ராகு திசையின் ரகசியங்கள் | CR astro dgl

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 109

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 2 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா, இலங்கையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நான் தற்போது பிரான்சில் இருந்து ஜோதிட ஆசானான திரு சின்னராஜ் அவர்களின் சகல ஜோதிட விளக்கங்களை யூரீயூப் மூலம் கற்று நிறைய ஜோதிட விதிகளையும், விதி விலக்குகளையும் மிகவும் தெளிவாக கற்று தந்த உங்களுக்கு என் சிரம் தாழ்த்தி நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க!வளர்க உங்கள் சேவை எல்லோருக்கும் 🙏

  • @thiripurasundari1061
    @thiripurasundari1061 2 ปีที่แล้ว +6

    ஐயா உங்கள் ஆராய்ச்சி ரொம்ப பெரிய அளவிலான ஆராய்ச்சி. ஐயா உங்களுக்கு எல்லா கிரகமும் உச்ச மாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் சேவை எங்களுக்கு மிகவும் தேவை. மிக்க நன்றி ஐயா.

  • @Home-ew7dx
    @Home-ew7dx 2 ปีที่แล้ว +2

    Mind blowing information about Raagu and Kedhu. You are a very great teacher for astrology lovers.
    Thanks a lot to Almighty ❤️❤️😊🙏🙏

  • @baskarjayaraman5385
    @baskarjayaraman5385 2 ปีที่แล้ว +2

    Mine will be great example for Workshop.. 5Planets Retro & ongoing Rahu Dasa

  • @mahesvarigunasekaran1790
    @mahesvarigunasekaran1790 2 ปีที่แล้ว +3

    ஐயா தான் இந்த வகுப்பில் கலந்து கொண்டது இறைவன் கொடுத்த பாக்கியம் சார்.
    உங்களின் அனைத்து வீடியோக்களும் சிறப்பு சார்

    • @bairaviv1309
      @bairaviv1309 ปีที่แล้ว

      Madam,
      How to join the membership?
      Please reply..
      I have seen his website also but not find any...

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 2 ปีที่แล้ว +2

    Sir nice meeting sir. Pls pin the horoscope in the screenwhile analysis so that we can easily follow your tips. And formula. Thank you sir.

  • @vishnuprabhaviswanathan546
    @vishnuprabhaviswanathan546 2 ปีที่แล้ว +1

    This is true. I have this combination and m going through rahu dasa. My rahu is sitting in Scorpio and rahu in Saturn's nakshatra. Saturn is vakram and aspects rahu through 10th aspect. My 8 years of love is approved by my parents in rahu dasa. I think my rahu is good.

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 2 ปีที่แล้ว +3

    ஐயா.சின்னராஜ். இ வர....பரபஞ்சம்...நமக்கு.கொடுத்த....மாமேதை...நான்ஜோதிடம்...கற்றுக்கொண்ட. இ டம்.வேறு....சாரி.படித்த. இ டம். இ டம்....ஆனால்......அனுபவித்து.ரசித்து.i.மானசீகமாக.நான்.குருவாகவும்.என்.குடும்பத்தில்...இருவருமாக...தினமும்...ஒரு.மணிநேரம்...அவர்.வீடியோ.....பார்த்தால்தான்..எனக்கு.நான்.ஒரு.ஜோதிடம்.என்பதை.பெருமையுடன்.பேசி.வருகிறேன்.....நன்றி.ஐயா

  • @nkausalya851
    @nkausalya851 2 ปีที่แล้ว +1

    Thank you for the guideline rules for predicting rahu and kethu

  • @kuttamkulangararaveendran7678
    @kuttamkulangararaveendran7678 2 ปีที่แล้ว

    Arumai sir. Your. Way of talking is also very beautiful.iam following your vedios every time.For my daughter's next dasa is guru dasa.

  • @aprabhu502
    @aprabhu502 ปีที่แล้ว

    Thanks!

  • @ramasamyrani
    @ramasamyrani 2 ปีที่แล้ว +6

    ஐயா வணக்கம்.வர்கோத்தமம்பெற்ற கிரகம் ,பரிவர்த்தனை +வக்ரம் பெற்றால் பலன் எவ்வாறு தரும்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 ปีที่แล้ว

    Thanks for your information about ragu

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 2 ปีที่แล้ว +3

    வணக்கம் ஜோதிட கவிச்செம்மலே, ராகு கேது சாரம்,வீடு கொடுத்தவர் குரு, அவர் ராகுவிற்கு 3ம் இடத்தில், கேதுவோடு சனியும் சேர்ந்து ராதுவை 7ம்பார்வையாக பார்க்கும் நிலையில் கேதுவிற்கு வீடு கொடுத்த புதன் குருவோடு சேர்ந்து இருக்கும்
    நிலையில், குரு கேதுவை பார்க்கிறார் 5ம் பார்வையாக....இந்த ஜாதகத்தினருக்கு ராகு தசை நடக்கவிருக்கிறது பலனை அனுபவித்து விட்டு உங்களிடம் பகிர்கிறேன்....ஆனால் உங்களின் பலனை எடுத்துரையுங்கள் பலன் சரியாக இருக்கிறது என பார்ப்போம்...
    தேதி 16/02/1974,நேரம், மாலை 7,25,இடம் உடுமலைப்பேட்டை... வாழ்த்துக்கள் உங்கள் ஆராயும் திறமைக்கு..

    • @storyofgods5149
      @storyofgods5149 ปีที่แล้ว

      எப்படி இருந்தது ப்ரோ சனியின் பார்வையில் என் பையன் ஜாதகத்தில் 3ம் பார்வையாக ராகுவை பார்க்கிறார் சனி....சிம்ம லக்னம் 4 ராகு 2 ல் சனி லக்னத்தில் செவ்வாய் ராகு கேட்டை சாரம் புதனும் 4 ல்

    • @balasubramaniv2822
      @balasubramaniv2822 23 วันที่ผ่านมา

      ​@@storyofgods51492:14:03

  • @ragsraghava7223
    @ragsraghava7223 3 หลายเดือนก่อน

    sir kadaga lagnam rahu in kumbam in pooratathi saram guru in kanni along with budhan and sani in mesham vakkram . what will be the palan for rahu dasa sir?

  • @rajmohan8503
    @rajmohan8503 2 ปีที่แล้ว

    வணக்கம் ஆசானே!உங்கள் பதிவு மிகவும் சிறப்பு. அனைவருக்கும் பயனுள்ளது.
    1.ஆட்சி பெற்றவனுடன் அதுவும் வக்கிரமானவுடன் சேர்ந்து இருக்கும் போது ராகு தசை யோக தசை அல்லவா?அப்படி இருக்கையில் செவ்வாய்தசையையும் ராகு தீர்மானிப்பது எப்படி?
    2.அடுத்து ராகு தசையில் கேது கால் வாங்கியவன் புத்தியையும் ராகுவே யோகமாக்கி அல்லது நஷ்டமாக்கி விடுவது ஏன்? இது ராகு-கேது சாரப்பரிவர்தனையில் அடங்குமா?
    3.ராகு எப்படி இருந்தாலும் தன் தசையின் கடைசி காலத்தில் அதாவது சந்திர;செவ்வாய் புத்தியில் உயர்வு அளிப்பது ஏன்?
    ஜீ.ராஜ்மோகன்.

  • @SivaKumar-le5jh
    @SivaKumar-le5jh 2 ปีที่แล้ว +1

    ஐயா இந்த ராகு தசை எடுத்துக்காட்டுக்கு என்னுடைய ஜாதகத்தை பயன்படுத்தினால் எல்லாருக்கும் ரொம்ப பயனுள்ளதா இருக்கும். (11.09.1999 5:45Pm vallioor) கடக ராகு, 6ல் ராகு சுக்கிரனுடன் இணைவு, 12ல் கேது,
    சூரியன் புதன் இணைவு 7ல், 3ல் குரு சனியுடன். இளம் வயதில் மூன்று மிக பெரிய தசைகளை சந்திக்க உள்ளேன். ராகு இன்று வரை கடுமையான சூழலை ஏற்படுத்தி வருகிறது. உங்களுடைய கூற்றுபடி ராகுவின் செயல்கள் பாசிட்டிவாக இல்லை. எடுத்து கூறினால் மிக்க பயனுள்ளதாக இருக்கும் பலருக்கும்.

  • @chemistryfacts6681
    @chemistryfacts6681 2 ปีที่แล้ว

    A nice and very useful discussion about Rahu. 👍Thank you, Sir. 🎉 Regarding the case study about eclipsed planets and their effects, my horoscope can be discussed. Details: DOB 14 NOVEMBER 1975, 2:20 am, Nagercoil.

  • @ramsuresh1929
    @ramsuresh1929 2 ปีที่แล้ว +1

    If you pin the jadagam first and explain it will be helpful please..... Thanks.

  • @maduraimani264
    @maduraimani264 2 ปีที่แล้ว +1

    In term of Rahu ur are inversely propotioal to gurujii sir really i couldin differentiate but unfortunately all happenings indicating that guruji was wright as per my horo
    For me raahu in viruchagam
    Raahu stands in anusham
    Sevvai in simmam
    Sani in kumbam ecspeccialy (Retrogate too)
    Coming to point by ur law sir
    For lagna sani & sevvai in kentharam
    For raahu too they both are in kenthram
    Sani sevvai also get mutual paarvai
    Mainly raahu stands in retrogate(sani) star
    And also get sani(R) paarvai
    But still now raahu dint do any basic things too me if it does at same time it giving very big trouble tooooo
    So kindly please dont confuse are give false hope regard raahu sir
    Sry for all this sir just what i wrote here is what iam suffering thats it
    Now iam in raahu dasa
    Buthan bukthi
    Raahu antharam 🙏🏻

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 2 ปีที่แล้ว

    Thankyou

  • @rathansai365
    @rathansai365 2 ปีที่แล้ว

    சிறப்பான விவாதம் நான் ஸ்ரீ சார் நமஸ்காரம் 28/6/1975 time 8:45am

  • @karpagamk6713
    @karpagamk6713 2 ปีที่แล้ว +1

    Vanakkam anna

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +1

    Super 💐🌹👍

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 ปีที่แล้ว

    Guruve🙏🏻

  • @dillimanohar4552
    @dillimanohar4552 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம் 🙏🙏🙏 !

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 ปีที่แล้ว +2

    எல்லாரையும் தன் வசம் இழுக்கும் அல்லது பார்த்தவுடன் பிடிக்கும் மனோ சக்தி அவரிடம் இருக்கிறது

  • @mahadevi4404
    @mahadevi4404 3 หลายเดือนก่อน

    வணக்கம் சார், என் மகள் ஜாதகத்தில் கும்ப லக்னத்தில் சூரியன், 2ல் சுக்கிரன், 6ல் கேது, 12ல் ராகு, சந்திரன், குரு, புதன் செவ்வாய். தற்போது ராகு திசை குரு புத்தி மருத்துவம் படிக்கலாமா?

  • @pradeepraj8664
    @pradeepraj8664 2 ปีที่แล้ว

    Super

  • @aravindhan1516
    @aravindhan1516 2 ปีที่แล้ว

    Magara laganam
    Rahu 7 il irunthu
    Moon house rahu ,rahu moon in kendram
    Rahu puthan kal and rahu + puthan and retrograde
    Rahu with 8th house lord sun

  • @maheshwaranjekan8720
    @maheshwaranjekan8720 2 ปีที่แล้ว

    Congratulations sir

  • @massmass6128
    @massmass6128 2 ปีที่แล้ว

    Namaste guruji.

  • @marimuthu-fz7lr
    @marimuthu-fz7lr ปีที่แล้ว

    சார் வணக்கம் தங்கள் படைப்புகளை பார்த்து கொண்டு வருகிறேன்.
    நான் சே.மாரிமுத்து
    என் பிறப்பு
    14.6.1986 காலை 8.3.
    கடக லக்கனம்
    மேஷராசி
    செவ்வாய் 12ல் நீச்சம்
    செவ்வாய் திசை பலன் கொடுக்கும்மா...
    ராகு காலில்
    சனி கேது துலாத்தில் நற் பலண்கிடைக்கும்மா...

  • @surya4976
    @surya4976 2 ปีที่แล้ว +1

    If rahu is in ketu nakshatra than ketu will aspects rahu always but in this case can we say rahu dasha will be good

  • @yaskir2114
    @yaskir2114 2 ปีที่แล้ว +1

    Here many learners asking to write the book. For me actually I learned everything from your videos only. It is the easiest way to learn astro rather than reading astro

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @27bykarthi
    @27bykarthi 2 ปีที่แล้ว +3

    Unable to see horoscope sir.

  • @vasankuppusamy4376
    @vasankuppusamy4376 2 ปีที่แล้ว

    Hi Sir, I am Mangai from USA. I have watched your videos about Raghu dasa. In the video you mentioned one example that matches with my jathagam.
    Mesha rasi and mesha lagnam
    Raghu in midhunam with raghu Saram
    Mars utcham, and sani utcham
    All other planets like mercury,Sun,Guru,sukran in 8 th house
    I think you mentioned this same example in the video.
    Right now in mars dasa till 2028
    So my question - if rahu is placed in mercury house(3 rd house)and mercury is on 8th house from lagna
    Raghu dasa Eppadi irukum enaku?
    How to schedule your online appointment?

  • @sivaraja6797
    @sivaraja6797 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா எனக்கு ராகு திசை எப்படி இருக்கும் என் பெயர் சிவராஜா 17/04/1979 தேனி.6.18pm

  • @user-zv8co8gd3k
    @user-zv8co8gd3k 2 ปีที่แล้ว +1

    சார் மேஷ ராசி மிதுன லக்கினதுக்கு 3 இல் ராகு அமர்ந்து 8 ஆம் பார்வையாக செவ்வாய் ஆல் பார்க்கப்படுகிறது செவாய் உடன் குரு மற்றும் வங்கரம் பெற்ற சுக்ரன் இணைந்துள்ளது ராகு சுக்ரன் காலில் நிற்கிறது சுக்ரன் வங்கரம் ராகு தசை தம்பியை பதிக்குமா?..

  • @shanmugapriyashanmugapriya868
    @shanmugapriyashanmugapriya868 2 ปีที่แล้ว

    Kadaka lagnam 3rd sani vakram. 8th place guru. Sun. Mercury. Mercury and sani is parivarthanai. How is sani dasa

  • @sureshmoorthy7816
    @sureshmoorthy7816 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் கும்ப லக்கினம் மேஷ ராசி லக்கினத்திற்கு 8-ல் ராகு சூரியன் புதனுடன் கன்னியில் ராகுவிற்கு சாரம் கொடுத்த சந்திரன் ராகுவிற்கு 8-லிருப்பதால் ராகு தசை எப்படி இருக்கும் கெடுக்குமா? நல்லது நடக்குமா தாங்கள் சொல்வதை பார்த்தால் ராகு தசை சந்திர புத்தியில் உடல் நிலை பாதிக்குமா

  • @ashvantraj6901
    @ashvantraj6901 ปีที่แล้ว

    Rahu in venus house rishabam, venus in mesham in parivarthanai yogam with mars, mars in rishabam and rahu in mirugashrisham nakshatra.. so how benefic rahu dasa is???

  • @ramasridher
    @ramasridher 2 ปีที่แล้ว

    Namaskaram, Is it important to do shanthi pariharam during dasa santhi ie before rahu dasa, guru dasa and surya dasa for all jathagams irrespective of where the rahu, guru or surya is in the horoscope during the respective dasa? Looking forward to your reply. Thanks.

  • @prasaddurga2270
    @prasaddurga2270 2 ปีที่แล้ว +1

    Sir this is Prasad from Tambaram,Rahu and Shani cangetion in 7th place, dob 2.12. 68 ,1.07 at Tenali Andra

  • @yahovahsaviour60
    @yahovahsaviour60 ปีที่แล้ว

    Anna,
    You said if Rahu's natchatra planet see rahu, then that planet bhuthi in rahu dasai will do good. Is it applicable if rahu in kethu natchatra?

  • @KumaSent
    @KumaSent 2 ปีที่แล้ว

    செவ்வாய் புதன் சனி கிரகங்கள் வக்கிரம்.. சூரியன் சந்திரன் குரு கிரகங்கள் நீச்சம்.. சூரியன் புதன் கேது கிரகங்கள் ராகு சாரத்தில்.. செவ்வாய், ராகு கிரகங்கள் கேது சாரத்தில்... ஜாதகன் வாழ்வியல் எப்படி இருக்கும்?

  • @s.dhineshsabitha1791
    @s.dhineshsabitha1791 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா, நாள்:15.05.2001 நேரம்:03.15 Am இடம்:விருத்தாசலம் எனக்கு 2 ஆண்டுகள் கல்வி break ஆகிவிட்டது மற்றும் நான் மீண்டும் எப்போது உயர் கல்வி தோடர்வென்.தயவு செய்து பதில் தருங்கல் ஐயா...🙏😭🙏😭

  • @karthikpandian6015
    @karthikpandian6015 2 ปีที่แล้ว

    Sir the horoscope did not come full screen in the video, request you to post the date of birth details of the example horoscope

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 ปีที่แล้ว

    Rahuku veedukudutha gragam vakkaram pettral rahuku veedu kuduthavan uchamaga irrukan nu eduthukalama ?

  • @kanagaraj2816
    @kanagaraj2816 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @andamgiriyapharma2018
    @andamgiriyapharma2018 4 หลายเดือนก่อน +1

    நிறைய கவன பிழை இருக்கு கொஞ்சம் சரி செய்யவும் சின்னராஜ் ஐயா

  • @sridharnatarajan1425
    @sridharnatarajan1425 ปีที่แล้ว

    Iyya romba cstampadran help pannunga 15 11 1973 time10.20

  • @vijieswari5860
    @vijieswari5860 ปีที่แล้ว

    raghu vakiram but own saram vedu koduthavan in fifth house

  • @sangeetham2292
    @sangeetham2292 2 ปีที่แล้ว

    Thanks for information and research,13.08.1986,7.00 am(chennai),guru ,sevvai vakram, how will be my life hereafter,!.. 13.09.2010 ,11.05 am (chennai)how will be my daughter's studies and permanent residence, 25.09.1981 ,7.30 am ,Trichy (my husband) will he come or not?? Waiting for ur guindance

  • @Praneetha9985
    @Praneetha9985 2 ปีที่แล้ว

    Athibathiyam irukirathu endral athai eppadi kandupidipathu

  • @Varaahan
    @Varaahan 2 ปีที่แล้ว

    சார்,
    எனக்கு வரும் அக்டோபர் 2022 முதல் ராகு தசை ஆரம்பம்.
    நாள்: 15.7.1971
    ஊர்: சித்தூர் (ஆந்திரா)
    நேரம்: பகல் 11:56 மணி
    ராகு தசை எப்படி இருக்கும் சார்?

  • @user-zv8co8gd3k
    @user-zv8co8gd3k 2 ปีที่แล้ว +1

    சார் உங்க screen mattum kattunga

  • @prabakar-beauties9642
    @prabakar-beauties9642 2 ปีที่แล้ว

    Book எப்ப வரும் அய்யா?...
    ஆவலுடன் உங்கள் ரசிகன்

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 2 ปีที่แล้ว

    அனைவர்க்கும் வணக்கம

  • @Praneetha9985
    @Praneetha9985 2 ปีที่แล้ว

    raagu, raagu saram petral eppadi palan parpathu

  • @mohanapriya1512
    @mohanapriya1512 2 ปีที่แล้ว

    பெயர் : ராம்குமார்,dob- 22/3/93,time-12:32pm, place-ஈரோடு.பெயர்-மோகனப்பிரியா,dob-13/10/93,time-11:11am,place -erode.கல்யாணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது.எப்போது குழந்தை கிடைக்கும்.

  • @devakidevaki1720
    @devakidevaki1720 2 ปีที่แล้ว

    👌👌👌🙏🙏🙏💐💐💐

  • @bakthavatsalamguruswamy9475
    @bakthavatsalamguruswamy9475 2 ปีที่แล้ว

    வணக்கம் புலவரே 🙏🙏🙏

  • @mullampantri4360
    @mullampantri4360 ปีที่แล้ว

    Jothidar poyi poyi irukkuma

  • @kumaravel2668
    @kumaravel2668 2 ปีที่แล้ว +1

    Sir how can join your zoom meeting?

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 2 ปีที่แล้ว

    ராகுவிற்குவீடுகொடுத்தவனும்செவ்வாய்,கால்கொடுத்தவனும்செவ்வாய்,ராகு செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருந்தால் ராகுதிசை எப்படி இருக்கும்

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 2 ปีที่แล้ว

    ஜாதகம் சுத்தமா அசுத்தமா ? ..ஓர் விளக்க வீடியோ வெளியிடுங்கள் சார்.

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 ปีที่แล้ว

    ஐயா ஜாதகத்தை ஸ்கீரினில் காண்பிக்கலாம்

  • @boopathykirthik4941
    @boopathykirthik4941 2 ปีที่แล้ว +1

    சின்ராஜ் சார்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 ராகு திசை கடன் அதிகமாகிறது மாடுகள் உயிரிழப்பு மனம் வர்த்தம் இதக்கு என் காரணம் சார் எடுத்து காட்டு ஜாதகமா எடுக்கும் சார் பிறந்த நாள் 5,3,2009 நேரம் இரவு 12,40. இடம் உடுமலைப்பேட்டை 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @maduraiboy3215
    @maduraiboy3215 2 ปีที่แล้ว +10

    அய்யா சாமிகல... அய்யாவை புகழ் ர விட்டுட்டு நல்ல கேள்வி யா கேளுங்கய்ய

    • @astrobaranibalan3850
      @astrobaranibalan3850 2 ปีที่แล้ว +1

      கேள்வி கேட்டால் பதில் வராது சார்

  • @thavamaniggg12
    @thavamaniggg12 ปีที่แล้ว

    இல்லங்க சார் அந்த காமெடியோட ஜோசியம் சொல்றதுனால நாங்க அதை கவரும் கூடிய ஒரு சுச்சுவேஷன் வந்து உண்டாகுது அந்த பையன் சொன்னது உண்மை சார் இது

  • @rathansai365
    @rathansai365 2 ปีที่แล้ว

    சார் ராகு திசை புதன் புத்தி ஆள் இல்லை சார் எப்படி ஊரில் இல்லை சார் எப்படி ?25/10/1971 time 2:45pm

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 2 ปีที่แล้ว

    🥰💞💕

  • @premasudha7409
    @premasudha7409 2 ปีที่แล้ว

    17/6/2000

  • @loganathansixera106
    @loganathansixera106 2 ปีที่แล้ว

    மிதுனம் லக்னம் 8 ராகு.....திசை நடாகுது.....காதல் தோல்வி,தகப்பன் இறப்பு,கல்வி தடை,தொழில் பெறி ய தடை,ஜெயில் வாழ்க்கை 38 days, வருடகணக கோர்ட் படி ஏறுதல்......நெறைய கெட்ட பெயர்,திருமண தடை, வெற்றி என்பதே இல்ல, நிம்மதி இல்லை, 16 வருடம் போசு இப்ப ராகு திசை சந்திரன் புத்தி போகுது..............21/06/1990 time 6:58am Salem........ராகு வரும் முன்பே அதன் பாவர் தெரியும்

    • @arulastro
      @arulastro 2 ปีที่แล้ว +1

      2014வரை நீங்கள் சொல்லும் பிரச்சனையா அதன் பிறகு தாக்கம் குறைந்ததா

    • @loganathansixera106
      @loganathansixera106 2 ปีที่แล้ว

      @@arulastro 2021 இந்த வருடம் எந்த ஒரு பிரச்சினையும் எந்த ஒரு வம்பும் இல்லை வருமானமும் இல்லை உயிர் மட்டும் நிலையை ஸ்ட்ராங்கா நிக்குது

    • @vykkanth1556
      @vykkanth1556 2 ปีที่แล้ว

      Im mithunam lagnam too rahu thisa started 2018 have been very hard since rahu thisai started. Pooram nakshathiram

    • @loganathansixera106
      @loganathansixera106 2 ปีที่แล้ว

      @@vykkanth1556 ரொம்ப கஷ்டம்

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 2 ปีที่แล้ว

    எஙகளுக்கு லின்க் இல்லையா

  • @VIPVAV
    @VIPVAV ปีที่แล้ว

    விசயத்துக்கு வாங்கய்யா ...
    தலைப்ப வைச்சுட்டு எதய்யா கதக்கிறீங்க...?ராகுவ பத்தி கதச்சது10 /100 மிச்சம் அலப்பறை...

  • @rosi5508
    @rosi5508 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எனது சொந்த ஊர் ஈரோடு பிறந்த தேதி 04/01/1992.நேரம் 3.45PM
    வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுகிறேன். மன அழுத்தம் மிகவும் மோசமாக உள்ளது. எதைக் கண்டாலும் பயமாக உள்ளது. முதல் கணவர் தவறிவிட்டார் இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. குழந்தையின் உடல் நலத்தில் பிரச்சனை. வீட்டில் உள்ள அனைவரும் சண்டையிடுகிறார்கள். எனது மன அழுத்தமும் வருத்தமும் நீடித்து விடுமா பயமாக உள்ளது. காரணமே இன்றி திஇறப்பு விடுவோமோ என்று தோன்றுகிறது.

    • @parameswarimurugesan6258
      @parameswarimurugesan6258 2 ปีที่แล้ว +1

      Oru naalum maranam patriya bayam kollathirgal, uyir iraivan thandhathu iraivan mattumae edukka mudiyum, veru evan ninaithalum edukka mudiyathu, agaala maranam tharadhirukka iraivanai vendikonga.... emperuman sivanidam vendikolungal.... Don't worry.

    • @rosi5508
      @rosi5508 2 ปีที่แล้ว

      @@parameswarimurugesan6258 🙏

    • @pssekar4904
      @pssekar4904 2 ปีที่แล้ว

      sir Thiru vonam Star makara rasi rahu dasa naidaiperkirathu2023 March uhiradam 2patham Raghu kalvi thadai PhD

    • @pssekar4904
      @pssekar4904 2 ปีที่แล้ว

      age is 31

  • @vishaltry
    @vishaltry 2 ปีที่แล้ว +1

    சின்ன ராஜ் போகத ஊருக்கு வழி சொல்லுபவர்

    • @Positivevibes-xn6uy
      @Positivevibes-xn6uy 2 ปีที่แล้ว +1

      Apram edhuku pogaatha ooruku avarta address ketukitu. Video paakaathinga simple .

  • @chandruchandra02
    @chandruchandra02 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @mohanapriya1512
    @mohanapriya1512 2 ปีที่แล้ว

    பெயர் : ராம்குமார்,dob- 22/3/93,time-12:32pm, place-ஈரோடு.பெயர்-மோகனப்பிரியா,dob-13/20/93,time-11:11am,place -erode.கல்யாணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது.எப்போது குழந்தை கிடைக்கும்.

    • @rajasekarsourabhi9704
      @rajasekarsourabhi9704 2 ปีที่แล้ว

      23/4/2023 ku mela kandipa kulanthai kedaikum akka

    • @mohanapriya1512
      @mohanapriya1512 2 ปีที่แล้ว

      🙏

    • @vijayjagadish7560
      @vijayjagadish7560 2 ปีที่แล้ว

      13/20/93 is not correct date of birth. Please send correct date and Marriage date.

    • @mohanapriya1512
      @mohanapriya1512 2 ปีที่แล้ว

      பெயர் : ராம்குமார்,dob- 22/3/93,time-12:32pm, place-ஈரோடு.பெயர்-மோகனப்பிரியா,dob-13/20/93,time-11:11am,place - erode. கல்யாண நாள் - 3/6/2020.கல்யாணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது.எப்போது குழந்தை கிடைக்கும்.