Tamil spelling mistakes|ன ண ந எங்கே, எது வரும்?| எழுத்துப் பிழைகள்| Video-5|Amuthans Classroom

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 มิ.ย. 2020
  • தமிழ் எழுத்துப் பிழைகள் பற்றிய இந்தத் தொகுப்பின் வீடியோக்கள் :
    Video 1: என்ன மாதிரி தவறுகளை தமிழில் மாணவர்கள் செய்கிறார்கள்? அறிமுக வகுப்பு.
    • தமிழில் பிழையின்றி எழு...
    Video 2: ஜோடியாக வரும் தமிழ் எழுத்துகள், சுவையான விளக்கம்.(‘க’ வின் மனைவி யார்?)
    • பிழையின்றி எழுத|ஜோடி எ...
    Video-3, Video-4 and Video-5 for ண, ந, ன
    Video 3: ண, ந, ன குழப்பங்கள். ‘ன’ வின் கணவன் யார்?
    • தமிழில் பிழையின்றி எழு...
    Video 4: ண, ந, ன வேறுபடுத்தி உச்சரிப்பது எப்படி? ஜோடிகளை முன்வைத்து விளக்கம்.
    • பிழையில்லாமல் எழுத| ண ...
    Video 5: ண, ந, ன எங்கே எது வரும? முழுமையான விளக்கம்.
    • Tamil spelling mistake...
    Video-6, Video-7 and Video -8: for ல, ள, ழ
    Video 6: ல, ள, ழ உச்சரிக்கப் பழகுவோம். வித்தியாசமான பயிற்சி. • Tamil Spelling Mistake...
    Video 7: ல, ள, ழ எங்கே எதுவரும்? பகுதி-1
    • Tamil Spelling Mistake...
    Video 8: ல, ள, ழ எங்கே எதுவரும்? பகுதி-2 • Tamil Spelling Mistake...
    Video 9: ர, ற இரகசியங்கள்
    • Tamil Spelling Mistake...
    Our Maths Video: • Easy Plus Minus rules ...
    தமிழ் - எழுத்துப் பிழைகள் : வீடியோ 5
    தமிழில் பிழையின்றி எழுதுவதற்கான பல எளிய வழிமுறைகளை இந்த வீடியோத் தொடரின் மூலம் நாங்கள் கற்றுத் தருகிறோம். மாணவர்களுக்கு நெருக்கமான மொழிநடையில், சுவையான உதாரணங்களைக்கொண்டு விளக்குகிறது இந்த வீடியோத் தொடர்.
    இந்தத் தொடரில் இது ஐந்தாவது வீடியோ,
    இந்த எபிசோட் ண, ந, ன ஆகிய எழுத்துகள் எங்கே வரும் என்பது பற்றிய உண்மைகளை முன்வைக்கிறது. இதைப புரிந்து கொள்வதன் மூலம் பல தவறுகளைக் களைய முடியும்.
    பொதுவாக 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பல மாணவர்களுக்கு தமிழில் நிறைய எழுத்துப் பிழைகள். இது போன்ற மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள வீடியோ. மாணவர்கள் இதுவரை அறியாத தமிழ் பற்றிய சில சுவையான ரகசியங்களை எளிமையாக முன்வைக்கிறோம்.
    இந்த வீடியோ தொடர் முழுவதையும் ஒன்றுவிடாமல் பாருங்கள் ! அதன் மூலம் நிச்சயமாக தமிழில் முழுமையாக தவறுகள் இல்லாமல் எழுதமுடியும்.
    வாருங்கள், எம்முடன் இணைந்து பயணிக்க!
    Generally, students till 12th standard make various kinds of errors in writing Tamil. This video-series aims at exploring the simple strategies to understand and overcome the mistakes in an interesting way.
    This video series, if watched continuously will help the students to write Tamil with 100% correctness, for sure.
    Wish you all the best!
    Watch our Videos in this Tamil series:
    Video 1: • தமிழில் பிழையின்றி எழு...
    Video 2: • பிழையின்றி எழுத|ஜோடி எ...
    Video 3: • தமிழில் பிழையின்றி எழு...
    Video 4: • பிழையில்லாமல் எழுத| ண ...
    Video 5: • Tamil spelling mistake...
    Video 6: • Tamil Spelling Mistake...
    Video 7: • Tamil Spelling Mistake...
    Video 8: • Tamil Spelling Mistake...
    Video 9: • Tamil Spelling Mistake...
    Our Maths Video: • Easy Plus Minus rules ...

ความคิดเห็น • 118

  • @amuthansclassroom9663
    @amuthansclassroom9663  4 ปีที่แล้ว +21

    Watch our previous Videos in this Tamil series:
    Video 1: th-cam.com/video/G5_HEVWrnG8/w-d-xo.html
    Video 2:th-cam.com/video/nwP6F428FDY/w-d-xo.html
    Video 3:th-cam.com/video/a1Skta0Ss_s/w-d-xo.html
    Video 4:th-cam.com/video/yYC8pl3aZr0/w-d-xo.html
    Watch our Next Videos in this Tamil series:
    Video 6:th-cam.com/video/9hlJ6FdaNPA/w-d-xo.html
    Video 7:th-cam.com/video/fzuGdx835FU/w-d-xo.html
    Video 8:th-cam.com/video/iSywIJIiuag/w-d-xo.html

  • @thilagant9789
    @thilagant9789 3 ปีที่แล้ว +35

    உங்கள் மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள் ❤️ ஐயா

  • @mr.sunlightefxstory7631
    @mr.sunlightefxstory7631 2 ปีที่แล้ว +2

    இப்பொது தெளிவான மனநிலையுடை தெள்ள தெளிவாக எழுதுகிறேன் மிக்க நன்றி

  • @gomathia1007
    @gomathia1007 3 ปีที่แล้ว +10

    Thank u so much sir it's very useful for me I am teaching ur explanation to my tuition students they r in 3rd 4th 5th 6th

  • @vinoparthipan8569
    @vinoparthipan8569 3 ปีที่แล้ว +2

    அத்தனையும் எழுத்தையும் நீங்கள் புரியும்படி நன்றாக கற்றுக் கொடுக்கிறார் வாழ்த்துக்கள்.

  • @kandasamylakshmanan6444
    @kandasamylakshmanan6444 2 ปีที่แล้ว +7

    மன்னன். கண்ணன் மற்றும் பெயர்ச்சொல் இவைகளில் எந்த எழுத்து உபயோகிக்க வேண்டும் என்ற விளக்கம் இருந்தால் நன்மை பயக்கும். நன்றி.

  • @sivaprakash5877
    @sivaprakash5877 3 ปีที่แล้ว +2

    ரொம்ப ஈசியா இருக்குது சார்.Thankyou

  • @gwt312
    @gwt312 2 ปีที่แล้ว +2

    Thank யு ஐயா really helpful for me
    1 week laa exam

  • @paramnathan6326
    @paramnathan6326 3 ปีที่แล้ว

    Vanakkam as a beginner started with all your 5 videos started to understand the Tamil language better now esp.on the grammar.Nanthri Eparam/M,ysia

  • @prisuganth94
    @prisuganth94 3 หลายเดือนก่อน

    ஐயா மிகவும் நன்றி🙏

  • @sgamingyt6294
    @sgamingyt6294 4 ปีที่แล้ว +6

    Sir I have spelling mistakes in மூ ழ

  • @user-uu8tz4ch6z
    @user-uu8tz4ch6z ปีที่แล้ว

    நன்றி சார்

  • @kesavansivasamy8028
    @kesavansivasamy8028 3 ปีที่แล้ว +12

    மணம் மற்றும் மனம் இதில் எவை சரி என எடுத்துக் கொள்வது

    • @deepg0830
      @deepg0830 3 ปีที่แล้ว +4

      இரண்டு வார்த்தைகளுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உண்டு அதனால் இரண்டுமே சரி. மணம்=smell; மனம்=மனது/மனசு

    • @3jaysa
      @3jaysa 2 ปีที่แล้ว +1

      @@deepg0830 "மணம்" - திருமணம் என்ற பொருளும் உண்டு. ஒருவேளை "மன" த்தினால் கவரப்படாமல் , காதலியின் உடல் "மண" த்தினால் கவரப்பட்டு செய்துகொள்வதால் "திருமணம்" ஆயிற்றோ?!!

  • @kombanffyt8020
    @kombanffyt8020 5 หลายเดือนก่อน

    நன்றி

  • @tharunkumar1140
    @tharunkumar1140 4 ปีที่แล้ว +9

    Sir it is very use full to me iam bright in all iam afraid of public because of tamil now iam relive

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  4 ปีที่แล้ว +6

      I am happy to hear this. Please watch all of our videos for Tamil. Below is the link for our Tamil play list. Please go through it, and get your confident level boosted further. Best Wishes!
      th-cam.com/play/PLt0Xe4pPjeJi9DLf-SOETMBZP8jhXOzI1.html

  • @user-bg7kr1oh2m
    @user-bg7kr1oh2m 3 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

  • @sriarunltk5013
    @sriarunltk5013 3 ปีที่แล้ว

    மிக நன்று 😍😍😍😍😍😍😍😍😍😍

  • @wanttoknow1019
    @wanttoknow1019 3 ปีที่แล้ว +1

    Your teaching method is sooo good sir

  • @krish-on9jp
    @krish-on9jp 3 ปีที่แล้ว +2

    Excellent explanation sir

  • @angavairani538
    @angavairani538 3 ปีที่แล้ว

    அருமை அமுதன்

  • @ManiMani-tv9nd
    @ManiMani-tv9nd 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ஐயா

  • @vasthunavamaniji7876
    @vasthunavamaniji7876 ปีที่แล้ว

    நல்ல பதிவு

  • @vallarasanvallarasan7159
    @vallarasanvallarasan7159 ปีที่แล้ว

    Thank you sir super Sri thank you very much

  • @vennilaa9856
    @vennilaa9856 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @vallarasanvallarasan7159
    @vallarasanvallarasan7159 ปีที่แล้ว

    Thank you thank you thank you very much sir

  • @bharathinithi8645
    @bharathinithi8645 3 ปีที่แล้ว

    Awesome sir

  • @pgspa2dsoldier220
    @pgspa2dsoldier220 2 ปีที่แล้ว

    கொடி நன்றிகள் சேவைகள் தொடரட்டும்!

  • @suresh.g2416
    @suresh.g2416 ปีที่แล้ว

    Super sir

  • @rengadurai6577
    @rengadurai6577 3 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @anushashetty8399
    @anushashetty8399 3 ปีที่แล้ว +2

    Ella shortcutsayum kadasila surugama ethu maathiri sollunga sir

  • @asvikanatarajan4133
    @asvikanatarajan4133 4 ปีที่แล้ว +4

    Thanking you sir it very helpful for me

  • @chandrakumart7795
    @chandrakumart7795 3 ปีที่แล้ว

    Useful video sir 😍

  • @Tharungaming007
    @Tharungaming007 3 ปีที่แล้ว +1

    Sir your great from prekg to 9th which I didn't understand you teach me in an hour . SIR plzz put more video about Grammer's sir....

    • @4jerryff881
      @4jerryff881 2 ปีที่แล้ว

      Vannga bro player 😂

  • @sathishm6713
    @sathishm6713 3 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சார்

  • @RAJARAJA-ee8ny
    @RAJARAJA-ee8ny 3 ปีที่แล้ว

    Very very useful for my life sir

  • @s.l.varadharajan3767
    @s.l.varadharajan3767 3 ปีที่แล้ว

    Tq sir for teaching

  • @ezhilarasiarasi3132
    @ezhilarasiarasi3132 3 ปีที่แล้ว

    Thanks sir

  • @vijaykumaralamanda2326
    @vijaykumaralamanda2326 ปีที่แล้ว

    Excellent Teaching

  • @wanttoknow1019
    @wanttoknow1019 3 ปีที่แล้ว +1

    Sir please continue tamil videos sir for our development

  • @loganathansanker2560
    @loganathansanker2560 ปีที่แล้ว +2

    ஐயா டணகரம். (என்னிடம் )ஏன் ண வரவில்லை

  • @rameshpuratchi1701
    @rameshpuratchi1701 3 ปีที่แล้ว

    Thenk you sir

  • @saravanangomathy4775
    @saravanangomathy4775 3 ปีที่แล้ว

    Vara leave teaching master super. Master ellakanam class eaduga

  • @arunprasadsai5114
    @arunprasadsai5114 8 หลายเดือนก่อน +1

    Sir unga videos clear explanation sir thank you soooo much sir,sir கிணறு la ற முன்னாடி ன வருமா இல்லை ண வருமா sir.

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  8 หลายเดือนก่อน

      ண தான் வரும். ஆனால் ற வுக்கு முன்புறம் ன் வரும் ண் வராது.
      உதாரணம் தென்றல்.

  • @kandhanchandru352
    @kandhanchandru352 3 ปีที่แล้ว

    உங்களுடைய பணி சிறப்பானது

  • @rengadurai6577
    @rengadurai6577 3 ปีที่แล้ว

    Very useful me sir

  • @rajaKeerthi-be4qu
    @rajaKeerthi-be4qu 3 ปีที่แล้ว

    Tq sir

  • @priyavenu4742
    @priyavenu4742 3 ปีที่แล้ว +1

    We can understand better

  • @rparthipanparthipanr7707
    @rparthipanparthipanr7707 3 ปีที่แล้ว

    super iyya

  • @mydailyactivities4898
    @mydailyactivities4898 3 ปีที่แล้ว +1

    Very use full

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  3 ปีที่แล้ว

      Thank you. Please watch all our videos:
      th-cam.com/play/PLt0Xe4pPjeJi9DLf-SOETMBZP8jhXOzI1.html

  • @balasubramaniyankn
    @balasubramaniyankn 2 ปีที่แล้ว +1

    அண்ணா என்பதை அண்னா என்று எழுவது தவறு என்று எப்படி காண்பது ?
    சுப்ரமண்யம். / சுப்ரமன்யம். ஏன்தவறு எப்படி கண்டுபிடிக்கலாம் ?
    இதில் மண்டபம் சரி டன்னகரம் வருகிறது
    சுப்பமண் (ய) ம் இங்கு டன்னகரம் போட(ய) வருகிறதே ! ்எப்படி ண்அல்லது ன் எது சரி என்று தெரிந்து கொள்வது ?
    தெரிந்தவர்கள்கூட விளக்கம்தரலாம்
    நன்றி

  • @srikantha4723
    @srikantha4723 3 ปีที่แล้ว +1

    Like it

  • @t.pradeept.pradeep4441
    @t.pradeept.pradeep4441 3 ปีที่แล้ว

    👍

  • @muthukumara1925
    @muthukumara1925 2 ปีที่แล้ว

    ஐயா தமிழ் இலக்கணம் 6to10 வகுப்பு வரைக்கும் இலக்கணம் நடந்துங்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா

  • @sathyalabsathyalab984
    @sathyalabsathyalab984 2 ปีที่แล้ว

    ஐயா எனக்கு ஒரு சிறிய சந்தேகம் இந்த ந ன நண்டு இந்த மாதிரி பார்த்தோம் ஐயா ஆனால் ஐயா இத சொல்லிட்டீங்க அப்போ மண்,மான் மனிதன் இது போன்ற சொற்களுக்கு எது போன்ற நா வரும் ஐயா குழப்பமாக உள்ளது ஐயா நீங்க சொன்னது புரிகிறது ஐயா ஆனா இது போன்ற வார்த்தைகளால் குழப்பம் ஐயா சொல்லுங்க

  • @pradeeprider56
    @pradeeprider56 2 ปีที่แล้ว +1

    My God 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithaac2957
    @kavithaac2957 ปีที่แล้ว

    naa jodi ta nu sonninga but nedil la different a varudhey can u explain me sir

  • @mahendranmahendran4002
    @mahendranmahendran4002 3 ปีที่แล้ว

    ந,,, ண பற்றிய விரிவாக நடத்துங்க sir ஒரு video போடுங்க sir,,, please Sir

  • @dharaneeshsathya584
    @dharaneeshsathya584 2 ปีที่แล้ว +1

    நீங்க எந்த ஊர்

  • @prakashprakash.b7597
    @prakashprakash.b7597 3 ปีที่แล้ว +1

    Tamilletterwriter

  • @jaganathan5416
    @jaganathan5416 2 ปีที่แล้ว

    வந்தாண்டா correct sir

  • @arima_gokkul
    @arima_gokkul 3 ปีที่แล้ว

    எண்ணம் இதில் ம மற்றும் ண மெல்லினம் , இதை எப்படி கண்டுபிடிப்பது

  • @velmuruganv9015
    @velmuruganv9015 3 ปีที่แล้ว +1

    The kyou

  • @j.v.raghavendran7378
    @j.v.raghavendran7378 4 ปีที่แล้ว +8

    ந,ண பற்றியும் விரிவாக நடத்துக சார்

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  4 ปีที่แล้ว +3

      ந, ண, ன பற்றி விரிவாகவும் சுவையாகவும் அறிந்துகொள்ள கீழ்க்கண்ட வீடியோ லிங்க்குகளை கிளிக் செய்யவும்.
      th-cam.com/video/a1Skta0Ss_s/w-d-xo.html
      th-cam.com/video/yYC8pl3aZr0/w-d-xo.html
      th-cam.com/video/0tkRO123w_c/w-d-xo.html
      எங்கள் எல்லா தமிழ் வீடியோக்களையும் காண கீழ்க்கண்ட play list லிங்கை கிளிக் செய்யவும். தமிழைப் பிழையின்றி எழுத...
      th-cam.com/play/PLt0Xe4pPjeJi9DLf-SOETMBZP8jhXOzI1.html
      வெல்க தமிழ்

  • @shobanamuruganandam2607
    @shobanamuruganandam2607 ปีที่แล้ว +1

    Sir whether you are tution

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 ปีที่แล้ว

    ஐயா... கருப்பு பின்னணியில் வெள்ளை சாக்பீசில் எழுதுங்கள். வெள்ளை போர்டில் எழுத்துகள் சரியாக தெரிவதில்லை!

  • @munusamysamy7548
    @munusamysamy7548 3 ปีที่แล้ว

    அய்யா அவர்களுக்கு என் பானிவன வணக்கம் தமிழ் நான் நல்லா படிப்பேன் எழுதின நரியா தப்பா வருகிறது எப்படி சாரி செய்வது..🙏

    • @3jaysa
      @3jaysa 2 ปีที่แล้ว

      இந்தத் தமிழைக் கண்டு அமுதன், வகுப்பு நடத்துவதை விட்டுவிடுவார். 🤣

  • @sivasiva-dc7vp
    @sivasiva-dc7vp 3 ปีที่แล้ว +1

    ண பற்றிய விளக்கம் முழுமையாக இடம்பெறவில்லை

  • @uthamaputhiran
    @uthamaputhiran 2 ปีที่แล้ว

    Sir anai moliya tamil memory poam titel is coming in two round na

  • @balasubramaniyankn
    @balasubramaniyankn 2 ปีที่แล้ว

    சுப்ரமண்யம் ஏதனால். மூன்று சுழி போடவேண்டும்
    ஏன் இரண்டு சுழி ன போடக்கூடாது
    ஒன்று
    இரண்டு
    மூன்று
    எப்படி எந்த சுழி ன போடவேண்டும் என்ற கண்டுபிடிப்பது

  • @sivasiva-dc7vp
    @sivasiva-dc7vp 3 ปีที่แล้ว

    தண்ணீர் “ணீர்” “நீர்” இதை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும்

  • @prathapprathap1175
    @prathapprathap1175 ปีที่แล้ว

    Sir appo naduvu la na varatha sir

  • @rajasolomon4342
    @rajasolomon4342 3 ปีที่แล้ว

    அனுப்புனர் அனுப்புநர் எது சரி

  • @gopalvenu2910
    @gopalvenu2910 2 ปีที่แล้ว

    கண்ணணே
    கண்ணனே எது சரி ஐயா

  • @jananix-c5334
    @jananix-c5334 3 ปีที่แล้ว

    sir!!! please put videos on 9 th std grammar ........
    And thank you for such wonderful video ..... till now I saw 5 part in your channel for reading and writing tamil ..... i learn more things THANK YOU SIR

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  3 ปีที่แล้ว +1

      Thank you for the good words. It gives me immense pleasure to see that a student gets benefited. I will make videos on Tamil grammar too for 9th and 10th standard students.

    • @vanitharaju2730
      @vanitharaju2730 3 ปีที่แล้ว

      எல்லாமே நல்லாயிருக்கு.ஆனால் பொருநை, பழநி இவற்றில் ந இறுதி எழுத்தாக உள்ளது.ஏதேனும் காரணம் உண்டா ஐயா? கூறுங்கள்.நன்றி.

  • @naveenrajthiyagarajan9583
    @naveenrajthiyagarajan9583 3 ปีที่แล้ว

    ண எந்த இடத்தில் வரும்

  • @dhirens4037
    @dhirens4037 4 ปีที่แล้ว +3

    Sooper sir👏👏

  • @ezhilshan5464
    @ezhilshan5464 3 ปีที่แล้ว

    Tq sir 🙏🙏

  • @vbmaranmaran3421
    @vbmaranmaran3421 2 ปีที่แล้ว

    Sir enuku Tamil olunga elutha theriyals sir

  • @sophiakrishna5717
    @sophiakrishna5717 17 วันที่ผ่านมา

    கின்றனர் ர்

  • @pictureworldpartone602
    @pictureworldpartone602 2 ปีที่แล้ว

    ஐயா வன்மம் என்ற சொல்லில் றன்னகரம் வருவது எப்படி

  • @s.nagarajn.pugazh6483
    @s.nagarajn.pugazh6483 3 ปีที่แล้ว +1

    pleash போன் நம்பாா் குடுங்கா சா்

  • @rajasolomon4342
    @rajasolomon4342 3 ปีที่แล้ว

    ஆணின் ஆணுடைய சரியா

  • @gopalsuriya3046
    @gopalsuriya3046 2 ปีที่แล้ว

    என்னிடம் ( ட )வுக்கு( ண) வரதா ஐயா

  • @nishanths507
    @nishanths507 3 ปีที่แล้ว

    அ௫மை ஐயா

  • @aarthir8265
    @aarthir8265 7 หลายเดือนก่อน

    💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopalsuriya3046
    @gopalsuriya3046 2 ปีที่แล้ว

    ன்ன ண்ண வருமா ஐயா

  • @Jm-do8jq
    @Jm-do8jq 3 ปีที่แล้ว

    Avar koorinar" entha NA വരും

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  3 ปีที่แล้ว

      Please watch the video again. Try to understand . if you are confused post you queries in detail.

  • @vinothr5559
    @vinothr5559 3 ปีที่แล้ว

    Shahar vanakkam my children Nalla idathu pedicure Teri

  • @shreelokeshtharan
    @shreelokeshtharan 3 ปีที่แล้ว

    நான் 9ஆம் வகுப்பு படித்து வருகிறேன் நீங்கள் நடத்துவது புரிகிறது

  • @harikaran9106
    @harikaran9106 2 ปีที่แล้ว +1

    மக்கள் தொலைக்காட்சி தமிழ் சார்ந்த நிகழ்ச்சிக்கு உங்களை அழைப்பதுக்கு. pls contact number r email

    • @amuthansclassroom9663
      @amuthansclassroom9663  2 ปีที่แล้ว

      கீழ்க்கண்ட மின்னஞ்சலை தொடர்புகொள்ளவும் ஐயா.
      enquiry.amuthans@gmail.com

  • @jayaveerapandian9073
    @jayaveerapandian9073 2 ปีที่แล้ว

    ஐயா உங்கள் நம்பர்

  • @AsifAsif-yh4yg
    @AsifAsif-yh4yg 10 หลายเดือนก่อน

    னோயாளி என்று ஏன் எழுத கூடாது? எதற்கு பல வகையான ந ,ன, ண

  • @pradeeprider56
    @pradeeprider56 2 ปีที่แล้ว

    Super sir thank you

  • @simplymadesh8862
    @simplymadesh8862 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @poovarasi.c1205
    @poovarasi.c1205 3 ปีที่แล้ว

    Thanks sir

  • @bhuvaneswarimani8926
    @bhuvaneswarimani8926 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @divyagk7059
    @divyagk7059 3 ปีที่แล้ว

    Tq sir

  • @3000karthee
    @3000karthee 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @vallarasanvallarasan7159
    @vallarasanvallarasan7159 ปีที่แล้ว

    Thank you sir

  • @kumarana1488
    @kumarana1488 3 ปีที่แล้ว

    Thanks sir