ஐய்யா வணக்கம் என் பெயர் செந்தில் குமார் 1, 7, 1984.நேரம் 1.44pm கோயம்பத்தூர் கடகம் ராசி துலா லக்கனம் ஐய்யா என் ஜாதகத்தில் 8இல் ராகு லக்கனத்தில் சனி செவ்வாய் சேர்க்கை எனக்கு இப்போ சுக்காரன் தசா நடப்பில் இருக்கு ராகு புத்தி வரும் வரைக்கும் என் வாழ்கை சூப்பர் ஐய்யா வந்தவுடன் தோளில் காளி ஒரு கார் வைத்து இருந்தேன் ஐய்யா அதுவும் காலி மனைவி பிரிந்து கோர்டில் டிவைஸ் கேக்குற ஐய்யா 4வருசமா என் அன்பு மகளை தனியா வைத்து பார்த்து வருகிறேன் ஐய்யா என் வாழ்கை என்ன ஆகும் ஐய்யா உதாரண ஜாதகமாக எடுத்து எனக்கு ஓரு வலி சொல்லக ஐய்யா வணக்கம்.
ஐயா வணக்கம், தங்களின் ஜோதிட சேவைக்கு வாழ்த்துக்கள். என் பெயர் B.ரவிக்குமார், நான் MA Astrology, படித்துள்ளேன், தனியார் நிறுவனத்தில் கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வருகிறேன், சம்பள உயர்வு எப்போதும் இருந்ததில்லை, பொருளாதார முன்னேற்றம் இல்லை, என் பிறந்த தேதி 08.05.84, 7.15 Am, Pollachi. நடப்பு சுக்ர தசா சனி புக்தி, அடுத்து வரும் புதன் புத்தி, கேது புத்தி பற்றி கூறவும், புதன் கேது சாரம் பெற்று புதனுக்கு கேது சாஷ்டாங்கமாக உள்ளதால் கணவன்/மனைவியை பாதிக்குமா? பிரிவு வருமா? காரணம் கடந்த 3 வருடங்களில் என் மனைவி பல முறை தற்கொலைக்கு முயன்றார். 3 வயதில் மகன் உள்ளார், எனக்கு 2 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது, மருந்து சாப்பிடுகிறேன், என் உடல் நிலை எப்படி இருக்கும்? சொந்த பந்தங்கள் எதிர்ப்பு நீங்குமா? அடுத்து வரும் சூரிய, சந்திர தசை, செவ்வாய் தசை எப்படி இருக்கும்? கணவன், மனைவி உறவு நீடிக்குமா? சொந்தமாக (மளிகை/Stationary/Fancy) தொழில் செய்வேனா? எப்போது? அடுத்து பெண் குழந்தைக்கு வாய்ப்பு உண்டா? மனைவி பெயர்:- சந்தான லட்சுமி 30.1.1998, 7.45Am, Pollachi, இவரின் உடல் நிலை, படிப்பு, சொந்த தொழிலா?(அ)வேலையா? (அ) அரசு வேலை கிடைக்குமா? எதிர்காலம் பற்றி கூறவும் ஐயா... தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன், மிக்க நன்றி...
i dont mean to be off topic but does any of you know a way to log back into an Instagram account?? I stupidly lost the account password. I would appreciate any assistance you can give me!
ஜோதிடம் என்பது கடல் என அடிகடி கூறுவீர்கள் அதில் எதிர் நீச்சல் போட்டு ஜெயித்து வர உங்களுக்கு திறமை அதிகம் சின்னராஜ் அண்ணா வாழ்த்துக்கள் சென்னை உமாமகேஷ்வரி 🙏🙏🙏🙏
உங்கள் திறமை அபாரம். ராகுவை இவ்வளவு புரிதலோடு எவாராலும் விளக்க இயலாது.உங்களை புகழ்ந்து புகழ்ந்து, இதற்க்கு மேல் வார்த்தைகள் இல்லை. எல்லாவருக்கும் நம்பிக்கை தருவதாய் அமைகிறது உங்கள் விளக்கம். அருமை. 🌺
நீங்க சொல்றது அத்தனையும் உண்மை மீன லக்னம் சூரியன், 2ல் கேது,3ல் செவ்வாய் ,7ல் குரு சந்திரன்,8ல் ராகு அய்யா அவர்கள்,9ல் சனி, 11ல் புதன் சுக்கிரன் 16-03-1957, 20 வயதில் வெளி நாடு தான் இன்று வரை நான் இங்கு தான் இருக்கிறேன் 8 ல் ராகு எனக்கு நன்மைகள் செய்கிறார் நன்றி வணக்கம் ஐயா
வணக்கம் சார் நல்ல தெளிவான விளக்கம் எட்டில் ராகு நின்றால் பயப்படத் தேவையில்லை என்பது பற்றி மிக அழகாக ராகுவிற்கு வீடு மற்றும் கால் கொடுத்தவனைப் பற்றியும் ஜாதகரின் யோகமான ராகு தசைக்கு காரணமான உச்ச சனி பற்றியும் எடுத்துக் காட்டு ஜாதகத்துடன் தெளிவாக விளக்கினீர்கள் காரணங்களையும் புரிந்து கொள்ளும் விதத்தில் விளக்கியது மிக அருமை சார் மிக்க நன்றி சார்
ஐயா வணக்கம் 🙏. மிக அருமை. தங்களின் ராகு கேது பதிவுகளின் மூலம் இந்த பதிவில் ராகு கொடுத்த யோக பாக்யத்தை ஒரு சுய பரீட்சையாக ராகுவின் ஸ்தான பலத்தை(புதனின்) ஆராய்ந்து பதில் அறிந்த பின் தங்களின் பதிலை கேட்டறிந்தேன். தேர்வில் 90 சதவீதம் பெற்ற மகிழ்ச்சி. மிக்க நன்றி ஐயா தங்கள் பதிவுகளுக்கு. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அண்ணா.... உகிக்க முடியாத விளக்கம்... இது போல எடுத்துக்காட்டுக்கள் தருவதால் நாங்களும் காற்று கொள்கிறோம்... பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும். நன்றிகள் பல.
வணக்ம் தெய்வமே நீங்க எந்த எடுத்துகாட்டை வைத்துசொன்நாலும் எல்லோற்கும் பலவிசயங்கலை புாியவைத்து பயத்தைநீக்கி மணதைாியத்கொடுத்து விடுகிறீா்கள் தெய்வமே உங்கஸ்டைலே தனி தெய்வமே நன்றி நன்றி நன்றி தெய்வமே நன்றி
This is very exceptional sir. Beyond the imagination. Thanks for illustrating this real time example. Now we realise that depositor of Raghu is very important.
அண்ணா எனது பெயர் பிரகாஷ். பிறந்த நாளான இன்று எனது கேள்விக்கு தாங்கள் அளித்த பதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி. என்றும் அன்புடன் நேயர்களுள் ஒருவனாக!
திருச்சிற்றம்பலம் 🙏🙏👍எட்டின் மீதான பயத்தினை தங்களது பல பதிவுகள், அதனையும் கடந்து,இன்பமோ துன்பமோ,எதற்காக வந்தோமோ அதனை உறுதியுடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வழங்கி வருகின்றன.🙏🙏🙏அமிர்தத்தை உண்டவர் எட்டில் 🤔🤔🤔🙏🙏🙏
Dear Sir, Your brief about RajaYogam by 8th House Rahu is very interesting moreover you shows an enthusiastic expression present in your face, that came because you how much-loves the profession. Thanks
வணக்கம் ஐயா, தங்களிடம் இதுவரை எனக்கு கேள்விகள் கேட்க வேண்டும் என்று தோன்றியதில்லை... இப்பதிவின் ஆழத்தை தெரிந்ததன் காரணமாக... தற்போது எனது ஜாதக அமைப்பின் மீது மிகப்பெரிய ஆச்சரியம் கலந்த பயம் இருக்கிறது... (ராகுவும் கேதுவும் நட்சத்திர சாரத்தில் பரிவர்த்தனை... கடக லக்கினம் 2ல் ராகு 8ல் கேது 9ல் குரு , சனி 11ல் சந்திரன், சுக்கிரன், செவ்வாய் 12ல் புதன், சூரியன்) உங்கள் கருத்தின் வழி தெளிவை எதிர்பார்த்து இருக்கிறேன்... எனது பெயர் மு.இளையரசன் பிறந்த தேதி : 22.06.1998 நேரம் : காலை 7.55 கல்வியும் வேலையும் பற்றி கேள்வி... (கனவுகளும் லட்சியங்களும் தொடர) உங்கள் பார்வை பதிந்தமைக்கு நன்றி ஐயா...🙏 பதிலுக்கு காத்திருக்கிறோம்... நன்றி ஐயா...🙏🙏🙏😍🌱🌾🍃
Very nice sir , I have seen your videos from 2009 but when seeing Rahu and ketu I'm really amazed sir . Thanks sir if time permits kindly update the your web page there is error in booking I m unable book your slot .
இது நூற்றுக்கு நூறு உண்மை குருஜி எனக்கும்கூட ராகுதசை தான் எட்டில் ராகு. ராகு தசை ராகு புத்திதான் மூன்று முறை வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றேன். இரண்டு நிலம் வாங்கினேன். 2000 முதல் நியூமராலஜி கற்று வந்தேன் பிறகு தபால் மூலம் ஜோதிடமும் கற்றேன். ஜோதிடத்தில் பைத்தியமாக இருந்தேன். நிறைய புத்தகங்கள் படிப்பேன். 2013 முதல் ஜோதிடம் வேண்டாம் என்று வார ராசிபலன் கூட பார்ப்பதில்லை. 2016 முதல் மீண்டும் உங்கள் மூலம் ஜோதிடம் கற்க ஆரம்பித்து விட்டேன்.பார்த்தால் அப்பொழுதுதான் ராகு திசை ராகு புத்தி தொடங்கியது. மீண்டும் உங்களால் ஜோதிட கடலில் விழுந்துவிட்டேன். ராகு தசையில் தான் நான் மிகவும் நன்றாக இருக்கிறேன். என் கணவர் என்னை குழந்தை போல் பார்த்துக் கொள்கிறார். திருமணமாகி 25 வருடங்கள் ஆகிறது. நேற்று தான் நடந்தது போல் இருக்கிறது. என் பெயர் புஷ்பவல்லி. பிறந்த ஊர் புதுச்சேரி. பிறந்த நேரம் 6:30 காலை பிறந்த தேதி 2. 4. 1976. இத்தனை நாள் போனில் தமிழில் டைப் செய்யும் வசதி இல்லை. இப்பொழுதுதான் என் கணவர் தமிழில் டைப் செய்யும் வசதி கொண்ட போன் வாங்கி தந்தார். நன்றி குருஜி
Sir l am your new subscriber en payanukum 8ragu (thulam laknam)ragu v2athipathi sukran kethu v2athipathi seivai sukran lirunthu seivai 11 il iruku sukran kethula iruku viruchaga rasila pls sir en payanuku yepadi iruku yethavathu problem ma pls reply sir
Super na.. Na veyla pochu.. Job irundha sollunga or any business partner Chennai la irundha sollunga.. Married, one kid, wife not working, rented home, middle class, I too have rahusir in 8th house. if I have praptham take my jadhagam as an example.. Vasanth Jan 25 1984, Madurai, 1.30am. Current dasa n bukthi.. Namma sanibagwaan thaan 🙏🙏🙏🙏🙏
Nice explanation sir......Please make a video for Guru and Sani conjuction sir.Many saying it as Bhramahathi dosham. Is that true. Also a video on Neechabanga Rajayogam especially for Chandran ( Vrichiga rasi )
ஐயா வணக்கம், தங்களின் ஜோதிட சேவைக்கு வாழ்த்துக்கள். என் பெயர் B.ரவிக்குமார், நான் MA Astrology, படித்துள்ளேன், தனியார் நிறுவனத்தில் கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வருகிறேன், சம்பள உயர்வு எப்போதும் இருந்ததில்லை, பொருளாதார முன்னேற்றம் இல்லை, என் பிறந்த தேதி 08.05.84, 7.15 Am, Pollachi. நடப்பு சுக்ர தசா சனி புக்தி, அடுத்து வரும் புதன் புத்தி, கேது புத்தி பற்றி கூறவும், புதன் கேது சாரம் பெற்று புதனுக்கு கேது சாஷ்டாங்கமாக உள்ளதால் கணவன்/மனைவியை பாதிக்குமா? பிரிவு வருமா? காரணம் கடந்த 3 வருடங்களில் என் மனைவி பல முறை தற்கொலைக்கு முயன்றார். 3 வயதில் மகன் உள்ளார், எனக்கு 2 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது, மருந்து சாப்பிடுகிறேன், என் உடல் நிலை எப்படி இருக்கும்? சொந்த பந்தங்கள் எதிர்ப்பு நீங்குமா? அடுத்து வரும் சூரிய, சந்திர தசை, செவ்வாய் தசை எப்படி இருக்கும்? கணவன், மனைவி உறவு நீடிக்குமா? சொந்தமாக (மளிகை/Stationary/Fancy) தொழில் செய்வேனா? எப்போது? அடுத்து பெண் குழந்தைக்கு வாய்ப்பு உண்டா? மனைவி பெயர்:- சந்தான லட்சுமி 30.1.1998, 7.45Am, Pollachi, இவரின் உடல் நிலை, படிப்பு, சொந்த தொழிலா?(அ)வேலையா? (அ) அரசு வேலை கிடைக்குமா? எதிர்காலம் பற்றி கூறவும் ஐயா... தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன், மிக்க நன்றி...
ஐயா ஒருவனுக்கு வாழ்வில் கஷ்டங்கள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறார் அவன் இழந்தது ஒன்று அல்ல அனைத்தையும் இழந்து விட்டான் இப்போது கிரகங்கள் அவனுக்கு சாதகமாக உள்ளன ஆனால் அவன் எதையும் ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் இருக்கிறான் நீ என்கிட்ட இருந்து புடுங்குனத மட்டும் எனக்குத் தா அதைவிட்டுவிட்டு அதைவிட நல்லதாக நான் உனக்கு தரேன் அப்படின்னு சொல்றான் கிரகங்கள் இருந்தாலும் சரி கடவுளாக இருந்தாலும் சரி அவன் வாழ்வில் என்ன நடக்கும் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நன்றி
Anna, I'm regularly watching your videos . It's really worth of watching exactly match to my horoscope especially when you do on basis of rasi phalam. How will be my family life and future. How will be my children education and future. 22.5.1984, 11.30pm, Mysore. 💐💐🙏
Sir, I think Venus not hide for ragu ... Because of Venus in uthiradam star it means under 4° in makara raci...so as bhava kattam ... Venus Vision straight to ragu. Thank you sir.
ஐயா, தங்களின் சேவைக்கு மிக்க நன்றி. என் மகளின் ஜாதகத்தில் 2ல் ராகு, லக்னாதிபதி 6ல் வக்ரம் இதற்கு பலன் மற்றும் என்ன படிக்கலாம் என்று சொல்லுங்கள். பிறந்த நாள்: 11-12-2005 மதியம்12:20 சேலம். நன்றி ஐயா...
Hi Chinnaraj Sir. Nearly MY son entire life controlled be vakram PLANETS( 70 YEARS). LIFE or DEATH PROBLEM for him in SEVVAI dasa. By God's grace we are crossing sevvai Dasha. How will be my son's education and future life. I saw your latest vakram videos. Sevvai - Guru saaram, RAHU - natural vakram, Guru - vakram, Sani- vakram, budhan- Guru saaram, ketu. 22 June 2019, Coimbatore, 1:28 PM
நல்லது புரிந்து கொண்டோம் நன்றி அண்ணா.இராகுவை பற்றி மீண்டும் ஒரு குழப்பம். மகரத்தில் இராகு ,செவ்வாய் சாரம் .இராகுவிற்கு வீடு கொடுத்த சனி இலக்கணத்திற்க்கு 8ல் மறைவு,இராகுவிற்கு12ல் மறைவு ,கால் கொடுத்த செவ்வாய் இலக்கணத்திற்கு 6ல் மறைவு ஆனால் இராகுவிற்கு 10ல் உள்ளார் .இந்த நிலையில் இருக்கும் இராகு தசாவில் என்ன பலன் தரும் பதில் தரவும் மிகவும் அவசியம் நன்றி அண்ணா.dob1/12/89,time:5:10pm,place:oddanchatram .
Respected sir, Please take a moment to answer my question. For the same birth chart in this video, If budhan is not vakram, sitting with sukran and sevvai (utcham) in 3rd house for viruchaga lagnam. Sani also utcham in 12th house, what will be the result during rahu dasa?
Very good positive explanation. For me as well rahu maha dasha running. Up until the end of chevvai dasha i was working, we bought house, had 2 girls. After the start of Raahu maha dasha everything has changed. Now i am studying and thought of changing career. My DOB is 30.01.1984, 7.28 p.m. and place of birth Tanjore. Raahu in 10th house . I got married and moved to Australia in 2008. Please tell me about career and rahu dasha. Waiting for your positive reply sir. Thank you so much.
Good night sir sasi from Mumbai விளக்கம் நன்றாக இருந்தது அதனால் புரிந்து கொள்ள கஷ்டமாக இருந்தது ஜாதகம் படிப்பது மிகவும் கஷ்டம் என்று தெரிந்து கொண்டேன் சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் நன்றி
Subscribe : bit.ly/32y9MkT
@@srikarthikeyaastro6535 ok
ஐய்யா வணக்கம் என் பெயர் செந்தில் குமார் 1, 7, 1984.நேரம் 1.44pm கோயம்பத்தூர் கடகம் ராசி துலா லக்கனம் ஐய்யா என் ஜாதகத்தில் 8இல் ராகு லக்கனத்தில் சனி செவ்வாய் சேர்க்கை எனக்கு இப்போ சுக்காரன் தசா நடப்பில் இருக்கு ராகு புத்தி வரும் வரைக்கும் என் வாழ்கை சூப்பர் ஐய்யா வந்தவுடன் தோளில் காளி ஒரு கார் வைத்து இருந்தேன் ஐய்யா அதுவும் காலி மனைவி பிரிந்து கோர்டில் டிவைஸ் கேக்குற ஐய்யா 4வருசமா என் அன்பு மகளை தனியா வைத்து பார்த்து வருகிறேன் ஐய்யா என் வாழ்கை என்ன ஆகும் ஐய்யா உதாரண ஜாதகமாக எடுத்து எனக்கு ஓரு வலி சொல்லக ஐய்யா வணக்கம்.
ஐயா வணக்கம், தங்களின் ஜோதிட சேவைக்கு வாழ்த்துக்கள். என் பெயர் B.ரவிக்குமார், நான் MA Astrology, படித்துள்ளேன், தனியார் நிறுவனத்தில் கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வருகிறேன், சம்பள உயர்வு எப்போதும் இருந்ததில்லை, பொருளாதார முன்னேற்றம் இல்லை, என் பிறந்த தேதி 08.05.84, 7.15 Am, Pollachi. நடப்பு சுக்ர தசா சனி புக்தி, அடுத்து வரும் புதன் புத்தி, கேது புத்தி பற்றி கூறவும், புதன் கேது சாரம் பெற்று புதனுக்கு கேது சாஷ்டாங்கமாக உள்ளதால் கணவன்/மனைவியை பாதிக்குமா? பிரிவு வருமா? காரணம் கடந்த 3 வருடங்களில் என் மனைவி பல முறை தற்கொலைக்கு முயன்றார். 3 வயதில் மகன் உள்ளார், எனக்கு 2 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது, மருந்து சாப்பிடுகிறேன், என் உடல் நிலை எப்படி இருக்கும்? சொந்த பந்தங்கள் எதிர்ப்பு நீங்குமா? அடுத்து வரும் சூரிய, சந்திர தசை, செவ்வாய் தசை எப்படி இருக்கும்? கணவன், மனைவி உறவு நீடிக்குமா? சொந்தமாக (மளிகை/Stationary/Fancy) தொழில் செய்வேனா? எப்போது? அடுத்து பெண் குழந்தைக்கு வாய்ப்பு உண்டா? மனைவி பெயர்:- சந்தான லட்சுமி 30.1.1998, 7.45Am, Pollachi, இவரின் உடல் நிலை, படிப்பு, சொந்த தொழிலா?(அ)வேலையா? (அ) அரசு வேலை கிடைக்குமா? எதிர்காலம் பற்றி கூறவும் ஐயா... தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன், மிக்க நன்றி...
Dear sir if u have real guts predict my horoscope and my carrctor 2/8/2001 3.20 am place Koppal Karnataka challenge 👍👍
i dont mean to be off topic but does any of you know a way to log back into an Instagram account??
I stupidly lost the account password. I would appreciate any assistance you can give me!
ஜோதிடம் என்பது கடல் என அடிகடி கூறுவீர்கள் அதில் எதிர் நீச்சல் போட்டு ஜெயித்து வர உங்களுக்கு திறமை அதிகம் சின்னராஜ் அண்ணா வாழ்த்துக்கள் சென்னை உமாமகேஷ்வரி 🙏🙏🙏🙏
உங்கள் திறமை அபாரம். ராகுவை இவ்வளவு புரிதலோடு எவாராலும் விளக்க இயலாது.உங்களை புகழ்ந்து புகழ்ந்து, இதற்க்கு மேல் வார்த்தைகள் இல்லை. எல்லாவருக்கும் நம்பிக்கை தருவதாய் அமைகிறது உங்கள் விளக்கம். அருமை. 🌺
நீங்க சொல்றது அத்தனையும் உண்மை மீன லக்னம் சூரியன், 2ல் கேது,3ல் செவ்வாய் ,7ல் குரு சந்திரன்,8ல் ராகு அய்யா அவர்கள்,9ல் சனி, 11ல் புதன் சுக்கிரன் 16-03-1957, 20 வயதில் வெளி நாடு தான் இன்று வரை நான் இங்கு தான் இருக்கிறேன் 8 ல் ராகு எனக்கு நன்மைகள் செய்கிறார் நன்றி வணக்கம் ஐயா
வணக்கம் சார் நல்ல தெளிவான விளக்கம் எட்டில் ராகு நின்றால் பயப்படத் தேவையில்லை என்பது பற்றி மிக அழகாக ராகுவிற்கு வீடு மற்றும் கால் கொடுத்தவனைப் பற்றியும் ஜாதகரின் யோகமான ராகு தசைக்கு காரணமான உச்ச சனி பற்றியும் எடுத்துக் காட்டு ஜாதகத்துடன் தெளிவாக விளக்கினீர்கள் காரணங்களையும் புரிந்து கொள்ளும் விதத்தில் விளக்கியது மிக அருமை சார் மிக்க நன்றி சார்
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
ஐயா வணக்கம் 🙏. மிக அருமை. தங்களின் ராகு கேது பதிவுகளின் மூலம் இந்த பதிவில் ராகு கொடுத்த யோக பாக்யத்தை ஒரு சுய பரீட்சையாக ராகுவின் ஸ்தான பலத்தை(புதனின்) ஆராய்ந்து பதில் அறிந்த பின் தங்களின் பதிலை கேட்டறிந்தேன். தேர்வில் 90 சதவீதம் பெற்ற மகிழ்ச்சி. மிக்க நன்றி ஐயா தங்கள் பதிவுகளுக்கு. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அண்ணா.... உகிக்க முடியாத விளக்கம்... இது போல எடுத்துக்காட்டுக்கள் தருவதால் நாங்களும் காற்று கொள்கிறோம்...
பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும். நன்றிகள் பல.
Good morning anna 😊🙏
Best explanation 👌👌💞💞
இனி 8 இல் ராகு இருந்தாலே இனி பயப்பட தேவையில்லை, 👌👌🙏🙏
ஐயா நான் முதலில் பார்த்ததும் தப்பாக தான் நினைத்தேன் அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
வணக்ம் தெய்வமே நீங்க எந்த எடுத்துகாட்டை வைத்துசொன்நாலும் எல்லோற்கும் பலவிசயங்கலை புாியவைத்து பயத்தைநீக்கி மணதைாியத்கொடுத்து விடுகிறீா்கள் தெய்வமே உங்கஸ்டைலே தனி தெய்வமே நன்றி நன்றி நன்றி தெய்வமே நன்றி
Sir, வீடியோ சூப்பர், ஒரு சந்தேகம், லக்னாபதி+ராகு 8 ல மறைவு ,பெண் ஜாதகம் 31-3-2023 மாலை 6.15 மணி மதுரை
Very nice explanation with positive approach 👍
This is very exceptional sir. Beyond the imagination. Thanks for illustrating this real time example. Now we realise that depositor of Raghu is very important.
அண்ணா எனது பெயர் பிரகாஷ். பிறந்த நாளான இன்று எனது கேள்விக்கு தாங்கள் அளித்த பதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி. என்றும் அன்புடன் நேயர்களுள் ஒருவனாக!
HI PRAKASH I AM ALSO SAME DOB 27-8-1987 TIME-7.30
திருச்சிற்றம்பலம் 🙏🙏👍எட்டின் மீதான பயத்தினை தங்களது பல பதிவுகள், அதனையும் கடந்து,இன்பமோ துன்பமோ,எதற்காக வந்தோமோ அதனை உறுதியுடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வழங்கி வருகின்றன.🙏🙏🙏அமிர்தத்தை உண்டவர் எட்டில் 🤔🤔🤔🙏🙏🙏
Very good explanation sir. First of all I also confused so much .
எங்களின் ஜாதக சந்தேகங்களை தீர்க்க ஒரு live Vedio போடுங்கள் Anna pls pls
ஆம் குரு நாத
வணக்கம் . அருமையான விளக்கம் . மிக்க நன்றி .
Dear Sir, Your brief about RajaYogam by 8th House Rahu is very interesting moreover you shows an enthusiastic expression present in your face, that came because you how much-loves the profession. Thanks
மல்லிகா விளம்பரத்தை முழுவதுமாக பார்த்தேன் ஜி. இணைந்திருப்போம்.
Always fantastic, jegan from Singapore
U always great sir. Every time i am watching u r video u r giving only positive approach. Thank u sir
அருமையான விளக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா
வணக்கம் ஐயா,
தங்களிடம் இதுவரை எனக்கு கேள்விகள் கேட்க வேண்டும் என்று தோன்றியதில்லை...
இப்பதிவின் ஆழத்தை தெரிந்ததன் காரணமாக...
தற்போது எனது ஜாதக அமைப்பின் மீது மிகப்பெரிய ஆச்சரியம் கலந்த பயம் இருக்கிறது...
(ராகுவும் கேதுவும் நட்சத்திர சாரத்தில் பரிவர்த்தனை...
கடக லக்கினம்
2ல் ராகு
8ல் கேது
9ல் குரு , சனி
11ல் சந்திரன், சுக்கிரன், செவ்வாய்
12ல் புதன், சூரியன்)
உங்கள் கருத்தின் வழி தெளிவை எதிர்பார்த்து இருக்கிறேன்...
எனது பெயர் மு.இளையரசன்
பிறந்த தேதி : 22.06.1998
நேரம் : காலை 7.55
கல்வியும் வேலையும் பற்றி கேள்வி...
(கனவுகளும் லட்சியங்களும் தொடர)
உங்கள் பார்வை பதிந்தமைக்கு நன்றி ஐயா...🙏
பதிலுக்கு காத்திருக்கிறோம்...
நன்றி ஐயா...🙏🙏🙏😍🌱🌾🍃
அருமையான விளக்கம் நன்றிகள் ஆயிரம்
Thanks Anna. I am kadaga lakkinam. Magara rasi. 8th place raagu, 2nd place kethu
Very nice sir , I have seen your videos from 2009 but when seeing Rahu and ketu I'm really amazed sir . Thanks sir if time permits kindly update the your web page there is error in booking I m unable book your slot .
I like u sir. best astro sir
அருமையான example and explanation
நன்றி.உன்மையானபதிவுஐயா
இது நூற்றுக்கு நூறு உண்மை குருஜி எனக்கும்கூட ராகுதசை தான் எட்டில் ராகு. ராகு தசை ராகு புத்திதான் மூன்று முறை வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றேன். இரண்டு நிலம் வாங்கினேன். 2000 முதல் நியூமராலஜி கற்று வந்தேன் பிறகு தபால் மூலம் ஜோதிடமும் கற்றேன். ஜோதிடத்தில் பைத்தியமாக இருந்தேன். நிறைய புத்தகங்கள் படிப்பேன். 2013 முதல் ஜோதிடம் வேண்டாம் என்று வார ராசிபலன் கூட பார்ப்பதில்லை. 2016 முதல் மீண்டும் உங்கள் மூலம் ஜோதிடம் கற்க ஆரம்பித்து விட்டேன்.பார்த்தால் அப்பொழுதுதான் ராகு திசை ராகு புத்தி தொடங்கியது. மீண்டும் உங்களால் ஜோதிட கடலில் விழுந்துவிட்டேன். ராகு தசையில் தான் நான் மிகவும் நன்றாக இருக்கிறேன். என் கணவர் என்னை குழந்தை போல் பார்த்துக் கொள்கிறார். திருமணமாகி 25 வருடங்கள் ஆகிறது. நேற்று தான் நடந்தது போல் இருக்கிறது. என் பெயர் புஷ்பவல்லி. பிறந்த ஊர் புதுச்சேரி. பிறந்த நேரம் 6:30 காலை பிறந்த தேதி 2. 4. 1976. இத்தனை நாள் போனில் தமிழில் டைப் செய்யும் வசதி இல்லை. இப்பொழுதுதான் என் கணவர் தமிழில் டைப் செய்யும் வசதி கொண்ட போன் வாங்கி தந்தார். நன்றி குருஜி
Good thankyou
Anna, idhe jadhagathil sani vakram aagirundhal enna palan, sattru vilakkungal, nandri
வணக்கம் சின்னராஜா சார் நல்ல எடுத்து காட்டு
Super explanation , thank you so much sir
Sir l am your new subscriber en payanukum 8ragu (thulam laknam)ragu v2athipathi sukran kethu v2athipathi seivai sukran lirunthu seivai 11 il iruku sukran kethula iruku viruchaga rasila pls sir en payanuku yepadi iruku yethavathu problem ma pls reply sir
ஐயா பாடல் படித்து சாதகம் கூறுவது தற்போது காண்பது மிக அரிது.குரல் சூப்பர்
Excellent explanation ayya thanks sundarrajan
10.3.81 2.19am Udumelpet sir ragu 8th place sir 2 ND place kethu pls sir? 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
your predictions are extra ordinary sir
Nice explanation Sir, but it would have been still better if you had explained the effect of position of kethu😊😊😊
Thank you so much sir. I bless you with abundance, prosperity, happiness, great health and immense wealth
Excellent speech sir
Super saar👍👍👍
Extraordinary explanation.... thankyou very much sir
Iyya🙏🙏🙏🙏🙏 raghu vakra guruvudan sernthal nanmai seyyuma....enakku viruchiga lagnam lagnathi sani,thanusu rasi udhiradam 1 padham ennoda jathagathil ipdithan irukku...aana computerla vera mathiri varuthu sani kettai 4 il....enakku ethirkalam eppadi irukkum iyya..dob 18 10 1988 8.30am...ennoda thirumana vaalkai rompa pirachanaiya irukku..enakku irandavathu thirumanam nadakkuma..
.
Super Anna . For me also Raghu in 8 . This video also applies to me
சூப்பர் பதிவு ஐயா
ராகுவிற்கு நட்சத்திரசாரம், ராசி அதிபதி மற்றும் வக்ரம் பலன் சொல்லுவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் என்பதற்கு அருமையான எடுத்துக்காட்டு நன்றி ஐயா🙏
நன்றி
Super na.. Na veyla pochu.. Job irundha sollunga or any business partner Chennai la irundha sollunga.. Married, one kid, wife not working, rented home, middle class, I too have rahusir in 8th house. if I have praptham take my jadhagam as an example.. Vasanth Jan 25 1984, Madurai, 1.30am. Current dasa n bukthi.. Namma sanibagwaan thaan 🙏🙏🙏🙏🙏
Ok finally you mentioned that point also.
Nice explanation sir......Please make a video for Guru and Sani conjuction sir.Many saying it as Bhramahathi dosham. Is that true.
Also a video on Neechabanga Rajayogam especially for Chandran ( Vrichiga rasi )
சார்.ஒருபொதுவான.கேள்வி..புராண.காலத்தில(மஹாபாரதம்.கதையைசமீபத்தில.டிவியில.பார்த்துவருகிறேன்).பாண்டவர்கள்நல்லவர்களாக.தர்மவழியில.நடக்கிறாங்க.ஆனா.மிகவும்துன்பப்படுகிறார்கள்...வாழ்க்கையில.முக்கால்வாசிதுயரப்படுகிறார்கள்..எங்கமதத்திலயும்.இயேசு.நல்லவராஇருந்துகடைசியில..சிலுவையிலகொடுமையாகொல்லப்படுறார்...அப்போ.எங்களுக்குத்தான்.கர்மா.கஸ்டப்படுறோம்னா.அவங்களுக்கும்கர்மாதான்காரணமா.இல்ல.நல்லவங்களுக்கு.எப்பவுமேதுயரம்தான்.வாழ்க்கையா.
ஐயா வணக்கம், தங்களின் ஜோதிட சேவைக்கு வாழ்த்துக்கள். என் பெயர் B.ரவிக்குமார், நான் MA Astrology, படித்துள்ளேன், தனியார் நிறுவனத்தில் கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வருகிறேன், சம்பள உயர்வு எப்போதும் இருந்ததில்லை, பொருளாதார முன்னேற்றம் இல்லை, என் பிறந்த தேதி 08.05.84, 7.15 Am, Pollachi. நடப்பு சுக்ர தசா சனி புக்தி, அடுத்து வரும் புதன் புத்தி, கேது புத்தி பற்றி கூறவும், புதன் கேது சாரம் பெற்று புதனுக்கு கேது சாஷ்டாங்கமாக உள்ளதால் கணவன்/மனைவியை பாதிக்குமா? பிரிவு வருமா? காரணம் கடந்த 3 வருடங்களில் என் மனைவி பல முறை தற்கொலைக்கு முயன்றார். 3 வயதில் மகன் உள்ளார், எனக்கு 2 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது, மருந்து சாப்பிடுகிறேன், என் உடல் நிலை எப்படி இருக்கும்? சொந்த பந்தங்கள் எதிர்ப்பு நீங்குமா? அடுத்து வரும் சூரிய, சந்திர தசை, செவ்வாய் தசை எப்படி இருக்கும்? கணவன், மனைவி உறவு நீடிக்குமா? சொந்தமாக (மளிகை/Stationary/Fancy) தொழில் செய்வேனா? எப்போது? அடுத்து பெண் குழந்தைக்கு வாய்ப்பு உண்டா? மனைவி பெயர்:- சந்தான லட்சுமி 30.1.1998, 7.45Am, Pollachi, இவரின் உடல் நிலை, படிப்பு, சொந்த தொழிலா?(அ)வேலையா? (அ) அரசு வேலை கிடைக்குமா? எதிர்காலம் பற்றி கூறவும் ஐயா... தங்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன், மிக்க நன்றி...
Very nice educative video again.👍
Sir dhanush rasi puradam nakchathiram meena laganam 8th place raghu now ragu desai it's Positive or negative please reply me
ayya.. Ragu saram petra 8am adhipathi..vagram aagi.. 8 il irundhu desa nadandhal nanmaya.. theemaya ..? kadaga lagnam. 7.10.94..1.35am erode
Good example and great explanation as usual Sir🙏
My daughter Aradhana's dob 31.12.2006 time 9.58pm place chengalpet pls tell me how is next ragu dasa and education pls tell me.
Guru Vanakkam !
ஒவ்வொரு ஜாதகமும்ஒரு புதிய பாடத்தை கற்றுக் கொடுக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻
ஐயா ஒருவனுக்கு வாழ்வில் கஷ்டங்கள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறார் அவன் இழந்தது ஒன்று அல்ல அனைத்தையும் இழந்து விட்டான் இப்போது கிரகங்கள் அவனுக்கு சாதகமாக உள்ளன ஆனால் அவன் எதையும் ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் இருக்கிறான் நீ என்கிட்ட இருந்து புடுங்குனத மட்டும் எனக்குத் தா அதைவிட்டுவிட்டு அதைவிட நல்லதாக நான் உனக்கு தரேன் அப்படின்னு சொல்றான் கிரகங்கள் இருந்தாலும் சரி கடவுளாக இருந்தாலும் சரி அவன் வாழ்வில் என்ன நடக்கும் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நன்றி
Dhanush lagnam dhanush rasi 2 ketu 5il guru sani 7 suriyan 8 sukran rahu budhan 11il sevaai idhu nanmaya
Advance wishes for reaching 150k subscribeRS soonly you will reach 500k congratulations guruji 150k family are with u now with trust 🙏🤗🤗🤗🙃🤗🤗
Anna, I'm regularly watching your videos . It's really worth of watching exactly match to my horoscope especially when you do on basis of rasi phalam. How will be my family life and future. How will be my children education and future. 22.5.1984, 11.30pm, Mysore. 💐💐🙏
Sir , 1) Rahu does not aspect any house, 2 ) Rahu aspects 5 th 7 th and 9 th houses from where it is,
Which is correct? Please tell
🙏🙏🙏🙏🙏 இரவு வணக்கம் ஐயா
Sir, I think Venus not hide for ragu ... Because of Venus in uthiradam star it means under 4° in makara raci...so as bhava kattam ... Venus Vision straight to ragu.
Thank you sir.
Beautiful traveling sir thank you sir
Excellent sir. 👌👌👍
மிகவும் அருமை ஐயா நன்றி 🙏
super sir
ஐயா, தங்களின் சேவைக்கு மிக்க நன்றி. என் மகளின் ஜாதகத்தில் 2ல் ராகு, லக்னாதிபதி 6ல் வக்ரம் இதற்கு பலன் மற்றும் என்ன படிக்கலாம் என்று சொல்லுங்கள். பிறந்த நாள்: 11-12-2005 மதியம்12:20 சேலம். நன்றி ஐயா...
26.8 .68, 7.15 காலை கும்பகோணம். எனக்கு 8 ல் ராகு மீனத்தில் ரேவதி சாரத்தில்.
நன்றி ஐயா
Hi Chinnaraj Sir. Nearly MY son entire life controlled be vakram PLANETS( 70 YEARS).
LIFE or DEATH PROBLEM for him in SEVVAI dasa. By God's grace we are crossing sevvai Dasha.
How will be my son's education and future life. I saw your latest vakram videos.
Sevvai - Guru saaram, RAHU - natural vakram, Guru - vakram, Sani- vakram, budhan- Guru saaram, ketu.
22 June 2019, Coimbatore, 1:28 PM
நல்லது புரிந்து கொண்டோம் நன்றி அண்ணா.இராகுவை பற்றி மீண்டும் ஒரு குழப்பம். மகரத்தில் இராகு ,செவ்வாய் சாரம் .இராகுவிற்கு வீடு கொடுத்த சனி இலக்கணத்திற்க்கு 8ல் மறைவு,இராகுவிற்கு12ல் மறைவு ,கால் கொடுத்த செவ்வாய் இலக்கணத்திற்கு 6ல் மறைவு ஆனால் இராகுவிற்கு 10ல் உள்ளார் .இந்த நிலையில் இருக்கும் இராகு தசாவில் என்ன பலன் தரும் பதில் தரவும் மிகவும் அவசியம் நன்றி அண்ணா.dob1/12/89,time:5:10pm,place:oddanchatram .
30:10:1995 place Bengaluru time 4:08pm please tell about marriage. Now dasa is of Rahu (8th house)
Sir vanakkam
Meena-rasi-le-2thhouse-kethu-8thhouse-rahu-enna-palan-iyya
R.Kamalakkannan Kuthalam. What is a beauty prediction . Thank you so much sir.
Ayya 2,3,10,11 aahi ya veedugalil dhan rahu nanmai seyvaar endru jothida noolil padithu irukkiren
Very nice explanations sir,
My 8th house is shanis place and he is in 9th place.
Pls temme about my Career sir
02 06 1995 @ 10:35am Bangalore.
Tq sir
Excellent explanation sir🙏
Respected sir,
Please take a moment to answer my question.
For the same birth chart in this video,
If budhan is not vakram, sitting with sukran and sevvai (utcham) in 3rd house for viruchaga lagnam. Sani also utcham in 12th house, what will be the result during rahu dasa?
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
Yenakum 8 la rahu..epa rahu thesai...dob 24 Apr 1993 time 6:22 AM Trichy.please tell how this rahu thesai will be
Lakenthil ragu gure enivo
Ragumuduju,gurunadakkumpodieranthuvedugirar,ennapalan
Very good positive explanation. For me as well rahu maha dasha running. Up until the end of chevvai dasha i was working, we bought house, had 2 girls. After the start of Raahu maha dasha everything has changed. Now i am studying and thought of changing career. My DOB is 30.01.1984, 7.28 p.m. and place of birth Tanjore. Raahu in 10th house . I got married and moved to Australia in 2008. Please tell me about career and rahu dasha. Waiting for your positive reply sir. Thank you so much.
நிறைய சந்தேகங்களுடன் புதிதாக ஜாதகம் கற்று வருகிறேன் pls கேள்வி களுக்கு பதில் அளிக்க ஒரு live Vedio Anna pls pls
Good night sir sasi from Mumbai விளக்கம் நன்றாக இருந்தது அதனால் புரிந்து கொள்ள கஷ்டமாக இருந்தது ஜாதகம் படிப்பது மிகவும் கஷ்டம் என்று தெரிந்து கொண்டேன் சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் நன்றி
10.3.81 2.19 am Udumelpet, suguna, sir next dhasa ragu,but in 8th place ragu 2nd place kethu pls help me sir? Example jathagam poduga sir pls
Mesham, rishabam, Kadagam, kanni, maharam aahi ya rashigal la rahu nalladhu seyyum
Please tell about lagna rahu anna
அருமை அண்ணா,🙋🙋🙋
🙏🏻🙏🏻🙏🏻எதிர்பார்க்கிறோம்
If you get answer sheet you will extract questions from the horoscope. He succeeded because of his poorva punniya karma that's all
Supr sir