பிருகு நந்தி நாடி ஜோதிடத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரிக்கும் பிருகு பிரபாகரன் ஐயா அவர்கள் | ONLINE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024
  • **********************************************************************
    ©STAR ONLINE ASTRO TV
    நம் தமிழ் மொழியில் ஒரு பெரிய வளமான ஸ்டார் ஆன்லைன் ஜோதிடம் டிவி குழுவிற்கு அன்புடன்
    வரவேற்கின்றோம்
    நமது ஸ்டார் ஆன்லைன் ஜோதிடம் டிவி இல் அனைத்து ஜோதிட இரகசியங்கள் அனைத்து தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களுக்கும் கிடைக்கும் வகையில் தினமும் வீடியோ வெளியிடப்படும் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
    ******************************************************************************
    Content Disclaimer
    STAR ONLINE ASTRO TV- Channel DOES NOT Promote or encourage any illegal activities, all contents provided by This Channel is Meant for Educational Purpose and Entertainment Purpose Only
    Copyright Disclaimer:
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in fair of fair use.

ความคิดเห็น • 119

  • @venkatesan8515
    @venkatesan8515 วันที่ผ่านมา

    Dear Brigu Sir
    Your explanations on Pushkara Navamsa was very clear, deeper and informative
    Thanks for your great efforts
    Hats off to you sir

    • @STARONLINEASTROTV
      @STARONLINEASTROTV  15 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி 🙏🏻🙏🏻

  • @gpastrologerkaniyur1385
    @gpastrologerkaniyur1385 15 วันที่ผ่านมา +2

    அற்புதம் அற்புதம் குருஜி அவர்களுக்கு புஷ்கர நவாம்சத்தை பற்றி விரிவாக சொன்னீர்கள் அற்புத சார்

  • @balabaskarans4622
    @balabaskarans4622 หลายเดือนก่อน +6

    புழ்கர நவாம்சம் தேடியும் கிடைக்காத அற்ப்புத புதையல் கிடைத்து நன்றி ஐயா

  • @saravanann-sz6cq
    @saravanann-sz6cq 24 วันที่ผ่านมา +3

    அருமை அருமை அருமை அருமை அருமை ஐயா
    நற்பவி நற்பவி நற்பவி

    • @STARONLINEASTROTV
      @STARONLINEASTROTV  23 วันที่ผ่านมา +1

      நன்றி 🙏🏻🙏🏻

  • @ganesanmktg
    @ganesanmktg หลายเดือนก่อน +2

    புஷ்கர நவம்சத்தை பற்றிய விவரங்கள் மிகவும் சிறப்பு. வாழ்த்துகள் ஐயா!!
    அகத்தியர் போகர் கோரக்கர் சித்தர் பற்றிய விளக்கங்கள் மிகவும் அருமை அருமை!!!
    கணேசன் ஸ்ரீ ஜோதிட உலகம்

  • @MurugasanP-cz7vs
    @MurugasanP-cz7vs 7 วันที่ผ่านมา

    அற்புதமான தகவலை அறிவு எட்டும்படி சொன்ன குருவிற்கு மனமார்ந்த நன்றிகள் பலப்பல.

  • @rajendranvethamanickam4665
    @rajendranvethamanickam4665 หลายเดือนก่อน +14

    பிக்கல் பிக்கலாக பிரித்த விதம் அருமையோ அருமை ... பல ஆசிரியர்களிடம் ஜோதிடம் கற்றும் சொல்லத் தெரியாமல் முழிக்கும் முரட்டு ஜோதிடர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்

  • @raghavan2270
    @raghavan2270 หลายเดือนก่อน +2

    அற்புதம் அற்புதம் 🙏👏👏👏💐💐💐💐💐💐

  • @murugesanjothidar6547
    @murugesanjothidar6547 หลายเดือนก่อน +4

    Very super sir thankyou verymuch thanks

  • @venkatesank-mv4yz
    @venkatesank-mv4yz หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு ஜயா வணக்கம் வாழ்க வளமுடன் வளர்க ஜோதிடம்🙏🙏🙏🙏🙏🙏

  • @sowrirajans9210
    @sowrirajans9210 หลายเดือนก่อน +3

    மரியாதைக்குரிய உயர்திரு.பேராசான் பிருகு பிரபாகரன் அவர்கள் தானே ஜோதிடமாய்த் திகழும் கருத்துப் பேழை.கற்பூரப்பெட்டகம்.
    சிறப்பு.மிகச் சிறப்பு.
    ஶ்ரீ ராம ஜெயம்.

  • @swaminathan7047
    @swaminathan7047 หลายเดือนก่อน +2

    அருமை அருமை அருமை ❤

  • @balakrishnansuguna7186
    @balakrishnansuguna7186 หลายเดือนก่อน +2

    மிக அருமை நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SrinivasSrinivas-jd6mc
    @SrinivasSrinivas-jd6mc หลายเดือนก่อน +2

    சிறப்பாக இருந்தது நன்றிங்க சார்

  • @padmanabangs96
    @padmanabangs96 หลายเดือนก่อน +5

    அருமை சார். மிக்க நன்றி... புஷ்கர நவாம்சம் பற்றி இவ்வளவு ஆழமாக தெரிந்து கொள்ள எங்களுக்கு இந்த வீடியோ பார்த்ததின் மூலம் வாய்ப்பு கிடைத்தது...

  • @kanthavelvairavan7758
    @kanthavelvairavan7758 หลายเดือนก่อน +1

    Super!! Guru arul, thiru arul got today!!

  • @Palanisubbs
    @Palanisubbs 15 วันที่ผ่านมา +1

    Its great art from tamilpanna பாவம் summavidathu

  • @waseembasha7457
    @waseembasha7457 หลายเดือนก่อน +1

    சிறப்பு 🎉 அருமையான பதிவு 🎉 நன்றி 🎉 வணக்கம் 🎉 ஐயா 😢

  • @raghunaths2989
    @raghunaths2989 หลายเดือนก่อน +1

    Superb Speech about puskara navamsam. Thank you Pirugu Prabhakaran Sir..!!

  • @pravrrnkumar12493
    @pravrrnkumar12493 หลายเดือนก่อน +1

    பல நாள் காத்து இருந்தேன்
    ஐயா வீடியோவை காண
    பொள்ளாச்சியில் இருந்து ஐயாவின் மாணவன் 🎉🎉

  • @balasubramanian2944
    @balasubramanian2944 หลายเดือนก่อน +2

    மிக அருமை ஐயா வாழ்த்துக்கள்

  • @RajeshwariSivanandam
    @RajeshwariSivanandam หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நன்றி ஐயா வணக்கம்

  • @shanmugasundaram9025
    @shanmugasundaram9025 หลายเดือนก่อน +2

    He did not even any single word about bjirugu nandhi nadi, please change the words in the heading
    But the way he explained about pushkaramsam was excellent, really mind blowing

  • @govindharajua.s580
    @govindharajua.s580 15 วันที่ผ่านมา +1

    Super

  • @veeravijayann3591
    @veeravijayann3591 21 วันที่ผ่านมา +1

    மிக அருமையான விளக்கம். எனக்கு வர்க்க சக்கரம் படிக்கும் போது புஸ்கரம் நன்மை செய்யும் என்று சொல்லி தந்தார்கள் ஆனால் இது போல் விளக்கம் தரவில்லை. அய்யாவுக்கு என் நெஞ்சார்ந்த நமஸ்காரம்🎉. ஒருசிறு சந்தேகம். இந்த வீடியோவில் ஒவ்வொரு ராசியிலும் முதல் நட்சத்திரம் சிக்கல் தரும் என்று வரிசையில் கூறினார் (விசாகம்3.மூலம் 1) ?

  • @NavaneethNavaneethkrishnan
    @NavaneethNavaneethkrishnan หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி அய்யா 👌அருமை

  • @kannupandian3916
    @kannupandian3916 หลายเดือนก่อน +1

    I love it sir very good

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 หลายเดือนก่อน +2

    Excellent

  • @nicorobbin9434
    @nicorobbin9434 หลายเดือนก่อน

    Well explained! Thank you so much 😊

  • @rathnavels1539
    @rathnavels1539 หลายเดือนก่อน +1

    மிகவும் அற்புதம். மிக்க நன்றிங்க ஐயா.

  • @rajeshkarnan4365
    @rajeshkarnan4365 หลายเดือนก่อน

    Very nice and useful class video

  • @karthinathan7787
    @karthinathan7787 หลายเดือนก่อน +2

    அய்யாவின் சுவை
    புஷ்கர நவாம்சம் பற்றி சொன்னது சஸ்பென்ஸ் படம் மாதிரி இருந்தது
    புஷ்கர நவாம்சம்
    லாட்டரியில் எனக்கு கடைசி நம்பர் மிஸ்சிங்
    என்றாலும் உண்மை விளங்கியது
    நன்றி குருவே

  • @mohanksrmohanksr3140
    @mohanksrmohanksr3140 หลายเดือนก่อน

    Enna oru Bavar super sir 🎉❤❤

  • @jyothijyothi4767
    @jyothijyothi4767 หลายเดือนก่อน

    அருமையோ அருமை

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @sriandalsri1290
    @sriandalsri1290 หลายเดือนก่อน

    Arumai guruvey

  • @priyasudhir9339
    @priyasudhir9339 หลายเดือนก่อน

    Super sir🙏🙏👏👏

  • @rajeswari4400
    @rajeswari4400 หลายเดือนก่อน

    Nandrigal Ayya.

  • @jeyarabin
    @jeyarabin หลายเดือนก่อน +1

    I watched all Your lessons really well explained and understanding fully. Thank you Sir

  • @VaitheeswaranKiruthika-c8j
    @VaitheeswaranKiruthika-c8j หลายเดือนก่อน

    Soopper speech

  • @ajithkumarak18
    @ajithkumarak18 16 วันที่ผ่านมา +1

    ஐயாவின் நாடி ஜோதிட வகுப்பில் எவ்வாறு இணைவது. தெரிந்தவர் தகவல் தெரிக்கவும்

  • @Manivannan-p3w
    @Manivannan-p3w หลายเดือนก่อน

    நன்றி குருநாதரே

  • @thangamanigopalan8800
    @thangamanigopalan8800 หลายเดือนก่อน

    அருமை ஐயா

  • @vetriligamvetrilingamnadar7171
    @vetriligamvetrilingamnadar7171 28 วันที่ผ่านมา

    அருமையான சொற்பொழிவு நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉 ஆனால் புதனை விட்டு விட்டீர்கள்.

  • @periyasamyp5224
    @periyasamyp5224 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤ prabhayi namaga

  • @kuberalakshmi7295
    @kuberalakshmi7295 หลายเดือนก่อน

    ஐயாவின் திருவடியை வணங்குகிறேன்

  • @jeyalakshmiselvaraj4306
    @jeyalakshmiselvaraj4306 หลายเดือนก่อน

    ஐயா ரொம்ப நல்ல தகவல நான செய்து வருகிறேன நல்ல பலன

  • @Megnarajkumar
    @Megnarajkumar หลายเดือนก่อน

    Great

  • @Manivannan-p3w
    @Manivannan-p3w หลายเดือนก่อน

    எங்கள் குருநாதர் எங்கள் குருநாதரிடம் எப்பொழுதுமே

  • @srvenkateswaran01
    @srvenkateswaran01 หลายเดือนก่อน +1

    ❤🎉🎉❤❤🎉🎉🎉❤🎉

  • @Sarathy-ht5zn
    @Sarathy-ht5zn หลายเดือนก่อน

    குருவே சரணம்.

  • @RubaSantham
    @RubaSantham หลายเดือนก่อน

    Well done guru ji

  • @ABCABC-ey9mz
    @ABCABC-ey9mz หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 หลายเดือนก่อน

    👌💐🙏

  • @harikumark2778
    @harikumark2778 หลายเดือนก่อน

    Namaskaram

  • @kalyanasundarame282
    @kalyanasundarame282 หลายเดือนก่อน

    sir ongalidam jothidam padika vendum enakku jotjidam pattri ondrum theriyathu nan jotjidam padikka vendm help me sir

    • @STARONLINEASTROTV
      @STARONLINEASTROTV  หลายเดือนก่อน

      வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்

  • @SakthiSaravanan2009
    @SakthiSaravanan2009 หลายเดือนก่อน +1

    அருமையான. விளக்கம் புஸ்கரநவாம்ம் பற்றி

  • @cooldwnload
    @cooldwnload 2 วันที่ผ่านมา

    key content at @1:50:30

  • @vinothram437
    @vinothram437 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @sarartsiva8845
    @sarartsiva8845 5 วันที่ผ่านมา

    How to contact him ?

    • @STARONLINEASTROTV
      @STARONLINEASTROTV  4 วันที่ผ่านมา

      வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்

  • @baskard5260
    @baskard5260 หลายเดือนก่อน

    வணக்கம் சார்

  • @TheGrinningGorilla
    @TheGrinningGorilla หลายเดือนก่อน

    புதன் புனர்பூசம் 2ல் அமர்ந்தால் எண் 8. மைத்திரம். உள்ளவற்றிலேயே மிகச் சிறந்தது. ஆனால் ஐயா அதைக் கூறாமல் மறந்து விட்டார். இத்தனை பேர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் கூட சொல்ல மாட்டார்களா! !!??
    ஐயா மிகச்சிறப்பாக விளக்கினார்.

  • @MuruganLatha-sx1xj
    @MuruganLatha-sx1xj หลายเดือนก่อน

    ஐயா புடிக்கலையா எனக்கு உங்களையும் பிடிக்கும் உங்க சப்ஜெக்ட் பிடிக்கும் உன்னை எனக்கு குழந்தை பாக்கியம் மட்டும் இன்னும் தாமதமாக போகின்றது ஐயா எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் பாண்டி கோயில் ❤ வேல்முருகன்

  • @saikumariaswinA
    @saikumariaswinA หลายเดือนก่อน

    🎉

  • @sriandalsri1290
    @sriandalsri1290 หลายเดือนก่อน

    Iyya channel name sollunga please yaravathu

  • @saranvikas5732
    @saranvikas5732 หลายเดือนก่อน

    45:41 புஷ்கர நவாம்சம்

  • @saranvikas5732
    @saranvikas5732 28 วันที่ผ่านมา

    லக்கினம் விசாகம் 2ம் பாதம்

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @saranvikas5732
    @saranvikas5732 หลายเดือนก่อน

    1:17:55

  • @tamilamuthu5570
    @tamilamuthu5570 หลายเดือนก่อน

    ஐயா வேறு
    நட்சத்திரம் பிறந்த நபர்
    வேஸ்ட் சரியாக இல்லை

  • @jyothijyothi4767
    @jyothijyothi4767 หลายเดือนก่อน

    ஆகையால் தான் ladies are home minister. Gruha Lakshmi

  • @RaviKumar-ny1my
    @RaviKumar-ny1my หลายเดือนก่อน

    தந்தைக்கு கர்மம் செய்வது தலைமகனே.

  • @subasharavind4185
    @subasharavind4185 หลายเดือนก่อน

    புஷ்கர நவாம்சத்தில் குருவுடைய நட்சத்திரத்தில் 2 ம் பாதத்தில் நின்றால் ... பிறப்பு ஜாதகத்தில் சூரியர் இருக்கும் இடத்தில் இருந்து குரு நின்ற ஸ்தானத்தை எண்ண வேண்டும். அம்சத்திலும் சூரியர் இருக்கும் இடத்திலிருந்து 1,5,9 இல் குரு இருக்க வேண்டும்... சூரியரிலிருந்து 5 வது திசை குரு திசை என்று எண்ண கூடாது...

  • @gpastrologerkaniyur1385
    @gpastrologerkaniyur1385 15 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @sivaramanthangavel6435
    @sivaramanthangavel6435 หลายเดือนก่อน

    அருமை

  • @Sarathy-ht5zn
    @Sarathy-ht5zn หลายเดือนก่อน

    குருவே சரணம்.

  • @Mathi_1558
    @Mathi_1558 หลายเดือนก่อน

  • @Ponnusamy-l8k
    @Ponnusamy-l8k หลายเดือนก่อน

    🎉

  • @SenthilKumar-st3ds
    @SenthilKumar-st3ds 15 วันที่ผ่านมา

    குருவே சரணம்