உங்களின் காணொளி மூலம் இப்படியான இயற்கை காட்சிகளை காணக்கிடைத்தமைக்கு நன்றி. அந்த 92 வயது பாட்டியின் தன்னம்பிக்கையை பாராட்டவேண்டும். விவசாயிகளை வாழ வைக்க உங்களைப்போன்ற இளைஞர்கள் அரசியலில் இறங்கி அந்த விவசாயிகளை பாதுகாக்கவேண்டும்.
இயற்கை வளம் நிறைந்த காட்சிகளால் நம் மனதை நெகிழ வைத்த இந்த videoவை பார்த்தில் அழவிலா மகிழ்ச்சியாக இருக்குறது தம்பி. பாட்டியின் மனம் நிறைந்த சிரிப்பும், சோலை நிறைந்த சுர்ராடலும் என்ன அழகு! இந்த மக்களுக்கான உதவி கிடைத்தால் நன்றாக வயல் செய்து நாடே பயனடையும். மிக்க நன்றி தம்பி!
பவனீஷன் நீங்கள் அதிகமாக சாப்பிடுவதாள்தான் இலங்கையில் அரிசிக்கு பஞ்சம் இனியாவது பார்த்து please இல்லை என்றால் உலகத்திற்கும் ஏற்படும் we love u dear 💘நீங்கள் பேசும் இனிய தமிழிற்கு நாங்கள் அடிமையாகி விட்டோம்..
ஹாய் சகோ பாட்டியின் சிரிப்பில் நான் அடிமையாகிட்டன், பாட்டி சந்தோஷமான சிரிப்புடன் வாழ்வதால்தான் 92 வயது மட்டும் வாழ்கிறார். இன்னும் பல வருடங்கள் நோய் நொடியின்றி வாழணும் என்று வாழ்த்தி கடவுளை பிரார்த்திக்கிறேன்
அருமையான காணொளி தம்பி. நீங்கள் மக்களுடன் கதைக்கும் விதம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .வயல் காட்சிகள் , தெருவோரக்காட்சிகள் அற்புதம் . பாட்டியுடன் உரையாடிய து இன்றைய காணொளியின் சிகரம் . நாங்களும் அதே இடத்தில் இருப்பதாக உணர்கிறேன் நன்றி தம்பி நன்றி 👍👌
16:48 it was imotional.hmm......😮💨 I used to roam around these area in 1976/78. great content!! Subcribed! the most appreciative is no anoying music! able to listen to natural sounds of the area and bird/parrots chirping. 👍👊
சுவிஷ் மனிதனைப்பற்றி கவலைப்படாதீர்கள். எதையுமே முழுதாகத் தெரியாமல் அலம்பி இருக்கிறார். You are doing a good job go ahead as usual don't worry about ignorant people.
So beautiful place in our country so greenish natural so cool for eyes but I judged in this no youngsters to be seen accept the elders in one way little sad been disturbed and living abroad its fate nice veido thanks for your great efforts 👍😊 let the lord take care of us
பாலத்தில் நின்று இதற்கு உரிய ஆக்கள் இல்லையா என்று கேட்டிங்க.. அதற்கு உரிய ஆக்களை தான் அந்த பிரதேசத்தில் கயவர்கள் உலக நாடுகளுடன் சேர்ந்து சதி பண்ணி அனுப்பி விடடார்களே..
92 வயதா இந்த பாட்டிக்கு ? நம்பவே முடியவில்லை நல்ல உசாரா இருக்கிறார். எனது தம்பி சொன்னார் இந்த வருடம் வயல் விளைச்சல் நல்லா வந்திருக்கு என்று ஆனால் போன வருடம் பசளை இல்லாததால் நட்டத்துக்கு மேல் நட்டம் என்று.
கோண்டாவில் சந்தியில் சில கடைத் தொகுதிகள் கட்டி முடியும் கட்டத்தில் இருக்கிறது தொடர்பு கொண்டு யாருக்கும் நீங்கள் எடுத்து கொடுக்கலாம் இது நான் கேள்வி பட்ட தகவல் தான்
வணக்கம் தம்பி தேவநேசன் முடியுமானால் உங்களுடைய பதிவில் உள்ள அச்சுவேலி சித்த வைத்திய நிலையத்தின் தொலைபேசி இலக்கம்,விலாசம் போன்றவற்றை தயவு செய்து பதிவிட முடியுமா? நன்றி ,பதிலை எதிர்பார்க்கிறேன்.
எங்கள் நாட்டு காலநிலைக்கு தகரக் கூரை உகந்தது அல்ல. பாட்டிக்கும் நல்லது அல்ல. பழையகாலத்தில் தென்னை பனை ஓலைகளால்தானே கூரை அமைக்கப் பட்டிருந்தது அவை குளிர்ச்சியாக இருக்கும். இப்பொழுது தகரக்கூரை தகரவேலி. மக்களின் ஆரோக்கியத்துக்கு உகந்தது அல்ல.இவைகளை நீங்கள் எடுத்துக் கூறுங்கள்.
பவனீசன் உங்கள் காணொழி பார்த்தாலே மனதில் பேரனந்தம் வயல்வெளிகளைப் பார்த்தாலே நாங்கள் கிளிகளைத்ததுதான் ஞாபகம்வருது
பாட்டி முகத்தில் எத்தனை சந்தோசம் என்ன சிரிப்பு அருமை சகோ
மிகவும் பிடித்த காணொழி.👍👍👍👍
உதவிக்கு நன்றிகள் பவனீசன்
அருமையாக விளங்கபடுத்தி ஒவ்வொரு இடத்தையும் துள்ளியம்மாக காட்டியுள்ளீர்கள்
நன்றி அப்பன்
வாழ்க உங்கள் பணி தொடர வாழ்த்துகள்😊
அந்த பாட்டியுடன் interview தான் உங்கள் வீடியோவின் highlight. ❤
உங்களின் காணொளி மூலம் இப்படியான இயற்கை காட்சிகளை காணக்கிடைத்தமைக்கு நன்றி. அந்த 92 வயது பாட்டியின் தன்னம்பிக்கையை பாராட்டவேண்டும். விவசாயிகளை வாழ வைக்க உங்களைப்போன்ற இளைஞர்கள் அரசியலில் இறங்கி அந்த விவசாயிகளை பாதுகாக்கவேண்டும்.
¹qq¹
இயற்கை வளம் நிறைந்த காட்சிகளால் நம் மனதை நெகிழ வைத்த இந்த videoவை பார்த்தில் அழவிலா மகிழ்ச்சியாக இருக்குறது தம்பி. பாட்டியின் மனம் நிறைந்த சிரிப்பும், சோலை நிறைந்த சுர்ராடலும் என்ன அழகு! இந்த மக்களுக்கான உதவி கிடைத்தால் நன்றாக வயல் செய்து நாடே பயனடையும். மிக்க நன்றி தம்பி!
தங்களதுபயனம்வல்லட்டும்வாழ்த்துக்கள்
பாட்டியின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்....
அருமையான காணொளி. நன்றி Pavaneesan
உங்களோட வந்தால் நானும்இடங்கள் பார்க்கலாம் போல 😂 சூப்பர் தவறாமல் பார்ப்பேன்
பவனீஷன் நீங்கள் அதிகமாக சாப்பிடுவதாள்தான் இலங்கையில் அரிசிக்கு பஞ்சம் இனியாவது பார்த்து please இல்லை என்றால் உலகத்திற்கும் ஏற்படும் we love u dear 💘நீங்கள் பேசும் இனிய தமிழிற்கு நாங்கள் அடிமையாகி விட்டோம்..
பாட்டி ஒரே சிரிப்பு தான்.
ஹாய் சகோ பாட்டியின் சிரிப்பில் நான் அடிமையாகிட்டன், பாட்டி சந்தோஷமான சிரிப்புடன் வாழ்வதால்தான் 92 வயது மட்டும் வாழ்கிறார். இன்னும் பல வருடங்கள் நோய் நொடியின்றி வாழணும் என்று வாழ்த்தி கடவுளை பிரார்த்திக்கிறேன்
super 92 vayathu ammavukku valthukkal ❤❤🙏🙏🙏🙏
பாட்டியின் கதை அழகு
அருமையான காணொளி தம்பி. நீங்கள் மக்களுடன் கதைக்கும் விதம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .வயல் காட்சிகள் , தெருவோரக்காட்சிகள் அற்புதம் . பாட்டியுடன் உரையாடிய து இன்றைய காணொளியின் சிகரம் . நாங்களும் அதே இடத்தில் இருப்பதாக உணர்கிறேன் நன்றி தம்பி நன்றி 👍👌
மிகவும் அருமையான காணொளி, உங்கள் உதவி செய்யும் மனதிற்கு வாழ்த்துகள்.😊
அருமையான இடங்கள் பார்ப்பதற்ககு நன்றாக உள்ளது
பவனிசன் நன்றிகள் உரித்தாகட்டும்❤
16:48 it was imotional.hmm......😮💨 I used to roam around these area in 1976/78. great content!! Subcribed! the most appreciative is no anoying music! able to listen to natural sounds of the area and bird/parrots chirping. 👍👊
Thans Tambi Bavanesan 👌💯👍👍
Wow super 💚🙏
கிளிநொச்சி அழகா இருக்கு,
This is the best video. I like your approach, contents and pictures including locations. Thanks for your videos keep doing great work.
நல்ல அருமையான காணொளி அண்ணா இப்படிப்பட்ட காணொளியை
பார்ப்பதற்கு சந்தோசமாக உள்ளது❤❤❤
Accually this video is More motivational for younger generation.! Super
Happy supper nice pa மிகவும் நன்றாக இருக்கிறது காநொலிக்கு நன்றி 👌👍😍
காய் பவனீசன் இது நான்பிறந்த மண் பெரியபரந்தன்❤️இந்தப்பாட்டி ஒரு மருத்துவிச்சி❤️
அருமை . வாழ்த்து !நன்றி.
பாட்டிக்கு என் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
உண்மையில் அந்த பாட்டி அருமையா மகிழ்ச்சியா சிரிச்சு கதைத்தா அருமையா இருந்திச்சு.. தம்பியா..
Very nice 👍
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
வீதிநெடுக உள்ள தேக்கு மரங்கள் மண்ணை நேசித்த மண்ணின் மைந்தர்களின் கதைசொல்லும்.
Great Patti...keep up yr good job
நான் முதல் முறை உன் வீடியோ பார்க்கிறேன் தம்பி subs பண்ணிட்டேன் 👍
அழகான அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்.
சுவிஷ் மனிதனைப்பற்றி கவலைப்படாதீர்கள். எதையுமே முழுதாகத் தெரியாமல் அலம்பி இருக்கிறார்.
You are doing a good job go ahead as usual don't worry about ignorant people.
I love ammammaa❤❤❤❤❤❤😊😊😊😊😊
enakku antha paadi ah pakanum pola iruku❤❤
இப்படியான கீழ் தனமான வேலைகள் செய்வது தமிழர்கள் மட்டுமே
So beautiful place in our country so greenish natural so cool for eyes but I judged in this no youngsters to be seen accept the elders in one way little sad been disturbed and living abroad its fate nice veido thanks for your great efforts 👍😊 let the lord take care of us
முன் ஒரு காலத்தில் ஈழத்தில் இருத்து சிங்கள தேசத்திற்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது.அது ஒரு பொற்காலம்(1990-2007)
Ilangai pasumai supper
பாட்டியைத்தான் ரொம்ப பிடித்திருக்கு❤️👌
😍😍😍👍
Super
Good video I like grandma
Wow super bro ❤👍cute patty ❤️❤️
ஆச்சரியமான அழகான அதிசய குழந்தை இந்த ஆச்சி...🤗🤗🤗
Very nice . Happy patti 😀😀😀
Kalyanam kada laiya enum Pavaneshan.Ho.kanndy super Patti. Ponu tharamatan kerangko omom. 😀😀😀 Una Partha sirupu sirupaa varthu daa Ho 😀😀😀😀😘 bro potudalama
மகிழ்ச்சி
அருமை
அண்ணா உங்களுக்கு மிகவும் நன்றி அண்ணா எங்கடா இடம் பொனததுக்கு
Super video.👌🙏
Super Super 👌 👍 😍
சூப்பர் கிராமம்
Vanakkam ! Paranthan Neerpaachsal Vayal Ullavrkale Naddappaddu pokirarkal enral kavalaiya ullathu, vayalum vayal sarntha nilamum enrum matuthanilamthan.Paranthanil meddukaani emakkumitunthathu otukaalaththil. thamilatai Vazhta vidamaddarkal.niraiya thaminkilaththil eluthamudiyathu.Kaalam Marum pathil kidaikkum Ganolikku nanry.
நாகர்கோவில் தமிழ் உச்சரிப்பு
Rompa cute ana paddy🥰
Super 👍
very nice
Super amma ,ஏதாவது கொடுத்திருக்கலாம்
😊
Great bro
Pavaneesan Thanks
Lovely video
Nice 👍
Patti super 👌
I like the place
தேக்கம் இலை சிவப்பாக தான் வரும் தம்பி
வணக்கம்.
V. Good
Vanakkam pavaneesan anna ungaludaiya youtube Chanel vidéo ellam super à irukku ungalukku engal vaalthukkal neengal vaddukkoddai kannagai amman kovilady vidéo poduringala plz thanks
வாழ்த்துக்கள்
பாலத்தில் நின்று இதற்கு உரிய ஆக்கள் இல்லையா என்று கேட்டிங்க.. அதற்கு உரிய ஆக்களை தான் அந்த பிரதேசத்தில் கயவர்கள் உலக நாடுகளுடன் சேர்ந்து சதி பண்ணி அனுப்பி விடடார்களே..
Nice
Anna antha paddi eranthuviddar
Beautiful
Patiy very happy
92 வயதா இந்த பாட்டிக்கு ? நம்பவே முடியவில்லை நல்ல உசாரா இருக்கிறார். எனது தம்பி சொன்னார் இந்த வருடம் வயல் விளைச்சல் நல்லா வந்திருக்கு என்று ஆனால் போன வருடம் பசளை இல்லாததால் நட்டத்துக்கு மேல் நட்டம் என்று.
❤❤❤
கோண்டாவில் சந்தியில் சில கடைத் தொகுதிகள் கட்டி முடியும் கட்டத்தில் இருக்கிறது தொடர்பு கொண்டு யாருக்கும் நீங்கள் எடுத்து கொடுக்கலாம் இது நான் கேள்வி பட்ட தகவல் தான்
உண்மையில் ஒரு நாட்டுக்கு விவசாயம் முக்கியம் அவ்வாறான விவசாயிகளை ஊக்கப்படுத்த அதற்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று தான் சொல்ல முடியும்
Anda partykku edavadhu help panni irukkalam.bro
தம்பி தேக்கமரம் உருத்திரபுரம் வரை உள்ளது
❤❤❤❤
தேக்கம் இலையால் துடைத்தால் என்ன நிறம் வரும் என்று தெரியாதா தம்பி 😂
👍
Thanks
😢😢😢😢😢😢😢😢😢
அண்ணா இது எங்காடாஇடம்
I want to buy
தம்பி பவனீசன் இது தண்ணீர் பங்கீடு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்.
வணக்கம் தம்பி தேவநேசன் முடியுமானால் உங்களுடைய பதிவில் உள்ள அச்சுவேலி சித்த வைத்திய நிலையத்தின்
தொலைபேசி இலக்கம்,விலாசம் போன்றவற்றை தயவு செய்து பதிவிட முடியுமா? நன்றி ,பதிலை எதிர்பார்க்கிறேன்.
Hi anna.Puttalam vaga supar
அண்ணா இது கிளிநொச்சி பெரியபரந்தன்
நண்பா கள்ளர் எண்டு thumbnail அ இருக்கு அத கள்வர் எண்டு மாத்துங்க 😇 2 உம் வேற வேற பொருள் உள்ள சொற்கள் 😇
Om
👍🙏
தம்பி இந்த அரிசி ஐந்து கிலோ கிடைக்குமா தமிழ் நாட்டுக்கு
எங்கள் நாட்டு காலநிலைக்கு தகரக் கூரை உகந்தது அல்ல. பாட்டிக்கும் நல்லது அல்ல. பழையகாலத்தில் தென்னை பனை ஓலைகளால்தானே கூரை அமைக்கப் பட்டிருந்தது அவை குளிர்ச்சியாக இருக்கும். இப்பொழுது தகரக்கூரை தகரவேலி. மக்களின் ஆரோக்கியத்துக்கு உகந்தது அல்ல.இவைகளை நீங்கள் எடுத்துக் கூறுங்கள்.
Alakaana idam
🌾🌾🌾🌾☀️🌧