Frequent palpitation / breathlessness / chest pain - panic attack - cause & solution | Dr. Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 2.1K

  • @jamunaRjamu
    @jamunaRjamu 2 ปีที่แล้ว +637

    Romba thanks sir enaku neenga soldra ellamae iruku romba bayama irukum intha vedio paathathum positive vibe vanthirku.......kadavul sir neenga.....🙏🙏🙏🙏

    • @doctorarunkumar
      @doctorarunkumar  2 ปีที่แล้ว +180

      நான் சாதாரண அறிவியல் மருத்துவம் பயின்ற மனிதன் மட்டுமே

    • @jamunaRjamu
      @jamunaRjamu 2 ปีที่แล้ว +31

      @@doctorarunkumar sir seriously ungala maathiri oru Dr nan paathathae illa Dr Kuda kadavul than sir neenga accept panlanalum paravala ❤️❤️❤️ engaloda wish neenga Nalla irukanum eppavum

    • @user-xi5lf7hh3t
      @user-xi5lf7hh3t 2 ปีที่แล้ว +25

      எனக்கும் இந்த நிலை தான் இப்போது ஓரளவு திருப்தியாக உள்ளது இந்த காணொளி பார்த்த உடன் .,.சி எம் சி வேலூர் மருத்துவ மனையில் எல்லா பரிசோதனைகள் எடுத்து விட்டு நார்மல் என்று சொன்னார்கள் ..

    • @monishraj.m2172
      @monishraj.m2172 2 ปีที่แล้ว +4

      enakum eruku sir

    • @palanirajp4427
      @palanirajp4427 2 ปีที่แล้ว +1

      @@jamunaRjamu well said. a humen who loves others he was become god .

  • @User-httqut8fi6q8rf
    @User-httqut8fi6q8rf 2 ปีที่แล้ว +280

    நம்மை சுற்றிலும் நமக்கு விருப்பமானவைகள் இருக்கும் போது எதுவும் ஆவதில்லை.
    ஆனால் விருப்பத்திற்கு மாறாக எல்லாமே அமையும் போது தான் இந்த பிரச்சினைகள் அதிகம் ஆவது போல உணருகிறேன்.

  • @manikay1977
    @manikay1977 2 ปีที่แล้ว +531

    சரியான நேரத்தில் இந்த வீடியோ கண்ணில் பட்டது. மிக்க நன்றி டாக்டர்.

  • @MaryanSanthosh
    @MaryanSanthosh 2 ปีที่แล้ว +143

    இதே மாதிரி அறிவூட்டும் காணொலிகளே அறிவியலின் ஒரு சில வெற்றி ன்னு நினைக்கிறேன் ..கமெண்ட்டுகளை வாசிக்கும் பொழுது நிறைய பேரின் மனக்குழப்பத்தை நீங்க தீர்த்துட்டீங்க ன்னு புரியுது ... வாழ்க வளமுடன் மருத்துவரே 💕

  • @Mrs.Nandhini8883
    @Mrs.Nandhini8883 ปีที่แล้ว +86

    வழக்கையில் நடந்த கடந்த கால கசப்பான சம்பவங்கள் மறக்காமல் இருப்பவர்களுக்கும் இது போல் வரும்.....😒😒😒thank you so much doctor.....

    • @usharacchu1470
      @usharacchu1470 11 หลายเดือนก่อน +3

      Crt
      ..naanum eppadi eruken

    • @Abcdefghijkl12349
      @Abcdefghijkl12349 6 หลายเดือนก่อน

      நிஜமா ??

    • @PasupathiR-y4l
      @PasupathiR-y4l 4 หลายเดือนก่อน

      Unmaiyanha

    • @MsMeena-fz8xe
      @MsMeena-fz8xe 4 หลายเดือนก่อน

      S it's true

    • @BakkiJD
      @BakkiJD 3 หลายเดือนก่อน

      உண்மைதான் தோழி எனக்கு அப்படிதான் வலி தாங்க முடியல😔

  • @chinnasrichengaiyan899
    @chinnasrichengaiyan899 ปีที่แล้ว +59

    நீங்கள் சொல்வது தெய்வ வாக்கு போல் உள்ளது நன்றி தெய்வமே

  • @mohanraj-jr7ex
    @mohanraj-jr7ex 2 ปีที่แล้ว +412

    தெய்வமே..🙏🙏 நீங்களும், உங்கள் பிள்ளைகளும் வாழ்க பல்லாண்டு..💐💐

    • @manimekala1538
      @manimekala1538 2 ปีที่แล้ว +3

      🙌🙌🙌🙏🙏🙏🙏👌👌🌹

    • @rithik.s.v8b379
      @rithik.s.v8b379 2 ปีที่แล้ว

      @@manimekala1538 0⁰⁰00⁰00⁰00⁰⁰⁰⁰0⁰0

    • @thennarasuarasu2547
      @thennarasuarasu2547 2 ปีที่แล้ว +14

      மிக்க நன்றி sir நான் இந்த மாதிரி நிறைய தடவை எனக்கு நடந்து இருக்கு நானும் எனக்கும் இதய நோய்தா வந்துள்ளது என்று பல தடவை ECG எடுத்துட்ட ஆனால் இன்னும் இந்த படம் மட்டும் விலகவில்லை ஆனால் உங்கள் video பார்த்ததுக்கு பிறகு நிம்மதியாக உள்ளது மிக்க நன்றி sir

    • @bindhusannu5172
      @bindhusannu5172 ปีที่แล้ว +1

      ​@@thennarasuarasu2547 treatment yenna panniga sir

    • @christopherautomation9222
      @christopherautomation9222 ปีที่แล้ว +1

      😂😂😂same

  • @sivakumar-wl4vr
    @sivakumar-wl4vr ปีที่แล้ว +26

    இதுதான் பிரச்சினை என்பதே தெரியாமல் ரொம்ப பயமா இருந்தது நீங்க சொன்னது போலவே எந்த மருத்துவமனையில் செக் பண்ணினாலும் ஒன்னும் இல்லன்னு தான் சொல் கிறார்கள் இப்ப நீங்க சொல்லலைன்னா இப்படி ஒரு பிரச்சனை இருக்கு என்பதே தெரியாது சார்.. உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி சார்... மக்களுக்கான உங்களின் இந்த சேவை தொடர வாழ்த்துக்கள் சார்..

  • @rengasamym7559
    @rengasamym7559 2 ปีที่แล้ว +155

    இப்படி ஒரு நோய் உள்ளதை தெளிவாக சொன்னதும் அதற்கு தீர்வும் நல்லா கூரியதும் நன்றி.உங்கள் காலை தொட்டு வணங்குகிறேன்.லாப நோக்கம் இல்லாமல் பேசும் மனம் கொண்ட மருத்துவரை காண்பது கடவுளை பார்ப்பது போல் இருக்கீங்க.🙏🙏🙏🙏🙏

  • @suganthimanickam2915
    @suganthimanickam2915 ปีที่แล้ว +51

    உரிய நேரத்தில் இந்த காணொளியை பார்த்தேன். இரண்டு நாட்களாக நெஞ்சில் அதிக அளவு வலி வேதனையில் இருந்தேன். இப்போது பயம் இல்லை. நன்றி நன்றி.😊❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

    • @onlinefashionthamil6816
      @onlinefashionthamil6816 ปีที่แล้ว +2

      bro வலியோடு படபடப்பு உள்ளதா

    • @GOPI-rl5ms
      @GOPI-rl5ms ปีที่แล้ว

      ​@@onlinefashionthamil6816yes

  • @நல்லதைசெய்வோம்-ண2ச

    ரொம்ப Depressionla போவும்பதல்லாம் இந்த Video பாத்தா relax ஆய்டுது Sir

  • @p.amirthalingam9038
    @p.amirthalingam9038 2 ปีที่แล้ว +107

    எனக்குன்ன இந்த வீடியோ போட்ட மாதிரி இருக்கு சார். சமீபத்தில் நான் இதேபோல் அதிகம் நினைத்தது உண்டு. மிகவும் பயனுள்ளதாக இருந்தது சார். மிக்க நன்றி சார்🙏🙏

  • @jjtailor9523
    @jjtailor9523 10 หลายเดือนก่อน +21

    Sir, என் பையனுக்கு 12 வயசு. நீங்க சொன்ன எல்லா sign ம் அவனுக்கு இருந்துச்சு. Hospital போய் நிறைய செலவு செஞ்சு ஒன்னும் இல்ல னு சொல்லிடாங்க. But இப்போ கூட நெஞ்சு வலிக்குது னு சொல்லறான். நீங்க பேசுனது அவனுக்காகவே பேசுன மாதிரி இருந்தது. Thank you sir.🙏

    • @Sp_8189
      @Sp_8189 4 หลายเดือนก่อน

      அதற்கு காரணம் அல்சர் வயிற்றில் புண் ஆக இருக்கலாம்

    • @p.esakkipandip.esakkimaathi
      @p.esakkipandip.esakkimaathi หลายเดือนก่อน

      Epa sari akita thambi ku replay panuka

    • @jjtailor9523
      @jjtailor9523 หลายเดือนก่อน +1

      சரி ஆயிடுச்சு sir. Thank you Sir 🙏😊

    • @SaravananSaravanan-mh4en
      @SaravananSaravanan-mh4en 8 วันที่ผ่านมา

      இப்போம் எப்படி இருக்கு பையனுக்கு ??

  • @sekartks9411
    @sekartks9411 ปีที่แล้ว +37

    எனக்கு இப்படித்தான் இருக்கும்.அவர் கூறியதை 100% அப்படியே அனுபத்துள்ளேன்.இதைப்போல் டாக்டர்கள் விளக்கினாலே வியாதிகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.டாக்டருக்கு மிக்க நன்றி.

    • @sasianand3044
      @sasianand3044 ปีที่แล้ว

      தெய்வம் சார் நீங்கள் எனக்கு நன்றாக புரிய வைத்தீர்கள் வாழ்க பல்லாண்டு❤

    • @onlinefashionthamil6816
      @onlinefashionthamil6816 ปีที่แล้ว

      உங்களுக்கு நெஞ்சி வலியோடு படபடப்பு வந்துருக்கா

  • @bhuvaram
    @bhuvaram ปีที่แล้ว +25

    தெய்வமே தெய்வமே!!
    யாருமே குடும்பத்துல சரியா நம்ம சொல்றத புரிஞ்சிக்கலியே னு feel பண்ணேன். இப்போதான் reief a இருக்கு Sir. Thank you so much 🙏🙏
    எனக்கும் covid time லேர்ந்து இந்த கொடுமை இருக்கு😅
    தெனாலி படம் மாதிரி எல்லாத்துக்கும் பயம் feeling இருக்கும். இன்னும் இருக்கு. But எல்லார்கூடவும் இருந்தா வராது. தனியா இருந்தாதான் வரும்.
    Thanks a lot sir

    • @RogRog-kh8po
      @RogRog-kh8po ปีที่แล้ว +2

      Covid time la irundha illa vaccine potadhuku aprama😢

    • @bhuvaram
      @bhuvaram ปีที่แล้ว

      @@RogRog-kh8po covid time lernthu....even before vaccine

    • @RogRog-kh8po
      @RogRog-kh8po ปีที่แล้ว

      @@bhuvaram same

    • @chandrankaliyamoorthy13
      @chandrankaliyamoorthy13 9 หลายเดือนก่อน +1

      சரிதான் எனக்கும் இப்படித்தான்

    • @IrfasAutomobiles
      @IrfasAutomobiles 8 หลายเดือนก่อน

      Me tooo

  • @ganapathymalligav.ganapath1955
    @ganapathymalligav.ganapath1955 ปีที่แล้ว +11

    எனக்கும் இதே பிரச்சினை உள்ளது. இந்த வீடியோபார்த்து பிறகு நிம்மதி அடைந்தேன். மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @mahendhranmahendhran6873
    @mahendhranmahendhran6873 2 ปีที่แล้ว +43

    அய்யா நீங்க சொன்னதெல்லாம் உண்மை எனக்கு இதே போல் தான் இருக்கு

  • @shanmugasundari289
    @shanmugasundari289 ปีที่แล้ว +12

    கரெக்ட் ஆன நேரத்துல இந்த வீடியோ பார்த்தேன். இந்த மாதிரி தான் எனக்கும் இருக்கிறது. ஆனால் எல்லா testum normal. Thanks Doctor thank you so much என் மனதை நன்றாக பார்த்து கொள்கிறேன். வணக்கம் வாழ்த்துக்கள்

  • @Parasuraman-ey4wo
    @Parasuraman-ey4wo 9 หลายเดือนก่อน +3

    Panic disorder is an extreme form of anxiety disorder.
    It is debilitating and is not a question of lack of will power as our ignorant family members think.
    Most of people with panic attacks have had bad experiences in life.
    Very good that this doctor is reaching out to the common people in Tamil.
    Much needed service.

  • @Senthamil-xw6go
    @Senthamil-xw6go 11 หลายเดือนก่อน +4

    இதே நிலையில் இருந்தேன்..சற்று மருந்து மாத்திரைகள் தூக்கம் வந்தது...6 மாதங்களுக்குப் பிறகு சிறிது சிறிதாக நார்மல் நிலைக்கு வந்துள்ளேன்...
    எனக்கு மருத்துவம் கொடுத்த காவேரி ஹாஸ்பிடல் டாக்டர் அம்மா அவர்களும். திரு இளங்கோ MD அவர்களுக்கும்...என் மனைவிக்கும் நன்றி!
    இந்த வீடியோவில் வரும் கருத்துக்ளை புரிந்து கொண்டதன் மூலமும் சறௌறு தெளிவானேன்...டாக்டர் அவர்களுக்கும் நன்றி!

  • @Kda-hd9nd
    @Kda-hd9nd ปีที่แล้ว +14

    தக்க நேரத்தில் கிடைத்த அருமையான தெளிவான விளக்கம். மிக்க நன்றி மருத்துவர் ஐயா. வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @hasinaabdul8846
    @hasinaabdul8846 2 ปีที่แล้ว +35

    இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக இன்று எனக்கு மிகவும் முக்கியமான பதிவாகயிருந்தது

  • @dhakshanamurthys2102
    @dhakshanamurthys2102 2 ปีที่แล้ว +49

    அருமையாக கவுன்சிலிங் கொடுத்தீங்க டாக்டர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

  • @jesinneville
    @jesinneville 2 ปีที่แล้ว +33

    எனக்கு இந்த அனுபவம் உண்டு நீங்க சொல்வதுஉண்மை 🙏

    • @onlinefashionthamil6816
      @onlinefashionthamil6816 ปีที่แล้ว

      எனக்கும் Sis இது மாதிரி வரும்😭

  • @thangamtangam1438
    @thangamtangam1438 ปีที่แล้ว +16

    பயத்தில் இருந்த என்னக்கு உங்கள் விளக்கங்கள் ரொம்பவே உதவியாக இருந்தது சார் நன்றி நன்றி

    • @RaviRambo-jo5dn
      @RaviRambo-jo5dn 3 หลายเดือนก่อน

      இந்த பிரச்சனை உங்களுக்குm இருக்கா

  • @mohamedkazzali4279
    @mohamedkazzali4279 3 หลายเดือนก่อน +2

    அடிக்கடி எனக்கும் இதுபோல் வருவது உண்டு இரண்டு வருடங்களாக ஒரு ஒரு முறையும் டாக்டர் சந்திக்க போகும்போதெல்லாம் நல்லா இருக்கீங்கன்னு சொல்லுவாங்க ஆனா அந்தப் பிரச்சினையில் இருந்து நான் வெளிவந்த மாதிரியே எனக்கு ஒரு பீல் இல்லை ஆனால் இப்பொழுது தான் உங்களுடைய காணொளியை பார்க்கும் போது தான் எனக்கு மனதார ஒரு நிம்மதி கிடைத்தது நன்றி டாக்டர்

  • @vinnolis5633
    @vinnolis5633 2 ปีที่แล้ว +36

    பயத்தை போக்க கூடிய விளக்கம் நன்றி

  • @chandranchandran3299
    @chandranchandran3299 2 ปีที่แล้ว +36

    நன்றி ஐயா. மிகவும் பயனுள்ள தகவல். இந்த நோய் (நோயல்ல எப்டி சொல்ரதுனு தெரியல) எனக்க 4 வருடங்கள் இருக்கிறது.நரக வாழ்க்கை யாக உள்ளது. உங்கள் ஆலோசனைக்கு நன்றி.

    • @AlliswellAshok
      @AlliswellAshok 2 ปีที่แล้ว

      Ippo seri airucha brother

    • @vedhavalli7313
      @vedhavalli7313 2 ปีที่แล้ว +1

      Enakkum 5 varusama irukuga

    • @chandranchandran3299
      @chandranchandran3299 2 ปีที่แล้ว +2

      சரியாகிடும் கவலைபடதீங்க

    • @thirumurugan9686
      @thirumurugan9686 2 ปีที่แล้ว +3

      தினமும் வருகிறதா எனக்கு வருகிறது

    • @chandranchandran3299
      @chandranchandran3299 2 ปีที่แล้ว +1

      பயப்படாதீங்க ,மூளை நரம்பியல் மருத்துவரை அனுகுங்கள் 30 நாள்ல சரியாகிடும்,தியானம் பன்னுங்க,🙏

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 ปีที่แล้ว +13

    தெளிவான விளக்கம்.....அருமை.....ரொம்ப நன்றி சார்.....🙏
    LOVE YOU BRO.....❤

  • @royalgaming9874
    @royalgaming9874 ปีที่แล้ว +5

    ஐயா மனதில் இருந்த பயத்தை தெளிவாக கூறினார் நன்றி ஐயா. நீங்கள் மற்றும் தங்கள் குடும்பம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @khbrindha1267
    @khbrindha1267 ปีที่แล้ว +7

    ரொம்ப ரொம்ப நல்ல பதிவு இதயம் தொடர்பான விளக்கம். பயமே முக்கிய காரணம் 👌👌மிக அழகா கருத்து என்னை போன்றவர்கள் புரிந்துகொள்ளக் கூடிய good information Sir Thanks so much happy.

  • @duraisamym8609
    @duraisamym8609 2 ปีที่แล้ว +14

    அற்புதமான ஆலோசனை டாக்டர்.. எனக்கு வயது கடந்த வருடம் இதை நான் அனுபவித்து கார்டியாலிஜிஸ்ட் எல்லாம் பார்த்து... சைக்காலஜி டாக்டர் பார்த்து இப்போது சரியாகிவிட்டது...நீங்கள் சொன்னமாதிரியே மூச்சு பயிற்சி.. யோகா... மற்றும் புத்தகங்கள் படித்தல் இப்படி பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டுள்ளேன்..இப்போது நன்றாக இருக்கிறேன்... நன்றி டாக்டர்..👌👍🙏

    • @washnfold3799
      @washnfold3799 2 ปีที่แล้ว +1

      Please sir' your contact me

    • @duraisamym8609
      @duraisamym8609 2 ปีที่แล้ว

      @@washnfold3799 sir...🤔🤔

    • @onlinefashionthamil6816
      @onlinefashionthamil6816 ปีที่แล้ว

      உங்களுக்கு படபடப்பு வந்ததா Siri

    • @JD..007
      @JD..007 ปีที่แล้ว

      உங்களுக்கு படபடப்பு இருக்க bro

    • @BakkiJD
      @BakkiJD 4 หลายเดือนก่อน

      இப்ப பரவாயில்லையா bro?

  • @karthikkaushi
    @karthikkaushi ปีที่แล้ว +16

    Im affected for this reason for last 1 year and I couldnt say this or explain this to anyone around me, even doctors cannot understand my situation. You are my god sir! Now I understood how to treat this. Now Im 100% sure I dont need to see a physiatrist this video is enough to give me the needed positive change inside me!
    I have taken
    9 ECG's
    4Echo's
    8 time BP's
    All is well now because of this video!

    • @karthikkaushi
      @karthikkaushi ปีที่แล้ว +1

      @@palanisamydhandapani9732 now good bro thanks for asking bro neenga nalarukingala?

    • @karthikkaushi
      @karthikkaushi ปีที่แล้ว +1

      @@palanisamydhandapani9732 onu ilaa just Easy ah semikira foods eduthukonga and daily energya iruka ilaneer eggs and fish appo apo and milk ithuvae pothu

  • @vijayamanimani747
    @vijayamanimani747 2 ปีที่แล้ว +33

    மிகவும் நன்றி doctor. எனக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது.நானும் எனக்கு attack வந்துவிடும் என்று பயந்து கொண்டேஇருப்பேன். இப்பொழுது அந்த பயம் இல்லை

    • @vijayaraja6048
      @vijayaraja6048 2 ปีที่แล้ว +2

      மிகவும் நன்றிடாக்டார்

    • @onlinefashionthamil6816
      @onlinefashionthamil6816 ปีที่แล้ว

      உங்களுக்கு நெஞ்சிவலி, படபடப்பு வந்துருக்கா bro

    • @BakkiJD
      @BakkiJD 2 หลายเดือนก่อน

      உங்களுக்கு heart pain வந்துள்ளத

    • @ARSAF6499
      @ARSAF6499 2 หลายเดือนก่อน

      ​@@BakkiJDenda age 16 enakku padapadappu moochu tinaral bayam ellam vanturukku neenga local doctor ah Poi parunga tablate kuduppanga seriyauim

    • @stephenstephen4617
      @stephenstephen4617 2 หลายเดือนก่อน

      Yes​@@BakkiJD

  • @shanmugams47
    @shanmugams47 ปีที่แล้ว +2

    ஐயா மிகவும் பயனுள்ள வீடியோ.எனக்கு சமீபத்தில் இது போன்று ஏற்பட்டது. இது என்னவென்று தெரியாமல் மிகவும் குழப்பமாக இருந்தேன்.மிக்க நன்றி.🙏

  • @cjeyamurugan3055
    @cjeyamurugan3055 6 หลายเดือนก่อน +4

    எனக்கு உடனடியாக கேட்ட உடனே சரியாகி மனநிம்மதி அடைந்தேன். நன்றி. ஐயா.

  • @vignsh
    @vignsh 2 ปีที่แล้ว +42

    Hello Dr, i had this problem and i overcome by doing simple prayer before going to bed. No one know what i felt during that bad nights, your video really makes me to understand better and my family members can understand by watching this video, thanks a lot

  • @vijay-1222
    @vijay-1222 ปีที่แล้ว +7

    நான் டாக்டரரைகடவுளாதான் நினைப்பேன் நீங்கள் சொன்னது ஆறுதலா இருக்கு வாழ்க வளமுடன் 🙏🏻

  • @prakashr.3544
    @prakashr.3544 ปีที่แล้ว +10

    சிறப்பான விளக்கம் நன்றி மருத்துவரே 🎉

  • @lathavasudevan3111
    @lathavasudevan3111 ปีที่แล้ว +3

    ❤ சூப்பர் சார் எனக்கு அது மாதிரி தான் இருக்கு ஆனா நீ உங்க பதிலை பார்த்த உடனே எனக்கு அதெல்லாம்

  • @kavi_love_bharath
    @kavi_love_bharath ปีที่แล้ว +1

    Today hospital polanu irutha intha video pathathum than relaxed ah iruku

  • @satishkrajendran8703
    @satishkrajendran8703 2 ปีที่แล้ว +10

    I suffered from depression twice in my life but I never hesitated taking psychological counseling and easily overcame the problem. Only suggestion I give to my friends and family is mental health is as equal to physical health . Talk to ppl around you about your mental problems

  • @kprssaravanan
    @kprssaravanan 2 ปีที่แล้ว +23

    என் தம்பிக்கு இந்த பிரச்னை ரொம்ப நாளா இருக்கு. நாங்க இத பத்தி ரொம்பவே கவலை பட்டுக்கிட்டு இருந்தோம். இப்ப ரொம்ப நிம்மதியா இருக்கு. ரொம்பவே USEFUL-ஆன வீடியோ சார். ரொம்ப நன்றி

    • @ProPLAYER-ey3uf
      @ProPLAYER-ey3uf 2 ปีที่แล้ว

      ஏதாவது செல்லப்பிராணிகள் வளர்த்தால் நல்ல பலன் தரும்

    • @azeesgaming6064
      @azeesgaming6064 2 ปีที่แล้ว

      நான் சபானா என் பையனுக்கு 18 வயசு ஆகுது படபடப்பு மட்டும் வரும் வேர எதுவும் செய்யாது எதனாலனு தெரியாம இருக்கேன் உங்க தம்பிக்கு என்ன மற்றும் படபடப்பு மட்டும் வருமா பயம் வருமா சொல்லுங்க

    • @VallalarVallalar-pt8ty
      @VallalarVallalar-pt8ty ปีที่แล้ว +1

      ​@@azeesgaming6064 பயந்தா padapadannu varathan செய்யும் அது ஒன்னும் பிரச்சினை இல்லை பயப்படாம இருக்க சொல்லுங்க எனக்கும் இந்த problem இருந்துச்சு heart beat romba athigamaachu because of fear finally then i drink lot of water cure it . gastritis irunthuchu enakku cure. Aagittu but chest la ஒருவித அழுத்தம் நடந்தால் அல்லது படுத்தால் வரும்

    • @muneeswaran3436
      @muneeswaran3436 8 หลายเดือนก่อน

      ​@@VallalarVallalar-pt8tyenakum ipditha bro eruku heart beat athikamak iruku chest aluthama irukka Mari irukku bro problem varuma plz sollunga ippa ungaluku epdi irukku plz reply

  • @Selvakumar-vf1es
    @Selvakumar-vf1es 2 ปีที่แล้ว +17

    Thanks for your clarification... i am facing this problem for past 2 yrs. now i got clear under standing...🙏🙏🙏🙏🙏

  • @GohilaGohila-e3p
    @GohilaGohila-e3p 2 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்றது மனசுக்கு அமைதிய கொடுக்குது 😢🙏

  • @KarthikVijay-we6el
    @KarthikVijay-we6el 2 วันที่ผ่านมา

    என்னுடைய வாழ்வில் தினமும் நடக்கக்கூடிய விசயங்களை அப்படியே சொல்கிறீர்கள் அய்யா ரொம்ப நன்றி உங்களுடைய வழிகாட்டுதல் அருமை

    • @RajMohan-nr6tb
      @RajMohan-nr6tb 2 วันที่ผ่านมา

      Epa irundhu iruku ungaluku

    • @KarthikVijay-we6el
      @KarthikVijay-we6el 2 วันที่ผ่านมา

      1 1/2 வருடமா இருக்கு ப்ரோ​@@RajMohan-nr6tb

  • @saisrisaisri5299
    @saisrisaisri5299 2 ปีที่แล้ว +15

    சார் நீங்க சொன்ன எல்லாமே எனக்கு இருக்கும் ,பயம் இருந்தது இப்ப தெளிவாக உள்ளேன் மருத்துவரே கடவுள் ,,.

  • @Praneetha9985
    @Praneetha9985 2 ปีที่แล้ว +17

    Past 2 years I was suffering from this.
    Thanks alot now I understood.

  • @Manian0592
    @Manian0592 2 ปีที่แล้ว +4

    Enga Amma ku idhe mathiri than 3 weeks once varum... ECG pala thadavai eduthu parthachu & last month oru MHC kooda eduthom, neenga sonna mathiri Dr. Cholesterol kammi panra tabs than that time kuduthanga, already Amma BP tabs edukkuranga.
    Also Dr. said, "romba manasukkulla edhaiyum pottu nenachuttu irukkadheenga, ellame mana braandhi than maa" nu..
    Indha video-va avanga kitta kamikkuren sir. Purinjuppanga 👍
    Thank you 💐

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 11 หลายเดือนก่อน +1

    அய்யா நீங்க சொன்னதெல்லாம் உண்மை எனக்கு இதேபோல் தான் இருக்கு❤❤❤❤❤

  • @rajeshdaniel4964
    @rajeshdaniel4964 19 วันที่ผ่านมา

    ரொம்ப நன்றி சார் ஒரு வாரமா எனக்கு இந்த பிரச்சனை இருக்கு பயந்துட்டேன் இந்த வீடியோ ரொம்ப பயனுள்ளதாக இருந்தது.

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 ปีที่แล้ว +10

    ஏமாற்று வேலை இல்லாத அருமையான விளக்கம். மிக்க நன்றி தம்பி.

    • @rolex586
      @rolex586 2 หลายเดือนก่อน

      Hi

  • @RR-tc4zd
    @RR-tc4zd 5 หลายเดือนก่อน +3

    நான் ஒருவரால் ஏமாற்றம் அடைந்துவிட்டேன் வாழ்க்கையை இழந்துட்டேன் எனக்கு ரொம்ப அதிர்ச்சி ஆகி படபடப்பு வந்து இந்த வலி எனக்கு நெஞ்சு பகுதியில் இருந்து கொண்டே இருக்கிறது இந்த வீடியோ பார்த்ததும் பயம் போயிடுச்சி உங்கள் கால் தொட்டு வணங்கி கொள்கிறேன் அண்ணா கடவுளின் ஆசிர்வாதம் உங்களோடு இருக்கட்டும் அண்ணா நன்றி

    • @BakkiJD
      @BakkiJD 2 หลายเดือนก่อน +1

      உங்களுக்கு heart pain வந்துள்ளத

  • @senthilnathansamimanian5241
    @senthilnathansamimanian5241 ปีที่แล้ว +16

    என்னுடைய நீண்ட நாள் பிரச்சனைக்கு அருமையான தீர்வு சொன்னீர்கள் ஐயா
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @csuresh791
    @csuresh791 16 วันที่ผ่านมา +1

    Thank you sir ❤ romba dipression la erunthen sir. ipo nenga sonnatha ketathuku apram normal airuchi thank you sir.🙏🙏🙏🙏

  • @krishnanp5132
    @krishnanp5132 10 หลายเดือนก่อน +1

    The most appropriate,Clear explanation Doctor Sir,it’s very useful info and guidance for such patients who don’t know whom to approach! Hats off to you Sir!

  • @starsingerandfun2545
    @starsingerandfun2545 2 ปีที่แล้ว +7

    Sir really superb...unga video yellamae migavum arumai..yellarukum puriyuramaari ungalala matumdhan sir solla mudiyum...Neenga engalku kidaicha God gift sir 🙏 ...thank u so much sir...God bless you sir...

  • @kalaivanisundarpandi3820
    @kalaivanisundarpandi3820 ปีที่แล้ว +3

    I cannot thank you enough for this video!!! i am impacted by this since a long time but no one gave me a solution for the first time i saw a solution to this problem. Thank you so very much!!!

  • @smrramar4787
    @smrramar4787 2 ปีที่แล้ว +9

    தெளிவான விளக்கம்
    நன்றி.

  • @KavineshP-tg6pc
    @KavineshP-tg6pc 4 หลายเดือนก่อน

    சரியான நேரத்தில் எனக்கு இந்த வீடியோ தெரியவந்தது . மிக்க நன்றி டாக்டர் கடவுளுக்கு சமம் என்று சொல்வார்கள்❤❤❤❤❤ உண்மைதான்.

  • @achhuak
    @achhuak ปีที่แล้ว +2

    Last 6 months i suffering by these problem.... This is Wright time i saw this video... Thanks doc3

  • @Majestic_roar
    @Majestic_roar 2 ปีที่แล้ว +38

    Thank u so so much sir.. whatever u said is 100% true. I have taken ECG, echo, threadmill test, drips for my palpitation.. Everything was normal. Some Doctors has even said things that scared me more.. I analysed myself and got help from psychiatrist. It was just anxiety. Many criticised me for taking medicine for not so big problem. Asked me to keep mind in control, that and this..They didn't understand I needed help. Took 3 months therapy. I'm being normal now. Today also I felt little anxious/ uneasiness for no reason. Your video has come to give solution for that. This video will definitely be helpful to many. Thanks from the bottom of my heart🙏🙏🙏

    • @vinothvijay3336
      @vinothvijay3336 2 ปีที่แล้ว +2

      Sir I also had. june 14th and 3 days before.

    • @satheeshkumar7630
      @satheeshkumar7630 2 ปีที่แล้ว +8

      Try to avoid coffee for some days bro yu feel changes

    • @chickeechick7306
      @chickeechick7306 2 ปีที่แล้ว +4

      @Ro very true bro. I too faced the same situation wasted so much money on seeing general doctors and even some specialist. But finally found the right doctor I must visit is psychiatrist. And after few months of regular tablets and mediation I got good response. One best advice that Doctor gave don't keep saying u have anxiety disorder to everyone you know. Because even when we try to stay away from that people will start keep asking and that always remind us that we are suffering from anxiety. Talk about it only who do you think they can support and motivate to overcome. Eat right, exercise more and stay happy.

    • @suriyasuriya-bz9ev
      @suriyasuriya-bz9ev 2 ปีที่แล้ว

      Yarkitta threapy eduthinga sir please give me doctor detail

    • @Majestic_roar
      @Majestic_roar 2 ปีที่แล้ว +1

      @@suriyasuriya-bz9ev please check with a psychiatrist nearby your area

  • @donemarkmanagementconsulta8143
    @donemarkmanagementconsulta8143 2 ปีที่แล้ว +7

    What u say it is true dr
    I have this problem, I think it was heart weakness
    But now I can understand
    Thanks Dr
    U r nice person nature bless u

  • @dharshcheryl
    @dharshcheryl 2 ปีที่แล้ว +5

    The best TH-cam Channel. Am facing this issue for more than 3 years taking homeo treatment. I was not aware how to explain my issue to doctor. I searched lot. You are really great sir thanks a lot.

  • @maheswari136
    @maheswari136 11 หลายเดือนก่อน +1

    Unga ella vedios um 100% unmaiya irukku. நன்றி

  • @rajaganesh4213
    @rajaganesh4213 ปีที่แล้ว +1

    Neenga sonnathu poora enakkuthan. Recently took ECG, Echo &angiography are normal. Excellent Dr.

  • @Ponninargunam
    @Ponninargunam 2 ปีที่แล้ว +21

    Now i can understand. I had this issue but nowadays not there after I stopped taking coffee!! Thank you Dr!! Keep posting useful information and spreading awareness to all👍👍👍

  • @vishnupriya3814
    @vishnupriya3814 2 ปีที่แล้ว +11

    Yes true..even i got this problm.i felt worse when i had coffee..He s true n his facts!Thank u dr.

    • @aishwaryamahesh5095
      @aishwaryamahesh5095 2 ปีที่แล้ว +3

      Yes recently I got the same after had cofe

    • @ponni2237
      @ponni2237 ปีที่แล้ว

      Enaku oru sila food accept panikathu

  • @RaghuRam-ke8ly
    @RaghuRam-ke8ly 2 ปีที่แล้ว +9

    Same prablam en Peru shalini 32. Bangalore. Enga ooru dr ippadi pesinanale padhi vyadhi sariagividum. 2 time. ECG. Eduthen normal report. Yaravadhu death ana sambadheme illama oru bayam gastrik nenji valithal kooda payam unga varthai ketkupodhu. Oru thelivu erpadudhu. Thank you sir

    • @VallalarVallalar-pt8ty
      @VallalarVallalar-pt8ty ปีที่แล้ว +2

      உங்க பிரச்சனை அப்படியே எனக்கு உள்ளது😂 பயம்தான் மனிதனை கொல்லும் சத்தியம் செய்து கூறுவேன் பயம்தான் மோசமான வியாதி

    • @KaviRithul
      @KaviRithul 8 หลายเดือนก่อน

      Me too having the same problem after covid....

    • @Mylittletwinboys
      @Mylittletwinboys 4 หลายเดือนก่อน

      Me to

    • @revathyvijay2037
      @revathyvijay2037 3 หลายเดือนก่อน

      Same prblm fore death news ketalea bayam vanthuduthu

    • @nandubalakirthu129
      @nandubalakirthu129 หลายเดือนก่อน

      Same problem to me also sis😂

  • @LBS-Last-Bench-gamer
    @LBS-Last-Bench-gamer ปีที่แล้ว

    டாக்டர் ரொம்ப நன்றி எனக்கு இது மாதிரி இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் ஒரு மன நிம்மதி

  • @ramkumar-ri9uq
    @ramkumar-ri9uq ปีที่แล้ว +2

    நன்றி டாகடர் ஐயா. 🙏🏻🙏🏻🙏🏻
    உங்க பேச்சு மனசுக்கு தெம்பா இருக்கு... 🙏🏻🙏🏻🙏🏻

  • @malarkumat789
    @malarkumat789 2 ปีที่แล้ว +8

    I'm having this problem. Thanks for your clear definition.🙏

  • @arthyshankar9922
    @arthyshankar9922 2 ปีที่แล้ว +55

    Thanks, Doctor, for this video. I began having this prob since mid-2020, possibly owing to Vit D deficiency. Once heart tests were cleared fine, I realized it had to do with my mind. Few things I am practising that seem to bring relief to my palpitations & hyperventilation: (a)embracing imperfection in my tasks (I used to be too meticulous & hard on myself) (b)not giving into the inner voice "hurry up!" in anything I do, (c)telling myself "its ok, there is nothing to rush about or worry about. Nobody will punish you" (d)stopped writing too many items on my to-do list; am just writing macro-level priorities and going about my days in a slow manner without looking at the clock, yet not wasting time in unproductive activities (e)digital deaddiction & exiting many unhelpful whatsapp groups

    • @ramas772
      @ramas772 2 ปีที่แล้ว +2

      I had the same since the same period, as doctor said basic exercises helped me to cope up.

    • @kkumar1082
      @kkumar1082 2 ปีที่แล้ว

      I face claustrophobia issues suddenly panic in lift closed surfaces crowded areas ...looking for a solution for this please guide us on these issues

    • @vaishnavi1018
      @vaishnavi1018 ปีที่แล้ว

      I also had this issue in same time...

    • @durghadevi7477
      @durghadevi7477 ปีที่แล้ว

      Ur great 🎉

    • @cpravi626
      @cpravi626 ปีที่แล้ว +1

      Heart palpitation and anxiety, stress may be covid vaccine side effects, many people facing this after 2020 which means after covid vaccine, but no doctor is confessing this issue, im not offending any doctor here, just my observation from people around me

  • @TNRAMNAD
    @TNRAMNAD ปีที่แล้ว +7

    Naan intha maari sulnilaila mattikittan six month above kasta pattan yenna pannunalum pogala onne onnu pannuna poiruchu TH-camla payam thara koodiya videova pakka stop pannuna positive videos mattum parthan 60%sari aagiruchu, namma kitta irukura person nammala kovam vara mathiri pressure vara mathiri payam kattatha alu kooda irukanum 10%to20 sari aachu next first namma thanimaila iruka koodathu yengayavathu velila poiranum veetukullaye iruka koodathu relax panna tour something yenga ponalum ok veetula romba iruka koodathu night thoonga mattum veetuku vantha pothum next yethavathu jobku poiranum kantipa nammala pathi yosikama irunthale intha karumam puducha noi poirum
    Ennalam ariguri varumnu yenagu therunjatha soltran
    1) uyir payam
    2) kaathula theva illatha sound varum
    3) kathula yarava namma kitta pesura mathiri irukum
    4)Kathula geee sound
    5) yaara parthalum pavama thonum
    6) yellarukum help pannanumnu thonum
    7) heart' beat athigama aagum
    8) adi vayiru piratura mari irukum
    9) motion pirachana varum
    10) theva illatha yosanai pogum
    11) chinna feever vantha kooda periya noi mathiri payam varum
    12) thoogam romba mukiyam
    13) theva illatha valigal yer badura mathiri irukum relax aagita onnume theriyathu
    Ithuku yarum feel pannathinga namma manasu than karanam
    Namma valkaya namma than valanum namma kiruku manasu vala koodathu
    Uyir kodupavane iraivan
    Uyir yedupavane iraivan
    Uyir Pogum pothu pogatum irukura varaikum jollya irunga yethayum ninachu feel pannathinga

    • @BarathprabhakarnBarathprabhaka
      @BarathprabhakarnBarathprabhaka 6 หลายเดือนก่อน

      சார் நீங்கள் கொள்ள சல்லம் எனக்கு

    • @BarathprabhakarnBarathprabhaka
      @BarathprabhakarnBarathprabhaka 6 หลายเดือนก่อน

      சார் நீங்கள் சென்ன எல்லம் எனக்கு இருக்கு அனமுச்சு விட முடியமல் தேடியய் வருது இதற்கு என்ன செய்யது பதில் செல்லவும் தயவுசெய்து😢

  • @Thillai2326
    @Thillai2326 ปีที่แล้ว +1

    ஐயா, சாமி நல்ல வேளை இந்த வீடியோ பாத்தேன். நீங்க சொன்ன எல்லாமே அப்படியே எனக்கு இருக்கு. ஆஞ்சோ டெஸ்ட்
    டும் எடுத்தேன். ரொம்ப நன்றி சாமி 🙏🙏🙏

    • @UngalilOruvan1982
      @UngalilOruvan1982 9 หลายเดือนก่อน

      ஆஞ்சியோ டெஸ்ட்ல என்ன ரிசல்ட் வந்தது சார்... எனக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது இசிஜி
      எக்கோ கொளஸ்ட்ரால் ஹீமோகுளோபின் தைராய்டு சுகர் பிபீ
      எல்லாமே டெஸ்ட் நார்மலாக இருக்கு நடந்தால் ஏதாவது வேலை செய்தால் மாடி படி ஏறினால் ஓவரா மூச்சு வங்குது கடைசியாக நடக்க விட்டு இசிஜி எடுத்து பார்த்தார்கள் அதில் சின்ன பிரச்சினை இருப்பது போல் உள்ளது ஆஞ்சியோகிராம் எடுக்க சொல்லி உள்ளார்கள் டாக்டர்

    • @g3creations719
      @g3creations719 5 หลายเดือนก่อน

      ​@@UngalilOruvan1982எனக்கும் இப்படித்தான் இருக்கிறது ஆனால் நான் ஆஞ்சியோ மட்டும் எடுக்கவில்லை வலி அடிக்கடி வருகிறது😢

  • @vatsvss5355
    @vatsvss5355 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி சார். சரியான வழிகாட்டுதலுக்கு நன்றி...

  • @saravanadevi6406
    @saravanadevi6406 2 ปีที่แล้ว +5

    Thank u. I face this problem for the first time for the past one week. I realise that i was in fear abt my mom and siblings and also caught by remembrance of my father who passed a year ago.

  • @funboydino6050
    @funboydino6050 ปีที่แล้ว +10

    Thank you very much Doctor. I had several times this problem.
    Now I clearly understand.

  • @durgasathishm1565
    @durgasathishm1565 2 ปีที่แล้ว +6

    Very very very thanks sir. Recently am faced this problem. Enaku 2 girl kids. Nijamave enaku edho aagidumo nu romba bayandhan. Infact romba alundhan last week. Doctor kita pona cardiagest kita poi parunga. Edhavadhu katti irukumnu solli tension aakitanga. Now indha vedio pathavaati dha just am relaxed. Na indha 2weeks above depression la irukan. Enake adhu nalla theridhu. So adhula edhavadhu attack vandhudumo nu romba bayandhan. Now am cleared. Thank u so much sir🙏🙏🙏🙏😊😊

    • @priyapraveen8080
      @priyapraveen8080 2 ปีที่แล้ว +1

      Ipo ok ah mam..... same .... enakum en papava nenachu payam....ungaluku Ena symptoms irunthuchu....

    • @durgasathishm1565
      @durgasathishm1565 2 ปีที่แล้ว +4

      @@priyapraveen8080 padapadappu, tension, -ve thoughts adhigama irundhadhu, enaku edhavadhu aagidumo nu oru bayam. Keta keta kanava vandhuchu. Adhil dha romba bayandha sis. And family problem adhigam ah irundhuchu. Adhula dha depression aaitan. Indha vedio pathutu dha depression la irundhu velila vara aarambichen. My husband comedy vedio paru nu sonar. So adha paaka arambicha. Songs ketan. My childhood life remember panna. Feature la epadi irukanum nu ena nane motivate panikitan sis. So ipo now am good. So nengalum indha madhiri try pannunga. You feel better ☺️☺️🤗🤗

    • @priyapraveen8080
      @priyapraveen8080 2 ปีที่แล้ว +1

      @@durgasathishm1565 thank u sister..... rompa thanks....

    • @durgasathishm1565
      @durgasathishm1565 2 ปีที่แล้ว

      @@priyapraveen8080 👍😍

    • @nethajikayalvizhi7050
      @nethajikayalvizhi7050 ปีที่แล้ว +1

      Nenju valikuma sis,pain heavya ilama illama normal pain la irunthukite iruku,ecg, xray pathom normal ana pain ,moochuthinaral pogala,last nit rompa payanthuten kalaila uyiroda enthiripomanu kooda payama irunthuchu

  • @chinnasrichengaiyan899
    @chinnasrichengaiyan899 ปีที่แล้ว

    இதயம் கனிந்த நன்றிகள் பல மருத்துவர் ஐயா கடந்த ஒரு வாரமாக இந்த பிரச்சனை எனக்கு இருந்து வருகிறது இந்த வீடியோவை பார்த்த பிறகு சற்று நிம்மதியாக இருக்கிறது

  • @padmavathy0671
    @padmavathy0671 3 หลายเดือนก่อน

    இது தெரியாமல் இவ்வளவு நாள் மிகவும் கக்ஷ்டபட்டேன் மிகவும் நன்றி அய்யா

  • @umapillai6245
    @umapillai6245 ปีที่แล้ว +6

    Congratulations Dr for your one million achievement 🎉🎉

  • @joicej1264
    @joicej1264 ปีที่แล้ว +4

    Thank you so much doctor..i was going through the videoo ... suddenly i saw this ....after watching i was happy and relaxed ..its very useful for me...o got this problem from maarch till now ...after my dad death... But i could now improve myself by doing excercise and relaxing myself ..thank yu doctor.

  • @manikandanmanikandan5324
    @manikandanmanikandan5324 2 ปีที่แล้ว +18

    நீயும் நானும் பார்த்து ஒன்றும் ஆவதும் இல்லை ஈசன் பார்க்க வேண்டும் சிவ சிவ சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏❤️

  • @troolboy110
    @troolboy110 10 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்றது எனக்கு இருக்கு டாக்டர் நான் பலமுறை பயந்து பயந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் நன்றி டாக்டர்

  • @E.RamyaEla-sg1rz
    @E.RamyaEla-sg1rz 10 วันที่ผ่านมา

    டாக்டர் உங்களுக்கு மிக மிக நன்றி நான் மிகவும் பயந்தே யான் இப்போதான் நிம்மதியா இருக்கு

  • @dhayanithe616
    @dhayanithe616 ปีที่แล้ว +4

    Thanks for your clearance Dr. Suffered for three month without an solution . Now cleared thanks a lot

  • @dhanadhana2179
    @dhanadhana2179 ปีที่แล้ว +4

    தெய்வமே நன்றி தெய்வமே 🙏🏼🙏🏼🙏🏼

  • @Rais409
    @Rais409 2 ปีที่แล้ว +21

    Very clear and useful information, thank u Dr.This message should be highlighted and circulated to the public.

  • @vinothkumar-oy7vq
    @vinothkumar-oy7vq 9 หลายเดือนก่อน

    Neenga thaan sirantha doctor. Enakku intha prechanai neenda naalaga ullathu and neenga sonna ovaru visayam appadiye enakkum nadakirathu. Mikka nandri doctor. Intha kaanoli ku migavum nandri.

  • @BaskarvalliV
    @BaskarvalliV 2 หลายเดือนก่อน

    இரண்டு நாட்களாக வலது பக்கம் நெஞ்சு வலியாக இருந்தது உடனே உங்கள் கானொலியா பார்த்து தைரியமாக இருந்தேன்

  • @thulasi.ggopal2
    @thulasi.ggopal2 2 ปีที่แล้ว +4

    Thank you sir for your clarification my sister daughter 12 years facing the same issue.. met many doctors but not resolved. Now very clear thnk u..

  • @paulpriyadosspriyadoss5968
    @paulpriyadosspriyadoss5968 ปีที่แล้ว +4

    You are a great doctor , you don't make fear anyone God bless you 🙏

  • @virjeeva
    @virjeeva 4 หลายเดือนก่อน +2

    பெளர்ணமி, அமாவாசை நாட்களில் Panic Attack Trigger ஆக வாய்ப்புகள் அதிகம். இது மனநல பிரச்சினை. நல்ல தூக்கம் இருந்தால் இந்த பிரச்சினை வருவது குறைவு. இந்த பிரச்சினைக்காக மருத்துவமனை சென்றால் அவர்கள் செய்யும் வைத்தியம் தூக்க மாத்திரை கொடுத்து நல்லா தூங்க வைப்பது தான்.
    இந்த பிரச்சினையை டாக்டர் தெளிவாக விளக்கியதற்கு நன்றி.

  • @lalithasajjan9174
    @lalithasajjan9174 4 หลายเดือนก่อน

    Thankyou Sir, for timely advice about palpitations,thankyou once again.எனக்கு இன்று யானை பலம் கூடியது.நன்றி.

  • @manoranjithamsr416
    @manoranjithamsr416 หลายเดือนก่อน

    Thank u Sir I facing 3 months. Clear Explanation 🎉

  • @s.p.sankar4406
    @s.p.sankar4406 ปีที่แล้ว +3

    உங்கள் பதிவிற்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏

  • @janakiramanseelam455
    @janakiramanseelam455 9 หลายเดือนก่อน +4

    எனக்கு கூட்டம் இருக்கும் இடங்களில் இருக்க நேரிட்டால், குறுகிய பாதை, நெரிசலான க்யூ, சுரங்கம் போன்ற இடங்கள் போன்றவற்றில் இருக்க நேரிட்டால் இந்த படபடப்பு வந்து விடும். இதனாலேயே நான் புகழ் பெற்ற கோயில்களுக்கு கூட போக முடிவதில்லை. மேலும் இது போன்ற இடங்களை புகைப்படம், தொலைக்காட்சியில் பார்த்தால் கூட இந்த மாதிரி படபடப்பு வந்து விடும். சும்மா நினைத்து பார்த்தால் கூட வந்து விடும். உடல் இருப்பு கொள்ளாது. உடனே எழுந்து இருக்கும் இடத்தை விட்டு வெளியே வெட்ட வெளிக்கு வந்து விடுவேன். ஒரு சில நிமிடங்களில் சரியாகி விடும். ஒரு ஐந்தாண்டுகளாகத்தான் இந்த பிரச்சினை.

  • @narayanan83
    @narayanan83 2 ปีที่แล้ว +25

    In recent times I am having all these symptoms. Was thinking to take life insurance because of this 😄. I have some financial pressure recently, may be because of that stress I could have had this panic attack. Thanks for clarifying. Your video has come as a saviour! After watching this video I feel much relaxed 🙏🙏🙏

    • @ebenezerprince3110
      @ebenezerprince3110 2 ปีที่แล้ว +4

      Ji even I took insurance bro..

    • @kkumar1082
      @kkumar1082 2 ปีที่แล้ว +1

      I'm an insurance agent after taking policy also I face this problems 😂

    • @edwiny2797
      @edwiny2797 2 ปีที่แล้ว

      @@kkumar1082 comedy 🤣

    • @Suriyhamakeupartist
      @Suriyhamakeupartist ปีที่แล้ว

      Mee too same situation

    • @WaytoConsistancy
      @WaytoConsistancy ปีที่แล้ว

      Same😢yesterday night I couldn't breath I thought the same

  • @SasmitaAkila
    @SasmitaAkila 2 หลายเดือนก่อน

    எனக்கும் இந்த பிரச்சனை உள்ளது. இப்போது தெளிவு பெற்றேன். நன்றி ஐயா