Entha alatulumillamal avar thelivaga solvathu thani sirappu. Great contended soul. Many astrologers boast too much of their power and that use to be irritating more.
Another real good topic guruji.. Please explain in your own way on twins horoscope that how will it gets different in their real life styles even having same nearby birth times.. Eager to watch and learn., 😊
எங்கள் ஜாதகம் 4 இருக்கு அண்ணா குடும்ப ஜாதகம் நாங்கள் பிரிந்து உள்ளோம் கணவர் மட்டும் எங்களிடம் பிரிந்து உள்ளார் நான் மகள் மற்றும் மகன் சேர்ந்து ஒற்றுமையுடன் இருக்கிறோம் அவர் மட்டும் எங்களிடம் பிரிந்து உள்ளார் உங்களிடம் ஜாதகம் கணித்து பின் சேர்ந்து வாழ வழிகள் இருக்க இல்லையா பலன் சொல்லுங்கள் அண்ணா
ஐயா எனக்கு விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம் , மிதுன லக்னம் . நடப்பு தசா ,9 இல் சுக்ர தசா,...6இல் செவ்வாய் சந்திரன் ...கடன் அதிகமாக உள்ளது .. தீர்வு சொல்லுங்கள்,😞😞😞😞🙏
@@Vidhya221 இந்த நேர படி சிம்ம லக்கினம். லக்கினத்தில் சந்திரன் அமர்ந்து, குரு பார்த்து லக்கினம் சுபத்துவமாக உள்ளது. லக்கின அதிபதியான சூரியன் உச்சமாகி புதன் சுக்கிரனை அஸ்தமனபடுத்தி சுபத்துவமாக உள்ளார் . எனவே ஒருபோதும் இந்த ஜாதகர் ஆட்டிசம் என்ற நிலையை அடைய வாய்ப்பு இல்லை. நடப்பு கேது தசா என்பதாலும் கேதுவிற்கு வீடு கொடுத்த செவ்வாய் , நட்சத்திர கால் கொடுத்த புதன் கேதுவிற்கு 6,8ல் இருப்பதால் உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் பிரச்சினைகள் இருக்கும்.6/23க்கு பிறகு கேது தசா குரு புத்தியில் இருந்து பிரச்சினைகள் படிபடியாக குறையும். சுக்கிர தசையில் முற்றிலுமாக விடுபட முடியும் கவலை வேண்டாம்.
Vanakam guruji, oru doubt rishaba lagnam 4 il Sukran 6 il suriyan parivarthanai ipothu Sukran ku thik palam kedaikuma illa aatchi balam mattuma.solunga guruji
ஐயா வணக்கம் நான் diploma EEE படித்து முடித்து விட்டேன் நல்ல வேலை கிடைக்குமா அது permanentஆக இருக்குமா ஐயா எதிர்காலம் எப்படி இருக்கும் 🙏 பிறந்த நேரம் 6.27pm பிறந்த இடம் செஞ்சி 7/9/2003
இரண்டு வருடங்களாக diploma படித்து முடிக்க இயலுமா என்ற கேள்வி தங்களுக்குள் இருந்திருக்கும். தங்களுக்கு நடப்பு தசா ராகு தசை இயல்பான நல்லபலனை தரும் தகுதியில் ராகு உள்ளார். அரசு வேலைக்கு அமைப்பு உள்ளது முயற்சிக்கவும். 3/24க்கு உள் அரசு வேலை கிடைக்கும்
வணக்கம் குருஜி 🙏 ஆறு எட்டான குரு, துலாம் லக்னத்திற்கு பன்னிரெண்டில் பகை வீட்டில் அமர்ந்த குருவுக்கும் ரிஷப லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் அமர்ந்த குருவிற்கும் நீங்கள் கூறுவது போல் திக் பல வலிமை இருக்குமா குருஜி?
அய்யா,வணக்கம்.இது போல் நிஷ் பலம் பற்றி கானொளி காண ஆவல்.
Entha alatulumillamal avar thelivaga solvathu thani sirappu. Great contended soul. Many astrologers boast too much of their power and that use to be irritating more.
மிக தெளிவான விளக்கம் சார்
தாங்கள் கூறுவது உண்மை
தங்கள் தகவல் மிகவும் சரியாக உள்ளது என் அனுபவம்
நன்றி குருநாதரே வாழ்க பல்லாணடு .அருமையான விளக்கம்.🙏🙏🙏
Another real good topic guruji.. Please explain in your own way on twins horoscope that how will it gets different in their real life styles even having same nearby birth times.. Eager to watch and learn., 😊
Neengal katradhai engaluku katru kudukum jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
Super aiyya; mikka mandri 🙏🏼
Tq a lot guruji 🙏ur teaching method r unique and different 👍👏informative 👏🙋😊
Vanakkam Guruve,
Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏
இதை முன்பே guess பண்ணி மனதை சமாதானம் செய்து கொண்டதுண்டு 😀
Thank you sir for the confirmation 🙏
Nice explanation sir......as always 👏🏻💐👌
Keep it up sir 👍🏻
Very informative 🙏
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
Ayya vanakkam Pradeep mannargudi
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 மூன்றாமிடம் சுபர் வீடாக இருந்து அங்கே பாவிகள் அமர்ந்தால் நன்மைகள் நடக்கும் குருவே 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Yes
Chandira athiyogam pathi sollunga
Vanakkam guru ji
Thank you🙏🙏
காலை வணக்கம் குருஜி🙏
Very nice Sir super 👌
நான் கேட்ட வீடியோ... நன்றி 🙏
நன்றிகள் ஜீ 🙏
Vanakkam ayya nalla oru pathivu nanri😊
Thanks thambi very well explained frm Penang Malaysia 🇲🇾
அஷ்டவர்க்க கணிதம் பற்றி ஒரு காணொள் போடுங்கள் ஐயா..💅
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
Vanakkam sir. Suriyan 1il.keduvvai thandi 4degree il ullar .ippadi irundalum suriyan strong irukkatanga sir. Ungal speech arumai sir .unga speech enakku pidikkum sir.❤
வணக்கம் குருஜீ
காலை வணக்கம் சார் புணர்பூ பற்றி ஆழ்ந்த விளக்கம் கொடுங்கள் ஐயா நன்றி
நன்றி ஐயா..
விருச்சிகத்தில் கிரகங்கள் நின்று தசை நடக்கும் பொழுது நன்மை உண்டா ப்ளீஸ் கூறவும்
Arumai iya
Kadaka laganam chandrean kethu enivu
Chitri 3patham enivu varkathama chandrean valmai adthu vetara
சிறந்த பதிவு
🙏வாழ்க வளமுடன் 🙏
நன்றி
பாதம் மற்றும் டிகிரி உள்ள வித்தியாசங்கள் கூறுங்கள்
guruji chandranuku(raasiku) 10 il suriyan sevvai irnthalum thik palam endru eduthu kolalama
Very good explanation congratulations sir
Magara lagnam 9il sevvai sirappa anna?
Wel,comesir🙏✨
Good morning sir 🙏
Thanks Guruji 🙏
Amazing sir👺🙏🙏🙏
Good topic
Sir. If Dik palam vakram and parivartanai..then
Appu vannakam
Good sir 👌
Vanakkam guruji.Sani ,Sevvai pondra grahangal aatchi utcham petru thigbalam peralaama.Lagnathipathi mattrum rasi athipathi thigpalam pattriya kaanoli podavum guruji.
எங்கள் ஜாதகம் 4 இருக்கு அண்ணா குடும்ப ஜாதகம் நாங்கள் பிரிந்து உள்ளோம் கணவர் மட்டும் எங்களிடம் பிரிந்து உள்ளார் நான் மகள் மற்றும் மகன் சேர்ந்து ஒற்றுமையுடன் இருக்கிறோம் அவர் மட்டும் எங்களிடம் பிரிந்து உள்ளார் உங்களிடம் ஜாதகம் கணித்து பின் சேர்ந்து வாழ வழிகள் இருக்க இல்லையா பலன் சொல்லுங்கள் அண்ணா
Very good, explanation, thankyou sir 🙏✨
🌟🌟
In my 1st house guru/ Kumba logam 12th house suni ketu buddan at present budda dasa but i am living am ordinary life why reply pl
சூப்பர்
ஐயா என்னுடைய மகள்களுக்கு உங்களிடம் ஜாதகம் பார்க்க விரும்புகிறேன். உங்களிடம் எப்படி அப்பாயிண்ட்மெண்ட் வாங்குவது ஐயா.
Good evening sir...viruchiga lagnam..chevoi in kadagam..in 9th house...kadagam thil..neecha chevoi ki valu irukumaa..sir..reply please sir 🙏
Little bit
Your speech very great and true sir 🙏🙏🙏
ஐயா எனக்கு விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம் , மிதுன லக்னம் . நடப்பு தசா ,9 இல் சுக்ர தசா,...6இல் செவ்வாய் சந்திரன் ...கடன் அதிகமாக உள்ளது .. தீர்வு சொல்லுங்கள்,😞😞😞😞🙏
ஐயா வணக்கம் வெங்கட்
🙏🙏🙏
Mesha lagnam - suriyan in 11 th house kumbam at 1degree (just left digbalam)
❤❤❤❤
Sir please put video about atisum jadhagam guruji.. 🙏🏻🙏🏻🙏🏻
22.4.2021, 2.32 pm, Theni, இந்த குழந்தை ஆட்டிசமா குருஜி.plzzzz சொல்லுங்க 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭
மன்னிக்கவும் இந்த ஜாதகம் நேரத்தை சரி பார்க்கவும்.
@@padmakumar4924 time correct sir.. 2.32 afternoon, Thursday, 22.4.2021,theni
@@Vidhya221 இந்த நேர படி சிம்ம லக்கினம்.
லக்கினத்தில் சந்திரன் அமர்ந்து, குரு பார்த்து லக்கினம் சுபத்துவமாக உள்ளது.
லக்கின அதிபதியான சூரியன் உச்சமாகி புதன் சுக்கிரனை அஸ்தமனபடுத்தி சுபத்துவமாக உள்ளார் .
எனவே ஒருபோதும் இந்த ஜாதகர் ஆட்டிசம் என்ற நிலையை அடைய வாய்ப்பு இல்லை.
நடப்பு கேது தசா என்பதாலும் கேதுவிற்கு வீடு கொடுத்த செவ்வாய் , நட்சத்திர கால் கொடுத்த புதன் கேதுவிற்கு 6,8ல் இருப்பதால் உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் பிரச்சினைகள் இருக்கும்.6/23க்கு பிறகு கேது தசா குரு புத்தியில் இருந்து பிரச்சினைகள் படிபடியாக குறையும். சுக்கிர தசையில் முற்றிலுமாக விடுபட முடியும் கவலை வேண்டாம்.
சம் உச்சம் நன்மையா தீமையா ப்ளீஸ் சொல்லவும்
Good
வணக்கம் சார் கடக லக்னத்திற்கு பத்தாம் வீடான செவ்வாயின் வீட்டில் சூரியன் உச்சம் மற்றும் திக்பலம் சூரிய தசை எப்படி இருக்கும் சார்
Good
🙏🙏🙏🙏🙏
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Vanakam guruji, oru doubt rishaba lagnam 4 il Sukran 6 il suriyan parivarthanai ipothu Sukran ku thik palam kedaikuma illa aatchi balam mattuma.solunga guruji
Aatchi
ஐயா ஒரு சந்தேகம் ஒரு கிரகம் திக் பலம் பெற்று கூடவே பரிவர்த்தனை பெற்றால் அதன் பலம் கூடுமா அல்லது பலம் குறையுமா இது பற்றி சொல்லுங்கள்
Ingress
வணக்கம் குருஜி.கடக ராசி மேஷ லக்னம் 4ல்தே.சந்திரன் திக்பலமா? சனியுடன் சேர்வதால் புணர்பூ தோசம் வேலை செய்யுமா?
Both work
@@AstroSriramJI thank you guruji
ஐயா ,சந்திரனுக்கு 4,7,10யில் இருந்தால் திக்பலம் உண்டா கூறுங்கள் ஐயா.
Kendra palam
Sir, is it possible if triple parivarthana. Like Venus in leo, sun in Virgo and Mercury in Libra. Is it parivarthana
No
🙏🙏🙏💐💐
ஒரு கிரகம் உச்சம் அடைந்தால் அதற்கு நேர் எதிரே நீச்சமடையும் அதே நிலை போல திக் பலம் அடையும் இடத்தை பொறுத்து நேர் எதிரே வலிமை குறைந்த நிலை உண்டா ஐயா 😊🙏😍
Yes
நிஷ் பலம் ஆகும்.
ஐயா வணக்கம், வாழ்த்துக்கள். திக் பலத்திற்கு அருகில் இருக்கும் சனி வக்ரமாயிருந்து தசா நடக்கும் போது பலனை எப்படி கணிப்பது ஐயா...
Not bad
@@AstroSriramJI நன்றி ஐயா..
வணக்கம் குருஜி ராகு சாரம் பெற்ற தேய்பிறை சந்திரன்..எந்த அளவு திக் பலத்துடன் இருப்பார்??
Full
@@AstroSriramJI நன்றி 🙏
ஐயா கிரகங்கள் ஷ்தான பலத்தை நெருங்கும் போது/ விலகும் போது எத்தனை டிகிரிக்குள் இருந்தால் அந்த பலத்தை பெறுவார்கள்?
5 degree
Sir, can dhikbalam be considered from Rasi also? If chevvai is placed in 10th house from Moon, can it be considered as dhikbalam?
50% yes
@@AstroSriramJI Thank U so much for ur reply Sir 🙏
விருச்சிக லக்னம். 10 & 11 அதிபதிகள் பரிவர்த்தனை. இப்ப, சூரியன் ஆட்சி+ உச்சம் & திக்பலமா அய்யா? நன்றி 🙏🙏🙏
All
@@AstroSriramJI நன்றி அய்யா 🙏🙏🙏
ஐயா வணக்கம் நான் diploma EEE படித்து முடித்து விட்டேன் நல்ல வேலை கிடைக்குமா அது permanentஆக இருக்குமா ஐயா எதிர்காலம் எப்படி இருக்கும் 🙏 பிறந்த நேரம் 6.27pm பிறந்த இடம் செஞ்சி 7/9/2003
இரண்டு வருடங்களாக diploma படித்து முடிக்க இயலுமா என்ற கேள்வி தங்களுக்குள் இருந்திருக்கும்.
தங்களுக்கு நடப்பு தசா ராகு தசை இயல்பான நல்லபலனை தரும் தகுதியில் ராகு உள்ளார்.
அரசு வேலைக்கு அமைப்பு உள்ளது முயற்சிக்கவும்.
3/24க்கு உள் அரசு வேலை கிடைக்கும்
@@padmakumar4924 ஆமாம் ஐயா நன் exam க்கு அவ்வளவாக படிக்க மாட்டேன் ஆனால் pass ஆகிட்டேன் 🙏🙏 நன்றி ஐயா எதிர்காலம் நன்றாக இருக்குமா
லக்னாதிபதி திக்பலம் பெற்றால் அது என்ன பலன் ஐயா
நன்மை
வணக்கம் குருஜி 🙏 ஆறு எட்டான குரு, துலாம் லக்னத்திற்கு பன்னிரெண்டில் பகை வீட்டில் அமர்ந்த குருவுக்கும் ரிஷப லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் அமர்ந்த குருவிற்கும் நீங்கள் கூறுவது போல் திக் பல வலிமை இருக்குமா குருஜி?
Yes
10ம் மிடத்தில் செவ்வாய் மேசத்தில் ஆட்சி பெற்று + ராகுவுடன் இருந்தால் இதன் பலன் எப்படி குருவே...🙏
Good
Sevvai keduvaar raahu kooda irrukara naala, ethana degree wise nu poruthu
Sir திக் பலம் பெற்ற கிரகம் அஸ்தங்கம் ஆனால் திக்பல வலிமை இருக்குமா?
No
நான் மிதுன லக்னம் லக்னத்தில் குரு (புனர்பூசம்) அப்போ குரு திக்பலம் என்று கருத வேண்டுமா குருவே கடகத்தில் உச்சம் அடையும் காரணத்தினால்
Yes
Lagnam erruntha guru dik balam for all lagnam
ஐயா, தனுசு லக்கினத்திற்கு புதன் 4ம் இடத்தில் ( மீனத்தில்) திக்பலமா? தயவு செய்து பதில் கூறவும் 🙏
No
நன்றி ஐயா
Nandri
Nice sir 🎉
Thank you sir 🙏🙏🙏💐
🎉❤
🙏🙏🙏
நன்றி சார்
நன்றி ஐயா
Sir, thankyou🙏🙏
Thank you sir
🙏
🙏