அதிசயமும் அற்புதமும் அமலாயோகமும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505
    #rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022

ความคิดเห็น • 195

  • @santhafireservice5495
    @santhafireservice5495 2 ปีที่แล้ว +2

    நமஸ்காரம் ஐயா.
    மனம் மிக்க மகிழ்வாக உள்ளது.என் ஜாதகத்தில் அமலா யோகம் உள்ளது ஐயா.லக்னதிபதி புதன் கன்னியில்
    10ல் குருவுடன் செவ்வாய்.
    தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று என்பதற்கிணங்க வாழ்வில் பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்று இருக்க கூடாது ,நம் பெயர் நம் இல்லாத போதும் நினைவு கூர வேண்டும். என்பதே அவா.அதற்கு இறைவனின் அனுகிரகம் உள்ளது என்று தங்கள் வீடியோவின் பதிவு உள்ளது ஐயா. மகிழ்ச்சி .குரு வாழ்க குருவே துணை.அன்புடன் சாந்தகுமாரி.மலேசியா.

  • @srivishnu3642
    @srivishnu3642 2 ปีที่แล้ว +2

    வணக்கம்.அமலா யோகம் பற்றி பேசியது மகிழ்ச்சி. எதிர்பார்க்கவே இல்லை .

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 2 ปีที่แล้ว +2

    Naangal migavum kuduthu vaithavargal neengal engaluku guru ji 🙏🙏🙏 ya kedaithathu🙏🙏

  • @jeevarathinam9464
    @jeevarathinam9464 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஆசான் ஜீ, அமலா யோகம் உள்ளவர்கள் சொந்த தொழில் செய்யலாமா?🙏
    ஒருவருடைய குணம் எந்த பாவத்தை வைத்து கண்டுபிடிக்க வேண்டும் என்று ஒரு காணொளி பதிவிடவும் ,🙏

  • @msm695
    @msm695 ปีที่แล้ว

    மகன்கள் இருவரில் ஒருவனுக்கு லக்னத்திலிருந்து பார்த்தாலும் , ராசியிலிருந்து பார்த்தாலும் அமலா யோகம் இருக்கிறது🙏❤

  • @thirumalaisamy5061
    @thirumalaisamy5061 ปีที่แล้ว

    As per your prediction April first week I got job in Kuwait. It's a service field. My lagna dhanusu.

  • @annadurai1916
    @annadurai1916 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சார் அண்ணாதுரை திருப்பூர் வாழ்க வளமுடன் 🙏👍

  • @malarvizhiut7469
    @malarvizhiut7469 8 หลายเดือนก่อน

    கலக்குறீங்க சார். வாழ்த்துக்கள்.

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 ปีที่แล้ว +2

    Vanakkam Guruve.,Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @priyaramesh6095
    @priyaramesh6095 2 ปีที่แล้ว

    Super bro thula lagnam guru utcham payathute iruthen. Pakkayathpathi sarathil guru nalladhu seivarnu nenaikiren my son now in ragudisa suffering atleast he should relax in next thisa thanks bro

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 ปีที่แล้ว

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

    • @jayakumar2757
      @jayakumar2757 ปีที่แล้ว

      Buda atMidunam,on Adiraistar,with chevvai onMrugasirsham,kethu at kannyalagnam,Does AMALA YOGAM IS there?

  • @rajaganesh8747
    @rajaganesh8747 ปีที่แล้ว

    🙏 Thanks for your valuable support 🙏

  • @lakshmiviswanathan3053
    @lakshmiviswanathan3053 2 ปีที่แล้ว +1

    Vanakkam sir,
    My daughter simha lagnam, rishabha rasi (rohini star), valarpirai chandran in 10th house.
    Is this Amala yoga?

  • @baluguruswamy4762
    @baluguruswamy4762 ปีที่แล้ว

    Sir, Lagnam ( Simha) 10th house ( Kendram) GURU. Rasi (Mithunam) 10th House ( Kendram) Shukran +Budha. Lagnadhipathi Surya is in Mesha ( Uchcham) Is It Amala yogam covered ?

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Miga, miga, arumai nandri sir 🙏

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 2 ปีที่แล้ว

    நன்றி தம்பி நல்ல விளக்கம்

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 ปีที่แล้ว

    Thank you sir for unknown information 🙏🙏

  • @sankariramesh5262
    @sankariramesh5262 2 ปีที่แล้ว

    🙏 துலா லக்னம் கடக ராசி துலாத்தில் சுக்கிரன் சிம்மத்தில் சனி (பூரம்2). ராகு (உத்திரம் 1) லக்கினாதிபதி நிலை ? கடகத்தில் குரு சந்திரன் (தேய் பிறை பஞ்சமி) அமலா யோகம் உண்டா குருஜி?

  • @vijayaraj4090
    @vijayaraj4090 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி சார்

  • @haripriya5797
    @haripriya5797 7 หลายเดือนก่อน

    Nandri guruji..10il kanniyil neecham petra sukran irundaal, indha yogam kanakkil eduthu kolla koodatha ji? what percent

  • @dr.v.saratha8111
    @dr.v.saratha8111 ปีที่แล้ว

    அருமையோஅருமை

  • @venkateswara88
    @venkateswara88 8 หลายเดือนก่อน

    ஐயா சிம்ம லக்னம்.. 10ல் சுக்கிரன் ஆட்சி.. புதன்.. வளர்பிறை திரிதியை சந்திரன் உச்சம்.. லக்னாதிபதி உச்சம்.. குரு.. 4 கிரகங்கள் ஒரே வீட்டில் உள்ளது... எனக்கு அமலா யோகம் கிடைக்குமா..

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 ปีที่แล้ว

    Super prediction

  • @KrishNa-nq5pv
    @KrishNa-nq5pv ปีที่แล้ว

    Raasi ku 10th place meenam la sukran utcham kudavey bhuthan inaivu iruku also kanni la vakra guru-bhuthan parivarthanai iruku epo edhu work aguma?? Edharku andha dhesai vara venduma?? Thelivu paduthungal guru ji

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 ปีที่แล้ว +2

    Vanakkam guruji meena laknam 10th houseil guru (uthiraadam 1st paatham) sukran, raghu (pooraatam 3 rd paatham) ullathu. Ithil guru varkothamam . Intha yogam ullathaa guruji? Ethanai persent velai seiyum guruji? 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 10 หลายเดือนก่อน

    Thank you sir 🙏🙏✨✨

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 ปีที่แล้ว

    Nandri Guruji

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 ปีที่แล้ว

    Vanakkam guruji

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 அமலாயோக விளக்கம் அருமை 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼 பிறப்பு ஜாதகத்தில் மிதுனலக்னம் 10ல் சனி‌ 8ல்‌ குரு வக்ரம் பரிவர்த்தனை குருதசா இந்த யோகம் வேலை செய்யுமா?

  • @venkatesank4081
    @venkatesank4081 2 ปีที่แล้ว

    11 house Kethu+ 4 graha serkai video uploaded sir

  • @karuppasamias4665
    @karuppasamias4665 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @manickamsingaram5903
    @manickamsingaram5903 10 หลายเดือนก่อน

    Everything you elaborated is nice. However, one missing point is, if the good planet placed on the tenth is retrogated ? Your at least one word reply is requested please.

  • @sing12226
    @sing12226 2 ปีที่แล้ว

    Kada laganam. Suriyan sukiran in 10 th place. Risbha rasi. Please explain in this case gurunadha..

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 ปีที่แล้ว

    காலை வணக்கம் சார்

  • @vijayjm5862
    @vijayjm5862 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    லக்னாதிபதி நீச வர்கோத்தமம்...
    இதனை வலுவாக எடுத்து கொள்ளலாமா??

  • @leadtheway2845
    @leadtheway2845 2 ปีที่แล้ว

    Good morning

  • @mohandoss4879
    @mohandoss4879 2 ปีที่แล้ว

    Super sir🌈🌴

  • @santhoshkumarsan7054
    @santhoshkumarsan7054 2 ปีที่แล้ว

    Perfect sir

  • @shobanavenkat6749
    @shobanavenkat6749 2 ปีที่แล้ว

    Good morning guru ji

  • @tna7131
    @tna7131 2 ปีที่แล้ว +1

    ஐயா மேஷ லக்னம். 10 ல் சந்திரன் திருவோணம் 4 ம் பாதம். ராசிக்கு 10 ம் இடமான 7 ல் சுக்ரன் ( ஸ்வாதி 2 ம் பாதம்) குரு ( ஸ்வாதி 4 ம் பாதம்) ராகு ( விசாகம் 2 ம் பாதம்). அமலா யோகம் உண்டா ஐயா?

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 ปีที่แล้ว +1

      100%

    • @tna7131
      @tna7131 2 ปีที่แล้ว +1

      @@SriMahalakshmiJothidam Really Happiee sir💐💐💐💐

  • @anandaganesh8779
    @anandaganesh8779 2 ปีที่แล้ว

    Mithuna lagnam meenathil sukran uccham thulam rasi chitthirai star palan sir

  • @sathi111
    @sathi111 2 ปีที่แล้ว +1

    குருவே கும்பராசி ராசியதிபதி சனிபகவான் 5 இடம் மீனத்தில் விருச்சிக லக்னம் லக்னத்தில் குருபகவான் லக்னாதிபதி செவ்வாய்11 இடம் கண்ணியில் இந்த யோகம் எத்தனை சதவிகிதம் வேலை செய்யும் please reply 🙏

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 ปีที่แล้ว +1

      25%

    • @sathi111
      @sathi111 2 ปีที่แล้ว +1

      @@SriMahalakshmiJothidam மிக்க நன்றி குருவே 🙏

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 2 ปีที่แล้ว +1

    Sir kanni lagnam... Guru 23° punarpoosathilum + suryan 4° mrigasheershathilum, lagnathipathi bhudhan rishabathil rohini aana sukran+chandran 8lu iruppathal intha yogam evlo percentage vella seyyum sir...

  • @suresh_dps3062
    @suresh_dps3062 2 ปีที่แล้ว

    🙏வணக்கம் குரு ஜி 6 வாரமாக முயற்சிக்கிறேன் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா,ITதுறையில் சாதிக்க முடியுமா, government வேலை கிடைக்குமா நன்றி.

  • @Surya-z9h
    @Surya-z9h 2 ปีที่แล้ว

    Magara lagna thula raasi moon mercury kethu in 10 th house mercury in cumbost now sanidasha budhadasa starts 2029 kethu irukathunaale keduthal pannuviya rahu at 4 th house from magara lagna sani in 7 th house venus in 8 th house

  • @akilas7232
    @akilas7232 2 ปีที่แล้ว

    Sir dhanush lagnam 10 il sukran 11 il puthan neechabangam , intha yogam velai seiyuma?

  • @UP.Sasha16
    @UP.Sasha16 2 ปีที่แล้ว +1

    மிதுன ராசி ..ராசிக்கு 10 இல் மீனத்தில் சூரியன்,நீசம் பெற்ற புதன்,உச்சம் பெற்ற சுக்கிரன் சேர்ந்து உள்ளனர்...இந்த யோகம் வேலை செய்யுமா ஐயா?

  • @user-zv8co8gd3k
    @user-zv8co8gd3k 2 ปีที่แล้ว

    சார் மிதுன லக்கினத்திற்கு 10 இல் சனி குருவுடன் பரிவர்த்தனை ஆகி ஆட்சி மற்றும் மேஷ ராசிக்கு 10 இல் சுக்ரன் குரு செவ்வாய் உள்ளது நல்ல இருக்குமா சார்

  • @sanjayvlogs6745
    @sanjayvlogs6745 2 ปีที่แล้ว

    வணக்கம் சார்🙏🙏🙏🙏⭐

  • @rajaganesh8747
    @rajaganesh8747 ปีที่แล้ว

    துலாம் லக்ணம் கடகம் புதண் கண்ணியில் சந்திரன் பரிவர்த்தனை யோகம் வேலைசெய்யுமா ஐயா🙏

  • @leelasaigowrisankar1172
    @leelasaigowrisankar1172 2 ปีที่แล้ว

    Sukran in 10 th House for Thula Lagna .is it good..?

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 ปีที่แล้ว

    நன்றிங்க சகோ.... கும்பலக்கினம்... பத்தில் குரு சந்திரன்வளர்பிறை ....... இந்த யோகம் பலன் உண்டாங்க சகோ 💐💥

  • @srinathbrothers5942
    @srinathbrothers5942 2 ปีที่แล้ว

    ஐயாவணக்கம் சந்திரதசை ராகுபுத்தி, விருச்சிகராசி அனுசநட்சத் திரம் மேசலக்னம்,நின்றநட்சத்திரம்அசுபதி,நல்ல காலம்எப்போதுவரும்

  • @maheshwareng901
    @maheshwareng901 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @yogeshwaran2789
    @yogeshwaran2789 ปีที่แล้ว

    3/12/2000
    10.10 A.M
    கும்ப ராசி மகர லக்னம்

  • @TheSns122
    @TheSns122 2 ปีที่แล้ว

    ரிசபம் லக்கினம் கும்பராசி லக்கினத்திற்கு 10ல் சந்திரன்
    சந்திரன் 10 சுக்கிரன்

  • @malathimalathi910
    @malathimalathi910 2 ปีที่แล้ว

    ஐயா ரேவதி நச்சதிரம் மீனம் ராசி. நவாம்ஸத்தில் தனுசு வீட்டில் புதன் குரு இனைவு. அமலாயேகம் உண்டா ஐயா

  • @karthikeyan-hc1oh
    @karthikeyan-hc1oh 2 ปีที่แล้ว

    Guruji chandran Thepirai aga patham idathil simha lagnathirku utcham petru irundhal indha yoga velai seiyuma ila suthama velai seiyatha sollunga guruji

  • @thirubarathikthirubarathik5339
    @thirubarathikthirubarathik5339 2 ปีที่แล้ว

    10 il guru sani irunthal yogam irukkima. (Rasiyum laganamum same)

  • @shahulaliali1315
    @shahulaliali1315 2 ปีที่แล้ว

    Vanakkam guruji
    rishabha lagnam
    Sukran 10th place in sevvai nachathiram
    Budan 10th place in Raghu nachathiram.
    It's possible to AMALA YOGAM.

  • @NandhaKumar-nd6qk
    @NandhaKumar-nd6qk ปีที่แล้ว

    Mithuna laganam 10m edathil sukiran

  • @nirmalav9972
    @nirmalav9972 2 ปีที่แล้ว

    Vanakkam sir, எண் மகன் மகர லக்னம்,10இல் (துலாம்)குரு , லக்னாதிபதி சனி 7இல்(கடகம்) உள்ளது. இந்த நிலை எவ்வாறு இருக்கும்.

  • @adalarasuk7616
    @adalarasuk7616 2 ปีที่แล้ว

    Ayya🙏rasi kattathil giragangalai potu paln sollngal ayya🙏

  • @vinitharathinam6201
    @vinitharathinam6201 2 ปีที่แล้ว

    சார் மீனா லக்னம் குரு ஆட்சி வக்ரம் 10 வக்ர சனி சுக்கிரன் மற்றும் செவ்வாய் பார்வை உண்டு இந்த யோகம் கிடைக்குமா

  • @mathinniragini8036
    @mathinniragini8036 2 ปีที่แล้ว +2

    Sir, For Mithuna lagnam, is it good if Moon is placed in 10th house ( Meenam) and Jupiter is in second house (Kadagam)

  • @davekumar1053
    @davekumar1053 2 ปีที่แล้ว

    Kadaga lagnam/rasi...retrograde mercury at 10th house..considered as amalayogam since 3rd lord in kendra 10th house?

  • @hari0290
    @hari0290 2 ปีที่แล้ว

    10th House empty ah irunindha sir ? From rasi and lagnam 10th house empty sir

  • @Maharangoli
    @Maharangoli 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் .... தனுசு லக்னம்... தனுசு ராசி.... 10இல் ஆச்சி உச்சம் பெற்ற புதன் உடன் சுக்ரன் சூரியன் சனி இருக்கிறார்கள்... லக்னம் 5ல்(மேஷம்-கிருத்திகை).. ராசி ( லக்னத்தில்- பூராடம்) இது யோகமா ? ஐயா...

  • @kongutraders4387
    @kongutraders4387 2 ปีที่แล้ว

    Good evening sir
    Simma laknam, medhuna rasi, 10 th place (guru _rokini + kethu _keruthigai 4) good or bad sir

  • @kvenkateshvvmkvenkatesh784
    @kvenkateshvvmkvenkatesh784 2 ปีที่แล้ว

    meenalagnam 10 House Guru Amala yogamunda sir

  • @janakiraman7838
    @janakiraman7838 2 ปีที่แล้ว

    Magara lagnam sukran puthan serkkai 10il amala yogam sir

  • @hashwinanu7073
    @hashwinanu7073 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்,

  • @karshy7093
    @karshy7093 2 ปีที่แล้ว

    Sir, I'm thula Lagnam. Guru at 10th house and sukran at 10th house as well. I have Amala yogam. But waiting for what you said. Already 50+. whether will still get.

  • @sankariramesh5262
    @sankariramesh5262 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @kavithasenthil5193
    @kavithasenthil5193 2 ปีที่แล้ว

    My horoscope have 870 yogas

  • @vigneshm6414
    @vigneshm6414 2 ปีที่แล้ว

    ஐயா.கும்பராசி ராசிக்கு பத்தாம் இடத்தில் அதாவது விருச்சிகத்தில் 13 டிகிரியில் குரு. இந்த அமைப்பு உள்ளவர்கள் சுயதொழில் செய்யலமா

  • @vithya27
    @vithya27 2 ปีที่แล้ว

    Sir mithuna rasi mithuna laknam 10 il suriyan puthan intha yogam unda sir

  • @rameshb6635
    @rameshb6635 2 ปีที่แล้ว

    சார் கும்ப லக்னம் லக்னத்தில் குரு (வக்ரம்) , 4ல் சந்திரன் சந்திரனுக்கு 10ல் குரு உள்ளது... லக்னத்துக்கு 12ல் சனி ஆட்சி (வக்ரம்) .... ராசி அதிபதி 8ல் கன்னியில் புதன் சுக்கிரன் சேர்ந்துள்ளது... இந்த அமைப்பிற்கு அமலாயோகம் வேலை செய்யுமா சார்....

  • @beginnerssamayal8319
    @beginnerssamayal8319 2 ปีที่แล้ว

    Kanni lagnam guru 10 IL guruvudan maanthi

  • @uthamanuthaman3209
    @uthamanuthaman3209 2 ปีที่แล้ว

    ayya... guru7° neecam in magaram rasi include sevvai 24°uccam in magaram...
    tis combination guru mangala yogam or not... sani also in magaram too...plz explain ayya

  • @KumaSent
    @KumaSent 2 ปีที่แล้ว

    சிம்ம லக்னம் பத்தில் ரிஷபத்தில் சந்திரன் உச்சம்! தொழில் சிறப்பு என்று எடுத்துக் கொள்ள லாமா? அமலா யோகம் தானா?

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 2 ปีที่แล้ว

    Hii jii. I'm dhanur rasi in 10th place budha@hasta , mars@uttara 2nd pada and surya @ chithra. what's the percentage gurujii for this yoga?

  • @roson65838
    @roson65838 2 ปีที่แล้ว

    Sir thulam raasi (raasiku 10 il sukran raghu) and chandran parivarthanai with sukran ithu amalayogama guruji

  • @radhay2459
    @radhay2459 2 ปีที่แล้ว

    Hi sir

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 2 ปีที่แล้ว

    சார் வணக்கம் நான் கடக லக்னம் லக்னாதிபதி 10இல் பரணி 4ம் பாதத்திலும் உடன் கேது 3ம் பாதத்திலும் இருக்கிறார். இது அமலாயோகமா? வேலை செய்யுமா?நன்றி.

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 ปีที่แล้ว

    Kumba rasi nga sir raasil chandran,raagu,4 il guru,7il kethu,10 il sukran,11il sani, suriyan,puthan nga entha yogam ethanai sathaveetham velai seiunga 10il sukran samam endra nilail guru parpathal entha seyalpadumanga sir 🙏

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 2 ปีที่แล้ว

    Ayya my son 21.11.2003 6.20 am mannargudi ayya college padikka mudiuma ayya kavitha mannargudi

  • @shanmughamshanmugham6178
    @shanmughamshanmugham6178 2 ปีที่แล้ว

    பெரும்பாலன பத்தாம் இடத்தில்
    8 ஆம் இட கிரகத்தின் நட்சத்திரம்
    இருக்கும் இந்த நட்சத்திரத்தின் காலில் சுபர் நின்றால் அமலாயோகத்தின் நிலை என்ன ?

  • @srivishnu3642
    @srivishnu3642 2 ปีที่แล้ว

    சுய சாரம் என்றால் என்ன? இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் அய்யா ?? 🙏❤️

  • @kandeepan55555
    @kandeepan55555 2 ปีที่แล้ว

    Dhanusu lagnam 10th house in kanni 'guru' is there, mithunam rasi 10th place from it in meenam 'sukran' is there. Rasi athipathy bhuthan is joined with suryan and kethu in rishabam. Lagnathipathy is in kanni alone. What percentage will amalayogam work for me. Please reply aiyaa.

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd 2 ปีที่แล้ว

    Guruji🙏🙏 midhuna lagnam 10இல் சந்திரன்.. குரு சுக்ரன் கன்னி இல் இருந்து பார்த்தால்...இதர்கு கேந்திர அதிபதிய தோஷம் உண்டா

  • @KeshaBalakrishnan
    @KeshaBalakrishnan ปีที่แล้ว

    Vanakkam Sir. I have Taurus lagnam. I have Venus and mercury in lagnam, Chandran is in 4 th house. Is this Amala yoga Sir?

  • @informativeinthiyan3116
    @informativeinthiyan3116 2 ปีที่แล้ว

    02:40

  • @velmurugans8235
    @velmurugans8235 2 ปีที่แล้ว

    கும்ப லக்னம் . குரு, புதன் பத்தாம் வீட்டில் . சனி பதினேறாம் வீட்டில் ..அமல யோகமா சார்?

  • @yogesyoges6022
    @yogesyoges6022 2 ปีที่แล้ว

    Rasiku 10th house laknam

  • @meerakrishnan905
    @meerakrishnan905 2 ปีที่แล้ว

    Sir🙏, For my son Meena laknam but Guru (swathi 4th pada)in 8 th house, and Makara rasi for which Guru in 10th house will it be good🙏

  • @k.yazhini8326
    @k.yazhini8326 2 ปีที่แล้ว

    சிம்மம் லக்னத்திற்கு ரிசபம் 10ல் புதன்+செவ்வாய்+சூரியன் இந்த யோகம் உண்டா ஜயா

  • @muthuselvan8257
    @muthuselvan8257 2 ปีที่แล้ว

    09/10/1986 Cuddalore 11 pm name srividhyarubini Mithuna lagnam dhanusu rasi.when i will get government job teacher writing exam for long time 6 years,will i get child for adoption after divorce .