எச்சரிக்கை.. சாப்பிட்டால் புற்றுநோய்..527 இந்திய பொருட்களுக்கு தடை - மரண பீதியை கிளப்பும் கெமிக்கல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2024

ความคิดเห็น • 707

  • @vigneshp2864
    @vigneshp2864 6 หลายเดือนก่อน +1395

    உணவுதான் தடை செய்வாங்க தவிர அந்த இரசாயனத்தை தடை செய்யாது இந்த அரசாங்கம்

    • @invisibledon4060
      @invisibledon4060 6 หลายเดือนก่อน +41

      Nama ooru porula matha natu karan kandupidichu solran itha tha nama kaalan kaalama saptu irukom..
      Apo food saftey officer la ethuku irukanganu therla 😢

    • @trichy666
      @trichy666 6 หลายเดือนก่อน +11

      naama nasama pona avanga kavala pada maatanga

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall 6 หลายเดือนก่อน +15

      சிறிதளவு விவசாயிகள் உபயோகிக்க வேண்டும்,
      அதிகளவு பூச்சிகொல்லி பயன்படுத்துவதே இந்த தவறுக்கு காரணம்

    • @harinabinav6561
      @harinabinav6561 6 หลายเดือนก่อน +3

      Unmai

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 6 หลายเดือนก่อน

      kili josiyakkaranai pidichu ulla vekkira indha arasu indha madhiri poochi kolli use panravana,kanja vikkaravana,drugs vikkaravana ellam muttu kuduthu thooki vidum

  • @S.kalphanadeviS.kalphanadevi
    @S.kalphanadeviS.kalphanadevi 6 หลายเดือนก่อน +462

    எந்த எந்த கம்பெனி என்ற பெயர் சொல்லுங்கள்,‌ தைரியம் இல்லை என்றால் செய்தி போடவேண்டாம்..

    • @Safee_126
      @Safee_126 6 หลายเดือนก่อน +18

      Mdh மற்றும் எவெரெஸ்ட் மசாலா கம்பெனி னு சொல்ராங்களே

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall 6 หลายเดือนก่อน +9

      all due to pesticides used by farmers

    • @gopibabu1392
      @gopibabu1392 6 หลายเดือนก่อน +8

      Why cant govt ban the pesticide manufacturing and selling. Dont blame only the farmers.​@@neverdyingtruthiscommonforall

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall 6 หลายเดือนก่อน +4

      @@gopibabu1392 Farmers has to use less,
      they are using toomuch

    • @VJothi-be8pw
      @VJothi-be8pw 6 หลายเดือนก่อน

      நிச்சயமாக

  • @SANDEEPKUMAR-pu5or
    @SANDEEPKUMAR-pu5or 6 หลายเดือนก่อน +22

    இந்திய வாழ்க
    ஆங்கிலேயர் ஆட்சி இருந்திருக்கலாம் போங்க

  • @thiruvengadamchellam9923
    @thiruvengadamchellam9923 6 หลายเดือนก่อน +220

    நாம் பொதுவாகவே விஷத்தை தான் உண்கிறோம்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 6 หลายเดือนก่อน

      arrest him - next where is traders leader vikarama raja singh ??????

  • @pandiarajansiva2430
    @pandiarajansiva2430 6 หลายเดือนก่อน +589

    மேற்படி தடை செய்யப்பட்ட உணவு பொருட்களை இந்தியாவில் தாராளமாக விற்கலாம்.

    • @theman6096
      @theman6096 6 หลายเดือนก่อน

      ஆனா அது பொன்ற பூச்சி கொள்ளி மருத்துகள் மட்டும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும்......... இயற்கையாக செய்து வந்த விவசாயத்த கெடுத்ததே இந்த அமரிக்க ஐரோபிய நாடுகள் தான்......... இன்று.......

    • @DeviS-i6u
      @DeviS-i6u 6 หลายเดือนก่อน +21

      Namellam ellichavayaninga

    • @jarinabegum9822
      @jarinabegum9822 6 หลายเดือนก่อน +16

      Ur right bcoz நாம் மட்டும் தான் நோயோடு வாழ பிறந்தவர்கள்

    • @MOHANRAJ-sv3wp
      @MOHANRAJ-sv3wp 6 หลายเดือนก่อน

      Ya its only for India, saapdunga cancer oda valunga by Indian government, jaihind

    • @VAHH1920
      @VAHH1920 6 หลายเดือนก่อน +2

      Ethylene oxide should ban

  • @rvenkatesh8335
    @rvenkatesh8335 6 หลายเดือนก่อน +279

    விவசாயிகளுக்கு தெரியாது. ஆனால் கவர்மெண்ட் க்கு தெரியும். மருந்து கம்பெனியில் ஸ்டாப் பண்ணலாமே. அரசாங்கம் விலை போகிறது

    • @DeviS-i6u
      @DeviS-i6u 6 หลายเดือนก่อน +1

      Evan ethasapitu setha avangalukenna

    • @nainar5549
      @nainar5549 6 หลายเดือนก่อน

      விளை பொருளில் தெளிப்பது விசம் என்று கூட விவசாயி க்கு தெரியாது அப்படி தானே சொல்ல வருகிறீர்கள்

    • @rajag9860
      @rajag9860 5 หลายเดือนก่อน

      Theriyuthu la government dhan karanam appo neeye nalla naatu vithai un nilathil pottu urpathi paniko

  • @இயற்கையும்ஆன்மீகமும்-ல9வ
    @இயற்கையும்ஆன்மீகமும்-ல9வ 6 หลายเดือนก่อน +496

    அவ நாட்டு மக்களை அவன் காக்க சரியான நடவடிக்கை எடுத்துவிட்டான் நம்ம என்னத தின்னா என்ன 😂😂😂

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 6 หลายเดือนก่อน +1

      சரியாகச் சொன்னீர்கள் மக்களை காக்கும் தலைவராக இருப்பதால் தான் அவர்கள் அதை தடை செய்கிறார்கள் நமக்கும் மக்களை காக்கும் தலைவர்கள் அமைந்தால் இப்படிப்பட்ட உரங்களை பயன்படுத்த கூடாது என்று சொல்லிக் கொண்டு இருப்பதை விட இந்த உரங்கள் தயாரிக்கும் கம்பெனியை தடை செய்ய வேண்டும் இயற்கை உரத்தை தயார் செய்வது எப்படி என்று கற்றுத்தர வேண்டும் அந்தக் காலத்தில் இந்த உணவுகளை சாப்பிட்டவர்கள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறார்கள் உணவில் மேல் குறை சொல்வதை விட உணவுக்கு உற்பத்தி செய்யும் போது உடலுக்கு தீங்கு தரும் எந்த உரத்தையும் தயாரிக்க கூடாது அதை மீறி தயார் செய்தால் தண்டனை உறுதி என்று உறுதியாக இறுதியாக தடை செய்ய வேண்டும் அப்போது நல்ல உணவுகள் நமக்கு கிடைக்கும்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 6 หลายเดือนก่อน +2

      arrest him - next where is traders leader vikarama raja singh ??????

    • @johny7643
      @johny7643 6 หลายเดือนก่อน

      ​@@tam-n1ladhellam sapta cancer varuma ?? Junk food kum , toxic food kum vithyasam therinjitu pesunga sago ....First avan soldrathu crctuna adha mathika try pannunga udaney illiyah apdi ellam illanu prove pannunga adha vittutu un food yogiyamanu sandaiku pogatheenga yeana avan harmful soldratha than nama sapdrom .

    • @DawoodDawood-c5d
      @DawoodDawood-c5d 6 หลายเดือนก่อน

      சரியாக சொன்னீர்கள் ஐயா

    • @uurk5lo4
      @uurk5lo4 6 หลายเดือนก่อน +1

      ​@@samsamsamsansamsam2712
      Ethylene oxide suppliers 2 from Delhi, one from vizag. Yaara arrest panna?
      Police control:
      Delhi: Amit Shah
      Vizag: AP government

  • @bhishmakaliyuga371
    @bhishmakaliyuga371 6 หลายเดือนก่อน +33

    வரவேற்கிறேன்👍👍👍
    இங்கு இருக்கும் உணவு பாதுகாப்பு துறைகள் என்ன செய்கின்றன??😢😢😢

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 6 หลายเดือนก่อน +264

    இப்போ தெரியுதா எப்படி கேன்சர் இந்தியா ல எப்படி அதுகமா வருதுன்னு

    • @theman6096
      @theman6096 6 หลายเดือนก่อน

      இப்போ புரியுதா இது பொன்ற பூச்சி கொல்லிகலை எல்லாம் தயாரித்து அனுப்பியதே இந்த ஐரோப்பிய நாடுகள் தானே..............

    • @muruganaemuruganae7091
      @muruganaemuruganae7091 6 หลายเดือนก่อน +2

      Ena panradhu therinji

  • @senthild8618
    @senthild8618 6 หลายเดือนก่อน +284

    இங்கு விஷம் கலந்து கொடுத்தால் கூட அரசு கண்டுபிடிக்க மாட்டார் கள்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 6 หลายเดือนก่อน +4

      ss tasmac

    • @KrishnaGosh-z1v
      @KrishnaGosh-z1v 6 หลายเดือนก่อน

      Antha விசாக்கொல்லி மருந்து விக்குறதே அரசியல் தான் விவசாயம் சாய்பாவர்கள் வாயிலே வயித்துல அடிக்கிறாங்க அப்போ யத்தை திங்குவாங்க அரசியல் வெளிநாடோக்கறாங்க என்னலாமோ சாப்டங்க ஆனா ஆரோக்கியமா இருக்கறாங்க அளவோடு எல்லாம் பக்குவமா உற்பத்தி செய்யறாங்க இங்க அல்லாரையும் கொன்னுடு என்னதே வரதுக்குன்னு தெரியல

    • @muruganaemuruganae7091
      @muruganaemuruganae7091 6 หลายเดือนก่อน +1

      No kandu pidipanga Sethadhuku aprm

    • @thanostheking1856
      @thanostheking1856 6 หลายเดือนก่อน +2

      அவர்கள் தான் காரணமே

    • @venkir949
      @venkir949 6 หลายเดือนก่อน

      Therinthaalum they won't take action bcoz they won't eat that, they will have their own farm which is organic

  • @vigneshwaranmanikandan1139
    @vigneshwaranmanikandan1139 6 หลายเดือนก่อน +223

    இத பூரம் இப்ப இந்தியல offerனு விற்பான் நம்மபயபூள்ள அதையும் வாங்கும்ங்க

    • @Jenisheeba
      @Jenisheeba 6 หลายเดือนก่อน

      Fact

  • @skybluetamil7822
    @skybluetamil7822 6 หลายเดือนก่อน +92

    திருப்பி அனுப்பப்பட்டது இனி இந்திய மக்களாகிய நமக்குத்தான்🙄

    • @chitra-x2q
      @chitra-x2q 6 หลายเดือนก่อน

      Payapadatheenga namalum athai vangama vititalam. Yethu yethukkuthan payapadukirathu. Enga unmai yenpathu onnum illaya. Kadavule

  • @AravinthT-hz3oc
    @AravinthT-hz3oc 6 หลายเดือนก่อน +93

    இந்தியாவில் ஆயிரம் ஆயிரம் செத்தாலும் கேட்க மாட்டாங்க... ஆனால் அங்க ஒரு நபர் பாதிக்கப்பட்டாலும் கேட்பாங்க

    • @bernadettanthony8579
      @bernadettanthony8579 6 หลายเดือนก่อน +4

      உண்மை
      ஐரோப்பியநாடுகள் தம்நாட்டுமக்களில் அதிக அக்கறை

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 6 หลายเดือนก่อน

      ss - law ????

    • @muruganaemuruganae7091
      @muruganaemuruganae7091 6 หลายเดือนก่อน

      ​@@bernadettanthony8579😢aana Inga

    • @uurk5lo4
      @uurk5lo4 6 หลายเดือนก่อน +2

      Modi ji ketpaar! 🤭

    • @mithrajeeva664
      @mithrajeeva664 5 หลายเดือนก่อน

      Adhan ilicha vai india

  • @ancienttamil
    @ancienttamil 6 หลายเดือนก่อน +290

    விஷத்தை தின்னு தின்னு விஷபாம்பாக மாறிய தருணம்😂😂😂😂😂

    • @Achu95762
      @Achu95762 6 หลายเดือนก่อน +2

      Hey you😂

    • @ancienttamil
      @ancienttamil 6 หลายเดือนก่อน

      @@Achu95762 ☺🤪

    • @MKEERTHIKA-h3j
      @MKEERTHIKA-h3j 6 หลายเดือนก่อน +2

      😂

    • @KowsiKowsiagil01
      @KowsiKowsiagil01 6 หลายเดือนก่อน +1

      😂😂

    • @mugeshsree8441
      @mugeshsree8441 6 หลายเดือนก่อน +1

      😂😂😂

  • @muthuchezhiyanp5793
    @muthuchezhiyanp5793 6 หลายเดือนก่อน +79

    ஐரோப்பா அரசாங்கம் மக்களின் உயிரை பாதுகாக்கிறது

    • @theman6096
      @theman6096 6 หลายเดือนก่อน

      மத்த நாட்டு காரனுக்கு பூச்சி கொல்லி மருந்த அடிக்க சொல்லிவிட்டு இப்போ என்ன??????? எல்லா மருந்து கம்பெனியும் அமரிக்கா, ஐரோபா நாடுகளுடையுது தானே......... 😄

  • @mskrmk4319
    @mskrmk4319 5 หลายเดือนก่อน +1

    இயேசுவே நன்றி நன்றி நன்றி இயேசுவே

  • @Vallikuty-dr8vv
    @Vallikuty-dr8vv 6 หลายเดือนก่อน +96

    FSSAI WASTE

  • @nirmalaram5986
    @nirmalaram5986 6 หลายเดือนก่อน +63

    பச்சை பட்டாணியிள் கலர் களக்குரங்க இது தேவையா மக்கள் கலர் கலந்த பொருட்கள் வாங்க கூடாது நம் கையில் இருக்கிறது சிறூமற்றம்

    • @harim9113
      @harim9113 6 หลายเดือนก่อน

      Kalara.aila.poruleyum.parthal.kameikal.erukum.

    • @AboorvaUma
      @AboorvaUma 6 หลายเดือนก่อน +1

      மாற்றம் கொண்டு வர என்ன செய்ய வேண்டும், நான் தயார்

    • @angelabu7570
      @angelabu7570 6 หลายเดือนก่อน

      @@AboorvaUma ellorum avunga avunga tholila nermaya irukanum....idhu ondrudhan vali...

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 6 หลายเดือนก่อน +2

      arrest him - next where is traders leader vikarama raja singh ??????

    • @AboorvaUma
      @AboorvaUma 6 หลายเดือนก่อน

      @@angelabu7570 impossible... nermaiya irukkura sila peru onnu serntha maththavnga maara chance undu

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 6 หลายเดือนก่อน +28

    ❤❤ எவ்வளவு தான் நச்சுப் பொருட்கள் மற்றும் எத்திலின் இருந்தாலும் நம்ம உடம்பில் எதிர்ப்பு சக்தி இருந்தால் ஒன்றும் செய்யாது ..... ஆனாலும் அரசாங்கம் இதை தடை செய்து மக்களை காக்க வேண்டும்❤❤

    • @Public-uc9wx
      @Public-uc9wx 6 หลายเดือนก่อน +4

      அரசாங்கம் என்றால் என்ன தனிப்பட்ட அரசியல் கட்சியா அல்லது மக்களா

    • @Udhman75
      @Udhman75 6 หลายเดือนก่อน

      கொலை கார அரசு!

    • @uurk5lo4
      @uurk5lo4 6 หลายเดือนก่อน

      Indian government controls FSSAI rules. They decide what pesticide can be sold in India. Ask them

    • @Narmadha-xy9uc
      @Narmadha-xy9uc 6 หลายเดือนก่อน

      Yevlo nalaikku immunity velai seyyum

  • @SasiKumar.mallegowda
    @SasiKumar.mallegowda 6 หลายเดือนก่อน +20

    What is doing fssai department in India and Indians too want good product

    • @kruthikasree8442
      @kruthikasree8442 6 หลายเดือนก่อน

      They are still waiting for more people to suffer then they will react I guess 😢

  • @ManjunathK-q7r
    @ManjunathK-q7r 6 หลายเดือนก่อน +28

    வெளிநாட்டு உணவுகள் வாங்கி சாப்பிடவும் இதை சொல்லாமல் சொல்கிறார்கள்

  • @Magimaha
    @Magimaha 6 หลายเดือนก่อน +1

    ஐயோ offeru ஐயோ offeru 😄😄 யாரெல்லாம் சூப்பர் மார்க்கெட் இல் முதலில் வருபவருக்கே இந்த அருமையான offer பாதி விலயில் வாங்கிட்டு போஙக 😄😄

  • @RaghaviGurudev
    @RaghaviGurudev 6 หลายเดือนก่อน +35

    Thanthi tell the brand name

  • @WorldBestYoubers
    @WorldBestYoubers 6 หลายเดือนก่อน +2

    எந்த எந்த கம்பெனி என்ற பெயர் சொல்லுங்கள்,‌ தைரியம் இல்லை என்றால் செய்தி போடவேண்டாம்

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 6 หลายเดือนก่อน +3

    உண்மை இந்த ரசாயண பொருட்கள் தடை செய்ய வேண்டும்

  • @senthilrajs4785
    @senthilrajs4785 5 หลายเดือนก่อน +1

    Offer offer ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்

  • @senthilkumara8150
    @senthilkumara8150 6 หลายเดือนก่อน +10

    Poochi kolli marundhu thadai vendum

  • @AbiramiAbirami-y8w
    @AbiramiAbirami-y8w 6 หลายเดือนก่อน +38

    என்னென்ன பொருட்கள் அத சொல்ல மாட்டிங்க

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall 6 หลายเดือนก่อน +4

      all vegetables, fruits, crops
      because the problem is with pesticides used by farners

    • @amercy8659
      @amercy8659 6 หลายเดือนก่อน

      சொல்லிட்டா அதை நமக்கு விற்க முடியாது ல அதனால தான்

  • @m.v5792
    @m.v5792 6 หลายเดือนก่อน

    Sakthi masala , aachi masala, sunflower oil..... All Refined oil

  • @Shankarks24
    @Shankarks24 6 หลายเดือนก่อน +6

    Government should check all cooking oils.

    • @generalcommon43
      @generalcommon43 6 หลายเดือนก่อน

      200% adulterated. There are oils available which is colorless, smell-less like water. These oils can be added with any oil to increase the quantity. Mostly 50-50 is current ratio.
      --

  • @LakshMi-yu6uy
    @LakshMi-yu6uy 5 หลายเดือนก่อน

    ஐயா! காந்தி ஐயா நம்ம நாட்ட வெள்ளை காரங்க கிட்டயிறுந்து காப்பாத்தி பிணம் தண்ணி கழுகு திட்டவட்டம் இடங்களே ஐயா

  • @WorldBestYoubers
    @WorldBestYoubers 6 หลายเดือนก่อน

    உணவுதான் தடை செய்வாங்க தவிர அந்த இரசாயனத்தை தடை செய்யாது இந்த அரசாங்கம்

  • @DeviP-r8g
    @DeviP-r8g 6 หลายเดือนก่อน +52

    Tamil நாடு govt என்ன பண்ணுது? இதுக்கு என்ன பதில். பல பேரு உயிர் இன்னைக்கு,இன்னைக்கு கேள்வி குறி? பதில் சொல்லுமா அரசாங்கம்

    • @lithikeshmadhan7190
      @lithikeshmadhan7190 6 หลายเดือนก่อน +13

      Central government than pannanum, state government order state kulla mattum than, central government order than all over india ku eligible

    • @Buildup141
      @Buildup141 6 หลายเดือนก่อน +10

      Ada paithiyam 😂😂😂 poi central government kelu da

    • @sriganesan8237
      @sriganesan8237 6 หลายเดือนก่อน

      Ada paithyam padi da illiterate joker 😂​@@Buildup141

    • @sangdiwa7074
      @sangdiwa7074 6 หลายเดือนก่อน

      Ha ha ha ....

    • @venkatmoorthy1973
      @venkatmoorthy1973 6 หลายเดือนก่อน +3

      State government.. state lla தடை செய்யலாம்

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 6 หลายเดือนก่อน +5

    அந்த நாடு திருப்பி அனுப்பிய ,பொருட்கள் எல்லாம் நம்ம ஊர் கடைகளில் repacking செய்து விற்பனைக்கு வந்துவிடும்... 🤦‍♀️🤦‍♀️

  • @sharingknowledge2640
    @sharingknowledge2640 6 หลายเดือนก่อน

    List பெருசா போயிட்டே இருக்கே... நட்ஸ் and மூலிகை கூட கெமிக்கல்னா எதடா சாப்பிட குடுக்க பிள்ளைங்களுக்கு . கருப்பட்டி வெல்லம் tradition பக்கம் போனாலும் கலப்படம் தான் இருக்குனு சொல்றாங்க... என்னத்த சாப்பிடணும்னு list சொல்லுங்கப்பா.. முடில

  • @yazhinibakiyaraj871
    @yazhinibakiyaraj871 5 หลายเดือนก่อน

    உணவு பாதுகாப்பு துறை எதற்கு இருக்கிறது என் பிள்ளைகள் நான் வாழும் போதே சாவதே பார்க்க வேண்டிய

  • @tam-n1l
    @tam-n1l 6 หลายเดือนก่อน +1

    வெளிநாட்டு பர்கர், பீட்சா , நூடுல்ஸ் , குளிர்பானங்கள் ,.,.,.
    இவைகளில் என்ன உள்ளது ?

    • @bguruswa
      @bguruswa 5 หลายเดือนก่อน

      Good question! They are also to be avoided.

  • @Pokerface-123
    @Pokerface-123 6 หลายเดือนก่อน +6

    Imagine export quality only is so bad - just think for us what they will be selling - shame on food inspection and quality system - why can’t they been strict

  • @salmankhan-il2ze
    @salmankhan-il2ze 6 หลายเดือนก่อน +19

    Indian government enna thaan panuranga 😮

    • @anbunadar7133
      @anbunadar7133 6 หลายเดือนก่อน

      மக்கள் தொகை குறைக்க ...
      நாம் நோய் வந்து சாக
      இனி இரண்டு ரைடு போட்டு பல ஆயிரம் கோடி கட்சி நிதி திரட்டும் திருட்டு பாஜக

  • @italiandiary
    @italiandiary 6 หลายเดือนก่อน

    கவலை வேண்டாம்
    இங்க திருப்பி அனுப்பவும்
    எங்கள் நாட்டில்
    நாங்கள் வாங்கி கொள்கிறோம்

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 6 หลายเดือนก่อน +5

    Climatic change Heat 🔥wave cyclone🌪 COVID-19🦠😷food🍲 ♋cancer. God pl help human😢👏👏🙏🙏

    • @geethabadri9522
      @geethabadri9522 6 หลายเดือนก่อน

      Don't cut trees in the name of development

  • @maheshwarij7200
    @maheshwarij7200 6 หลายเดือนก่อน +15

    Dr siveraman sir etha konjam paruga

  • @vijayenthiranvijayenthiran9994
    @vijayenthiranvijayenthiran9994 6 หลายเดือนก่อน

    மோடி வாழ்க அவர் குலம் வாழ்க
    அவருக்கு ஏது குடும்பம்????? குலம் வாழ்க !!!!
    சாமி ! கடவுள் !! மதம் ஜாதி ! E d ஐடி மற்றும்
    Mp. M.l.a சிறு கட்சிகள் எல்லாத்தையும் மிரட்டுவது இல்லை விலைக்கு வாங்குவது இதை தவிர வேறு என்ன தெரியும் வீட்டு உபயோக பொருட்கள் மீது கலப்படம் உள்ளதா இல்லையா என்பதைப் பற்றிய கவலை உனக்கு என்ன நீ நாட்டுக்கு நாடு மாநிலத்துக்கு மாநிலம் சுற்றுவது இல்ல
    குழப்பத்தை உண்டு பண்ணுவது இது போன்று செய்வது தான் உன் வேலை என்பது மக்களுக்கு தெரியும் 🤔🤔🤔🤔

  • @yaazhnilagunavelan5087
    @yaazhnilagunavelan5087 6 หลายเดือนก่อน +31

    Brand name sollunga da

    • @parusaran7040
      @parusaran7040 6 หลายเดือนก่อน +4

      Everest brand bro

    • @yaazhnilagunavelan5087
      @yaazhnilagunavelan5087 6 หลายเดือนก่อน

      @@parusaran7040 Everest brand news last week vanthuchula apm yen ippo name sollama potranga parungalen

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall 6 หลายเดือนก่อน +3

      all pesticide grown vegetables, fruits, crops

  • @kiy3165
    @kiy3165 6 หลายเดือนก่อน +23

    Cancer making by
    Adani govt of undia

  • @tam-n1l
    @tam-n1l 5 หลายเดือนก่อน

    உலகத்தில் ,.,.,
    மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் தான் ,.,.,
    கேன்சர் பாதிப்புகள் மிக அதிகம்

  • @gowthamis2074
    @gowthamis2074 6 หลายเดือนก่อน +6

    527 things list sonal நன்றாக இருக்கும்.

  • @ThunderxMarkid999
    @ThunderxMarkid999 6 หลายเดือนก่อน

    சென்னையில் இருக்கும் cancer hospital தினமும் 300 நோயாளி வராங்க.. Appolo cancer hospital ல கணக்கே இல்ல

  • @christyswarna4168
    @christyswarna4168 5 หลายเดือนก่อน

    அந்த இரசாயனத்தை ஏன் தடை செய்ய வில்லை ??????

  • @elraj8783
    @elraj8783 6 หลายเดือนก่อน +45

    நம் நிலை என்ன?

    • @Karpal-d1b
      @Karpal-d1b 6 หลายเดือนก่อน +5

      ADHO KADHI THAN.. GILLI RERELEASE PANNIYIRUKKANGA ADHA KONDADUVOM VANGA...🤣🤣

  • @shajiniahmed262
    @shajiniahmed262 6 หลายเดือนก่อน

    இதற்கு நம்ம அரசாங்கம் என்ன பதில் சொல்ல போகிறது😮😮😮

  • @AbiramiG-rj7ls
    @AbiramiG-rj7ls 6 หลายเดือนก่อน +4

    Must be re checked.if it so save our people too.stop using harmful pesticides.

  • @salmankhan-il2ze
    @salmankhan-il2ze 6 หลายเดือนก่อน +43

    Brand name sollunga 😮 intha news real la fake ka sollunga 527 india food list sollunga please 😮😢

    • @Buildup141
      @Buildup141 6 หลายเดือนก่อน +5

      Everest brand ,

    • @salmankhan-il2ze
      @salmankhan-il2ze 6 หลายเดือนก่อน +1

      @@Buildup141 ok frd

  • @tam-n1l
    @tam-n1l 5 หลายเดือนก่อน

    உலகத்தில் ,.,.
    அமெரிக்காவிலும் , ஐரோப்பாவிலும்
    கேன்சர் பாதிப்புகள் மிக அதிகம்

  • @abdhulmalik2511
    @abdhulmalik2511 6 หลายเดือนก่อน +1

    எவன் எக்கேடு கெட்டு போனால் என்ன நமக்கு லாபம் வந்தால் சரி இது இந்தியாவில் நமது மக்கள ஆரோக்கியமே முக்கியம் எதுவாக இருந்தாலும் தடை செய் இது வெளிநாடு இதில் யார் நல்லவர்கள் ...?

  • @nandhininandhini4604
    @nandhininandhini4604 6 หลายเดือนก่อน +3

    எத்தன கஷ்டம்னாலும் நம்ம தானே அனுபவிக்கிறோம்..😢

  • @KBRahmadullah
    @KBRahmadullah 6 หลายเดือนก่อน +3

    நம்ம ஊரு அரசியல்வாதிகளே பயங்கர கலப்படம் அவர்களை தடை செய்ய முடியவில்லை இந்த அரசாங்கம்😅😅😅😅😅 தயாரிப்பவர்கள் குடும்பம் நல்லபடியாக வாழ மக்களை கொண்டு அவர்கள் வாழ்கிறார்கள் 😅

  • @kathirrangan2669
    @kathirrangan2669 6 หลายเดือนก่อน +2

    Cocoa cola tomato sauce magonesse , are good?

    • @arutamil1698
      @arutamil1698 6 หลายเดือนก่อน

      Super

    • @vivekanandanramasamy1268
      @vivekanandanramasamy1268 6 หลายเดือนก่อน

      European countries have policy to use only edible natural flavours not artifical edible flavours..even coke and other cool drinks, and other items must follow this policy..however the same brands use artificial flavours in india...for ease of doing business😂😂😂

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 6 หลายเดือนก่อน +137

    மக்கள் நல இருக்காங்களா, தெரியாம மேல ஒருத்தன் நாடு எங்கேயோ போயிரசு னு புழுவிகிட்டு இருக்கான்

    • @saravanakumaarr143
      @saravanakumaarr143 6 หลายเดือนก่อน +2

      😂😂

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall 6 หลายเดือนก่อน

      லூசு,
      The problem is with farmers using pesticides, ethylene oxide is present high in pesticides
      Green revolution, hybrid crops, insect resistant all developed,
      thats the problem

    • @kuttysubash8123
      @kuttysubash8123 6 หลายเดือนก่อน +10

      அவன் சாமானிய மக்களைப் பார்த்தாதானே நிலமை புரியும், கார்ப்பரேட் பின்னாடியே வாலைப் பிடிச்சுக்கிட்டு போனா எப்படி மக்கள் நிலைமை தெரியும்?

    • @tarul148
      @tarul148 6 หลายเดือนก่อน

      தமிழகத்தைப் பார்த்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் வியந்து திராவிட மாடல் ஆட்சியை புகழ்ந்து தள்ளுவதாகவும் ஒரு மன்னர் குடும்பம் புழுகித் தள்ளுதே. ஊழல் பணத்தை ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்ய ஐரோப்பிய நாடுகள் அனுமதிக்கிறது. விஷ சாராய விற்பனை கொடி கட்டிப் பறக்குதே. போதைப் பொருட்கள் வியாபாரம் அமோகமாக நடக்குதே.

    • @truewanter8879
      @truewanter8879 5 หลายเดือนก่อน

      கண்டு புடிச்சிட்டே, யார் ஆட்சி என்றாலும் இது தான். எல்லாம் விஷம் தான். லட்டின் அமெரிக்கா food எல்லாம் பாய்சன் தான். இந்தியா முன்னேற தடை, பேர் கெடுக்க என்ன வேணா செய்வான் வெள்ளைஸ். பாலிடிக்ஸ். தமிழ் நாட்டில் பூச்சி மருந்து ஸ்பிரேய, விற்பனை தடை செய்யட்டும் dmk ஆட்சி.

  • @kanasri2735
    @kanasri2735 5 หลายเดือนก่อน

    நல்ல பதிவு 👌

  • @gowthamis2074
    @gowthamis2074 6 หลายเดือนก่อน +1

    இந்தியாவில் ஏன் இந்த things ban pana illa

  • @DurgaDevi-m4q
    @DurgaDevi-m4q 5 หลายเดือนก่อน +1

    Ondrum purila

  • @sreeram8234
    @sreeram8234 6 หลายเดือนก่อน +4

    Kindly mention list of items got banned required this too should highlight for awareness

    • @saraswathis6930
      @saraswathis6930 5 หลายเดือนก่อน

      How will tis happen this is INDIA

    • @sreeram8234
      @sreeram8234 5 หลายเดือนก่อน

      @@saraswathis6930 digital india

  • @somethinginside8897
    @somethinginside8897 4 หลายเดือนก่อน

    விஷ கெமிக்கல் செரியூட்டபட்ட அரிசி அனுப்பினால் உண்மை மக்கள் அறிவர்

  • @vijayjeyaram5234
    @vijayjeyaram5234 5 หลายเดือนก่อน

    Tamilnadu and indian government take action immediately..kind request

  • @rathisakthi
    @rathisakthi 6 หลายเดือนก่อน

    தெரிந்தே விஷங்களை சாப்பிட்டு வருகிறோம்.

  • @Ganeshkumar-bt5gr
    @Ganeshkumar-bt5gr 6 หลายเดือนก่อน

    பாருங்க விவசாயிகளே, இயற்கை விவசாயம் செய்யவும். நமது சந்ததியர்களை நீண்டகால நோய்களிலிருந்து காப்பாற்றுங்கள்.

  • @saikarthijayakumar5785
    @saikarthijayakumar5785 6 หลายเดือนก่อน +1

    இந்திய அரசு மக்கள் நலனில் அக்கரை இல்லாத அரசு ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் சிங்கபூர் மக்கள் நலனில் அக்கரை இருக்கிறது ஆனால் தான் தடை செய்கிறது

  • @venkateshpermal8402
    @venkateshpermal8402 6 หลายเดือนก่อน +2

    1:47

    • @venkateshpermal8402
      @venkateshpermal8402 6 หลายเดือนก่อน

      Neengayenhomemademasalavaiusepannunga

  • @Bajlith
    @Bajlith 6 หลายเดือนก่อน +7

    This is the problem in India. People want to earn fast and quick money.

  • @kpmdhanesh9594
    @kpmdhanesh9594 6 หลายเดือนก่อน

    எல்லா பொருளுக்கும் தடை மண் வளம் பாதிப்பால் உணவு பொருட்களில் நோய் உண்டாகும் தன்மை உருவானது என்று கூறி கடைசியில் மண்ணில் உருவாகும் பொருட்களுக்கு தடை விதிப்பது நடக்கும் வியசாயம் அழியும் செயற்கை உணவு தான் அனைவரும் சாப்பிட வேண்டும் என்ற நிலையில் சோறு இல்லாமல் சாக வேண்டியது தான்.....

  • @vigneshvishnu1862
    @vigneshvishnu1862 6 หลายเดือนก่อน

    இந்த நச்சுகளையெள்ளாம் கண்டுபிடித்ததே நீங்கதான்டா

  • @subashkardoss
    @subashkardoss 6 หลายเดือนก่อน

    இந்த அவமானம் நம் நாட்டிற்கு தேவையா? ஏற்றுமதி உணவு பொருட்களின் தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் இதற்க்கு என்ன சொல்கிறார்கள்???

  • @ammujasmine4140
    @ammujasmine4140 6 หลายเดือนก่อน +3

    Name List solunga

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 6 หลายเดือนก่อน +10

    இனிமேல் ரசாயணம் கலக்காத உணவுப்பொருள் நம் நாட்டிற்கே விற்ப்பனை குறைந்த விலையில் விற்றால் என்ன.? நம் மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்களே.! அப்படியே அந்த நாட்டு பொருட்களை நாமும் வாங்க வேண்டாம்.!

  • @tninfomedia7597
    @tninfomedia7597 6 หลายเดือนก่อน

    எந்த நாடு கண்டுபிடித்து சொன்னாலும் மற்ற நாடுகள் அதை மீண்டும் ஆய்வு நடத்தி தடை விதிக்க வேண்டும். எந்த ஜீவன் சாப்பிட்டாலும் பாதிக்க கூடாது.😢😢😢 இந்த உலகத்தில் எல்லாமே மறு பரிசீலனை உடனே செய்ய வேண்டும்.

  • @wanderkds5882
    @wanderkds5882 6 หลายเดือนก่อน +8

    Appo Inga yentha cheak up um illa ...

  • @rajkumarr7972
    @rajkumarr7972 6 หลายเดือนก่อน

    விவசாயிகள் எத்திலீன் அதிகமாக பயன்படுத்துகின்றனர் அதனால் உணவுகளில் எத்திலீன் அளவு அதிகமாக உள்ளது சரி விவசாயிடம் இந்த பூட்சிகொள்ளி மருந்தை விற்பனை செய்பவர் யார் என்று சொல்லி இருந்தால் நியாயமாக இருக்கும் எப்படியும் இந்தியாவில் விற்று பணம் சம்பாதிக்க வேண்டும் இந்த அரசும் கண்டு கொள்ளாமல் இருக்கும்

  • @kalyaniraghavan7135
    @kalyaniraghavan7135 5 หลายเดือนก่อน

    Namaste 🙏

  • @tarul148
    @tarul148 6 หลายเดือนก่อน

    ஆனால் போதைப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் அதைத் தடுக்க வழி தேட மாட்டார்கள். விற்பனை செய்வோருக்கு கடுமையான தண்டனை கொடுக்க மாட்டார்கள்.

  • @kamalkannan9772
    @kamalkannan9772 5 หลายเดือนก่อน

    எதையும் அனுபவிக்க வேண்டும்... ஆராயக்கூடாது... வர வர நம்பிக்கை துரோகம் செய்து வருகின்றன... இந்த பத்திரிக்கை

  • @Srinivasanhonest
    @Srinivasanhonest 6 หลายเดือนก่อน

    அதகூட வெளிநாட்டுக்காரன் தான் கண்டுபிடிக்கிறான் 😭நம்மநாட்டு அரசாங்கத்துக்கு அதப்பற்றி கவலை இல்ல 😭

  • @sasikalamanoharan9565
    @sasikalamanoharan9565 6 หลายเดือนก่อน +2

    Padu paavigal yella porutgalilum chemikkal kalanthu virkirargal ..varum thalaimuraiyin ethirkaalam???????

  • @velvikaskalattakitchen1170
    @velvikaskalattakitchen1170 6 หลายเดือนก่อน

    வாழ்க இந்தியா வளர்க இந்தியா

  • @stalinshajinstalinshajin9938
    @stalinshajinstalinshajin9938 6 หลายเดือนก่อน

    அரசு இதற்கு நல்ல ஒரு தீர்வு காண வேண்டும்

  • @alfous26
    @alfous26 6 หลายเดือนก่อน +2

    appo ennatha tha sapudrathu😮😮😮

  • @prabhakarpr1
    @prabhakarpr1 6 หลายเดือนก่อน +1

    Please disclose full company details and product details....total 527 items....ethylene oxide.....cancer creating items.

  • @mskrmk4319
    @mskrmk4319 5 หลายเดือนก่อน +1

    இயேசுவே ஜெபித்த‌ ஜெபத்தை கேட்டதற்கு நன்றி இயேசுவே

  • @pramilaravi4794
    @pramilaravi4794 6 หลายเดือนก่อน

    எது எதுக்கோ போராட்டம் பண்ணுவிங்க ஆன இந்த மாதிரி விஷயத்துக்கு யாரும் போராட மாட்டிங்க 🤦‍♀️

  • @manimaranmanimaran247
    @manimaranmanimaran247 6 หลายเดือนก่อน

    அங்குள்ள மக்களும் அரசு அதிகாரிகள் நல்லவர்கள் அரசு மக்களை காப்பாற்றுகிறது ஆனால் இங்கு எவஞ்செத்தா எனக்கென்ன என் பாக்கெட் நிரைஞ்சு கல்லா கட்டுநா போதுமென்பார்கள்

  • @karthiramasamy6805
    @karthiramasamy6805 6 หลายเดือนก่อน

    Everest masala என தைரியமாக சொல்லத் தெரிந்த ஊடகமே, தற்போது ஐரோப்பாவில் தடை செய்யப்பட்ட இந்திய உணவு நிறுவனங்களின் பெயர்களை தைரியமாக சொல்லி இருந்தால் நாங்களும் தவிர்த்திருப்போமே! எத்தனை பார்வைகள் என்பது மூலம் பணம், இந்திய உணவு நிறுவனங்களின் பெயர்களை சொல்லாமல் விட்டதற்கும் பணம். அரசியல்வாதிகள் மட்டும் மக்களை ஏமாற்றவில்லை, நீங்களும் தான்

  • @NIVISHCH10
    @NIVISHCH10 6 หลายเดือนก่อน +1

    Apa antha ethilin acid ah stop pana vendiyathu thana. Atha ye vivasayathula podanum

  • @saruhasansaruhasan3845
    @saruhasansaruhasan3845 6 หลายเดือนก่อน

    பசுமை புரட்சி விளைவு

  • @manikandans28smsm
    @manikandans28smsm 6 หลายเดือนก่อน +1

    Who is going to take action for this.

  • @seenu7583
    @seenu7583 6 หลายเดือนก่อน +9

    Good news. அப்ப தான் இவர்கள் திருந்து வார்கள்

    • @generalcommon43
      @generalcommon43 6 หลายเดือนก่อน

      No.. It will not happen. They will sell the products in India with higher price to compensate the loss in export.
      --

  • @Dr.jayaammakitchen
    @Dr.jayaammakitchen 5 หลายเดือนก่อน

    Nama government lam Amount suruturathula dhan full focused aa irruku...matha government lam avanga people's oda health ku ethuvum aagakudathu nu nenaikiranga.....nama government hospital layum amount surutanum nu velapakuthu

  • @MosesSamuvel-p2c
    @MosesSamuvel-p2c 5 หลายเดือนก่อน +1

    நீங்க அவர்கள் நாட்டு தயாரிப்பான சர்லாக் வந்து கெட்டதுன்னு சொன்னீங்க அவன் நம்ம நாட்டு தயாரிப்பான மசாலா பொருட்களை கெட்டதுன்னு சொல்லி பேன் பண்ணிட்டான்...

  • @vinayagamvinay4879
    @vinayagamvinay4879 6 หลายเดือนก่อน

    Good, appadiyavathu vilai kurayatum.

  • @manikandanpk7049
    @manikandanpk7049 6 หลายเดือนก่อน +4

    Good, India la kadapadam athikam

  • @soundarapandianelangovan7438
    @soundarapandianelangovan7438 6 หลายเดือนก่อน

    They banned .... But why our govt doesn't ban cococola and nestley