90 நாட்களுக்கு முருகனுக்கு செவ்வாய் ஹோரை யில் தீபம் வைத்து வேண்டிகோங்க மா கண்டிப்பா ஒன்னு சேருவாங்க ஒன்று சேர்த்த பின் முருகன் கோவிலுக்கு எதாவது வேண்டுதல் பண்ணிட்டு வாங்க ஓம் சரவணபவ
முருகா என் வாழ்வில் வெளிச்சத்தை கொண்டு வா உன்னை மட்டுமே நம்பி இந்த வாழ்க்கை . இது நீ கொடுத்தது ..அதையே ஏற்று கொண்டேன் ..உன்னை நம்பினோர் கைவிட பட மாட்டார் ..
முருகா திருச்செந்தூர் ஐயானே எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க பெற்று வாழ வரங்கள் தந்தருளும் அப்பனே ஆயிரம் பேர் பேச்சை மாற்றி அம்மா அப்பா என்று அழைக்க நீயே மகனாக கருத்தறியும் முருகா உங்களின் வேல் மாறல் ஒலிக்க செய்த நல்ல விதமாக வீட்டை புதுபித்த அப்பனே என்று துணை புரியும் ❤❤❤❤❤❤❤
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் முருகா. என் மகனுக்கு என் அம்மாவுக்கு எனக்கு நீண்ட ஆயுள் தரவேண்டும் .என்மகன் நன்றாக படிக்க வேண்டும் முருகா. என் மகனுக்கு ஞாபக சக்தி தர வேண்டும் என் மகனுக்கு டாக்டர் சீட் கிடைக்க வேண்டும் முருகா.
முருகா என்னோட தாய் மாமா உடல் ஆரோக்கியமாக இருகண்ணும்.. அவரு நல்ல இருக்கணும் முருகா...🙏🙏🙏..முருகா நீ தான் துணை எங்களுக்கு 🙏🙏🙏முருகா முருகா முருகா... எல்லாம் புகழும் முருகனுக்கு ❤❤❤🎉💐💐💐
என் சகோதரி யின் கணவர் இன்று காலையில் கால் ஆபரேஷன் நடந்தது. மிகவும் கஷ்டமான ஒன்று. டாக்டர்கள் நம்பிக்கை தரவில்லை. ஆனால் என் சகோதரி ஆபரேஷன் ஆரம்பிக்கும் நேரத்தில் இருந்து முடியும் வரை வேல் மாறல் படித்து வந்தார். அதன் பலன் ஆபரேஷன் நன்கு நடந்து அவரும் நன்றாக உள்ளார். அவர மிகவும் வயதானவர். எல்லாம் முருகன் செயல்.
ஓம் சரவணபவ முருகா என் மகன் திலீபன் மகள் திஷா இருவரும் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க அருள் புரிய வேண்டும் முருகா வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் மாறல் சரணம்
முருகா எல்லா புகழும் உனக்கே அப்பா முருகா ஓம் முருகா எங்கள் வீட்டில் கஷ்டம்.வரவேண்டிய பணம் வர வேண்டும் அப்பதான் கடன் கட்ட வேண்டிய இடத்தில் கட்ட முடியும்.. அப்பா 😢😢😢😢😢😢அப்பா முருகா காபாத்து...முருகனனுக் அரோகரா.
முருகா என் மகள் நன்றாக படித்து நல்ல மார்க் வாங்க வேண்டும் முருகா அவளுக்கு நல்ல ஞாபக சக்தியை கொடு முருகா 🙏🙏🙏🙏
😊 17:18
முருகனுக்கு அரோகரா 🙏 முருகா எனது மகள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவானாக ❤🙏🙏🙏🙏🙏
குழந்தை பாக்கியம் கிடைக்கனும் முருகா முருகா
முருகனே உங்களுக்கு பிள்ளையாக பிறப்பார்
verkuzhavi vetkai song kelunga sister
நிச்சயமாக நிறைவேறும்
முருகன் மீது உறுதியான நம்பிக்கை வையுங்கள். தங்கச்சி நிச்சயம் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்.
ரொம்ப நன்றி அக்கா
என் மகளும் மருமகனும் சேர்ந்து வாழனும் அதுக்காக நீங்க தான் எனக்கு வழி சொல்லனும் முருகா
90 நாட்களுக்கு முருகனுக்கு செவ்வாய் ஹோரை யில் தீபம் வைத்து வேண்டிகோங்க மா கண்டிப்பா ஒன்னு சேருவாங்க
ஒன்று சேர்த்த பின் முருகன் கோவிலுக்கு எதாவது வேண்டுதல் பண்ணிட்டு வாங்க
ஓம் சரவணபவ
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நிச்சயம் நடக்கும்
@nalraja9235 நன்றி 🙏
வேலும் மயிலும் துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் மகளின் திருமணம் நல்ல படியாக நடக்க வேண்டும் முருகா முருகா
Viralmarananthu malarvali ...... padenga. Seekeram thirumanam nadakkum
🏭⛪⚜️🎉🌹🙏
முருகா என்னோட பிரச்சனை கவலை வேதனை தீரணும் கப்பத்துப்பா ஓம் முருகா போற்றி
அப்பா எனது வாழ்க்கையை உமது பாதத்தில் ஒப்படைக்கிறேன் எம் சரவண பவ..........
முருகா எங்கள் பிரச்சினைகள் தீர்ந்து மன பாரம் குறைய வேண்டும் முருகா எங்களை காப்பாற்றுங்கள் முருகா 🙏🙏🙏
முருகா எனக்கு கடன் பிரச்சனை தீர வேண்டும்,என் மகன் என்னை சந்தோஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும் முருகா❤
செந்தில் ஆண்டவா எங்களை பகைவர்களிடம் இருந்தும் துரோகிகளிடமிருந்தும் கடன்காரனிடம் இருந்தும் காப்பாற்றுங்கள் முருகா
Ennakkum tha😢😢
எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
0
@@gandthimathiasha2093😅😮😅😅😅😅😊😅😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
முருகா என் வாழ்வில் வெளிச்சத்தை கொண்டு வா உன்னை மட்டுமே நம்பி இந்த வாழ்க்கை . இது நீ கொடுத்தது ..அதையே ஏற்று கொண்டேன் ..உன்னை நம்பினோர் கைவிட பட மாட்டார் ..
ஓம் முருகா என் கடன் முடிவுக்கு வரவேண்டும் முருகா முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
முருகா என் ரெண்டு பசங்களும் நல்லபடிக்கணும் ஆரோக்யம இருக்கனும் என் கணவருக்கு வேலை கிடைக்கணும் நாங்க வீடு கட்டணும் அருள் குடு முருகா 🙏🙏🙏🙏
முருகா உன்ன நம்பி தான் இருக்கேன். என் கஷ்டம் எல்லாம் நீங்கனும்.நீயே துணை வரணும்.பேங்க் லோன் கிடைக்கனும்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
எல்லா புகழும் முருகனுக்கே...
முருகன் யுகம் ஆரம்பம்.
கலியுக கடவுள்
முருகா போற்றி...❤❤❤
முருகா எனது கடன் பிரச்சினை அனைத்தும் தீர வேண்டும் என் அப்பனே முருகா
என் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் முருகா முருகா முருகா
குழந்தை பாக்கியம் அருள வேண்டும் என் அப்பா முருகா
முருகா திருச்செந்தூர் ஐயானே எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க பெற்று வாழ வரங்கள் தந்தருளும் அப்பனே ஆயிரம் பேர் பேச்சை மாற்றி அம்மா அப்பா என்று அழைக்க நீயே மகனாக கருத்தறியும் முருகா உங்களின் வேல் மாறல் ஒலிக்க செய்த நல்ல விதமாக வீட்டை புதுபித்த அப்பனே என்று துணை புரியும் ❤❤❤❤❤❤❤
முருகா என் மகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்க வேண்டும்
என் மகள் தாய் யாக வேண்டும் என் மகளுக்கு திருமணம் ஆகி பதினான்கு வருடங்கள் ஆகிவிட்டன குழந்தை இல்லை முருகா நீங்களே வந்து பிறக்க வேண்டும்
என் அப்பனே முருகா உன்னை நம்பி மட்டும் தான் இருக்கிறேன் ❤😢நீயே எல்லாம்
முருகா மலை போல் வருவது பனி போல் நீங்க வேண்டும்
ஓம் சரவணபவ முருகா என் மகள் நன்றாக படித்து நல்ல மார்க் வாங்க ஞாபக சக்தி தர வேண்டும் முருகா பகவானே ஓம் சரவணபவ ஓம்
முருகா என் மகள் மகன் இருவரும் எந்த நோய் நொடி இல்லாமல் நன்றாக நீண்ட ஆயுளோடு இருக்க அருள் புரியும் அய்யா 🙏🙏
முருகா தணலஷ்மி குழந்தை உடல் நிலை நல்லாக வேண்டும் முருகா🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
முருகா என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் முருகா வீரவேல் வெற்றி வேல் வீரவேல் முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
முருகா எனக்கு எதுவும் வேண்டாம் உன்னோட அருள தவிர.... 🙏
என் கணவர் நல்ல படியாக இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் முருகா. என் மகனுக்கு என் அம்மாவுக்கு எனக்கு நீண்ட ஆயுள் தரவேண்டும் .என்மகன் நன்றாக படிக்க வேண்டும் முருகா. என் மகனுக்கு ஞாபக சக்தி தர வேண்டும் என் மகனுக்கு டாக்டர் சீட் கிடைக்க வேண்டும் முருகா.
முருகா என்னோட தாய் மாமா உடல் ஆரோக்கியமாக இருகண்ணும்.. அவரு நல்ல இருக்கணும் முருகா...🙏🙏🙏..முருகா நீ தான் துணை எங்களுக்கு 🙏🙏🙏முருகா முருகா முருகா... எல்லாம் புகழும் முருகனுக்கு ❤❤❤🎉💐💐💐
அப்பா முருகா நான்ஆசை பாட்டா வழ்க்கை குடுக்க அப்பா முருகா...
கடைக்கண் பார்வை இலேசாக பட்டால் எல்லாம் மாறுமே...🎉🎉
Muruga yenaku nalla padiya sekerama nalla nerathil azhakana boy baby nalla padidiya peraka vendum thiruga ayulludan nanum yen pillaiyum avunga appa vum yappavum santhosamaga vazha vendum muruga😊
முருகா என் மகள் கூடிய விரைவில் ஒரு நல்ல வேலையில் சேர வேண்டும்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணைக்கடலை கந்தா போற்றி எல்லா புகழும் திருச்செந்தூர் முருகனுக்கு... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..🦚🦚🙏🏿🙏🏿🙏🏿
Yennoda payyana na seekirama pathu peasanum avan yenna purijikanum mruga appaney yenakku antha arula kuduppa om saravanabava
நிச்சயம் நடக்கும் அம்மா😊
என் சகோதரி யின் கணவர் இன்று காலையில் கால் ஆபரேஷன் நடந்தது. மிகவும் கஷ்டமான ஒன்று. டாக்டர்கள் நம்பிக்கை தரவில்லை. ஆனால் என் சகோதரி ஆபரேஷன் ஆரம்பிக்கும் நேரத்தில் இருந்து முடியும் வரை வேல் மாறல் படித்து வந்தார். அதன் பலன் ஆபரேஷன் நன்கு நடந்து அவரும் நன்றாக உள்ளார். அவர மிகவும் வயதானவர். எல்லாம் முருகன் செயல்.
ஓம் முருபகப்பெருமானே நின்திருவருளை நம்பிக்கையோடு நாடித்துதிக்கின்றேன்மலையென வரும் துன்பம் பனியென நீங்கி நலமும் வளமும் பெற்று நீடூழி புகழுடன் வாழ அருள்புரிவாய் ஓம்சரவணபவ போற்றி
முருகா உன் அருளால் எல்லாம் நன்றாக வேண்டும் முருகா🙏🙏🙏
ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ
கருணை கடலே கந்தா போற்றி
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வேலுண்டு வினையில்லை மயில்ண்டு பயமில்லை கந்தன்னுடு கவலையில்லை
அடுத்த கந்தசஷ்டி விரதமே வந்துவிட்டது. நான் வேண்டிய வேண்டுதலை எப்போது நிறைவேற்றுவாய் அப்பா முருகா... 😢
வேல்மாறல் பாட மிகவும் கடினம் நீங்கள் பாடியதால் இரண்டு முறை கேட்டவுடன் நன்றாக பாட முடிந்தது வேல் வீரவேல் வெற்றிவேல்
சீக்கிரம் என் தம்பி உடல்நலம் தேறி வர திருச்செந்தூர் முருகனை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். வெற்றிவேல் முருகா
om kantha saranam
முருகா உன் அருளால் என் கணவர் உடல் நிலை பரவவில்லை இன்னும் நன்றாக வேண்டும் மனம் நிம்மதி வேண்டும் முருகா❤🙏🙏🙏
வேலும் மயிலும் துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ ஓம் ஓம் முருகா ஓம் ❤❤❤❤❤
ஓம் முருகா ஓம் ❤
தனலஷ்மி குழந்தை நல்லாக வேண்டும முருகா🙏🙏🙏
Srinisha ரொம்ப அருமையா present பண்ணிருக்கிங்க. மனதுக்கு அவ்வளவு அமைதி உங்கள் குரலில் கிடைக்குது. நன்றி. 🙏🙏🙏🙌🙌🙌🪷💐🌹
Muruga engal kudumbathil sonthosamum nimathiyum udal arokiyathaiyum thara vendum ayya
முருகா நாளைக்கு எனக்கு ஸ்கோன் க்கு போறேன் என் குழந்தை நல்லாருக்கணும் முருகா நீதான் துணை முருகா 🙏🏻😞 பயமாக இருக்கு
Na 5month pregnancy nalla padiya papa varanum kadavule 🙏🙏
முருகா என் மகளுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடு முருகா முருகா 🙏🙏🙏
Muruga enakku nava sakti hai kudi nakodar Kodi nandri
முருகா என் வேண்டுதலை நிறைவேற்றுங்கள். 🙏🙏🙏🙏
முருகா சரணம் முருகா சரணம்,promotion ku vazhi kattunga முருகா ,waiting for last one year please முருகா
முருகா என் கடைசி காலம் வரை எனக்கும் என் குடும்பத்திற்கும் பக்கபலமாக இருக்க வேண்டும் என் மகனே முருகா போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏
ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் வேலவா போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
Muruga siruvapuri muruga nalla oru veedu kidaikka vazhi kattu en pillaikku nalla oru vazhkai kattu karunai kattupa kanda vadivela om saravanabava
Kavalapadavandam. Karunakar seivar
கடன் பிரச்சனை தீர வேண்டும் ஓம் முருகா போற்றி
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
முருகா எனது 2பசங்களும் நன்றாக படிக்க வேண்டும் 🙏🙏🙏
வேலும் மயிலும் சேவலும் துணையே சரியான தொடக்கம்
முருகா எங்க குடும்ப பொருளாதார பிரச்சனைக்கு தீர்த்து வை
ஓம் சரவணபவ முருகா என் மகன் திலீபன் மகள் திஷா இருவரும் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க அருள் புரிய வேண்டும் முருகா வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் மாறல் சரணம்
முருகா என் மகன் நன்றாக படிக்க அருள் புரிய வேண்டும் முருகா
Muruga unaku theriyathathu ethuvum illai..ellar kastathaiyum pokki arul purivai muruga🙏🙏🙏
ஓம் முருகா என்றும் உன்னை நான் மறவேன் என் பிள்ளையை காத்தருள வேண்டும் முருகா தீய பழக்கங்கள் இல்லாமல்
😊😊😊😊
முருகா என் வாழ்க்கை உன் கையில் நான் என் குழந்தைகள் வாழி கட்டாவேண்டும்
முருகா முருகா ஓம் முருகா என் மகள். நல்லா இருக்கனும்.உடல் ஆரோக்கியமா இருக்க வேண்டும்
எல்லோரும் நலமாக இருக்க முருகனைப் பிரார்த்திக்கிறேன் ஓம் முருகா
Muruga en pillaikku vazhi kattu en kavalai thirthu vai un kadai kan parvai vendum
முருகா நான் மளிகை கடை ஆரம்பித்து இருக்கிறேன் என் கடை வியாபாரம் பெருக அருள் புரியும் முருகா! உன்னை மட்டும் நம்பி இருக்கிறேன் முருகா!
முருகா என் மகள் கை நிறைய சம்பளம் வாங்கும் நல்ல வேலையில் சேர வேண்டும் ஓம் சரவண பவ
உடல்நலம் சரியாக வேண்டும் முருகா
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
தொளைத்தவேல் உண்டே துணை.
வேலும் மயிலும் துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
அருள் மிகுந்த சுவையான பாடல்
என்றும் இனிக்கும்
இன்று பிறந்த நாள் வாழ்த்துக்கள் காணும் மகனுக்கு ஆசிர்வாதம் அருள வேண்டும் ஓம் முருகா ஓம் saravana bhava 16.07.2024
Srinisha super voice ma...Vettri vel muruga..ellarum nalla irukkanum....sandhoshamaga irukka arul purivaai
Muruga enakku un arul vendum en pillaikku nalla mangalya vazvu vendum nondu pona manasukku arudal kodappa karthikeya nan venduvadellam adu ondru than muruga ennai kattharula vendum saranam muruga saranam
அப்பனே முருகா.. என் குடும்பத்தை ஒன்னும் சேருங்க அப்பா.. 🙏🦚🦚என் அத்தை பையன் தினேஷ் கும் எனக்கு கல்யாணம் நடக்கணும் முருகா உங்க அருளால் நடக்கணும் அப்பா... 🙏🦚🦚🦚எங்க விட்டுல அவுங்க வீட்டுல எல்லாரு சேந்து நடத்தி வைங்க அப்பா எப்பவுமே கூடவே இருங்க உங்க துணை எங்களுக்கு வாழ்க்கை முழுவதும் நீங்க துணை இருங்க அப்பா... 🙏🙏🙏🙏திருச்செந்தூர் முருகன் துணை... 🙏🦚ஓம் சரவண பவ... 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚
❤❤ அப்பா முருகா ஓம் முருகா கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அப்பா முருகா 😢😢
Muruga vadivela en medu karunai kattu en magalukku nalla seidi sikkiram kodu unnai Kai thozhuden kalai viden appa kadirvele karthigeya manamirangu
அப்பா முருகா என் மகன் நன்றாக படிக்க அருள் புரிய வேண்டும் ஓம் சரவண பவ
முருகா எனக்கு உள்ள தலைசுற்றல் மயக்கம் கிறுகிறுப்பு குணம் ஆக வேண்டும் முருகா மனவேதனை யாக உள்ளேன் 😔😭
எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கனும் முருகா
முதல் தினம் இன்று நீயே துனை
என் கணவர் மது குடியை விட வேண்டும் முருகா
Om muruga
My son is studying in +2
He take good &Memery power
High marks give me muruga
Yu pray the best concertaipn hard work please please
Ayya Muruga perumamea una tha mulusa nambirukea ,en kulanthagalaea kathurilvaga , positive varanum 10 th day oom Saravana pava unanna kadabaula pakkala en kulanthaiyai pakkurea❤❤❤❤❤❤❤❤❤
முருகா... என் குடும்பத்தை உன்னிடமே ஒப்படைக்கிறேன்..முருகா...நீயே பார்த்துக்கொள் என் அப்பனே முருகா..🙏🙏
முருகா எனது மகன் திருமணம் விரைவில் நடக்க உமது அருள் வேண்டும்
Muruga ahrogara enaku kulanthai bakkiyam thanga appa muruga 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kantha sasti viratham irunga
Muruga muruga muruga enaku sontha veedu kattanum seekiram bless me ayyane
முருகா எந்த சூழ்நிலையிலும் உடன் துணை நிற்பாய்🙏🙏🙏🙏🙏
அப்பா முருகா எனது கடன் குறைக்க வேண்டும் முருகா
முருகா! புதியதாக நான் பலசரக்கு கடை ஆரம்பித்து இருக்கிறேன் வியாபாரம் பெருக வேண்டும் முருகா அருள் புரிவாயாக!🙏🙏🙏
முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
முருகா எல்லா புகழும் உனக்கே அப்பா முருகா ஓம் முருகா எங்கள் வீட்டில் கஷ்டம்.வரவேண்டிய பணம் வர வேண்டும் அப்பதான் கடன் கட்ட வேண்டிய இடத்தில் கட்ட முடியும்.. அப்பா 😢😢😢😢😢😢அப்பா முருகா காபாத்து...முருகனனுக் அரோகரா.
முருகா என் அக்காவககு உடல் நலம் தேரி நன்கு வர வேண்டும்
om sanmuga saranam
என் மகனின் திருமணம் நல்ல முறையி்ல் நடக்க வேண்டும்❤❤❤❤
ஓம் ஸ்ரீ முருகா போற்றி போற்றி போற்றி திருத்தணி முருகா என் வாழ்க்கை சிறக்க அருள்புரிய வேண்டும் அப்பா 🙏🦚🐓
ஸ்ரீ நிஷா தங்கள் வாய்ஸ் அற்புதம் வெற்றி வேலன் ஆறுபடை முருகனை வெற்றி செய்து மிகவும் அற்புதம் இசை சூப்பர் ⭐⭐🌏🌏🌟🌟🌊🌊💛💛💚💚💎💎🍊🍊🍎🍎
அப்பா முருகா என் எல்ல பிரச்சனையும் சரி செய்ய வேண்டும் முருகா🙏🙏🙏🌹🌹🌹