பணம் கூடிவிட்டது ! நான் இதுவரை இப்படி ஒரு கிராமத்தை பார்க்கவில்லை | Karaveddy | Pavaneesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • பணம் கூடிவிட்டது ! நான் இதுவரை இப்படி ஒரு கிராமத்தை பார்க்கவில்லை | Karaveddy | Pavaneesan
    #pavaneesan #karaveddy
    ___________________
    எனது அறிமுகம்
    இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
    எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Whatsapp : +94 71 628 8960
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    #jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
    ___________________

ความคิดเห็น • 64

  • @inthinathan
    @inthinathan ปีที่แล้ว +15

    முன்னைய காலத்தில் பணம் இல்லை வாழ்க்கை நன்றாக இருந்தது இன்றைய காலத்தில் பணம் கூடி விட்டது வாழ்க்கை தொலைந்து விட்டது நண்பா.

  • @Haran28
    @Haran28 ปีที่แล้ว +5

    ஆ சந்தி இல்லை ஆயத்துச் சந்தி என்பதே சரியானது.ஆயத்துச் சந்தியை மீண்டும் ஒரு தடவை காணக்கிடைத்ததற்கு நன்றி.1987ல் மிகவும் பிரபல்யமான சந்தியாக காணப்பட்டது.அதுக்கு மேல போக வேண்டாம் என நினைக்கிறேன்.

  • @aolmanikandanji
    @aolmanikandanji ปีที่แล้ว +1

    தங்களது எல்லா காணொளி களையும் பார்த்து வருகிறேன். 2004 முதல் 2008 வரை யாழ் மண்ணில் தங்கி வாழும்கலை அமைப்பு ஊடாக சேவை செய்யும் பெரும் பாக்கியம் கிடைத்தது. 2005 ஆம் ஆண்டு கரவெட்டி நாரதா வித்தியாலயத்தில் வாழும்கலை அமைப்பு சார்பாக முன்பள்ளி ஒன்று கட்டி கொடுக்கப்பட்டது. அதை தங்கள் காணொளி வாயிவாக நினைவு கூர்கிறேன் நண்பா..

  • @arulcumaranchithamparanath9996
    @arulcumaranchithamparanath9996 ปีที่แล้ว +4

    சிறு திருத்தம் கரவெட்டி பிரதேசத்தில் தான் நெல்லியடி நகரம் உள்ளது”

  • @jnaguleswaran9291
    @jnaguleswaran9291 ปีที่แล้ว +2

    ஐயாவின் பதிவு சிறப்பு🙏🏽🙏🏽🙏🏽.ஐரோப்பாவில் இருக்கும் நானும் சமைப்பது (கூடுதலாக)மண் சட்டியிலேயே.காரணம் சுவை.அதற்கு உதாரணம் மீன் குழம்பு😍😍😍

  • @ragusundar1151
    @ragusundar1151 ปีที่แล้ว +2

    [01-11, 6:09 a.m.] Sundar: தாய்நாட்டில் தமிழ் மொழியில் சொன்னால் மாடு வளர்ப்பவன்தானே 😁
    படித்து பட்டம்பெறாதவர்க்கு கால்நடை வளர்ப்பு சொந்த தொழில் Farming 👍 பசுவை தெய்வமாக கோயிலில் வைத்து கும்பிடுகிறோம் .
    வெளிநாட்டில் ஆங்கிலத்தில்
    ( cow farming )
    மாடு வளர்ப்பு படித்துநாகரிகம் தெரிந்த பட்டம் பெற்றவரும் , கோட்சூட் போட்ட பணக்காரன் உட்பட
    5 , 10 மாடு அல்லது அதற்கு மேல் வளர்ப்பார்கள் . அது அவர்கள் வாழ்க்கை வளர வழிவகுக்கும் .
    ஏன்என்றால் மாட்டின் உயிரை தவிர 🤔 மற்றவை எல்லாம் உணவு தேவைக்கும் 🥩🍔🌭🌮 , இறச்சி , பால் , சீஸ் மாட்டின் தோல் சோபா 🛋️ எழும்பு போன்றவாற்றை மக்கள் பாவினையும் , தேவையும் , வியாபரம் முக்கியத்துவம் ஆக இருக்கிறது .
    கோயில் கட்டி கும்பிடவில்லை உண்டுகழித்து அனுபவிக்கிறார்கள் . அதனால் இதற்கு மதிப்பு அதிகம் வேலை வாய்ப்பும் தேவையும் பூர்த்தி ஆகிறது . 👍
    [01-11, 7:47 a.m.] Sundar: பிரட்ச்சினை வியாபாரத்திற்கு வழிவகுக்கும் .
    உதாரணம் . கால் கல்லில் தடக்கி விரல் நோ பிரட்ச்சினை மருந்து வியாபாரம் .
    பசிக்கிறது பிரட்ச்சினை உணவு வாங்குவது வியாபாரம் .
    தாய்நாட்டில் பிரட்ச்சினை குறைவு இருந்தாலும் அதை தீர்ப்பதற்க்கு வியாபாரத்தில் தங்கி இல்லை

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว +2

    இயற்கைக்காட்சிகளை பார்த்தபொழுது மெய்சிலிர்த்தது. அந்த நீலச்சட்டை ஐயாவும் அந்த தலைப்பாகை கட்டிய ஐயாவும் சொன்னவை 100வீதம் உண்மை. காணொளிக்கு நன்றி.

  • @selvarajah6752
    @selvarajah6752 ปีที่แล้ว +3

    ஒவ்வொரு ஊரையையும் உங்களின் பதிவின் மூலம் பார்த்து மகிழ்கிறோம் நன்றி

  • @shanthishan3329
    @shanthishan3329 ปีที่แล้ว +5

    தம்பி,நெல்லியடியில் கரவெட்டி என்பதல்ல, கரவெட்டியில் ஒரு சிறு பகுதி நெல்லியடி. இந்த பகுதியில் நிறைய கிணற்றையும் குளங்களையும் கண்டேன் என்று கூறினீர்.நீர் வளம் இருந்தால் ஏனைய எல்லா வளங்களும் பெருகும் தம்பி.அத்துளு அம்மன் ஆலயத்தைச் சுற்றி இருப்பது காடல்ல.😂😂அதைப் பற்றை என்று சொல்வோம்.அதன் மகிமையும் சிறப்பும் தெரியாது உங்களுக்கு. பூவரசம் மரங்களுக்கு மேலால் கீழால் எல்லாம் சிங்கிலி என்று ஒரு கொடி படரும்.அதனைக் கண்ணகி அம்மனின் முடி என்பார்கள்.ஆலயத்தை தாண்டி நாளாந்தம் தொழிலுக்கு செல்லும் வாகன காரர்கள், ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் ந்த இலையை பூவிற்கு மேலான சிறப்பு கொடுத்து பெண்கள் தலையிலும் ஆண்கள் காதிலும் வாகனகாரர் வாகனத்திற்கும் சூடிக்கொள்வர்.து சாதார பற்றையல்ல.அந்த பற்றையையோ மரங்களையோ யாரும் கண்டபடி அழீக்க முடியாது. அதில் கை வைத்தால் படுக்கையில் வைத்துவிடும்.அது மட்டுமல்ல ஆலயத்திற்கு பின்னால் உள்ள வயல் வெளியில் 10 இற்கும் மேற்பட்ட குளங்கள் இருக்கின்றன.👍👌

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 ปีที่แล้ว +1

    அருமைதம்பிநன்றி

  • @pushpasangar262
    @pushpasangar262 ปีที่แล้ว +7

    தடுக்கி விழுந்தால் ஆசிரியராக இருந்த இடம்.இலங்கையின் மூளை என்ற இடம்.இன்னும் நிறைய இடம் உண்டு.நன்றி ஊர் காட்டியமைக்கு.

    • @keeransiva5062
      @keeransiva5062 ปีที่แล้ว

      ஓ... இலங்கையின் மூலைப் பகுதி என்று சொல்வதற்கு பதிலாக மூளைப் பகுதி என்று சொல்லிட்டீங்கள்!

    • @pushpasangar262
      @pushpasangar262 ปีที่แล้ว +2

      @@keeransiva5062 இல்லை உண்மையானது மூளைதான்,அதற்காக மற்றவர்கள் குறைந்ததாகவும்இல்லை, உ+ம் ஒரு வீட்டில் 4ஆண்பிள்ளைகள் பொறியியலாளர்கள்,1920ல் எனது 3 முன்னோர்கள் ஆசிரியர்கள்..

    • @bastiananthony3392
      @bastiananthony3392 ปีที่แล้ว +2

      @@keeransiva5062 அவர் மூளை என்று சரியாகத்தான் சொல்லிஇருக்கிறார். கரவெட்டியில் நன்றாக படித்து பட்டம் பெற்றவர்கள் கூட.

    • @pushpasangar262
      @pushpasangar262 ปีที่แล้ว

      @@bastiananthony3392 நன்றி,

    • @keeransiva5062
      @keeransiva5062 ปีที่แล้ว

      யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள் எங்கில்லை? யாழ்ப்பாணத்தில் படித்தவர்களும் பட்டம் பெற்றவரகளும் எங்கும் உள்ளார்கள் தனியே இந்த ஊரில்தான் இருக்கிறார்கள் என்று பீத்திக்க ஹேண்டாம்.
      எங்கும் இருக்கிறார்கள்

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 ปีที่แล้ว +2

    🌷 அனைத்தும் சிறப்பு 💐 கோவில்.... வயல்.... பசுமை.... வாழ்த்துக்கள் 🙌 நன்றி 🙏

  • @thiruchelvamtharmalingam8072
    @thiruchelvamtharmalingam8072 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு ஊரையும் பார்க்க சந்தோசமா இருக்கு.👍👌

  • @thivyathiv8965
    @thivyathiv8965 ปีที่แล้ว +4

    நெல்லியடில கரவெட்டி இல்லை.... கரவெட்டில தான் நெல்லியடி இருக்கு

  • @santhavellupilai6622
    @santhavellupilai6622 ปีที่แล้ว +2

    கரவெட்டி மெயின் ரோட்டில் பயணப்பட்டிருக்கிறேன் உள்ளே போயப் பார்த்ததில்லை இவ்வளவு அழகான ஊர் என்று தெரியாது நன்றி
    பவநேசன்

  • @Jaffna1980
    @Jaffna1980 ปีที่แล้ว +3

    கரவெட்டி மத்தியில் உள்ள விடயங்களை மக்களை பார்க்க ஆவலாக இருக்கிறது

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 ปีที่แล้ว +1

    ஐயாவுக்கும் நன்றி❤

  • @vijiuthaya2467
    @vijiuthaya2467 ปีที่แล้ว

    Appan எமது ஊரைக் காட்டியதற்கு நன்றி.
    God bless you,
    Good luck appan.
    🌹🌹🌹🌹🌹🌹🌹.

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr 9 หลายเดือนก่อน

    Nalla erukkupa

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 6 หลายเดือนก่อน

    Nice n interesting...keep it Bro

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 ปีที่แล้ว +1

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @abir1290
    @abir1290 ปีที่แล้ว +1

    Nice Pavaneesan 👌👌

  • @tjtango8189
    @tjtango8189 ปีที่แล้ว +2

    Thank you ❤

  • @andrewsundaram3996
    @andrewsundaram3996 ปีที่แล้ว +1

    Amazing video from Karaveddy bro. We love to watch your interesting videos made in Jaffna peninsula with great old people who explained about the life in the past. Thanks 🙏

  • @reataantony3075
    @reataantony3075 ปีที่แล้ว +1

    This land is special , because the first history of our boys devotion was written in this place.

  • @shanthishan3329
    @shanthishan3329 ปีที่แล้ว +1

    தம்பி, கோவிற் சந்தை 1984,1985 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு பி.ப 3,4 மணிக்கு தொடங்கினால் இரவு
    8,9 மணி வரை சந்தை நடைபெறும். சந்தைக் கட்டிடத்திற்கு வெளியே உள்ள பரந்த வெளியில் தான் வியாபாரம்
    நடைபெறும்.செட்டிய தெரு என்ற வீதியிலுள்ள பெரிய வீட்டின் வெளியே படிகள் உள்ள வீடு முதலியார் வீடு.அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது வெளிநாடுகளில் உள்ளார்கள்.மருத்துவர்கள்,பொறியியலாளர்களாக உள்ளனர்.

  • @nirmaladevyyogeswaran8706
    @nirmaladevyyogeswaran8706 ปีที่แล้ว +1

    இது நம்ம ஊஈ்

    • @nirmaladevyyogeswaran8706
      @nirmaladevyyogeswaran8706 ปีที่แล้ว +1

      நான் படித்த பாடசாலை நாங்கள் கும்புட்ட கோயில் எமது இடம் கரவெட்டி மத்தொனி

  • @vathanaravindran5831
    @vathanaravindran5831 ปีที่แล้ว +2

    Bro, actually speaking, Nelliady, and vathiry are called karaveddy north. So nelliady is in karaveddy not other way around. Did you say you are going to show village called karaveddy in nelliady.

  • @mariyathasmanuel4784
    @mariyathasmanuel4784 ปีที่แล้ว

    supper pavaneesan.

  • @abhishasatchi5640
    @abhishasatchi5640 ปีที่แล้ว

    NAMMA UURU...THANK YOU ANNA

  • @arll747
    @arll747 ปีที่แล้ว +2

    Hi bro how are you bro I like you your video bro thank you very much♥️🙏🙏🙏

  • @malinynavaratnarajah3503
    @malinynavaratnarajah3503 ปีที่แล้ว +2

    கோவிலில்களை வடிவாக எடுத்தால் நல்லது

  • @Swissponnu
    @Swissponnu ปีที่แล้ว +1

    தம்பி தனங்கிளப்பு Video போடுங்கோ please

  • @nagalingamraviharan1751
    @nagalingamraviharan1751 ปีที่แล้ว +1

    I studied in vigneswara collage in 1983 year 10

  • @vanajaselvakumar3868
    @vanajaselvakumar3868 ปีที่แล้ว

    Vanakkam pavaneesan anna ungaludaiya youtube Chanel vidéo ellam super à irukku ungalukku engal vaalthukkal neengal vaddukkoddai kannagai amman kovilady vidéo poduringala plz thanks

  • @arll747
    @arll747 ปีที่แล้ว +1

    Are you my friend I like you channel thank you in mass♥️🙏

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 ปีที่แล้ว +1

    Super bro

  • @Ranja-s4v
    @Ranja-s4v ปีที่แล้ว +1

    Armijin kannukku thenpadavilai pol

  • @davidratnam1142
    @davidratnam1142 ปีที่แล้ว +2

    Please believe Jesus Yesu true God just change your heart to Jesus Yesappa bless all

  • @sunshinehope1563
    @sunshinehope1563 ปีที่แล้ว

    I like your video bro 💜💜💜

  • @suthany5801
    @suthany5801 ปีที่แล้ว +1

    Tree name is Asoka

  • @azanth
    @azanth ปีที่แล้ว +1

    😍😍😍💯👏👏👏

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv ปีที่แล้ว +2

    ❤❤❤

  • @rajendranarun9741
    @rajendranarun9741 ปีที่แล้ว

    Karainagar video podunga

  • @thecrewnl9573
    @thecrewnl9573 ปีที่แล้ว +1

    👍👍👍👌🙏

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 ปีที่แล้ว

    Vanakkam ! KaraveddyMikavum Pidiththitukku. avarkal viyapataththil veetarkal.Poovatasu pala kathai sollum.velli muluki,hzhichsu kovilil nitpinam. Vasathiyavar athikam nanry.Poovatasam veliyum, Pulunickkunsukalum Pththakam Thetiyuma? Yar eluthiyathu? nanry.

  • @radhekrishna4324
    @radhekrishna4324 ปีที่แล้ว

    Poovarasan maram maruthuvamikathu ( angaluku)

  • @mrkapilan
    @mrkapilan ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌

  • @selvamanykunenthiran762
    @selvamanykunenthiran762 ปีที่แล้ว

    தம்பிய ஆயத்து சந்தி.நண்றி.

  • @MrMariathasan
    @MrMariathasan 7 หลายเดือนก่อน

    தம்பி பவன் இந்து ஆலயங்களைக் காட்டுவது போல் கிறீஸ்தவ ஆலயங்களையும் காட்டினால் உமக்கு
    புண்ணியம்.....

  • @velanaga3366
    @velanaga3366 ปีที่แล้ว +3

    கரவெட்டி 😂😂😂😂😂😂

  • @ashniijo3315
    @ashniijo3315 ปีที่แล้ว +1

    கரவெட்டியை காட்டியமைக்கு நன்றி. நீங்கள் கூறியதில் சில பிழைகள் உள்ளது. உங்களுக்கும் சில சந்தேகங்களும் உள்ளது. எவ்வாறு உங்களுடன் கதைப்பது தெரியவில்லை. உங்களது what’s up number தாருங்கள் தொடர்பு கொள்கிறேன்.

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 ปีที่แล้ว +3

    தமிழர்கள் கடுமையான உழைப்பாளிகள், படிப்பாளிகள், கோயில்கள் குளங்கள், பள்ளிக்கூடங்கள். எந்த ஊரும் எதற்கும் குறைந்தல்ல, எமக்கான ஆட்சியோ அதிகாரமோ எமதுகையில் இல்லாதபோதும் உழைப்பால் முன்னேறத்துடிக்கும் மக்கள்.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 4 หลายเดือนก่อน