நர் னர் விகுதி வேறுபாடு கற்றல் | இயக்குநரா? இயக்குனரா? எது சரி | தமிழ் இலக்கணம் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.4K

  • @bakkiyalakshmibalakrishnan6670
    @bakkiyalakshmibalakrishnan6670 2 ปีที่แล้ว +11

    எழுத்துக்களைக் கரும்பலகையில் மணிமணியாகக்கோர்த்திருப்பதுஅழகு; அதிலும் அழகாகப்பார்த்த மாத்திரத்தில் விளங்கும்படியாகப் பிரித்து ஆனால் பிரித்ததும் கோர்க்கும்படி அமைத்திருப்பது அருமை! நீங்கள் எளிமையாக விளக்கிய விதம் குழந்தைகளுக்கும் இலகுவாகப் புரியும் விதம் தெள்ளத்தெளிவாயிருந்தது. நீவிர் வாழ்க!
    🙏🏽🌹|| வாழ்க தமிழ்||🌹🙏🏽
    🙏🏽🌹|| வாழ்க நிரந்தரம் ||🌹🙏🏽
    🙏🏽🌹|| வாழ்க பாரத மணித்திருநாடு ||🌹🙏🏽
    🙏🏽🌹|| வந்தே மாதரம் ||🌹

  • @varunmaheshwaran4580
    @varunmaheshwaran4580 2 ปีที่แล้ว +60

    ஆசிரியர் பணிக்கு இவரைப் போன்ற கற்றறிந்தவர்கள் தான் தேவை.நன்றி ஐயா

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie 3 ปีที่แล้ว +139

    ஆசிரியா்"அவா்களுக்கு தங்கள் பணி தொடர
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว +4

      மிக்க நன்றி

    • @punithavalisuppiah1199
      @punithavalisuppiah1199 3 ปีที่แล้ว +3

      @@sadhana152 மிக மிக நன்றி மலேசியாவிலிருந்து

  • @srisanthanaarts2768
    @srisanthanaarts2768 3 ปีที่แล้ว +129

    💐👌🏽👏🙏இத்தனை எளிமையாக கற்பித்தால் அடுத்த தலைமுறை தமிழ் இலக்கணத்தை விருப்புடன் கற்றிடுவர் என்பது திண்ணம்..! பாராட்டுக்கள்…💐🙏

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว +4

      மிக்க நன்றி

    • @pgnanasekarangnanasekaran2504
      @pgnanasekarangnanasekaran2504 3 ปีที่แล้ว +2

      உண்மை

    • @sathiyarajp5528
      @sathiyarajp5528 3 ปีที่แล้ว +1

      Super

    • @c.a.jeyaraj1272
      @c.a.jeyaraj1272 3 ปีที่แล้ว

      நான் படிக்கும்போது எங்கே இருந்தீர்கள் ஐயா

    • @indranys604
      @indranys604 3 ปีที่แล้ว

      உண்மை.

  • @senthilnathanviswanathan4924
    @senthilnathanviswanathan4924 2 ปีที่แล้ว +12

    அற்புதம்....நீங்கள் ஒரு நல்ல ஆசிரியர்.....அதுவும் இளமையான ஆசிரியர்......பிழையற்ற தமிழை கற்பிப்பதின் மூலமாக மிகப் பெரும் சேவையை செய்து கொண்டிருக்கிறீர்கள்...

    • @sadhana152
      @sadhana152  2 ปีที่แล้ว +1

      மகிழ்ச்சி.
      மிக்க நன்றி.

  • @thilakhamsriram3612
    @thilakhamsriram3612 29 วันที่ผ่านมา +4

    நன்றி தமிழ் ஆசிரியரே. எனக்கு 64 வயதாகிறது. நானே இப்போதுதான் இவ்வளவு தெளிவா புரிந்து கொண்டுள்ளேன். உங்களால் தமிழ் வாழட்டும் 👍🏽

  • @subramaniyanp4328
    @subramaniyanp4328 3 หลายเดือนก่อน +4

    ஐயா, உங்கள் இலக்கண விளக்கம் அனைவருக்கும் 100% புரியும் வகையில் இருந்தது. வாழ்க, வளர்க உங்கள் தமிழ் சேவை !

    • @sadhana152
      @sadhana152  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @sivaramannatarajan5984
    @sivaramannatarajan5984 3 หลายเดือนก่อน +5

    அருமை தமிழ் ஆசிரியரே. தற்சயலாக தான் பார்த்தேன் இரண்டு தினங்களாக.
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @sadhana152
      @sadhana152  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @smartbuddy1364
    @smartbuddy1364 3 ปีที่แล้ว +509

    6ஆம் வகுப்பில் கற்றுக்கொள்ள வேண்டியதை 36ஆம் வயதில் கற்றுக்கொண்டுள்ளேன் 😀😃😄

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว +52

      மகிழ்ச்சி...கற்றல் வாழ்நாள் செயல்பாடு...

    • @selvathafashionandart7842
      @selvathafashionandart7842 3 ปีที่แล้ว +5

      Me too 37 la

    • @periyeshivan2006
      @periyeshivan2006 3 ปีที่แล้ว +17

      இது தான் தமிழ் நாட்டில் தமிழின் நிலை!

    • @maheswari3375
      @maheswari3375 3 ปีที่แล้ว +11

      60 ல்கற்றுக் கொள் கிறேன்

    • @asampath6058
      @asampath6058 3 ปีที่แล้ว +14

      @@maheswari3375 கற்றலுக்கு வயது வரம்பு கிடையாது. ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் எந்த வயதிலும் கற்கலாம்.

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 2 ปีที่แล้ว +39

    சுருக்கமாகச் சொன்னால்,
    ஒருமைக்கு-- 'நர்'
    பன்மைக்கு-- 'னர்'. நன்றி தமிழ் ஆசிரியர் அவர்களுக்கு. 🙏

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 2 ปีที่แล้ว +1

      மேலும் வினை,பெயர்ச் சொற்கள் இரண்டிற்கும் னர் விகுதி வரும் என்கிறார்.

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 20 วันที่ผ่านมา

      நர் போட்டபின்தான் அது ஒருமைஎன்றே தெரியும். Drivers க்கு எழுதிப் பாருங்கள். ஓட்டுநர்கள். எங்கே னர் இருக்கு? இங்கே கள் பன்மை விகுதி. இங்கிருந்த வண்டிகளை ஒட்டினோர்(கள் ) யாவர்?

  • @sarvesondurai9319
    @sarvesondurai9319 3 ปีที่แล้ว +4

    சிறந்த தமிழ் ஆசிரியர் . இவர் போல் தமிழ் ஆசிரியர் கிடைத்தால் தமிழ் கற்பது இனிமையாகிவிடும். எனக்கு 76 வயதாகிறது. இன்றுதான் இந்த இலக்கணத்தை ஐயமற கற்றுள்ளேன்.

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      நல்லது. மிக்க நன்றி ஐயா.

  • @jokeradmedia6417
    @jokeradmedia6417 3 ปีที่แล้ว +56

    புரியாத வரை தமிழ் போல் கடினமான மொழியும் இல்லை, புரிந்தால் தமிழ் போல் எளிய மொழியும் இல்லை....💪👌

    • @karthikpandian2264
      @karthikpandian2264 2 ปีที่แล้ว +2

      சரிதான்

    • @alwinalexander6755
      @alwinalexander6755 2 ปีที่แล้ว

      நல்லது

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 ปีที่แล้ว +1

      Thaaiththamizh mattumalla,
      Physicsum appadiththan!
      Puriyamal vidakkoodathu!

    • @Thirumasrinivasan
      @Thirumasrinivasan 11 วันที่ผ่านมา

      அற்புதம்👍 மிகத்தெளிவான விளக்கம். தங்கள் உச்சரிப்பு மற்றும் கரும்பலகையில் முத்துமுத்தான
      எழுத்து பாராட்ட சொற்களே தெரியவில்லை. வாழ்க தங்கள் தமிழ்ப்பணி. 🌹🌹🇮🇳

  • @balasubramanian4323
    @balasubramanian4323 3 ปีที่แล้ว +17

    இளம் தலைமுறையினர் தமிழை விரும்பி படிக்க இது போன்ற எளிய இலக்கண விளக்கம் அருமை.

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx 3 ปีที่แล้ว +26

    இயக்கும் நபர் என்பதே இயக்குநர் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.... மிகவும் சுலபமாக இதில் வரும் ந வை நாம் பயன்படுத்திக் கொண்டால் இயக்குநர் என்பது தெளிவாகிவிடும்...

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 3 ปีที่แล้ว

      ஐயோ........" நபர்" தமிழ் ‌ச்சொல்லா

    • @dhamudaranbangaruraj8218
      @dhamudaranbangaruraj8218 3 ปีที่แล้ว

      நபர் என்பது அரபிஅல்லது உருது சொல்லாடல்.

    • @seemaraja6723
      @seemaraja6723 3 ปีที่แล้ว

      சிவசிவ... ஐயா அவர் சொல்வதும் அதுவே... நபர் என்பது ஒருமை... ஓடினர்... பலர் ஓடினர்... இது பன்மை... அவ்வளவுதான்.

    • @chesaraajaa2594
      @chesaraajaa2594 หลายเดือนก่อน

      அருமை

  • @kingslyebenezerj5895
    @kingslyebenezerj5895 2 ปีที่แล้ว +5

    ஒவ்வொரு தமிழனும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. மிக நன்று . நன்றி

  • @kannank2939
    @kannank2939 3 ปีที่แล้ว +29

    எம் தாய்மொழி தமிழை மிக எளிமையாக விளக்கி கூறுவது அருமை ஐயா,

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி...

  • @lathachandran9129
    @lathachandran9129 2 ปีที่แล้ว +6

    மனமார்ந்த நன்றிகள். மிக நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்து வைத்தீர்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்களும், வேண்டுதல்களும்.

  • @kulothunganchokalingam2597
    @kulothunganchokalingam2597 หลายเดือนก่อน +3

    மிக எளிமையாக அறிந்துகொள்ள வைத்தீர்கள்.. ஒருமை உயர்திணைக்கு - நர், பன்மைக்கு - னர்.
    .உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..

    • @sadhana152
      @sadhana152  หลายเดือนก่อน

      நன்றி.

  • @paularokiadurai9110
    @paularokiadurai9110 2 ปีที่แล้ว +6

    அன்புள்ள ஆசிரியரே
    தங்களின் இப்பணி நன்றே பலன் தர வேண்டும்.தற்போதய தமிழகத்திற்கு இது தவிற்கமுடியாத தேவை.
    வாழ்த்துக்கள்.

    • @sadhana152
      @sadhana152  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி.

  • @dhasashaga7531
    @dhasashaga7531 3 ปีที่แล้ว +7

    வணக்கம் ஐய்யா...மிகவும் உபயோகமான ஒரு சேனல்.. இதே போல " வந்தால் " " வந்தாள் " , மழை, மலை , அண்ணன், அன்னன் மற்றும் பல வார்த்தைகளை தெளிவு படுத்துங்கள்.. இதான் பின்னாவது நம்ம தமிழ் சாகாமல் இருக்குமா என்று
    பாப்போம்... உங்களுடைய முயற்சிக்கு தலை வணங்கி நன்றி கூறுகிறேன்.. நன்றி, வணக்கம்... வாழ்க, வளர்க..

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி..

  • @yamaraj7145
    @yamaraj7145 3 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம். நாம் இதை 60 வயதில் தெரிந்து கொண்டாலும் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு இதை கற்றுக் கொடுக்கலாம்.
    நன்றி ஐயா

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      வாழ்த்துகள். மிக்க நன்றி.

  • @nishasha4723
    @nishasha4723 3 ปีที่แล้ว +11

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது❤❤.. உங்கள் பணி கட்டாயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.. நன்றி ஐயா 🌹🌹🌹

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி.

    • @nishasha4723
      @nishasha4723 3 ปีที่แล้ว +1

      @@sadhana152 நன்றி

  • @thetime-direction
    @thetime-direction 24 วันที่ผ่านมา +1

    நான் செய்தியாளன் ஆனால் நீங்கள் நடத்திய பாடம் தெரியாமலே சரியாக எழுதி இருக்கிறேன். இனிமேல் புரிந்து எழுதுவேன். மிக்க நன்றி

  • @gangagowri7573
    @gangagowri7573 3 ปีที่แล้ว +64

    நர் பயன்படுத்துவதில் பகுதியும் விகுதியும் மட்டுமே வரும். னர் என்பதில் பகுதி விகுதி இடைநிலை மூன்றும் இருக்கும். நர் என்பது பெயர்ச்சொல்லாக வரும். னர் வினைச் சொல்லாகவே வரும். னர் என்பது விகுதி அன்று. அர் என்பதே விகுதி. திணை, பால், எண், இடம் காட்டும்.

    • @chandraboses6721
      @chandraboses6721 3 ปีที่แล้ว

      வழவழ

    • @mahendranrao6090
      @mahendranrao6090 3 ปีที่แล้ว +2

      அருமையான தெளிவான விளக்கம்

    • @ilangovanngr4459
      @ilangovanngr4459 3 ปีที่แล้ว +2

      நன்று

    • @shanthav2803
      @shanthav2803 3 ปีที่แล้ว

      Correct

    • @andril0019
      @andril0019 3 ปีที่แล้ว +1

      @@chandraboses6721 உனக்கு கடைசி வரை எதுவும் புரியப்போறது இல்ல🤦‍♂️

  • @Kalaimahan
    @Kalaimahan 3 ปีที่แล้ว

    இந்தக் காணொளியுடன் தொடர்பான - சில சந்தேகங்களையும் தௌிவுகளையும் சுட்டி எனது காணொளி வெகுவிரைவில் இடம்பெறவுள்ளது. (ஆசிரியர் தனது விருப்பினைத் தெரிவிப்பார் என நினைக்கிறேன்.) வாழ்க தமிழ்!

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 2 ปีที่แล้ว +3

    தமிழ் மொழி! கற்பித்தல் முறை மிகவும் சிறப்பு! ஆசிரியர்க்கு! வாழ்த்துக்கள்!

  • @agrinvb6854
    @agrinvb6854 2 ปีที่แล้ว +4

    உங்களின் தமிழ்ச்சேவைக்கு நன்றி பணிமென்மேலும் சிறப்புடன் தொடர வாழ்த்துகள் சகோதரரே.

    • @sadhana152
      @sadhana152  2 ปีที่แล้ว

      அருமை.
      மிக்க நன்றி.

  • @mathivananr8198
    @mathivananr8198 3 ปีที่แล้ว +75

    நீண்ட நாள் இருந்த குழப்பம் உங்களால் தெளிவடைந்து.

  • @s.s.krishnadoss78
    @s.s.krishnadoss78 3 ปีที่แล้ว +9

    பாராட்டுக்கள்..!
    நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும் நம் தமிழுக்கும் தங்களுக்கும்..

  • @pmeniyakumar8580
    @pmeniyakumar8580 3 ปีที่แล้ว +1

    ஆசிரியர்
    நன்றாக புரியும் படி
    விளக்குகிறார்
    அவருக்கு என்னுடைய
    பாராட்டும் வாழ்த்துகளும்
    நன்றியை தெரிவித்து
    கொள்கிறேன்
    இது போல்
    ர ற
    ற ரு
    ன ண.
    எங்கு எப்படி உபயோகிப்பது
    பற்றி விளக்கினால்
    நன்றாக இருக்கும்
    அடிக்கடி இதில்
    சந்தேகம் வருகிறது
    உங்கள் பதிலை
    எதிர்பார்க்கிறேன்
    நன்றி

    • @sadhana152
      @sadhana152  2 ปีที่แล้ว

      ர ற வேறுபாடு | ர், ற் மற்றும் ர ற வரிசை எழுத்துகள் எது எங்கே வரும் ? |
      th-cam.com/video/FchTlqAtwBU/w-d-xo.html

  • @ayyemperumalkulandaivel1722
    @ayyemperumalkulandaivel1722 3 ปีที่แล้ว +14

    58 வயதில் தெரிந்து கொண்டேன் தமிழின் சிறப்பை நன்றி ஐயா

  • @solairajjoseph9980
    @solairajjoseph9980 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா, எனது 70 ஆவது வயதில் இந்த இலக்கணத்தை கற்றுக்கொள்ள உதவி செய்தமைக்கு. அலுவல் மொழி ஆங்கிலம் ஆனபடியால் இப்போது கற்றுக்கொண்டேன் அய்யா. வணக்கம்.

  • @janardhanam8818
    @janardhanam8818 3 ปีที่แล้ว +5

    அருமை! இலக்கணத்திற்கு அறிமுகம் ஆகின்றவர்களுக்கு எளிமையாக உள்ளது.

  • @selvaranihari5328
    @selvaranihari5328 3 ปีที่แล้ว +2

    எத்தனை அழகு எம் மொழி!!! நன்றி! தொடரட்டும் உம் சேவை!

  • @tamilan1084
    @tamilan1084 3 ปีที่แล้ว +6

    ஒருமை - நர்
    பன்மை-னர்
    இதுவே சிறந்த விளக்கம் நன்றி

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 20 วันที่ผ่านมา

      ஓட்டுநர் ஒருமை, ஓட்டுனர் பன்மை, அப்படியா?

  • @bas3995
    @bas3995 10 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா
    மிகவும் தெளிவாக இந்த வேறுபாடு சொல்லிக் கொடுத்து இருக்கிறீர்கள் மிக்க நன்றி. என் பள்ளித் தமிழ் ஆசான் திரு. பாண்டுரங்கன் அவர்கள் வகுப்பில் நடத்திய நினைவுகள் மீண்டும் மலர்ந்தன. மிக்க நன்றி

  • @appleofeye
    @appleofeye 3 ปีที่แล้ว +6

    வணக்கம் சுகதேவ்! உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்!

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

    • @lalichithragupthan
      @lalichithragupthan 3 ปีที่แล้ว

      முயற்சிக்கு..

    • @appleofeye
      @appleofeye 3 ปีที่แล้ว

      @@lalichithragupthan வணக்கம்! தயவு செய்து என்னை மன்னிக்கவும்

    • @babysaroja8546
      @babysaroja8546 หลายเดือนก่อน

      முயற்சி

  • @satheeshkumarsatheesh2866
    @satheeshkumarsatheesh2866 ปีที่แล้ว +2

    நான் படித்த பள்ளிகூடத்தில் இப்படி நடத்தியதில்லை .மிக சிறப்பாக புரியும்படி கற்றுத்தரும் உங்களுக்கு வாழ்த்துகள் அண்ணா

    • @sadhana152
      @sadhana152  ปีที่แล้ว

      மிக்க நன்றி.

  • @maaransarakkonraiyaar8059
    @maaransarakkonraiyaar8059 3 ปีที่แล้ว +7

    சிறப்பான, தெளிவான விளக்கம். நன்றி.
    வாத்துக்கள் வாழ்த்துக்கள் எழுத்துக்கள் என்று எழுதவேண்டுமா அல்லது வாத்துகள் வாழ்த்துகள் எழுத்துகள் என்று எழுதவேண்டுமா? காரணத்துடன் விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

    • @periyeshivan2006
      @periyeshivan2006 3 ปีที่แล้ว

      மிகநல்ல கேள்வி!
      நான் நினைக்கிறேன் வாழ்த்துகள்! எழுத்துகள் என்பதுதான் சரி என்று!
      க் சேர்ப்பது இலக்கணத் தவறாக இருக்கலாம்! நன்றி!

    • @kumaragurup4714
      @kumaragurup4714 2 ปีที่แล้ว

      ஆமாம்.வாழ்த்துகள்

  • @sudarshanr7040
    @sudarshanr7040 2 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம். திறமையான கற்பிக்கும் திறன், தமிழை மேலும் மேலும் வளர்ச்சி அடைய இது ஒரு நடைமுறை வழி பாராட்டுக்கள் பல பல வாழ்த்துகள் .

    • @sadhana152
      @sadhana152  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @ranisalim2158
    @ranisalim2158 3 ปีที่แล้ว +7

    வணக்கம் தம்பி,,மிக எளிமையான ,அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @KS-wj4bc
    @KS-wj4bc 26 วันที่ผ่านมา

    மிகச் சிறப்பான இலக்கண விளக்கம். சிறந்த ஆசிரியர். இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.

  • @deepikasaran7240
    @deepikasaran7240 3 ปีที่แล้ว +8

    மிக்க நன்றி ஐயா👏👏

  • @prakashviji927
    @prakashviji927 3 ปีที่แล้ว +1

    இதை நான் தவறில்லாமல் எழுதினாலும் இதன் உள்நுட்பத்தை 55 வயதில் இன்று தெரிந்துகொண்டேன். அழகான விளக்கம்....வாழ்த்துகள்...

  • @cheranilango1478
    @cheranilango1478 3 ปีที่แล้ว +8

    Marvellous. You’re excellent educator. Thank you very much.🏅

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว +1

      Thanks a lot

    • @originality3936
      @originality3936 3 ปีที่แล้ว

      @@sadhana152 நீங்கள் விளக்குவது தெளிவாக புத்தியில் பதிகிறது, மிக்க நன்றிஅய்யா.

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு, இதனுடன் தொல்காப்பியம் மற்றும் நன்னூல் கூறும் கருத்தையும் கட்டாயம் பதிவிட வேண்டும், அவ்வாறு இல்லைஎனில் இது ஒரு சிறப்பான தமிழ் பதிவாக ஏற்பது கடினம்.

  • @mohanviswanathan118
    @mohanviswanathan118 3 ปีที่แล้ว +7

    Super
    Nicely explained
    Thank you very much

  • @lakshmanraj6888
    @lakshmanraj6888 2 ปีที่แล้ว +2

    தமிழ் தற்குறி ஆங்கிலம் அரை குறை என்ற நிலையில் உள்ள இன்றய பலருக்கும் பயன்படும் வகையில் சிறப்பாக தாங்கள் செய்துள்ள பணிக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து தமிழ் மொழி சிறக்க வளர தங்கள் பணியைச்செய்து தமிழ் பற்று இல்லாதவர்களையும் தமிழின் பெருமை அறியச் செய்யுங்கள் வாழ்க வளர்க

    • @sadhana152
      @sadhana152  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @prabu58
    @prabu58 3 ปีที่แล้ว +17

    Excellent. I love Tamil classes in my school days. Your explanation is great. I have subscribed. I will see all of your videos and recommend it all.

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว +1

      Thank you for your appreciation....

  • @rathiname9207
    @rathiname9207 หลายเดือนก่อน +1

    உங்கள் தமிழ் பணிக்கு வாழ்த்துகள். தொடருட்டும் சிறப்பான பணி.

    • @sadhana152
      @sadhana152  หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @blackking9512
    @blackking9512 3 ปีที่แล้ว +10

    Super Sir it's easy to learn tq so much😊😊

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @gnani2604
    @gnani2604 3 ปีที่แล้ว +1

    தம்பி அருமையான பதிவு... இவ்வளவு நாளும் உங்கள் பதிவு என் கண்களில் படவில்லை நன்றி நன்றி நன்றி .. தொடரட்டும் தங்கள் பணி👌👌👌👌

  • @velusevalingam9103
    @velusevalingam9103 2 ปีที่แล้ว +3

    தமிழ் மேல் பற்று மேலும் அதிகரித்தது.42 வயதில் கற்றுக் கொண்டேன்.

    • @sadhana152
      @sadhana152  2 ปีที่แล้ว

      அருமை.
      மிக்க நன்றி

  • @tamilgnu
    @tamilgnu 3 ปีที่แล้ว +2

    இத்தனை நாளாய் மனதுக்குள் இருந்த கேள்வி.. மிக எளிமையாக விளக்கி விட்டீர்கள். நன்றி ஆசிரியரே..

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @sowrirajans9210
    @sowrirajans9210 3 ปีที่แล้ว +8

    தமிழ் இலக்கணத்தை இவ்வளவு நேர்த்தியாகக்
    கற்பிக்கும் இவ்வாசிரியரைப்
    பாராட்டத் தவறினால் தமிழ்கூறும் நல்லுலகம்
    ஒருபோதும் இவ்வெளியனை
    மன்னிக்காது.நன்றி.

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி...

  • @இன்றுஒருதகவல்777
    @இன்றுஒருதகவல்777 2 ปีที่แล้ว +2

    நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி ஐயா

  • @anithasgardeningtips9292
    @anithasgardeningtips9292 3 ปีที่แล้ว +11

    Amazing explanation sir. Very clear 👍🏻

  • @Saleem80s
    @Saleem80s 3 ปีที่แล้ว +1

    ஐயா வாத்தியார் அவர்களே ஒரு சகோதரர் முப்பத்தி ஆறாவது வயதில் தெரிந்து கொண்டதாக பதிவு செய்திருந்தார் ஆனால் நான் 53வது வயதில் தெரிந்து கொள்கிறேன் மிக்க நன்றி ஐயா தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      வாழ்த்துகள்... மிக்க நன்றி

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 2 หลายเดือนก่อน +2

    எளிதாகப் புரியும்படியான சிறப்பான காணொளிப் பதிவு. தமிழ்ப்பணி நற்பணி தொடர வாழ்த்துகள்

    • @sadhana152
      @sadhana152  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 ปีที่แล้ว +11

    அருமை அருமை
    தமிழன்டா

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว +1

      வாழ்த்துகள்

  • @beulajoshua1607
    @beulajoshua1607 3 ปีที่แล้ว +1

    அருமை தம்பி, அருமை.கற்பித்தலுக்கு மிகவும் உதவியாக இருக்கும், மிகவும் நன்றிப்பா.🙂🙂🙂👍👏👏👏👏

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @shanmugasundaram1017
    @shanmugasundaram1017 3 ปีที่แล้ว +3

    I learnt this lesson.
    Thank you, Anna.

  • @ramachandranmunuswamy4718
    @ramachandranmunuswamy4718 3 ปีที่แล้ว +1

    ஜெய் ஹிந் ஜெய்ஹிந் ஜெய்ஹிந்
    அன்பான ஆசானுக்கு வணக்கம். உங்களுக்கு நெஞ்சார்ந்த ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள்! நன்றிங்க தம்பி!
    ஜெய் ஹிந் ஜெய்ஹிந் ஜெய்ஹிந்
    ஜெய் ஜவான் ஜெய் ஜவான்
    பாரத் மாதா கீ ஜெய்.

  • @ganeshank5266
    @ganeshank5266 3 ปีที่แล้ว +3

    Excellent explanation. It is useful for me sir.thanks

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      Thank you so much

  • @mageshsai
    @mageshsai 3 ปีที่แล้ว +1

    நன்றி. பயனுள்ள காணொலி. 'பெறுநர்' பன்மையிலும் பயன்படுத்தப்படுகிறது. அலுவலகக் கடிதங்களில் ஒரே கடிதம் பலருக்கு அனுப்பும் போது பெறுநரில் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் இடம் பெறும்.

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว +1

      அருமை. நன்றி.

    • @Subbaram-h8n
      @Subbaram-h8n หลายเดือนก่อน

      பலருக்கு அனுப்பினாலும்
      பலர் ஒரே கடிதத்தை ஒன்று சேர்ந்து படிப்பதில்லை தனித்தனியாக ஒருமையில் தான் பெறுகிறார்கள்

  • @chandrapriyadharshinia8591
    @chandrapriyadharshinia8591 3 ปีที่แล้ว +4

    மிகுந்த நாட்களாக இருந்த அய்யத்தை தெளிவாக விளக்கியதற்கு நன்றி 🙏

    • @ramakrishnanpanchapakesan299
      @ramakrishnanpanchapakesan299 2 ปีที่แล้ว

      அய்யம் அல்ல. ஐயம்.
      ஐ ஒலி வர நாக்குக்கு வேலையில்லை. ( Like English I)
      தொண்டையிலிருந்தே வரும்/ எழும் ஒலி. ( எந்த தமிழ் உயிரெழுத்தையும் ஒலிப்படுத்த நாக்கு தேவையில்லை).
      அய் என்ற ஒலி சரியாக ஒலிக்க நாக்கும் செயல்புரிய வேண்டும்.

  • @muthusaravanan2259
    @muthusaravanan2259 2 ปีที่แล้ว

    அருமையான, தெளிவான பதிவு. மனமார்ந்த நன்றிகள் ஐயா. தங்கள் தமிழ் சேவை தொடர நல் வாழ்த்துக்கள் ஐயா.

  • @chandranthiyagaranjan9913
    @chandranthiyagaranjan9913 3 ปีที่แล้ว +5

    நன்றி ரு மற்றும் று பிழை தீர்க வழி

  • @kappetanuradha8516
    @kappetanuradha8516 2 ปีที่แล้ว +2

    இந்த வித்தியாசத்தை 64 வயதில் தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா🙏

  • @SN-qp2pk
    @SN-qp2pk 3 ปีที่แล้ว +5

    Very nice explanation 👍🏿

  • @rajanm5532
    @rajanm5532 2 ปีที่แล้ว +1

    தமிழ் வாழ்க,வளர்க, வாழ்த்துக்கள் ஆசிரியர்.

  • @sarahdurai6450
    @sarahdurai6450 3 ปีที่แล้ว +8

    So wonderful!!!

  • @renukadevi9484
    @renukadevi9484 3 ปีที่แล้ว +1

    பெறுநர் என்பதை பெறுனர் என குறிப்பிட்டு ஒரு தனியார் பள்ளி தமிழ் ஆசிரியை எனக்கு விண்ணப்பம் செய்தார்கள்.. பெறுநர் என்பதே சரி.. நீங்களும் திருத்தி பிள்ளைகளுக்கும் சரியாக சொல்லி கொடுக்க வேண்டினேன்.. அப்போது எனக்கு விளக்கம் சொல்ல தெரியவில்லை.. இபோது தெரிந்து கொண்டேன்.. மிக்க நன்றி.. தொடரட்டும் உங்கள் பணி.. வாழ்த்துக்கள்❤️

  • @nalangkillisambandan1219
    @nalangkillisambandan1219 3 ปีที่แล้ว +25

    பேசினர் என்பதில் பேசு பகுதி.இன் என்பது இடைநிலை.அர் என்பது விகுதி. விகுதியைச் சரியாக க் கூறினால் இன்னும் சிறக்கும்.

    • @gkarunakaran2182
      @gkarunakaran2182 3 ปีที่แล้ว

      @3.40 onnye enru solvadhu thavaru udane or udaneye enru solla pazhagungal.

  • @SuganyaSuganya-dg5nn
    @SuganyaSuganya-dg5nn ปีที่แล้ว

    ஐயா தமிழ் ஆசிரியர் என க்கு மிக நன்றாக புரிந்தது.... நன்றி 👍

  • @milafaizan5130
    @milafaizan5130 3 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் ....சேர் கள்ளன்...கள்வன் இதில் சரியான சொல் எது

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว +1

      இரண்டும் சரி..
      இரண்டும் இலக்கியங்களில் வழங்கி வருகிறது.

    • @eswarisanthanam2687
      @eswarisanthanam2687 3 ปีที่แล้ว

      Ok I'll

    • @periyeshivan2006
      @periyeshivan2006 3 ปีที่แล้ว

      கள்ளன் = பேச்சுவழக்கு, கள்வன் = இலக்கிய வழக்காக இருக்குமோ?
      திருடனை கள்ளன் என்போம்! உள்ளத்தை கொள்ளையிடுபவனை கள்வன் என்போம்!
      இது எப்படி இருக்கு?

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 2 ปีที่แล้ว +1

    அருமை விளக்கம் ஒருமை பண்மை நன்றிகள் ஐய்யா வாழ்கவளமுடன வளர்க தமிழ்

    • @sadhana152
      @sadhana152  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @sridharnarayanswamy7423
    @sridharnarayanswamy7423 3 ปีที่แล้ว +3

    Brilliant explanation. Well done.👌You made me learn this at the age of 61. Best wishes🙏

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      Thank you so much

    • @gowrim4010
      @gowrim4010 2 ปีที่แล้ว

      மிக அருமை ஐயா

  • @sandhiya-raghunathan
    @sandhiya-raghunathan ปีที่แล้ว

    நாங்கள் படிக்கும் போது இதைப்போன்று யாரும் சொல்லி தரவில்லை. அருமையான விளக்கம். நன்றி.

  • @geethamuthukumaran2997
    @geethamuthukumaran2997 3 ปีที่แล้ว +5

    எளி மை அருமை

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @tamizhvendan6784
    @tamizhvendan6784 2 ปีที่แล้ว +1

    தெளிவான, சிறந்த விளக்கம். 👌👌👌👌👌👌👌💐💐💐💐💐

    • @sadhana152
      @sadhana152  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @navinrajnavin5394
    @navinrajnavin5394 3 ปีที่แล้ว +1

    இவர் உண்மையிலேயே நல்ல ஆசிரியர் போல இருக்கு.... நான் 10,12 இரண்டிலும் தமிழில் 93% வாங்கியவன் ...என் தமிழ் ஆசிரியர் நேர்த்தியான ஆசிரியர் , இவர் நடத்திய விதம் அவரை நினைவு படுத்துகிறது... சிறப்பான விளக்கம்

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @kumudhakuma3014
    @kumudhakuma3014 3 ปีที่แล้ว +5

    Nandri ayya

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @lathavethakumari5931
    @lathavethakumari5931 2 ปีที่แล้ว +1

    அருமையான, எளிமையான விளக்கம்.உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்

    • @sadhana152
      @sadhana152  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி.

  • @dinesh23orange
    @dinesh23orange 4 ปีที่แล้ว +4

    அற்புதம்

    • @sadhana152
      @sadhana152  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @candoschool1975
    @candoschool1975 8 วันที่ผ่านมา +1

    ஆசிரியர் பணிக்கு இவரைப் போன்ற கற்றறிந்தவர்கள் தான் தேவை.நன்றி ஐயாஆசிரியர் பணிக்கு இவரைப் போன்ற கற்றறிந்தவர்கள் தான் தேவை.நன்றி ஐயா

  • @arul15099
    @arul15099 2 ปีที่แล้ว +4

    இயக்குநர் என்பதே சரி.

  • @govindasamy8991
    @govindasamy8991 3 ปีที่แล้ว +1

    நெடுநாளாக இருந்த சந்தேகம் முழுமையாக தீர்ந்தது மிக்க நன்றி 🙏💐

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 ปีที่แล้ว +3

    ஓட்டுநர், பன்மையில் வந்தால் ஓட்டுனர்கள் என்பது சரியோ!!.

  • @avinarts3782
    @avinarts3782 3 ปีที่แล้ว

    சிறப்பான...பதிவு
    தமிழார்வம் உள்ள
    என்னைப்போன்றோர்க்கு
    நல்ல பயன்...நன்றி..!ஆசிரியரே.

  • @futuretamil1791
    @futuretamil1791 3 ปีที่แล้ว +3

    Short ha sonna: ஒருமைக்கு-நர், பன்மையில்-னர்

    • @sagasaga6381
      @sagasaga6381 3 ปีที่แล้ว +1

      Nalla sollriga sir👨‍🌾👨‍🌾👨‍🌾

    • @கன்னல்தமிழ்
      @கன்னல்தமிழ் 2 ปีที่แล้ว

      மிக அருமையான விளக்கம் நன்றிஐயா

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 3 ปีที่แล้ว

    அருமை ஆசிரியரே. நன்றி
    ஒரு நல்ல தமிழ் ஆசிரியரைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

  • @MrThirulok
    @MrThirulok 3 ปีที่แล้ว +4

    excellent!

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      Thank you so much

  • @thangarajup3361
    @thangarajup3361 3 ปีที่แล้ว +1

    நான் தமிழ்நாடு ட்டில் பிறந்து தமிழின் அருமை புரிகிறது58, வயதில் மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @samusaran9917
    @samusaran9917 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா. ஆசிரியரின் தமிழ் பணி சிறக்க வாழ்த்துகள்

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @mahalakshminallathambi4569
    @mahalakshminallathambi4569 4 ปีที่แล้ว +6

    Super

    • @sadhana152
      @sadhana152  4 ปีที่แล้ว +1

      Thank you so much

    • @tarasivaraj362
      @tarasivaraj362 3 ปีที่แล้ว

      Please give correct spelling of aanmeegam

    • @arulmozhi9096
      @arulmozhi9096 3 ปีที่แล้ว

      சிறப்பான விளக்கம். புரிந்து கொண்டேன். நன்றி. எனக்கும் ஒரு சிறிய குழப்பம். ட த ற வராத இடங்களில் ட ந. ன. உபயோம் செய்வதை எளிமையாக விளக்கவும்.நன்றி. 🙏🙏🙏

  • @thangamanim4912
    @thangamanim4912 2 ปีที่แล้ว +1

    உங்கள் தமிழ் திறமைக்கு தலை வணங்குகிறேன் ஐயா மிகவும் நன்றி ஐயா

    • @sadhana152
      @sadhana152  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @vijayanandr9305
    @vijayanandr9305 2 ปีที่แล้ว +1

    அருமை. இனிமையான தெளிவான விளக்கம். என் தமிழ் வாத்தியார் ஞாபகம் வருகிறது.

    • @sadhana152
      @sadhana152  2 ปีที่แล้ว

      மகிழ்ச்சி.
      மிக்க நன்றி.

  • @kuppuswami2819
    @kuppuswami2819 3 ปีที่แล้ว +3

    Super sir

  • @KTVaratharajan-xs7em
    @KTVaratharajan-xs7em หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள். நல்ல முறையில் புரிந்து கொள்ளும் வகையில் நீர், மற்றும் ரன் விகுதி விளக்கம் தந்தமைக்கு நன்றி.
    பணி தொடர வாழ்த்துக்கள்.