பெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் கவனத்திற்கு.. வெளியே தெரியவராத HPV புற்றுநோய்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 เม.ย. 2024
  • பெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் கவனத்திற்கு.. வெளியே தெரியவராத HPV புற்றுநோய்.. என்ன செய்ய வேண்டும்?.. மருத்துவர்களின் எச்சரிக்கை மணி
    #hpv #cervicalcancerawareness #injection
    தமிழகத்தில் முதன்முறையாக கருப்பைவாய் புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் அறிமுகமாகியுள்ளன.
    Uploaded On 29.04.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 43

  • @vijiyalakshmikiruthik9992
    @vijiyalakshmikiruthik9992 14 วันที่ผ่านมา +59

    இப்படித்தான் கோவிட்-19 க்கு தடுப்பூசி போட்டீங்க இப்ப கோவிட்-19 ஷீல்ட் போட்டதுக்கு கோவிட் வேக்சின் போட்டன்களுக்கு எல்லாம் பக்கவிளைவு இருக்குது அந்த விளைவு இருக்குதுன்னு பிரிட்டிஷ் பிரிட்டிஷ் கேஸ் போட்டு இருக்காங்க அது போட்டு இருக்காங்க நீங்களே நியூஸ்ல போட்டு இருந்தீங்க இந்த தடுப்பூசி எல்லாம் போட்டா இன்னும் எந்த பக்க விளைவுகள் வரும்னு எங்களுக்கு என்ன ஒரு உத்திரவாதம் எதுவுமே இல்ல ஆரம்பத்துல எல்லாரும் நல்லது தான் போடணும் போடணும்னு சொல்றீங்க இப்ப போட்ட பின்னாடி கோவிலுக்கு போறதில்ல இப்ப பாப்பாக்கு பக்க விளைவு இருக்குதுன்னு சொல்றீங்க எதை வச்சு நாங்க எல்லாம் முன்னாடி வர்றது

    • @marun6539
      @marun6539 12 วันที่ผ่านมา +10

      இதை சொல்ல தான் கமெண்டுக்கு நான் வந்தேன் நீங்களும் சொல்லிவிட்டீர்கள் correct 💯💯 true

    • @user-qj1yz2xb1q
      @user-qj1yz2xb1q 9 วันที่ผ่านมา +2

      Nanum ithe tha solla vantha

    • @ppsr1324
      @ppsr1324 9 วันที่ผ่านมา

      நான் சொல்ல வந்ததை நீங்களே சொல்லி விட்டீர்கள்👍👍👍👍👍

    • @ahamedfarzana6073
      @ahamedfarzana6073 9 วันที่ผ่านมา

      நான் நெனச்சேன் நீங்கள் சொல்லிட்டீங்க.

  • @thuraigopal4706
    @thuraigopal4706 16 วันที่ผ่านมา +18

    அருமையான பதிவு டாக்டர் அம்மா தமிழில் புரியும் படி சொன்னாங்க நன்றி

  • @santhiperianayagam8415
    @santhiperianayagam8415 16 วันที่ผ่านมา +23

    நாப்கின் யூஸ் பண்ணாமல் நல்ல பருத்தி துணிகளை யூஸ் பண்ணினாலே போதும்,எங்க காலத்தில் நாப்கின் கிடையாது,இது வரையிலும் எனக்கு தெரிந்து பெற்றுதான் வருவதில்லை

  • @Vani_Lakhs
    @Vani_Lakhs 10 วันที่ผ่านมา +13

    இந்த தடுப்பூசியை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ மனை மூலம் அரசாங்கமே வழங்க நடவடிக்கை எடுக்கலாம்.

    • @gnishanthi9006
      @gnishanthi9006 9 วันที่ผ่านมา

      Gov hospital already poduranga pa.....

  • @PooriniDeva
    @PooriniDeva 16 วันที่ผ่านมา +7

    நன்றி அம்மா❤

  • @shanthij1380
    @shanthij1380 12 วันที่ผ่านมา +5

    Is it meant for 9 to 14 yrs female kid....what about female adults?

  • @user-wv9lj3rq7q
    @user-wv9lj3rq7q 10 วันที่ผ่านมา +1

    Good news....so plz government share oannagaa

  • @mastalks4802
    @mastalks4802 10 วันที่ผ่านมา +3

    Ahhgaa Ellaraum koldrathuku mudivu pannitanga da😯😯

  • @thanimaiyilrk766
    @thanimaiyilrk766 10 วันที่ผ่านมา +4

    Next vaccine ready

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy 9 วันที่ผ่านมา

    Indha vaxcin govt hospital il allowed.mam

  • @HasildaRubini
    @HasildaRubini 11 วันที่ผ่านมา +4

    Chuma ethumari edana onu solitu manusana nimathiya iruka Vida matanuga.entha manam keta social mediakkal

  • @DineshKumar-yd6cd
    @DineshKumar-yd6cd 8 วันที่ผ่านมา

    Wn ammala oru usi pottathu illa nalla irukaga 70years aguthu karumam enga pasangalukku podatha usi ila varatha noi ila masathula orunal karumam panatha doct ku kuduka vendiyatha irukku😢

  • @pavipavipavi6633
    @pavipavipavi6633 15 วันที่ผ่านมา +12

    Ama thadupoosi poda solluvinga apram potta heart attack varum nu solluvinga noo.. corona vaccine ae potturukka kudathu ellarum pottathuku apram ippo side effects nu solringa

  • @user-ip7tj9pp7g
    @user-ip7tj9pp7g 12 วันที่ผ่านมา +7

    எல்லாம் சரி இத எங்க போய் போடனும் என்ன பண்ணனும் எதுவும் சொல்லவில்லை அதையும் சொல்லிடுங்க

    • @sharvankumarkumar5409
      @sharvankumarkumar5409 11 วันที่ผ่านมา +1

      அரசு மருத்துவமனை

    • @user-ip7tj9pp7g
      @user-ip7tj9pp7g 11 วันที่ผ่านมา

      நாங்களே அங்கு போய் இந்த ஊசி போட சொன்னால் போடுவீர்களா

    • @MICKEYMouse-yi4tk
      @MICKEYMouse-yi4tk 9 วันที่ผ่านมา

      Private haspitalathan podanum.14 vayathukulladinna 2 dose.15 ku melenna 3 dose.2 dose ku 7000rs (3500+3500)

  • @subaraja4245
    @subaraja4245 8 วันที่ผ่านมา

    Vanthu pala varsham aachi

  • @melting8104
    @melting8104 15 วันที่ผ่านมา +7

    வதந்தி ....நிறுத்துங்கள் உங்கள் உருட்டு

  • @DineshKumar-yd6cd
    @DineshKumar-yd6cd 8 วันที่ผ่านมา

    Motion pogum pothu taitta ponalum antha idam kilinji ratham varum atha note pannuga elarum eduthathum payapadathinga😂

  • @shajiniahmed262
    @shajiniahmed262 10 วันที่ผ่านมา +4

    நம் பாட்டிகளும் அம்மாக்களும் இந்த ஊசியை போட்டுக் கொண்டார்களா என்ன? குறைந்தது ஐந்திற்கு மேல் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளவில்லையா? இது தேவை இல்லாத ஊசி. தயவுசெய்து யோசித்துக் கொள்ளுங்கள்😊

  • @jarinabegum9822
    @jarinabegum9822 8 วันที่ผ่านมา

    It is true ...bur vaccine more costly

  • @SSathishD-sa7sa2004
    @SSathishD-sa7sa2004 9 วันที่ผ่านมา

    Oru mairu thadupu oosiyum theva ila, pudhusa edhadhu disease varuthu maira varuthunu varathavangalukum thadupu oosiya pottu saavadipinga, Coronavula irhumari disease illathavangalukulam thadupu oosiya potuthan saavadichainga, Ellam onum theriyathamari Gvt panitu irukainga, Frds please disease vandhavangala irundhalum varathavangala irundhalum endha ( Vaccines) thadupu oosiyum podave venam adhu naama seekiram saaganumgurathukaaga podranga unmaiyave

  • @afsarrejina2375
    @afsarrejina2375 9 วันที่ผ่านมา +2

    மோடி பிளான் தான் இதல்லாம் 😅😅😅😅

  • @gamingtamil6034
    @gamingtamil6034 16 วันที่ผ่านมา +1

    Shit ladies should be aware of this!😅