நான் மரணிக்கும் வரையில் குரு வீட்டில் உள்ள, குரு பார்வை பெற்ற கிரகங்களும் குரு பகவானுமே தசை நடத்துவார்கள்...நேர்மையானவர்கள் என்பதாலேயே ஒரு இடத்தில் இருந்து ஒதுக்கப்படுவது துரதிஷ்டம் என்றாலும் ஒழுக்கத்தினால் ஒரு தனி மனிதனின் மனதில் எழும் நிம்மதிக்கு எதுவம் ஈடாகாது..❤
வாழ்த்துக்கள் saisaiyini.... ............,..,..........ஒதுக்கப்பட்டாலும் ஓரங்கட்டப்பட்டாலும் வாழ்க்கையை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.... இது ராகு ஆதிக்கம் செலுத்தும் கலியுகம் என்பதால் குருவின் நேர்மை கணக்கில் வராதென்பதிலும் சூரியன் சிதைக்கப்படுவதிலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை!!!
உண்மை.. எனக்கு குரு லக்கினத்தில் லக்கின அதிபதி (துலாம்)உடன் இணைந்து உள்ளார், அரசு பணியில் தான் உள்ளேன், . நிறைய சந்தர்ப்பங்கள் இருந்தும் நான் சிறு பிழை கூட செய்ய மாட்டேன், உயர் அதிகாரியின் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கிறேன்..
கும்ப லக்னம் மிதுன ராசி திருவாதிரை 3ம் பாதம் சந்திரன் 5ம் இடத்தில் புதன் தசை புதன் புத்தி புதன் சுக்கிரன் மகர வீட்டில் இணைவு குரு 9ல் சனி 8ல் தொழில் இல்லை எப்படி இருக்கும் அய்யா
ஐயா, எனக்கு இன்னும் 4 வருடத்தில் (2028 ) குரு திசை ஆரம்பம் . கன்னி லக்கினம் , தனுசில் குரு, சனி , சதுர்த்தசி திதி இதனால் கன்னி ராசி திதி சூனியமாகிவிட்டது. எனக்கு ஹம்ச யோகம் வேலை செய்யுமா ?
வணக்கம் அய்யா, நான் மீன லக்கினம், குரு 10இல், அதை சனி +கேது லக்கினத்தில் இருந்து 10 ஆம் பார்வையாக பார்க்கிறது, நான் அனுஷம் நட்சத்திரம், எனக்கு குரு திசையே வராது, நீங்கள் கூறிய எந்த பலனும் எனக்கு கிடைக்க வில்லையே, அது எப்படி?
Guruji , மிதுன லகனத்திற்கு 10 th ( meenam )house குரு -10 degree, suyan -11 degree , rahu -21 degree எப்படி பலன் கிடைக்கும் Pls குருஜி நடப்பு குரு திசை எப்படி பலன் தரும்.
கேந்திராதிபதி தோஷம் என்றால் என்ன அது என்ன செய்யும் மீனத்தில் குரு வக்கிரம் பெற்று உள்ளது குரு தசை நடக்கிறது அதிகமான மன உளைச்சலோடு இருக்கிறேன் தனுசு ராசி தனுசு லக்கனம் ரேவதி நட்சத்திரத்தில் உள்ளது குரு எனக்கு அம்ச யோகம் உள்ளதா
கன்னி லக்கினம் குரு 4ல் ஆட்சி பெற்று வக்கிரம் ஆகிவிட்டது மற்றும் சனி 7 ஆம் இடத்தில் இருந்து 10ஆம் பார்வை ஐயா, 50 வயதில் குரு திசை வருது ஹம்ச யோகம் 100% வேலை செய்யுமா ஐயா?
வணக்கம் ஐயா 🙏. நான் மகர லக்னம், கடகத்தில் குரு + கேது. தற்போது 2ல் இருந்து சுக்ர தசா - புதன் புக்தி. 34 வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. சுக்ர தசா என்பதால் குருவால் முழுமையாக செயல்பட முடியவில்லையா?
காலை நல் வணக்கங்கள் குருஜி எனக்கு விருச்சிகம் லக்கினம், துலாம் ராசி. துலாத்தில் சந்திரனுடன் சந்திர கேந்திரத்தில் குரு பகவான். ஸ்த்ர ராசியில் திக்பலம் பெற்ற குரு பகவான். இதன்படி வாழ்வின் பிற்பகுதியில் இந்த அம்சயோகம் கிடைக்குமா குருஜி
நான் மரணிக்கும் வரையில் குரு வீட்டில் உள்ள, குரு பார்வை பெற்ற கிரகங்களும் குரு பகவானுமே தசை நடத்துவார்கள்...நேர்மையானவர்கள் என்பதாலேயே ஒரு இடத்தில் இருந்து ஒதுக்கப்படுவது துரதிஷ்டம் என்றாலும் ஒழுக்கத்தினால் ஒரு தனி மனிதனின் மனதில் எழும் நிம்மதிக்கு எதுவம் ஈடாகாது..❤
வாழ்த்துக்கள் saisaiyini.... ............,..,..........ஒதுக்கப்பட்டாலும் ஓரங்கட்டப்பட்டாலும் வாழ்க்கையை எதிர்கொள்ளத்தான் வேண்டும்....
இது ராகு ஆதிக்கம் செலுத்தும் கலியுகம் என்பதால் குருவின் நேர்மை கணக்கில் வராதென்பதிலும் சூரியன் சிதைக்கப்படுவதிலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை!!!
@@parimaladevi7950 🙏🙏🙏🙏
True!!
உண்மை எனக்கும் தான் அப்படியே பொருந்துகிறது
@@saisaiyini1805 ஊர்ரார் ஒதுக்கி வைத்த ஓவியம், என்ன பொருத்தவரை காவியம்!!
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
அய்யா வணக்கம் 💚❤💛💜
குருவின் குருவின் சரணம் சரணம் குருவின் திருவடியே சரணம் சரணம்
ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க ஸுவாஹ
💜💛❤💚💜💛❤💚💜💛❤💚💜💛❤💚
எந்த கருத்தையும் அணைத்து லக்கினங்களுக்கும் விளக்கி கூறுவது உங்கள் தனி சிறப்பு
உண்மை.. எனக்கு குரு லக்கினத்தில் லக்கின அதிபதி (துலாம்)உடன் இணைந்து உள்ளார், அரசு பணியில் தான் உள்ளேன், . நிறைய சந்தர்ப்பங்கள் இருந்தும் நான் சிறு பிழை கூட செய்ய மாட்டேன், உயர் அதிகாரியின் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கிறேன்..
இனிய காலை வணக்கம் குருஜி🙏
Tq a lot guruji 🙏twist may twist guruji 👍😅precious explanation and valuable video 👏👏👍🙏😊
ஜோதிட சக்கரவர்த்தியே வணக்கம் 🙏
Tq sir....Am kadaga laknam kadagathil kuru uncham..😊
இதே போல் ....Sukran உபய வீட்டில் இருந்த படி ஒரு வீடியோ போடுங்க ஜி...
Thanushu laknam . guru lakanathil vakram . 4 eil sani . 6 el sevai . 7 el suryan puthan sukran .. Sani 10 parvai lakanathil .. Suryan puthan sukran 7 parvai lakanathil ....
Thelivana jodhidar guru ji neenga 🙏🙏🙏
இனிய காலை வணக்கம் ஐயா.
Thanks bro thula lagnam guru utcham romba payama irukkum. Ippo ok. Guru thisai varudhu paiyanuku...........
காலை வணக்கம் குருவே 🙏🙏
Vanakkam Guruji ungalai pol oru jothidar ithuvaraikum Parkka villai
விவசாயம், ஆடு , மாடு வளர்ப்பு , தண்ணீர் யோகம் பற்றி விளக்கம் தாருங்கள் குருவே .🙏... 😊
Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️🤝
Midhuna laknam 7 IL Guru+Sevvai+Budhan +sukran ulladhu eppadi irukum Iyyaa
வணக்கம் குருஜி 🙏
ENAKKU HAMSA YOGAM IRUKKU AANAL ASTHANGAM.... ASTHANGAM AANAVARGALUKKU RAHU DASAIYIL MATTUME PALAN THARUKIRATHU....
Thanks for ur positive thought
காலை வணக்கம் குருஜி..
Mesha lagnam guru in 4th house , but seen by saturn from 2 nd house & guru vakram
Kanni lagnam guru in lagnam budhan at 4th place Parivarthai
விருச்சிக லக்னம் 2இல் குரு
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
Guruji 🙏 please put a video on 7th place being moon sign directly from the ascendant.
ஐயா குழந்தையை த த்து கொடுப்பது பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
வணக்கம் குருஜி
மிக மிக நல்ல பதிவு நன்றி சார்🙏🙏🙏🙏🙏
Good morning sir 🙏 excellent
சிறப்பு 🎉🎉🎉
Your intelligent guru ji
சூப்பர்ங்க👌👌👌👌 குருஜி சர லக்னத்தில்(துலாம்)குரு இருந்தால் அம்ச யோகம் பொருந்துமாங்க குருஜி🙏🙏🙏 குருவுக்கு கேந்திரத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் உச்சம்
Gurujii Namaste, Kanni Laknam, Guru in Second place, how is it ji, Thank you🙏
வணக்கம் அண்ணா ❤❤❤
தெளிவான விளக்கம்
வணக்கம் குருவே ❤😊
நன்றி குருவே 🎉❤🙏🏻
Welcome sir 🙏🙏
Vanakkam guruji
Vanakkam anna good morning manickaraja
ஐயா கன்னி லக்கினம் துலாம் ராசி 11 ல்கடகத்தில் வக்கிர குரு சனி யின் 3ம் பார்வை குரு புதன் சாரம் பலன் கூறுங்கள் ஐயா
Good morning sir, good information sir, thank you sir
குரு ஜி வணக்கம் குரு ஜி
❤❤❤வணக்கம் குருவே❤❤❤
Good morning sir
தேய்பிறை சந்திரன் அருள் அணியா? பொருள் அணியா?
Nandri Guruji
Ayya vanakkam pradeep mannargudi
நன்றி சார்🙏🙏🙏🙏🙏🙏🙏🍀
கன்னி லக்கனம் தனுஸஸில் குரு வக்ரம் எப்படி ஐயா
Good morning bro
🙏🙏🙏
Vanakkam guruji ...mithuna lagnam...Buthanudan 7il aatchi petra guru kethu saaram petrathai paava kol thodarbu endru eduthu kollalaamaa?🙏🙏🙏
Meena laknam thanusil guru mithunathil செவ்வாய்7m parvai hamsayogam illatha ayya
தனுஷ் லக்னம்மூலம் குரு பூராடம்
11துலா சனி விசாகம் வக்ரம் உச்சம் கம்ச யோகம் எப்படி இருக்கும் செயல்படும்
கன்னி லக்கினதில் சனி குரு வக்ரம் அம்சயோகம் உண்டா அண்ணா?
Sir, thankyou🙏🙏👌👌
Sir,ரிஷப லக்கினம் 2ல் குரு(வக்கிரம் ) 8ல் புதன்(தனுசு ராசி ) பரிவர்த்தனை பெற்றவை .எதாவது யோகம் உண்டா ?
sir,மிதுன லக்கினம் 2ல் (குரு(உச்சம் ) சந்திரன்(ஆட்சி ) யோகம் உண்டா
கும்ப லக்னம் மிதுன ராசி திருவாதிரை 3ம் பாதம் சந்திரன் 5ம் இடத்தில் புதன் தசை புதன் புத்தி புதன் சுக்கிரன் மகர வீட்டில் இணைவு குரு 9ல் சனி 8ல் தொழில் இல்லை எப்படி இருக்கும் அய்யா
ஐயா, எனக்கு இன்னும் 4 வருடத்தில் (2028 ) குரு திசை ஆரம்பம் . கன்னி லக்கினம் , தனுசில் குரு, சனி , சதுர்த்தசி திதி இதனால் கன்னி ராசி திதி சூனியமாகிவிட்டது. எனக்கு ஹம்ச யோகம் வேலை செய்யுமா ?
வணக்கம் குருஜி வக்ரம் கிரகங்கள் சூரியனை பார்க்கும் போது என்ன பலன் என்று கூறுங்கள்
மீனத்திற்கு 4ல் புதனின் வீட்டில் குரு பலன் இருக்குமா?
Mesalagnam Dhanurasi 5 guru sukiran ipo yogam unda .enai matravar nambalama gurudeva🙏🙏
Yes
@@SriMahalakshmiJothidam nandri guru Deva🙏
உங்களிடம் பேசுவது வாழ்நாள் பாக்கியம் sir
Tholam laknam laknathil kethu 5l guru+pudhan nallatha guruji?
Ok
Thank you guruji
Sir dhanushu laknam 4il guru .10il sani 2il pudhan parivarthanai sani paarvai unda pudhan paarvai unda sir palan epdi irukum sir
Avaroda appointment vangunga first parvai velai seyyuthaaa nu pathudalam h ha haa
Sir, good morning, Meena lagnam, guru sevaai serkai, 4th house. Eppadi irukkum sir?
Good
@@SriMahalakshmiJothidam Thanks sir
Good morning sir
Why so many days no video??
வணக்கம் அய்யா, நான் மீன லக்கினம், குரு 10இல், அதை சனி +கேது லக்கினத்தில் இருந்து 10 ஆம் பார்வையாக பார்க்கிறது, நான் அனுஷம் நட்சத்திரம், எனக்கு குரு திசையே வராது, நீங்கள் கூறிய எந்த பலனும் எனக்கு கிடைக்க வில்லையே, அது எப்படி?
Guruji ,
மிதுன லகனத்திற்கு 10 th ( meenam )house குரு -10 degree, suyan -11 degree , rahu -21 degree
எப்படி பலன் கிடைக்கும்
Pls குருஜி
நடப்பு குரு திசை எப்படி பலன் தரும்.
Ok
ஐயா மிதுன லக்னம் குரு மீனதத்தில் வக்ரம் பெற்று கடகதத்தில் வக்ரம் பெற்ற சனியை பார்த்தால் ஆயள் எப்படி இருக்கும் ஐயா 🙏🙏
Good
குருவே ராசிக்கும் இந்த யோகத்தை எடுத்துக்கொள்ளலாமா? ✨
Little
@@SriMahalakshmiJothidam நன்றி குருவே✨
👌🙏
❤❤❤❤❤❤❤❤❤❤
வணக்கம் குருஜி🙏🙏🙏 குரு ஆட்சி பெற்று குரு தசை 2 வயதிலேயே முடிந்துவிட்ட நிலையில் வாழ்நாளில் ஹம்ச யோக பலன்கள் கிடைக்கப் பெறுமா குருஜி
Possible
குருவே இதே போல் பத்ரயோகம் பற்றி கூறுங்கள்✨
❤🎉
கேந்திராதிபதி தோஷம் என்றால் என்ன அது என்ன செய்யும் மீனத்தில் குரு வக்கிரம் பெற்று உள்ளது குரு தசை நடக்கிறது அதிகமான மன உளைச்சலோடு இருக்கிறேன் தனுசு ராசி தனுசு லக்கனம் ரேவதி நட்சத்திரத்தில் உள்ளது குரு எனக்கு அம்ச யோகம் உள்ளதா
இது பற்றிய காணொளிகள் ஏற்கெனவே போட்டிருக்கிறார்.. தேடி பாருங்கள்.
கன்னி லக்னம் குரு 4ல் ஆச்சி சனி 7ல் அமர்ந்து பர்கிரார்
கன்னி லக்கினம் குரு 4ல் ஆட்சி பெற்று வக்கிரம் ஆகிவிட்டது மற்றும் சனி 7 ஆம் இடத்தில் இருந்து 10ஆம் பார்வை ஐயா, 50 வயதில் குரு திசை வருது ஹம்ச யோகம் 100% வேலை செய்யுமா ஐயா?
Yes
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா
Ettukudaiyvanukku ettil guru irukkakudathu
மிதுன லக்னம் தனுசு வில் குரு ஆட்சி வக்கிரம் நல்லதா sir குரு தசை நன்றாக இருக்குமா
50.50
குருஜி இந்த யோகம் துலாம் லக்னத்திற்கு 10இல் குரு + கேது சேர்ந்து இருந்தால் வேலை செய்யுமா?
Yes
12ஆம இடத்தில் கேதுவுடன் இருப்பது ஹம் யோகத்தில் சேர்ந்ததா? ஐயா?
Yes
மகர லக்னம் குரு உச்ச வக்ரம் யோக பக்கமா.2 ல் சூரியன்.
சார் மீன லக்னம்,மீன ராசி.குரு பகவான் தனுசில் ஆட்சி +வர்க்கோத்தமம்.குருதிசை வராது.ஹம்சயோகம் பலன்தருமா ஐயா?
Good
@@SriMahalakshmiJothidamமனமார்ந்த நன்றிகள் ஐயா
✋✋✋✋சார் தனுசு ராசி தனுசு லக்னம் விருச்சிக ராசி விருச்சிக லக்னம் மகர ராசி மகர லக்கனம் மேஷ ராசி மேஷ லக்னம் ரிஷப ராசி ரிஷப லக்னம் இப்படி ராசியும் லக்னமும் ஒருசேர இருப்பவர்களை பற்றி போடுங்கள்
🙏🌸🙏🌸🙏
Simple please
👨👩👧💞👌
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
🎉 🎉🎉🎉🙏🙏🙏🌹👍
மீனத்தில் குரு 8ல் ஆனால் வக்கிரத்தில் இது என்ன மாதிரி பலன்..
வி௫ச்சிக லக்னம், குரு லக்னத்திற்க்கு 5ல் ஆட்சி பெற்று லக்னத்தை பார்க்கிறார். ஆனாலும் குரு தசை வந்தால் மட்டுமே நற்பலன்களை தருவாரா ஐயா?
50.50
@@SriMahalakshmiJothidam thank u sir
வணக்கம் ஐயா 🙏. நான் மகர லக்னம், கடகத்தில் குரு + கேது. தற்போது 2ல் இருந்து சுக்ர தசா - புதன் புக்தி. 34 வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. சுக்ர தசா என்பதால் குருவால் முழுமையாக செயல்பட முடியவில்லையா?
Yes
காலை நல் வணக்கங்கள் குருஜி
எனக்கு விருச்சிகம் லக்கினம், துலாம் ராசி. துலாத்தில் சந்திரனுடன் சந்திர கேந்திரத்தில் குரு பகவான். ஸ்த்ர ராசியில் திக்பலம் பெற்ற குரு பகவான். இதன்படி வாழ்வின் பிற்பகுதியில் இந்த அம்சயோகம் கிடைக்குமா குருஜி
Yes
Sir mithuna lagnathirku lagnathil sevvai.. 4 am idathil guru pournami chandiran.. sukiran utcha parvai iruku..
3 subhargal valimai periyatha oru pavi sevvai valimai periyatha.. please sollunga.. kenthrathi bathiya thosam eppadi velai seium..
50.50
@@SriMahalakshmiJothidam thanks for the reply sir.. awaiting for this response