பிரியாணி எப்படி பரிமாறுவது | How to serve briyani easy method by Jabbar bhai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2023
  • Tamil Nadu Jewellers
    23, Hind Plaza 5, Gold Souk Extension, Deira, Dubai
    Phone: +971508263916 | 04 2385222
    ----------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 432

  • @rajkumarpattani369
    @rajkumarpattani369 10 หลายเดือนก่อน +49

    Ungkalala na inaiku master aasirvatham pannung guru

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  10 หลายเดือนก่อน +16

      Very good super 👌 👍

    • @MR-mw4cy
      @MR-mw4cy 10 หลายเดือนก่อน +1

      😁

    • @AhamedAshmal-ou6tx
      @AhamedAshmal-ou6tx 10 หลายเดือนก่อน

      @@FoodAreaTamil Hello Bhai

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 10 หลายเดือนก่อน +205

    அதென்னமோ தெரியவில்லை உங்களை பார்க்கும் போதெல்லாம் எனக்குள் தன்னம்பிக்கை பிறக்கிறது. யார் கைவிட்டாலும் படித்த படிப்பும் கற்ற தொழிலும் தன்னம்பிக்கையும் நம்மை கைவிடாது. காலை வணக்கம் ஜப்பார்பாய் சார்.

    • @idris41090
      @idris41090 10 หลายเดือนก่อน +3

      Correct than

    • @krishnavenivenugopal9412
      @krishnavenivenugopal9412 10 หลายเดือนก่อน +3

      100% correct. He is best INSPIRATION in my life.

    • @TER.2023
      @TER.2023 10 หลายเดือนก่อน +2

      Unmai than inaiku kuda naa ea friends ta pesitu iruthean ,
      About him lots bcaz he’s doing good business

    • @MR-mw4cy
      @MR-mw4cy 10 หลายเดือนก่อน

      Kaasu erukuravangala paatha , elaaam porakum 😅

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 10 หลายเดือนก่อน

      @@MR-mw4cy காசு இருக்கிறவங்கள பாத்தா எதிர்மறை எண்ணம் தான் பிறக்கும். சிலருடைய குரல் முகம் மட்டும் தான் நேர்மறை எண்ணத்தை கொடுக்கும். உங்கள மாதிரி மனிதாபிமானம் இல்லாத மனிதர்களால் செத்துறலாமான்னு நெனச்சிகிட்டு இருந்த எனக்கு ஆண்டவன் ஜப்பார்பாய் மூலமாக தன்னம்பிக்கையை ஊட்டுகிறார். இதை பார்த்தவுடன் நீ செத்துருன்னு பதில் போட்டீன்னா நீ மனுஷனே இல்லை.

  • @Vvvstrtv
    @Vvvstrtv 10 หลายเดือนก่อน +4

    உங்களால் மிகப்பெரிய அதிசயம் ஒன்று நடந்துள்ளது நான் பிரியாணி செய்ய கற்றுக் கொண்டேன் உங்கள் வீடியோ பார்த்து

  • @nitharakitchen
    @nitharakitchen 10 หลายเดือนก่อน +15

    பாய் நீங்க சாப்பாடு செய்யாமல் சும்மா வந்து பேசுனாலும் எனக்கு உங்க வீடியோ பாக்க தோணும். உங்க குரல்க்கு அப்பிடி ஒரு சக்தி இருக்கு. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்

  • @bindhu8604
    @bindhu8604 10 หลายเดือนก่อน +72

    சமையல் செய்முறைகளோடு நிறுத்திக்கொள்ளாமல் உணவு பறிமாறும் நுணுக்கங்களையும் நீங்கள் கற்றுத்தருவது மிகவு‌ம் பாராட்டத்தக்கது. தான் மட்டும் வளர்ந்தால் போதும் என நினைக்கும் இன்றைய சுயநல உலகில் தன்னை போல் பிறரும் மேலெழுந்துவர உதவும் உங்கள் நல்லுள்ளத்திற்கு நீங்கள் இன்னும் பல சிறப்பான உயரங்களை தொடுவீர்கள்.

    • @user-he3gy8rc2g
      @user-he3gy8rc2g 10 หลายเดือนก่อน +1

      Correct

    • @williamas1340
      @williamas1340 10 หลายเดือนก่อน

      இதை தான் நானும் கூறுகிறேன்

    • @selviselvan416
      @selviselvan416 10 หลายเดือนก่อน

      👌🤲🙏👍👍

    • @prakash_devaletha_official
      @prakash_devaletha_official 10 หลายเดือนก่อน

      God bless you jii for ever🙌

  • @vijayjay5000
    @vijayjay5000 10 หลายเดือนก่อน +14

    பாய் உங்களைப் பார்த்து தான் நானும் எங்கள் ஊரில் ஒரு பிரியாணி கடை திறந்துள்ளேன். என் வேலையை விட்டுவிட்டு பிரியாணியில் இறங்கிவிட்டேன். ஒரு மாதம் ஆகிறது கடை திறந்து. நன்றாக போய்க்கொண்டிருக்கிறது.. எல்லோரும் பிரியாணி சூப்பரென்று கமெண்ட் சொல்றாங்க. உங்கள் வீடியோக்களை தவறாமல் பார்த்து வருகிறேன். நன்றி❤

    • @sundareswarantheeban6556
      @sundareswarantheeban6556 9 หลายเดือนก่อน

      Wowww God bless you ❤❤❤

    • @ffsvganingyt9662
      @ffsvganingyt9662 7 หลายเดือนก่อน

      உங்கள் தொடர்பு எண் நண்பர்?

  • @karthikeyant2341
    @karthikeyant2341 10 หลายเดือนก่อน +63

    *தெய்வம் காட்டும் ஆனா ஊட்டாது என்பார்கள்*.
    *ஜபார்பாய் பிரியாணி செய்யவும் சொல்லிதருவாரு*
    *பரிமாறுவது எப்படி என்றும் சொல்லிதருவாரு* 👍🙏

  • @geniusfromnativetamil4279
    @geniusfromnativetamil4279 10 หลายเดือนก่อน +9

    பாய் இதைத்தான் ரொம்ப நாளாக எதிர்பார்த்தேன்.உங்களது எண்ணம் அழகானது பாய் ❤

  • @arthivignesh8253
    @arthivignesh8253 10 หลายเดือนก่อน +12

    இந்த மாதிரி யாரும் சொன்னது இல்லை
    நன்றி சகோதரா...

  • @maryclementia7836
    @maryclementia7836 9 หลายเดือนก่อน +6

    Super Bhai....i am a executive director of a software company ... i was a very very bad cook ....after watching and preparing your channel i consider myself so confidently as a master chef ...infact even i want to open a restaurant....you are so inspiring...and more than anything your small tips are super awesome and i perfectly follow your tips ... and now i can prepare chicken mutton biryani, gravy and my people fall for my cooking ... thank you bhai ... for making me a successful cook

  • @user-li4qs3nr1d
    @user-li4qs3nr1d 10 หลายเดือนก่อน +5

    இலவச கல்வி வாழ்த்துக்கள் பாய்

  • @sridhardprasad8702
    @sridhardprasad8702 10 หลายเดือนก่อน +7

    பேச்சில் ஆளை மயக்கும் கலையை எங்கே கற்றுக்கொண்டீர் பாய் வாழ்த்துக்கள் மேன்மேலும் சிறக்க

  • @imfaimfa623
    @imfaimfa623 10 หลายเดือนก่อน +14

    ✌️BEST EXPLANATION I EVER SEEN✌️
    if Jabbar Bhai is the school teacher all the students will pass

  • @mohamedsakeer2739
    @mohamedsakeer2739 10 หลายเดือนก่อน +6

    ஜப்பார் Bro.. நீங்க சொல்லி விளங்கப்படுத்தும் விதமே அருமை 😍

  • @chickenhubcumbum6818
    @chickenhubcumbum6818 10 หลายเดือนก่อน +11

    மிக தெளிவாக இருக்கிறது ….🎉🎉🎉

  • @9383812
    @9383812 10 หลายเดือนก่อน +5

    ஜப்பார் பாய் மிக மிக உபயோகமான பதிவு

  • @siddeeqkgra
    @siddeeqkgra 10 หลายเดือนก่อน +3

    Useful information Jabbar Bhai. Tq❤

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 10 หลายเดือนก่อน +1

    Explained very well

  • @user-zr7yq5gt5t
    @user-zr7yq5gt5t 10 หลายเดือนก่อน +7

    Very informative. No one could think like you.

  • @muruganalagirisamy3739
    @muruganalagirisamy3739 10 หลายเดือนก่อน +1

    vera level super

  • @rubinasyed1696
    @rubinasyed1696 10 หลายเดือนก่อน +1

    Mouth watering bhai

  • @user-jy7ze1my6w
    @user-jy7ze1my6w 10 หลายเดือนก่อน +1

    நீங்கள் உண்மையில் ஒரு நல்ல மனிதர் நீங்கள் உங்கள் வியாபாரத்தில் மேலும் மேலும் வளர்ச்சி அடைய இறைவனை வேண்டி கொள்கின்றேன் அண்ணா

  • @gujjar0801
    @gujjar0801 10 หลายเดือนก่อน +9

    நல்லவர்கள் வாழ்வாங்கு வாழ்வார்கள் என்று பெரியோர்கள் சொல்வார்கள், அதற்கு உதாரணம் நீங்கள்.
    கடவுள் அருளால் நீங்கள் மென்மேலும் சிறப்பாக வாழ இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன் 💐

  • @rajeshselvam3900
    @rajeshselvam3900 10 หลายเดือนก่อน +1

    Superb 🎉🎉

  • @natarajan2640
    @natarajan2640 10 หลายเดือนก่อน +1

    I think u r the first person to show how to serve excellent video Jabbar bhai god bless u

  • @MOHANKUMAR-wl8ls
    @MOHANKUMAR-wl8ls 10 หลายเดือนก่อน +8

    Bhai neenga oru briyani scientist 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ramyabharathiraja2419
    @ramyabharathiraja2419 2 หลายเดือนก่อน

    எனக்கு பிரியாணி செய்ய தெரியாது ஆன உங்க வீடியோ பார்த்துதான் செய் கத்துக்கெண்டேன் ரொம்ப நன்றி அண்ணா

  • @ashokkumar-vu2tu
    @ashokkumar-vu2tu 10 หลายเดือนก่อน +2

    Always new learning’s from Jabbar bhai it’s an regular one #briyani#❤

  • @shankarpusparasa6702
    @shankarpusparasa6702 10 หลายเดือนก่อน +7

    Super Jabbar Bhai Uncle, Thank you for showing. உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் ❤️🙌🙈

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 3 หลายเดือนก่อน

    Jabbar bhai you are real teacher thank you bhai your speech I am really understand salute your team❤❤❤❤❤❤

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 10 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்.

  • @princyprem4722
    @princyprem4722 10 หลายเดือนก่อน +1

    Super bhai naanum biriyani kadai vaikalam nu eruken,neenga solithantha style many times practice Panni Nalla varuthu ippo biriyani,thanks bhai ungalai en life one time nerla meet panna asai,I like you bhai,god bless you, great future ahead

  • @DeepakKumar-vd9tr
    @DeepakKumar-vd9tr 6 หลายเดือนก่อน

    Jabbar Bhai indha mukiyamana video ku romba romba Nandri🙏🏼 veragu 🪵 eppudi vekanum kilo ku evlo vanganum nu oru video

  • @domnicsanjay046
    @domnicsanjay046 10 หลายเดือนก่อน

    Thank you very much.. Bhai. Very useful tips.. 🙏

  • @Irfaan2016
    @Irfaan2016 10 หลายเดือนก่อน

    Masha Allah bhai

  • @hihihihi5664
    @hihihihi5664 10 หลายเดือนก่อน +4

    Super ❤

  • @kishore2807
    @kishore2807 10 หลายเดือนก่อน +1

    Super bhai🎉

  • @davidkosta7245
    @davidkosta7245 10 หลายเดือนก่อน +1

    Ultimate serving techniques super Bhai from Bangalore

  • @hihihihi5664
    @hihihihi5664 10 หลายเดือนก่อน +3

    Nice ❤

  • @isaacharshavardhana219
    @isaacharshavardhana219 10 หลายเดือนก่อน +16

    Super bhai neega.. love you bhai... I thought asking for this video would be foolish.. since it is very basic.. but you took this lesson very seriously.. thank you bhai..

  • @anand.p7238
    @anand.p7238 10 หลายเดือนก่อน +6

    Dear Jabbar bhai, on 3rd September am planning to open my shop. what ever i earn from this business' is only because of u. u r really a true inspiration to cook lovers. ur videos and teaching triggered the cook in me and took me to the level of getting confidence of opening a exclusive biriyani shop... i learned not only cooking, but also the humanity in you and the way u carry ur experience and success taught me how to live a matured life... myself and my family always grateful to u. thank u jabbar bhai... long live with all blessings of GOD...
    about this video - vera level teaching😍😍😍

    • @Lokesh69944
      @Lokesh69944 หลายเดือนก่อน

      Epdi bro pogudhu business

  • @HelloHarini
    @HelloHarini 10 หลายเดือนก่อน +7

    Semma bai❤❤

  • @rajashekard6365
    @rajashekard6365 10 หลายเดือนก่อน +7

    தங்கம் ஐயா நீங்க...

  • @thanigaivasanvlog787
    @thanigaivasanvlog787 10 หลายเดือนก่อน +2

    Very nice brother, your advise always appreciated❤

  • @veganthegreat6554
    @veganthegreat6554 10 หลายเดือนก่อน

    Most Important Tactics.

  • @sahayajohnson
    @sahayajohnson 10 หลายเดือนก่อน +1

    நல்ல தகவல்

  • @TheFolks10
    @TheFolks10 10 หลายเดือนก่อน +3

    The passion you show by taking your followers feedback and making content out of it to address the challenge is simply superb of you bai

  • @cutekidz9202
    @cutekidz9202 10 หลายเดือนก่อน +1

    Useful

  • @Vframesvinothkumar
    @Vframesvinothkumar 10 หลายเดือนก่อน +1

    VERY GOOD EXPLANATION LIKE ALWAYS GOOD KEEP IT UP

  • @Rajoo489
    @Rajoo489 10 หลายเดือนก่อน

    It's good 👍

  • @prathikshaprathiksha1360
    @prathikshaprathiksha1360 10 หลายเดือนก่อน +3

    அண்ணா உங்களோட பதிவு மிகவும் nice 👍

  • @nagarathinammurugapillai9071
    @nagarathinammurugapillai9071 10 หลายเดือนก่อน +1

    Super 💯

  • @venkatvenkat9573
    @venkatvenkat9573 10 หลายเดือนก่อน +1

    Super super ❤

  • @unknownpeople5710
    @unknownpeople5710 10 หลายเดือนก่อน +1

    Bhai u r king of briyani maker. Ungala mathiri yarum ivalau deataild ha solli thara mudiyathu.... super bhai.

  • @Maha_veetu_samayal
    @Maha_veetu_samayal 10 หลายเดือนก่อน +1

    Super bro 👏👏👏

  • @juan_GxdL7
    @juan_GxdL7 10 หลายเดือนก่อน +5

    Very useful 👍😊never knew this 😅

  • @samaiyalattakaasam7259
    @samaiyalattakaasam7259 10 หลายเดือนก่อน +1

    Nice post yummy biriyani

  • @bharathymv8267
    @bharathymv8267 10 หลายเดือนก่อน +2

    Super. Bhai🎉🎉🎉

  • @FaisalViews_
    @FaisalViews_ 10 หลายเดือนก่อน +1

    Super 👏 ❤

  • @ElumalaiElu-fu2nm
    @ElumalaiElu-fu2nm 10 หลายเดือนก่อน +5

    ஜப்பார் பாய் அருமையான விளக்கம் 👍🙏🙏

  • @asifaafrin6873
    @asifaafrin6873 10 หลายเดือนก่อน +2

    Jappar bhai ❤
    Jazakallah khair ❤

  • @vijayaditiya1503
    @vijayaditiya1503 10 หลายเดือนก่อน +1

    Was waiting for a video like this for a long time. Thank you Bhai. god bless.

  • @mahasanthworld2362
    @mahasanthworld2362 10 หลายเดือนก่อน +8

    Vera level bro ninga god bless you 🙏❤️💐

  • @karthisorna2271
    @karthisorna2271 10 หลายเดือนก่อน +2

    Super bro 🎉🎉🎉🎉🎉🎉

  • @sangeethayadav7521
    @sangeethayadav7521 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤ teaching ur techniques and being selfless

  • @saravanansaravanan7093
    @saravanansaravanan7093 10 หลายเดือนก่อน

    Vera level sir Neega, super sir.....

  • @esabellagnanatheepam9188
    @esabellagnanatheepam9188 10 หลายเดือนก่อน +1

    ❤Super God bless you

  • @VeeramahShantha58
    @VeeramahShantha58 10 หลายเดือนก่อน

    Thank you sir.Great for sharing . From malaysia

  • @mathanraj8136
    @mathanraj8136 10 หลายเดือนก่อน

    sir so many thanks for you because of your guidence for cooking your teaching and way of explain really like it , now i can able to do any biryani perfect way and ,i realised my talent my self , thank you bro

  • @mohamedahsan5758
    @mohamedahsan5758 10 หลายเดือนก่อน +5

    ஜபார் பாய் கை பக்குவம் தூக்கத்தை எதிர்ச்சும் கை நக்குவோம் 😊ஜபார் பாய் என்றாலே பிரியாணி. பிரியாணி என்றாலே ஜபார் பாய் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 10 หลายเดือนก่อน

    Assalamualaikkum bhai correct vedio Naangal Katrukkolla vendiyathu samayal recipes ungaledam neraiya bhai ATHIL ETHUVUM ONDRU Thank you bhai BHAI T, SHIRT SOOPER

  • @meerakannan7045
    @meerakannan7045 10 หลายเดือนก่อน +1

    Sema bro 👌👌👌👌👌

  • @rajuma9624
    @rajuma9624 10 หลายเดือนก่อน +2

    Super anna❤

  • @SarbudeenDeen-no1sd
    @SarbudeenDeen-no1sd 10 หลายเดือนก่อน +1

    Super Anna 👌👌👌

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 10 หลายเดือนก่อน +1

    சூப்பர் சூப்பர் அண்ணா

  • @LakshmiashokLakshmi-ie7ji
    @LakshmiashokLakshmi-ie7ji 10 หลายเดือนก่อน +2

    Mmmm adadada super ba😊

  • @malarhabi4418
    @malarhabi4418 10 หลายเดือนก่อน +1

    மாஷா அல்லாஹ் நீங்கள் ஒரு சிறந்த ஒரு ஆசிரியர் மட்டுமல்ல, அனைவருக்கும் பயனுள்ள வகையில் செயல்படும் நல்லெண்ணம் கொண்ட நண்பர் 😊 உங்களுக்கு அல்லாஹ் எல்லா வளங்களையும் தருவானாக.
    வியாபாரத்துக்காக ஒரு ஆள் சாப்பாடு பேக் செய்யும்போது எடை கணக்கில் வைப்பதாக இருந்தால் (கறி சேர்க்காமல்) எவ்வளவு சோறு வைக்க வேண்டும்? கப் கணக்கில் வைப்பதாக இருந்தால் (கறி சேர்க்காமல்) எவ்வளவு மில்லி அளவுள்ள கப்பில் சோறு வைக்க வேண்டும்? என்பதை அடுத்த வீடியோவில் சொல்லுங்கள் பாய்

  • @chennai34channels79
    @chennai34channels79 10 หลายเดือนก่อน

    God bless you

  • @narenmalarr9953
    @narenmalarr9953 10 หลายเดือนก่อน +1

    Super na ❤❤❤

  • @hindimiss5607
    @hindimiss5607 10 หลายเดือนก่อน

    Super bro

  • @sureshayyasamy7886
    @sureshayyasamy7886 10 หลายเดือนก่อน +1

    Super

  • @giribabusarvesh3219
    @giribabusarvesh3219 10 หลายเดือนก่อน +1

    Super Anna , thanks Anna

  • @naveengovindaraj9415
    @naveengovindaraj9415 10 หลายเดือนก่อน

    சூப்பர் bhai ❤️

  • @sridevidugghirala9552
    @sridevidugghirala9552 10 หลายเดือนก่อน +2

    😊super. Bro

  • @ramyabharathiraja2419
    @ramyabharathiraja2419 2 หลายเดือนก่อน

    அண்ணா ரொம்ப நாள் நல்லா இருக்குனும் கடவுள் உங்களுக்கு ஆசிர்வாதம் பண்ணனும்

  • @venkatachalamvenkatachalam5612
    @venkatachalamvenkatachalam5612 10 หลายเดือนก่อน

    Super boi

  • @rajuraju-bj8ki
    @rajuraju-bj8ki 10 หลายเดือนก่อน

    Na ippo recent a 500 people ku mutton biryani,dhalcha, pineapple casari ,pepper chicken senchi koduthen customer kita nalla response irunthathu ,athu neega mattumtha karanam thank you so much bhai ennoda guru negatha , sorry ga bhai romba athigama type panniten thank you❤

  • @sasidheran9582
    @sasidheran9582 10 หลายเดือนก่อน +2

    சூப்பர் பாய் உங்க விளக்கம் அருமை நானும் ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்க நீங்களும் அருமை காரணம் ❤

  • @thasnisalim5473
    @thasnisalim5473 10 หลายเดือนก่อน +3

    Assalamu alaikum
    Oru doubt sir.
    Chicken biriyani kku piece Enda size la podanum evlo gram irukkanum anda piece
    And
    Unity brand basmati rice kedaikkalena Vera Enda basmati rice podanum
    Please sollunga sir

  • @syedmasthan8108
    @syedmasthan8108 10 หลายเดือนก่อน

    Assalamualaikum bhaiya keep on moving 🎉🎉🎉

  • @hemamalini3076
    @hemamalini3076 10 หลายเดือนก่อน

    YOU are explainng how serve the biriyani also very good Bai God bless You from bangalore

  • @prabasolomon5529
    @prabasolomon5529 10 หลายเดือนก่อน

    My inspired anna ,,na rettai eariyil ,innaiyoda na kadai thiranthu 2 month aakindrathu ,,elam pugalum my inspired jabbar annaku,,

  • @syedhassan5265
    @syedhassan5265 10 หลายเดือนก่อน +3

    ❤ பாய் வாழ்த்துக்கள் 90வருசம் வாழ வாழ்த்துகிறேன் அல்லா துனை இருப்பான்

  • @rpraveen068
    @rpraveen068 10 หลายเดือนก่อน +1

    Super Anna

  • @sanjeewadivya5874
    @sanjeewadivya5874 10 หลายเดือนก่อน

    You are great Bhai❤

  • @allit4309
    @allit4309 10 หลายเดือนก่อน +1

    Ayya bhai vaazhlga vazhamudan ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ARUN-xp7ne
    @ARUN-xp7ne 10 หลายเดือนก่อน +1

    super Anna 👌🏽👌🏽👌🏽👍🏽

  • @feasttoday
    @feasttoday 10 หลายเดือนก่อน

    All the best bhai

  • @alagarbackiyalakshmialagar5770
    @alagarbackiyalakshmialagar5770 10 หลายเดือนก่อน +1

    சூப்பர் ஜாபர் பாய் அண்ணா

  • @user-bb8hp7nl1h
    @user-bb8hp7nl1h 10 หลายเดือนก่อน

    SUPER