Tamil Spelling Mistakes Video 9| ர, ற எங்கே எது வரும் ?| தமிழ் எழுத்துப் பிழைகள்| Amuthan Classroom

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • தமிழ் எழுத்துப் பிழைகள் பற்றிய இந்தத் தொகுப்பின் வீடியோக்கள் :
    Video 1: என்ன மாதிரி தவறுகளை தமிழில் மாணவர்கள் செய்கிறார்கள்? அறிமுக வகுப்பு.
    • தமிழில் பிழையின்றி எழு...
    Video 2: ஜோடியாக வரும் தமிழ் எழுத்துகள், சுவையான விளக்கம்.(‘க’ வின் மனைவி யார்?)
    • பிழையின்றி எழுத|ஜோடி எ...
    Video-3, Video-4 and Video-5 for ண, ந, ன
    Video 3: ண, ந, ன குழப்பங்கள். ‘ன’ வின் கணவன் யார்?
    • தமிழில் பிழையின்றி எழு...
    Video 4: ண, ந, ன வேறுபடுத்தி உச்சரிப்பது எப்படி? ஜோடிகளை முன்வைத்து விளக்கம்.
    • பிழையில்லாமல் எழுத| ண ...
    Video 5: ண, ந, ன எங்கே எது வரும? முழுமையான விளக்கம்.
    • Tamil spelling mistake...
    Video-6, Video-7 and Video -8: for ல, ள, ழ
    Video 6: ல, ள, ழ உச்சரிக்கப் பழகுவோம். வித்தியாசமான பயிற்சி. • Tamil Spelling Mistake...
    Video 7: ல, ள, ழ எங்கே எதுவரும்? பகுதி-1
    • Tamil Spelling Mistake...
    Video 8: ல, ள, ழ எங்கே எதுவரும்? பகுதி-2 • Tamil Spelling Mistake...
    Video 9: ர, ற இரகசியங்கள்
    • Tamil Spelling Mistake...
    Our Maths Video: +Plus -Minus Confusions . + - குழப்பங்கள் இனி இல்லை
    • Easy Plus Minus rules ...
    தமிழில் பிழையின்றி எழுதுவதற்கான பல எளிய வழிமுறைகளை இந்த வீடியோத் தொடரின் மூலம் நாங்கள் கற்றுத் தருகிறோம். மாணவர்களுக்கு நெருக்கமான மொழிநடையில், சுவையான உதாரணங்களைக்கொண்டு விளக்குகிறது இந்த வீடியோத் தொடர்.
    இந்தத் தொடரில் இது 9-ஆவது வீடியோ,
    இந்த எபிசோட் ர, ற ஆகிய எழுத்துகளை எப்படி உச்சரிப்பது என்பதனை சுவாரசியமாகக் கற்றுத் தருகிறது.
    உச்சரிக்கக் கற்றுகொள்வதன் மூலம் தவறின்றி எழுதவும் முடியும் என்பதே இந்த வீடியோவின் நோக்கம். மேலும் ர, ற பற்றிய சில முக்கியக் குறிப்புகளையும் முன்வைக்கிறது இந்த வீடியோ.
    பொதுவாக 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பல மாணவர்களுக்கு தமிழில் நிறைய எழுத்துப் பிழைகள். இது போன்ற மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள வீடியோயாவக இருக்கும் என்பது உறுதி. மாணவர்கள் இதுவரை அறியாத தமிழ் பற்றிய சில சுவையான ரகசியங்களை எளிமையாக முன்வைக்கிறோம்.
    இந்த வீடியோ தொடர் முழுவதையும் ஒன்றுவிடாமல் பாருங்கள் ! அதன் மூலம் நிச்சயமாக தமிழில் முழுமையாக தவறுகள் இல்லாமல் எழுதமுடியும்.
    வாருங்கள், எம்முடன் இணைந்து பயணிக்க!
    Generally, students till 12th standard make various kinds of errors in writing Tamil. This video-series aims at exploring the simple strategies to understand and overcome the mistakes in an interesting way.
    This video series, if watched continuously will help the students to write Tamil with 100% correctness, for sure.
    Wish you all the best!
    Watch our Videos in this Tamil series:
    Video 1: • தமிழில் பிழையின்றி எழு...
    Video 2: • பிழையின்றி எழுத|ஜோடி எ...
    Video 3: • தமிழில் பிழையின்றி எழு...
    Video 4: • பிழையில்லாமல் எழுத| ண ...
    Video 5: • Tamil spelling mistake...
    Video 6: • Tamil Spelling Mistake...
    Video 7: • Tamil Spelling Mistake...
    Video 8: • Tamil Spelling Mistake...
    Video 9: • Tamil Spelling Mistake...
    Our Maths Video: • Easy Plus Minus rules ...

ความคิดเห็น • 126

  • @Wadhudh
    @Wadhudh 4 ปีที่แล้ว +21

    இத்தன நாளா புரியாத விஷயம் லாம், இப்ப புரிஞ்சிடுச்சு சார். மிக்க நன்றி

  • @gk7985
    @gk7985 3 ปีที่แล้ว +42

    தெய்வமே நீங்க எங்க இருக்கிங்க. 🙏🙏🙏

    • @ssuganthan
      @ssuganthan 2 ปีที่แล้ว +1

      👍🏻👍🏻

  • @ssuganthan
    @ssuganthan 2 ปีที่แล้ว +6

    நீங்கள் தெய்வம் ... அதை விட வார்த்தைகள் இல்லை உங்களை போற்ற .... தொடர்ந்து வீடியோவை போடுங்கள்.... உங்கள் உடன் நாங்கள் இருக்கிறோம்.

  • @sherenesurya4781
    @sherenesurya4781 4 ปีที่แล้ว +11

    Simple and nice explanation sir.
    Pls upload the next video soon

  • @jamespeterp1149
    @jamespeterp1149 4 ปีที่แล้ว +5

    மதிப்பிற்குரிய தமிழ் ஆசானே தமிழ் இலக்கணத்தின் மயங்கொலி பிழைகளைமிகவும் எலியமுறையில் விளக்கியுள்ளிர். உங்கள் உதவிக்கு நன்றி. கடவுள் உங்களை ஆசிர்வதிபாறாக.

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  4 ปีที่แล้ว +2

      மிக்க மகிழ்ச்சி. உங்கள் வாழ்த்துகளால் நெகிழ்கிறேன் ஜேம்ஸ். மிக்க நன்றி. எங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்க்கவும்.
      th-cam.com/play/PLt0Xe4pPjeJi9DLf-SOETMBZP8jhXOzI1.html

    • @rajalakshmikumaravel8575
      @rajalakshmikumaravel8575 4 ปีที่แล้ว +1

      எளியவர்களுக்கு எளிய- எலிய வராது சகோ

  • @sumathyjesline9985
    @sumathyjesline9985 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி ஐயா மிகவும் பயனுள்ளதாக உள்ளது தங்களின் தமிழ் சேவை தொடரட்டும் 👍

  • @harikrish7766
    @harikrish7766 4 ปีที่แล้ว +4

    Semma ya jolly ah teach panaringa sir keep doing..

  • @vishnunandhu9223
    @vishnunandhu9223 3 ปีที่แล้ว +3

    ஜயா சுப்பர் ஜயா. அடுத்த பாரதியார் நீங்கதான்.இந்த வீடியோவ போட்டதுக்கு மிக்க நன்றி 🙏 🙏🙏

  • @rishivanth5966
    @rishivanth5966 3 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை அண்ணா ,அறிந்தேன் புரிந்தேன்.

  • @sufiyaniraimathi9983
    @sufiyaniraimathi9983 4 ปีที่แล้ว +4

    All videos are very nice and simple

  • @s7evenentertainment374
    @s7evenentertainment374 4 ปีที่แล้ว +4

    Good explanation sir. Waiting for next video

  • @josephrajan4966
    @josephrajan4966 3 ปีที่แล้ว +1

    அய்யா உங்கள் கற்பித்தல் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @poothasamyp9385
    @poothasamyp9385 10 หลายเดือนก่อน

    Sir உஙகள் வீடியோ மிகவும் பயன்உள்ளதாக உள்ளது.இதனை தொடர்ந்து நடத்திவரும் டாம் என்று உங்களை விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.இதை தமி

  • @menagayercaudkgbv8852
    @menagayercaudkgbv8852 2 ปีที่แล้ว

    அருமையாக இருந்தது நன்றி🙏ஐயா🙏🙏

  • @paramnathan6326
    @paramnathan6326 3 ปีที่แล้ว +1

    Vanakkam as a beginner to learn to read and write Tamil your lesson is very informative with simple explanation.Nanthri Param Mysia

  • @gowthamanravichandran8730
    @gowthamanravichandran8730 3 ปีที่แล้ว +1

    nandri

  • @ramyaarul5103
    @ramyaarul5103 3 ปีที่แล้ว +1

    Thank you sir very nice teaching and useful tips

  • @divyajothi7761
    @divyajothi7761 3 ปีที่แล้ว +1

    Very super video sir

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 ปีที่แล้ว

    இந்த பகுதி மிகவும் அருமை. இதை நடத்தியதால் உங்களுக்கு பெருமை. Suggestions: (1) இரா இரா இராமையா (2) தகராறை எழுதுவதிலும் தகராறா (3) இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு நிறைய புத்தகங்கள் & நாளிதழ்களை வாசிக்க வேண்டும்

  • @mragupathy3177
    @mragupathy3177 3 ปีที่แล้ว

    ஐயா நான் சமீபமாக தமிழ் வார்த்தை சரியாக உச்சரிக்க ஆசைபட்டு பார்த்து வருகிறேன்.எனக்கு வயது 55 நிறைய சந்தேகங்கள் இப்போது புரிகிறது !நன்றி.

  • @muthumraikan534
    @muthumraikan534 ปีที่แล้ว

    உங்களை பாராட்ட வார்த்தையில்லை ஐயா நீடூழி வாழ்க

  • @sriharisevitha662
    @sriharisevitha662 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @kalaivanikaliaperumal5196
    @kalaivanikaliaperumal5196 ปีที่แล้ว

    அருமை அருமை ஐயா

  • @sambakkiyaraj5844
    @sambakkiyaraj5844 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @mahalakshmi.k2144
    @mahalakshmi.k2144 3 ปีที่แล้ว

    எளிதில் புரிந்தது நன்றி ஐயா உங்கள் சொல்லுக்கு

  • @kumarana1488
    @kumarana1488 3 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @rshalinirshaliniraghu4692
    @rshalinirshaliniraghu4692 2 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @bharathbharath5077
    @bharathbharath5077 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @padmajaradhakrishnan5514
    @padmajaradhakrishnan5514 2 ปีที่แล้ว

    ரொம்ப உபயோகமான பதிவு.

  • @inbatamil8230
    @inbatamil8230 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @sarojamohan726
    @sarojamohan726 3 ปีที่แล้ว +1

    This video is very useful sir. Ru and tru vithiyasam oru video podunga sir plz..

  • @elathamilanthushanth1996
    @elathamilanthushanth1996 2 ปีที่แล้ว

    அருமை

  • @s.dineshvairam6774
    @s.dineshvairam6774 3 ปีที่แล้ว +1

    Good

  • @lakshanal1612
    @lakshanal1612 2 ปีที่แล้ว

    Super ஐயா

  • @benasirrafiq798
    @benasirrafiq798 3 ปีที่แล้ว

    நன்றி

  • @vijaykumaralamanda2326
    @vijaykumaralamanda2326 ปีที่แล้ว

    Good explanation

  • @deivendaranalagarsamy7121
    @deivendaranalagarsamy7121 2 ปีที่แล้ว

    Thanks sir... 🙏🙏🙏

  • @johnsundar568
    @johnsundar568 3 ปีที่แล้ว

    நல்லாயிருக்கு நன்றி...

  • @dbzyuvan2284
    @dbzyuvan2284 2 ปีที่แล้ว

    Thanks sir ennaku exam varuthu so neega sonna thu ennaku helpful aa iruthuthu sir

  • @vallarasanvallarasan7159
    @vallarasanvallarasan7159 ปีที่แล้ว

    Thank you sir nice u gad

  • @ugarajragu1479
    @ugarajragu1479 4 ปีที่แล้ว +5

    sir tamil reading pannurathu panniran crct elutha motiyala enna pannalam sir olukka elutha thereyala enna pannalam sir pls solluga

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  4 ปีที่แล้ว +3

      ரகு, தமிழ் எழுதுவது ரொம்ப ஈசிதான். நிச்சயமா தப்பில்லாம எழுத முடியும். எங்க Amuthan's Classroom சேனலில் தமிழில் தவறில்லாமல் எழுதுவதற்கு என்றே இதுவரை 10 வீடியோக்கள் போட்டுள்ளோம். இன்னும் ஓரிரு வீடியோக்கள் போட உள்ளோம். அனைத்தையும் பொறுமையாகப் பார்க்கவும். கற்றுக்கொள்ளலாம். தமிழ் நமது தாய், நம்மை நம் தாய் கைவிட மாட்டார். முயற்சி செய்தால் முடியாதது இல்லை.
      எமது playlist link கீழே கொடுத்துள்ளேன். 10 வீடியோக்களையும் வரிசையாக பொறுமையாகப் பார்க்கவும்.
      th-cam.com/play/PLt0Xe4pPjeJi9DLf-SOETMBZP8jhXOzI1.html

    • @ugarajragu1479
      @ugarajragu1479 4 ปีที่แล้ว

      @@amuthansclassroom9663 sir enakku namma vdo va pathu nampikka vaththathu but nera thappo pannuran sir sir enakku ukka what's app number venum sir pls en number +6588466093

  • @anjuthanishanth1175
    @anjuthanishanth1175 3 ปีที่แล้ว

    Sir you are great sir super teaching Sir

  • @ranisenthil8919
    @ranisenthil8919 3 ปีที่แล้ว

    Super sir.valka valamudan

  • @anushashetty8399
    @anushashetty8399 4 ปีที่แล้ว +1

    Fantastic sir great Explanation we will waiting for your next Video we are like your shortcuts

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  4 ปีที่แล้ว +1

      Thank you.
      We have already published 14 videos on Tamil spelling mistakes. Please watch the other videos in playlist: th-cam.com/play/PLt0Xe4pPjeJi9DLf-SOETMBZP8jhXOzI1.html

    • @anushashetty8399
      @anushashetty8399 4 ปีที่แล้ว +1

      @@amuthansclassroom9663 ya! We are watching sir

    • @sheelavasudevean3350
      @sheelavasudevean3350 ปีที่แล้ว

      @@amuthansclassroom9663 o

  • @bestcollectionmachis6641
    @bestcollectionmachis6641 2 ปีที่แล้ว

    ஐயா அருமையா புரியுது

  • @dhandapani2613
    @dhandapani2613 2 ปีที่แล้ว

    Super

  • @ruthnirmala5583
    @ruthnirmala5583 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @Customizing_resin_arts
    @Customizing_resin_arts 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @ranisenthil8919
    @ranisenthil8919 3 ปีที่แล้ว

    Superb

  • @deepEdits4810
    @deepEdits4810 3 ปีที่แล้ว

    ஐயா மகிழ்ச்சியாக இந்த தமிழ் பிழை திருத்தம் கனோலியைய் பார்க்கின்றேன் மிக்க நன்றி ஐயா 😊🙏🙏🙏🙏🙏🙏இதில் பிழை இருந்தால் சொல்லுங்கள் ஐயா

  • @simvarshu
    @simvarshu 3 ปีที่แล้ว

    Thanking you sir 🙏

  • @vijaykumaralamanda2326
    @vijaykumaralamanda2326 3 ปีที่แล้ว

    Example of vyaramuthu Good examle

  • @gowthamanravichandran8730
    @gowthamanravichandran8730 3 ปีที่แล้ว

    Dear sir
    please make it daily series until the day you tube live

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 3 ปีที่แล้ว +1

    If mistakes r in tamil it itself makes us laugh

  • @pavithraarul6725
    @pavithraarul6725 2 ปีที่แล้ว

    🙏

  • @sriharini7223
    @sriharini7223 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍

  • @user-df2yc4ef4h
    @user-df2yc4ef4h ปีที่แล้ว

    நீங்கா. அருமையா சொல்லி. தரைங்கா

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  ปีที่แล้ว

      நமது பிற வீடியோக்களையும் பார்க்கவும். பிழைகள் குறையும். வாழ்த்துகள்

  • @inimelsinthippom1127
    @inimelsinthippom1127 3 ปีที่แล้ว +1

    உச்சரிப்பு பயிற்சி எந்த காணொளி காட்சி கொஞ்சம் சொல்லுங்க அய்யா

  • @samundlsamundhi7909
    @samundlsamundhi7909 หลายเดือนก่อน

    🎉😊❤😮

  • @geethapriya9867
    @geethapriya9867 ปีที่แล้ว +1

    Sir why you are not launching the video

  • @maruthiraja9862
    @maruthiraja9862 3 ปีที่แล้ว

    Spoken English videos kudunga sir thank you

  • @Arunvenkat007
    @Arunvenkat007 3 ปีที่แล้ว

    Sirappu la engu eppadi varum nu oruvideo podunga

  • @thanikachalamsthanikachala7291
    @thanikachalamsthanikachala7291 2 ปีที่แล้ว +1

    தமிழ் ஆசனே அரியணையில் அமருங்கள்

  • @iyshwariyaiyshwariya1326
    @iyshwariyaiyshwariya1326 ปีที่แล้ว

    நாஒங்கவீடியேபாத்துறுக்க அதைமறுபிடியும்பாக்கபோர ஒங்க ஒத்தேறைக்கவேணும்
    ஐயா

  • @thanikachalamsthanikachala7291
    @thanikachalamsthanikachala7291 2 ปีที่แล้ว

    கோடாணக்கோடி வணக்கங்கள் 🙏🙏🙏

  • @loganathans7733
    @loganathans7733 3 ปีที่แล้ว

    Sir square table sir

  • @manimegalaisankaran8195
    @manimegalaisankaran8195 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @iyshwariyaiyshwariya1326
    @iyshwariyaiyshwariya1326 ปีที่แล้ว

    என்னதெறிஞ்சுருக்காது
    நாகெஞ்சம்தப்பா
    சென்பன்னமனிச்சிடுங்க
    ஐயாபீலிஸ்உதவி
    செயுங்க

  • @bestcollectionmachis6641
    @bestcollectionmachis6641 3 ปีที่แล้ว +1

    மிஈண்டும் வியேடிவ் போடுங்க

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  3 ปีที่แล้ว

      புதிய வீடியோ பாருங்கள்
      th-cam.com/video/HuYeoQgWBBE/w-d-xo.html

  • @hariwithmugil
    @hariwithmugil 3 ปีที่แล้ว

    Sir please uploade la laa enga varum video

  • @karthigaroshan8464
    @karthigaroshan8464 2 ปีที่แล้ว

    uncle nenga tamil man 😀

  • @msk2246
    @msk2246 3 ปีที่แล้ว

    Sir konjam reason solli nadathunga...ர ற where it comes and tell why it comes.

  • @ssuganthan
    @ssuganthan 2 ปีที่แล้ว

    👌👌👌👌👍👍👍👍👍👍👌👍🏼👍🏻

  • @pushpamraja2579
    @pushpamraja2579 3 ปีที่แล้ว

    க் ப் ர் ந் ச் த் ல் ய் வ் ம் -10 மெய்
    இந்த 10 உடல்(மெய்) புகும் உயிர் அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஒ ஓ -10 ஆகும் இதுவே ஆதி வரிவடிவு எழுத்துரூ இவை 100 உயிர்மெய் உருவாக்கும் !
    இந்த உயிர்மெய் ஒலிகளில் பிறழ் குறியிட்டு ஒசை மாற்றம் செய்து "வாய்நாவிதழ்" வழி வரும் எல்லா ஓசைகளையும் எழுதிப்பதிய வல்லதே வரிவடிவத் தமிழ் எழுத்துரூ !!
    இவ் வரிவடிவ எழுத்துரூ, கி.பி.4ம் நூற்றாண்டில், தமிழின் விழுதாக (வடமாக) நீட்சியுற்ற, ஓது மந்திர பாடும் இசை (சமகருத்துப் பாவிசை) சமஸ்க்ருத் பாஷை ஆகி (தேவபாஷை)வடமொழியாகவும், ஆதார தமிழ் வட்டெழுத்து வடிவம் கொடுக்கப்பட்டு "நீஷபாசை" என்றும் மாற்றி தமிழின் சீர்கலைக்கப்பட்டது கொடுமை !!!

  • @kumananshamilikumananshami9867
    @kumananshamilikumananshami9867 2 ปีที่แล้ว

    ஐயா கல்வியில் சில சந்தேகங்கள் கேட்க வேண்டும் அதற்கு உங்களுடைய போன் நம்பர் எனக்கு தேவைப்படுகிறது

  • @kumarp3206
    @kumarp3206 8 หลายเดือนก่อน

    சார் எனக்கு ‌ பயன்னுல்லதா இறுந்தது

  • @iyshwariyaiyshwariya1326
    @iyshwariyaiyshwariya1326 ปีที่แล้ว

    சிக்கறமா
    போடிவிங்கனுஐயா
    எதுபாத்திருப்போன்

  • @manimegalaisankaran8195
    @manimegalaisankaran8195 3 ปีที่แล้ว

    இல்லையேல் எப்படி எழுதவேண்டும்!

  • @K.V.RITHSHK.V.RITHSH
    @K.V.RITHSHK.V.RITHSH 3 หลายเดือนก่อน

    Enakku la la yeah idhu enakku onnum puriyala ayya

  • @aarthir8265
    @aarthir8265 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @csenthil7443
    @csenthil7443 3 ปีที่แล้ว

    Sir total link send me

  • @itzmevpk1698
    @itzmevpk1698 2 ปีที่แล้ว

  • @iyshwariyaiyshwariya1326
    @iyshwariyaiyshwariya1326 ปีที่แล้ว

    "" (ர''''ற)(ன"""ண)(ழ"")(ந"")
    (ல""ள)சந்தேகம்வருது
    ஐயா

  • @K.V.RITHSHK.V.RITHSH
    @K.V.RITHSHK.V.RITHSH 3 หลายเดือนก่อน

    La la yeah in the video enakku onnum puriyala ayya

  • @jothijothi4381
    @jothijothi4381 3 ปีที่แล้ว

    Naresh sir

  • @iyshwariyaiyshwariya1326
    @iyshwariyaiyshwariya1326 ปีที่แล้ว

    ஐயாநான்
    அனுப்புதல்ல கறைட்டா
    பீழையில்லாமல்
    அனுப்போறொனா
    பீ லிஸ்(replay),ஐயா
    காத்திருப்பேன்

  • @sivathurai3706
    @sivathurai3706 3 ปีที่แล้ว +1

    வளக்கம்
    உங்களுடன் கதைப்பதற்கு உங்களுடைய ரொலிபோண் நண்பரை தயவு செய்து தரவும் நன்றி
    சிவர சுவிஸ்சர்லாண்

  • @manimegalaisankaran8195
    @manimegalaisankaran8195 3 ปีที่แล้ว

    வரூண்,வித்தூன் என்று எழுதுவது சரியா ஐயா?

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  3 ปีที่แล้ว +1

      இவை வடமொழிப் பெயர்கள். உங்கள் விருப்பபடி எழுதலாம்.

  • @iyshwariyaiyshwariya1326
    @iyshwariyaiyshwariya1326 ปีที่แล้ว

    இதே""இன்னெனு
    விடியெபோடுங்க
    ஐயாபீலிஸ்

    • @iyshwariyaiyshwariya1326
      @iyshwariyaiyshwariya1326 ปีที่แล้ว

      ஐயாநிங்க
      வாய்யுச்சைறிப்பை
      சறியாவந்தாளும்
      எழுதபோதுகொழுப்பமாஇருக்குது
      அதைதிருத்துவையுங்க
      ஐயா

    • @iyshwariyaiyshwariya1326
      @iyshwariyaiyshwariya1326 ปีที่แล้ว

      ஐயாபீலிஸ்
      ரிப்பேலே
      கறைட்டாஅனுப்பீறுகேனா
      என்றுதெரியலை

    • @iyshwariyaiyshwariya1326
      @iyshwariyaiyshwariya1326 ปีที่แล้ว

      ஐயாஇந்தகொழைப்பத்திருந்துகாப்பாத்துங்க
      ஐயா😢

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  ปีที่แล้ว

      நம்ம சானலில் இருக்கும் எல்லா வீடியோக்களையும் பொறுமையாக திரும்ப திரும்பப் பார்க்கவும். உங்களுக்கு உதவியாக இருக்கும்.

  • @yogatipstamil
    @yogatipstamil 3 ปีที่แล้ว

    Sir no need sud title

  • @shreelokeshtharan
    @shreelokeshtharan 3 ปีที่แล้ว

    ஐயா ஆங்கிலம் நடத்துவீர்கள் ஐயா பதில் தெரிவியுங்கள் ஐயா

  • @jothijothi4381
    @jothijothi4381 3 ปีที่แล้ว

    🙏🙏👏👏👏👏👍👍🤩🤝🤝🤝😎

  • @gnanarubyjebakumar2899
    @gnanarubyjebakumar2899 ปีที่แล้ว

    ண ள என்ற இந்த எழுத்துகளின் உச்சரிப்புகளுக்கு ஏற்ற விதத்தில் ஆஙகில எழுத்துகள் உருவாக்கப் பட்டிருக்கின்றனவா? அவ்வாறு இல்லையேல் புதிதாக உருவாக்க முடியுமா? வடமொழி உச்சரிப்புகளுக்கு ஏற்றாற்போல்
    ஜ ஹ என்றெல்லாம் இருக்கும்பட்சத்தில் தமிழ் எழுத்துகளான ண வுக்கும் ள வுக்கும் ஆங்கில எழுத்துகள் இல்லாதிருப்பது ஒரு குறையே ஆங்கிலம் மூலம் தமிழ் கற்பவர்கள் பிழையான தமிழ் வார்த்தைகளை எழுதும் வாய்ப்பிருக்கிறது தங்களைப்போன்ற தமிழ் ஆசிரியர்கள்தான் இவ்விரு எழுத்துகளுக்கான ஆங்கில எழுத்துகளை உருவாக்க வேண்டும்

  • @SumathiSumathi-wx5up
    @SumathiSumathi-wx5up 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @a.asraarahamed258
    @a.asraarahamed258 3 ปีที่แล้ว +2

    thank you sir

  • @chitravasanthakumar1187
    @chitravasanthakumar1187 3 ปีที่แล้ว

    Super 👌👌👌

  • @su.ra.malliga9045
    @su.ra.malliga9045 3 ปีที่แล้ว

    நன்றிங்க ஐயா

  • @meenanags9829
    @meenanags9829 3 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @balajiv5299
    @balajiv5299 ปีที่แล้ว

    Thanks sir

  • @selvitamilselvi3261
    @selvitamilselvi3261 3 ปีที่แล้ว

    Thank you sir