ஜெர்மன் அண்ணாவின் புதிய வீடு! New Home Tour | Swimming pool in House | Pavaneesan
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- காணொளியை முழுமையாகப் பார்த்த பின்பு உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
#pavaneesan
#tamilvlog
#pavaneesanulagam
#pavaneesanvlogs
#tamilvlogs
#vlogs
****************************
Twitter : / pavaneesan
TikTok : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
/ @pavaneesanulagam
/ @pavaneesan
சொந்த நாட்டில் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை பல புலம்பெயர்ந்து தமிழர்களிடம் இருக்கிறது.
இப்படியான காணொளிகள் அவர்களுக்கு மேலும் உந்துவிப்பாக அமையும். இவ்வாறு வந்து வீடுகளையோ பிற தொழில்களையோ ஆரம்பிக்கும் போது புதிய முறைகள், இடங்கள்,தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் உள்ளூர் தொழிலாளர்க்கும் வேலைவாய்ப்பு, அறிவியல் உயர்ச்சி போன்ற கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்னும் 4-10 ஆண்டுகளில் இந்த மாதிரி வருபர்களின் வீடுகள் தான் அதிகமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
🍀🍀🍀🍀👍👍💯💯✔✔🙏🙏
அழகான வீடு... ஒரு காலத்தில் குரும்பசிட்டி ஒரு குட்டி சிங்கப்பூரா இருந்தது...pavaneesan ஒவ்வொரு ஊருக்கும் போய் வீடியோ போடுவது சந்தோசம்.நன்றிகள் pavan...
வாழ்த்துகள் ஜீவசுதன்&பவனீ👍👍👍👍👍
அழகான வீடு. யேர்மன் அண்ணா முயற்சிக்கு பாராட்டுக்கள். என்ன பவனீசன் யேர்மன் வீடுகளின் விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்து விட்டீர்கள் போல! காணொளிக்க நன்றி.
பாராட்டுகிறியவர் ஜெர்மனி அண்ணா முயற்ச்சி உள்ளவர் கற்றுக்கொள்ள வேண்டும்
வீடு அறைகள் மிகப் பிரமாண்ட மாயிராமல் சிறியதாய் இருந்தாலும் அவர் மனதில் உள்ளதை வண்ணங்களை மாற்றி மிகச் சிறப்பாக அழகாக வடிவமைத்து இருக்கிறார்
வாழ்த்துக்கள் அண்ணா, குறை கூறுபவர்களை பற்றி கவலைப்படாதீர்கள் அவர்களுக்கு குறை கூறுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாது, நீங்கள் வேலை வாய்ப்புகள் உருவாக்கி இருக்கிறீர்கள், தமிழர்களின் இருப்பை காப்பாற்றிக் கொள்வதற்கு புலம்பெயர்ந்த அனைவரும் உங்கள் போல் முன் வரவேண்டும்.
Waw. Beautiful 😍
அழகிய வீடு,
God bless you,
Good luck appan.
அனைவருக்கும் வணக்கம் வெளியூர் பயணம் மேற்கொண்டதால் சிலனாட்களாக உங்களது காணொலிகளைப் பார்க முடியவில்லை மீண்டும் இனைந்துள்ளேன் மகிழ்ச்சி நான் இலங்கையின் குட்டிக்கேரளா மட்டக்களப்பிலிருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ்
தகவல்களுக்கு நன்றி பவநீஷன்
எதிர்காலத்தில் யாருக்காவது உதவும்
அருமையான பதிவு நன்றி👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Thanks. Absolutely a beautiful one. Enjoy living.
Congrats ❤.
Good house
Beautiful house😍
உண்மை பேசும் மனிதர் இவர் 👍
Beautiful house 🏘️
உங்கள் ஆசைவீடு உங்கள் ஆசைக்கு ஏற்றதாய் அமைந்து மகிழ்ச்சி அண்ணன் ஒரு கட்டிட நிபுணர் மூலம் வீட்டை வடிவமைத்திருந்தால் என்னும் சிறப்பாய் இருந்திருக்கும் மாபிள் ஆடம்பர மின் விளக்கென்று வீடு ஓர் விடுதி போல் .கவர்ச்சி எனும் பெயரில் வீணான பண செலவீனம் உள்ளே பதித்த மாபிள் கவரக்கூடிய வகையில் இல்லை சிலவற்றை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் ...வாழ்த்துக்கள் ....
கட்டும் ஒருவருக்கு கொடுத்தால் கொள்ளைஅடித்திருப்பான.அவர்கள் வந்து தன்குவதற்கு மிக நல்ல வீடு
Nice house 👍🏾
அருமை நன்றி
Dream house very beautiful
Your baj aut of yalpanami meen cantrat sey ilya senna wel yki wara aluma nangakandeli ta eriki
Super thampi
Bathroom நல்ல அழகான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது
Nice house 😮
Beautiful house
புலம் பெயர் தமிழர்கள் ஈழத்திலிருந்து அடியோடு விலகிச் சென்று விடாமல் இலங்கையில் குறிப்பாகப் பூர்வீகத் தமிழர் பகுதிகளில் காணிகளை வாங்குவது மிகவும் வரவேற்கத்தக்க செயலாகும்.
Thank you for the good information
Kaddada velai seipavarkal details um podunga please.
Nice house🤩
Super broo.
Germany light special ah irukum
Wow beautiful
me work wiring plumbing And ac fan power wter pum repair
Eanna karanathukkaka intha veddai velambaram seikirrkal
Nice 👌
Can you please show us low budget house.
வீடு அழகாக உள்ளது . But இவரது
குடும்பம் வெளிநாட்டில் ஆக
உண்மையாக வாழ வேண்டிய
வாழ்க்கை இவரை பொறுத்தவரை
ஜேர்மனியிலேயே உள்ளது. அதனால் இப்படி வீடுகளை கட்டு
வது வீணான செயல். இப்படி
பலரது வீடுகள் ஊரில் உள்ளன.
ஆனால் அதனால் எந்த பலனும்
அவர்கள் குடும்பத்திற்கே இல்லை.
அழகான பதிவு நன்றிகள் பல
you must show can the house in Germany then can understand
Not built as a convenient living building.All these money spent is more or less wasted.Good as an exhibit only.
Very nice 👌
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
இதில்என்னபெருமை
அண்ணா நீங்கள் என் மனதை கவர்ந்து விட்டீர்கள்..
பகட்டுக்காக தம்பட்டம் அடிக்கும் மனிதர்கள் வாழும் இந்தப் பூமியில்
பொய், பெருமை ' பொறாமை எவையும் இல்லாமல் வாழ்கிறீர்கள் என்பது தெளிவாக தெரிகிறது உங்கள் பேச்சில்.
Wow
நன்றி மீண்டும் வருக!
How much muthirai door in jaffna.
தெரியவில்லை அண்ணா
ஜேர்மனியில் உள்ள வீட்டைக் காட்டினால் புரியும்
அண்ணா அவருக்கு சொல்லுங்க மேல கூனரக்கு பிலாட் போட்டு மாபில் அதுக்கும் பதிக்க சொல்லுங்க. 😀😀😜
Krishna silai enakku pidikum, siva boomiil Krishna
👍👍👏👏
😍😍😍
So amazing right? 😍
@@adshayanj6459 yessss haha
@@ashanij8716 should come visit here someday 🤔
@@adshayanj6459 yesssss🤩
Hiii ❤😊
முகட்டுக்கும் மாபிள் போட்டிருக்கலாம் அது மட்டும் தப்பி வீட்டது.
🤣🤣
தலைக்கா ?
😂😂😂
😅😅
👍
Super
இப்படி ஆடம்பரமாய் கட்டி நீங்க இருக்கிறது என்றா கட்டலாம் இது தேவையில்லாத ஆணி. மற்றது கிருஸ்ணர் தமிழ் வழிபாடு குறைவு இவர் இந்திய வம்சாளியோ
👌👌👌👌👌👌👌👌❤❤❤❤
🤔🤔🤔
Anna unkalludaja tp no thara mudijuma?
+94 71 628 8960
💐👏🏽👏🏽💐👌🏻🎎🏕🏕🏕🏆🇫🇷
நான் 3/4வட்டதில ஒரு வீடு கட்டலாம் எண்டு இருக்கன் prends..🤣🤣
Kettal germanla Behinderten enndu solluvanka Veli seija kastham pizzaria la 200€ pathivu micham kalava😂 kasu kaiula micham sozial helfe was für eine leben man 😅
இது தேவையில்லாத பதிவு. ஏன் பொறாமை? முடிந்தால் நாங்களும் கட்டுங்கள். தமிழனுக்கு முதல் எதிரி தமிழன் தான்.
உது மாதிரி பென்னாம்பெரிய வீட்டைக் கட்டிப்போட்டு ஆராவது வாழ்ந்தால் சரி 😅😅😅😅😅 ஒண்டுமில்லாமல் பூட்டி வச்சிட்டினம் எண்டால் என்ன பயன் 🤔🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
அவர் உழைத்த காசில் கட்டட்டும் பரவாயில்லை, ஆனால் அதை vdo எடுத்து போட்டுக் கொண்டு திரிபவர்களை என்ன சொல்ல??
இப்படி விளம்பரப் படுத்துவது தான் தவறு. ஒரு வேளை உணவுக்காவது உதவுங்கள் என்று கைகூப்பி உதவி கேட்ட வயோதிபர்களை அண்மையில் இன்னொரு TH-cam காணொலியில் பார்த்தேன். அப்படி ஒரு சூழலில் இந்த ஆடம்பரங்களை வெளிக்காட்டுவது தவறு...
முதேவி அவனவன் சாப்பாடுக்கு வழி இல்லை எண்டாதட்கு நீ கையில் போடாமல் பிரமாச்சுரியம் இருக்கிறாயா
இப்படி யொரு வீட்டை கட்டினா சொந்தா காரனை மட்டும் வீட்டுக்குள் ள விட்டுரா கூடாது 😁😁😁 சொந்த காரன் அவனை மாதிரி பச்சை துரோகி யா யாரும் இல்லை
பவநீசன் த்ம்பி காசு எப்படி வந்தது என்று கேட்டு இருக்கலாம்
Looks like project failed,dear friend there is somebody called architect and somebody called interior designer that all I am saying.
Beautiful 😍 house 🏠
Beautiful house ❤
Nice 👍🏽
Super
Super
Super
Super