Watch our previous Videos in this Tamil series: Video 1: th-cam.com/video/G5_HEVWrnG8/w-d-xo.html Video 2:th-cam.com/video/nwP6F428FDY/w-d-xo.html Video 3:th-cam.com/video/a1Skta0Ss_s/w-d-xo.html Video 4:th-cam.com/video/yYC8pl3aZr0/w-d-xo.html Video 5:th-cam.com/video/0tkRO123w_c/w-d-xo.html Video 6: th-cam.com/video/9hlJ6FdaNPA/w-d-xo.html Watch our next videos in this Tamil series: Video 8:th-cam.com/video/iSywIJIiuag/w-d-xo.html
சார் நீங்க எடுக்கும் தமிழ் உச்சரிப்பு வீடியோ படித்தேன் ஆனால் ஒவ்வொரு எழுத்தாகத்தான் உச்சரிக்க முடிகிறது பாவலரேறு பலவற்றுள் போன்ற வார்த்தை களை உச்சரிக்க தெரியல சார் so நிரைய வீடியோ போடுங்க
தாங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஆனால், மாணவர்களிடம் மேலும் நெருங்கிச் செல்ல இதுபோன்ற உத்திகள் பயன்படும் என்பது எனது செயல்திட்டம் நண்பரே. முள்ளை முள்ளால் எடுத்தல்...
ஐயா நான் தொடக்கப் பள்ளியிலிருந்து ஆங்கிலத்தில் படித்தேன். தமிழ் பாடம் எங்களுக்கு ஒரேயொரு பாடம் தான். ஆதலால் என்னால் தமிழ் அடிப்படை இலக்கணம் சரியான முறையில் படிக்க முடியவில்லை. நான் இப்போது, தமிழ் பயில மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன். எங்களைப் போன்று இருப்பவர்களுக்கு உதவுங்கள். நன்றி.
Thank you so much sir i used to have lot of spelling mistakes in tamil especially in ர and ற and ல, ள, ழ. Since my mother tongue is hindi and I'm was not used to read quickly in tamil like how I read english... But I like all ur vids just now I found ur videos and I have already watched the ர, ற வேறுபாடு .. And now this video.. I don't know who to say my difficulties wat I faced in reading or writing tamil.. Thank god I found u sir our school never thought us bout these things.....
Happy to hear such words. Thanks. Please watch our playlist for a complete understanding to overcome mistakes: th-cam.com/play/PLt0Xe4pPjeJi9DLf-SOETMBZP8jhXOzI1.html
Unga, explanation super. But en daughter grade 3 avaluku oru doubt sir. ல உச்சரிப்பு solli kudunthinga adhil ipo ava doubt enna na மூலமாக indha vaarthaiku epdi ல vandhudhu ketkiral. Enaku explain panna therila.. Neenga epdi nu solunga sir pls..
Don't worry. Go with confidence and prayers. You will do it better. மெல்ல மெல்ல தவறுகளைக் குறைத்துவிடலாம். நமது 15 வீடியோக்களையும் பார்க்கவும். நிச்சயம் தேறிவிடலாம். நன்றாகப் படிக்கவேண்டும் என்கிற எண்ணம் உங்களிடம் இருக்கிறது. அதுவே உங்களை உயர்த்தும். Cheers! Wish you success!
யி = ய் + இ யி என்பது உயிர்மெய். இ என்பது உயிர் எழுத்து. இ என்பது ஒரு சொல்லின் ஆரம்பத்தில் மட்டுமே வரும். யி என்பது ஒரு சொல்லின் இடையில் மட்டுமே வரும். உதாரணம்: இலை, இரவு, இதயம், கோயில், வாழையிலை கையில் கொடு.
Watch our previous Videos in this Tamil series:
Video 1: th-cam.com/video/G5_HEVWrnG8/w-d-xo.html
Video 2:th-cam.com/video/nwP6F428FDY/w-d-xo.html
Video 3:th-cam.com/video/a1Skta0Ss_s/w-d-xo.html
Video 4:th-cam.com/video/yYC8pl3aZr0/w-d-xo.html
Video 5:th-cam.com/video/0tkRO123w_c/w-d-xo.html
Video 6: th-cam.com/video/9hlJ6FdaNPA/w-d-xo.html
Watch our next videos in this Tamil series:
Video 8:th-cam.com/video/iSywIJIiuag/w-d-xo.html
சார் எனக்கு குரீல் மற்றும் நெடில் காணொளி பொடுகோ
நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் பெரியசாமி ஒட்டன்சத்திரம்
அருமையான தொகுப்பு அக்கேனம்பற்றி ச்சொல்லவீர்களா
சார் என்னக்கு sanjay என்னும் பெயருக்கு சரியான தமிழ் எழுதுவது என கூறவும்
சார் நீங்க எடுக்கும் தமிழ் உச்சரிப்பு வீடியோ படித்தேன் ஆனால் ஒவ்வொரு எழுத்தாகத்தான் உச்சரிக்க முடிகிறது பாவலரேறு பலவற்றுள் போன்ற வார்த்தை களை உச்சரிக்க தெரியல சார் so நிரைய வீடியோ போடுங்க
மிக நல்ல முயற்சி. இது தான் தமிழ் வளர்க்கும் வழி.
தங்களின் முயற்சிக்கு நன்றி. தமிழ் வகுப்பில் ஆங்கிலம் கலப்பின்றி பேசினால் நன்றாக இருக்கும்.
தாங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஆனால், மாணவர்களிடம் மேலும் நெருங்கிச் செல்ல இதுபோன்ற உத்திகள் பயன்படும் என்பது எனது செயல்திட்டம் நண்பரே. முள்ளை முள்ளால் எடுத்தல்...
வாழ்க தமிழ், வளர்க தமிழ். சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்.
Romba nandri sir❤😇
ஐயா நான் தொடக்கப் பள்ளியிலிருந்து ஆங்கிலத்தில் படித்தேன். தமிழ் பாடம் எங்களுக்கு ஒரேயொரு பாடம் தான். ஆதலால் என்னால் தமிழ் அடிப்படை இலக்கணம் சரியான முறையில் படிக்க முடியவில்லை. நான் இப்போது, தமிழ் பயில மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன். எங்களைப் போன்று இருப்பவர்களுக்கு உதவுங்கள். நன்றி.
மிக்க நன்றி
Thank you so much sir i used to have lot of spelling mistakes in tamil especially in ர and ற and ல, ள, ழ. Since my mother tongue is hindi and I'm was not used to read quickly in tamil like how I read english... But I like all ur vids just now I found ur videos and I have already watched the ர, ற வேறுபாடு .. And now this video.. I don't know who to say my difficulties wat I faced in reading or writing tamil.. Thank god I found u sir our school never thought us bout these things.....
Super
அருமை அருமை சார் மிக்க நன்றி சார் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி. நன்றிகள்.
Hello Sir Amuthan, I love your show. Very good recollection to me
Sir i really appreciate the efforts that you put in every video and even solving doubts in comment section hats off sir
டின்பிஎஸ் அனைத்து பாடப்புத்தகம் இலக்கணம் நடந்தங்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா
Sir your videos all are very useful to me. Tq so much.
🙏🙏🙏
உங்கள் பணி சிறக்கட்டும் நன்றி
மிக்க நன்றி ஐயா
ரொம்ப அருமையான விளக்கம் அண்ணா
மிக்க நன்றி மோனிக்கா !
Super sir good tricks for today's kids
Clear explanation with best example thanks sir
Happy to hear such words. Thanks. Please watch our playlist for a complete understanding to overcome mistakes:
th-cam.com/play/PLt0Xe4pPjeJi9DLf-SOETMBZP8jhXOzI1.html
Superb video 😍😍😍😍😍😍
Superb sir nice explanation very simple
,பயனுள்ள பாடம் நன்றி
You're very great teacher
இன்னும் நிறைய பதிவுகள் பேடுங்கள் ஐயா🙏
போடுங்கள்
Fantastic explanation sir
வாழ்த்துகள்
Thank you sir very clear
எனக்கு ரொம்ப நாள் சந்தேகத்தை தீர்த்து விட்டீர்கள் நன்றி
மகிழ்ச்சி
Supper sir good ya like ya ya nice speech ya thank you அண்ணாச்சி
Thank you sir for your effort
Thank you sir................
மிகச்சிறப்பு
வாழ்க தமிழ்
வாழ்த்துகள் ஐயா
Romba romba thanks
All the best next video
Watch our playlist for complete understanding:
th-cam.com/play/PLt0Xe4pPjeJi9DLf-SOETMBZP8jhXOzI1.html
நன்றி ஐயா சிறப்பான சேவை சந்திப்பிழை இல்லாமல் எழுத ஒரு வகுப்பு அனுப்பவும்
Super sir
Nice explanation. Thanks for your information
nanrii serr
வணக்கம் நன்றி ஐயா
Congratulations 🎉🎉 you reached 10k subscribers sir
சொல்லப்பட்டது என்ன காரணத்தினால் இந்த ல உபயோகிக்கப்பட்டது
சிறப்பு👌👌👌
Subscribe pannirn super kathukuten sir
Ayya vanakkam
We want more from you 😘 u sir 💯 . Keep on continuing 🙏🙌
Super sir 👌👌👏
Unga, explanation super. But en daughter grade 3 avaluku oru doubt sir. ல உச்சரிப்பு solli kudunthinga adhil ipo ava doubt enna na மூலமாக indha vaarthaiku epdi ல vandhudhu ketkiral. Enaku explain panna therila.. Neenga epdi nu solunga sir pls..
இது போன்றவற்றை விளக்க முடியாது. அதுதான் சொல். அதை உச்சரிப்பின் மூலம் மனதில் இருத்தவேண்டும்.
Ok
Thank you so much sir this video is nice very useful for me
Super sir I like you
ஆடு ஆடலாம் போடு போடலாம் ஆடலாமே மயில் வெயில் அவன் வந்தால் நான் வருவேன்
நன்றி
Yeanga veetula ulla yeallaa phonelayum naan unga Chanela subscribe pannittean
அருமை
Thanking you sir
மிகச் சிறப்பான விளக்கம்
அருமையான விளக்கம்
Thank you so much sir
Arumai sir super explain sir
Thank you Don. Please watch our playlist for a complete understanding:
th-cam.com/play/PLt0Xe4pPjeJi9DLf-SOETMBZP8jhXOzI1.html
Tomorrow I will be have tamil exam but I studied all Q/A and poem but I can't write than because it have many mistakes what can I do
Don't worry. Go with confidence and prayers. You will do it better. மெல்ல மெல்ல தவறுகளைக் குறைத்துவிடலாம். நமது 15 வீடியோக்களையும் பார்க்கவும். நிச்சயம் தேறிவிடலாம். நன்றாகப் படிக்கவேண்டும் என்கிற எண்ணம் உங்களிடம் இருக்கிறது. அதுவே உங்களை உயர்த்தும். Cheers!
Wish you success!
Sir Can you explain சொற் புணர்ச்சிகள்
அய்யா வணக்கம் நீங்கள் நடத்தும் பாடம் அருமை ஆனால் போர்டில் எழுத்து சரியாக தெரியவில்லை
வீடியோவை, உங்கள் திரை முழுதும் தெரியும்படி பெரிதாக்கிப் பார்க்கவும்.
Thank you sir.....
மிகவும் அருமை....
Super
For that one ill ti has many meaning
Part -2 ku link sir?
இன்றைய அரசு உடனடியாக செய்ய வேண்டும் இல்லை யெனில் அழகு தமிழ் அலங்கோல தமிழாகமாறிவிடும்.
வணக்கம் ஐயா, ல எழுத்தில் லட்டு வார்த்தை உள்ளது. இது சரியா இல்லை தவறா
👍👍👍👍👍
Sir how to right lakshmi ?
இலட்சுமி
ஜெகன் வாணி.
👍👍👍
சார் நான் ஏட்டாம் வகுப்பு தான் படித்தேன் மதுரை பாண்டியன் நொடுசெழியன் ஸ்கூல் நிங்க சொல்லி கொடுத்தது நான் காரட்டா
🙏🏻🙏🏻🙏🏻
Tha for taling
இளவரசன்
Tq sir
Welcome
Neenga theivam sir
naan 11th padikuren enakku tamil ah spelling mistakes adhigama vandhuchu inimel varaadhunu nenakuren
ஹேட்டல் நிஷா அரிஷ் வட மொழியில் வரும் எழுத்து பிழை திருத்தம் கொண்டு வர வேண்டும் எப்படி திருத்துவது அண்ணாச்சி நன்றி ஐயா
அப்படியே எழுதுங்கள் , ஒன்றும் தவறில்லை.
சாரி எங்களுக்கு எழுத்து தெரியவில்லை சார் வந்து கால் அவங்க எல்லாம் எப்படின்னு கொஞ்சம் இன்னும் கொஞ்சம்
தொழிலாளி
ஐயா உங்களைப்போல் கற்பித்தால் பள்ளிக்கூடங்களே தேவையில்லை. நன்றி
அந்நிய மொழி பாதங்களை கையல வேண்டாம்.
ஐயா வணக்கம்
என் நண்பர் ஒருவர் ல வை ழ என்றும் ழ வை ல என்றும் தான் கூறுகிறான்
😍
The kyou
ஶ்ரீ என்பது தமிழ் or not........ ஶ்ரீ க்கு பதிலாக சிரீ என தமிழில் எழுதினால் பொருள் மாறதா
Sir இ, யி poduga sir pls
யி = ய் + இ
யி என்பது உயிர்மெய்.
இ என்பது உயிர் எழுத்து.
இ என்பது ஒரு சொல்லின் ஆரம்பத்தில் மட்டுமே வரும்.
யி என்பது ஒரு சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
உதாரணம்:
இலை, இரவு, இதயம்,
கோயில், வாழையிலை கையில் கொடு.
Please watch our play list: th-cam.com/play/PLt0Xe4pPjeJi9DLf-SOETMBZP8jhXOzI1.html
போன் நம்பாா் குடூங்கா ஷாா்
கூடையினுள் . ள் அல்லவா முடிகிறது.
லட்சுமி எப்படி எழுதுவது
👍😀👀
ஒரு பெண்ணை அவள் இவள் அழைக்கும் ல்ல்ல்ள்ள்ள்ள் தெளிவுப்படுத்தவும்
गुड रीड
✌️
Appa laddu eppadi Sri eluduradu
ஓ ஆங்கிலத்தில் எழுதுவது எப்படி
Sir mobile number sir
Romba nadri