விலை உயர்ந்த சாப்பாடு😋 | Lunch in my garden | The most expensive food in the world | Pavaneesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • விலை உயர்ந்த சாப்பாடு😋 | Lunch in my garden | The most expensive food in the world | Pavaneesan
    #pavaneesan #gardentour #foodvlog #food #lunchinmygarden
    ___________________
    எனது அறிமுகம்
    இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
    எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் தோட்டம் | Pavaneesan Garden : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Whatsapp : +94 71 628 8960
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    #jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesangarden | #pavaneesan | #யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
    ___________________

ความคิดเห็น • 71

  • @warank9522
    @warank9522 9 หลายเดือนก่อน +12

    கோடி ரூபா கொடுத்தாலும் இந்த சந்தோசம் வராது பாவனீசா👍
    அண்ணன் தங்கை பாசம் சிறப்பாக உள்ளது

  • @bastiananthony3392
    @bastiananthony3392 9 หลายเดือนก่อน +7

    தோட்டக்காரன் ஆனவுடன் தம்பிக்கு மதிப்பு கூடுது. இப்படி தோட்டத்தில் இருந்து சாப்பிடுவதும் ஒரு சந்தோசம் தான். நன்றி.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 หลายเดือนก่อน +7

    இயற்கையான இடத்தில் அமர்ந்து உணவருந்துவது இயற்கையான life

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 9 หลายเดือนก่อน +7

    இதுதான் மனநிறைவான காணொளி எங்கள் பழைய வாழ்க்கையை திரும்பிப்பார்க்க வைத்தீர்கள் மிகவும் மகிழ்சியாக இருந்து நன்றிகள் கோடி பவனீசன்

  • @loganathansubramaniam6267
    @loganathansubramaniam6267 9 หลายเดือนก่อน +7

    இந்த இடத்தில் இருந்து எமக்கும் சாப்பிடணும் போல் இருக்கு பவநீசன் உண்மையிலையே வாயூறுது😂😂❤

  • @sachchithananthamsubramani5812
    @sachchithananthamsubramani5812 9 หลายเดือนก่อน +4

    ஒரு வருடம் தோட்டவேலை செய்தால் நல்லாக குனிந்து சாப்பிடலாம் விவசாயி வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @rajinis1671
    @rajinis1671 9 หลายเดือนก่อน +3

    சூப்பர் எனக்கும் பழைய ஞாபகம் வருகின்றது சகோதரன்எங்களின் தோட்டத்திலும்நான் சாப்பிட்டு இருக்கின்றேன்தோட்டததில்வரும் ஒருசந்தோசம் வேறு 👌❤️🌹

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 9 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையான காணொளி!👍👏🏻👌வாழ்த்துக்கள் என்றும் ஆசிகள்!♥️🙏

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 9 หลายเดือนก่อน +5

    மிகவும் அருமையான பதிவு பவனீசன் பார்க்க பொறாமையாக இருக்கிறது இப்படி வாழ கொடுத்து வைக்க வேண்டும் இயற்கையின் அழகும் அருமை இறைவன் படைத்த சொர்க்கம்

  • @sopithayogeswaran4699
    @sopithayogeswaran4699 9 หลายเดือนก่อน +3

    தோட்டத்திலிருந்து சாப்பிடுவது ஒரு தனிச்சுவைதான் பவனீசன்

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 9 หลายเดือนก่อน +2

    அருமையான காட்சி நல்ல முயற்சி , விவசாயி எம் மூதாதையரை ஞாபகம் வருகின்றது.பதிவுக்கு நன்றி மகன்.

  • @RS-jj8zb
    @RS-jj8zb 9 หลายเดือนก่อน +2

    மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது அருமையான காணொலி ஜனனியையும் பார்த்ததில் சந்தோஷமாக இருக்கின்றது

  • @tourer6558
    @tourer6558 9 หลายเดือนก่อน +2

    தோட்டக்கிணற்றில் துலாபோட்டு பட்டையாலை தண்ணி இறைச்சால் அதை பார்க்க ஒரு கூட்டம் வரும், அருமை bro

  • @seelanmariampillai1615
    @seelanmariampillai1615 9 หลายเดือนก่อน +1

    வாழ்ந்தால் இப்படி வாழவேண்டும்💥

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 หลายเดือนก่อน +2

    தோட்டக்காரன் பவநீசன்

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 9 หลายเดือนก่อน +2

    Lots of respect for you great 👍

  • @paramraja9289
    @paramraja9289 9 หลายเดือนก่อน

    Super launch foods I am so hungry can I come to your garden all da the best 👌👌👌👌

  • @hardrock5052
    @hardrock5052 9 หลายเดือนก่อน

    நன்று
    உங்களைப் பார்த்து விட்டு பல இளைஞர்கள் விவசாயம் செய்து முன்னேற்றம் அடைய வேண்டும்.
    நன்றி

  • @thusathusa8226
    @thusathusa8226 9 หลายเดือนก่อน

    இளைஞர்கள் இதெல்லாம் பார்த்து திருந்தனும். அருமை சகோதரா

  • @kannankiri7792
    @kannankiri7792 9 หลายเดือนก่อน

    விவசாயிக்கு வாழ்த்துக்கள்.
    தொடக்கமே அசத்தலாக இருக்கு. பவனீசன் சிக்கன் பிறைட் றைஸ் சூப்பர்.

  • @tourer6558
    @tourer6558 9 หลายเดือนก่อน +2

    அடுத்த முறை நானும் வாறன், பக்கத்து ஊர் தான்

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 9 หลายเดือนก่อน +2

    Super, super, “ Kaththrikai bal curry” and chicken curry is Jaffna people combination. My mother used to cook this combination. Even I am a vegetarian , I still enjoy your food. On banana leave the food became more tasty. Good land, red soil, every plant will grow well.

  • @aravinthanthanu1062
    @aravinthanthanu1062 9 หลายเดือนก่อน

    பழைய ஞாபங்களை வருகுது கானொளி சிறப்பு

  • @velanaga3366
    @velanaga3366 9 หลายเดือนก่อน +1

    தம்பி பவனீசா மேலாடை இல்லாமல் நாலுமுழத்தைக் கட்டிக்கொண்டு நின்றால் அழகாக இருக்கும் அருமை!!

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 9 หลายเดือนก่อน +1

    Super thank you brother my family also farmer🙏👏👏👏💯👌

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr 9 หลายเดือนก่อน +1

    Valthukal

  • @NishanthanNishan-lk1yq
    @NishanthanNishan-lk1yq 9 หลายเดือนก่อน

    Super bro

  • @NalluRAA
    @NalluRAA 9 หลายเดือนก่อน +1

    பார்ப்பதற்கு சந்தோஷமாகவுள்ளது... அண்ணாவிற்கு தங்கை அன்புடன் உணவு எடுதுவருவதும், இயற்க்கையான சூழலும்..
    என்ன பவனீசன் முகத்தில் வாட்டம் தெரியுது... அப்ப வேலை செய்வதற்கான அறிகுற்தான் போல...

  • @packiarajahsri1428
    @packiarajahsri1428 6 หลายเดือนก่อน

    என் குடும்ப பழைய நிலமை ஒற்றுமையாக இருந்தோம்
    இப்ப பிரிந்து வாழ்கிறோம் பணத்த தேடி ஒற்றுமையாக இல்லை

  • @saruatheray9642
    @saruatheray9642 9 หลายเดือนก่อน

    Wow so tempted to sit there & eat 😋

  • @arulwithanu464
    @arulwithanu464 7 หลายเดือนก่อน

    👌👌👌

  • @packiarajahsri1428
    @packiarajahsri1428 6 หลายเดือนก่อน

    இப்படியாக சாப்பிட 9:29 ஆசைப்படுவர்கள் முந்தி அப்படி இருந்தவர்கள் நானும்
    இப்ப ஒரு நாள் தான் அப்படி சாப்பிட ஆசைப்படுவர்டள்
    ஆனல் உங்களை அப்படி இருக்க நல்ல அறிவுரை சொல்வார்கள்😢

  • @srikanthansrikanthan2280
    @srikanthansrikanthan2280 9 หลายเดือนก่อน +1

    தம்பி உண்மையான விவசாயியா அல்லது youtube விவசாயியா?என் சிறு வயதில் இவ்வாறான அனுபவங்களை ஒவ்வொரு நாளும் அனுபவித்திருக்கிறேன்.நிச்சயமாக கறை படியாத உடையோடு கோழிக்கறியும் சோறும் சாப்பிட்டால் பெரும்பாலான நேரங்களில் பாணும் சம்பலும் வெறும் தேனீரும் வயல் வரம்பில் அல்லது அருகில் இருந்த நாவல் மரத்தடியில் இருந்து அதன் சுவையை இன்று வரை வேறெங்கும் பெற்றதே இல்லை

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 9 หลายเดือนก่อน

    It's a Beautifull
    You're future freight soon
    God bless both are you 🙏

  • @kajanthinikaja-zs8nt
    @kajanthinikaja-zs8nt 9 หลายเดือนก่อน

    Anna thankachi paasam ❤❤
    Elllatukkum ipd kidaithidaathu best of luck

  • @rathinigathambiayah3607
    @rathinigathambiayah3607 2 หลายเดือนก่อน

    Lucky boy 😂

  • @kajanthinikaja-zs8nt
    @kajanthinikaja-zs8nt 9 หลายเดือนก่อน

    Superb

  • @sakinth_travel
    @sakinth_travel 9 หลายเดือนก่อน +2

    😍😍

  • @thusathusa8226
    @thusathusa8226 9 หลายเดือนก่อน

    என்மகனுக்கும் வயது10எவ்வளவு படித்தாலும் வயல் தோட்டம் செய்யனும் என்றுதான் ஆசை

  • @aravinthanratna226
    @aravinthanratna226 9 หลายเดือนก่อน

    👍🏻👍🏻👍🏻👍🏻👌

  • @kuga4591
    @kuga4591 9 หลายเดือนก่อน

    😮❤🌾👍

  • @sukanthansukanthan7605
    @sukanthansukanthan7605 9 หลายเดือนก่อน

    Super 👍👍👍👍👍👍👍

  • @gowrikandasamy744
    @gowrikandasamy744 9 หลายเดือนก่อน

    Super

  • @thavamsee1019
    @thavamsee1019 9 หลายเดือนก่อน

    Super❤❤🎉🎉

  • @janaj573
    @janaj573 9 หลายเดือนก่อน

    😍👌🏼👌🏼👌🏼👍🏼

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 9 หลายเดือนก่อน

    👌👌🤩🤩

  • @thusathusa8226
    @thusathusa8226 9 หลายเดือนก่อน

    உங்க தோட்டத்துக்கு வரலாமா நாங்க ஆசையா இருக்கு

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr 9 หลายเดือนก่อน +1

    Rose malli naddu vaunka veedda suththi

  • @SubasiniSivagnanam
    @SubasiniSivagnanam 9 หลายเดือนก่อน

    Yummy 😌😌

  • @tourer6558
    @tourer6558 9 หลายเดือนก่อน

    இதையே ஒரு tourists attraction ஆக்கமுடியாதா?

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 9 หลายเดือนก่อน

    உடம்பில் ஒட்டும்

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 9 หลายเดือนก่อน +1

    👌🤗🤗🤗🤗😋😋😋😋👍👌👌😀

  • @karuppaiahsaravanan
    @karuppaiahsaravanan 9 หลายเดือนก่อน

    Is there no power in your garden? How are you taking water

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr 9 หลายเดือนก่อน +1

    Sari tampi vivasayam panna unka appaokku helf pannunka

  • @adncreations181
    @adncreations181 9 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👭

  • @thecrewnl9573
    @thecrewnl9573 9 หลายเดือนก่อน

    👌👍🙏🏻🙏🏻

  • @thiyagarajahganesharaju2840
    @thiyagarajahganesharaju2840 9 หลายเดือนก่อน

    தோட்டத்தில் சாப்பிட்ட ஆனுபவம் எனக்குண்டு தம்பியா

  • @loganravi906
    @loganravi906 9 หลายเดือนก่อน

    தம்பியை இன்னும் காட்டவில்லையே

  • @sayansella390
    @sayansella390 9 หลายเดือนก่อน

    Pavaneson. I want to come to your place. Eat with you. I loved.

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr 9 หลายเดือนก่อน

    Paneesan thankamana pilai

  • @renugathevikathirkamalinga6865
    @renugathevikathirkamalinga6865 9 หลายเดือนก่อน

    தோட்டவேலைசெய்தஞாபகம் வருகிது

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 9 หลายเดือนก่อน

    👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @kushanthinirajasuntharam6478
    @kushanthinirajasuntharam6478 9 หลายเดือนก่อน +3

    You didn't do anything but talking and eating well

  • @krishkrish1559
    @krishkrish1559 9 หลายเดือนก่อน

    Sapidekka saththam varama sapidonum

  • @sweet-b6p
    @sweet-b6p 9 หลายเดือนก่อน

    முதலில் எந்த இடம்

  • @vasantharasavelautham8953
    @vasantharasavelautham8953 9 หลายเดือนก่อน

    தோட்டத்தில் நிக்கும்போது எனது தங்கையும் சாப்பாடு கண்டுவருவா இப்பொளுது எல்லாவற்றையும் காட்சிப்படுத்துகிறார்கள்

  • @kalpanakanda2922
    @kalpanakanda2922 9 หลายเดือนก่อน +2

    இதற்காக ஒரு வீடியோ பதிவு தேவைதானா?