Marriage Vs Thosham | திருமணமும் தோஷமும்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2023
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 105

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 8 หลายเดือนก่อน +3

    உதாரண ஜாதகத்துடன் அருமையான விளக்கம்,பெற்றோரின் மனக்கவலையை போக்க கூடிய வகையில் சிறப்பான பதிவு,மிக்க நன்றி சார் 🙏🏻

  • @gandhimathig7488
    @gandhimathig7488 8 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான விளக்கம் ஐயா. நன்றிகள் பல கோடி. உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் எதார்த்தமான பேச்சம் நகைச்சுவையும் தான்

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 8 หลายเดือนก่อน +1

    உண்மை தான் நீங்கள் சொல்வது அவர் அவர் புரிந்து கொள்வதில் தான் நன்றி சார்

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 8 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam5086 8 หลายเดือนก่อน

    Fantastic super explanation

  • @thirisigas9312
    @thirisigas9312 8 หลายเดือนก่อน

    நல்ல பதிவு சார்

  • @rajeshganesh8367
    @rajeshganesh8367 8 หลายเดือนก่อน

    arumai ayya...👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sridharsaptharishi1241
    @sridharsaptharishi1241 8 หลายเดือนก่อน

    I appreciate your analysis. The positive results can be arrived this way also : you will find Sani in 26 degrees very near to 11th bhava degree. Hence it gave good results. But being virtually exalted Budha gave good results of ,11th bhava. Ketu will continue to give good results for marriage because it is with Sukra and dispositior Sani in 9 th. But he might go religious.

  • @harmony9584
    @harmony9584 8 หลายเดือนก่อน

    Semma ithuvallava sirantha paaadam

  • @ksubamohan
    @ksubamohan 8 หลายเดือนก่อน

    Nice explanation

  • @whatismynamehere
    @whatismynamehere 8 หลายเดือนก่อน

    Thank you so much guru sir

  • @venivelu4547
    @venivelu4547 8 หลายเดือนก่อน

    Sir, thankyou🙏🙏👌👌

  • @Pandurangankannaian-er3jz
    @Pandurangankannaian-er3jz 8 หลายเดือนก่อน +1

    ஐயா உங்கள் பேச்சை கேட்டாளே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது உங்கள் வீடியோ ஒரு வரப்பிரசாதம்

  • @2801v
    @2801v 8 หลายเดือนก่อน +1

    Super 🌹

  • @chandrarama9342
    @chandrarama9342 8 หลายเดือนก่อน

    Super 💯 Sir❤

  • @s.manojkumar579
    @s.manojkumar579 8 หลายเดือนก่อน

    I am waiting sir

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 8 หลายเดือนก่อน

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @karpagamk6713
    @karpagamk6713 8 หลายเดือนก่อน

    Vanakkam anna

  • @SMURUGESAN-ye8is
    @SMURUGESAN-ye8is 8 หลายเดือนก่อน +1

    05/10/1976 nellai 04:10Am enaku sontha thozhil pannitu irunthen nalla poitu irunthathu aanal 2016 la irunthu inru varai velaiye ila epom seri aagum solunga sir

  • @vimalav5105
    @vimalav5105 8 หลายเดือนก่อน +1

    Sir son 24.11.1997monday9.18am in erode eppa velli kedykum therumanam eppa nadakum please solugha

  • @ssuganthi2537
    @ssuganthi2537 8 หลายเดือนก่อน

    வணக்கம் சார் 🙏

  • @itsvktrades9339
    @itsvktrades9339 8 หลายเดือนก่อน

    Sir,my horoscope is quite challenging to predict.
    Can you check it?
    30.04.1998-- 7:12am--tiruchengode

  • @Raghavan571
    @Raghavan571 8 หลายเดือนก่อน +1

    Sir, 3-SEP-1998, 03:56pm கோயம்புத்தூர், திருமணம் எப்போது, ​​ செவ்வாய் @7th house and நீசம், no குரு பார்வவை

  • @seenichamy5938
    @seenichamy5938 8 หลายเดือนก่อน

    8th may 1999 avitam mahara rasi viricigam lag marriage pathi solunngal

  • @jayalakshmikg7284
    @jayalakshmikg7284 8 หลายเดือนก่อน

    Extra marital affairs
    Can we recoganise from horoscope

  • @saradhas2476
    @saradhas2476 8 หลายเดือนก่อน

    வணக்கம் சார்

  • @tamilselvishanmugam-xd1mk
    @tamilselvishanmugam-xd1mk 8 หลายเดือนก่อน +1

    Dhayanand.26.6.1996.time.4.35pmin.erode.marrage eppothu nadakum please

  • @chandruchandra02
    @chandruchandra02 8 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 8 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ey9pi9pb6g
    @user-ey9pi9pb6g 8 หลายเดือนก่อน

    7th July 1994 time 1.20pm 7 th house kethu,8 th house Mars marriage eppa aagum

  • @user-lk1pe7ej4s
    @user-lk1pe7ej4s 8 หลายเดือนก่อน

    S.devadoss.super sir

  • @sundarraj9129
    @sundarraj9129 8 หลายเดือนก่อน

    ❤ அற்புதம் சார்

  • @user-sz4rb1rj8j
    @user-sz4rb1rj8j 8 หลายเดือนก่อน

    🎉🙏

  • @sureshvelusamy.Tnpsc0498
    @sureshvelusamy.Tnpsc0498 8 หลายเดือนก่อน +1

    22-04-1994
    6.30 am ..Gobichettipalayam....epa mrg nadakum

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 8 หลายเดือนก่อน

    அய்யா தற்போது சுக்கிர தசா நடப்பில் உள்ள நிலையில் சுக்கிரன் சூரியன் மற்றும் கேதுவுடன் மிதுன வீடான புதன் வீட்டில் அமைந்துள்ளது. இதன் சாதக பாதகம் பற்றி கூறுங்கள். மேலும், அடுத்து வர இருக்கும் சூரிய தசா எவ்வாறு இருக்கும்.

  • @gopir2196
    @gopir2196 8 หลายเดือนก่อน +1

    20.05.1988 12.40pm chennai Marriage dream? Next Kethu Dasai what happen?

  • @thegreat6994
    @thegreat6994 8 หลายเดือนก่อน

    Saturn in Mars leg chithirai is this ok???

  • @girinani6248
    @girinani6248 8 หลายเดือนก่อน

    💐💐🙏🙏🌟👏

  • @sivaraj3656
    @sivaraj3656 8 หลายเดือนก่อน

    2 (guru,sandhiran) 5(ragu)7(sukiran) 8(suriyan,sevai)9(budhan)11(sani,kethu) guru thesai sevai buthi (DOB1985) lackinam danus

  • @vasantha-K
    @vasantha-K 8 หลายเดือนก่อน +1

    Law of Attraction மூலம் ஜாதகத்தை மாற்றலாமா. விதியை மாற்றலாமா.
    இதை பற்றி தயவு செய்து ஒரு video மூலம் விளக்கவும்.
    நன்றி குருவே

  • @yuvarajr47
    @yuvarajr47 8 หลายเดือนก่อน +1

    17-6-1981 time 1:58 திருமணம் எப்போது அமையும் என்னுடைய ஜாதகத்தை வைத்து ஒரு வீடியோ போடுங்கள்

  • @dulquersalmaan7438
    @dulquersalmaan7438 8 หลายเดือนก่อน

    7.11.1994 , 2.40 pm
    Marumanam epothu amaiyum
    Plz ayya bathil koorungal

  • @sashikumar5402
    @sashikumar5402 8 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @tamilselviravi325
    @tamilselviravi325 8 หลายเดือนก่อน

    Sir unmai
    En manasula irukratha appadiye solringa

  • @sundarraj9129
    @sundarraj9129 8 หลายเดือนก่อน

    செவ்வாய் சூரியன் கன்னியில் புதன் சிம்மத்தில் இந்த அமைவு திருமண தடை எற்படுத்துமாங்க சார்

  • @laxmilaxmi-fy7sm
    @laxmilaxmi-fy7sm 8 หลายเดือนก่อน

    ஐயா என் சகோதரி ஜாதகம் 23.11.1999 நேரம் அதிகாலை 2.15.மேஷ ராசி கார்த்திகை நட்சத்திரம் கன்னி லக்னம். திருமணம் எப்போது தயவு செய்து சொல்லுங்க 6.2.1993 நேரம் அதிகாலை 4.45. இந்த ஜாதகத்தை திருமணம் செய்யலாமா

  • @laxmilaxmi-fy7sm
    @laxmilaxmi-fy7sm 8 หลายเดือนก่อน

    ஐயா என் சகோதரி ஜாதகம் 23.11.1999 நேரம் அதிகாலை 2.15 மேஷ ராசி கார்த்திகை நட்சத்திரம் கன்னி லக்னம் எப்போது திருமணம் தயவு செய்து சொல்லுங்க

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 8 หลายเดือนก่อน

    சின்ன ராஜா ஐயா வணக்கம் எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது எனக்கு சிம்ம லக்னம் இரண்டாம் வீட்டில் குரு சுக்கிரன் சனி தேய்பிறைச் சந்திரன் 3ம வீட்டில்புதன் சுக்கிரன் புதன் சுக்கிரன் பரிவர்த்தனை சனி திசை எப்படி இருக்கும் என பயந்து இருந்தேன் அதற்கு தெளிவு கிடைத்தது வீடு கொடுத்த கிரகம் பரிவர்த்தனை ஆனதால் நன்மையான பலன் கிடைக்கும் என்று நீங்கள் கூறியிருந்தது எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது நன்றி ஐயா

  • @malar5708
    @malar5708 8 หลายเดือนก่อน

    பிறப்பு :05.09.1982 மணி காலை :05.30
    எனக்கு 2023 மார்ச்சில் சூரிய திசை ஆரம்பித்து விட்டதா? அல்லது வரும் 2024 மார்ச் 31 தேதி தான் ஆரம்பிக்குதா ?

  • @vstars32
    @vstars32 8 หลายเดือนก่อน

    சுவாதி 3ம் பாதம் நட்சேத்யிரம் 7ம் இடம் 6ல் செவ்வாய் 8 குரு துலாலக்கினம் திருமணம் நடக்குமா 15 spe 1988 10:14am Germany

  • @kavithaelango4755
    @kavithaelango4755 8 หลายเดือนก่อน

    புதன் ராகு 11ம் இடத்தில் உள்ளது நடப்பு திசை குரு திசை பன் சொல்லுங்க சார்

  • @umadevi6419
    @umadevi6419 8 หลายเดือนก่อน +1

    26/04/1990 ஈரோடு 03.50 pm திருமணம் உண்டா இல்லையா

  • @nagarajant6956
    @nagarajant6956 8 หลายเดือนก่อน

    Marriage eppothu natkum 18.11.1989 10.10am Nagercoil

  • @sivakumark6603
    @sivakumark6603 8 หลายเดือนก่อน

    15.5, 1984 மாலை 5.45 அடுத்த சுக்ர தசை எப்படி இருக்கும் ஐயா

    • @mani-wz4nn
      @mani-wz4nn 8 หลายเดือนก่อน

      கேது திசை எப்படி இருந்தது

  • @thiagarajanchristyrajasheg4033
    @thiagarajanchristyrajasheg4033 8 หลายเดือนก่อน

    ரொம்ப tenseந பேசரிங்க why before this presentation did you had a fight, relax and tell, it will be good for your health.

  • @mohanelumalai702
    @mohanelumalai702 8 หลายเดือนก่อน +1

    செவ்வாய், புதன் ஒரு வேலை பரிவர்த்தனை ஆகாமல் இருந்தால் இந்த ஜாதகத்தின் பலன் என்ன.

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 8 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா?. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.

  • @jayamurugan4979
    @jayamurugan4979 8 หลายเดือนก่อน

    அண்ணா.தனுசு.ல்கினம்.புதன்.உச்சம்.சனி.புதனின்.நச்சத்திர.சாரம்.அடுத்து.வருவது.சனி.திசை.குடும்பத்தை.பிரித்துவிடுமா.பயமக.உள்ளது.பதில்.செல்லுங்கள்.உங்களிடம்.ஐதகம்.பார்ப்பதற்க்கு.பல.வருடமாககேற்க்கின்றேன்.பதில்வரவில்லை.திருச்செந்தூர்ஜெயமுருகன்.குறிப்பு.....புதன்குரு.பார்வையில்.உள்ளது

  • @rangasamy7678
    @rangasamy7678 8 หลายเดือนก่อน

    புதன் துலாம் இருந்தால்

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly 8 หลายเดือนก่อน

    கொடைக்கானல் குழந்தை வேலாயுத சுவாமி முருகன் துணை போகர் உருவாக்கப்பட்ட இரண்டாவது சிலை பழனி நிகரானது

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly 8 หลายเดือนก่อน +1

    ஐயா 99% நடக்கும்

  • @senthilprabhu1763
    @senthilprabhu1763 8 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம், கணவன் மனைவி இருவருக்கும் ஜாதகத்தில் எட்டில் குரு இருந்தால் என்ன ஆகும்.

    • @SriDevi-dn5gi
      @SriDevi-dn5gi 8 หลายเดือนก่อน

      8 ல் குரு ஆயுசு 80 வயது

    • @senthilprabhu1763
      @senthilprabhu1763 8 หลายเดือนก่อน

      @@SriDevi-dn5gi வணக்கம் கணவன் மனைவி இருவருக்குமே ஆயுள் நூறா?( கணவன் மனைவி இருவர் ஜாதகத்திலும் எட்டில் குரு இருந்தால் )குழந்தை பாக்கியம் பற்றி சொல்லவும்

    • @sahadevan-ol3lp733
      @sahadevan-ol3lp733 14 วันที่ผ่านมา

      ஜாதகம் தாங்க

  • @sakthikongu6937
    @sakthikongu6937 2 หลายเดือนก่อน

    எனக்கும் அப்படிதான் சார் பார்த்த ஜோதிடர் எல்லாம் திருமணம் நடக்காது ,சன்னியாசி யோகம் என்று கூறிவிட்டனர் ,இப்பொழுது நான் திருமணம் செய்து விட்டேன் ,ஒன்ற்றை ஆண்டுகள் ஆகிவிட்டன ,பையன் பிறந்துள்ளான் ,20 நாட்கள் ஆகின்றது ஐயா,ஏற்கனவே திருமணம் ஆகி டைவர்ஸ் ஆன பெண்ணை ஒரு ஆண் குழந்தையுடன் திருமணம் செய்துள்ளேன்,3_7 _1985 ,நேரம் அதிகாலை 1.02 am ,பிறந்த இடம் ஒட்டன்சத்திரம், கூறுங்கள் ஐயா..

    • @sahadevan-ol3lp733
      @sahadevan-ol3lp733 14 วันที่ผ่านมา

      உங்க மனைவி ஜாதகம். திருமண தேதி

    • @sahadevan-ol3lp733
      @sahadevan-ol3lp733 14 วันที่ผ่านมา

      உங்களுக்கு இது முதல் திருமணமா
      ஏற்கணவே உங்க மனைவிக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருந்தாரா. அந்த பெண்ணை திருமணம் செய்து உள்ளிர்களா
      அவங்க கணவர் உயிருடன் இல்லையா

  • @umadevi6419
    @umadevi6419 8 หลายเดือนก่อน +1

    26/04/1990 ஈரோடு 03.50 pm திருமணம் நடக்குமா?

    • @RaviChandrab-zi2ly
      @RaviChandrab-zi2ly 8 หลายเดือนก่อน

      . சிஆர் டிவி ஆரம்பிங்க ஐயா

    • @RaviChandrab-zi2ly
      @RaviChandrab-zi2ly 8 หลายเดือนก่อน

      மன்னிக்கவும் அடியேன் சிறுவன்

    • @umadevi6419
      @umadevi6419 8 หลายเดือนก่อน

      26/04/1990 ஈரோடு 03.50pm திருமணம் நடைபெறுமா?

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly 8 หลายเดือนก่อน

    .. லேடி ஆங்கர் ரெடி பண்ணிக்கிட்டு தனிப்பட்ட நபர் லைவ் நடத்துவர் ஐயா

  • @nellaiselvisamayal1582
    @nellaiselvisamayal1582 8 หลายเดือนก่อน

    வயது மூத்த பெண்னை திருமண‌ம் முடிக்க என்ன அமைப்பு இருக்கனும் சார்.

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly 8 หลายเดือนก่อน

    .. ஜோதிட குரல் எத்தனை குரல் 1330 வள்ளுவர் வகுத்தது

  • @senaakaniansivaa6259
    @senaakaniansivaa6259 8 หลายเดือนก่อน

    காணொளியை இன்னும் முழுதாக நான் பார்க்காமல் இந்த பின்னூட்டத்தை போடுகிறேன். அதாவது திருமணம் எப்படி நடந்தது எனும் எனது கணிதத்தை பதிந்துவிட்டு, அண்ணனின் கணிதத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க விரும்புகிறேன். அதாவது, புதனும் செவ்வாயும் பரிவர்த்தனை ஆனதில் செவ்வாய் ஆட்சி வலுவுக்கு வந்துவிட்டது. அந்த ஆட்சி பெற்ற லக்கனாதிபதி, சனியோடு இணைந்து குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் திருமணம் நடந்துவிட்டது. வியாழ நோக்கம் வேண்டும் தான்.... ஆனால் திருமண அதிகாரி சனிதான்

  • @moorthygs6342
    @moorthygs6342 8 หลายเดือนก่อน

    தூக்கம் வராம 4.30 AMக்கு எந்திரிச்சுத்தான் பாத்துக்கிட்டு இருக்கேன்

  • @thirupavi133
    @thirupavi133 8 หลายเดือนก่อน

    என்ன சார் அண்ணனை விட்டுட்டு தம்பி படம் போட்டு இருக்கீங்க என்ன காரணம் சம்திங் ராங் 😂😂

  • @Vetriventhangang
    @Vetriventhangang 8 หลายเดือนก่อน

    இது ஜோதிடர்களுக்கான பதிவு தானேபுலவர் ஐயா

  • @indiranis420
    @indiranis420 8 หลายเดือนก่อน +1

    sures
    22/3/88
    4.45am
    Salem
    திருமணம் எப்போது?

    • @ramuaramramr
      @ramuaramramr 4 หลายเดือนก่อน

      I want marriage

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle9012 8 หลายเดือนก่อน +2

    திருமணமே தோஷம் தானே சார் 😁
    தோஷம் இருக்கிறதாலே தானே திருமணம் நடக்கிறது
    பாரு நீங்களே சோகமா போஸ் போட்டு இருக்கறீங்க 😌

    • @thirumurugan3773
      @thirumurugan3773 8 หลายเดือนก่อน

      😮

    • @user-gg3pg1tm1c
      @user-gg3pg1tm1c 8 หลายเดือนก่อน

      😊. Ennaku 40 வயது எனக்கு திருமணம் ஆகவில்லை. எனக்கு தோஷம் இல்லை.

    • @selviyengoldeneagle9012
      @selviyengoldeneagle9012 8 หลายเดือนก่อน

      @@user-gg3pg1tm1c உங்களுக்கு தோஷம் இல்லை சந்தோஷம் மட்டும் தான் ஆனா பணம் மட்டும் நிறைய சம்பாதித்து வைத்து கொள்ளுங்கள் கலர் ஃபுல்லான வாழ்க்கை தான் என்சாய்👍

  • @baludhanapal6066
    @baludhanapal6066 8 หลายเดือนก่อน

    தங்களின் விளக்கம் முன்பு போல விளக்கமாக இல்லை மன்னிக்கவும் மகாலட்சுமி சோதிடம் அருமை கவனிக்கவும்

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly 8 หลายเดือนก่อน

    இது ஃபார்முலா

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly 8 หลายเดือนก่อน

    .. தனிப்பட்ட நபர் லைவ் அல்ல நேரத்தை வீணடிக்காதீர்கள்

  • @Harshana23
    @Harshana23 8 หลายเดือนก่อน

    கணவர் ஒடிட்டார்..திரும்ப வருவாரா
    ஶ்ரீஜீஷ் V
    1/4/1991
    6:30am
    பாலக்காடு

    • @ramuaramramr
      @ramuaramramr 4 หลายเดือนก่อน

      Hai

    • @sahadevan-ol3lp733
      @sahadevan-ol3lp733 14 วันที่ผ่านมา

      எப்போது சென்றார் திருமண தேதி. கணவர் ஜாதகம்

    • @Harshana23
      @Harshana23 14 วันที่ผ่านมา

      @@sahadevan-ol3lp733 Sreejish Vijayan
      1st April 1991, 6:30am, Palakkad.
      He ran on Feb 15,2023
      I delivered my 2nd son on 24th Feb 2023

    • @sahadevan-ol3lp733
      @sahadevan-ol3lp733 14 วันที่ผ่านมา

      2023 ல் சென்றவர் இதுவரை வரலில்லையா.
      உங்கள் ஜாதகம் இருக்கிறதா
      குரு தசை ராகு புத்தி யில் சென்று உள்ளார்.ராகு சனியைபோல் 11×12 ம் அதிபதிபோல் செயல்பட்டு உள்ளார்.
      சனி லக்னத்தையும் லக்னாதிபதியையும் பாதித்து உள்ளார் 6/9/2026 க்குள் வந்து விடுவார்.

    • @sahadevan-ol3lp733
      @sahadevan-ol3lp733 14 วันที่ผ่านมา

      உங்கள் திருமண நாள்

  • @user-nk1mn6jd9b
    @user-nk1mn6jd9b 8 หลายเดือนก่อน

    அதெல்லாம் ஒன்றுமில்லை மிஸ்டர் சின்னராஜ் நவாம்சத்தில் பாருங்கள் கும்ப லக்கனம் ஏழு கூறிய சூரியன் 11-ல் சூரியன் குருவின் வீட்டில் குரு ஆச்சி அப்போது குடும்ப வாழ்க்கை நன்றாகத்தான் இருக்கும் நீங்கள் முட்டாள் போல் கூறுகிறீர்கள் இதேபோன்று ஜாதகம் எத்தனை பேர் பிச்சை எடுக்கலாம் நான் காட்டட்டுமா அப்பாவி மக்களை ஏமாற்றாதீர்கள் தயவுசெய்து உங்கள் பணத்துக்காக

    • @user-gg3pg1tm1c
      @user-gg3pg1tm1c 8 หลายเดือนก่อน

      பிரதர், respect him