சுவிஸ் வாழ் தமிழர்களின் செயல்😱 | அடம்பிடிக்கும் 91 வயது தாத்தா | Muhamalai | Pavaneesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 มี.ค. 2023
  • சுவிஸ் வாழ் தமிழர்களின் செயல்😱 | அடம்பிடிக்கும் 91 வயது தாத்தா | Muhamalai | Pavaneesan
    #pavaneesan #swiss
    ___________________
    எனது அறிமுகம்
    இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
    எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Whatsapp : +94 71 628 8960
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    #jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
    ___________________

ความคิดเห็น • 171

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว +45

    முதலில் சுவிசு சிவன்கோவில் தமிழ்ச்சங்கத்திற்கும், முகமாலையில் இயங்கும் அன்பேசிவம் நிறுவனத்தினரதுக்கும், இப்படியான நிறுவனத்தை அறிமுகப்படுத்திய பவனீசனுக்கும் கோடான கோடி நன்றிகள். அன்பேசிவம் முக்கியமான இடத்தில், அருமையான திட்டத்துடன், அழகாக அமைந்ததையிட்டு மகிழ்ச்சி. காணொளிக்கு நன்றி.

  • @vasanthisritharan7127
    @vasanthisritharan7127 ปีที่แล้ว +34

    மிகமிக சிறப்பு பார்க்கும் போதும். கேட்கும் போதும் மனதிற்கு. அவ்வளவு மகிழ்வாகவம் ஆனந்தமாக உள்ளது கட்டாயம் நாமும் பார்க்க கிடைத்த பவனீசனுக்கும் மிக்க நன்றி வாழ்க வளர்க 🙏🏽🥰❤❤❤❤❤

  • @PasuAmu
    @PasuAmu ปีที่แล้ว +32

    மிகவும் சிறப்பாக உள்ளது வெளிநாட்டில் உள்ளவர்களிற்குத்தான் தெரியும் அவர்களின் மொழியின் சிறப்பு🙏🙏🙏😍

  • @Whitedove1234
    @Whitedove1234 ปีที่แล้ว +29

    ஆழுமையான கேள்விகள்!!!!!
    நன்றி பவனீசன், உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு.

  • @yoginiravindrarajah3027
    @yoginiravindrarajah3027 ปีที่แล้ว +33

    வார்த்தை இல்லை சொல்லுவதற்கு கடவுளுக்குத்தான் நன்றி

  • @mathuri9659
    @mathuri9659 ปีที่แล้ว +14

    இப்படியான ஒரு நல்ல திட்டத்தை முன்னெடுத்த சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு மிக்க நன்றியும் பாராட்டுகளும் அருமையான கேள்வி பதில் நன்றி பவனிசன் இந்த அருமையான காணொளிக்கு
    அனைவரும் வாழ்க வளமுடன்.

  • @praba6493
    @praba6493 ปีที่แล้ว +18

    தமிழ்க்கு முக்கியத்துவம் கொடுக்கம் உங்கள் கருத்துக்கு பாராட்டுக்கள்.

  • @pirapagaranponniah5187
    @pirapagaranponniah5187 ปีที่แล้ว +6

    நன்றி மிக மிக நன்றி

  • @Ragavan0401
    @Ragavan0401 ปีที่แล้ว +13

    என்ன தான் வெளி நாட்டில் கோடி உரைத்தாலும் எங்கள் தமிழ்தாய் மண் போல் வருமா? நன்றி தம்பி🙏🏽🙏🏽💗🙏🏽

  • @harirajendran1000
    @harirajendran1000 ปีที่แล้ว +3

    நல்ல தலைமைகளை உருவாக்கினால் எல்லாம் சரியாக நடக்கும் என்பதற்கான சிறந்த உதாரணம் இது. தயவுசெய்து இது போல் எல்லா அமைப்புக்களிலும் நல்ல தலைமைகளை உருவாக்குங்கள், தலைமை பதவியில் இருப்பவர்கள், தமிழ் பற்று , இனப்பற்று , பொதுநலம், அறிவு, வரலாறு தெரிந்தவர்கள் என்று இந்த பண்புகளை பார்த்து தெரிவு செய்யுங்கள்.

  • @nirmaladevyyogeswaran8706
    @nirmaladevyyogeswaran8706 ปีที่แล้ว +5

    எல்லாம் அவன் செயல் உண்மையிலே பெருமையாக இருக்கிறது

  • @mamimamie2130
    @mamimamie2130 ปีที่แล้ว +6

    ஆகா,அழகா இருக்கு.
    இதை உருவாக்கியவர்களுக்கு நன்றி

  • @Keetha555
    @Keetha555 ปีที่แล้ว +11

    உண்மையில் பெருமை சேர்த்த சுவிஸ் மக்கள்

  • @pkrstarkannarathikaswiss9146
    @pkrstarkannarathikaswiss9146 ปีที่แล้ว +9

    நல்ல கேள்வி கேட்டீர்கள் தம்பி.
    நல்ல பதிலும் ராதா அண்ணா தந்திருந்தார்.மகிழ்ச்சி🙏

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 ปีที่แล้ว +13

    ஓம் நமசிவாய அப்பா எல்லாம் அவன் அருள் 🙏🙏🙏சூப்பர் பதிவு மிக்க நன்றி தம்பி

  • @thushithathiyohupillai9594
    @thushithathiyohupillai9594 ปีที่แล้ว +7

    உண்மைதான் எப்படியான வரலாறு உள்ள எமது மண்ணில் இவ வாறு ஆரம்பித்தமை பெருமையாக நெகிழ்ச்சியாக உள்ளது🙏💐

  • @jegababu1778
    @jegababu1778 ปีที่แล้ว +8

    மிக சிறப்பு, நல்ல விடயத்தை எம்முடன் பகிர்ந்து கொண்டீர்கள். படப்பிடிப்பு, ஒலி,ஒளி, உங்கள் தமிழ், குரல் யாவும் அருமை. பாராட்டுகள் பவனீசன். வாழ்க வளமுடன்.

  • @thavarasarasaratnam2836
    @thavarasarasaratnam2836 ปีที่แล้ว +7

    பவநீசன் உங்கள் தளத்தின் மிக மிகச்சிறந்த காணொளி வாழ்க அன்பே சிவம்

  • @thangesanthamizhoviya5251
    @thangesanthamizhoviya5251 ปีที่แล้ว +9

    சூரிச் சிவன் கோவில்
    தமிழ்ச் சங்கத்தார்
    அனைவரின்
    அறப்பணி போற்றுதல்குறியது.
    அழகிய தமிழ் மண்
    இயக்கத்தின் செயல்திறனின்
    வெளிப்பாடு பார்க்க மகிழ்ச்சிமாக இருக்கின்றது.

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 ปีที่แล้ว +7

    அருமையான பிரயோசனமான பதிவு.அறக்கட்டளை பணி மேன்மேலும் வளர நற்பணிகள் தொடர இறையருள் வேண்டி நிற்கிறோம்.

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 ปีที่แล้ว +1

    தமிழ்மொழியின் மகத்துவத்தையும் தமிழ்மொழி அழியாக்கூடாது என்று கதைத்தது மகிழ்ச்சி அருமையான இடம் அருமையான உணவகம் நன்றி

  • @krishnapillaithavusala4940
    @krishnapillaithavusala4940 ปีที่แล้ว +4

    சிறப்பான செயற்பாடு வாழ்த்துகள்💐💐

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 ปีที่แล้ว +5

    நன்றி,வாழ்த்துக்கள்.❤

  • @vigneswaranvasantha3577
    @vigneswaranvasantha3577 ปีที่แล้ว +4

    சிவபுரவளாகம் அருமையிலும் அருமை.🙏இந்த சிறப்புகளை பாா்க்கும் பொழுது மகிழ்வாக உள்ளது. சூரீச் சிவன்கோயில் சைவத்தமிழ்ச்சங்கம் தாயகத்தில் சிவபுரவளாகம் இதுவும் ஒரு மூதாளா் கோயில்தான் .பவனீசன் காட்சிபடுத்தியமைக்கு நன்றிகள்.சுவிஸ் என்பது மகிழ்வு.நாமும் இவ்விடமே.

  • @ganesselva5970
    @ganesselva5970 ปีที่แล้ว +8

    அருமை... வாழ்க தமிழ், வளர்க தமிழீழம் !

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 ปีที่แล้ว +5

    முகவரி,தொடர்பு எண் தெரிவித்தால் நன்று.மிகச்சிறந்த நிர்வாகம்.வாழ்த்துக்கள்.❤

  • @srk1620
    @srk1620 ปีที่แล้ว +3

    சிறப்பான பணி

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 ปีที่แล้ว +4

    வாழ்க வளர்க

  • @vellupillaibalakrishnan7012
    @vellupillaibalakrishnan7012 ปีที่แล้ว +3

    நன்றி மீண்டும் வருக

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 ปีที่แล้ว +2

    அருமையான பகிர்வு.

  • @avanorvlog3103
    @avanorvlog3103 ปีที่แล้ว +5

    நல்ல ஒரு பதிவு, எனக்கு இப்படியான இடங்களை போய் பார்க்க பிடிக்கும். நல்ல அழகாக வைத்திருக்கிறார்கள். நன்றிகள் பவனீசன்

  • @rathasiva1969
    @rathasiva1969 ปีที่แล้ว +5

    அருமை விளக்கம்.நல்லசெயல்.ஓம்சிவாயநம.மனம் மகிழ்வாகயிருக்கிறது.

  • @CL-bh5vt
    @CL-bh5vt ปีที่แล้ว +2

    சூரிச் நகரில் வாழும் சிவத்தொண்டார்கள் அனைவருக்கும் நன்றிகள். சைவ சமயம் தற்போது என்றும் இல்லாதவாறு பணத்திற்கும் வேலைக்கும்" மதம்" மாறுபவர்களினால் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது!
    நீங்கள் தமிழர்களுக்கு செய்யும் சேவைகள் போற்றத் தகுந்தது. உங்கள் பதிவிற்கு நன்றி தம்பி🙏

  • @thurairatnanthangavelu9033
    @thurairatnanthangavelu9033 ปีที่แล้ว +2

    அருமையான பதிவுகள்
    வாழ்த்துக்கள்

  • @saraswathyvelautham3627
    @saraswathyvelautham3627 ปีที่แล้ว +5

    சிறப்பானதோர் அமைப்பு மனம்நிறைந்த காட்சி

  • @nallathambymahendran5745
    @nallathambymahendran5745 ปีที่แล้ว +5

    அருமை அருமை.....
    பெருமையாக உள்ளது.

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 ปีที่แล้ว +10

    அருமை.வாழ்க வளர்க இதனால் வேலைவாய்ப்புகள்
    கிடைக்கலாம்❤️

    • @gandhimaniveembaiyan7173
      @gandhimaniveembaiyan7173 ปีที่แล้ว +1

      எணக்கும்ஓர்இடம்கிடைத்தால்நான்செய்தபாக்கியம்.

  • @stsfarm8146
    @stsfarm8146 ปีที่แล้ว +3

    அருமையிலும் அருமை.

  • @peterpoul3370
    @peterpoul3370 ปีที่แล้ว +7

    வெளி நாட்டில் இருந்து கோடான நன்மைகள் ஊரை மறக்காமல் செய்யினம் அவர்களுக்கு 🙏🙏🙏🙌👏. அதே நேரம் ஊரையும், போராட்டத்தையும் காட்டி வெளிநாட்டில் 💵💰அடிக்கும் ஈனப்பிறவிகளும் அடையாளம் காணப்பட்டும் ஒன்றுமே செய்ய முடியாமல் இருக்கிறோம். 🥹

    • @rl5914
      @rl5914 ปีที่แล้ว +3

      கசப்பான நிதர்சனமான உண்மை 👌

  • @thanthamizh-5644
    @thanthamizh-5644 ปีที่แล้ว +2

    அறமும் கொடையும் தமிழர்களின் பாரம்பரிய மாண்பு. இந்த நிலை இருக்கும் வரை எம்மை யாராலும்அழிக்க முடியாது.பங்களிப்புச் செய்த அனைவரும் வாழ்க வளமுடன்.

  • @chandramalarjegatheeswaran377
    @chandramalarjegatheeswaran377 ปีที่แล้ว +2

    சிறப்பு மிக்க முயற்சி செய்து உள்ளார்ந்த மகிழ்ச்சி சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அற்புதம் மிகவும் நன்றாக இருக்கிறது🙏 🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் அற்புதம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏 வாழ்த்துக்கள்

  • @roiebronsonpillai7988
    @roiebronsonpillai7988 ปีที่แล้ว +4

    கட்டண சீட்டைப் குறியீடு சிறப்பு
    நன்றி!
    வாழ்க தமிழ்!

  • @manosivashanmugam9939
    @manosivashanmugam9939 ปีที่แล้ว +2

    தொகுப்பாளர் நல்ல விஷயங்களைத் தெரிந்தெடுத்து வெளிக்கொண்டு வரும் அரிய சேவையைச் செய்கிறார் . அவர் சேவை இன்னும் மிளிர அவர் காட்சிப்படுத்தும் இடங்களைப் பற்றி மேலோட்டமாக மட்டும் தொட்டுச் செல்லாமல் , ஆழமாகத் தகவல்களைச் சேகரித்து , மற்றும் சம்பந்தப்பட்டவர்களை நேர்காணல்கள் செய்யும் போது உரிய விபரங்களைக் கேட்டறிந்து வெளியிட்டால் இந்தமாதிரியான முயற்சிகளுக்கு உதவ விரும்பும் ஆர்வலர்களுக்கும் , அவற்றால் பயனடையக் கூடிய பயனாளிகளுக்கும் மிகவும் பெரிய உதவியாக இருக்கும் .அவருடைய சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் !

  • @tsiam9509
    @tsiam9509 ปีที่แล้ว

    இங்கு அனைவருமே எமது சொந்தங்கள் என்று பெருமைப்படுமளவிற்கு தங்கள் பணியை தமிழிற்கும் இனத்திற்கும் பாகுபாடின்றி பகிர்ந்தளித்து எம் நிலத்தையும் பண்படுத்தி, புலத்தில் வாழும் தமிழர்களையைம் உள்ளினைத்து செயற்படும் அன்பே சிவம் எம்மனைவரையுமே ஆச்சரியம்திற்கு உள்ளாக்கி ஆறுதல் படுத்துகிறதென்பதே உண்மை ! வார்தைகள் இல்லை நடத்துனர்களே … வாழ்க வளமுடன் ! 💐🤝

  • @t.r4587
    @t.r4587 ปีที่แล้ว +4

    ❤❤❤❤❤❤❤❤
    எதிலும் தமிழ் மட்டும் மிக சிறப்பு
    வாழ்த்துக்கள் மிக சிறந்த சேவை.

  • @santherakandenjeyaranjani782
    @santherakandenjeyaranjani782 ปีที่แล้ว +4

    Swiss Zürich Tamil Siven Kovil 🙏🙏🙏👍👌👏

  • @warank9522
    @warank9522 ปีที่แล้ว +1

    சகோ !
    மிக அருமையான சேவை
    மிக அருமையான காணொளி

  • @suthaharanmahalingam1202
    @suthaharanmahalingam1202 ปีที่แล้ว +5

    அருமையான பதிவுக்கு நன்றி தம்பி 🙏🙏

  • @Nanthan31
    @Nanthan31 ปีที่แล้ว +2

    சுவிஸ் சிவன்கோவில் தமிழ்ச்சங்கத்தினால், முகமாலையில் இயங்கும் அன்பேசிவம் அறக்கட்டளை சங்கத்தின் சிவபுரவளாகம்
    இதே போல மற்றைய ஐரோப்பிய ஆலயங்களாலும் நடத்தினால்
    நாடு வளம் பெறும்
    பவனீசனுக்கும் மிக்க நன்றி வாழ்கவளமுடன்”

  • @geethakuggatharan6710
    @geethakuggatharan6710 ปีที่แล้ว +3

    சிறப்பு , வளர்க , வாழ்த்துக்கள்

  • @juliuscleetusprabaharan7126
    @juliuscleetusprabaharan7126 ปีที่แล้ว +4

    வணக்கம், அளவின் விலை அல்ல, ஒரு அலகின் விலை. நன்றி

  • @Haran28
    @Haran28 ปีที่แล้ว +6

    Schweizer Qualität. பெருமை 💪💪💪

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 ปีที่แล้ว +4

    Vanakkam ! Enathu manam nirainthathu ithuthan vendum.Thalaivatin thutanokku seyalakirathu ganolikku nanry. Potaddam kattuththantha paadam Thamileelam malarkirathu manam kulirkirathu.

  • @balachandranthiyagarajah8859
    @balachandranthiyagarajah8859 ปีที่แล้ว +5

    Good 👍 and very helpful for the old people om namchsivaya

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 ปีที่แล้ว +3

    அருமை

  • @Sela3
    @Sela3 ปีที่แล้ว +6

    Good job bro📽🎬🎤i am from Zürich wow very nice everything all ur Videos👌🏾👍🏾 and like you so much bro Tc.

  • @sovasini770
    @sovasini770 ปีที่แล้ว +5

    Super 👍👍

  • @Keetha555
    @Keetha555 ปีที่แล้ว +6

    வயதான அம்மா அப்பா சும்மா இருக்கும் நேரத்தில் சிறு தோட்டம் செய்யும் போது மனதுக்கு பெரிய ஆறுதல் கிடைக்கும் and உணவாக அமையு‌ம் அவர்களுக்கு உடற்பயிற்று ஆகா இருக்கும்

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல் மற்றும் உங்களின் சிந்தனைமிக்க கருத்துகளுடன் கூடிய அருமையான காணொளி. யூ-டியூபரில் நீங்கள் தனித்துவமானவர்

  • @aolmanikandanji
    @aolmanikandanji ปีที่แล้ว +3

    நண்பர் பவனீசன் அவர்களுக்கு இந்தியாவிலிருந்து வாழ்த்துக்கள்..

  • @rajeswaranthambiah9335
    @rajeswaranthambiah9335 ปีที่แล้ว +2

    மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @taranijanrasalingam2706
    @taranijanrasalingam2706 ปีที่แล้ว +1

    சிறந்தகானொலி பவனேசன் திரு ராதா அவர்களின் பதில் சமுகசெயல்பாட்டாளர்கள்பலர்கூறவேண்டிய தாக உள்ளது❤

  • @Waran1784
    @Waran1784 ปีที่แล้ว +2

    எதிர்காலத்தில் எனக்கும் ஒரு இடம் 😊

  • @sangeethakailan6230
    @sangeethakailan6230 ปีที่แล้ว +1

    அழகாகவும் சந்தோசமாகவும் உள்ளது.இந்தக் காணொளியை தந்ததற்க்கு பவனீசன் தம்பிக்கு நன்றி

  • @sinnathuraiindrani4235
    @sinnathuraiindrani4235 ปีที่แล้ว +2

    Excellent service and good super

  • @mohanathast1795
    @mohanathast1795 ปีที่แล้ว +2

    நன்றி 🙏

  • @anbuagri2192
    @anbuagri2192 ปีที่แล้ว

    தமிழ்நாடு வாழ்க வளர்க இலங்கையில் மிக மிகத் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான சேவைக்கு வாழ்த்துக்கள்

  • @mugunala1100
    @mugunala1100 ปีที่แล้ว +5

    இன்னுமொன்று சொல்ல மறந்திட்டிட்டன்.புலம்பெயர்ந்தவர்களின் பெற்றோரை புலத்திலுள்ளவர்களதானே பாதுகாக்க வேணும்,கேள்விகள் வந்தாலும் யதார்த்தத்தை விளங்கிக்கொள்ளப் பழகுங்கள்.நன்றி.

  • @VPGanesh21
    @VPGanesh21 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு, நன்றி பவனீசன்🙏

  • @vimalajayaharan1316
    @vimalajayaharan1316 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்🎉

  • @sakkum9285
    @sakkum9285 ปีที่แล้ว +4

    நண்பனே நண்பனே நன்றி சொல்வேன் நண்பனே தேடினேன் கண்டு கொண்டேன் நன்மையை .

  • @om8387
    @om8387 ปีที่แล้ว

    தம்பி பவனீசன் அன்பே சிவம் பண்பே சுகம் அன்றெலாம் சில தமிழ்மக்களின் வீட்டின் முன்வாயிலில் வழிப்போக்கர் தங்குமடம்போல் அமைத்திருப்பார் அப்படியாக அடுத்தவர் நலம்நாடி வாழ்ந்த எங்கள் மக்கள் இன்றுகூட சில நல்லமனிதர்கள் அதை ஞாபகப்படுத்தியுள்ளனர் அருமையான கானொலியை கண்டுகளிக்கவைத்த உங்கள்சேவைக்கு மிக்க நன்றிகள்

  • @flowergold8398
    @flowergold8398 ปีที่แล้ว +3

    mekavum oru nalla seyal mekka makizchi super .

  • @kpakeerathakumar5326
    @kpakeerathakumar5326 ปีที่แล้ว

    மிகவும் அருமை இப்படியான நற்பணிகள் தான் எங்கள் மண்ணுக்கும் மக்களுக்கும் தேவை மேலும் தற்சார்பு வாழ்விற்கு இவர்கள் பல வயல்காணிகளை எடுத்தும் பண்ணை வளர்ப்பு போன்றவையும் செய்தால் உள்ளூர் மக்களுக்கு மேலும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் பலரது வாழ்விலும் ஒளி வீசும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv ปีที่แล้ว +3

    Excellent services and excellent video.

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 ปีที่แล้ว +4

    Super bro

  • @kanausan5318
    @kanausan5318 ปีที่แล้ว +5

    Beautiful place and beautifully interviewed with rite questions. There are so many older people need support or hopefully they get place soon. ❤

  • @dharshinisomasundaram65
    @dharshinisomasundaram65 ปีที่แล้ว

    நன்றி சொல்ல வார்தைகள் இல்லை உங்களுக்கு🙏அருமை யான பதிவு. எதிர்காலத்தில் எமக்கும் ஒரு இடம் உண்டு

  • @vinayagamoorthythambipilai6719
    @vinayagamoorthythambipilai6719 ปีที่แล้ว

    மிகவும் அருமையான கட்டடமும் ஒழுங்கமைப்பும். பூலோக சொர்கம் போல பேணப்பட்டு வருகின்றது. தாயகம் திரும்பி இங்கு ஒரு மூதாளராக வசிக்கத் தூண்டுகின்றது.

  • @saseekaranarumugam6255
    @saseekaranarumugam6255 ปีที่แล้ว

    உண்மையாக உழைக்கும் அனைத்து சகோதரங்களுக்கும் மிகமகிழ்ச்சியான வாழ்த்துகள், தமிழ்மட்டும் என்று இருக்கும் போது கதைப்பவர்கள் தயவு செய்து அங்கு இருக்கும் போதாவது தூய தமிழில் கதைக்க முயலுங்கள்
    உருவாக்கிவர்கட்கு நன்றி தெரிவிப்பதாகவிருக்கும்

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 ปีที่แล้ว +2

    Valthukal sako tamil

  • @natesenmathivanan8262
    @natesenmathivanan8262 ปีที่แล้ว +3

    தமிழனின் வெளிப்பாடு
    சூப்பர். தொடவும்..

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว

    பவானீசன் அவர்களுக்கு நன்றி.இப்படியான இல்லங்களை எடுத்துக்கடையதட்கு நன்றி.மிகவும் அழகாகவும் துப்புரவாகவும் இருக்கிறது.

  • @jeevana6550
    @jeevana6550 ปีที่แล้ว

    பவநீசன் ... அழகான காட்சிகள்... சந்தோசமா இருக்கு.நன்றிகள் ...

  • @easywaytoearn7456
    @easywaytoearn7456 ปีที่แล้ว +2

    Good 👍

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 ปีที่แล้ว +1

    Good work carreyon

  • @shanmugamsatkunarajah460
    @shanmugamsatkunarajah460 ปีที่แล้ว +2

    Great

  • @karthigesuyogalingam2736
    @karthigesuyogalingam2736 ปีที่แล้ว

    வாழ்த்துகள் தம்பி உன்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @vg9626
    @vg9626 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பாக நிர்வகிக்கிறார்கள்.
    இன்னும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள்

  • @rajkumarmurugan312
    @rajkumarmurugan312 ปีที่แล้ว +3

    வாாத்தைகள் இல்லை வணங்குகிறேன்

  • @sivalingamthavahselvam6623
    @sivalingamthavahselvam6623 ปีที่แล้ว +3

    Good

  • @varunadeepa7796
    @varunadeepa7796 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பாக இருக்கிறது❤❤❤

  • @kaveenthavenderan1965
    @kaveenthavenderan1965 ปีที่แล้ว

    சுவிஸ் நாட்டில் உள்ள அனைவரும் என்று சொல்வது thavaru zürich sivan kovil வரும் உறவுகள் தான் எல்லோரும் சேர்ந்த செய்து உள்ளார்கள் நன்றி pavanishan

  • @vinothabalaganesh1505
    @vinothabalaganesh1505 ปีที่แล้ว +2

    👍👏👏👏👏👏

  • @ilangamoorthy4306
    @ilangamoorthy4306 ปีที่แล้ว

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🙏👌

  • @malcolm7187
    @malcolm7187 ปีที่แล้ว +4

    👍👍💪💪😍😍💯

  • @kalanithylogathasan1997
    @kalanithylogathasan1997 ปีที่แล้ว

    அருமையான காணொளிகள்.எடுத்து போடுவதற்கு நன்றி

  • @madannarayee9185
    @madannarayee9185 ปีที่แล้ว

    Very beautiful.. God bless you all

  • @vellupillaibalakrishnan7012
    @vellupillaibalakrishnan7012 ปีที่แล้ว +2

    வெளிநாடுகளுக்கு அனுப்பும் பார்சல்
    மோசடி நடந்துள்ளது.விசாரித்துப்
    போடவும் ups DHL இன்னும்பல

  • @thushithathiyohupillai9594
    @thushithathiyohupillai9594 ปีที่แล้ว +2

    எல்லோருக்கும் ஒரேவிலையா ,லண்டனுக்கு அனுப்புவீர்களா ,விபரம
    எப்படி பெற்றுக்கொள்வது