉🎉
ஆனா ஒன்னு மட்டும் தேரியும் நான் அவர் தோளுல 😭
Super song bro I like this song ❤
தம்பி அருமையான பாடல் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
திருச்சி இந்திரா நகர்
Super na thank u jesus
அருமையான பாடல்
Amen amen 🙏 ❤ 🎉 🎉 🎉
Enakku kuzhanthai pakkiyathai tharunka yesappa pls ennudaya nerukkathai parunka yesappa
Nice song super. Three.angelspleasantministres
super God's presence with you and God bless you by his mighty hand 👌👌👋👋🙏🙏🙏
Super bro 🙂god bless you 🤗😍
Vera level lyrics bro❤
அருமை! கர்த்தரின் தோளில் இருப்போர் எதற்கும் பயப்பட தேவையில்லை. GOD Bless you.
ஆமென். குருடர்கள் அறியாத வழியில் நடத்துகிறது போல, நான் அறியாத வழியில் என்னைத் உஙக தோலின் மேல் சுமந்தகொண்டு வந்தீரே பா😊😊
Amen
நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே
பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே.. (2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல.(3)
1. கவல வந்தாலும் நான் கண்ணீர்விட தேவையில்லை.(2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல .(3)
2.குறைவே வந்தாலும் நான் குறுகி போவது இல்லை. (2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல.(3)
3.வியாதியே வந்தாலும் நான் வியாகுலாம் அடைவதில்லை(2)
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல.(4
Really a heart touching song❤