Restaurant Style Chilly Chicken Recipe in Tamil | Easy cooking with Jabbarbhai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Tamil Nadu Jewellers
    23, Hind Plaza 5, Gold Souk Extension, Deira, Dubai
    Phone: +971508263916 | 04 2385222
    ----------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 197

  • @dhanalakshmidhandapani8550
    @dhanalakshmidhandapani8550 ปีที่แล้ว +107

    தோழரே உங்களுக்கு அமைந்த உடன் ஊழிய சகோதரர்கள் அனைவரும் ஒரே குடும்பமாகவும், ஒற்றுமையாகவும், சுறுசுறுப்பாகவும், அவரவர்கள் வேலை செய்யும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதிலும், பாத்திரங்களை (துலக்குவதிலும்)கையால்வதிலும், செய்யும் வேலையை நேசிப்பதிலும், உங்களுக்குத் தோள் கொடுப்பதிலும், மிகவும் சிறந்து விளங்குகின்றனர். உங்களனைவரின் குடும்பங்களும் செழித்து, ஆரோக்யத்துடன் வாழ வாழ்த்துக்கள்

    • @Sithyrifa
      @Sithyrifa ปีที่แล้ว +2

      Bro தொழிலாளிகளை மதித்து நடப்பது தான் உண்மையான முதலாளி 💐💐💐

    • @MR-mw4cy
      @MR-mw4cy ปีที่แล้ว

      Avalavum kaasu da 😳, katturuya eluthura?

    • @venkykasi3634
      @venkykasi3634 ปีที่แล้ว

      God only knows

  • @heartbeats764
    @heartbeats764 ปีที่แล้ว

    Salamalekum baisab❤

  • @SureshKumar-qe8vw
    @SureshKumar-qe8vw ปีที่แล้ว

    Boy நானும் வரவா boy velaiku

  • @elangoelango-jt7ks
    @elangoelango-jt7ks ปีที่แล้ว +6

    சர் நீங்க நீண்ட நாள் நல்லா இருக்கனும் உங்கள மாதிரி நினைப்பவர்கள் இந்த உலகத்துல ரொம்ப குறைவு God blessing you and your staffs
    வேலையாட்களே இந்த மாதிரி ஒரு முதலாளி கிடைக்க. நீங் ரொம்ப கொடுத்து வச்சுருக்கனும் சொல்லிருங்க அண்ணா

  • @arunkumar-hj9vz
    @arunkumar-hj9vz ปีที่แล้ว +5

    வணக்கம் அண்ணா
    அனைவரையும் உங்களுடைய குடும்பம் போன்று அரவணைத்து கொண்டு போறீங்க.
    வாழ்த்துக்கள் அண்ணா

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +7

    FOOD AREA TAMIL ஜப்பார்பாய் சேனல் மூலமாக ஜாதி மத வேறுபாடு இல்லாமல் தமிழ் மண்ணில் பிறந்த சகோதரர்களாக பழகுகிறோம். பிடிக்காத யாரோ ஒருவர் தகாத வார்த்தைகளை ஆங்கிலத்தில் பதிவிட்டு குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவைகளை புறந்தள்ளி நாம் இன்றுபோல் என்றைக்கும் சகோதரர் சகோதரிகளாக பழக அந்த ஆண்டவன் அருள் புரியட்டும். உங்கள் தொழில் மென்மேலும் வளர வேண்டும் அதற்கு அந்த ஆண்டவன் அருள் புரிவார் ஜப்பார்பாய் சார்.

  • @ka.pavithrakumar7429
    @ka.pavithrakumar7429 ปีที่แล้ว +2

    அண்ணா உங்களை வாழ்த்துவதற்கு வார்த்தைகளே இல்லை என்றால் நீங்கள் எப்பொழுதுமே நன்றாக இருக்கணும்

  • @MahendranHema-f8r
    @MahendranHema-f8r ปีที่แล้ว +6

    சூப்பர் பாய் உங்களைப் பத்தி சொல்வதர்க்கு இனிமேல் வார்த்தை இல்லை

  • @rath6686
    @rath6686 ปีที่แล้ว +9

    மதம் தாண்டிய மனிதன்,வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤

  • @gallatareels2414
    @gallatareels2414 ปีที่แล้ว +1

    பாய் எனக்கு வேலை வேணும் நான் ரொம்ப மாசமா முயற்சி பண்ற உங்க கம்பனி வாட்ஸ் ஆப் பாருக முஹம்மத் ஹனீபா

  • @WilliamsIj77
    @WilliamsIj77 ปีที่แล้ว +1

    Bhai annaiku enna na kutti man satti la 15 per ku 2 fish piece pottu senjinga. Innaiku avlo staff ku 2kg chicken seiringa. Happy that your are doing but konjam extra senju kudunga.

  • @m.manjunathan4593
    @m.manjunathan4593 ปีที่แล้ว +3

    ஜபார்பாய் நீங்கள் நல்லா இருக்கவேண்டும் உங்களை கடவுள் ஆசிர்வதிப்பார் ❤❤❤

  • @pilotsadhamvpm8429
    @pilotsadhamvpm8429 ปีที่แล้ว +1

    பாய் உங்க தொலைபேசி நம்பர் எனக்கு அனுப்புங்க எல்லாருக்கும் உதவி செய்ரிங்க ஆனா எனக்கு உங்க துபாய் ஒட்டல்ல வேலை குடுங்க என் பாஸ் போர்ட் அனுப்புகிறேன்

  • @tamilcnctech
    @tamilcnctech ปีที่แล้ว +4

    We Love You Na ❤❤❤

  • @nizamh.m1378
    @nizamh.m1378 ปีที่แล้ว +1

    30 person ku 2 kg na romba kammi konjam jasthi chicken vagi employees kudukulame

  • @pavanalysis1921
    @pavanalysis1921 ปีที่แล้ว +2

    Vere level... but best part of this "chilli chicken" is, he never used any chilli in it 🤣🤣🤣

  • @RajiTrajivlogs-1990
    @RajiTrajivlogs-1990 ปีที่แล้ว +4

    Anna neega staff ilama, oru family super parthukiriga anna. 🥰🥰🤝👍👌👌. Anna my favorite cook Anna neega. Yummy😋 iruku anna

  • @vijayanandj2008
    @vijayanandj2008 ปีที่แล้ว +1

    10:47 convinced Jabbarbhai style chilly chicken

  • @Nilani143
    @Nilani143 ปีที่แล้ว +1

    Ivara epdi contact pandradhu sollunga plz

  • @EnfieldUser_NK
    @EnfieldUser_NK ปีที่แล้ว +1

    Love u sir , can u share some youtube tips sir at which time we need to upload for more views bec yarum share panan matean erukanga sir

  • @samiudeenhussain
    @samiudeenhussain ปีที่แล้ว +6

    Superb bhai, not only the chicken your kindness for your employees ❤

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 ปีที่แล้ว +1

    Very nice. யார் ஜப்பார் பாய் உங்க staff ல பழைய ஜிம்பாப்வே கிரிக்கெட் பிளேயர் ஹென்றி ஒலாங்கா மாதிரியே இருக்கார் 😂😂😂😂😂

  • @juan_GxdL7
    @juan_GxdL7 ปีที่แล้ว +2

    Looks yummy 😋 now I am confused 🤔 was thinking of mutton recipe last time was much ezzzz

  • @AbbasAliSha1
    @AbbasAliSha1 ปีที่แล้ว +1

    Nanbas❤

  • @vikramv1275
    @vikramv1275 ปีที่แล้ว

    ஜெபார் பாய் அபுதாபியில் எப்ப உங்க பிரியாணியை சாப்பிட முடியும் ? Abu Dhabi bus station opposite எப்ப open shop????

  • @balajiaadhikesavanbalaji6506
    @balajiaadhikesavanbalaji6506 ปีที่แล้ว +1

    Anna jabar boy number plZ kudunga na briyani Shop oppen panna poran plZ enaku aalosanai venum plZ kudunga romba nalal keekuren tharmatringa...plz

  • @sajufo2304
    @sajufo2304 ปีที่แล้ว +2

    1 comment❤

  • @Ramkumar-wd2nt
    @Ramkumar-wd2nt ปีที่แล้ว +1

    Bhai hair cap podalaya???😅

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 ปีที่แล้ว +12

    You are taking soo much care for your staffs. God bless you and your family.

  • @AnnamalaiSuthakar
    @AnnamalaiSuthakar ปีที่แล้ว +1

    அண்ணா ஓட அனைத்து வீடியோவை எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா விட இந்த எளிய தமிழ் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் அந்தப் பேச்சிலேயே அண்ணா உடைய குணம் தெளிவாக தெரிகிறது...I love u anna

  • @yuvaraj_status
    @yuvaraj_status ปีที่แล้ว +1

    ungalaku chilli chicken seiya therila bhai, namba manasu ilanalum ithan nisam😌👍

  • @mjmarketing5124
    @mjmarketing5124 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும்
    பாய் உங்களுடன் உங்கள் கடையில் வேலைசெய்ப
    விரும்புகிறேன்

  • @AnnamalaiAnnamalai-gx1ui
    @AnnamalaiAnnamalai-gx1ui ปีที่แล้ว

    வணக்கம் சகோதரரே நான் தமிழ்நாட்டில் இருக்கேன் நான் எலக்ட்ரீசியன் வேலை கிடைக்குமா

  • @thomasishravelchelvan5383
    @thomasishravelchelvan5383 ปีที่แล้ว +3

    MR. JABBAR YOU ARE VERY KIND GOD BLESS YOU

  • @babunm2516
    @babunm2516 ปีที่แล้ว

    ஜபார் பாய் அஸ்ஸலாமு அலைக்கும் ஜபார் பா இது பெப்பர் சிக்கனா இல்ல சில்லி சிக்கனா பெப்பர் போட்டுட்டு சில்லி சிக்கன் சொல்லிட்டீங்க 😂😂😂😂

  • @muralikrishnan2912
    @muralikrishnan2912 ปีที่แล้ว +1

    Brother you miss shower cap in video. You known shower cap must in Dubai. Thank you

  • @MahendranHema-f8r
    @MahendranHema-f8r ปีที่แล้ว +1

    பாய் வேலை கொடுங்கள்

  • @mohamedjaveethshaikh1260
    @mohamedjaveethshaikh1260 ปีที่แล้ว

    Assalamu alikum bhai..🙏
    Bhai in Dubai in your restaurant having any job vacancy

  • @abikiko7320
    @abikiko7320 ปีที่แล้ว

    Bai vanakkam bai unga restaurant la job iruntha kudunga bai..... Please help me bai....

  • @PearlCDCJr
    @PearlCDCJr ปีที่แล้ว +4

    Very yummy chilly chicken 👍

  • @Raghul-ew1bv
    @Raghul-ew1bv ปีที่แล้ว

    பாய் நான் சென்னையில் இருக்கேன் எனக்கு எந்த வேலையும் இல்ல வேலை இருந்தா சொல்லுங்க

  • @hihihihi5664
    @hihihihi5664 ปีที่แล้ว +5

    Wooooow yummy 😋

  • @sainsprashanth
    @sainsprashanth ปีที่แล้ว

    Etha vena vitruvan aana Chinese ipadi than seivanga nu oru uruttu uruttuna pathiya. Chinese chilli chicken, Fried chicken sautéed with dry red chilli not what we have in India.

  • @hihihihi5664
    @hihihihi5664 ปีที่แล้ว +5

    Nice recipe 😋

  • @marieselvadorai3324
    @marieselvadorai3324 ปีที่แล้ว +1

    God bless you all

  • @Ben_joe22
    @Ben_joe22 ปีที่แล้ว

    Bhai cap podunga 😢😢 neega cap podalana enagu bayama erugu 😂😂😂 cap podunga

  • @RameshKumar-vp5lc
    @RameshKumar-vp5lc ปีที่แล้ว

    Soya sauce spring onion adhigamaa serththu chilli chicken keduththittinga, naan vaa cheff panradha paarththaen avar arumayaa panninaaru.

  • @jayarajraj7550
    @jayarajraj7550 ปีที่แล้ว +2

    Hai brother❤❤❤❤❤

  • @kitchen_vibe
    @kitchen_vibe ปีที่แล้ว +1

    சிக்கன் சில்லி ஆறி போனா முட்டை வாசம் அடிக்கும்.😊

  • @Asraf431
    @Asraf431 ปีที่แล้ว +1

    Asalamu Alaikkum varah....
    Ur my inspiration anna

  • @DdinAbd
    @DdinAbd ปีที่แล้ว +1

    Anne... you're real cooks... you're sharing your knowledge as people can do and improve their skill....Allah bless you

    • @prabum8923
      @prabum8923 ปีที่แล้ว

      Super sir
      ❤❤❤
      ❤❤❤❤❤❤

  • @AbdulAzeez-iy5qv
    @AbdulAzeez-iy5qv ปีที่แล้ว

    Assalamualaikum Jabbar Bai App Aki Ooty mai ek restaurant Koli yi ❤❤

  • @CPScarconsulting
    @CPScarconsulting ปีที่แล้ว +1

    30 staff workers kku eppadi 2 kg pothumanatha erukkum anna

    • @hueima
      @hueima ปีที่แล้ว +2

      Kastamthan.... But lighta thottupanga pola....

  • @DevarajS-rt9uo
    @DevarajS-rt9uo ปีที่แล้ว

    Apdiye rendu full iruntha correct ah irukkum😂

  • @Shanthakumar-hx9od
    @Shanthakumar-hx9od ปีที่แล้ว +1

    Jabber bhai sir you are you tube super star chef

  • @saleemaworld
    @saleemaworld ปีที่แล้ว +1

    Vaiyl kappalodiiiii

  • @hihihihi5664
    @hihihihi5664 ปีที่แล้ว +4

    Super 😍

  • @babunm2516
    @babunm2516 ปีที่แล้ว

    சாரி ஜப்பார் பாய் நீ எது செய்தாலும் நல்லா தான் இருக்கும்

  • @bala8960
    @bala8960 ปีที่แล้ว +1

    30 peruku pathadhu pola

  • @FoodMakerss
    @FoodMakerss ปีที่แล้ว +1

    super Bhai staffs are enjoying your recipe

  • @priyakannan8228
    @priyakannan8228 ปีที่แล้ว +1

    Anna nice always take care of your staff sure Anna

  • @mohamedimran3946
    @mohamedimran3946 ปีที่แล้ว

    Jabbar bai nt enough for 30 person at least need 4 kg thanks

  • @pkrajeshkanna
    @pkrajeshkanna ปีที่แล้ว

    Bhai
    Didn't covered your head with cap !

  • @thayabanu395
    @thayabanu395 ปีที่แล้ว

    Ithu enna colour ? Ithu chilli chikcan aah?

  • @davidjabraj3247
    @davidjabraj3247 ปีที่แล้ว +1

    Charles looking more happier than Jabbar Bhai❤😄

  • @RakshanSainayidu-lg3jo
    @RakshanSainayidu-lg3jo ปีที่แล้ว

    dino anna work in jabbar bhai restaurant dino anna is in pongal channel

  • @ibrahimhrm688
    @ibrahimhrm688 ปีที่แล้ว

    Bhai (cook), unmaya sollunge nalla erundhuchannum jabbar bhai salery la lam kai vaike mattaru....

  • @nelsondaniel9095
    @nelsondaniel9095 ปีที่แล้ว

    பாய் டொமட்டோ சாஸ் add pannala why

  • @rajarams5988
    @rajarams5988 ปีที่แล้ว +7

    I'm 100% vegetarian.....but this dish you have presented is looking simply delicious !!!❤❤

  • @deebikakannan2138
    @deebikakannan2138 ปีที่แล้ว +2

    Super

  • @nedumarannedumaran1492
    @nedumarannedumaran1492 6 หลายเดือนก่อน

    You tube elama yapide davaandmmmama vandha

  • @nelsondaniel9095
    @nelsondaniel9095 ปีที่แล้ว

    சோயா சாஸ் கம்மி பண்ணுங்க chef

  • @adnanrajam6425
    @adnanrajam6425 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய் நீங்கள் செய்த இந்த சைனீஸ் சில்லி சிக்கன் இல் டமோட்ட சாஸ் சேர்க்கலாமா அதை எந்த நேரத்தில் சேர்க்க வேண்டும்

  • @ashrafashy1525
    @ashrafashy1525 ปีที่แล้ว

    Bro conflor powder tha gravy ku thickness kodukkum.. so add more water with the chicken itself.. then add conflor in it.. U r gravy is ready.. btw d way add capcium with d onion itself..

  • @ananddr84
    @ananddr84 ปีที่แล้ว

    Bhai , Seems like you prepared side dish for the party

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 ปีที่แล้ว +1

  • @RKalaiselvi-gh5zt
    @RKalaiselvi-gh5zt 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @SiruManicooking
    @SiruManicooking ปีที่แล้ว +3

    👌👌👌❤❤❤❤❤❤❤

  • @BlackCat-um3iu
    @BlackCat-um3iu ปีที่แล้ว

    Unga shop la work irukuma Bro..

  • @imfaimfa623
    @imfaimfa623 ปีที่แล้ว

    ✌️LUCKY STAFFS I WANT TO BE Jabbar Bhai's STAFF✌️
    WHO WANTS TO BE??

  • @paappu_rute
    @paappu_rute ปีที่แล้ว

    Hi bro ungal big fan Love you so much

  • @SugumarSukumar-u5m
    @SugumarSukumar-u5m ปีที่แล้ว

    A sugumar Anna supar Anna unthampe anna

  • @thottapoweru6626
    @thottapoweru6626 ปีที่แล้ว +1

    HAPPY SATURDAY ANNA GOOD AFTERNOON ❤️

  • @abicsvcsv5643
    @abicsvcsv5643 ปีที่แล้ว

    Neenga soltra alavu very nice and teast

  • @hihihihi5664
    @hihihihi5664 ปีที่แล้ว +3

    👍👍👍👍👍

  • @nelsondaniel9095
    @nelsondaniel9095 ปีที่แล้ว

    Soya sauce giving bitter taste

  • @Sheik-b4e
    @Sheik-b4e 10 หลายเดือนก่อน

    ஜப்பார் பாய் இதுக்கு பேரு பெப்பர் சிக்கன்

  • @MR-mw4cy
    @MR-mw4cy ปีที่แล้ว

    Edhu epudi 30 peruku pathum?! 🤔

  • @sivanchannelvideos9956
    @sivanchannelvideos9956 ปีที่แล้ว

    Anna work athum irntha sollunga anna

  • @user-lq7hh5ni9c
    @user-lq7hh5ni9c ปีที่แล้ว

    Why board in Urdu and Arbic????

  • @csepullingo2004
    @csepullingo2004 10 หลายเดือนก่อน

    Video quality nalla illa

  • @chennaicookingchannelccc8551
    @chennaicookingchannelccc8551 ปีที่แล้ว

    என்னப்பா தயுப் கான் பட்டுரிலிருந்து எப்பப்பா துபாய்க்கு போனே 😁😁😁ஜப்பார் பாய் பேர காப்பாத்துப்பா 😆😆

  • @dharmeshgj8227
    @dharmeshgj8227 ปีที่แล้ว +2

    👌

  • @dhruvingaming7367
    @dhruvingaming7367 ปีที่แล้ว +1

    Super recipe 👍 anna🎉🎉🎉🎉

  • @RajKumar-vy6he
    @RajKumar-vy6he ปีที่แล้ว

    Look very nice n delicious 😋👏👏
    Bhai forgot to wear cap.. take care

  • @btwitrizvan8334
    @btwitrizvan8334 ปีที่แล้ว

    Assalamu alaikum WA rahmatullahi wa Barkathu bHai ❤❤❤tn 29 Rx 💯

  • @RajKumar-ph5ho
    @RajKumar-ph5ho ปีที่แล้ว

    super bhai, good heart bhai, unka kitchen la cook pantrinka, thalaila cover potunka bhai, enkaluku sollitu neenka maranthutinkale.

  • @durairaj5423
    @durairaj5423 ปีที่แล้ว

    This is not original recipe

  • @shanthiparan9950
    @shanthiparan9950 ปีที่แล้ว

    Bhai.... where is chilli in this ma

  • @abicsvcsv5643
    @abicsvcsv5643 ปีที่แล้ว

    Onion raita video posits pls